இந்தக் கலைஞனுக்குள் இத்துணை நற்சிந்தனைகள். தத்துவத்தை யதார்த்தமாக இத்தனை எளிமையாக பேசுவதைக் கேட்க அருமையாக இருக்கிறது. பர்வீன் சுல்தானாவின் நேர்க்காணல் சுவாரசியமாக இருக்கும். ஆனால், இந்நிகழ்ச்சியில் விசே மாஸ் அள்ளுகிறார்.
புதிய தேவைகள், காலத்தின் கட்டாயமாக மாறும்போது, மாறுதல்கள் சரியான வடிவில் சரியான நேரத்தில் பிறந்து புதிய தேவைகள் பூர்த்திஆகிறது. MSV-TKR இணை பிரிந்தபின், தனித்தனியாக இருவரின் இசையும், அவர்கள் சேர்ந்திருந்த போது தந்த இன்பத்தை தனிசுகத்தைத் தரவில்லை.TKR 1970ல் முற்றிலுமாக field out ஆனார். ஒருவிதமான சாரமற்ற 'Feel Good' Template Music இலுப்பைப்பூ சர்க்கரையாக தொடர... தமிழ் சினிமாவும் ரசிகர்களும் களைத்துப்போய் அயர்வாக இருந்த காலமது.சங்க்கர்-கணேஷ்,V.குமார், விஜயபாஸ்கர் போன்றோராலும் அந்த அயர்வைப் போக்கமுடியவில்லை. உருவாகிக்கொண்டிருந்த புது டைரக்டர்கள் தங்களுக்கான புது களத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர்.ஹிந்திப்பாடல்கள் மட்டுமே சற்று மாற்றாக சிற்றூர்களில் கூட கேட்கப்பட்டன.அந்த வெறுமைவெற்றிடம் தாளமுடியாத புள்ளியை எட்டிக்கொண்டிருந்தபோது.... புதுப்புனலாக புதுப்புயலாக 'அன்னக்கிளி'யும் R.செல்வராஜும் இளையராஜாவும் தேவராஜ்-மோகனும் திரைகளில் நுழைய...புதுசகாப்தம் தானாக திறந்து கொண்டது. க்ளைமாக்ஸில் திரையில் கண்ணகி மதுரையை எரிப்பதும்,அந்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் டூரிங் டாக்கீஸும் கூடவே தீப்பற்றி எரியும் parallel cuttingம்... parallel storytellingம்...அதன் ஊடாக திரைக்குள் வேறொருதிரையில் நடக்கும் கதையையும், அன்னக்கிளிகதையை படமாக பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களையும் parallel participants" in the story within the story" & " screen with in the screen"ஆக ஒருபுள்ளியில் குவித்து... இரண்டையும் Meta Cinemaஆக, Meta Storyஆக, Meta Participantsஆக, திரைக்கு உள்ளேயும் திரைக்கு வெளியேயும் உள்ளவர்களை ஒருகோட்டிலே ஒன்றிணைத்த ஒருங்கிணைந்த புத்தம்புது அதிசயம், டைரக்டர்கள் தேவராஜ்-மோகன் முதன்முறையாக இந்தியத்திரை உலகிலே நிகழ்த்திய சாதனை!அதுவும் Debutபடத்திலேயே! அந்த சாதனையில் அந்த டைரக்டர்களை உருவாக்கி வடிவமைத்த குரு P மாதவன் நாயுடுக்கும், கதைகர்த்தா R.செல்வராஜ்நாயுடுக்கும், திரைக்கதையை வடிவமைத்த பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கும், எடிட்டிங் வித்தகமேதை B.கந்தசாமிக்கும், படத்தின் ஒளிப்பதிவாளர் A சோமசுந்தரத்துக்கும் அருமையான பங்கு உண்டு. Godfatherஐயும் Coppolaவையும்கூட வியக்கவைக்கும் திராணி உள்ள அந்தப்பெருமை தமிழ்சினிமாவுக்குக் கிடைத்தது நாம் செய்த பாக்யம்! அடுத்த வருடமே '16 வயதினிலே'யும் பாரதிராஜாவும் வாகாக வந்து சேர... பழையன கழிதலும் புதியன புகுதலும் முழுவீச்சில் அரியணை ஏறின. இருபதாண்டுகளுக்கொருமுறை இது ஒருவிதமான loopல்தொடர்கிறது. மாற்றம் கூட மாயத் தோற்றம் தானோ என்ற உணர்வும் ஊடாடுவது உண்மை.
20:12 அவர் என்ன சொல்றாருன்னு இவங்களுக்கு சுத்தமா புரியல. இந்த பேட்டி முழுவதும் அவர் உள்ளிருந்து பேச ட்ரை பண்றார். ஆனால் இவங்க கேள்விகள் அவரை திரும்ப திரும்ப குழப்பி விடுது. இவங்க புத்தகங்களின் வழியே வாழ்க்கையை பார்க்கிறாங்க, அவர் உண்மையின் வழியே பார்க்கிறார். அவர் பேசுறது புரிஞ்சா இந்த நேர்காணல் முழுக்க இருக்கும் இந்த முரண் புரியும்.
24:51 பர்வீன் சுல்தானாவிற்கு வாழ்த்துக்கள். இந்த இடத்துல அவங்களே புரிஞ்சுக்கிட்டாங்க, இந்த டாபிக் நமக்கு புரியலைன்னு, டக்குன்னு மாஸ்டருக்கு போய்ட்டாங்க. விஜய் சேதுபதியின் அந்த சின்ன சிரிப்பில் அவரும் புரிஞ்சுக்கிறார்.
Vjs bro neenga ella visayathayum evlo rasichu panreenga ungaloda speech ah nanga adha vida adhigam rasichu rasichu kekkurom bro . love you so much bro ❤️❤️❤️
நீ ஒரு நல்ல மனிதன் வெளிப்படையான மனிதன் என்பதை என்பதால் நன்கு நான் உணர்கிறேன் உன்ன விட அகவையில் மூத்த மகன் என்பதால் ஒருமையில் உரையாடினேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Someone pls let him to to Just Read Quran in Tamil atleast ONCE in his lifetime... He wil know the purpose of life. He will get answers to all his Questions..
ஐயுறவில்லை, மெய்யுறவில்லை, அன்பென்னும் உறவென்று பேர் சொல்வினம்! அது, ஆறறிவு அதனால் அறியும், சிந்தனை அதனாலும் நடக்கும்!! பொதுவாய் அறியும் வேடங்கள் இங்கில்லை, அதுவாய் அதனை, அதனால் அதனை எண்ணிய முடிப்போம் என்பார்!!! எண்ணுவர், முடிப்பர், பின், தோற்பார் ஜெயிப்பார், யார் அவரைக் கேட்பார், எல்லாமே அவர் ராஜ்ஜியம்!!!! எல்லாம், ஆகும் பெண்ணாலே, மொத்தம், அழிவதும் அவளாலே! அவள் வே, றிவள் வே றென்பார் எவள் இவள், எவள் அவள், பேதங்கள் தெரியாது!! இதுதான் மாயை, தெரிவாய் மனிதா, சுத்துது பூமி, அதற்கும் ஒன்றும் விளங்கவில்லை!!! வலியோர் நலியோர், கோவில் மனிதன், எவரை எவர் வெல்லுவார்!!!! .. 19.14
ஆக நல்லவனாகவும் இல்லாம, அதிகம் கெட்டவனாகவும் இல்லாம, நடிக்கத் தெரியாதவனாயும் இல்லாம, எனக்கே நடிப்பவனாயும் இல்லாம, அதிகம் சம்பாதித்து அதைவிட அதிகம் செலவழிப்பவனாயும் இல்லாம, சம்பாதிக்கவே தெரியாதவனாயும் இல்லாம, என்னையே கும்பிடுபவனாகவும் இல்லாம, என்னை நம்பாதவனாகவும் இல்லாம, ஒருவன் இருந்தால், நான் அவனை தலை குனிந்து வரவேற்கிறேன்.. இப்படிக்கு, ஜென்னி.. 08.49
பசி என்பது ஒரு அனுபவம், அதை, அறிந்தவன் மாத்திரமே, ருசி என்ற இன்னொரு அனுபவத்தை நுகர முடியும்! வெறும் சாதம்தான் பிரசாதம், ஆனாலும், எல்லா வேளைகளிலும் அது பிரசாதமாக உணரப்படுவதில்லை!! பிரசாதம் உண்டவன் வெறும் சாதத்தை வேறறிய முடியும், வெறும் சாதத்தையே உண்டு பழகியவன் பிரசாரத்தின் பொருள் உணரமாட்டான்!!! உண்ணுதலின் உட் பொருளை உணர்வது தவம், யாதொரு தீங்குமிலா உயர் பொருளைத் தன்னகத்தே இருத்துவது ஞானம்!!!! .. 13.14
வெறும் இல், கடவுள் தனக்கான தகுதி தராதரத்தோடு இருந்தால் கோவில்! கோவிலில், இருக்கும்வரை விக்கிரகம் திருட்டுப் போனால் வெறும் சிலை!! வெறும் கயிறு, கருத்தேற்றினால் தாயத்து!!! வெறுமனே வாழ்தல், அறிந்தவன் கண்ணில் காதல்.. .. 28.02.2022 🏄♂️🏄♂️🏄♂️🏄♂️💓🏄♂️🏄♂️🏄♂️🏄♂️🏄♂️
Sethu in confused status or he's searching himself..his ideology and thought process changing oftentimes .. coz same Vjs once told that he's Atheist and don't pray at all in old interviews 🤔🤔🤔
காசு வந்துட்டா அறிவு வந்துடும் இவனுங்களுக்கு ! ரொம்ப யோக்கிய பையன் மாதிரி பேசுறான் , ஆனா மனைவிக்கு உண்மையா வாழ தெர்ல ! ஆனா ஊருக்கு சொல்ல மட்டும் ஆயிரம் அறிவுரை சொல்லுறான் ! அடேய் !
Part 4 இல்ல, Part 40
போட்டாலும் பார்க்கலாம். மனுசன் நல்லா பேசிக்கிட்டே இருக்காரு 👌👍
😊Ama
ஆமாங்க
True
Exactly Dr.Parveen madam bringing out the best out of people.
The moment u r waiting 25:05 vijay🔥
ஒவ்வொரு சினிமா பிரமுகர்களிடமும் வித்தியாசமாக கேள்வி கேட்பது எளிதல்ல... அந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது நேர்காணல் செய்பவர் ஒரு சிறந்த பெண்...
நேர்காணல் செய்த பெண் முனைவர் பர்வீன் சுல்தான் கல்லுாரி விரிவுரையாளர் மிகசிறந்த பேச்சாளர் திராவிட சிந்தைனையாளர் பெண்ணியவாதி
Part 10 varaikum kooda podunga vijay sethupathi philosophical speech arumai 👌👍
இந்தக் கலைஞனுக்குள் இத்துணை நற்சிந்தனைகள். தத்துவத்தை யதார்த்தமாக இத்தனை எளிமையாக பேசுவதைக் கேட்க அருமையாக இருக்கிறது. பர்வீன் சுல்தானாவின் நேர்க்காணல் சுவாரசியமாக இருக்கும். ஆனால், இந்நிகழ்ச்சியில் விசே மாஸ் அள்ளுகிறார்.
என்னய்யா இந்தாளு கண்சிமிட்டாம பேசுறாரு. Beautiful
மக்களை உணரத்தொடங்கும், கவனிக்கும் கலைஞனுக்கு வெற்றி தோல்வியைத் தாண்டி மக்கள் மனதை வென்றுவிடுகிறான். வாழ்த்துகள் விஜய்சேதுபதி.
அண்ணா நீங்க10 நிமிடம் பேசினாலும் 10நாட்கள் நாங்க கேட்போம்...ஏனென்றால் நீங்கள் பேசுறது எதார்த்தம் மட்டும் தெரியுது.
புதிய தேவைகள், காலத்தின் கட்டாயமாக மாறும்போது, மாறுதல்கள் சரியான வடிவில் சரியான நேரத்தில் பிறந்து புதிய தேவைகள் பூர்த்திஆகிறது.
MSV-TKR இணை பிரிந்தபின், தனித்தனியாக இருவரின் இசையும், அவர்கள் சேர்ந்திருந்த போது தந்த இன்பத்தை தனிசுகத்தைத் தரவில்லை.TKR 1970ல் முற்றிலுமாக field out ஆனார். ஒருவிதமான சாரமற்ற 'Feel Good' Template Music இலுப்பைப்பூ சர்க்கரையாக தொடர...
தமிழ் சினிமாவும் ரசிகர்களும் களைத்துப்போய் அயர்வாக இருந்த காலமது.சங்க்கர்-கணேஷ்,V.குமார், விஜயபாஸ்கர் போன்றோராலும் அந்த அயர்வைப் போக்கமுடியவில்லை.
உருவாகிக்கொண்டிருந்த புது டைரக்டர்கள் தங்களுக்கான புது களத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர்.ஹிந்திப்பாடல்கள் மட்டுமே சற்று மாற்றாக சிற்றூர்களில் கூட கேட்கப்பட்டன.அந்த வெறுமைவெற்றிடம்
தாளமுடியாத புள்ளியை எட்டிக்கொண்டிருந்தபோது....
புதுப்புனலாக புதுப்புயலாக 'அன்னக்கிளி'யும் R.செல்வராஜும் இளையராஜாவும் தேவராஜ்-மோகனும் திரைகளில் நுழைய...புதுசகாப்தம் தானாக திறந்து கொண்டது.
க்ளைமாக்ஸில் திரையில் கண்ணகி மதுரையை எரிப்பதும்,அந்த திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் டூரிங் டாக்கீஸும் கூடவே தீப்பற்றி எரியும்
parallel cuttingம்...
parallel storytellingம்...அதன் ஊடாக திரைக்குள் வேறொருதிரையில் நடக்கும் கதையையும், அன்னக்கிளிகதையை படமாக பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களையும் parallel participants" in the story within the story" & " screen with in the screen"ஆக ஒருபுள்ளியில் குவித்து... இரண்டையும் Meta Cinemaஆக,
Meta Storyஆக, Meta Participantsஆக, திரைக்கு உள்ளேயும் திரைக்கு வெளியேயும் உள்ளவர்களை ஒருகோட்டிலே ஒன்றிணைத்த ஒருங்கிணைந்த புத்தம்புது அதிசயம், டைரக்டர்கள் தேவராஜ்-மோகன் முதன்முறையாக இந்தியத்திரை உலகிலே நிகழ்த்திய சாதனை!அதுவும் Debutபடத்திலேயே!
அந்த சாதனையில்
அந்த டைரக்டர்களை உருவாக்கி வடிவமைத்த குரு
P மாதவன் நாயுடுக்கும்,
கதைகர்த்தா R.செல்வராஜ்நாயுடுக்கும், திரைக்கதையை வடிவமைத்த
பஞ்சு அருணாச்சலம் அவர்களுக்கும், எடிட்டிங் வித்தகமேதை B.கந்தசாமிக்கும், படத்தின் ஒளிப்பதிவாளர் A சோமசுந்தரத்துக்கும் அருமையான பங்கு உண்டு. Godfatherஐயும் Coppolaவையும்கூட வியக்கவைக்கும் திராணி உள்ள அந்தப்பெருமை தமிழ்சினிமாவுக்குக் கிடைத்தது நாம் செய்த பாக்யம்!
அடுத்த வருடமே '16 வயதினிலே'யும் பாரதிராஜாவும் வாகாக வந்து சேர...
பழையன கழிதலும் புதியன புகுதலும்
முழுவீச்சில் அரியணை ஏறின.
இருபதாண்டுகளுக்கொருமுறை இது ஒருவிதமான loopல்தொடர்கிறது.
மாற்றம் கூட மாயத் தோற்றம் தானோ
என்ற உணர்வும் ஊடாடுவது உண்மை.
உண்மையில் நல்ல மனிதர் விஜய் சேதுபதி 💯
20:12 அவர் என்ன சொல்றாருன்னு இவங்களுக்கு சுத்தமா புரியல. இந்த பேட்டி முழுவதும் அவர் உள்ளிருந்து பேச ட்ரை பண்றார். ஆனால் இவங்க கேள்விகள் அவரை திரும்ப திரும்ப குழப்பி விடுது. இவங்க புத்தகங்களின் வழியே வாழ்க்கையை பார்க்கிறாங்க, அவர் உண்மையின் வழியே பார்க்கிறார். அவர் பேசுறது புரிஞ்சா இந்த நேர்காணல் முழுக்க இருக்கும் இந்த முரண் புரியும்.
மிகவும் சரியாக சொன்னிங்க
உண்மை
Really vijay sethupathy sir ஒரு ஞானி 👌🏻👌🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻
பண்ணையாரும் பத்தமினியம் படம் பாத்த அப்புறம் தான் விஜய் சேதுபதி ஆஹ் புடிக்க ஆரம்பிச்சது
Nice Person Vijay Sethupathy #ThalapathyVijay❤️
24:51 பர்வீன் சுல்தானாவிற்கு வாழ்த்துக்கள். இந்த இடத்துல அவங்களே புரிஞ்சுக்கிட்டாங்க, இந்த டாபிக் நமக்கு புரியலைன்னு, டக்குன்னு மாஸ்டருக்கு போய்ட்டாங்க. விஜய் சேதுபதியின் அந்த சின்ன சிரிப்பில் அவரும் புரிஞ்சுக்கிறார்.
மிகச்சரியாக கவணித்தீர்கள்...நனும் அதை உனர்ந்தேன்
இடைவெளியை நிரப்ப ஒருவன் வருவான் . நல்ல சிந்தனையாக.!
Experience. Is the great teacher of life
Parveen Sultana interviewing skills are way better than people she interviews.
The bit about Murugan , tears in my eyes
He is very kind hearted person, and he is insisting to think why we came to this world and what we will do for society...
Murugan vs new sethupathi ( after few years he is back to his best philosophical speech ) 🔥👍🏻 luv u sethu anna❤️
Murugan yaaru bro
உச்ச கட்ட சுவை.....
என்னை மிகவும் கவர்ந்த பயனுள்ள புதிய செய்தி இது.... நன்றி
25:05 ❤️👌🔥 thalapathy Vijay ❤️
Anne... Laabam... Yenakkku remba pidicha padam... Jana sir yedutha padam yellame.... Sema....
Pannayarum padminiyum movie pathu dhan gents ku car not a vehicle.its an emotion to them..I learned a lot from movie.super movie.
Vjs bro neenga ella visayathayum evlo rasichu panreenga ungaloda speech ah nanga adha vida adhigam rasichu rasichu kekkurom bro . love you so much bro ❤️❤️❤️
நீ ஒரு நல்ல மனிதன் வெளிப்படையான மனிதன் என்பதை என்பதால் நன்கு நான் உணர்கிறேன் உன்ன விட அகவையில் மூத்த மகன் என்பதால் ஒருமையில் உரையாடினேன் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
Vijay சேதுபதி sir is big University
Such a great man
Superb speech better than any paid corporate gurus nowadays..
You can talk anything you want when you achieved success. He knows that very clear..
25:04 Thalapathy 🥰🔥
My kannazhagan❤💐
Thank you, Parveen Sultana and team!
ஓர் எளியவனின் உரையாடலோ.....அருமை
How beautiful😇... Both legends😇😍😍😍😍
Nice conversation sister...vijay sethupathi he is good human being.
அருமையான பதிவு, உங்களுக்கு ஆன்மிக முன்னேற்றம் நிச்சயமாக கிடைக்கும்
i love that murugan role you played. stay blessed sir.
Extraordinary Answers!
Vjs vera level 🥰🥰 anna
Sethu Anna ❤️
ஜெத்தவன் கடுவுல தேடுறன் ஜெய்கதவன் பனனத்த தேடுறன் அவ்ளோதான் சேது
I wish only seeing vj sethupathi talking and edit out her speech
I didn’t know Parveen Sultana could be such a wonderful host. And VJS express lot of respect to her in his responses.
Sethu Anna 💜❤️❤️
நல்ல மனசு முழுக்க நினைவுகள்
Nice interview 😍
ஞானி🙏🏾🙏🏾🙏🏾
8:45 Good Point
Makkal Selvan... Vijay Sethupathi
நிதானம் முதிர்ச்சி பரந்த மனது
இது நிறைய தெரிகிறது சேது
So smart n talented persorn as he is using tholkaappiyam for his reply.
Enna manusanyaa neer...😘😘😘😘
Mass vi jai sethupathi 🏇
Anna mudincja varaikkum yelai makkalukki help pannunga anna
arumai
Mass!!
அண்ணா அந்த டி கடை கேசரிக்கு நானும் அடிமை...தேனி மதுரை ரோடு
Endha kadai??
Gowmari sweets??
Super speech sir
நான் முருகனோட ரசிகை
Sir ,please one celebraty content fully upload same time , thank you sir
25.10 விஜய்
Sikkiram adutha part podunga pls
Supper sir👌👍
Love u VJS ANNA
அழகு enkira vartha than Athihama Varum avarda vayla alaha
Selvaraghavan vjs combo waiting🔥⏳
Super super super
U r great actor..pls loose some weight and act in more film. 💘
Nice
Masala sundal 🥰🥰
Ippa vacuum putti vantuche atuve podum Nalla padam Pannu Anna katha kettu ellam select Panni Pannu Anna
இவங்கலின் கெட்டமனச பத்தி தெரியாதா நம்மலுக்கு
👏👏👏👏👏🙏👍
Super speach
👌👌👌❤️
Part - 4 🥺🙄🙄 kanni theevu maathiri pothu 😃😃😃😃
19:57
Someone pls let him to to Just Read Quran in Tamil atleast ONCE in his lifetime... He wil know the purpose of life. He will get answers to all his Questions..
🙌💐👌🙏🌹👍👏
I feel bad that you didnt ask the question abou 800 issue
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
💓👌💓
ஐயுறவில்லை, மெய்யுறவில்லை, அன்பென்னும் உறவென்று பேர் சொல்வினம்! அது, ஆறறிவு அதனால் அறியும், சிந்தனை அதனாலும் நடக்கும்!! பொதுவாய் அறியும் வேடங்கள் இங்கில்லை, அதுவாய் அதனை, அதனால் அதனை எண்ணிய முடிப்போம் என்பார்!!! எண்ணுவர், முடிப்பர், பின், தோற்பார் ஜெயிப்பார், யார் அவரைக் கேட்பார், எல்லாமே அவர் ராஜ்ஜியம்!!!!
எல்லாம், ஆகும் பெண்ணாலே, மொத்தம், அழிவதும் அவளாலே! அவள் வே, றிவள் வே றென்பார் எவள் இவள், எவள் அவள், பேதங்கள் தெரியாது!! இதுதான் மாயை, தெரிவாய் மனிதா, சுத்துது பூமி, அதற்கும் ஒன்றும் விளங்கவில்லை!!! வலியோர் நலியோர், கோவில் மனிதன், எவரை எவர் வெல்லுவார்!!!!
..
19.14
ஆக நல்லவனாகவும் இல்லாம, அதிகம் கெட்டவனாகவும் இல்லாம,
நடிக்கத் தெரியாதவனாயும் இல்லாம, எனக்கே நடிப்பவனாயும் இல்லாம,
அதிகம் சம்பாதித்து அதைவிட அதிகம் செலவழிப்பவனாயும் இல்லாம, சம்பாதிக்கவே தெரியாதவனாயும் இல்லாம,
என்னையே கும்பிடுபவனாகவும் இல்லாம, என்னை நம்பாதவனாகவும் இல்லாம,
ஒருவன் இருந்தால், நான் அவனை தலை குனிந்து வரவேற்கிறேன்..
இப்படிக்கு,
ஜென்னி..
08.49
பசி என்பது ஒரு அனுபவம்,
அதை, அறிந்தவன் மாத்திரமே, ருசி என்ற இன்னொரு அனுபவத்தை நுகர முடியும்! வெறும் சாதம்தான் பிரசாதம், ஆனாலும், எல்லா வேளைகளிலும் அது பிரசாதமாக உணரப்படுவதில்லை!! பிரசாதம் உண்டவன் வெறும் சாதத்தை வேறறிய முடியும், வெறும் சாதத்தையே உண்டு பழகியவன் பிரசாரத்தின் பொருள் உணரமாட்டான்!!! உண்ணுதலின் உட் பொருளை உணர்வது தவம், யாதொரு தீங்குமிலா உயர் பொருளைத் தன்னகத்தே இருத்துவது ஞானம்!!!!
..
13.14
வெறும் இல்,
கடவுள் தனக்கான தகுதி தராதரத்தோடு இருந்தால் கோவில்!
கோவிலில்,
இருக்கும்வரை விக்கிரகம் திருட்டுப் போனால் வெறும் சிலை!!
வெறும் கயிறு,
கருத்தேற்றினால் தாயத்து!!!
வெறுமனே வாழ்தல்,
அறிந்தவன் கண்ணில் காதல்..
..
28.02.2022
🏄♂️🏄♂️🏄♂️🏄♂️💓🏄♂️🏄♂️🏄♂️🏄♂️🏄♂️
வாழ்க்கை சொற்ப, காலம் தாண்டும், வேடிக்கை தாண்டா, தாண்டி முன்னால், நீ நடந்து கைகொடு நண்பா, நட்பாக், கைகொடு நண்பா!
தூயமனம், உனக்கு வந்தா வரம்தானடா, வரம் தந்த, மனித வடிவம், தெய்வம் தானடா!!! வார்த்தை கொண்டு, வாழ்க்கை வெல்வோம் நெசம்தானடா, வாழ்க்கை கண்ணா மூச்சி ஆட்டம், வெளுத்து வாங்கு நீ!!! வங்குரோத்து அரசியலைக் கொழுத்துவோம் சொல்லி!!!!
..
நட்பதுக்கு நந்தவனம் நல்லம் தானடா! தூயமனம் தெரியக் கண்டா வெல்லம் தானடா!! மேவும் துன்பம் எங்களுக்கு இல்லத் தானடா!!! கூவும் வார்த்தை அம்புதரும் தெம்புதானடா, நம்பு நாளை, எங்களுக்கு, என்று நீயடா!!!!
..
23.11.2020
Sethu in confused status or he's searching himself..his ideology and thought process changing oftentimes .. coz same Vjs once told that he's Atheist and don't pray at all in old interviews 🤔🤔🤔
Blue colour saree. Attitude. Naaa thaa arivaali ngra thimiru therithu Andha aunty kita
yappa dei andha amma therichi oda poguthu vutrukkanga da paavam da
அந்த வேலையை இயக்குநர்கள் பாப்பாங்க ஏன் வேலை நடிகன்
காசு வந்துட்டா அறிவு வந்துடும் இவனுங்களுக்கு !
ரொம்ப யோக்கிய பையன் மாதிரி பேசுறான் , ஆனா மனைவிக்கு உண்மையா வாழ தெர்ல !
ஆனா ஊருக்கு சொல்ல மட்டும் ஆயிரம் அறிவுரை சொல்லுறான் !
அடேய் !
Yen bro enna bro pandraru avar wifea
1st
Periyar Endra Pattam Kodutha Penn karanthai S. Tharumambal
Ivanthaan nadigan, sivaji alla kamal alla.
Enaa over pejjju.
Ellllam tala vithi
ஒரு அளவுக்கு மேல் பணம் வந்தால் இப்படி பேச தோணும்... G
ரஜினி / விஜய் லாம் ஏன் இப்படி பேசறது இல்லை 🙄
Thalaivan vjs ❤️
💞💞💞💞👌👌👌👌