Це відео не доступне.
Перепрошуємо.

Katturani Kottaiyile K.V.மகாதேவன் இசையில் P.சுசீலா பாடிய பாடல் காட்டு ராணி கோட்டையிலே

Поділитися
Вставка
  • Опубліковано 12 лют 2023
  • Singer : P. Susheela
    Music : K. V. Mahadevan
    Lyric : Kannadasan
    Movie : Thayai Katha Thanayan
    Starring : Sarojadevi

КОМЕНТАРІ • 19

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +12

    இந்த பெண்மை சரோஜாதேவியின் உருவில் எவ்வளவு அழகாக இருக்கிறது ..
    பின் கால் தொடும் கூந்தல் ... அது நிறைய பூப்பந்து .. சாய்ந்து பார்க்கும் ஒய்யாரம் .. நளினம் காட்டும் நடையழகு .. காட்டில் சுற்றி திரியும் புள்ளிமானாக
    அது சரோஜாதேவி ..
    சுசீலாவின் இனிமையையும் கேட்டுக்கொண்டும் சரோவின் அழகை பார்த்து கொண்டும் இருக்கலாம் ...

  • @sirajuddeenmh6683
    @sirajuddeenmh6683 3 місяці тому +2

    காட்டி காட்டி மறைத்து கொள்ளும் சுயநலமில்லை இதிலே கலந்து விட்டால் கால நேரம் தெரிவதுமில்லை
    இந்த உயிரோட்டமுள்ள பாடல் வரிகள் நூற்றுக்கு நூறு உண்மை

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h 14 днів тому +1

    பாட்டுராஜா வரிகளில் பூட்டும் உண்டு சாவியும் உண்டு

  • @thangasamy7629
    @thangasamy7629 Рік тому +9

    அருமையான பாடல், ஒலி, ஒளி பதிவு தெளிவாக இருக்கிறது. நன்றி.

  • @balasubarmani9245
    @balasubarmani9245 Рік тому +7

    நல்ல நடிகர் ஆவார் துடிப்பு உள்ள பெண்

  • @kumares8552
    @kumares8552 3 місяці тому +1

    நல்ல குரல் வளம் இசை பாடல் மற்றும் காட்சிகள் தொகுப்பு நன்று என்று ம் 👏👌

  • @dillibabuk5581
    @dillibabuk5581 Рік тому +2

    Aenthavithamana..Navina.Esai
    Karuvigal.EllathaNaerathil.Entha
    Thulliyamana.EsaiudenCherntha.Oru
    ArumaiyanaPaadal.Katturani.Kottaiele👍

  • @user-sx5sl8vd3d
    @user-sx5sl8vd3d 9 місяців тому +3

    Super song old is gold

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +10

    அற்புதமானப்பாடல்! கேவீஎம்மின் இசையும் சுசீமாவின் குரலும் சரோசித்தியின் அழகும் 💃 மும் கவிகளும் இடங்களும் ஆஹாஹா! ஹம் எத்தனை அழகு !!!!!!! சலிக்காதப்பாடல்! எம்ஜிஆர் அப்பாப்படப்பாடல் அல்லவா?அதான் அத்தனை தித்திப்பு !!!!!!!நன்றீங்க 👸 🙏

    • @venugopalponnuchamy
      @venugopalponnuchamy Рік тому

      I 8m
      8
      9⁹

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому +1

      அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே👉 இருக்க👉 வேண்டும்🙏

  • @Natarajan-se9kf
    @Natarajan-se9kf 14 днів тому

    ❤super..song

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 Місяць тому

    நாற்றம் வருகிறது சொல்கிறது வாசனை வருவதை சொல்ல மாட்டேன் என்கிறது

  • @elumalapachmutha4826
    @elumalapachmutha4826 Рік тому +2

    Everyone E and 5 star ✨✨✨✨✨ s special

  • @premanand9770
    @premanand9770 Рік тому +1

    MAMA is always music king.

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz 13 днів тому

    Let's glamour

  • @dvchandrasekar
    @dvchandrasekar 2 місяці тому

    Double meaning subtly written by the late Kannadasan as usual.

  • @kumaresanc8739
    @kumaresanc8739 11 місяців тому +1

    Nothing new

  • @kumaresanc8739
    @kumaresanc8739 11 місяців тому +1

    It is not noteworthy