Sambuvarayar Tamil History | மண் மறந்த மன்னர் பரம்பரை.. யார் இந்த சம்புவரையர்? | Sharanya Turadi

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 467

  • @perumalp2663
    @perumalp2663 3 місяці тому +36

    ஆண்ட பரம்பரை. என்றால் வயிறு எரியும் பல........மக்கள் பற்றி தற்போது கேள்வி கேட்டு திரியும் பல தற்குறிகளுக்கு சரியான முறையில் விளக்கம் மிக்க நன்றி

    • @saravengenier
      @saravengenier 3 місяці тому +2

      சம்புவரையர் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் சம்பு என்கிற குலம் . சம்பு என்கிற குலம் என்ன இங்க இருக்கு. Plz ஆண்ட பரம்பரை சொல்லுங்க.

    • @sathyabalu5281
      @sathyabalu5281 3 місяці тому +4

      வன்னியர் குலம் சம்பு குலம்​@@saravengenier

    • @saravengenier
      @saravengenier 3 місяці тому +1

      @@sathyabalu5281 சம்பு அப்படினு ஒரு ஜாதி இருக்கா

    • @saravengenier
      @saravengenier 3 місяці тому +3

      @@sathyabalu5281 சாம்பவ குலம் தான் இருக்கிறது சம்பு என்று இல்லை . ஒரு வேளை நீங்கள் சம்பு என்று அழைத்தாள் கூட அது சாம்பவன் சாம்பான் ஆனது போல சாம்பான் சம்பு ஆகி இருக்களாம். சாம்பவ அரயர் சம்புவராயர் ஆகி இருக்கலாம்

    • @மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய
      @மோகன்ராஜ்வன்னியர்குலக்ஷத்திரிய 2 місяці тому +1

      Dai tharkuri evanga vanniyar thada 😂😂 nanga yen aandaparambari soldrom nu enga varalara padinga 😂😂 ex silaielupathu padi google eruka mobile la type pannu

  • @vij327
    @vij327 3 місяці тому +78

    சகோதரி, புத்தகத்தை படித்தமுடித்த உடனே அதனை காணொளி மூலம் மக்களுக்காக ஆவணப்படுத்துகிறார்.. வாழ்த்துக்கள் 👍💐

    • @selva0296
      @selva0296 3 місяці тому

      அவங்க புத்தகத்த படிச்சாங்க நீங்க பாத்திங்க 😅

    • @ravichandran.761
      @ravichandran.761 3 місяці тому +1

      ஆம் அவங்க படித்தங்க தான்

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 2 місяці тому

      ​@@selva0296 stomach burning?

  • @rajendranvellu746
    @rajendranvellu746 3 місяці тому +10

    பொன்னியின் செல்வன் அதிக முறை படித்து இருக்கிறேன். தங்களின் வரலாற்று பதிவு மிக அருமை . அழகு தமிழில் தெளிவான உச்சரிப்பு . அற்புதம் மகளே. உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Devamoorthi-es7nz
    @Devamoorthi-es7nz 3 місяці тому +73

    படைவீடு _சம்புவராயர் மண் எங்களின் அடையாளம் 🔥💥🇹🇩

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 3 місяці тому +3

      ❤❤❤🎉🎉🎉

    • @muruganshanmugam1593
      @muruganshanmugam1593 3 місяці тому +5

      வன்னியன்டா

    • @Tea-kadai-Bench007
      @Tea-kadai-Bench007 2 місяці тому +7

      ​@@muruganshanmugam1593பறை முற்றின் பள்ளு, பள்ளு முற்றின் படையாட்சி, படையாட்சி முற்றின் கவுண்டர்.

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 2 місяці тому

      ​@@Tea-kadai-Bench007, Arivaali, adhu PALLI. North Indians refer RAJ PALLI& KACHHI PALLI. R.V . RUSSEL ICS RESEARCH BOOK CASTES &TRIBES OF CENTRAL PROVINCES VOL IV PADIKKAVUM.

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 2 місяці тому

      Continue, Chapter IV speaks about AGNIKULA RAJPUT KSHATRIYA. 36 CLANS by referring vannipuranam.

  • @sivasankaranramaswamy4669
    @sivasankaranramaswamy4669 3 місяці тому +28

    மிகவும் சிறப்பான நேர்மையாக சம்புவரையர் ஆட்சி குறித்து காணொலி வெளியிட்டீர்கள். வாழ்த்துக்கள். நன்றி.

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 2 місяці тому

      In the same topic request to researcher add kachhi Royar kings of Mukhasa parur& kachhiwah clans Jaipur also.

  • @murugeshanKarupaiya
    @murugeshanKarupaiya 3 місяці тому +13

    தமிழ்நாட்டின் நிறையவரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது மீட்டெடுங்கள் நன்றி

  • @sasmarisan1136
    @sasmarisan1136 3 місяці тому +10

    அன்புடன் என் அன்பு தங்கைக்கு வந்தனம் அற்புதமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விரிவுரை பதிவு, தங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் தங்கையே 💕🙏

    • @worldvettuvachannel2554
      @worldvettuvachannel2554 21 день тому

      உண்மையான வரிகள் சகோதரி உண்மையான வரிகள் ஏனென்றால் அந்த பழுவேட்டரயர்கள் சதி செய்ததாக சொல்கிறார்கள் அது உண்மை அல்ல
      சோழ மன்னர்களுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள் என்பதே உண்மை
      பல விமர்சனங்களுக்கு உள்ளான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்
      உண்மையான வரலாற்றை திரித்து எடுத்து இருக்கிறது தெள்ளத் தெளிவாக தெரிகிறது
      அன்புத் சகோதரிகளும் சம்போவராயர்களும் ஒரே இனத்தவர்களா என்பதை தெளிவு படுத்தவும்

  • @sp6363
    @sp6363 3 місяці тому +14

    I thought Tamil is dying in Tamil Nadu, until I saw this video. Please continue your services to Tamil. Greetings from a Tamil born and living outside India.

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 3 місяці тому +3

      It's all because telugus and brahmnas.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 2 місяці тому

      ​@@gowthamkarthikeyan3359
      You are wrong. misunderstanding the truth,facts.Pure telugu language not in tamil nadu. telugu caste people used to study in Tamil letters

  • @indian7591
    @indian7591 3 місяці тому +7

    I am a big fan of your history channel. so authentic.after Mr Sriram you are the best.no harsh words ! no malice ! no anti hindu dravidian talk.pure and simple history.well done.
    just a few points.
    - u mentioned Mughals repeatedly.actually it was the Delhi Sultans . Mughals came to India on in 1526. And south india only in 16 th century!
    - U r right regarding the facts post Pandya downfall. actually it was a horrible time time for TN under the Madurai Sultanate for nearly 50 years till TN was liberated by the Vijayanagar kings. most of the temples were destroyed and the temples in TN u see today except the Great Chola temples were rebuilt by the Vijaynagar kings. including Madurai Meenakshi and Tiruvannamali temple.
    - This Sambuvarayar episode where they did not support Vijaynagar against Madurai Sultanate is new and thanks for throwing fresh light on it.
    Please make an episode about Madurai Sultanate which existed from 1335-1368 post Pandya period.The great explorer Ibn Batuta has written extensively about their atrocities till the deliverance by the Vijaynagar kings!You will find it extremely interesting and just like the Sambuvarayar episode that is another forgotten history which is nevet taught to us!
    Keep up the good work!

  • @gmariservai3776
    @gmariservai3776 3 місяці тому +3

    சகோதரி அவர்கள் மூலம் சற்று விரிவாக தெரிந்து கொண்டேன்.
    நன்றியுடன்.

  • @pkumaran5362
    @pkumaran5362 3 місяці тому +6

    அருமையான செய்திகள் சகோதரி......
    நான் சார்ந்த மாவட்ட செய்தி எவ்வளோ பெரிய வரலாறாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது...... வந்தவாசி தாலுகா வை சேர்ந்த கீழ்சீச மங்கலம் என்பது எங்க ஊரு..........

  • @SureshBabu_since1991
    @SureshBabu_since1991 3 місяці тому +21

    நேற்று தான் முதல் முறை படவேட்டம்மன் கோவில் போனேன். அங்கு சம்புவராயார் மாவட்டம் தான் கல்வெட்டில் போடப்பட்டுள்ளது

  • @jeansanandgalattavoice7997
    @jeansanandgalattavoice7997 3 місяці тому +21

    தோழி,
    உங்கள் தமிழ் வாசிப்(பூ) மாதிரி மலர்ந்து...//
    என் மனதில் அழகு தமிழ் பூந்தோட்டமாய் காட்சி அளிக்கிறது ...!!!

  • @dronacharyaacademy6015
    @dronacharyaacademy6015 10 днів тому

    Dear Sharanya Madam, I have been regularly watching your historic UA-cam blogs. Its really wonderful to note all our previous era and their lifestyles. I sincerely appreciate your efforts and in-depth knowledge of them. I too motivated myself after watching historic events like Velu Nachiyar, History of Chidambaram Temple etc etc. And your way of presenting them is also really great, with excellent clarity over the same. I would sincerely appreciate, if am able to talk you in person and say my blessings and regards to you. With warm regards, blessings and love. NA Hariharan IYER, Ahmedabad, GUJ.

  • @vinothmanoth2553
    @vinothmanoth2553 3 місяці тому +12

    சாம்பவர்...சாம்பான் இவர்களை பற்றிய வரலாறை சொல்லுங்க சகோதரி...தெரிந்து கொள்ள வேண்டும் .

    • @Aalampara
      @Aalampara Місяць тому

      சம்புவரையர்கள் சாம்பவர்கள் இல்லை! சம்புவரையர்கள் பல்லவ மரபினர் ஜம்பு ராஜர்கள் என்பதே தமிழில் சம்புவரையர்! திருக்கோவிலூரே இவர்கள் தலைநகர்!

    • @sivas1732
      @sivas1732 19 днів тому

      சாம்பவர்...சாம்பான்... எல்லாம் சம்புவர் தான்...

    • @sivas1732
      @sivas1732 19 днів тому

      @@Aalampara 🤣🤣🤣 இப்படியே உருட்டி பிழைங்க.... தமிழன் எல்லாருமே தலை சிறந்தவர்கள் தான். அடுத்தவன் credits உனக்கு எதற்கு...???

  • @pondianusa
    @pondianusa 3 місяці тому +7

    Thank you educating about Sambuvarayer history. I never heard much about them before. Kalki gave them bad name wrongly. You have done great job to clear that.
    Keep it up. Look forward to see more from you Saranya!
    Thank You.❤

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 3 місяці тому +17

    வீர வல்லாளன் ❤ எங்களின் மாண்பு சிவபெருமானே திதிக் கொடுப்பதாக வரலாறு உண்டு 🎉

  • @allaboutnatureintamil2853
    @allaboutnatureintamil2853 3 місяці тому +4

    ஆய்வு மற்றும் விளக்கத்திற்கு நன்றி.

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 місяці тому +2

    சிறந்த சரித்திர தகவல்கள், நன்றி

  • @kavicarving
    @kavicarving 3 місяці тому +39

    மேடம் உங்களது ஆய்வு மிகவும் சிறப்பானது அதுமட்டுமின்றி இந்த சம்பவங்கள் பாதுகாக்க அவ்வூரின் எல்லை தெய்வமான விரிஞ்சிபுரத்தில் எல்லை தீவு முனீஸ்வரனை 1600 வருட பழமையான விக்கிரகத்தை சம்புவராயர்கள் உங்களது முன்னோர்களிடம் அளித்து பாதுகாக்க சொன்னார்கள் அதை நாங்கள் இன்று வரை பாதுகாத்து வருகிறோம் எங்கள் பகுதியில்

    • @manikuppusamy-dv3hz
      @manikuppusamy-dv3hz 3 місяці тому +6

      சம்பூர்வராயரின் முழு வரலாறை தெரிந்து கொள்ள தமிழ் மகன் எழுதிய படை வீடு படிக்கவும்
      நன்றி

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 3 місяці тому

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....

    • @HistorianJayavel
      @HistorianJayavel 3 місяці тому

      Your no

  • @ksuresh67
    @ksuresh67 3 місяці тому +12

    அருமை சரண்யா.... சம்புராயர் பற்றி இனிமையான உன் தமிழ் குரல் வளத்தால் கேட்டுஅறிந்தேன் மா
    இது வரை நான் கேட்காத ஒன்று.

    • @oodai_media
      @oodai_media 3 місяці тому

      நண்பா இவர் தமிழரா
      ஏன் எனில் சில தெலுங்கர்கள் தமிழர் வரலாறு சொல்ல வந்து மடைமாறுகிறார்கள்

  • @olivier-r6r
    @olivier-r6r 3 місяці тому +5

    வணக்கம் அன்பே, உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி ❤❤❤❤❤❤❤❤

  • @Mkk-Shi568
    @Mkk-Shi568 3 місяці тому +3

    அருமையான பதிவு

  • @jayakumar-bt1xh
    @jayakumar-bt1xh 3 місяці тому +1

    ஆழ்ந்த அருமையான பதிவு. வாழ்த்துக்கள் 💐

  • @gnanaprakasammurugan7937
    @gnanaprakasammurugan7937 3 місяці тому +6

    இது போன்று கல்வெட்டை ஆராய்ந்து காணொளி போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @Ambedkarமாணவன்
    @Ambedkarமாணவன் 2 місяці тому +7

    வேதம் ஓதிய நாத பறையர் சிவ சாம்பவன் நந்தன் இனம் எம் இனம். பறையர் இனதில் இருந்து தான் தமிழ் குடி பிரிகிறது. பரம்பரை பரம் என்றால் பரமசிவனையும் பரை என்றால் பராசக்தியும் குறிக்கும். பறையர் எழுச்சியே தமிழர் எழுச்சி💯🙏

  • @இரட்டைமலை
    @இரட்டைமலை 27 днів тому

    அருமையா சொன்னீங்க சகோதரி வாழ்த்துக்கள்

  • @-karaivanam7571
    @-karaivanam7571 3 місяці тому +6

    சகோதரி அருமையான விளக்கம்.🎉

  • @RJagadeesan-l3o
    @RJagadeesan-l3o 2 місяці тому

    தரமான பதிவு 💐💐💐

  • @kanagarajsamy3833
    @kanagarajsamy3833 3 місяці тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி ❤

  • @meenakshidhandapani4845
    @meenakshidhandapani4845 3 місяці тому +1

    அருமையான விளக்கம்

  • @MegovtjobAspirant
    @MegovtjobAspirant 3 місяці тому +2

    சிறப்பு 🎉
    வாழ்த்துக்கள்❤

  • @hemalatha6349
    @hemalatha6349 3 місяці тому +4

    Samburayar ai patri tharyaatha pala vishayangalai nanga kattom super😊 unga voice romba nallarukku🎉

  • @MegovtjobAspirant
    @MegovtjobAspirant 3 місяці тому +4

    திருவண்ணாமலை ஹோய்சாள மன்னன்
    வீர வள்ளால மகாராஜர் பற்றி வீடியோ போடுங்க

  • @jeansanandgalattavoice7997
    @jeansanandgalattavoice7997 3 місяці тому +4

    உங்கள் புத்தக வாசிப்பு மூலம் நிறைய வரலாறுகளை நான் அறுவடை செய்கிறேன் தோழி...

  • @koodalnagarfishmarket448
    @koodalnagarfishmarket448 2 місяці тому

    அருமையான பதிவு சகோதரி.

  • @sundaramc6597
    @sundaramc6597 2 місяці тому +2

    Ex cellent

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 місяці тому +10

    சம்புவராயனை பற்றி தெரிந்து கொள்ள வெறித் தனமாக இருந்தேன் உங்கள் மூலம் வெற்றி பெற்றேன் வாழ்க தமிழனின் வீரம் சம்புவராயர் புகழ் காலத்தாலும் அழியாது நன்றிகள் தமக்கையே.

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 3 місяці тому

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது....

  • @VinayakaPilliar
    @VinayakaPilliar 27 днів тому

    Extremely well narrated , you have taken lot of sincere efforts to learn and gather all these forgotten Historical facts.
    If you can slow down little bit it will be helpful for us to grasp the history…. too fast . You are too good with your Tamil fluency and confidence. 14:23

  • @ramakrishnanrthe227
    @ramakrishnanrthe227 2 місяці тому

    Thanks to this lady for giving authentic information about vanniyar or Thigala or padayatchi gowda or Agni kula kshatriya castes.

  • @kandasamymayan228
    @kandasamymayan228 3 місяці тому +2

    நன்றி ..❤

  • @ravichandran7234
    @ravichandran7234 3 місяці тому +16

    எங்கள் ஊரில் சம்புவராயர்குடும்பத்தில்மூன்றுதலைமுறைகளாகதிருமண உறவு வைத்திருக்கிறோம்.

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 3 місяці тому +3

    Madam fantastic narrative. You are great. Your Tamiz is great. Pl continue your best efforts on our Grrat Tamiz History. Jay

  • @indira1620
    @indira1620 2 місяці тому

    Excellent video Saranya. Continue your next video pls ❤

  • @shanthisethu8183
    @shanthisethu8183 3 місяці тому +1

    Nice. Appriciatable .work. Saranya. Keep. It. Up. 🎉🎉🎉

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar 3 місяці тому +1

    Wow..wow.. u always keep on surprising me with your content ma 👌

  • @sureshsekar6286
    @sureshsekar6286 3 місяці тому +9

    அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா வீடியோ தொடர்ந்து போடுங்க யாருக்காகவும் வீடியோ போடுவது நிறுத்தாதீங்க உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் நான் முழுமையாக பார்ப்பேன்

  • @AshokKumar-em9ht
    @AshokKumar-em9ht 3 місяці тому +2

    Good Explain sister, Saudi Arabia

  • @rehoboth8226
    @rehoboth8226 2 місяці тому

    Super information

  • @esakimuthu6239
    @esakimuthu6239 3 місяці тому +12

    தமிழன்..ஓர்குடியின்.மக்கள்.என்பதை.ஏற்றுகொள்ளமறுக்கிறான்.தமிழனின்.உண்மையான.வரலாற்றை.படித்து.தெறிந்துகொண்டு.அதன்படி.தமிழனின்ஆணிவேர்.யார்.ஆணிவேர்.இல்லாமல்.கிளைவேர்.தோன்றாது.மரத்தின்.ஆணிவேர்.இல்லாமல்.ஒருமரம்.விருட்சிகம்.பெறமுடியாது.என்பதை.புரிந்துகொள்ளமறுக்கிறான்.தமிழன்.நாம்ஓர்குடிமக்கள்.என்ற.உண்மையான.வரலாற்றை.ஏற்றுகொள்ளமறுக்கின்றதால்.தான்.என்ற.ஆணவத்தால்.சாதியால்.ஒன்றுசேரமுடியாமல்.சிதரிகிடக்கின்ற.காரணத்தால்.தமிழனை.தமிழன்.ஆழ.முடியாமல்.அடிமையாய்.அடுத்தவனின்.அடிநக்கியாக.பிழைப்புநடத்துகின்றான்.பத்து.தலைமுறைக்குமுன்னால்.அவன்.யார்என்பதை.எண்ணிபார்க்கமறுக்கின்றான்.தமிழன்.சாதியத்தை.தூக்கிபிடித்து.கடைசியில்.ஒன்றுமில்லாமல்.போவதற்குதான்.சாதி.ஆணவத்தோடு.நடந்துகொள்கிறான்.இதனாலே.வீழ்ச்சியடைந்துகிடக்கின்றான்.தமிழன்.வாய்மையேவெல்லும்.‌

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas 3 місяці тому

    சிறப்பு தோழர்......🎉🎉🎉🎉

  • @saminathan.ksaminathan.k859
    @saminathan.ksaminathan.k859 2 місяці тому

    நன்றி சகோதரி 🙏

  • @hintuliverpool5731
    @hintuliverpool5731 3 місяці тому +2

    akka❤❤❤miss you so much...semmaya solringhe akka❤

  • @chinnaiah.G
    @chinnaiah.G 3 місяці тому +1

    superb!❤

  • @ponsuvitha3319
    @ponsuvitha3319 3 місяці тому

    நன்றி அம்மா

  • @arulmozhivarmans5181
    @arulmozhivarmans5181 3 місяці тому

    Arumaiyana padhivu. Innum neraya varalaru puthagam padhivu poodunga ❤

  • @mrtamilan8631
    @mrtamilan8631 3 місяці тому +4

    தமிழ் குறவர்கள் பற்றி பேசுங்கள் ஆய்வு என்னிடம் உள்ளது

  • @sriraamraju3238
    @sriraamraju3238 3 місяці тому +4

    தோழி உங்கள் வரலாறு சொல்லும் விதம் செவிகள் புகுந்து மனதில் தொட்டு விட்டது

  • @ranjiths5141
    @ranjiths5141 3 місяці тому +1

    Wonderful

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 3 місяці тому

    தமிழர்களின் வரலாறு பேசும் தங்கள் காணொலிகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

  • @nagarajr7809
    @nagarajr7809 3 місяці тому

    சிறப்பு பாப்பா.

  • @shamalasubramanian
    @shamalasubramanian 2 місяці тому

    கோர்வையாக அலுப்பு தட்டாமல் மனதில் பதியும்படி
    கூறினீர்கள் தொடரட்டும் உங்கள் சேவை

  • @karunaharan
    @karunaharan 2 місяці тому

    SHARNYA TURADI TV SERIAL ACTRESS THAANE. SUPER AH HISTORY SOLRANGA GOOD MADAM ITHUTHAAN GIRLSKKU NALLATHU. ATHA VITT GLAMOUR MATTUM IRUNTHAAL KEVALAM. SUPER MA KEEP IT UP

  • @Anbu_varman
    @Anbu_varman 3 місяці тому +16

    "சந்திர வம்சத்தை சேர்ந்த சம்புவராயர்"
    (வன்னியகுல ஷத்ரியர் )....
    1)"வன்னியனான அம்மையப்பன் " (South indian inscription.vol.xvii/no 205)
    2)"சம்பு குல பெருமாள் " (sii.vol.1/no74)
    3)"சம்பு குல சக்கரவர்த்தி " (thirupati devasdhana inscriptions)
    4)"ஒய்மாநாட்டு முன்னூற்று குடிப்பள்ளி"(தொடர் எண் 105/1992)
    5)"அழகிய பல்லவன் எதிரிலிச்சோழ சம்புவராயன்" (Sii.vol.3/no 63)

    • @saravengenier
      @saravengenier 3 місяці тому

      சம்புவரையர் அப்படிங்கற சொல்லுக்கு வேர்ச்சொல் சம்பு என்கிற குலம் அப்படின்னு சொல்றாங்க இந்த பொண்ணு. சரி சம்பு அப்படிங்கிற சாதி என்ன இங்க இருக்கு.

    • @viswanathanv6981
      @viswanathanv6981 2 місяці тому

      ​@@saravengenierunaku inga enna vela yalla comments laiyum ,aatharam soldranga but ni ean vara inga

    • @danush2708
      @danush2708 2 місяці тому

      ​@@saravengeniersambu kothiram da vanniyaruku athu theriyuma unaku pannai adimai

    • @Pannattar_79
      @Pannattar_79 2 місяці тому +1

      @@saravengenier இரண்டாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு
      "முன்னூற்று #குடிபள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பனான #சம்புவராயர் திருமலைமேல் திருவான்மிகைஈஸ்வரமுடையார்க்குத் திருவிழாப்படிகளுக்கு உடலாகச் சிறுபாடிகாவல் நெல் மற்றும் பெரும்பாடி காவல் ஆகிய அனைத்து வருவாய்களையும் கொடுத்த செய்தி குறிப்பிடுகிறது"
      இதில் குடிப்பள்ளி/பள்ளி என்று குறிப்பிட்டு சம்புவராயர் மரபினர்களை மிக தெளிவாக பள்ளி இனத்தவர்(வன்னியர்) என்பதை இக்கல்வெட்டு உணர்த்தி விடுகிறது. இதே போல் பல கல்வெட்டுக்கள் வன்னியர்களான சம்புவராயரை “பள்ளி” என்றும் “குடிப்பள்ளி” என்று குறிப்பிட்டுள்ளனர்.
      பல்லவன் குடிப்பள்ளி வன்னிய நாயன் சம்புவராயன்
      சம்புவராயர் அரசர்கள் தங்களை பல்லவர் என்றும் குடிப்பள்ளி என்றும் வன்னிய நாயன் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள்.
      கி. பி. 1179 ல் இரண்டாம் இராஜதிராஜ சோழனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு .
      " செங்கேணி சீயன் பல்லவநான இராஜநாராயணச் சம்புவராயன் "
      கி. பி. 1133 ல் இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதலாம் ஆட்சியாண்டு கல்வெட்டு.
      " முன்னூற்று குடிப்பள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பனான சம்புவராயன் "
      கி. பி. 1216 ல் மூன்றாம் குலோத்துங்க சோழனின் 38 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு.
      " செங்கேணி அம்மையப்பன் வன்னிய நாயன் சம்புவராயன் "
      சம்புவராயர் அரசர்கள் பல்லவர் மரபில் வந்தவர்கள் என்பதும் அவர்கள் பள்ளி வன்னியர்கள் என்பதும் கல்வெட்டுகளில் இருந்து தெளிவாகிறது.
      “குடிப்பள்ளி சம்புவராயர்கள்” பல்லவர் வழிவந்த வன்னியர் மரபினர்கள் ஆவர். 🐂🌙
      “ #சம்புவர்_குலபதி_பன்னாட்டார் ”
      மூன்றாம் குலோத்துங்க சோழரின் காலத்தை சேர்ந்த கல்வெட்டில் தெளிவாக "சம்புவர் குல அதிபதி பன்னாட்டார்" என்று குறிப்பிடுகிறது. பன்னாட்டார் என்பது பள்ளி நாட்டார் என்பதை குறிப்பிடுவதாகும். ஆகவே பள்ளி நாட்டார்கள் சம்பு குலத்தவர்கள் என்பது தெளிவு.
      இன்னோரு கல்வெட்டில் இராஜகம்பீர சம்புவராயர் குறிப்பிடும் கல்வெட்டில் தெளிவாக "சம்பு குல பெருமாள் இராஜகம்பீர சம்புவராயன்" என்று குறிப்பிடுகிறது.
      #வன்னியர் #குடிப்பள்ளி #சம்புவராயர் #காடவராயர் #கச்சிராயர் #சேதிராயர்
      கல்வெட்டு ஆதாரம் எந்த புத்தகத்தில் இருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன் - (A.R no. 276 of 1943-44 & sii vol 3 no.76)

    • @saravengenier
      @saravengenier 2 місяці тому

      @@Pannattar_79 அய்யா வண்ணியரும் பரையரின் ஒரு பிரிவுதான். நீங்கள் வைத்திருக்கிறீர்கள் அல்லவா அக்னி குண்டம் அதன் பொருள் என்ன. தீ என்றால் சிவன். சிவன் என்றால் பரையன். அதாவது சாம்பவன். வெட்டியான் அதாவது சுடுகாட்டை காவல் செய்யும் வெட்டியான்.காசியில் 30 கும் மேற்பட்ட சுடுகாடு இருக்கிறது. நீங்கள் ப்ரஹ்மனரை கேட்டால் கூட அவரை பறையன் என்று தான் சொல்வார்கள். பரம் என்றால் சிவன் . பரை என்றால் பார்வதி அதனால் தான் அவர் பூமித்தாய். So பரை என்பது ஜாதி பெயர் அல்ல. மனித இனத்தின் பெயர்.

  • @chitharbhoomi9200
    @chitharbhoomi9200 2 місяці тому +1

    பானாசுர பாண்டியன் வரலாறு பற்றி சொல்லுங்க

  • @karthikeyantm800
    @karthikeyantm800 3 місяці тому +5

    Great content madam.
    Only one mistake, You were repeatedly saying Mugalaya padai ( Mughal army) . Tamil country faced Delhi Sultanate forces and not Mughal forces .Mughal period started only after Babur.
    But great research.
    All the best.

  • @punniyamurthyanbalagan6934
    @punniyamurthyanbalagan6934 3 місяці тому +1

    Very nice madam

  • @deepakmv5376
    @deepakmv5376 3 місяці тому

    Really nice

  • @AnandKumar_Jeevi
    @AnandKumar_Jeevi 3 місяці тому +1

    Pls keep posted. Detailing information.

  • @vaisakhvijayan5407
    @vaisakhvijayan5407 3 місяці тому +4

    Hiii big fan from kerala

  • @sasikumarv3802
    @sasikumarv3802 3 місяці тому +5

    Udayarpalayam jamindaar history of india pls

  • @pragadeeswarans7320
    @pragadeeswarans7320 3 місяці тому +1

    Sister superb.
    Voice vera level.

  • @sukumarant5255
    @sukumarant5255 3 місяці тому +1

    சிறப்பு சகோதரி

  • @baluc3099
    @baluc3099 3 місяці тому +1

    Great 👍

  • @balabharathi6354
    @balabharathi6354 2 місяці тому

    Superb

  • @muthuvel9283
    @muthuvel9283 3 місяці тому

    Good explanation mam

  • @LakneswaranKrishnan-q4c
    @LakneswaranKrishnan-q4c 2 місяці тому

    Nice video

  • @adhishtyon9691
    @adhishtyon9691 3 місяці тому +42

    "#வன்னிய நார் ஆன மானபரன செத்திராயர்" "முன்னூறு #குடிப்பள்ளி செங்கேணி அம்மையப்பன் சேந்தன் சேத்திராயன்"
    - (S.I.I. vol VII)
    சம்புவராயர் எங்க பள்ளி வன்னியர் குலமே.
    🔥⚔️

    • @SaravananAravinth
      @SaravananAravinth 3 місяці тому +2

      @@adhishtyon9691 good one

    • @arulmanip16
      @arulmanip16 3 місяці тому

      Arasa palli, panthal palli ithila savungada

    • @sambasivamchinnappan3454
      @sambasivamchinnappan3454 3 місяці тому

      காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர்கள்(கி.பி.300-
      900) அவர்களுக்குப் பின்னர் வந்த சம்புவரையர்கள் (தொண்டை மண்டலத்தை ஆண்டவர்கள்),இவர்களின் சமகாலத்தவர்களாக தஞ்சை மற்றும் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழ மன்னர்களும்,வன்னிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கான ஏராளமான ஆதாரங்கள் இருந்த போதிலும்,சரித்திர ஆய்வாளர்களில் பெருவாரியானவர்கள்அதை ஏன் வெளியிடத் தயங்குகிறார்கள்?'சம்பு' என்பது 'ஜம்பு' என்பதன் தமிழ்ச் சொல்.(வன்னியர்கள் ஜம்பு மகரிஷி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிக்கும் சொல்.கோத்திர வரலாறு தனி)'செங்கேணிக் குலம்' என்ற ஒன்று இல்லை.அது ஒரு ஊர் அல்லது 'குடும்ப'த்தைச் சேர்ந்த வன்னிய இன மக்களின் தொகுப்புப் பெயரேயொழிய,குலப் பெயர் அல்ல.இன்றும் கூட,வன்னியர்களில் ,'காணி' என்று அழைக்கப்படும் குடும்ப வகையறாக்கள் எல்லா பகுதிகளிலும் உள்ளனர்.வன்னியர்களைப் பற்றிய உண்மையான வரலாற்றை எடுத்துரைப்பதில் வரலாற்றுப் பதிவாளர்கள் ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என்பது புரியவேயில்லை.

    • @Pannattar_79
      @Pannattar_79 3 місяці тому +3

      “குடிப்பள்ளி சம்புவராயர்கள்” 🔥

    • @VijeeLingam
      @VijeeLingam 3 місяці тому +2

      Mentals😂😂😂😂😂ஏன் பரையரா இருக்ககூடாதா😂😂😂😂

  • @devadossdoss4611
    @devadossdoss4611 3 місяці тому

    Super. Sis

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw 2 місяці тому +2

    Sambavar+parayar = sabuvarayar❤❤❤❤❤❤❤❤

  • @velayudhamnatesan5210
    @velayudhamnatesan5210 3 місяці тому +1

    GOOD AND GREAT.
    Exposing the hidden facts is a VIRTUOUS act .
    Let the Text Books Society of Tamilnadu take note of this.
    Publication of Text Books without the historical facts or with lessons of hiding the facts may be sued in future. Especially in respect of History and Social Science Books.
    The Tides of Sea will never stop whoever commands.
    Thank you for bringing out the burried facts. Let the Feel remain.

  • @klrangasami5233
    @klrangasami5233 Місяць тому

    mam can i know nayakar history, also madurai meenkashi temple history

  • @HariSudhan-n9j
    @HariSudhan-n9j 3 місяці тому

    Hello mam ur vedios is very exalent..
    Theeran chinnamalai patri vedios podunga..

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 3 місяці тому +6

    கல்கி அவர்கள் பொன்னின்செல்வன் நாவலில் எந்தயிடத்திலும் சம்புவரையர்களை சதிகாரகள் என்று கூறிப்பிடவில்லை அவர்களுக்கு மதிப்புடன் தான் எழுதியுள்ளார் எனினும் தாங்கள் படித்ததை செல்கிறாகள் அவ்வளவு தான் இருந்தாலும் பாரட்டுகள் வாழ்த்துகள்

    • @thiruppathirajr6364
      @thiruppathirajr6364 2 місяці тому

      நான் படித்த வரையிலும் கல்கி அவர்கள் சோழ பேரரசு சம்புவரையர் குலத்தை எந்த இடத்திலும் தாழ்வாக நடத்தவில்லை என்றே பதிவிட்டுள்ளார்.விரும்பத்தகாத சம்பவம் சம்புவரையர் மாளிகையில் நடந்ததை பதிவு செய்துள்ளார்.

    • @lovelyganesh5596
      @lovelyganesh5596 2 місяці тому

      @@thiruppathirajr6364 நன்றி

  • @pachipachi6048
    @pachipachi6048 3 місяці тому

    Madam..pandiyan.store.villei..supar..madam..vazka.valamudan.

  • @venkatesakumar3876
    @venkatesakumar3876 3 місяці тому

    ❤❤❤ ninga rompa cutta irukriga

  • @thavamalarSamayan
    @thavamalarSamayan 3 місяці тому +1

    எப்படா பாண்டியநாடுபிரியும் நாம் புகுந்து விடுவோம் என்று நினைதார்களோ சகோதரி. உண்மையாக தமிழர்கள் என்றால் பாண்டியருக்கு முன்னாலேயே உதவி இருக்கலாமே.

    • @Aalampara
      @Aalampara Місяць тому

      அந்த காலத்தில் தமிழர் என்ற எண்ணம் குறைவு! சோழர், பாண்டியர் என்ற அடையாளம் தான்!

  • @GOWTHAMAN-mv2yx
    @GOWTHAMAN-mv2yx 3 місяці тому +3

    . --அலாவுதீன் கில்ஜி - மாலிக்காபூர் படையெடுப்பில் வட தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம்-தேவிகாபுரம் கோயில் தாக்கப்பட்டது-திருக்கோயிலூர்-அருகே திருப்பாலப்பந்தல் திருக்கோயில்-ஆவூர் சிவன் கோயில்-மற்றும் பல திருக்கோயில்கள் தாக்கப்பட்டது பொன், வெ ள்ளி, வைர | வை. டூரிய நகைகள் தேடுதல் வேட்டையில் பல கோயில் மதில்கள் இடிக்கப்பட்டது அப்போது படை வீட்டு சம்புவரையர்கள்-ஆட்சி இருந்ததா?அல்லது சோழர்கள், காட்வராயர்கள் ஆட்சி இருந்ததா? இன்னும் தெளிவாக ஆராய வேண்டும் - இருப்பினும் விரிவான சம்புவரையர் வரலாறு விரித்துரைத்தமைக்கு மிக்க நன்றி

  • @lsrgovindaraju9531
    @lsrgovindaraju9531 3 місяці тому +26

    வன்னியர்கள் நம்பிக்கை துரோகம் செய்யாதவர்கள் ❤❤❤

  • @ponnusamic2293
    @ponnusamic2293 3 місяці тому

    அரச..மமறைக்கப்பட்ட
    .உண்மைகளை.மறைத்துவிட்டதை.யும்.ஏமாற்றியதையும்.விளக்கியதர்க்கு..வாழ்த்துக்கள்.இவர்பணிதொடரவாழ்த்து

  • @DharmaDharma-q5y
    @DharmaDharma-q5y Місяць тому

    Fantastic sister.....

  • @ananthashreemadavan9274
    @ananthashreemadavan9274 2 місяці тому

    Mam also read thoruvarangan ula, it's from the perspective of hoysalas and vijayanaharas

  • @lakshmipreethi8953
    @lakshmipreethi8953 3 місяці тому +1

    ❤good pl study book by dr sivanesan gives more information congratulations ❤

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 2 місяці тому

    தோழி நீங்கள் கொஞ்சம் நடிகை தமன்னா சாயலில் இருக்கிறீர்கள்.தெளிவான இனிமையான குரல்வளம்!
    செய்திக்கு பொருத்தமான காட்சி அமைப்பு!
    வாழ்க வளர்க!👍

  • @camilofernando7952
    @camilofernando7952 2 місяці тому +1

    14:00 Small correction. It is not Mughal Invasion! But rather, the Delhi Sultanate's Invasion of 1313 AD.

  • @cleanpull999
    @cleanpull999 3 місяці тому +3

    Finally the vijayanagar invaders defeated the Vanniya Sambuvarayars , this is mentioned in Madura Vijayam authored by Kumara Kampanan wife.

    • @Aalampara
      @Aalampara Місяць тому

      They then intermarried with Vijayanagars! Become Udayarpalayam Zamin

    • @cleanpull999
      @cleanpull999 Місяць тому

      @@Aalampara is it ?

  • @gunasekar2147
    @gunasekar2147 3 місяці тому

    ❤❤❤❤❤❤ super

  • @Sai-ew6ts
    @Sai-ew6ts Місяць тому

    Akka your acted in telugu roja serial akka. Your acting was excellent akka. You have any upcoming serial in telugu

  • @saminathan.ksaminathan.k859
    @saminathan.ksaminathan.k859 2 місяці тому

    வணக்கம் சகோதரி 🙏

  • @pandiyanr8522
    @pandiyanr8522 3 місяці тому +13

    படைவீடு நாவல்
    ..... தமிழ் மகன்

    • @SaravananAravinth
      @SaravananAravinth 3 місяці тому +1

      @@pandiyanr8522 இவர் வன்னியர்களா பறையரா இல்லை வன்னியரும் பறையும் ஒன்றா

    • @pandiyanr8522
      @pandiyanr8522 3 місяці тому

      @@SaravananAravinth அது சரியாக தெரியவில்லை.....தொழில் வைத்து தமிழ்க்குடிகள் வகுக்கப்பட்டது யாவரும் தமிழ்குடிகள் தான்

    • @adhishtyon9691
      @adhishtyon9691 3 місяці тому +2

      @@SaravananAravinth சம்புவராயர்கள் சோழர் வழி வந்த குறு நில மன்னர்கள் எப்படி பறையர் ஆக முடியும் 🤣🤣, ஆதி சிவன் பறையர், சம்பு என்றால் சிவன் அதனாலே இப்படி கட்டுக்கதை சொல்லி கிளைம் பண்ணிடானுங்க.

    • @kumaresankumaresan4119
      @kumaresankumaresan4119 3 місяці тому

      ​@@SaravananAravinth சீமான் ஓட்டுக்காக சொல்லுற பொய் எல்லாம் வரலாறு இல்லை
      சம்புவராயர்கள் வண்ணியர்கள் தான்
      கல்வெட்டு ,பட்டயம், சான்றுகள் கொண்டு பேசவேண்டும்

    • @Pannattar_79
      @Pannattar_79 3 місяці тому

      @@SaravananAravinth இரண்டாம் குலோத்துங்கன் மெய்க்கீர்த்தியுடன் தொடங்கும் இக்கல்வெட்டு
      "முன்னூற்று #குடிபள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பனான #சம்புவராயர் திருமலைமேல் திருவான்மிகைஈஸ்வரமுடையார்க்குத் திருவிழாப்படிகளுக்கு உடலாகச் சிறுபாடிகாவல் நெல் மற்றும் பெரும்பாடி காவல் ஆகிய அனைத்து வருவாய்களையும் கொடுத்த செய்தி குறிப்பிடுகிறது"
      இதில் குடிப்பள்ளி/பள்ளி என்று குறிப்பிட்டு சம்புவராயர் மரபினர்களை மிக தெளிவாக பள்ளி இனத்தவர்(வன்னியர்) என்பதை இக்கல்வெட்டு உணர்த்தி விடுகிறது. இதே போல் பல கல்வெட்டுக்கள் வன்னியர்களான சம்புவராயரை “பள்ளி” என்றும் “குடிப்பள்ளி” என்று குறிப்பிட்டுள்ளனர்.
      பல்லவன் குடிப்பள்ளி வன்னிய நாயன் சம்புவராயன்
      சம்புவராயர் அரசர்கள் தங்களை பல்லவர் என்றும் குடிப்பள்ளி என்றும் வன்னிய நாயன் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள்.
      கி. பி. 1179 ல் இரண்டாம் இராஜதிராஜ சோழனின் பதிமூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு .
      " செங்கேணி சீயன் பல்லவநான இராஜநாராயணச் சம்புவராயன் "
      கி. பி. 1133 ல் இரண்டாம் குலோத்துங்க சோழனின் முதலாம் ஆட்சியாண்டு கல்வெட்டு.
      " முன்னூற்று குடிப்பள்ளி செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பனான சம்புவராயன் "
      கி. பி. 1216 ல் மூன்றாம் குலோத்துங்க சோழனின் 38 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு.
      " செங்கேணி அம்மையப்பன் வன்னிய நாயன் சம்புவராயன் "
      சம்புவராயர் அரசர்கள் பல்லவர் மரபில் வந்தவர்கள் என்பதும் அவர்கள் பள்ளி வன்னியர்கள் என்பதும் கல்வெட்டுகளில் இருந்து தெளிவாகிறது.
      “குடிப்பள்ளி சம்புவராயர்கள்” பல்லவர் வழிவந்த வன்னியர் மரபினர்கள் ஆவர். 🐂🌙
      “ #சம்புவர்_குலபதி_பன்னாட்டார் ”
      மூன்றாம் குலோத்துங்க சோழரின் காலத்தை சேர்ந்த கல்வெட்டில் தெளிவாக "சம்புவர் குல அதிபதி பன்னாட்டார்" என்று குறிப்பிடுகிறது. பன்னாட்டார் என்பது பள்ளி நாட்டார் என்பதை குறிப்பிடுவதாகும். ஆகவே பள்ளி நாட்டார்கள் சம்பு குலத்தவர்கள் என்பது தெளிவு.
      இன்னோரு கல்வெட்டில் இராஜகம்பீர சம்புவராயர் குறிப்பிடும் கல்வெட்டில் தெளிவாக "சம்பு குல பெருமாள் இராஜகம்பீர சம்புவராயன்" என்று குறிப்பிடுகிறது.
      #வன்னியர் #குடிப்பள்ளி #சம்புவராயர் #காடவராயர் #கச்சிராயர் #சேதிராயர்
      கல்வெட்டு ஆதாரம் எந்த புத்தகத்தில் இருக்கிறது என்பதை பதிவு செய்கிறேன் - (A.R no. 276 of 1943-44 & sii vol 3 no.76)