கோபிநாத் அண்ணா உங்களுடைய பேச்சு அருமையாக இருந்தது நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திலும் ஒவ்வொரு கேள்வியிலும் ஆயிரம் நடுத்தர மக்களுக்கு என்ன கிடைக்கும் என்ன வேண்டும் என்று லலிதா ஜுவல்லரி ஓனரிடம் அருமையாக இருவரும் பேசினீர்கள் கோபிநாத் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள்❤❤❤❤🎉
அது எப்படி வட இந்தியாவில் இருந்து வரும்போது பிச்சைக்காரன் ஆனால் நீங்க சில வருடத்திலே கொட்டிஸ்வரன் அதே நேரம் நம்ம ஆளு ஒருத்தன் கொட்டிஸ்வரனில் இருந்து பிச்சைக்கரனாக மாறி இருப்பான் 😂
செய்யுற தொழிலுக்கு உண்மையா இருந்தா நல்லா டீப் ஆ யோசிங்க வாய்ப்புகள் தானா தேடி வரும் நெறய பேர் நம்மள நம்பி முதலீடு தேடி வரும் அதை வைத்து ஆடம்பரம் காட்டாமல் அதைவைத்து சம்பாதிச்சு சாதிக்குறாங்க அதென்ன பிச்சைக்காரன் பிறக்குறப்ப எல்லோரும் பிச்சைக்காரன் தான் sir உங்களுக்கு நீங்க உண்மையா இருந்தா உலகம் உங்களை சுற்றி வர ஃபீல் இருக்கும் முயன்று பாருங்கள் வெளிச்சம் கிடைக்கும் 😅
கோபி அண்ணே உங்களுக்கே ஒருத்தர் விபூதி அடிச்சிட்டாரு, கடைசி வரைக்கும் காச ஆபரண தங்கம் தவிர வேறு எதிலும் சேர்த்து வைக்கலாம்ணு சொல்லவே இல்ல நல்ல வியாபாரி😂
@@s.krishnapriya2358 கோபி அண்ணன் தங்கத்தை ஆபரணமாக இல்லாமல் சேமிப்பாக சேர்க்க கேட்ட கேள்விக்கு அவர் கடைசிவரை சேமிக்க சொல்லவில்லை ஆபரணமாக மட்டுமே வாங்க சொன்னார் காரணம் வியாபாரி
வைரத்தை பேசும் போது கவனியுங்கள் அதிர்ஷ்ட்டம் வரும் ராசி என்றெல்லாம் சொல்லுவார்கள் அந்த கடையில் அந்த section ல வேலை செய்கிறவர்களது பொருளாதார சூழ்நிலை எப்படி இருக்கும் வைரம் சூழ்ந்த environment அவர்களுக்கு எதை கொட்டி கொடுத்து இருக்கும் 😂 லலிதா ஓனரை பாருங்கள் 1 gm நகை அணிந்திருக்க மாட்டார் Very humble man 🎉
மாநிலம் விட்டு தமிழ்நாடு வந்தவர்கள் எல்லோரும் நன்றாகத்தான் திமிரோடும் தெனாவட்டாகவும் வாழ்கிறார்கள். ஆனால் உண்மையான தமிழ் நாட்டவர்கள் வந்தவர்களை வாழவைத்துவிட்டு அவர்களிடம் பணியாளர்களாக இருக்கிறார்கள். என்ன செய்வது. மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
உண்மையான தமிழர்கள் 1000 ரூபாய் உரிமை தொகை வாங்கிவிட்டு, ரேஷனில் இலவச அரிசி வாங்கிவிட்டு, 100 நாள் வேலைக்கு போய் சும்மா உட்கார்ந்துவிட்டு, இரவில் டாஸ்மாக் சென்று சரக்கு அடித்துவிட்டு தூங்கினால், எப்படி உருப்பட முடியும் ?
ஆமாம் இவர் சொல்வது உண்மை தங்கம் இருந்தால் நாம் யாரிடமும் கடன் கேட்டு நிற்கும் நிலை இருக்காது. நாம எந்த கடன் வாங்கினாலும் வட்டி குறையாது ஆனால் தங்கத்திற்கு மட்டும் குறையும் இதை புரிந்து கொண்டால் நாமும் நல்ல நிலையில் இருக்க முடியும்
Gopi anna super... You got some much information for middle class family and lower middle class family thank you so much anna .... No one can replace you anna ❤🎉
கோல்ட் ரேட் அதிகம் என்று நினைப்போம் மார்க்கெட் லைன் கூடயே போயிட்டு இருந்தா அது தெரியாது வாகன விலையே ஒரு கம்மியா அது வித்தால் வாங்குன அவர்களுக்கு நிம்மதியா இருக்குமா முதலீட்டில் கூடுதலை போனால் தான் அனைவருக்குமே நல்லது❤
Sir he is saying everything is 100% right But Manufacturers kita rombaa low wastage ku lot ah vaangikranga like 1% 2% lot ah order kuduthu vaangi avanga 5 to 6% varaikum Sale pandranga Most of The jewellers sambarikarthuku karanam hey Acharis Than..!but now avanga Senji kuduthu 1% kaga payment vaanga padatha Paatu padranga think oru gold ornament vanga ellarum 3 person thandi vanthu vangurom 3 person profit vechi namba ta gold varuthu Then yosikinga namba edho family achari vechi avanga kitayeh namba design kuduthu order pani vanga innum cheap because now tottaly hallmark came so seiravangalum ematha mudiyathu ..so ellarum yosikinga na onnum ivara thappa solla this is business Pothuva saying Thats all neenga antha 5% to 6% kuduthu ornaments vanganum nu avaru saying neenga 999% la gold biscuit ah vangi invest pandrathu than best because resale pannum pothu no less any percent anaiki rate ennamo antha rate ku cash vangikamudiyum..so yosithi seiyalpadungal
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால் மட்டுமே விலை உயர்கிறதே தவிர... மற்றபடி தங்கத்தில் உயர்வில்லை.... என்று முதலீடு செய்வதை நிறுத்துகிறார்களோ அன்று தங்கத்தின் தரம் தெரியும்....
Nanum gold work tha panaren Lalitha jewellery owner pesarathu Elam 💯 cut tha bt enaku ore oru kelvi iruku athuku madum pathil sollunga pothum gold pota tha oru gethu solariga apo unga kita evalo kg gold irukum apo nega ea gethuku podu varale sollunga
நாங்களும் (எளியவர்)நகை அணியவேண்டும்..என்ற எண்ணம் அடுத்தவர்களை பார்த்துதான் வந்தது என்று எளியவர்களும் சொல்வார்...ஏன் அதை ஊக்கம் தருவதாக கருதகூடாது..!!!!
He is a kind-hearted businessman who genuinely wants to help people. He faces the tough challenge of doing good while staying competitive in his industry, where being too generous could hurt his business in the long run. Even so, he always looks out for his employees and works hard to keep his business strong, even if it means making tough choices. I really admire him for that. Mr. Gopi, I can tell you have a lot on your mind, and I appreciate how you smile and stay positive through it all.
29% wastage for most 9f the items in Tanishq..and in most popular jewellery showrooms. Hate buying gold jewels nowadays..most of our amount getting wasted in wastage. Artificial jewellery is the best nowadays.
Hai sir, எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது அக்சைய திதி அன்று தங்கம் வாங்கி வைத்தால் லஷ்மி வரும் என்று விளம்பரத்தில் சொல்லி இருக்கிறிர் இந்த தகவல் உன்மையா அப்படி என்றால் மாதம் சம்பளம் 15000அல்லது 18000 வாங்குபவர்கள் வீடு வாடகை சாப்பாடு செலவு போக எவ்வளவு வரும் அதில் எப்படி அவர்கள் தங்கம் வாங்குவது வாங்க வில்லை என்றால் லக்ஷ்மி வராதா சாமி பாவம் புண்ணியம் பார்த்து கணக்கு போடும் தங்கம் வாங்க வில்லை என்றால் அவர்கள் பாவம் பட்ட மனிதன் அப்படித் தான் இருக்கும எது உண்மை ஏன் தவறான கருத்து சொல்ல வேண்டும் சரியாக விளம்பரம வேண்டும் மக்களை சரியான பாதையில் செல்ல thankyou think beautiful and better always life is super stylish
Yesterday went to Lalitha for gold earrings shopping. All other jewellery shops in Erode were crowded with people and Lalitha is deserted completely. Sorry to say that hardly any modern earrings collections were there. I remember been to Lalitha back in 2009 in Chennai and seen huge collections
Kerala consumes highest gold. Kerala consumes 60,000 KG of gold every year and it has over 6000 jewellery shops. This is roughly 2gm of gold per capita per year. While we all know about Southern states love for gold, the relationship Kerala has with it is unmatched
24 கேரட் தர மறுப்பவர்கள் 916 காயின் மட்டும் எப்படி கொடுக்கிறதுக்கு ரெடியாக இருக்கிறார்கள் 24 கேரட் கொடுப்பார்கள் என்றால் அது உண்மையில் அவர்கள் தங்கத்தை மாதம் சந்தா கொடுப்பதற்கு மக்களுக்கு உதவி பண்ணுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் ஆனால் 24 கேரட் தங்கத்திற்கு மட்டும் அவர் ஏன் கட்டுப்பாடு வைக்கிறார்கள் அதற்கு காரணம் கடையில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் மக்கள் கையில் ஒப்படைக்கிறேன்
With wholesale, you can't make much money, probably 3%-5% only. Whereas with retail, you can make money anywhere between 10%-30% That's lucrative for him. And with a brand name, he can make more.
The way he is telling sir sir to gopi anna...down to earth person
He was real business man
கோபிநாத் அண்ணா உங்களுடைய பேச்சு அருமையாக இருந்தது நீங்கள் கேட்கும் கேள்விகள் அனைத்திலும் ஒவ்வொரு கேள்வியிலும் ஆயிரம் நடுத்தர மக்களுக்கு என்ன கிடைக்கும் என்ன வேண்டும் என்று லலிதா ஜுவல்லரி ஓனரிடம் அருமையாக இருவரும் பேசினீர்கள் கோபிநாத் அண்ணாவுக்கு மனமார்ந்த நன்றிகள்❤❤❤❤🎉
அது எப்படி வட இந்தியாவில் இருந்து வரும்போது பிச்சைக்காரன்
ஆனால் நீங்க சில வருடத்திலே கொட்டிஸ்வரன்
அதே நேரம் நம்ம ஆளு ஒருத்தன் கொட்டிஸ்வரனில் இருந்து பிச்சைக்கரனாக மாறி இருப்பான் 😂
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு
செய்யுற தொழிலுக்கு உண்மையா இருந்தா நல்லா டீப் ஆ யோசிங்க வாய்ப்புகள் தானா தேடி வரும் நெறய பேர் நம்மள நம்பி முதலீடு தேடி வரும் அதை வைத்து ஆடம்பரம் காட்டாமல் அதைவைத்து சம்பாதிச்சு சாதிக்குறாங்க அதென்ன பிச்சைக்காரன் பிறக்குறப்ப எல்லோரும் பிச்சைக்காரன் தான் sir உங்களுக்கு நீங்க உண்மையா இருந்தா உலகம் உங்களை சுற்றி வர ஃபீல் இருக்கும் முயன்று பாருங்கள் வெளிச்சம் கிடைக்கும் 😅
Ivaru North indian kidayathu Andra pradesh tha theriyama pesathinga
@@Malini_Muthupandiஇவருடைய பூர்வீகம் வட இந்தியா. பிறந்தது ஆந்திரா. வளர்ந்தது தமிழ் நாடு.
பிரபல நகைக்கடை பாலு ஜுவல்லர்ஸ் முதலாளியை பிச்சைக்காரனாக்கிய பெருமை இறந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை சேரும்.
கோபி அண்ணே உங்களுக்கே ஒருத்தர் விபூதி அடிச்சிட்டாரு,
கடைசி வரைக்கும் காச ஆபரண தங்கம் தவிர வேறு எதிலும் சேர்த்து வைக்கலாம்ணு சொல்லவே இல்ல நல்ல வியாபாரி😂
Yes. he's cent percent viyabari😂
புரியல bro
@@s.krishnapriya2358 கோபி அண்ணன் தங்கத்தை ஆபரணமாக இல்லாமல் சேமிப்பாக சேர்க்க கேட்ட கேள்விக்கு அவர் கடைசிவரை சேமிக்க சொல்லவில்லை ஆபரணமாக மட்டுமே வாங்க சொன்னார் காரணம் வியாபாரி
வைரத்தை பேசும் போது கவனியுங்கள்
அதிர்ஷ்ட்டம் வரும் ராசி என்றெல்லாம் சொல்லுவார்கள்
அந்த கடையில் அந்த section ல வேலை செய்கிறவர்களது பொருளாதார சூழ்நிலை எப்படி இருக்கும் வைரம் சூழ்ந்த environment அவர்களுக்கு எதை கொட்டி கொடுத்து இருக்கும் 😂
லலிதா ஓனரை பாருங்கள் 1 gm நகை அணிந்திருக்க மாட்டார்
Very humble man 🎉
இலங்கை கந்தசாமி பிள்ளையை ஆட்டையை போட்டுவிட்டாா்போலும்!
Hollo nalla parunga avanga watch dimond thangathoda dimond mathipu athigam ellarum atha pakkala pannunga
வடக்கான்வாயிலே வடை சுற்றுவேன் அவன் தொழில்ல கரெக்டா இருக்கான் பாருங்க எவ்வளவு தான்.. பேசினாலும் அவன் நகை வாங்க சொல்றேன்ல தான் இருக்கிறேன்,😇😇
மாநிலம் விட்டு தமிழ்நாடு வந்தவர்கள் எல்லோரும் நன்றாகத்தான் திமிரோடும் தெனாவட்டாகவும் வாழ்கிறார்கள். ஆனால் உண்மையான தமிழ் நாட்டவர்கள் வந்தவர்களை வாழவைத்துவிட்டு அவர்களிடம் பணியாளர்களாக இருக்கிறார்கள். என்ன செய்வது. மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
உண்மையான தமிழர்கள் 1000 ரூபாய் உரிமை தொகை வாங்கிவிட்டு, ரேஷனில் இலவச அரிசி வாங்கிவிட்டு, 100 நாள் வேலைக்கு போய் சும்மா உட்கார்ந்துவிட்டு, இரவில் டாஸ்மாக் சென்று சரக்கு அடித்துவிட்டு தூங்கினால், எப்படி உருப்பட முடியும் ?
🥲🥲🥲
Mammal velai kashtappattu day and night velai seyya ready aaga vendum… adhu nammavargalidam kuraivu
நீங்க கேரளா poii சமாதிக்கலாம்
உண்மை
Kiran sir 100percent good man and this gold also.🎉🎉🎉🎉🎉
ஆமாம் இவர் சொல்வது உண்மை தங்கம் இருந்தால் நாம் யாரிடமும் கடன் கேட்டு நிற்கும் நிலை இருக்காது. நாம எந்த கடன் வாங்கினாலும் வட்டி குறையாது ஆனால் தங்கத்திற்கு மட்டும் குறையும் இதை புரிந்து கொண்டால் நாமும் நல்ல நிலையில் இருக்க முடியும்
Yengha boss always semma massu❤ (Kiran sir) very interesting interview🎉....
கோபி ஐயாவுக்கு வாழ்த்துக்கள் நிறைய கேள்விகள் கேற்பதால் நகையைப்பற்றி ஓரலவு தெரிந்து கொண்டோம்
Gopi anna super... You got some much information for middle class family and lower middle class family thank you so much anna .... No one can replace you anna ❤🎉
He is being very down to earth.
கோல்ட் ரேட் அதிகம் என்று நினைப்போம் மார்க்கெட் லைன் கூடயே போயிட்டு இருந்தா அது தெரியாது வாகன விலையே ஒரு கம்மியா அது வித்தால் வாங்குன அவர்களுக்கு நிம்மதியா இருக்குமா முதலீட்டில் கூடுதலை போனால் தான் அனைவருக்குமே நல்லது❤
Proud of that first owner of lalitha jewellery is a SRILANKAN
தங்கம் வாங்கினாலும் சேதாரம் வாங்கிய உடனே விற்றாலும் சேதாரம் வாங்குறாங்க. பின்னர் ஏன் நூறு கடை வைக்கமாட்டான்.
In one sovereign one will lose one gram.minimum.
வித்தியாசமான கேல்வி, ஒரே பதில் 😅
This interview looks like a one to one neeya nanna program 😂❤, but nice gobi Anna 🔥🌟
2லெஜெண்ட் பேசி கொள்ளும் அறிய வீடியோ சூப்பர் 🎉🎉🎉🎉🎉
லலிதா jewellery முருகன் பற்றிய கேள்வி கேக்கலையா கோபி 😂😂😂
விசாரித்ததில் முருகன் எடுத்து சென்று நகைகள் எல்லாம் போலியானவைகள். மொட்டைதலையன் முருகனுக்கே விபுதி அடித்து விட்டான்
Sir he is saying everything is 100% right But Manufacturers kita rombaa low wastage ku lot ah vaangikranga like 1% 2% lot ah order kuduthu vaangi avanga 5 to 6% varaikum Sale pandranga Most of The jewellers sambarikarthuku karanam hey Acharis Than..!but now avanga Senji kuduthu 1% kaga payment vaanga padatha Paatu padranga think oru gold ornament vanga ellarum 3 person thandi vanthu vangurom 3 person profit vechi namba ta gold varuthu Then yosikinga namba edho family achari vechi avanga kitayeh namba design kuduthu order pani vanga innum cheap because now tottaly hallmark came so seiravangalum ematha mudiyathu ..so ellarum yosikinga na onnum ivara thappa solla this is business Pothuva saying Thats all neenga antha 5% to 6% kuduthu ornaments vanganum nu avaru saying neenga 999% la gold biscuit ah vangi invest pandrathu than best because resale pannum pothu no less any percent anaiki rate ennamo antha rate ku cash vangikamudiyum..so yosithi seiyalpadungal
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதால் மட்டுமே விலை உயர்கிறதே தவிர... மற்றபடி தங்கத்தில் உயர்வில்லை.... என்று முதலீடு செய்வதை நிறுத்துகிறார்களோ அன்று தங்கத்தின் தரம் தெரியும்....
💯 உண்மை உண்மை உண்மை
அய்யா நீங்க மட்டும் தான் தங்கம் வாங்க சொல்லுரிங்க நன்றி.
மற்ற விளம்பரத்தில எல்லாம் தங்கத்த விற்க சொல்லுராங்க😂
இவ விற்குற கட வச்சிருக்கான்
அவனுங்க வாங்குற கட வச்சுக்கான் 😂
Nanum gold work tha panaren Lalitha jewellery owner pesarathu Elam 💯 cut tha bt enaku ore oru kelvi iruku athuku madum pathil sollunga pothum gold pota tha oru gethu solariga apo unga kita evalo kg gold irukum apo nega ea gethuku podu varale sollunga
Super
Lalithaa jewel Sir really your answer is very very reasonable and humble 💐
Yes bro now only i am seeing it ❤
நகை கடை வைத்திருப்பவர்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் போல நடிப்பவர்கள் 😭😭😜😜
Yenn thalaivan mogam eppaum enga brandu❤
மடக்கி மடக்கி கேள்வி கேட்ட கோபிநாத் அவர்களுக்கு நன்றி
Hats off to Gopinath for his social context based Questions more than Business ❤
நாங்களும் (எளியவர்)நகை அணியவேண்டும்..என்ற எண்ணம் அடுத்தவர்களை பார்த்துதான் வந்தது என்று எளியவர்களும் சொல்வார்...ஏன் அதை ஊக்கம் தருவதாக கருதகூடாது..!!!!
Such a casual & transparent interview ❤
He is very Talented person
Good questions by Mr Gopinath
Well answered by Lallitha owner side.
Gold oru nalla investment sir😅...itha thavara motta vera ethum solla matran. Gopi sir kekra questione puriyama ans pannitu iruka😂
Highly Informative Video !
Thanks Gopi Sir, Lalithaaa & BW Crew
He is a kind-hearted businessman who genuinely wants to help people. He faces the tough challenge of doing good while staying competitive in his industry, where being too generous could hurt his business in the long run. Even so, he always looks out for his employees and works hard to keep his business strong, even if it means making tough choices. I really admire him for that. Mr. Gopi, I can tell you have a lot on your mind, and I appreciate how you smile and stay positive through it all.
Yen thalaivan mogam enga brandu❤
நிறைய தெரிந்து கொண்டேன்
Lalitha jewellery low percentage, no wastage, compared to other jewellery shops
Gold is good quality in Lalitha though price is same in all shops
😂lalithavin patuku pattu😂90s kid nangala😂
I could resonate 😂😂
Kiran sir 100 percent gold
Very Humble ❤
23.00 watch partha rasi orre sirippu than superb. லலிதாசெந்தாமரை பாலசுப்பிரமணியன் கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
Great example of person who can succeed who gives his hard work and dedication....
Very good Question raised by Gopi ..Lalitha jewellery owner very open talk 👏
Ithuthan original Voice sa 👍🥰
ஆக சிறந்த காணொளி
Superb both are very casual..😊
தங்கள் கடை ஊழியர்கள் சம்பளம் 8 மணி நேரத்துக்கா, அல்லது 12 மணி நேரத்துக்கா? என்று கோபி கேட்பார் என எதிர்பார்த்து ஏமாந்தேன்.
😂
0❤❤❤0❤❤❤❤❤❤000❤❤0❤❤000❤❤❤0000❤❤❤000000❤0❤❤❤❤
you are true entrepreneur.. and a good example for next generation
Really useful information. Thanks a lot. Questions are really valuable which provided more unknown information regarding gold. Cleared so many doubts.
தங்கம் என்பது ஒரு உலோகம் தான்... ஓரு இரும்பை இவ்வளவு காசு கொடுத்து வாங்குவிங்களா??
29% wastage for most 9f the items in Tanishq..and in most popular jewellery showrooms.
Hate buying gold jewels nowadays..most of our amount getting wasted in wastage.
Artificial jewellery is the best nowadays.
@Gopinath Sir Superb Interview
Gud interview.
Good speech sir👍
Hai sir, எனக்கு ஒரு சந்தேகம் எழுகிறது அக்சைய திதி அன்று தங்கம் வாங்கி வைத்தால் லஷ்மி வரும் என்று விளம்பரத்தில் சொல்லி இருக்கிறிர் இந்த தகவல் உன்மையா அப்படி என்றால் மாதம் சம்பளம் 15000அல்லது 18000 வாங்குபவர்கள் வீடு வாடகை சாப்பாடு செலவு போக எவ்வளவு வரும் அதில் எப்படி அவர்கள் தங்கம் வாங்குவது வாங்க வில்லை என்றால் லக்ஷ்மி வராதா சாமி பாவம் புண்ணியம் பார்த்து கணக்கு போடும் தங்கம் வாங்க வில்லை என்றால் அவர்கள் பாவம் பட்ட மனிதன் அப்படித் தான் இருக்கும எது உண்மை ஏன் தவறான கருத்து சொல்ல வேண்டும் சரியாக விளம்பரம வேண்டும் மக்களை சரியான பாதையில் செல்ல thankyou think beautiful and better always life is super stylish
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
மேலும் லலிதாவில் வாங்கிய நகைகள் எதையும் மாற்றவில்லை, விற்றதில்லை.
தேவைப்பட்டபோது polish mattum panni கொடுத்தார்கள்.
சாந்தா... 🙏🙏
True about the mix for Gold is a soft metal and can easily break with use but tnx to mixing of copper or silver or other metals gives some strength
For 10 g gold mixing is 800 mg or 8 mg
@@mubaraksadhir2042 🤣 ratio depends on the craftsman who works on it
தங்கமகன் கிரண் 👑
That's awesome
Video la erukkurathu ellam intro la potturinga aprom enna ithukku video full ah pakkanum ?
Yesterday went to Lalitha for gold earrings shopping. All other jewellery shops in Erode were crowded with people and Lalitha is deserted completely. Sorry to say that hardly any modern earrings collections were there. I remember been to Lalitha back in 2009 in Chennai and seen huge collections
Butterfly butterfly 🦋🦋 ,😂😂
@@known_unkown_isherewhat is the meaning for this?
@@Janu3426 bruh you don't know this ah go and search butterfly butterfly
அப்போ 1gram =rs300 ok
இப்போ 1gram =rs6500
Example
அப்போ சோபா விலை rs300
இப்போ சோபா விலை rs6500
Value la entha matramum illatha maritha iruku...
Gold vangurathu savings
Gold vangurathu investment kedaithu
Apditha enaku thonuthu..
Thevaiku mela vanguna investment Ilana athu just namma satisfaction. Ana gold iruntha bank la loan interest kami, cash ah mathurathu easy.
Na lalitha la tan gold vanga start paniruken recent days la. But confused ah iruku. Ivaga gold pure ah anyone pls tell me
Sir pls we need more collection, there is lack of collection in trichy branch and even in chennai also....
Kerala consumes highest gold. Kerala consumes 60,000 KG of gold every year and it has over 6000 jewellery shops. This is roughly 2gm of gold per capita per year. While we all know about Southern states love for gold, the relationship Kerala has with it is unmatched
Super informative interview, such a good person, but y he did not talk about kerala state people purchasing gold
SIr. Gobinath giving real talent after he left Vijay tv..
arumai sir
Super interview Gobi Anna
Best jewellery.I like Lalitha
24 கேரட் தர மறுப்பவர்கள் 916 காயின் மட்டும் எப்படி கொடுக்கிறதுக்கு ரெடியாக இருக்கிறார்கள் 24 கேரட் கொடுப்பார்கள் என்றால் அது உண்மையில் அவர்கள் தங்கத்தை மாதம் சந்தா கொடுப்பதற்கு மக்களுக்கு உதவி பண்ணுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் ஆனால் 24 கேரட் தங்கத்திற்கு மட்டும் அவர் ஏன் கட்டுப்பாடு வைக்கிறார்கள் அதற்கு காரணம் கடையில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் மக்கள் கையில் ஒப்படைக்கிறேன்
Good information sir...
Gobi sir interview very super.keep it up sir
Open speech 👏
Gopinath questions Vera level….
Nice interview
A really Jovial and Informative Interview...! Gopinath anna, you're really a monster ghost......!!!!!
கோபி அண்ணா கேள்வி மீடில் கிளாஸ் மக்கள் பத்தி ஆன அவங்க பதில் தங்கம் ரேட் ஏறும் நீங்க வாங்கிதா ஆகணும் பதிலா இருக்கு
16:53 same my Amma not understand me
Great 👍
Gobi yenna kelvi kettaalum......orey bathil gold vaangunga 😂😂😂😂😂😂😂
Gopi Anna❤
இவர் உடல் ஏற்ற குறல் இல்லை ஆனால் விளம்பர குரல் அருமை உள்ளது வடக்கன் பேசுவது போல் இருக்கிறது
சகோ. அவர் வடக்கன் தான்.
He is from Andhra Pradesh
Andra
Yes 😂😂😂😂
Ithu thaan ivar voice said 😂
See silver is more expensive than copper so it implies that Dubai gold which has silver is more valuable than Indian gold which has copper
Kadaisi Varaikkum Silver Patthi Kekkalaiyey Sir
Buy or sell gold jewelry owner ku tha profits. Super business .
Both are doing their business. But Gobi did some more ethical
தெளிவான விளக்கம்....
Thanks, sir, Some doubt is clear.
கேள்விகள் அருமையோ அருமை பதிலும் அருமை, thanks to behindwoods🎉
Better to buy SGB for investment purpose. .. We ll get 2.5℅ interest and no capital gains..no Gst..better to go with SGB
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பிளாட்டினம் விலை குறைந்துள்ளது, அதே போல் தங்கம் விலை குறையுமா அல்லது குறைய வாய்ப்பு இல்லையா
Interview na ipiti irukanum dance actor adutha yaruku ena use
Ithu than original voice ah saami. Appo ivlo naal naanga ketta voice😮
கோபி அண்ணா சிஞ்சக் கேள்வியா கேக்குறார் .. சேதாரம் செய்கூலிய பத்தி கேக்கவே இல்லை..
With wholesale, you can't make much money, probably 3%-5% only. Whereas with retail, you can make money anywhere between 10%-30% That's lucrative for him. And with a brand name, he can make more.
Card மேல உள்ளே 10 நம்பர் சொல்லுங்க சார்...