சரண்யா நீயே வேலு நாச்சியாரோ என்று திகைக்கும் அளவுக்கு நாச்சியார் வீர சரித்திரம் மெய்சிலிர்க்க வைக்கிறது !!!!இதை அகில இந்திய அளவில் பரப்ப வேண்டும் !!! இந்தியாவே வியக்கும் !!!!ஜெய் ஹிந்த் !!!!✌✌✌✌🙏🙏🙏🙏🙏
அன்பு மகளே தட்டுத்தடங்கள் இல்லாமல் தளர்ச்சி இல்லாமல் தங்ஙத்தமிழில் அழகாக அற்புதமாக வீரத்திருமங்கை வேலுநாச்சியாரின் வீரத்திரு வரலாற்றை எடுத்துரைத்த பாங்கு எத்தனை ஆண்டுகளானாலும் என்னால் மறக்கவியலாது கண்ணே ! வாழ்க உன் தொண்டு ! வளர்க உன் வரலாற்றுப் புலமை ! உன் வார்த்தைகள் என் கண்களையும் கண்ணங்களையும் நனைத்துவிட்டதடா என் செல்வமே ! வெட்டுடையாள் கோயிலுக்கு நான் செல்லவேண்டும் என்று ஆவல் துள்ள நீ இன்று சொன்ன உண்மைகள் தான் என்னை உந்தித் தள்ளுகிறதடா தங்கமகளே !
நன்றி மிக சிறப்பாக உரைநடை... சிறப்பான பேச்சு... 28 நிமிடத்தில் 280 ஆண்டு வரலாற்றை வரலாறு மறைக்காமல் சொன்னது... மகிழ்ச்சி தாண்டவராய பிள்ளை வாரிசாகிய எங்களுக்காக அவரின் வரலாற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.
உங்களை சீரியல்ல பார்த்து எனக்கு சீரியல்ல ஆட் பண்ண சரியா வரலைன்னு நான் நினைச்சிருக்க நீங்க கதை சொல்லும் விதம் ரொம்ப அழகா இருக்கு நெஜமாவே வேலு நாச்சியார் கண் முன்னாடி கொண்டு வந்தது போல இருக்கு ரொம்ப நன்றி
சகோதரி உங்களுடைய தமிழ் வார்த்தைகளும் உச்சரிப்பும் மிக அருமையாக உள்ளது. நானும் வீரதமிழச்சி வேலுநாச்சியார் அவர்கள் பிறந்த இராமநாதபுரத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏
வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை நீங்கள் சொன்ன விதம் அருமை. இந்த காணொளியை பள்ளி கல்லூரிகளில் வரலாற்று பாட வகுப்பில் அப்படியே ஒளிபரப்ப தகுந்தது. இன்னும் சில நிமிடங்கள் உங்கள் காணொளியில் சேர்த்து வேலுநாச்சியாரின் மரணத்தையும் சொல்லி இருக்கலாம். பாராட்டுக்கள்
Why isnt this video receiving a million views , and why dont have a milllion followers already ? Such amazing articulation, fluency, and attention to detail.
அரசியார் அவர்களே! காளையார்கோவில் நம் கைக்கு வந்துவிட்டது. நாம் இப்போதே சிவகங்கைக் கோட்டையைத் தாக்கினால் ஆங்கிலேயரை விரட்டியடித்து விடலாம் ” என்றார் பெரிய மருது. “அவசரம் வேண்டாம். இப்போது சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். வரும் விஜயதசமித் திருநாள் அன்று கதவுகள் திறக்கப்படும். அப்போது நமது படைகள் உள்ளே நுழையலாம்” என்றார் வேலு நாச்சியார். ”அரசிோயாரே, நான் நமது சேணகள் பெண்கள் படைடப்பிரிவுடன் மாறுவேடத்தில் உள்ளே செல்கிறேன். உள்ளே சென்றதும் அங்குள்ள ஆயுதக் கிடங்குக்கு எப்படியாவது தீ வைத்து விடுகிறேன். தீ எரி்வது தெரி்ந்ததும் நம் படை உள்ளே நுழையட்டும்” என்று கூறினாள் குயிலி. ”அப்படியே ஆகட்டும்” என்றார் வேலு நாச்சியார் குயிலியும் பெண்கள் படையினரும் கோட்டைக்குள் சென்றனர். சிறிது நேரத்தில் கோட்டைக்குள் பெரும் கூச்சல் எழுந்தது. உள்ளே உயரமாகத் தீ எரி்வது தெரி்ந்தது. ”குயிலி தன் உடலில் தீ வைத்துக் கொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்துவிட்டாள்” . ithu 6th STD book la irukku neenga sonna kuyili part la kulithan ayutha kedangukku thee vaikkanum rani velu nachchiyarukku solluranga akka
என் வாழ்க்கையிலேயே நான் ஒரு actor a follow பண்ணுனது உங்கள் தான் இது உண்மையாவே உங்களோட திறமைக்கும் அறிவுக்காகவும் தான் உண்மையாகவே நீங்கள் ஹீரோயின் தான்.
🎉தங்கை சரண்யா அவர்களே, மிக அரிய தகவல்களை தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். நீங்கள் திரைதுரையை சார்ந்தவர் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழர்களின் வரலாறு இந்த தலைமுறைக்கு மிகவும் வேண்டிய ஒன்று. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அழகான பதிவு வீரத்தின் வித்து வேலு நாச்சியார் அறம் நீதி சத்தியம் தர்மம் பிறளாத போர்த்தளபதி வேலுநாச்சியார் அவரின் வரலாறை ஒவ்வொரு தமிழனும் தமிழிச்சியும் அதை தெரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது அழகான பதிவு ஆழமான கருத்து உண்மையின் தத்துவ தரிசனம் இது ஆகும் இது எதை உரைக்கிறது காலம் கடந்தாலும் தர்மம் நீதி வெல்லும் என்பதை உரைக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
சரண்யா ரொம்ப அற்புதமா சொல்லி இருக்கீங்கஇந்தக் கதையை நான் கேட்டது கிடையாது. Highly motivating story. Not sure why we read about our invaders history so vividly and are ignorant about our native heroes. Kudos to you. This is novel and movie material..
தாயே வணக்கம். எனக்கு வேலுநாச்சியார் வரலாறு 1958ல் பள்ளி நாட்களில் ,மற்றும் 1960களில் கல்லூரி நாட்களிலும் எனது மதிப்பு மிக்க தமிழாசிரியர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். ஆனால் நீங்கள் சொல்லும்போது சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் உணர்ந்தேன். உங்கள் கதை சொல்லும் முறை மிக உயர்ந்த தரம் .நன்றி வணக்கம் தாயே
தமிழர் வீர சரித்திரத்தை மறைத்த துரோகி களை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றாலும் இந்த வகையான வீர சரித்திரங்களை இந்தியா முழுமைக்கும் பரப்பவேண்டும் . என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய நான் தயார் மா.
She is ஆல் our Pride in தமிழ் history , though forgotten or not heard much about her,, now with Saranya’s detailed history The Queen will live forever in our Hearts.
மற்றவர்கள் பொருளை தனதாக்கி கொண்டு அனுபவிப்பது.காலத்தால் நிம்மதி என்ற வார்த்தை இல்லாமல் போய்விடும்.சத்தியத்தை வென்றவர்கள் காலத்தால் வெளிபடுவார்கள்.ஓம் நமசிவாய.உங்கள் விளக்கம் அருமை.
வீர மங்கை வேலு நாச்சியாருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து உதவிகள் பல புரிந்தவர்கள் ஹைதர் அலி திப்பு சுல்தான்..!! போர் வீரர்கள், ஆயுதங்கள் என அனைத்தையும் கொடுத்து வேலு நாச்சியாரின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்கள்... !!!
சிறப்பு பதிவுகள் இதுபோன்ற பல நல்ல தகவல் அனைவரும் அறிந்ததே ஆனாலும் தங்களின் கூறியபாங்கு மிகவும் பிரபலமான மனிதர் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
VERY GOOD, THE YOUTH SHOULD LISTEN THIS TO KNOW THE MEANING OF PATRIOTISM AND THE WOMEN SHOULD LISTEN IT AS SUPER SERIAL. IMPORTANT, USEFUL AND ENCOURAGING VIDEO. THANK YOU VERY MUCH.
Good One !! The problem here we put all videos in thamizh.. Please also have a English version so atleast this info will reach to north indians .. great video good job
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே வேலு நாச்சியார் காளையார் கோவில் போரில் ஆற்காடு நவாபு படையுடன் போரிட்டார் அந்தப் போரில் தான் வேலு நாச்சியார் கணவர் முத்து வடுகநாதர் ஆற்காட்டு படையால் கொல்லப்பட்டார் இதுதான் வரலாறு ஆங்கிலேயர் படம் எங்கு வரவில்லை ஆங்கிலேயர் அரசு எல்லோரையும் தனக்குக் கப்பம் கட்ட வைத்தது அவ்வாறு இருக்கும்போது ஆங்கில அரசு துணையுடன் அவர் எப்படி போரிடுவர் எனவே இது ஆற்காட்டு நவாப் சிவகங்கை சீமை படையெடுத்து அதில் நடந்த போர் அந்தப் அந்தப் போரில் வேலுநாச்சியார் அவரது தளபதியாக இருந்த சின்னமருது பெரியமருது போரிட்டனர் அதன் பின்பு வேலு நாச்சியார் மருது பாண்டியர்கள் அரியணை ஏற்றினார் இதுதான் உண்மை வரலாறு
நான் உங்கள் தெளிவான பேச்சிற்கு நான் என்றும் ரசிகன் ❤❤❤ஆனால் ஒரு சிறு வேண்டுகோள் பெயர் பின் பட்ட பெயர் வேண்டாம் என்றால் எல்லோருக்கும் தவிர்ப்பதே அறம்... புரியும் என்றே நினைக்கிறேன்
வாழ்கத்தமிழன் ! நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கம் தமிழரின், தமிழ் இனத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி, அரசியல்-அறப்புரட்சி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து விழித்து எழவேண்டும் ... நாம் தமிழர் என்ற பேரியக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும். நமது எதிர்காலம் நாம் தமிழரோடுதான் .. ஏழு தமிழா, வா தமிழா, நமது வரலாற்றை மீட்டு எடுப்போம்... மாற்றானிடம் (ஆரியாத்ராவிடம்) அடிமையாக இருந்தது போதும். அடிமை விலங்கை உடைத்து எறியவும் - தமிழ் இன எழுச்சியை கட்டி எழுப்பி, வரலாறு படைக்கவும் .. எழுந்து வா ! வளர்க வள்ளுவம்!
BThanks for your detailed information about Velu Nachar. I heard this name from PM Narendra Modi's speech about Nari Sakthi held in Thrissur in January Month this year
Velu Nachiyar is a great warrior in Tamil history. But her achievements are deliberately overshadowed and overlooked owing to caste reasons. You have taken great effort to dig out the truth. We are all Tamil and originated from same base. We all should portray and cherish her history.
சரண்யா நீயே வேலு நாச்சியாரோ என்று திகைக்கும் அளவுக்கு நாச்சியார் வீர சரித்திரம் மெய்சிலிர்க்க வைக்கிறது !!!!இதை அகில இந்திய அளவில் பரப்ப வேண்டும் !!! இந்தியாவே வியக்கும் !!!!ஜெய் ஹிந்த் !!!!✌✌✌✌🙏🙏🙏🙏🙏
வேலுநாச்சியார் உட்பட தமிழனின் வரலாற்றை மறைத்து வைத்திருப்பதே அகில இந்தியாவை ஆளும் பாஜக காங்கிரஸ் இரண்டும் தான்.
🎉🎉🎉🎉
வேலு நாச்சியாருக்கு நிக ர். வேலு நாச்சியாரே.
Unmai,Theppachi amman kovil Dindigul
அன்பு மகளே தட்டுத்தடங்கள் இல்லாமல் தளர்ச்சி இல்லாமல் தங்ஙத்தமிழில் அழகாக அற்புதமாக வீரத்திருமங்கை வேலுநாச்சியாரின் வீரத்திரு வரலாற்றை எடுத்துரைத்த பாங்கு எத்தனை ஆண்டுகளானாலும் என்னால் மறக்கவியலாது கண்ணே ! வாழ்க உன் தொண்டு ! வளர்க உன் வரலாற்றுப் புலமை !
உன் வார்த்தைகள் என் கண்களையும் கண்ணங்களையும் நனைத்துவிட்டதடா என் செல்வமே ! வெட்டுடையாள் கோயிலுக்கு நான் செல்லவேண்டும் என்று ஆவல் துள்ள நீ இன்று சொன்ன உண்மைகள் தான் என்னை உந்தித் தள்ளுகிறதடா தங்கமகளே !
ரொம்ப அழகான தமிழில் வேலுநாச்சியார் வரலாறு. என் அன்னை வேலுநாச்சியார் புகழ் பரவ கடவுளை வேண்டி கொள்கிறேன். நன்றிங்க
😊😅😮😢😊😅😮😢😊😅😮
வீரமான வரலாற்றை, மிகத்தெளிவாக பேசிய சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்
சிறப்பு சகோதிரி உங்கள்
கதை விளக்கும் முறை
அற்புதம் exllent
From malaysia
hi leezhe ..... unga thamil patra parathu viyanthu magilkiren... vazhthukkal...
நன்றி
மிக சிறப்பாக
உரைநடை...
சிறப்பான பேச்சு...
28 நிமிடத்தில்
280 ஆண்டு வரலாற்றை
வரலாறு மறைக்காமல்
சொன்னது...
மகிழ்ச்சி
தாண்டவராய பிள்ளை வாரிசாகிய
எங்களுக்காக
அவரின் வரலாற்றையும்
பதிவேற்றம் செய்ய
வேண்டுகிறேன்.
நா கூட ஒரு நிமிடம் வேலு நாச்சியார் நமக்கு தேரிந்தது தானே தள்ளி விட்டு போனேன் ஆனா இவ்லோ அற்புதமாக சொல்லி டேங்கசுப்பர் ❤❤❤❤❤
குயிலி, மற்றும் உடையாள் இவர்களை பற்றி இன்னும் விரிவான உண்மை தகவல் வேண்டும் சகோதரி... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹
Very good sister important message for Tamils must to know about velunachiyar new generation
Thank you
Eelatamilan
Liverpool
Uk
உங்களை சீரியல்ல பார்த்து எனக்கு சீரியல்ல ஆட் பண்ண சரியா வரலைன்னு நான் நினைச்சிருக்க நீங்க கதை சொல்லும் விதம் ரொம்ப அழகா இருக்கு நெஜமாவே வேலு நாச்சியார் கண் முன்னாடி கொண்டு வந்தது போல இருக்கு ரொம்ப நன்றி
சகோதரி உங்களுடைய தமிழ் வார்த்தைகளும் உச்சரிப்பும் மிக அருமையாக உள்ளது. நானும் வீரதமிழச்சி வேலுநாச்சியார் அவர்கள் பிறந்த இராமநாதபுரத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🙏
சில விஷயங்கள் முழுமையாக தெரியாமல் இருந்தது.அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் செல்லம் அன்புடன் ❤❤❤❤❤
இவ்வளவு அருமையாக வேலுநாச்சியாரை பற்றி கூறியதற்கு நன்றி 🙏🙏🙏
வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை நீங்கள் சொன்ன விதம் அருமை. இந்த காணொளியை பள்ளி கல்லூரிகளில் வரலாற்று பாட வகுப்பில் அப்படியே ஒளிபரப்ப தகுந்தது. இன்னும் சில நிமிடங்கள் உங்கள் காணொளியில் சேர்த்து வேலுநாச்சியாரின் மரணத்தையும் சொல்லி இருக்கலாம். பாராட்டுக்கள்
வணக்கம், சகோத்திரி நல்ல பதிவு.
அட்டகாசம் தொடரட்டும்.
நந்திரி
Yes
Why isnt this video receiving a million views , and why dont have a milllion followers already ? Such amazing articulation, fluency, and attention to detail.
Good good good good Thanks
Innum history la chinna chinna visayam vittutinga. Super thanks for our history talk.i'm Sivagangai seemai❤
அரசியார் அவர்களே! காளையார்கோவில் நம் கைக்கு வந்துவிட்டது. நாம் இப்போதே சிவகங்கைக் கோட்டையைத் தாக்கினால் ஆங்கிலேயரை விரட்டியடித்து விடலாம் ” என்றார் பெரிய மருது.
“அவசரம் வேண்டாம். இப்போது சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். வரும் விஜயதசமித் திருநாள் அன்று கதவுகள் திறக்கப்படும்.
அப்போது நமது படைகள் உள்ளே நுழையலாம்” என்றார் வேலு நாச்சியார்.
”அரசிோயாரே, நான் நமது சேணகள் பெண்கள் படைடப்பிரிவுடன் மாறுவேடத்தில் உள்ளே செல்கிறேன். உள்ளே சென்றதும் அங்குள்ள ஆயுதக் கிடங்குக்கு எப்படியாவது தீ வைத்து விடுகிறேன். தீ எரி்வது தெரி்ந்ததும் நம் படை உள்ளே நுழையட்டும்” என்று கூறினாள் குயிலி.
”அப்படியே ஆகட்டும்” என்றார் வேலு நாச்சியார்
குயிலியும் பெண்கள் படையினரும் கோட்டைக்குள் சென்றனர். சிறிது நேரத்தில் கோட்டைக்குள் பெரும் கூச்சல் எழுந்தது. உள்ளே உயரமாகத் தீ எரி்வது தெரி்ந்தது.
”குயிலி தன் உடலில் தீ வைத்துக் கொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்துவிட்டாள்” .
ithu 6th STD book la irukku neenga sonna kuyili part la kulithan ayutha kedangukku thee vaikkanum rani velu nachchiyarukku solluranga akka
சரண்யா நீ போடும் எல்லாம் மிகுந்த அற்புதமான நிகழ்வுகள்.தமிழ் மக்களின் இதயத்தை தொடும். சரண்யா நன்றிமா.மேலும் தொடர வாழ்த்துக்கள். என் ஆசிகள்.
உங்களுடைய வரலாற்று தகவல்களில் சில சில பிறழ்கள் உள்ளன. Pls Update it.
சில பிழை என்றால் பிழையை திருத்தி நீ ஒரு பதிவை போடலாமே குறை மனிதா
என் வாழ்க்கையிலேயே நான் ஒரு actor a follow பண்ணுனது உங்கள் தான் இது உண்மையாவே உங்களோட திறமைக்கும் அறிவுக்காகவும் தான் உண்மையாகவே நீங்கள் ஹீரோயின் தான்.
🎉
Very valuable story of Nachiyar, even I forgot & now I have learned fully ! Thanks Mam
intha வரலாறு எனக்கு முன்னாடியே தெரியும் இருந்தாலும் நீங்க சொன்ன விதம் என்னோட கண்ல கண்ணீர் வர வைத்து விட்டது,என்றும் மருது சகோதரர்களின் வழியில்...
🎉தங்கை சரண்யா அவர்களே, மிக அரிய தகவல்களை தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள். நீங்கள் திரைதுரையை சார்ந்தவர் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
தமிழர்களின் வரலாறு இந்த தலைமுறைக்கு மிகவும் வேண்டிய ஒன்று. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அழகான பதிவு வீரத்தின் வித்து வேலு நாச்சியார்
அறம் நீதி சத்தியம் தர்மம் பிறளாத போர்த்தளபதி வேலுநாச்சியார்
அவரின் வரலாறை ஒவ்வொரு தமிழனும் தமிழிச்சியும் அதை தெரிந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது அழகான பதிவு ஆழமான கருத்து உண்மையின் தத்துவ தரிசனம் இது ஆகும்
இது எதை உரைக்கிறது காலம் கடந்தாலும் தர்மம் நீதி வெல்லும் என்பதை உரைக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Goosebumps when u narrated about Kuyili!!!
மேலும் வெற்றி புகழ் செல்வம் பெருகவே சகோதரிக்கு வீர மிகுந்த வணக்கம் நன்றி
அருமை நமது வீரம் அரசர் மற்றும் வீர மங்ககை .
வரலாற்றை சிறப்பாக சொன்னீர்கள் சகோதரி... வாழ்த்துக்கள் 👆👍💐✨✨✨
அழகான வார்த்தை உச்சரிப்பு .வீரமங்கை வேலுநாச்சியார் ,குயிலி வீரத்தையும் விவேகத்தையும அநீதிக்கும் எதிராக போராடும் எண்ணத்தை விதைக்கிறார்கள்.
சரண்யா ரொம்ப அற்புதமா சொல்லி இருக்கீங்கஇந்தக் கதையை நான் கேட்டது கிடையாது. Highly motivating story. Not sure why we read about our invaders history so vividly and are ignorant about our native heroes. Kudos to you. This is novel and movie material..
சரண்யா, நான் பார்கும் முதல் காட்சி இது, சிறப்பு, நிறையா இப்படி பிள்ளைகள் முன் வர வேண்டும்,
இந்திய சுதந்திர போராட்ட முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார் உங்கள் பேச்சில் நமது ராணி வேலு நாச்சியார் நேரில் வந்துதது போல் உணர்கிறேன்
What a lovely articulation and feels like naturalistic. You're taking into us actual time periods. ❤ excellent speech!
Yenaku velunachiyar romba pudikkum 8th standard la padichi irukka super lady ❤❤❤❤ na avangala pathuthan dhairiyama maruna
தாயே வணக்கம். எனக்கு வேலுநாச்சியார் வரலாறு 1958ல் பள்ளி நாட்களில் ,மற்றும் 1960களில் கல்லூரி நாட்களிலும் எனது மதிப்பு மிக்க தமிழாசிரியர்கள் வாயிலாக அறிந்து கொண்டேன். ஆனால் நீங்கள் சொல்லும்போது சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் உணர்ந்தேன். உங்கள் கதை சொல்லும் முறை மிக உயர்ந்த தரம் .நன்றி வணக்கம் தாயே
தமிழர் வீர சரித்திரத்தை மறைத்த துரோகி களை
நாம் ஒன்றும் செய்ய முடியாது என்றாலும்
இந்த வகையான வீர சரித்திரங்களை இந்தியா முழுமைக்கும் பரப்பவேண்டும் . என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய நான் தயார் மா.
நானும் உடன் வருகிறேன் தோழன்மீர் வீறுகொண்டு எழட்டும் நம் மண்ணின் வீரவரலாறுகள் !
Super presentation .Proud of tamil queen who defeated the navab and British
Veera maravachi velu nachiar vazhga! Marudhu sagothhargal vaazhga !
உங்களுடைய இந்த பேச்சை கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது தாயே
உங்கள் கதை சொல்லும் திறன் மிகவும் அருமையாக இருந்தது❤ முதல்முறையாக உங்களுக்கு நான் adimai❤❤❤❤❤
She is ஆல் our Pride in தமிழ் history , though forgotten or not heard much about her,, now with Saranya’s detailed history The Queen will live forever in our Hearts.
வணக்கம் நமது அப்பத்தா வேலுநாச்சியார் அவர்களின் வீர தீர செயல்களை பார்த்து தம்மை உணர்ந்து அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு வாழ கேட்டுக்கொள்கிறேன்
மற்றவர்கள் பொருளை தனதாக்கி கொண்டு அனுபவிப்பது.காலத்தால் நிம்மதி என்ற வார்த்தை இல்லாமல் போய்விடும்.சத்தியத்தை வென்றவர்கள் காலத்தால் வெளிபடுவார்கள்.ஓம் நமசிவாய.உங்கள் விளக்கம் அருமை.
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்சகோதரி
அழகா சொல்லிட்டு இருக்கீங்க எல்லாரோட கதையும் வாழ்த்துக்கள்
வீர மங்கை வேலு நாச்சியாருக்கு மிகவும் உறுதுணையாக இருந்து உதவிகள் பல புரிந்தவர்கள் ஹைதர் அலி திப்பு சுல்தான்..!!
போர் வீரர்கள், ஆயுதங்கள் என அனைத்தையும் கொடுத்து வேலு நாச்சியாரின் வெற்றிக்கு அடித்தளமிட்டார்கள்... !!!
Great story telling in elegant Tamil language. 👏🏼👏🏼
Thank you for the wonderful information. Every Indians should know this details.
சிறப்பு பதிவுகள் இதுபோன்ற பல நல்ல தகவல் அனைவரும் அறிந்ததே ஆனாலும் தங்களின் கூறியபாங்கு மிகவும் பிரபலமான மனிதர் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழ் புலமை மிகவும் அழகாக இருக்கிறது.❤ very inspiration
வாழ்துக்கள்💪 சிறப்பு👍👍
இந்திய விடுதலைக்கு முதலில் வித்திட்ட வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் பூலித்தேவன் இருவரையும் போற்றி வணங்குவோம்
மிக மிக அருமை சகோதரி
Excellent Sharanya.
Keep it up.
Malaysian
சரண்யா கொஞ்ச நேரம் அப்படியே நாச்சியார் காலத்துக்கே என்னை கொண்டு போயிட்டாங்க ❤
வாழ்த்துக்கள் வீரத் தமிழச்சி தான் நீங்களும்
Lots of love! Consider adding English subtitles so that it reaches the audience who are unaware of our history and culture.
Yes, it will be helpful for those who don't know Tamil.
வாழ்க தமிழ் வளர்க வீரவரலாறு
அருமையான பதிவு
Well. Said. Saranya. Hatsoff . Nice. Explanation. Super 🎉🎉🎉🎉🎉
VERY GOOD,
THE YOUTH SHOULD LISTEN THIS TO KNOW THE MEANING OF PATRIOTISM AND THE WOMEN SHOULD LISTEN IT AS SUPER SERIAL.
IMPORTANT, USEFUL AND ENCOURAGING VIDEO.
THANK YOU VERY MUCH.
Tqvm Saranya.. THE history of Queen VeluNaxchiyar..
Brave n A Intelligent Queen..
அருமைவாழ்துக்கள்நன்றி
Good One !! The problem here we put all videos in thamizh.. Please also have a English version so atleast this info will reach to north indians .. great video good job
Very nice. Kannan
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே வேலு நாச்சியார் காளையார் கோவில் போரில் ஆற்காடு நவாபு படையுடன் போரிட்டார் அந்தப் போரில் தான் வேலு நாச்சியார் கணவர் முத்து வடுகநாதர் ஆற்காட்டு படையால் கொல்லப்பட்டார் இதுதான் வரலாறு ஆங்கிலேயர் படம் எங்கு வரவில்லை ஆங்கிலேயர் அரசு எல்லோரையும் தனக்குக் கப்பம் கட்ட வைத்தது அவ்வாறு இருக்கும்போது ஆங்கில அரசு துணையுடன் அவர் எப்படி போரிடுவர் எனவே இது ஆற்காட்டு நவாப் சிவகங்கை சீமை படையெடுத்து அதில் நடந்த போர் அந்தப் அந்தப் போரில் வேலுநாச்சியார் அவரது தளபதியாக இருந்த சின்னமருது பெரியமருது போரிட்டனர் அதன் பின்பு வேலு நாச்சியார் மருது பாண்டியர்கள் அரியணை ஏற்றினார் இதுதான் உண்மை வரலாறு
Excellent video sister!!! Why can’t someone make a movie on Velunachiyar?
அருமையான பதிவு தங்கை சரன்.
Never expected, excellent recitation of story,very inspiring, makes me listen uninterrupted ❤❤❤
Awesome real historial courageous story of Velu naachiaar …..keep IT Up saranya…..❤️💕👼❤️💕👏👏🌼💪💪🌺🙏🏼🙏🏼🌸🪴☘️💐💐💐
Brilliant narration❤
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்....
அம்மா நீ சரித்திர ஆராய்ச்சி செய்து மக்களுக்கு பெரும் பணி ஆற்ற வேண்டுமாய் விரும்புகிறேன் தாயே
சிறப்பு.
அருமையான பதிவு.
மிக்க நன்றி!!!
மகிழ்ச்சி சகோதரி
Saran it's very amazing..thanks a lot for ur lovable speech
ஒருவாற்தைகூடதினராம திக்காமெ தமிழ அழகபேசிதர்கு நண்றி சரனியா வாழ்துக்கள்
நான் உங்கள் தெளிவான பேச்சிற்கு நான் என்றும் ரசிகன் ❤❤❤ஆனால் ஒரு சிறு வேண்டுகோள் பெயர் பின் பட்ட பெயர் வேண்டாம் என்றால் எல்லோருக்கும் தவிர்ப்பதே அறம்... புரியும் என்றே நினைக்கிறேன்
Akka semmaya explain pannuringa 🎉🎉🎉
Your speech well done mam 👍🎉
Recent ah velunachiyar paththi therinjaka naraiya try panne but entha book shop laiyum kadaikala publish panrathe illanu sonnanga 😮 evlo kadai kettalum padikira mari varathula but ninga explain pannathu nalla irunthu thankyou saranya
Super 💯 good story telling
when I listen goose bumps awesome way of telling the story
வாழ்கத்தமிழன் !
நாம் தமிழர் என்ற அரசியல் இயக்கம் தமிழரின், தமிழ் இனத்தின் விடிவெள்ளி, மறுமலர்ச்சி, அரசியல்-அறப்புரட்சி. தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருதாய் பிள்ளைகள் என்பதை உணர்ந்து விழித்து எழவேண்டும் ... நாம் தமிழர் என்ற பேரியக்கத்தோடு இணைந்து பயணிக்க வேண்டும். நமது எதிர்காலம் நாம் தமிழரோடுதான் .. ஏழு தமிழா, வா தமிழா, நமது வரலாற்றை மீட்டு எடுப்போம்... மாற்றானிடம் (ஆரியாத்ராவிடம்) அடிமையாக இருந்தது போதும். அடிமை விலங்கை உடைத்து எறியவும் - தமிழ் இன எழுச்சியை கட்டி எழுப்பி, வரலாறு படைக்கவும் .. எழுந்து வா !
வளர்க வள்ளுவம்!
Arumai Amma❤❤❤🎉🎉🎉
semaiya ah irunthuchu intha vedio sharanya really got goosebumps seriously romba proud ah iruku velu nachiyar story . thanks to you alot really intha mari vedios nariya podunga,romba nala iruku neenga pesurathu ❤
Goosebumps!!!!!!!!!🤯
miga arumaiya sonninga rompa feel panni ketten enathu ninaivugal ellam antha kala kattathuku kondupochu... kuili ya pathi thaniya oru vdo podunga pengaloda thunichal thairiyam thannichaiyaga mudivedukkum vairakiyam ellam epothu ulla aangalukke varumannu theriyala veeramikka penkalai vanangukiren
Nice explanation
BThanks for your detailed information about Velu Nachar. I heard this name from PM Narendra Modi's speech about Nari Sakthi held in Thrissur in January Month this year
Velu Nachiyar is a great warrior in Tamil history.
But her achievements are deliberately overshadowed and overlooked owing to caste reasons.
You have taken great effort to dig out the truth.
We are all Tamil and originated from same base.
We all should portray and cherish her history.
Nicely narrated pa🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
You have done a phenomenal job reciting the historical event with date and details super
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🙏🏻
Madam great story telling of a great Tamiz thai Velu Nachiar. Excellent naration . Jayaram Mumbai
Excellent.......❤❤❤ goosebumps
Super Saranya you explain it in a super manre. Ever Indian short know about Rani velunachiyar.
Excellent அம்மணி 👌
Unga voice ganeernu eruku ❤ unga voice la inum athigama historical videos kekanum aasaiya eruku