வணக்கம் Sharanya. I was born in S. Africa. When i was young my parents taught me our beautiful தமிழ். Unfortunately it is difficult to get தமிழ் books here. Thankyou for exposing us to our history and culture. I enjoy watching our thamizh talks. Please give us more. 🙏👍🤗
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@@SHRI-d7s தமிழ் மன்னர் கல்வெட்டுகளில் எழுதி வரலாற்றை பதிப்பித்தார். செப்பேடுகள் பெரும்பாலும் பிராமணர்கள் எழுதினார். அவையெல்லாம் உண்மையல்ல. இவை வரலாற்று ஆசிரியர்கள் கருத்து .
@@Theglobalpeace சோழர்களின் ஏராளமான கல்வெட்டுகளிலும் அவர்களின் பூர்விக முன்னோர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.. விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகிறது...
வணக்கம் அக்கா.... தமிழனின் வரலாறு தமிழனுக்கேத் தெரிவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அப்படியே சிலர் கூறினாலும் நம் தமிழ் இலக்கியங்கள் வழி வரலாற்றையே கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதே போல் இரண்டு உலகப்போர்களின் உண்மை வரலாறு நானும் ஆராய்ந்து கொண்டுள்ளேன். தாங்கள் ஆராய்ந்து கூற வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் 🙏 தங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க இந்த தங்கையின் வாழ்த்துகள் அக்கா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்கள தங்க மயிலா பார்த்து ரசித்த நான் உங்கள் தமிழ் அறிவையும் வரலாறு ஆர்வத்தையும் பார்த்து வியந்து போகிறேன். Madam நீங்கள் என்ன படித்து இருக்கிறீர்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.
🎉சகோதரி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்😜. 😜நான் தஞ்சாவூர் காரன். 😜கரிகால சோழன் சேர பாண்டிய & 11 சிற்ற அரசர்களுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற இடம் தான் இப்போ " கோவில் வெண்ணி " என்று அழைக்க படுகிறது. 😜அந்த போர் தான் " வெண்ணி போர் 😜என்று வரலாறு சொல்கிறது😜. 😜அந்த போரில் சேர மன்னன் பெருஞ்சேர ளாதன், கரிகாலன் எறிந்த வேல் அவர் மார்பில் துளைத்து முதுகு கையும் துளைத்து சென்றதால், அது அன்று ஒரு அவமானமாக கருதியதால் "மன்னர் பெருஞ்சேர லதான் அங்கேயே வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா இருந்து உயிர் நிர்த்தார் 😜என்பது வரலாறு. 😜மெய்யழகன் ல் காட்டிய "நடுகள் & கோவில் இடம்" போரில் உயிர் இழந்த வீரர் களுக்கு ஆன நினைவு சின்னம் 😜. 😜உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள் 🎉
Later Many of the descendants of our Emperor Karikala Cholan the Great were migrated to Telugu Desam(Andhra Pradesh and Telangana)and established a Telugu chola kingdom there🇮🇳❤️🔥!
Wonderful information...... Karikaalan is misspelt for long time..... Karikaalan, the hero of the time & history for Chola Kingdom..... Kari means elephant & Kaalan means Yeman or Emaa god....... Chola kings use elephant in their war to vanish(kill) their opponent kings thus the name Karikaalan ....Original name? Might be Thirumaavazhavan ....... In a rare occasion Adiththa Cholan used horse to down the Pallava King, Abizhitha Varman.....
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
Hi saranya, recently heard yuvana rani novel so its easy for me to connect with ❤❤karikalan❤❤ and there is one more character named ilanchezian Continue with ur amazing work 🎉
சினிமா நடிகர்கள் இன்னும் எத்தனை படம் நடிப்பார்கள்.. எது எப்போ ரிலீஸ் ஆகும்... எவ்வளவு வசூல் குவிக்கும் என்பது தமிழனுக்கு நன்றாக தெரியும்... மறக்கவும் மாட்டான் 🙏
சரன்யா தங்கம் நீ பழைமையை தோண்டி காட்டுகிராய் வாழ்க. தஞ்சைக்கு அருகில் பெரும் மேடாக அங்கு ஒரு கோவில் 1990வரை இருந்தது இப்பொழுது அவ்விடம் நிரைய வீடுகள் வந்து விட்டன.
நான், என்னுடைய ஐந்தாம் வகுப்பில் வரலாற்று பாடத்தில் படித்தது என்னவென்றால், இளஞ்சேஞ்சென்னி என்பவர் கரிகால் சோழனின் மாமனார் , அவர்தான் கரிகால் சோழனை சிறு வயதில் காப்பாற்றி வளர்த்தவர் , இவர் திருக்கோவிலூர் என்னும் ஊரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர் . நீங்கள் இளஞ்சேஞ்சென்னி , கரிகால் சோழனின் அப்பா என்று சொல்கிறீர்கள். ஒன்றும் புரியவில்லை . நான் சிறு வயதில் படித்தது இன்றும் ஞாபகத்தில் உள்ளது.
நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக களிஇயல் யானைக் கரிகால் வளவ சென்று அமர்க் கடந்த நின்ஆற்றல் தோன்ற வென்றோய் நின்னினும் நல்லவன் அன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே. (புறம் 66) சேர பேரரசனின் வடக்கு நோன்பு நோற்பது பற்றிய பாடல்இது,இதை பாடிய, வெண்ணிகுயத்தியார் என்ற சங்க கால பெண் புலவர் அவர்கள் பாடிய பாடல்.... வெண்ணி போர் மாபெரும் போர் தான்.... இன்றும் வெண்ணி கொற்றவை அருள்பாலிக்கும் திரு ஊர் இது!!!! இந்த காளி மாதேவி தான், சோழனின் போர் தெய்வம்!!!...
சரண்யா மேடம் ஒரு விரைவுச்செய்தி கேட்டமாதிரி இருக்கு கொஞ்சம் மெதுவாக சொன்னால் அருமையாக இருக்கும் அடுத்து உலகநாடுகள் ஏதேனும் ஒன்றைபற்றிய வரலாறு கூறுங்களேன் நன்றி.
கரி என்றால் யானை, காலன் என்றால் எமன்= யானைகளுடன் போரிட்டு, ஆயிரக்கணக்கான யானைகளை கொன்று குவித்த யானைகளின் காலன்=எமன் என்று பொருள் என நான் படித்துள்ளேன்
Correct. Thus video’s explanation is mostly prevalent unfortunately due to wrong translation. Must have been done by a Britisher and still people are following that is KODUMAI. In 1980’s we had 2 translations and our Tamil teacher said what you said. Also his leg got burnt. That story is also true. But how he got the name Karikalan - 2 stories suite well
It is true but mallar vazhi vantha pandiya vamsam..karikalasoolan 🎉 great...pallar entra sollu 16th century... BC 1.1600 pallar than Pandian world 🌎🌎 is true avatharthan Devendra Kula vellar...it is true history
நீங்களும் பார்க்கவில்லை நானும் பார்க்கவில்லை நீங்களும் பள்ளியில் படித்தீர்கள் நானும் பள்ளியில் படித்தேன் கரிகால சோழன் அணையைக் கட்டினார் அங்குள்ள மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்லவில்லையே அணையைக் கட்டிய மக்கள் தமிழ் மொழி எந்த வடிவத்தில் இருந்தது இப்போது எந்த வடிவத்தில் இருக்கிறது
அருமை தமிழர் வரலாறு சிறப்பான பதிவு 🎉🎉🎉
வணக்கம் Sharanya. I was born in S. Africa. When i was young my parents taught me our beautiful தமிழ். Unfortunately it is difficult to get தமிழ் books here. Thankyou for exposing us to our history and culture. I enjoy watching our thamizh talks. Please give us more. 🙏👍🤗
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
@@SHRI-d7s தமிழ் மன்னர் கல்வெட்டுகளில் எழுதி வரலாற்றை பதிப்பித்தார். செப்பேடுகள் பெரும்பாலும் பிராமணர்கள் எழுதினார். அவையெல்லாம் உண்மையல்ல. இவை வரலாற்று ஆசிரியர்கள் கருத்து .
@@Theglobalpeace
சோழர்களின் ஏராளமான கல்வெட்டுகளிலும் அவர்களின் பூர்விக முன்னோர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது..
விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகிறது...
@@malarmugammunian5098 சென்னைக்கு அருகில் உள்ள மதுராந்தகம் ஏரியை அமைத்தது பொத்தப்பி மதுராந்தகன் என்று கல்வெட்டு குறிப்புகள் கூறுகிறது...
Superb explanation....thanks...pls keep up the good work....
வரலாற்றை புரிந்து கொள்ளும் வகையில்....மிகவும்...இயல்பாக..இருந்தது...சகோதரி...உளமார நீ...கூறிய கருத்துக்கள்
Thanks for your great work. Keep going....
வணக்கம் அக்கா.... தமிழனின் வரலாறு தமிழனுக்கேத் தெரிவதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அப்படியே சிலர் கூறினாலும் நம் தமிழ் இலக்கியங்கள் வழி வரலாற்றையே கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதே போல் இரண்டு உலகப்போர்களின் உண்மை வரலாறு நானும் ஆராய்ந்து கொண்டுள்ளேன். தாங்கள் ஆராய்ந்து கூற வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் 🙏 தங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க இந்த தங்கையின் வாழ்த்துகள் அக்கா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Good Tamil accent and pronunciation. It’s been years that I have heard such good Tamil.
உங்கள தங்க மயிலா பார்த்து ரசித்த நான் உங்கள் தமிழ் அறிவையும் வரலாறு ஆர்வத்தையும் பார்த்து வியந்து போகிறேன். Madam நீங்கள் என்ன படித்து இருக்கிறீர்கள். தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது.
🎉சகோதரி. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்😜.
😜நான் தஞ்சாவூர் காரன்.
😜கரிகால சோழன் சேர பாண்டிய & 11 சிற்ற அரசர்களுடன் போர் புரிந்து வெற்றி பெற்ற இடம் தான் இப்போ " கோவில் வெண்ணி " என்று அழைக்க படுகிறது.
😜அந்த போர் தான் " வெண்ணி போர் 😜என்று வரலாறு சொல்கிறது😜.
😜அந்த போரில் சேர மன்னன் பெருஞ்சேர ளாதன், கரிகாலன் எறிந்த வேல் அவர் மார்பில் துளைத்து முதுகு கையும் துளைத்து சென்றதால், அது அன்று ஒரு அவமானமாக கருதியதால் "மன்னர் பெருஞ்சேர லதான் அங்கேயே வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா இருந்து உயிர் நிர்த்தார் 😜என்பது வரலாறு.
😜மெய்யழகன் ல் காட்டிய "நடுகள் & கோவில் இடம்" போரில் உயிர் இழந்த வீரர் களுக்கு ஆன நினைவு சின்னம் 😜.
😜உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள் 🎉
நன்றிகள் பல❤
You have been doing a great service by rendering all these historical facts to the present day generation in pure tamil. Hats off to you Saranya.
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
சிறப்பான பதிவு. நன்றி அக்கா.
Thanks!
அருமையான தகவல்பேச்சு
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
❤அருமை 🎉
Beautifully presented saranya ❤ thank you for the effort and keep doing best wishes from jaffna sri lanka
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
Thank you saranya.. thank you so much........ I am from Thanjavur.... Nice work... i feel proud as a Tamil natalist.
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
Later Many of the descendants of our Emperor Karikala Cholan the Great were migrated to Telugu Desam(Andhra Pradesh and Telangana)and established a Telugu chola kingdom there🇮🇳❤️🔥!
Beautifully narrated ❤️💯👍
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
அருமை உண்மை
👌👌களப்பிரர் ஆட்சி காலம் பற்றி பதிவிட வேண்டும்...
களப்பிரர் ஆட்சி குறித்த வரலாறு என்ன சகோதரி?
எந்த ஆதாரமும் இல்லையா???
பதிவிடவும்!
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
Big fan of your amazing work. Keep going 🎉
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
முதலில் வாழ்த்துக்கள் சகோதரி. 10/11/24. 10:36pm. Sonntag. Domhnach. ஞாயிறு. அருமையான பதிவு அக்கா வாழ்த்துக்கள்.
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
Clear speech & voice and admired in your pronunciations .. super keep going🎉
அருமையான பதிவு 🎉
Wonderful information...... Karikaalan is misspelt for long time.....
Karikaalan, the hero of the time & history for Chola Kingdom..... Kari means elephant & Kaalan means Yeman or Emaa god....... Chola kings use elephant in their war to vanish(kill) their opponent kings thus the name Karikaalan ....Original name? Might be Thirumaavazhavan .......
In a rare occasion Adiththa Cholan used horse to down the Pallava King, Abizhitha Varman.....
It's gratefully doing mam.
Thankyou for this dedication vedio and beautifully conveyed.
Even though you are a non Tamilian.
Superma
Super. Sis
akka neraya unknown indian leader's paththi research panni sollunga💖🙏
ellarum ku therinja leader's paththi athigama solla vendam
நல்ல பதிவிற்கு மனமார்ந்த நன்றி🎉🎉
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
நன்றி ...
பாண்டியர்களின் வரலாறு பதிவிடவும்
Wow…. ❤
Please talk about En Tamizh Mannan Ravanan
சகோதரி மதுரை பாண்டியர்கள் எப்படி இருந்தார்கள என்று உண்மையான பதிவு போடுங்கள்
Hi
Your videos are superb
Can you pls talk about Padmanabaa temple in kerala
I heard it belongs to tamilnadu
Sharanya sincerely thank you
தலையாலங்கானத்து போர் பற்றி கூறினால் நன்றாக இருக்கும்........❤❤
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
Superp. Pandiyamannan and seran history sollunga
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்சகோதரி
very well recited the story
Thank you Sharanya, 🙏🙏
சூப்பர் ✅🎆👍🙏🆗💥🦅💧
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL🎉
Super, venvel senni history solunga saranya.
GOAT OF TAMILS கரிகாலன். நரை முடித்து சொல்லால் முறை செய்தான் சோழன்.
வட திசை கங்கையும் இமயமும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி❤
*சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது*. *இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழன் தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய இளவரசி கல்யாணியை மணந்ததாகவும் , இராஜராஜ சோழனின் மகள் குந்தவை நாச்சியாரை கன்னட மரபு பானா வம்சத்து இளவரசன் வல்லவராயன் வந்தியத்தேவனை மணந்ததாகவும் இராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு கீழைச் சாளுக்கிய வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திரனை மணந்ததாகவும் கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது* *சோழர்கள் தெலுங்கு கன்னட தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது*
@SHRI-d7s போடா புடுங்கி. கன்னடமும், கவிதெலுங்கும், மலையாளமும், துளுவும் உன் உதிரத்தில் உதித்தெழுந்து ஒன்று பலவாகினும்.
@@SHRI-d7sElla commentelaiyum poi kataru
Hi saranya,
recently heard yuvana rani novel so its easy for me to connect with ❤❤karikalan❤❤ and there is one more character named ilanchezian
Continue with ur amazing work 🎉
pls do post regular videos like this pls sharanya
Please talk about Karaikal Ammaiyar and maangani thiruvizha , when Spain has tomatino festival we have mango festival
Best explanation ⚡
சினிமா நடிகர்கள் இன்னும் எத்தனை படம் நடிப்பார்கள்.. எது எப்போ ரிலீஸ் ஆகும்... எவ்வளவு வசூல் குவிக்கும் என்பது தமிழனுக்கு நன்றாக தெரியும்... மறக்கவும் மாட்டான் 🙏
👌
அக்கா தஞ்சை பெரிய கோயில் பற்றி போடுங்க
Hi sis, nw they released complete scene abt this in Meiyalagan
நன்றி
பாட்டன் கரிகாலன் 😊 சோழன்
❣️❣️❣️❣️❣️🙏🙏🙏 wonderful
Krishna devaraya pathi solunga
Raja raja cholan Patti vedio podunga akka
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
அருமை தங்கை
More Tamil ilakkiya varalaru plz narrate mam perunkappiyam & chirukapiyangal and also sirupanatrupadai paadalgal with naration mam..
👍👍👌👌
The greatest of all time Woraiyur to Himalayas katti aanda mannan karikalan. Architect,engineer, warrior, Man myth legend PULI KARIKALAN💯
Pari vallal patriya story podunga
Kalapirarkal patri sollunga❤
Love the way you pronounce Tamil words ma'am...Kindly make videos more frequently🤗
Good video ntk
சரன்யா தங்கம் நீ பழைமையை தோண்டி காட்டுகிராய் வாழ்க.
தஞ்சைக்கு அருகில் பெரும் மேடாக அங்கு ஒரு கோவில் 1990வரை இருந்தது
இப்பொழுது அவ்விடம் நிரைய வீடுகள் வந்து விட்டன.
Love u more akka💖💖
மகிழ்ச்சி சகோதரி ,
நீங்கள் தமிழரா , ( சரண்யா துராடி - என்பதன் விளக்கம் )
❤❤
Mam unga name la surname Turadi nu iruku . Athu pathi konjam sollunga mam . Just curiousity to know .
Thank you
நான், என்னுடைய ஐந்தாம் வகுப்பில் வரலாற்று பாடத்தில் படித்தது என்னவென்றால், இளஞ்சேஞ்சென்னி என்பவர் கரிகால் சோழனின் மாமனார் , அவர்தான் கரிகால் சோழனை சிறு வயதில் காப்பாற்றி வளர்த்தவர் , இவர் திருக்கோவிலூர் என்னும் ஊரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தவர் . நீங்கள் இளஞ்சேஞ்சென்னி , கரிகால் சோழனின் அப்பா என்று சொல்கிறீர்கள். ஒன்றும் புரியவில்லை . நான் சிறு வயதில் படித்தது இன்றும் ஞாபகத்தில் உள்ளது.
No
இளஞ்சேட்சென்னி அப்பா
அவரை வளர்த்தவர் அவரது தாய் மாமன் ஆகிய இரும்ப
இரும்பிடர்தலையர்
Appa😅elansetsenni😮
வேலு நாச்சியார் வரலாறை முழுமையாக sollungal
Love you my tamil loves
இளைய தலைமுறையினர் உங்களை எடுத்துக்காட்டாக எடுத்து வளரவேண்டும் 🙏🙏🙏👍👍👍
Opration PAWAN.... akka
நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களிஇயல் யானைக் கரிகால் வளவ
சென்று அமர்க் கடந்த நின்ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லவன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கு இருந்தோனே.
(புறம் 66) சேர பேரரசனின் வடக்கு நோன்பு நோற்பது பற்றிய பாடல்இது,இதை பாடிய, வெண்ணிகுயத்தியார் என்ற சங்க கால பெண் புலவர் அவர்கள் பாடிய பாடல்....
வெண்ணி போர் மாபெரும் போர் தான்.... இன்றும் வெண்ணி கொற்றவை அருள்பாலிக்கும் திரு ஊர் இது!!!! இந்த காளி மாதேவி தான், சோழனின் போர் தெய்வம்!!!...
❤❤❤❤❤❤🎉
சரண்யா மேடம் ஒரு விரைவுச்செய்தி கேட்டமாதிரி இருக்கு கொஞ்சம் மெதுவாக சொன்னால் அருமையாக இருக்கும் அடுத்து உலகநாடுகள் ஏதேனும் ஒன்றைபற்றிய வரலாறு கூறுங்களேன் நன்றி.
மிகவும் அருமை 😂😂
Thirumaal .....karikaal cholan ....
Akka, tractor video please 🚜
Engakadayasonnadarukurombanandrima 11:41
உண்மையான தமிழர் யார் ?...அத பத்தி சொல்லுங்க...
Cho La pass in Tibetan language means Lake pass
Turadi enna
✨💫🌌💙♥️🌊⚡🌈
❣️🙏🎙️❣️🙏
ராசராசசோழன் மாபெரும் அரசன் ராசேந்திரன் சோழன் மாபெரும் நிர்வாகி
கரி என்றால் யானை, காலன் என்றால் எமன்= யானைகளுடன் போரிட்டு, ஆயிரக்கணக்கான யானைகளை கொன்று குவித்த யானைகளின் காலன்=எமன் என்று பொருள் என நான் படித்துள்ளேன்
ua-cam.com/video/Q96tXkKhoZI/v-deo.htmlsi=wQNR4LMdgZbNaYWL
Correct.
Thus video’s explanation is mostly prevalent unfortunately due to wrong translation. Must have been done by a Britisher and still people are following that is KODUMAI. In 1980’s we had 2 translations and our Tamil teacher said what you said.
Also his leg got burnt. That story is also true.
But how he got the name Karikalan - 2 stories suite well
Kaala is a sanskrit word Sanskrit naming was not used in Cankam age. So Charred leg is the write translation.
karikalan and karikala peruvalathaan vera vera kings nu researchers peasi keatrukan
It is true but mallar vazhi vantha pandiya vamsam..karikalasoolan 🎉 great...pallar entra sollu 16th century... BC 1.1600 pallar than Pandian world 🌎🌎 is true avatharthan Devendra Kula vellar...it is true history
இப்போர் பற்றி திரு சாண்டில்யன் அவரது யவணரானியில்விவரித்திருப்பார்
Unga age enna
tamil they dont care any more
என்னடா இது நம்ம ஆளுங்க பட்டதான் போடுவாங்க ஆன இங்க நாமம் போட்டு இருக்காங்க
நீங்களும் பார்க்கவில்லை நானும் பார்க்கவில்லை நீங்களும் பள்ளியில் படித்தீர்கள் நானும் பள்ளியில் படித்தேன் கரிகால சோழன் அணையைக் கட்டினார் அங்குள்ள மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்லவில்லையே அணையைக் கட்டிய மக்கள் தமிழ் மொழி எந்த வடிவத்தில் இருந்தது இப்போது எந்த வடிவத்தில் இருக்கிறது
❤😂 😢 katya padum padangal ippotthaya porukki mari irukku. Thamilar ellorum karuppu nirammum agora thottramum a irukka villai. Aiyagan murugan waliwantha parambarai.
Muruganin kalam 12000 warudangalukku mun. Peralivukku mutpatta kalam. Ealathil singalawan kudieriyathu 2500 warudangakukku mun. Soopoanai murugan por seithu kontru singalawanukku kathigamarhai elurhi koduthulkar. Yer intha murugan. Hindu matham parappa pirama entra piraman poga awai soorappan nahan poorwa kudy thamikan sirai idukiran. Iwangali meetga piramanan poli muruganai set panni anuppuran. Awan soorapoanai kontru poli mirugan. Walli piramanan set panniya ariya pen. Aarairhu vikakkavum. Aaru padai veedu piramanan 6 perai set panni ore mari walarthu irukkan soranai kolla. Awanthan aaru mugam. Unmai araiyanum. Athiyil per aaliyil irunthu makkalai kappatriya velan murugan veru.
"Shock" = "Athirchi". Why am I teaching you Tamil?
உங்கள்பெயரைப்பார்த்தால்தமிழ்மாதிரிதெரியவில்லை.ஆனால் தமிழரின்வரலாறை கூறுகிறீர்கள்தவறானவரலாறை தயவுசெய்து கூறிவிடாதீர்கள் அக்கா
போரில் கரி(யானை) களுக்கு காலன்(எமன்) என்ற பொருள் தான் கரிகாலன். கால் கருகியவன் என்று ஏதோ உடல் ஊனத்தைப் போல் திரித்துவிட்டார்கள்
Pandiyan stores,
Your carrier worst option