சொன்ன விஷயம் உண்மையா அல்ல பொய்யா என்று ஆராய பழகு , அதைவிட்டுவிட்டு அவள் குரல் அவள் மொழி என்று அளந்து தள்ளாதே ... அவள் குரலை கேட்க காணொளி காண்கிறாயா அல்ல அவள் சொல்லும் பொய்யை ஏற்க விரும்புகிறாயா...??? உன்னை போல் நாலு வழுஞ்சான் கூட்டம் இருப்பதால்தான் இதுங்க எல்லாம் மைக் தூக்கி அலையுதுங்க
இறைவனால் வருவிக்கவுற்றவர் வள்ளலார். அவரே சொல்கிறார்: "நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் என் நாயகன் தன் வார்த்தை" நம்ப்புமினோ நமரங்காள். " என்னை அறியீரோ? "முத்தர் எல்லாம் போற்றும் அருட்சித்தர் மகன் நானே " என்றார். மதங்கள்தான் மக்களைப் பிரிக்கின்றது. எனவே மதங்களை வெறுத்தார் மக்களை அல்ல. எல்லாவுயிர்களும் என் உயி ராயின, எல்லாவுகமும் என் வசமாயின" என்றார். அவர் தன்னை ஜோதியில் கலந்து கொண்டபோது அவர் சொன்ன வார்த்தை: இனி நான் எல்லா உயிரிலும் கலந்து கொள் வேன். என்றார். அனைத்து உயிர்களிலும் ஆன்மாவே சபையாகவும் அதன் உள் ஒளியே இறை வனாகவும் கண்டு கலந்து கருணையே வடிவாக போற்றுபவர். இன்று நாட்டில் பிரிவினைப் பட்ட பல கட்சிகள் தானே நம்மை ஆண்டு கொண் டிரிருக்கின்றன . அது அவருக்கு உடன் பட்டதுஅல்ல. அவர் சொல்கிறார்: " ஒத் தாரும் உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி, உலகியல் நடத்திடல் வேண்டும் " என்றார். அதுவே சன்மார்க்கம். கடவுள் என்பவர், கல்லிலும் , காகிலத்திலும் தேடாமல் நாமே தெய்வமாக மாறவேண்டும் என்றார். எவ்வாறு எனில்: கருணையும் சிவமும் பொருள் எனக்காண்க என்று இறைவன் அவருக்கு சொன்னதாகவும், அதையே நம்பால் இறக்கம் கொண்டு நமக்கு உரைத்தார். கருணை, அன்பு இரண்டுமே ஒன்றுதான் அதுவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றார். (அன்பே சிவமாவதை ஆரும் அறிகிலார்.) ஜோதியில் வள்ளலார் கலந்துவிட்டாலும் அவர் சொன்னதை எல்லாம் செய்து காட்டிடவும், சன்மார்க்க உலகமாக மாற்றிடவும் மீண்டும் ஓர் உயர்ந்த மிக மிக உயர்ந்த சித்தர் ஒருவருள் இறங்கி வந்திருக்கின்றார். உலக மக்கள் அனைவரையும் வன்மக்களை நன் மக்களாக மாற்றப்போ கிறார். அனைத்துலக மும் சன்மார்க்க உலகமாக மாறப்போகிறது. மற்றவை ஒழிந்துபோம். நம்புங்கள், கண்டடையுங்கள், வளம்பெருவீர். வாழ்வடைவீர். சுகம் பெறுவீர். வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.
Thanks God everything comes form God 🙏 you doing very very good God love you ❤ God is in your hard 🙏 Thanks for you too please doing more importantly work to do medicating and fast ing and preying and bless all the people we will doing for you too +++
எளிய தமிழில் இனிமையான குரலில் வள்ளலாரின் உயர்ந்த சிந்தனைகள் பற்றிய உரை மிக அருமை. ஆகச் சிறந்த உம் பணி தொடரட்டும். மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன் நன்றி சகோதரியே!
@@Termsandconditions1234 adei pavada moodhala sivan na enna nu therichutu pesunga da resturant la kettu ponna ponnai kari ya thindra nee Ellam pesalama da 😂😂😂
பேரன்புக்குரிய சகோதரி ! எமது மானசீக குருநாதர் ஜெகத் குரு அருட்பெருஞ்ஜோதி அற்புதர் அவர்களைப்பற்றி தங்களது தேனினும் இனிய திருவாயால் அற்புதமான அபாரமான அறிவு சார்ந்த ஆன்மீக தகவல் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் தோழி ... ! சிறக்கட்டும உங்கள் ஆன்மீகப்பணி...!..
This young lady deserves good praises for bring useful discussions as this. The great Saint Swamy Arutpirakasa Vallalar was brought to this world by divine power. With the purpose to uplift peoples spiritual understandings.
சகோதரி அவர்கள் வள்ளலார் என்ற சாதி மதம் கடந்த ஞானியை மிகத்துல்லியமாக வள்ளலாரின் அருளால் விளக்க உரை நிகழ்தியமைக்கு என் சிரம் தாழ்த்தி பல வணக்கங்களை தெரித்துக்கொள்கிறேன். மோகன்ராஜ் நெய்வேலி நகரம்.
உங்களின் பதிவு எல்லாம் மிகவும் விரிவான அதே சமயம் யாருக்கும் புரியும் வகையில் எளிய முறையில் தருகிறீர்கள். இதற்கு என்னுடைய பணிவான வணக்கம். உங்களின் இந்த முயற்சி மென்மேலும் சிறக்க வேண்டும். இராமலிங்க வள்ளலார் பற்றிய இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி வணக்கம்.
வள்ளலாரை பற்றிய அறிவு கருத்துக்களை தங்கு தடையின்றி தெள்ளிய தமிழில் அழகாக விளக்கம் அளித்த ( இன்றைய இளம் தலைமுறையினர் தமிழை எப்படியெல்லாம் பேசி கொல்லு பவர்களுக்கு மத்தியில்) இவ்வளவு அற்புதமாக எடுத்துரைத்த சரண்யவுக்கு உலம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.வாக வளமுடன்.
அருமையான பதிவு உண்மையை கூறினீர்கள். ஒரு யோகியை பற்றி இன்னொரு யோகியால் மட்டும்தான் உண்மையான நிலையை விளக்க முடியும். சத்குரு அவர்கள் வள்ளலார் பற்றி கூறியுள்ளார்,அவர் கூறியதாவது, வள்ளலார் அவர்கள் மகத்தான யோகியாதலால் அவர் பஞ்ச பூதத்தின் மீது ஆளுமை கொண்டவராக இருந்தார். அந்த அறைக்கு பஞ்ச பூதத்தால் ஆன தன் உடம்பை முழுவதுமாக பிரித்துவிட்டார் என்று கூறுகிறார். யோகத்தில் பல நிலை இருக்கிறது மிகச்சிறந்த ஆளுமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும் என்று கூறுகிறார். அதே நேரத்தில் பிரித்த பஞ்ச பூதங்களையும் மீண்டும் சேர்க்கவும் தோன்றவும் அவரால் முடியும் என்பதே இதன் மகத்துவம். மரணமில்லா நிலை இதுதான். திருஞானசம்பந்தர் விசயத்தில் முக்தி சாதனா என்ற ஒன்றை நிகழ்த்தி கல்யாணத்திற்கு வந்த அனைவரையும் உடலில் இருந்து வெளியேற்றி விட்டார் தானும் விடுப்ட்டார். இதுமாதிரி மகத்தான மகான்கள் நடமாடும் பூமி என்பதை மதித்து மதிப்பாக வாழ்ந்து செல்ல வேண்டும். நன்றி
அய்யா உண்டு அருமையான ...தகவல் .... ........ அய்யா வைகுண்டசாமியும் சாதி மதம் என்கிர பேய் பிடிக்கவேண்டாம் என்ற கருத்தையே போதிக்கிரார்...அகிலத்திரட்டு இந்து மதம் என்கிர போர்வைக்குள் இருந்து அவர் வெளி வந்ததாக அவர் காண்பித்ததினால் சிலர் வைகுண்டரை இந்து மதம் என்பார்கள் ஆனால் வைகுண்டர் ..அல்லாவும் கர்த்தரும் சிவனும் நாரணறும் நானே என்கிறார்
Lots of love to you dr saranya😘❤️ Namma mannil pirantha, namakana valikaati thiruvarutpragasa vallalar patri namma people ku terila apdindrathu romba varuthama iruku. Vallalar patri pesiyatharkku mikka mikka nandrigal🙏🙏🙏
Excellent speech and insight into Ramalinga Adikalar life. We need people like you to teach our Tamil people about past generation. Adikalar life and preaching were overshadowed and unknown to our youngsters. We need more people to dig our own past generations and spread and harness their preachings.
🙏🏽 ஆன்ம நேய ஒருமைபாடு, சமரச சுத்த சன்மார்க்கம் என்ற மார்க்கத்தையும். ஜீவகாருண்யமே சொர்கத்தின் திறவுகோல் என்ற நெறியையும் உலகத்திற்கு தெளிவு படுத்தியும் வாடிய பயிரை கண்டபோதிலும் மனம் வாடியும் வாழ்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் வள்ளலாரை பற்றி இனிய தன் குரலில் சொன்ன சகோதரிக்கு பாராட்டுகள் 👍🏽
நானும் வள்ளலாரை பின் பற்றி வருபவன்.. ஆனால் சிளபலரின் ஆராய்சசியாளர்களுக்ம் அதன் உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது .... உண்மை என்ன!???! என்ன காரணத்தால் இதில் குழப்பம்....!!!! உண்மைக் காரணம் ஏதுவாக இருப்பினும் ... நல்லவற்றை பின் பற்றுவோம்
அன்பு சகோதரி மிக்க மகிழ்ச்சி.உங்கள் நடிப்பு நாடகங்களில் மிளிர்கிறது. சும்மா எழுதிக் கொடுப்பதை பேசி நடிப்பவர்தானனே என்று நினைத்ததை தகர்த்தெரிந்து விட்டீர்கள். எழுதுவதும் பேசுவதும் உயர்த்தும்...சரன்யா.உங்கள் பெயரே அம்புஎய்துவாள் இது சமஸ்கிருத சொல். பெய்களை புனைசுருட்டுகளை வீழ்த்துங்கள்.வாழ்த்துக்கள்.
வாழ்க இறைநிலை வாழ்க பிரபஞ்சம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அம்மா தங்களின் வள்ளல் பெருமான் வாழ்க்கை வரலாறு தொடர்பான எல்லா உண்மை கருத்து ஆழமிக்க விளிம்பிற்கு நன்றி வள்ளலார் வழி நடப்போம் வாழ்க வளமுடன் நன்றி அருட்பெருஞ்ஜோதி அறிவு திருக்கோயில் பேரளம்அன்பர் ப சுவேதாரண்யம்
அறிவு தெளிவு தரும் தெய்வ குரலம்மா உங்களுக்கு ஆசிர்வாதம் அருள்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏 பதிவுகள் தொடர வேண்டும்🙏
வள்ளலார் ஆராய்ச்சி 1823 இல் தொடங்கி 1873 இல் முடிவது இல்லை.அவர் வளரும் பொழுது விநோதமாக பார்க்க பட்டு, பின் இளமையில் அவர் அறிவாற்றல் கண்டு பிறர் வியந்தனர்.அன்று சராசரி மனிதன் வாழ்க்கை 20 km சுற்றளவில் முடிந்துவிடும் போக்குவரத்து வசதிகள் இல்லா சூழ்நிலை.ஆனால் வள்ளலார் சிதம்பரம்,பொன்னேரி,காஞ்சீபுரம்,சென்னை,மருதூர், கடைசியில் வடலூர்,மஞ்சள் குப்பம் என்று நகர்ந்து பலதரப்பட்ட மக்களுடன் பழகி தன ஆன்ம நேய,சமூகசிந்தனைஎன்று தோய்ந்தவர்.எளிய மருத்துவம் கூட அவரால் விளிம்பு நிலை மக்களுக்காக முன்னெடுக்க பட்டது.1865 இக்கு பின் ஏற்பட்ட தாது வருட பஞ்சத்தில் மக்கள் கொத்து கொத்தாக இறப்பை சந்திக்க,அவர்களின் துயர் நீக்க வள்ளலார் ஏற்படுத்திய உணவகத்தின் அடுப்புக்கள் இன்றளவும்,பசி பிணி பெரும்பாலும் ஒழிக்க பட்ட சூழ்நிலையிலும், எரிந்து கொண்டு உள்ளன.அவர் காலத்தில் புலால் உண்ணாமையை பெரிதும் அவர் வற்புறுத்தினர்.அவர் தொடங்கிய சத்திய ஞான திருசபையை அவரே மூடும் நிகழ்வும் நடந்தது.அவர் விளிம்பு நிலை மக்களுடன் வேற்றுமை கருதாமல் பழகியது அன்று ஒரு சமுக புரட்சி போன்ற செயல்.இன்று வள்ளலார் பற்றி பேசுபவர்கள் அவரின் ஞானத்தின் தொடக்கம் எது என்பதை பற்றி சிந்திப்பது இல்லை.நிச்சியம் வள்ளலார் திருமூலரின் திருமந்திரத்தின் தொடர்ச்சியே.சமரசம்,சன்மார்க்கம் பிரயோகங்கள் திருமந்திரத்தில் புதைந்து கிடைக்கின்றன.சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்ற நான்கு நிலைகள் தெளிவாக பேசப்படும்.சரியை,கிரியை உடலாலும்,மனத்தாலும் இறைவனுக்கு செய்யும் தொண்டு.அக் கால கட்டத்தில் கால்நடையாகவே திருத்தணி சென்று முருகனை தரிசித்து விட்டு திரும்பியது வரலாறு.யோகம் என்றால் ஒன்றி இருத்தல்.ஞானம் என்றால் சிவத்துடன் ஒன்றி,அருள் ஜோதியில் கலத்தல்.அவர் கூறிய மதமான பேய் என்பதை இன்றைய கால கட்ட சூழ்நிலைகளில் வைத்து ஆராய இயலாது.அன்று பெருவாரி மக்கள் இடையே சைவம்,வைஷ்ணவம் அடிப்படையில் இருந்த பூ சல் களை தான் அவர் குறித்தது.வள்ளலார் நெற்றியில் உள்ள திருநீரை கூட "இருந்தது,இல்லை"என்று வாதிடுவோர் அவர் சரியை,கிரியை,யோகம் இன் நிலைகளை கடந்த ஞானி என்ற மரபை உணராதோர் களாக இருப்பர்.
எனக்கு அற்புதம் நிகழ்த்திய ஒரு சிவன் திருமந்திரம் இதுதான்(ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி) 🙏.. பக்தர்கள் அனைவரும் இந்த திருமந்திரத்தை கூறி சிவனின் அருளை பெறுக 🙏🙏🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏 ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
Dear Madam, I hv watched a few videos. R u a historian, Tamil Sprtual Leader or philosopher. I like ur videos so much. I involve totally in ur speech. Truly u hv captivated my soul. Madam, I really addicted to ur serman. I think, u bring a change in anybody. God Bless U Mam. Pls respond to me mam because, I u lightened up my spiritual evolvements in me.
Excellent video. Very simple way at the same time explained his history in a acceptable way. Yes according to me, he is an Avatar. He showed the way for all the common people to attain God grace. He is not Anti Hindu. Because he prayed Lord Shiva and Lord Murugan in his life maximum. One way our Vedas also proclaim that God, Para Brahman is shapeless, Nirgun Nirakar etc. Om Namah Sivaya.
மிகச் சிறந்த காணொளி வள்ளலார் தெய்வாம்சம் பெற்ற மகான் கருணையே உருவானவர் உயிர் வதை என்பது அவருக்கு பிடிக்காத ஒன்று மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வள்ளலாரின் கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்
சகோதரி இந்த காணொளியில் வள்ளலார் பற்றிய வரலாற்றை உங்கள் இனிய குரலில் விவரித்துள்ளது பாராட்டத்தக்கது.
சொன்ன விஷயம் உண்மையா அல்ல பொய்யா என்று ஆராய பழகு , அதைவிட்டுவிட்டு அவள் குரல் அவள் மொழி என்று அளந்து தள்ளாதே ...
அவள் குரலை கேட்க காணொளி காண்கிறாயா அல்ல அவள் சொல்லும் பொய்யை ஏற்க விரும்புகிறாயா...???
உன்னை போல் நாலு வழுஞ்சான் கூட்டம் இருப்பதால்தான் இதுங்க எல்லாம் மைக் தூக்கி அலையுதுங்க
ua-cam.com/video/7q0nNz1mDDA/v-deo.htmlsi=_8pO4SS4ukzKX20a
உயிரைக் கொன்று தின்று உடல் வளர்ப்பது பாவம் என்று உரக்கச் சொன்ன மகான்.
செடி கொடிகளை தின்று உடலை வளர்ப்பதும் பாவம் தான்..
@@Alliswell-px6phஜீவகாருண்யம்🎉
பருத்தியில் நெய்த ஆடையை கழட்டி வச்சிட்டு வந்து உலகத்துக்கு போதனை சொல்லட்டும் வல்லலார்...
உங்களைவிட பெரியமிருகம் எமன்
உயிரை எடுக்கும் அப்பொழுது தெரியும் நான் யார் என்று
@@moovmoo9357அதற்கு முன்பு உன் மண்டையில் உள்ள களி மண்ணை வெளியில் கொட்டும் ஐயா!!
19 ஆம் நுற்றாண்டின் சிறந்த ஞானி, உண்மை ஞானி, சீர்திருத்தவாதி , துறவி , சித்தர், மண்ணசை, பொன்னாசை, பெண்ணாசை அற்றவர் ..... நன்றி
மெய்யாலுமா சொல்றிங்க😮
ஆமாம் உண்மை உண்மை.
சாகாதவனே. சன்மார்க்கி. நான் வள்ளலார். சொல்வதை. நம்புகிறேன். நன்றி. எடுத்து. சொன்னதுக்கு. வாழ்க. வளமுடன்
8
இறைவனால் வருவிக்கவுற்றவர் வள்ளலார். அவரே சொல்கிறார்: "நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் என் நாயகன் தன் வார்த்தை"
நம்ப்புமினோ நமரங்காள்.
" என்னை அறியீரோ?
"முத்தர் எல்லாம் போற்றும் அருட்சித்தர்
மகன் நானே " என்றார்.
மதங்கள்தான் மக்களைப்
பிரிக்கின்றது. எனவே
மதங்களை வெறுத்தார் மக்களை அல்ல.
எல்லாவுயிர்களும் என் உயி ராயின, எல்லாவுகமும் என் வசமாயின" என்றார்.
அவர் தன்னை ஜோதியில் கலந்து கொண்டபோது அவர்
சொன்ன வார்த்தை:
இனி நான் எல்லா உயிரிலும் கலந்து கொள் வேன். என்றார்.
அனைத்து உயிர்களிலும் ஆன்மாவே
சபையாகவும் அதன் உள் ஒளியே இறை வனாகவும் கண்டு கலந்து கருணையே
வடிவாக போற்றுபவர்.
இன்று நாட்டில் பிரிவினைப் பட்ட பல
கட்சிகள் தானே நம்மை
ஆண்டு கொண் டிரிருக்கின்றன . அது
அவருக்கு உடன் பட்டதுஅல்ல.
அவர் சொல்கிறார்:
" ஒத் தாரும் உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி,
உலகியல் நடத்திடல்
வேண்டும் " என்றார்.
அதுவே சன்மார்க்கம்.
கடவுள் என்பவர், கல்லிலும் , காகிலத்திலும் தேடாமல் நாமே தெய்வமாக மாறவேண்டும் என்றார். எவ்வாறு எனில்: கருணையும் சிவமும் பொருள் எனக்காண்க என்று இறைவன் அவருக்கு
சொன்னதாகவும்,
அதையே நம்பால் இறக்கம் கொண்டு நமக்கு உரைத்தார்.
கருணை, அன்பு இரண்டுமே ஒன்றுதான் அதுவே
அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவர் என்றார்.
(அன்பே சிவமாவதை
ஆரும் அறிகிலார்.)
ஜோதியில் வள்ளலார்
கலந்துவிட்டாலும் அவர் சொன்னதை எல்லாம் செய்து காட்டிடவும், சன்மார்க்க உலகமாக
மாற்றிடவும் மீண்டும்
ஓர் உயர்ந்த மிக மிக
உயர்ந்த சித்தர் ஒருவருள் இறங்கி
வந்திருக்கின்றார்.
உலக மக்கள் அனைவரையும்
வன்மக்களை நன் மக்களாக மாற்றப்போ கிறார். அனைத்துலக மும் சன்மார்க்க உலகமாக மாறப்போகிறது. மற்றவை ஒழிந்துபோம்.
நம்புங்கள், கண்டடையுங்கள்,
வளம்பெருவீர்.
வாழ்வடைவீர். சுகம்
பெறுவீர்.
வள்ளல் மலரடி
வாழ்க வாழ்க.
அருமையான தமிழ். நல்ல விளக்கம்.எல்லோரும் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது.
ua-cam.com/video/7q0nNz1mDDA/v-deo.htmlsi=_8pO4SS4ukzKX20a
வள்ளலார் அவர்களின் போதனைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.
தனித்திரு. விழித்திரு. பசித்திரு.
Thanks God everything comes form God 🙏 you doing very very good God love you ❤ God is in your hard 🙏 Thanks for you too please doing more importantly work to do medicating and fast ing and preying and bless all the people we will doing for you too +++
This was said by Swami Vivekananda. Not by Vallalar.
@@thamaraiselvan3164Who cares fool, are you here to criticize everything or are you came to watch the video.
அதனினும் மேன்மை அன்பை பற்றிய கருத்து
@@thamaraiselvan3164Happy to know that please follow
எளிய தமிழில் இனிமையான குரலில் வள்ளலாரின் உயர்ந்த சிந்தனைகள் பற்றிய உரை மிக அருமை. ஆகச் சிறந்த உம் பணி தொடரட்டும். மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன் நன்றி சகோதரியே!
ua-cam.com/video/7q0nNz1mDDA/v-deo.htmlsi=_8pO4SS4ukzKX20a
வள்ளலார் பேதம் பார்க்கவி்லை ஆனால் புலால் உண்பவர் உண்ணாதவர் என்ற இருபிரிவாக உலக மக்களைப் பார்த்தார் என மிகத் தெளிவாக கூறியமைக்கு மிக்க நன்றி
Vallalar is great scholar. Siva lingam looks like kunju munai. Lingam means kunju in Kannada. Vallalar knows this already. ❤️
Sangis still praise sivan kunju over vallalar.
@@Termsandconditions1234 adei pavada moodhala sivan na enna nu therichutu pesunga da resturant la kettu ponna ponnai kari ya thindra nee Ellam pesalama da 😂😂😂
@@Termsandconditions1234 thiruvasagam padinga brother shivalingam pannum bothu 3 parta pannuvanga. Brahma vishnu ruthranu 3 parta pannuvanga. Un kunju ungomma vaai irukkum siva vishnu brahma epdida irukkum punda.
@@Termsandconditions1234 sivalingam meaning therindukol thevdiya paiya.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே
- என்னும் திருமூலரின் வாக்கு நினைவுக்கு வந்தது.
மிக அருமை.சரண்யா. அழகு தமிழ் கேட்டுகொண்டே இருக்கலாம். சிறப்போ சிறப்பு. மிக்க நன்றி.
பேரன்புக்குரிய சகோதரி ! எமது மானசீக குருநாதர் ஜெகத் குரு அருட்பெருஞ்ஜோதி அற்புதர் அவர்களைப்பற்றி தங்களது தேனினும் இனிய திருவாயால் அற்புதமான அபாரமான அறிவு சார்ந்த ஆன்மீக தகவல் தந்தமைக்கு மிகுந்த நன்றிகள் தோழி ... ! சிறக்கட்டும உங்கள் ஆன்மீகப்பணி...!..
❤ அருமையான சொற்பொழிவு, வள்ளலாரைப் பற்றி சுருக்கமான வரலாறு,
அருட்பெருஞ்ஜோதி,
அருட்பெருஞ்ஜோதி,
தனிப்பெருங் கருணை,
அருட்பெருஞ்ஜோதி. ❤
நன்றி.
Crt true❤❤
மதம் என்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும்
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி💛
This young lady deserves good praises for bring useful discussions as this.
The great Saint Swamy Arutpirakasa Vallalar was brought to this world by divine power. With the purpose to uplift peoples spiritual understandings.
மிகைப்படுத்தாமல் அழகான, தெளிவான உரை. பாராட்டுக்கள்
சகோதரி அவர்கள் வள்ளலார் என்ற சாதி மதம் கடந்த ஞானியை மிகத்துல்லியமாக வள்ளலாரின் அருளால் விளக்க உரை நிகழ்தியமைக்கு என் சிரம் தாழ்த்தி பல வணக்கங்களை தெரித்துக்கொள்கிறேன்.
மோகன்ராஜ் நெய்வேலி நகரம்.
ua-cam.com/video/7q0nNz1mDDA/v-deo.htmlsi=_8pO4SS4ukzKX20a
வணக்கம் அன்பே, உங்கள் வீடியோவை நான் மிகவும் ரசித்தேன், மிக்க நன்றி உங்களுக்கு ஒரு நல்ல நாள் 🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤❤🎉❤🎉❤
Madam next வேதாத்திரி மகரிஷி வரலாறு பதிவு செய்யவும் ❤
உங்களின் பதிவு எல்லாம் மிகவும் விரிவான அதே சமயம் யாருக்கும் புரியும் வகையில் எளிய முறையில் தருகிறீர்கள்.
இதற்கு என்னுடைய பணிவான வணக்கம்.
உங்களின் இந்த முயற்சி மென்மேலும் சிறக்க வேண்டும்.
இராமலிங்க வள்ளலார் பற்றிய இந்த பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.
மகிழ்ச்சியாக உள்ளது.
நன்றி வணக்கம்.
வணக்கம் தாய். எப்படி இவ்வளவு அற்புதமாக விளக்கம் தருவதற்கே வள்ளலார் அருள் உங்களுக்கு இருந்திருந்தால் மட்டுமே சாத்தியம்.. வாழ்த்துக்கள்.
அன்பான பாசமான அய்யா --- நல்ல மனிதா் வல்லளாரை --- சதி செய்து கொன்றது பாா்ப்பணா்கள் தான் என்பதை யாரும் மறக்க வேண்டாம் >>>
அருட்பாவை ஊன்றிப் படிக்கவும்,
Correct உண்மையிலும் உண்மை.
👌
மிக அருமையான பதிவு.. உங்கள் தமிழின் உச்சரிப்பு👌👌
Ivar tamizhar alla analum ivarin tamizh nanraga ullathu
மிகவும் அருமையான காணோளி.... அளப்பரிய தொண்டு நீங்கள் செய்வது... தயவு செய்து கல்கி அவதாரம் பற்றி தெளிவான ஒரு காணோளி பதிவு செய்யவும்... நன்றி 🙏
ua-cam.com/video/7q0nNz1mDDA/v-deo.htmlsi=_8pO4SS4ukzKX20a
உங்களுடைய வள்ளலார் வரலாறு மிக அருமையான பதிவு 👌❤️👍🙏
வள்ளலாரை பற்றிய அறிவு கருத்துக்களை தங்கு தடையின்றி தெள்ளிய தமிழில் அழகாக விளக்கம் அளித்த ( இன்றைய இளம் தலைமுறையினர் தமிழை எப்படியெல்லாம் பேசி கொல்லு
பவர்களுக்கு மத்தியில்) இவ்வளவு அற்புதமாக எடுத்துரைத்த சரண்யவுக்கு உலம் நிறைந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.வாக வளமுடன்.
அவருடைய ரத்த உறவுகள் யாரேனும் இது பற்றி விளக்கம் கொடுத்தால் மட்டுமே உலகிற்கு உண்மை தெரிய வரும்.
ua-cam.com/video/7q0nNz1mDDA/v-deo.htmlsi=_8pO4SS4ukzKX20a
வாழ்த்துக்கள் உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பானது.
அருள் பெரும் ஜோதியே 🙏🏾🙏🏾🙏🏾
நன்றி சகோதரி 🙏🏾 வள்ளலார் பற்றி கேட்கும் போது 🙏🏾🙏🏾என்ன சொல்வதுனு தெரியல ஆனால் ஏதோ மனதில் 🙏🏾🙏🏾🙏🏾
நன்றிகள் 🙏🏾,
அன்பை பெருக்கு, ஆசையை முடக்கு, ஜீவகாருண்யம் செய், மரணமில்லா பெருவாழ்வு வாழ், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி...
அருமையான பதிவு உண்மையை கூறினீர்கள். ஒரு யோகியை பற்றி இன்னொரு யோகியால் மட்டும்தான் உண்மையான நிலையை விளக்க முடியும். சத்குரு அவர்கள் வள்ளலார் பற்றி கூறியுள்ளார்,அவர் கூறியதாவது, வள்ளலார் அவர்கள் மகத்தான யோகியாதலால் அவர் பஞ்ச பூதத்தின் மீது ஆளுமை கொண்டவராக இருந்தார். அந்த அறைக்கு பஞ்ச பூதத்தால் ஆன தன் உடம்பை முழுவதுமாக பிரித்துவிட்டார் என்று கூறுகிறார். யோகத்தில் பல நிலை இருக்கிறது மிகச்சிறந்த ஆளுமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும் என்று கூறுகிறார். அதே நேரத்தில் பிரித்த பஞ்ச பூதங்களையும் மீண்டும் சேர்க்கவும் தோன்றவும் அவரால் முடியும் என்பதே இதன் மகத்துவம். மரணமில்லா நிலை இதுதான். திருஞானசம்பந்தர் விசயத்தில் முக்தி சாதனா என்ற ஒன்றை நிகழ்த்தி கல்யாணத்திற்கு வந்த அனைவரையும் உடலில் இருந்து வெளியேற்றி விட்டார் தானும் விடுப்ட்டார். இதுமாதிரி மகத்தான மகான்கள் நடமாடும் பூமி என்பதை மதித்து மதிப்பாக வாழ்ந்து செல்ல வேண்டும். நன்றி
சத்குரு 😂சொன்னார்.
Who is that Sathguru gentleman !?
You are mixing up suiting to your taste !
Facts are different & Tastes are different !?😂
@@rajamanickamselvaraj4661 your fact is from you tube, what's the difference you found ?
நன்றி சகோதரி 🎉🎉🎉🎉 நான் ரொம்ப நாளாக எதிர்ப்பார்த்து கிட்டு இருந்தேன் correct 💯💯💯💯
வள்லார் வரலாற்றை சுருக்கமாகவும் அழகாகவும் விளக்கிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் மேலும் சன்மார்க்க நெறி தழைக்க உமது பணிதொடரட்டும் வாழ்த்துக்கள்! நன்றி! வணக்கம்!
அய்யா உண்டு
அருமையான ...தகவல்
.... ........
அய்யா வைகுண்டசாமியும்
சாதி மதம் என்கிர பேய் பிடிக்கவேண்டாம்
என்ற கருத்தையே போதிக்கிரார்...அகிலத்திரட்டு
இந்து மதம் என்கிர
போர்வைக்குள் இருந்து அவர் வெளி வந்ததாக அவர் காண்பித்ததினால் சிலர்
வைகுண்டரை இந்து மதம் என்பார்கள்
ஆனால் வைகுண்டர் ..அல்லாவும் கர்த்தரும் சிவனும் நாரணறும் நானே என்கிறார்
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க!!
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக!!!
மிக்க நன்றி இயல்பான இமை தமிழ் வளர்க்கும் உரை அருமை நன்றி
Lots of love to you dr saranya😘❤️ Namma mannil pirantha, namakana valikaati thiruvarutpragasa vallalar patri namma people ku terila apdindrathu romba varuthama iruku.
Vallalar patri pesiyatharkku mikka mikka nandrigal🙏🙏🙏
Excellent speech and insight into Ramalinga Adikalar life.
We need people like you to teach our Tamil people about past generation.
Adikalar life and preaching were overshadowed and unknown to our youngsters.
We need more people to dig our own past generations and spread and harness their preachings.
அற்புதமான பதிவு. வளத்துடன் வாழ்க! அருட்பெரம் ஜோதி தனிப்பெரும் கருணை.
அருமை. அனைவரும் காண வேண்டும்.
ஓதாதுணர்ந்த ஞானி
அவருடைய அகவலில் வரும் படைப்பின் குறிப்பீடுகள் பிரமிக்க வைக்கின்றன!
அவர் ஆன்மீகத்தின் உச்சம்.
Gd Tamil nice talking miss👍❤️👌
Thanks saranya.
வாழ்க வளமுடன்
Very true picture of Our Saint great Vallalar's mixing with Jothi. It is very enlightening talk and our heartfelt thanks to this talk
Choosing Native person but universal policy which u have covered is excellent , what else can we expect from this platform😊. best wishes 🙏
மிக அழுத்தமான , தெளிவான தமிழ் .
அருமையான பதிவு... தெளிவான விளக்கத்திற்கு நன்றி 🙏🏽
Admirable fluency and content. Very impressive narration
Wow super complete thamil pesringa. Pakka nalla iruku...
I read this book vallalar kanda orumaipadu daily .but your narration about vallalar is so beautiful and easy to listen by youngsters.
Vanakkam, ungalai pandian Store il
Parthullayn, arumaiaga solgirirgal,
Mikka nandrigal. Thodarattum ungal thondru.
vallalar patriya arimugam thelivaaga kidaithadhu...miga nandri sis ❤
🎉❤ தங்க மயில்🎉 இன்னும் இது மாதிரியான வலையொளிகள் அவசியம் தேவை 🎉❤🎉❤
Though I knew about Vallalar extensively, I am imbibed with your beautiful narration and excellent Tamil. Best Wishes.
🙏🏽 ஆன்ம நேய ஒருமைபாடு, சமரச சுத்த சன்மார்க்கம் என்ற மார்க்கத்தையும். ஜீவகாருண்யமே சொர்கத்தின் திறவுகோல் என்ற நெறியையும் உலகத்திற்கு தெளிவு படுத்தியும் வாடிய பயிரை கண்டபோதிலும் மனம் வாடியும் வாழ்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் வள்ளலாரை பற்றி இனிய தன் குரலில் சொன்ன சகோதரிக்கு பாராட்டுகள் 👍🏽
Sharanya, you have a excellent way of narration. Great job. Heartiest wishes to your service ❤
Wow!! superb narration by Saranya 🥰🥰🥰🥰
தமிழ்நாட்டில் தான் அதிகமாக கடவுள் இருக்கிறது🇮🇳😁😁👌
ஆனால் இங்கே கடவுள் ஆட்சி செய்வதில்லை. நாத்திகம் ஆட்சி புரிகிறது. வித்தை என்ன❓ விந்தை யார் செயல்.?
Tamizhnattil athigamaga mathangal irukkirathu enbathu sariyana sol.
Super explanation. This generation should understand your speech. GOD bless you.
❤❤❤❤❤❤❤ மிகவும் அருமை தோழி....
பெரிய வெற்றி அடைந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
நானும் வள்ளலாரை பின் பற்றி வருபவன்..
ஆனால் சிளபலரின் ஆராய்சசியாளர்களுக்ம் அதன் உண்மைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது ....
உண்மை என்ன!???!
என்ன காரணத்தால்
இதில் குழப்பம்....!!!!
உண்மைக்
காரணம் ஏதுவாக இருப்பினும் ...
நல்லவற்றை பின் பற்றுவோம்
Unmai aariyathai , athan vanmatthai arivathatey athan tengai vitum kakkum ariveye sithargal🎉
Super. Younger generations should know this history
❤❤❤ mikavum Arumaiyana video madam 🙏🙏🙏 Nalvalthukkal madam 🙏🙏🙏🙏 congratulations madam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே சரணம், அருளுள்ளம் கொண்டவரே சரணம், ஜீவ காருண்ய தந்தையே சரணம் உண்மைப்பரம்பொருளே சரணம், சரணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Alagi❤❤😊
அன்பு சகோதரி மிக்க மகிழ்ச்சி.உங்கள் நடிப்பு நாடகங்களில் மிளிர்கிறது.
சும்மா எழுதிக் கொடுப்பதை பேசி நடிப்பவர்தானனே என்று நினைத்ததை தகர்த்தெரிந்து விட்டீர்கள்.
எழுதுவதும் பேசுவதும் உயர்த்தும்...சரன்யா.உங்கள் பெயரே அம்புஎய்துவாள் இது சமஸ்கிருத சொல்.
பெய்களை புனைசுருட்டுகளை வீழ்த்துங்கள்.வாழ்த்துக்கள்.
வாழ்க இறைநிலை வாழ்க பிரபஞ்சம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அம்மா தங்களின் வள்ளல் பெருமான் வாழ்க்கை வரலாறு தொடர்பான எல்லா உண்மை கருத்து ஆழமிக்க விளிம்பிற்கு நன்றி வள்ளலார் வழி நடப்போம் வாழ்க வளமுடன் நன்றி அருட்பெருஞ்ஜோதி அறிவு திருக்கோயில் பேரளம்அன்பர் ப சுவேதாரண்யம்
அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Madam very well narrated Thiru Vallalar history. Thanks🙏
அறிவு தெளிவு தரும் தெய்வ குரலம்மா உங்களுக்கு ஆசிர்வாதம் அருள்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏🙏🙏 பதிவுகள் தொடர வேண்டும்🙏
அருமை மிகவும் பயனுள்ள பேச்சு
அருமை சகோதரி உங்கள் விளக்கம் 🙏🙏🙏🙏❤️❤️❤️அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருணை ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏💐💐💐💐🌹
Arumai amma miga nantri❤
அறுமையான பதிவு சகோதரி. வள்ளலாரை அனைவரிடமும் சென்று சேர்பதே பெறும் தோண்டு.
ஸ்பரிஸ்டமான குரல், உச்சரிப்பு❤
தாயே உமது சொற்பொழிவு மிகவும் அற்புதம். வளர்க உமது தொண்டு.
நல்லகுரல்வளம்
அருட்பெருஞ்சோதிஆண்டவர்புகழ்
, ஓங்குக🙏🙏🙏
🎉 மிகவும் அருமை சகோதரி,
நன்றி
I listened without distractions while working in my office. U have extraordinary narrative talent 🤍
வள்ளலார் ஆராய்ச்சி 1823 இல் தொடங்கி 1873 இல் முடிவது இல்லை.அவர் வளரும் பொழுது விநோதமாக பார்க்க பட்டு, பின் இளமையில் அவர் அறிவாற்றல் கண்டு பிறர் வியந்தனர்.அன்று சராசரி மனிதன் வாழ்க்கை 20 km சுற்றளவில் முடிந்துவிடும் போக்குவரத்து வசதிகள் இல்லா சூழ்நிலை.ஆனால் வள்ளலார் சிதம்பரம்,பொன்னேரி,காஞ்சீபுரம்,சென்னை,மருதூர், கடைசியில் வடலூர்,மஞ்சள் குப்பம் என்று நகர்ந்து பலதரப்பட்ட மக்களுடன் பழகி தன ஆன்ம நேய,சமூகசிந்தனைஎன்று தோய்ந்தவர்.எளிய மருத்துவம் கூட அவரால் விளிம்பு நிலை மக்களுக்காக முன்னெடுக்க பட்டது.1865 இக்கு பின் ஏற்பட்ட தாது வருட பஞ்சத்தில் மக்கள் கொத்து கொத்தாக இறப்பை சந்திக்க,அவர்களின் துயர் நீக்க வள்ளலார் ஏற்படுத்திய உணவகத்தின் அடுப்புக்கள் இன்றளவும்,பசி பிணி பெரும்பாலும் ஒழிக்க பட்ட சூழ்நிலையிலும், எரிந்து கொண்டு உள்ளன.அவர் காலத்தில் புலால் உண்ணாமையை பெரிதும் அவர் வற்புறுத்தினர்.அவர் தொடங்கிய சத்திய ஞான திருசபையை அவரே மூடும் நிகழ்வும் நடந்தது.அவர் விளிம்பு நிலை மக்களுடன் வேற்றுமை கருதாமல் பழகியது அன்று ஒரு சமுக புரட்சி போன்ற செயல்.இன்று வள்ளலார் பற்றி பேசுபவர்கள் அவரின் ஞானத்தின் தொடக்கம் எது என்பதை பற்றி சிந்திப்பது இல்லை.நிச்சியம் வள்ளலார் திருமூலரின் திருமந்திரத்தின் தொடர்ச்சியே.சமரசம்,சன்மார்க்கம் பிரயோகங்கள் திருமந்திரத்தில் புதைந்து கிடைக்கின்றன.சரியை,கிரியை,யோகம்,ஞானம் என்ற நான்கு நிலைகள் தெளிவாக பேசப்படும்.சரியை,கிரியை உடலாலும்,மனத்தாலும் இறைவனுக்கு செய்யும் தொண்டு.அக் கால கட்டத்தில் கால்நடையாகவே திருத்தணி சென்று முருகனை தரிசித்து விட்டு திரும்பியது வரலாறு.யோகம் என்றால் ஒன்றி இருத்தல்.ஞானம் என்றால் சிவத்துடன் ஒன்றி,அருள் ஜோதியில் கலத்தல்.அவர் கூறிய மதமான பேய் என்பதை இன்றைய கால கட்ட சூழ்நிலைகளில் வைத்து ஆராய இயலாது.அன்று பெருவாரி மக்கள் இடையே சைவம்,வைஷ்ணவம் அடிப்படையில் இருந்த பூ சல் களை தான் அவர் குறித்தது.வள்ளலார் நெற்றியில் உள்ள திருநீரை கூட "இருந்தது,இல்லை"என்று வாதிடுவோர் அவர் சரியை,கிரியை,யோகம் இன் நிலைகளை கடந்த ஞானி என்ற மரபை உணராதோர் களாக இருப்பர்.
Vallalar is a good man. U tell very useful all மெம்பெர்ஸ்
எனக்கு அற்புதம் நிகழ்த்திய ஒரு சிவன் திருமந்திரம் இதுதான்(ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி) 🙏.. பக்தர்கள் அனைவரும் இந்த திருமந்திரத்தை கூறி சிவனின் அருளை பெறுக 🙏🙏🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
ஓம் சித்தநாத சிவ ஜோதியே போற்றி 🙏
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற ராமலிங்க அடிகள் காட்டிய மார்க்கமே உண்மையான ஆன்மீகம் .
மிகவும் அருமையான தகவல் 🙏🙏🙏
Clear voice & very sweet news 👍❤️
Vera level sister❤❤❤❤❤❤❤
Nice.. Good speech about vallalar, and your looking so beautiful..❤
மிக அழகான உண்மைகள் ❤❤❤
Dear Madam, I hv watched a few videos. R u a historian, Tamil Sprtual Leader or philosopher. I like ur videos so much. I involve totally in ur speech. Truly u hv captivated my soul. Madam, I really addicted to ur serman. I think, u bring a change in anybody. God Bless U Mam. Pls respond to me mam because, I u lightened up my spiritual evolvements in me.
Superb Video Madam.. Thank you
நன்றி😊
Vera level sago TQ goosebumps
மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.
Lovely speech..Really suberb..simple and humble..keep it up..
Excellent explanation madam,God bless you .we expecting more video like this. Vaazhga
Excellent video. Very simple way at the same time explained his history in a acceptable way. Yes according to me, he is an Avatar. He showed the way for all the common people to attain God grace. He is not Anti Hindu. Because he prayed Lord Shiva and Lord Murugan in his life maximum. One way our Vedas also proclaim that God, Para Brahman is shapeless, Nirgun Nirakar etc. Om Namah Sivaya.
மிகச் சிறந்த காணொளி வள்ளலார் தெய்வாம்சம் பெற்ற மகான் கருணையே உருவானவர் உயிர் வதை என்பது அவருக்கு பிடிக்காத ஒன்று மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வள்ளலாரின் கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்
அருமை அருமை பெருமை ❤❤❤🎉🎉🎉🎉🎉
Dr.D.Rajasekaran,
Best commentry about Vallalar
உங்கள் உடை மிகவும் அழகாக உள்ளது 🙏🙏 அணிந்துள்ள விதம் பிடித்துள்ளது... வாழ்த்துக்கள்👍
No words ma .very good and valuable post. 29:00
கடவுள் என்பவர் ஒளிமயமானவர் அந்த ஒளி குளிர்ச்சியானது அற்புதமான உணர்வு.... ஒரேயொரு கடவுள் அது ஒளி மட்டுமே.....🙏
👏🏻👏🏻👏🏻மிகவும் அருமை
Thanks sister 🙏🙏🙏