"பொய் சொன்னா கருப்பு பழி வாங்கிடும்" - பதினெட்டாம்படி கருப்பசாமி வரலாறு | Sharanya Turadi

Поділитися
Вставка
  • Опубліковано 18 сер 2023
  • #SharanyaTuradi #Travel #18padikarupasamy #tamilhistoricalstory
    Hello guys! Sometime back, on the shooting spot, the producer blamed a particular person for stealing the money. But the person denied it until he broke down and swore on 18 padi Karuppasamy.
    It made me curious to learn about 18 padi Karuppasamy, a Hindu God and the significant aspect.
    Join me in this segment as I delve into Karuppasamy and share interesting facts you never knew.
    ______________________________________
    Follow Me On:
    Instagram - / sharanyaturadi_official
    Facebook - / sharanyaturadi
    ______________________________________
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/​
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    Instagram - / divomovies
    ______________________________________
  • Розваги

КОМЕНТАРІ • 189

  • @kasimeena4794
    @kasimeena4794 2 місяці тому +12

    ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது டிவி சீரியல் நடிச்சுட்டு இந்த மாதிரி எங்க ஊரு வரலாறு சொன்னதுக்கு நன்றி ஆனால் சிறு தெய்வம் அல்ல தங்களுடைய ஆன்மிகம் தொடரட்டும்

  • @jayanthignanaskandan9461
    @jayanthignanaskandan9461 10 місяців тому +68

    தெளிவான தமிழில் வர்ணனை அற்புதம்!!

  • @ragnarop8091
    @ragnarop8091 2 місяці тому +17

    Karuppan siru deivam ila avanthan periya deivam❤ Azhagarukae Kaaval En Karuppan than❤✨

  • @raveendarv837
    @raveendarv837 10 місяців тому +22

    அருமையான வர்ணனை சரண்யா! விஜய் டிவி சீரியலில் தான் உங்களை பார்த்துள்ளேன். உங்களுக்கு இப்படி ஒரு முகம் இருப்பதை இப்போது தான் கண்டேன். அற்புதமாக கதை சொல்கிறீர்கள். தத்ரூபமாக உள்ளது. எங்களது குல தெய்வமான கருப்பசாமி பற்றிய தகவல்கள் அனைத்தும் சரி சகோதரி!
    ஆயினும், எங்கள் முன்னோர்கள் காரைக்குடி அருகில் உள்ள தோட்டாமங்கலம் என்ற கிராமத்தில் இங்கிருந்து பிடி மண் எடுத்து சென்று ஒரு கோவில் கட்டியுள்ளனர். அதன் பின்னர் எனது பாட்டினார்கள் பஞ்சம் பிழைக்க 1930-களில் தஞ்சை மாவட்டம் திருக்குவளை வட்டம் (கலைஞர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் பிறந்த ஊர்) எட்டுக்குடி முருகன் கோவில் அருகில் தோட்டாமங்கலத்திலிருந்து ஒரு பிடி மண் எடுத்து வந்து ஒரு சிறிய கருப்பண்ணசாமி கோவில் கட்டியுள்ளனர். அதை நாங்கள் இப்போது விரிவு படுத்தி வருகிறோம். தங்களது தகவலுக்கு நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்! நூறாண்டுகள் நீ வாழ்க வாழியவே!

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Місяць тому +6

    நான்இந்த இடத்திற்கு சென்று பாற்தோம் கருப்பு சாமி எங்களுக்கு நன்மையை செய்வார்🎉🎉

  • @sasikumar8489
    @sasikumar8489 10 місяців тому +73

    சிறு தெய்வம் அல்ல
    "சீர் மிகு தெய்வம்"

    • @mars-cs4uk
      @mars-cs4uk 7 днів тому

      ஆரியர்கள் இந்திய நிலப்பரப்புக்குள் வந்த பொது அவர்களுக்குக் கடவுள்கள் கிடையாது, கடவுள் நம்பிக்கையும் கிடையாது. தமிழர்களது தெய்வங்களைத் திருடித் தான் அவர்கள் பிழைப்பு நடத்துகிறார்கள். திரு மால், பெரு மால் என்பது தமிழர்களுது கடவுள். திருமாலே சிறு தெய்வங்கள் தான். இந்தக் கூட்டம் கடவுள் ஒவ் ஒருவருக்கும் உள்ளே இருக்கிறது என்று எப்போதும் சொல்லமாட்டார்கள். இல்லாத கடவுளை வெளியே தேடி வாழ்க்கையை முடிப்பார்கள். வள்ளலாரை பற்றிப் படியுங்கள்

  • @healer_boy
    @healer_boy 10 місяців тому +38

    Karuppasamy powerest and my favorite God...he always help and protect me... ❤❤

    • @laughoutloud4409
      @laughoutloud4409 19 днів тому

      powerest nu oru vaarthaiyae illa nanba

    • @healer_boy
      @healer_boy 19 днів тому

      @@laughoutloud4409 pina ena😂

  • @balam1669
    @balam1669 10 місяців тому +17

    Thirunelveli sudali madaswamy (or) esaki amman history

  • @PugalKathiresan
    @PugalKathiresan Місяць тому +14

    கருப்பசாமி சிறுதெய்வம் அல்ல தெய்வத்துக்கே அதுதான் காவல் தெய்வம் சிவனின் அம்சம்

  • @KrishnaKumar-wy1mt
    @KrishnaKumar-wy1mt 10 місяців тому +14

    Super Sharanya. Thank you. I am from Madurai but live in Lindon. I have been to Alagar Kovil many times and prayed in front of Pathinettaam padi Karuppu. But never knew the story. Very interesting and Thank you. Keep up the good work.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 місяці тому +3

    அருமையான பேச்சு.பாராட்டுக்கள்சகோதரி

  • @chamuchamu583
    @chamuchamu583 10 місяців тому +9

    Beautiful narration sharanya❤

  • @AmalarajaramAmalarajaram
    @AmalarajaramAmalarajaram 9 місяців тому +6

    Enga ooru perumayum....aprm enga 18 pathinettam padi samy ahh sonnathukum......rmba rmbaa nandriiii❤🙏enga ooru laa irukurathee enagaluku rmba perumaa thaaa akka❤athalam unarthu patha thaa teryummn antha feelings everyy madurains kum teryum......antha perumaa 🥰

  • @rajthara7908
    @rajthara7908 10 місяців тому +5

    அருமையான பதிவு 👍 தேவதானப்பட்டி முங்கில் அணை காமாட்சி அம்மன் பத்தி சொல்லுங்க அங்கும் கதவுகளுக்குதான் பூஜை நடக்கும்

  • @vanitha6196
    @vanitha6196 9 місяців тому +4

    It's true akka enga amma kuda 18 am padi karuppasamy paathi solluvanga Superb akka . Your saying about the temples history ✨

  • @sathishmathi2925
    @sathishmathi2925 10 місяців тому +2

    The way of telling the story is nice sis .... Keep rocking...

  • @sankarnarayanan8986
    @sankarnarayanan8986 Місяць тому

    அழகான வர்ணனை 🤩! அருமையான பதிவு

  • @babbloll5996
    @babbloll5996 10 місяців тому +1

    மிகச் சிறப்பு!
    பழையனூர் நீலி
    மற்றும் கொல்லிப்பாவை வரலாறு குறித்து கூட ஒரு எபிசோட் செய்யுங்கள்

  • @balasubramaniam8445
    @balasubramaniam8445 16 днів тому +1

    தங்கையே உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை அற்புதம் நான் சிஙகப்பூர் 16/6/24/ ஞாயிற்றுக்கிழமை.

  • @smartsundaram8949
    @smartsundaram8949 10 місяців тому +1

    Really I'm a fan of your Tamil kka neenga neraya videos pannunga...innum namloda histories ah veliya edthutu vaanga 🎉

  • @muthumeenakshi8354
    @muthumeenakshi8354 10 місяців тому +1

    Wow! Great search and explanation, Mam!

  • @sharathdeepika9161
    @sharathdeepika9161 10 місяців тому +18

    Enga kola dhaivam 18 Padi karupusamy....🔥🔥🙏🙏

  • @UCAADEEPAKS
    @UCAADEEPAKS 10 місяців тому +2

    Akka innum neraiya videos upload Pannuga akka neenga inspiring and interesting content solringa. I lot of like the video 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GopalVenkatesan
    @GopalVenkatesan 3 місяці тому +1

    மிகச் சிறப்பான வர்ணணை 🙏🏽

  • @thaaimedia7075
    @thaaimedia7075 10 місяців тому +5

    பதினெட்டாம்படி வாக்கு சக்திவாய்ந்தது

  • @user-xq4su4ye6e
    @user-xq4su4ye6e Місяць тому

    Excellent saranya mam
    Really it's a clear explanation
    Worth to watch it!!!! 🎉

  • @bhanu9659
    @bhanu9659 10 місяців тому +3

    Your narration style is awesome...Can u narrate Velpaari story..?It would be sweet of you..

  • @venkatbabu2071
    @venkatbabu2071 13 днів тому

    Excellent content, amazing narrations. Spritual and must needed. Keep doing this good work. Thanks

  • @radhasugumaran8218
    @radhasugumaran8218 10 місяців тому +13

    The way you deliver the content is inspiring ❤ keep giving us such wonderful videos

  • @ishwaryaprakash4892
    @ishwaryaprakash4892 10 місяців тому +1

    Clear explanation 👌

  • @mpkutty6451
    @mpkutty6451 2 місяці тому +1

    Arumai 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @govindarajurangasamy1540
    @govindarajurangasamy1540 10 місяців тому +1

    Super information
    Keep it up

  • @keerthanarajendran1550
    @keerthanarajendran1550 10 місяців тому +3

    Best celebrity UA-camr ever

  • @sanzy8
    @sanzy8 10 місяців тому +4

    Nice Video❤...Could u make a video about Nachiyaar Amman...and also Mononmani amman.... I have heard a few stories whilst i was a kid... Some where near thiruchendur side....they worship these gods...just a suggestion for your upcoming content 😊..Cheers Keep up the good work...All the best

  • @ramyam9046
    @ramyam9046 Місяць тому +1

    Ur voice so.... Clear❤❤

  • @gayathripalaniappan8132
    @gayathripalaniappan8132 10 місяців тому +2

    Beautiful narration please describe about Ayyanar

  • @r.selvam109
    @r.selvam109 9 місяців тому +6

    எது சிறு தெய்வம் கல் தோன்றி மண் தோன்றி காலத்தில் தோன்றியவர் தான் கருப்புசாமி

  • @KSV0109
    @KSV0109 2 місяці тому

    Excellent documentary 👍

  • @ajithkumar7341
    @ajithkumar7341 10 місяців тому +7

    கருப்பர் துணை ✨️

  • @selvi724
    @selvi724 15 днів тому

    அருமையான பதிவு சகோதரி. அழகிய தமிழில் அழகிய மங்கை பட்டிணத்தாரை பற்றி எடுத்துரைத்ததில மயங்கிவிடேன்

  • @LenovoA-gy7cs
    @LenovoA-gy7cs 16 днів тому

    Tqvm 4 Sharing this information on the Karupusamy.. 🙏

  • @kanimozhibalamurugan3420
    @kanimozhibalamurugan3420 10 місяців тому +2

    Akka mystry of mount Kailash pathi pls detail video podunga akka

  • @rajirk3864
    @rajirk3864 2 місяці тому +1

    It's true mam, super...

  • @madhusudhans326
    @madhusudhans326 10 місяців тому

    Very nice keep rocking

  • @rrvlogs4438
    @rrvlogs4438 Місяць тому

    Good research sister❤

  • @Dhanunacreations
    @Dhanunacreations День тому

    Thank you for this amazing information

  • @kaliperumalsundaram7097
    @kaliperumalsundaram7097 9 днів тому

    I like your explanation. From Singapore

  • @VijihereK
    @VijihereK 10 місяців тому

    ❤❤❤❤ you rock akka 🎉🎉🎉🎉😮😢 sema video

  • @therisingdarkknight472
    @therisingdarkknight472 10 місяців тому

    Nice content

  • @Mahesh-yq3zd
    @Mahesh-yq3zd 6 місяців тому

    Very nice video🙏🙏🙏

  • @gayathripandi6562
    @gayathripandi6562 11 днів тому

    Wow sema❤❤

  • @bindhusindhuvlogs3333
    @bindhusindhuvlogs3333 10 місяців тому

    அற்புதமான வரலாற்று விளக்கம்,
    முனியாண்டி = முனி-ரிஷி-துறவி என்றும் சிலர் கூறுவதை பற்றிய தெளிவான தகவல் வேண்டும்

  • @saradhas6048
    @saradhas6048 10 місяців тому +2

    போன sunday 18 ம் படி சாமி கும்பிட ponen. மாலை கிடைச்சது 🎉....எங்க நீதிபதி ❤

  • @SeemaNR-dl2pm
    @SeemaNR-dl2pm 24 дні тому


    Fine thank for your knowlege

  • @Atomic_dragon
    @Atomic_dragon 10 місяців тому +2

    Tirunelveli district Sudalai Maadan pathi sollunga

  • @VaniGovi22
    @VaniGovi22 3 місяці тому

    அழகான தமிழ்

  • @TNPSC1716
    @TNPSC1716 9 днів тому

    கருப்பு சாமியே துணை 🙏🙏🙏

  • @darshinirajaram
    @darshinirajaram 2 місяці тому

    Love your tamil ❤

  • @HemaLatha-lf9fd
    @HemaLatha-lf9fd Місяць тому

    Superb

  • @rrinnersphere8786
    @rrinnersphere8786 3 місяці тому +1

    Madam Kanikaparameshwari pathi oru video podunge

  • @tharanisugan4662
    @tharanisugan4662 Місяць тому +1

    கள்ளந்திரி என்ற ஊர் அழகர் கோயில் அருகில் இருக்கிறது, களவு செய்து வாழ்ந்து வந்த மக்கள் திருந்தி வாழ வைத்ததால் இந்த பெயர் வந்தது. இதற்கும் காரணம் எங்க பதினெட்டாம் படி கருப்பசாமி தான். ஒழுக்கத்தை கற்றுத்தந்த கடவுள்......

  • @VinimaniVinimani
    @VinimaniVinimani 2 місяці тому

    Super akka 🙏🙏🙏🙏🙏

  • @shockbala717
    @shockbala717 9 місяців тому

    Sankarankovil, Melanilithanallur la irukka சிவஞான வெளியப்ப சாஸ்தா Kovil pathi sollunga

  • @user-bk4mt1uu8q
    @user-bk4mt1uu8q 10 місяців тому

    Hi can you elaborate the story of pal munishwarar specifically about him bec I have tried doing that but have not any info if possible pls do explain the story about him

  • @SaranrajSaranraj-tp3nh
    @SaranrajSaranraj-tp3nh 4 дні тому

    முருகரைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க மேடம் ப்ளீஸ்

  • @PerumPalli
    @PerumPalli 10 місяців тому +1

    Good ✌️✌️✌️

  • @BalaKrishnan-xr6vi
    @BalaKrishnan-xr6vi 10 місяців тому +1

    நல்ல தமிழ் அழகு வர்ணனையளர்

  • @rishitotime5548
    @rishitotime5548 10 місяців тому

    Akka cholarkal ahh bathi video podunga please

  • @hashilanhashilan15
    @hashilanhashilan15 2 місяці тому

    மதுரையில் வாழ்ந்து தெய்வம் ஆன மதுரை வீரன் கதையை சொல்லுங்க அக்கா.I am from Malaysia 🇲🇾

  • @priyarajendhran9053
    @priyarajendhran9053 9 місяців тому

    Very informative and clear explanation

  • @kavideepa4433
    @kavideepa4433 10 місяців тому +2

    Mam munishvaran sami story sollunga

  • @SanthanaBharathi291
    @SanthanaBharathi291 10 місяців тому

    Akka thirumangai azhvar kadha sollunga plz plz

  • @user-tc9kv4gz7g
    @user-tc9kv4gz7g 19 днів тому

    அற்புதம் கன்னிமார் கதைகளைப் பற்றி சொல்லவும்

  • @meerameera1985
    @meerameera1985 10 місяців тому

    Nice

  • @satheshkumar7296
    @satheshkumar7296 16 днів тому

    கருப்பண்ணசாமியின் அண்ணன் அய்யனார் காவல் தெய்வத்தை பற்றி வரலாறு தகவல் சொல்லுங்கள் தோழி🙏🏿🙏🏿

  • @singaporeprabu1388
    @singaporeprabu1388 19 днів тому

    for reference you can go through about seran sengutuvan

  • @shivasubramanian1959
    @shivasubramanian1959 5 місяців тому

    Please Read "Azhagar Kovil" by Tho Paramasivan ayya and "Aseevagamum Ayyanar varalarum" by Ka Nedunchezhiyan Ayya

  • @chandrasekharanvenkatesan7644
    @chandrasekharanvenkatesan7644 10 місяців тому +1

    Very interesting presentation.

  • @Magalaragu-dv4rp
    @Magalaragu-dv4rp 10 місяців тому +1

    காளி தேவி video podunga ka

  • @veraleveleditz658
    @veraleveleditz658 9 місяців тому

    Kulasai mutharamman story slungaa 🙏

  • @ak.copyvideos4318
    @ak.copyvideos4318 9 місяців тому

    Sister karmegasamy history enna sollunga plese plese 🙏🙏🙏

  • @brundharagunathan3040
    @brundharagunathan3040 10 місяців тому +1

    Engal kuladeivam🙏🙏🙏

  • @saradhasathish6364
    @saradhasathish6364 4 місяці тому

    தெளிவான விளக்கம்.. தொடருங்கள் தோழி..

  • @MVAvinaashcreator
    @MVAvinaashcreator 10 місяців тому

    Well , appreciate that you took , the effort to come up with such stories… but just a curiosity, how far you have done this research before share … because lots of points missing and and incorrect….

  • @sandhyasaran8096
    @sandhyasaran8096 Місяць тому

    Angalamman pathi sollunga akka

  • @ivjmaddy
    @ivjmaddy 9 місяців тому

    அழகர் கோவில் -தொ.பரமசிவன்

  • @mayuri7923
    @mayuri7923 10 місяців тому

    👏👏👌👍 . . Super sis.. Well explained.. Pls talk abt andal...

  • @chandrandoraikkanu429
    @chandrandoraikkanu429 2 місяці тому

    Tell about pechiamman ?

  • @gpmgpm3452
    @gpmgpm3452 9 місяців тому

    என்னது சிறு தெய்வமா😮

  • @vinothinivinothini4894
    @vinothinivinothini4894 10 місяців тому +1

    🙏🏻✨

  • @rohithk4027
    @rohithk4027 3 місяці тому

    Sis please tell about sudalai mada samy

  • @ajeethvetri5312
    @ajeethvetri5312 10 місяців тому +1

    ❤❤❤👌

  • @asmurasooli
    @asmurasooli 2 місяці тому

    Please post a video on "Madurai Veeran", my family deity akka...

  • @rajaraju9979
    @rajaraju9979 3 місяці тому

    Madurai theni Dindigul mattum karuppusamy Kula dheivam ah illa include Virudhunagar district

  • @arthikauyir
    @arthikauyir Місяць тому

    Vera mathi amman kathai solluga akka 😊

  • @naganathan17
    @naganathan17 2 місяці тому +1

    ❤✨

  • @yugapriya258
    @yugapriya258 10 місяців тому

    Hiiii akka....💜💜

  • @VinothKumar-hg5du
    @VinothKumar-hg5du 5 місяців тому

    Madurai veerar kadhai sollunge sis

  • @maduraivaasagan1340
    @maduraivaasagan1340 10 місяців тому +14

    பதினெட்டாம்படிக்கருப்பு குடிகொண்ட கதவு ஆடிப்பௌர்ணமி அன்று திறந்து படிபூஜை நடக்கும்

    • @Tamilarasi.123
      @Tamilarasi.123 10 місяців тому

      Full day open panirupangala any particular time mattum open pannuvangala brother

  • @skemerald
    @skemerald 10 місяців тому

    🙏🙏🙏