தங்கவேலு கலக்கல் கிளாசிக் காமெடி | Thangavelu Comedy | Tamil Comedy

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 156

  • @azhagararumugapandi4697
    @azhagararumugapandi4697 3 місяці тому +21

    அந்த காலத்து சினிமா அறிவையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுத்தது . இந்த காலத்து சினிமா காதல் என்கிற பேர்ல அசிங்கத்தையும் . காமத்தையும் வளர்த்து விட்டுட்டாங்க .. ஒழுக்கக்கேடான சினிமாவா இருக்கு .

  • @Kingsman-1981
    @Kingsman-1981 Рік тому +38

    Old is gold 😂

  • @radharukumani4449
    @radharukumani4449 2 місяці тому +2

    Mangayar Thilakam film❤❤

  • @kavinkalidas
    @kavinkalidas Місяць тому +1

    😂😂😂யோவ் அப்பவே இப்ப இருக்க hair style dialogue ellam பக்கவா பன்னிருக்காப்ள

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Місяць тому

    Sivaji sir handsome இருக்காரே மிக அழகு சிவாஜி சார் 😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️மிஸ் யூ நடிகர் திலகம் சிவாஜி சார் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @h.poongodi8041
    @h.poongodi8041 7 місяців тому +2

    Exalent movie ivanga thirumba porandhuvandha indha logame inbamagidum

  • @subbalakshmiramadoss6287
    @subbalakshmiramadoss6287 9 місяців тому +33

    அந்த காலம் படம்னா ஜோர்தான்

  • @gokulj4175
    @gokulj4175 2 роки тому +10

    நல்ல அப்பா மகன்

  • @UmayalParvathi-g5t
    @UmayalParvathi-g5t 6 місяців тому

    Thanga velthan thanga velthan arumaya iruk

  • @daffymoore3897
    @daffymoore3897 Рік тому

    Marai porulaga kamam iruntha varai nandru

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 Рік тому +2

    Hold on amma ….hold on Amma

  • @redsp3886
    @redsp3886 3 роки тому +10

    wonderful

  • @user-nilathiru
    @user-nilathiru 6 місяців тому

    Fantastic

  • @geethabalamurugan9527
    @geethabalamurugan9527 Рік тому +2

    Aaaha excellent

  • @fathimas70
    @fathimas70 2 роки тому +2

    Face cut and acting Siva k, looks like தங்கவேலு.

    • @umamaheswari1691
      @umamaheswari1691 Рік тому

      I too felt the same

    • @thilagavathyveera8207
      @thilagavathyveera8207 Рік тому

      Siva karthigeyan maru piravi face cut nose ellaam apdiye irukkum ladies getup kkoda thangavelu maari poteuppaar

  • @prema2048
    @prema2048 9 місяців тому

    😊

  • @karunanidhim3604
    @karunanidhim3604 2 роки тому +1

    👍👍👍👍👍

  • @muthuumar7016
    @muthuumar7016 2 роки тому

    Excellent

  • @AbiramiAbi-qy3hi
    @AbiramiAbi-qy3hi 6 місяців тому

    🙏🙏🙏

  • @Mahe_hbr
    @Mahe_hbr Рік тому

    Mm super movie

    • @samiarul2232
      @samiarul2232 11 місяців тому

      மங்கையர் திலகம்

  • @vijayalakshmigopinath8476
    @vijayalakshmigopinath8476 3 роки тому +5

    Excellent... Movie.. Name.. Pls

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏they need your special guidance elder's 🙏🙏🙏🙏

  • @nagarajanselvaraj5484
    @nagarajanselvaraj5484 Місяць тому

    Name of movie

  • @AbiramiAbi-qy3hi
    @AbiramiAbi-qy3hi 6 місяців тому

    33:27

  • @media2official-gv2qy
    @media2official-gv2qy Рік тому

    Yenna film

  • @ramyakrishnakumar8687
    @ramyakrishnakumar8687 11 місяців тому

    Movie name

  • @umadev6580
    @umadev6580 11 місяців тому

    படத்தின் பெயர் சொல்லவும்

  • @laheart1957
    @laheart1957 2 роки тому

    Movie?

    • @samiarul2232
      @samiarul2232 11 місяців тому

      மங்கையர் திலகம்

  • @ajaysanthosh4978
    @ajaysanthosh4978 2 місяці тому

    எத்தனைமுறைபார்த்தலும்சலிக்கவில்லை❤❤❤❤❤😂😂😂😂😂😂😂

  • @essakkiessakki234
    @essakkiessakki234 9 місяців тому +15

    இப்போ படம் எல்லாம் சம்பவம் செய்றேன், கேங் ஸ்டார் என வருகிறது. Un 4:24 😂

  • @KumaraGuru-bt4vv
    @KumaraGuru-bt4vv 2 місяці тому

    Name of the film

  • @gsbkarthik91
    @gsbkarthik91 11 місяців тому +62

    Very very Genuine காமெடி நடிகர் திரு. தங்கவேல் அவர்கள் இரட்டை அர்த்த வசனம் Body Shaming இருக்காது இவரிடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் legendary நடிகர்

  • @MuthuPonraj-lt9hg
    @MuthuPonraj-lt9hg 2 місяці тому +6

    தமிழ்நாட்டிலுள்ள தாய்க்குலங்களே தயவுசெய்து டிவி கணெக்சன கட் பண்ணி டுங்க.சீரளியும் நம் தலைமுறைகளை காப்பாற்றுவோம்.

    • @Rajalakshmishanmugam-ec6yc
      @Rajalakshmishanmugam-ec6yc 2 місяці тому +1

      ❤❤❤❤

    • @Dailylife1969
      @Dailylife1969 2 місяці тому +1

      அய்யோ அப்பா.புருக்ஷனகூடகட்பண்ணிடுவாங்க.டிவிநாடகம.இல்லாம.இருகாகமாட்டாங்க

    • @Rajalakshmishanmugam-ec6yc
      @Rajalakshmishanmugam-ec6yc 2 місяці тому +1

      @@MuthuPonraj-lt9hg காப்பாற்றுவோம்

  • @lingeshwaran6879
    @lingeshwaran6879 Рік тому +30

    இந்த படத்தில் வரும் விடு இயற்கையான வெளிச்சம் காற்று அமைந்து அழகாக உள்ளது.

  • @perumalswamysugumar6158
    @perumalswamysugumar6158 7 місяців тому +16

    எம். என். ராஜம் ..

  • @prashanthis4978
    @prashanthis4978 4 роки тому +58

    மீண்டும் பிறக்கமாட்டார்களா.......

    • @redsp3886
      @redsp3886 3 роки тому +1

      wait pannanum, bcoz they are platinum prashanthi

    • @mohanselvi4291
      @mohanselvi4291 2 роки тому +1

      @@redsp3886 l high gf

    • @redsp3886
      @redsp3886 2 роки тому

      @@mohanselvi4291 appdeena

  • @sakthisakthi_2008
    @sakthisakthi_2008 2 роки тому +45

    Hold on,hold on னு தங்கவேலு சொல்லுவது அருமை

  • @kalidhasm9606
    @kalidhasm9606 2 роки тому +11

    100rs dress horlicks fruits 😋yellam vangalam ipo jatti kuda vanga mudiyathu 100rs kondu poi

  • @d.rajathi8378
    @d.rajathi8378 Рік тому +20

    என்ன அருமையான தமிழ், கதை ,மிகவும் நன்றி

  • @balamuruganj8826
    @balamuruganj8826 3 роки тому +90

    இப்போது கறுத்துள்ள படம் ஏதூ. காமம் உள்ள படம் மட்டும் தான்

    • @ரவிரவி-ற6ம
      @ரவிரவி-ற6ம 2 роки тому +2

      @Dhanalakshmi S என்று ங

    • @vanathyvani7808
      @vanathyvani7808 Рік тому +7

      அது கறுத்து இல்லீங்க கருத்து
      கறுத்து என்றால் நிறத்தை குறிக்கும்

    • @balamuruganj8826
      @balamuruganj8826 Рік тому

      @@vanathyvani7808 புரிய வைத்ததற்கு நன்றி

    • @arumugam8109
      @arumugam8109 2 місяці тому

      சூப்பர்🙋​@@vanathyvani7808

  • @tamilazhaganselva
    @tamilazhaganselva 3 роки тому +45

    காமெடி திலகம் தங்கவேலு...

  • @raja.rajeswariprabhu393
    @raja.rajeswariprabhu393 7 місяців тому +4

    பழைய படம் பழையபடம் தான்

  • @sundarm692
    @sundarm692 Рік тому +161

    இது படம் இப்போது. வருதெ..குடி.கூத்து இதை. விட்டால். வெட்டு.குத்து.இப்போது. உள்ள இயக்குனர்.இது.தான். தெறியம்.வாழ்க.டனால்.தங்கவேலு....

  • @rajeswarivaiyapuri3439
    @rajeswarivaiyapuri3439 11 місяців тому +9

    Tamil pronounsation is excellent for thangavel.😢

  • @raniscreation4848
    @raniscreation4848 4 місяці тому +3

    இந்த படத்தின் பெயர் என்ன

  • @venkatasalamanu480
    @venkatasalamanu480 Рік тому +19

    என்ன ஒரு அருமையான நடிப்பு

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Рік тому +7

    இந்தக்காலத்தில் நகைச்சுவை என்ற பெயரில் அடாவடித்தனம்
    செய்கிறார்கள்.பெரியவர்களுக்கு மரியாதை சுத்தமாக கொடுப்பதில்லை.
    பேரன் பூட்டன் வயது உள்ளவர்களை வடா போடா என்று எகவசனத்தில் பேசுவது ,
    நகைச்சுவையானாலும்
    நாகரிகம் இருக்க வேண்டும்.

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 8 місяців тому +4

    சிவாஜி சார் பத்மினி அம்மா நடித்த படம் பேர் தெரிய வில்லை 🤔

    • @94426
      @94426 2 місяці тому

      மங்கையர் திலகம்

  • @senthilkumarkuppusamy2773
    @senthilkumarkuppusamy2773 2 роки тому +14

    Mangaiyar Thilagam ( 1955 )

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 Рік тому +16

    After Kalaivanar NSK Thnagavelu and Vivek comedy will be good and there will be some moral in their comedy Nowadays comedy.means kicking each other and speaking in double meaning etc May all the three legends Soul rest in Peace

    • @romanempire1934
      @romanempire1934 Рік тому

      Appo neenga Nagesh,MR Radha comedy scenes ah paarthathe illaya 🙄

    • @rajeshsmusical
      @rajeshsmusical Рік тому +1

      @@romanempire1934 avar in general ippo ulla cheap comedya solrar

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅நாடகம்...எல்லாம்...நான்..பார்க்க..மாட்டோம்...நகைச்சுவை...பாடல்ஙள்...மட்டும்தான்..பார்ப்போம்... நன்றி வணக்கம் தமிழ் வளர்க

  • @KavithatvAmmu
    @KavithatvAmmu 7 місяців тому +2

    En daddy thangavel sir n payankara fan kastamana nerathil avai ivar pola kamedi ceithu irukkathai thalarthi viduvaar. Avarode naan palamurai rasithu parthathu then nilavu,mannaran company appa ipothu illai avarayum thangavel sir yam ninaithu parkiren.thank u for this video

  • @artheroashik
    @artheroashik 11 місяців тому +3

    Movie name:Mangayar thilagam

  • @EgavalliK-j4i
    @EgavalliK-j4i 5 місяців тому +4

    மிகவும் அருமை நகைச்சுவை

  • @padmar3130
    @padmar3130 11 місяців тому +12

    தங்க வேல் 👌👌👌

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 Рік тому +10

    Old is GOLD

  • @dhineshravi1303
    @dhineshravi1303 Рік тому +8

    Hold on neelaa...🤣

  • @solairajspr
    @solairajspr 5 місяців тому +3

    Golden Era of tamil cinima.

  • @ganapathysankar873
    @ganapathysankar873 7 місяців тому +3

    சூப்பர்

  • @skan5996
    @skan5996 Рік тому +8

    Feel good movies
    Takes us back to our roots

  • @aum342
    @aum342 7 місяців тому +3

    THANGAVELU SIR 🥺🥺🥺🥺

  • @Mahe_hbr
    @Mahe_hbr Рік тому +1

    Ithulam IPA ullavangaluku pudikathu mm 😂 yenna ivangala trending guys 😂😜 culture teriyatha guy s m kooda

  • @rahinikandan5498
    @rahinikandan5498 Рік тому +11

    So funny! I didn’t mean to watch the whole thing but ended up enjoying the lot!😂

  • @dhineshravi1303
    @dhineshravi1303 Рік тому +4

    இதில் வரும் பாடல் நன்றாக உள்ளது...😜

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Місяць тому

    இவங்க திருவாங்கூர் சகோதரிகள் ராகினிதானே ❓ யாராவது சொல்லுங்களேன்

  • @kannatrekker
    @kannatrekker 2 роки тому +8

    எனறும் அழியாத காட்சி

  • @ganesh3847
    @ganesh3847 Рік тому +7

    ஏண்டா இந்த காலகட்டத்தில் பழைய படத்தின் காமெடிகளை ஒரு சிலர் மட்டுமே பார்ப்பது கடினம். இதுல வேர அடிக்கடி விளம்பரம் செய்து தொள்ளை கொடுக்குறீங்க. முட்டாள்களே

  • @indiragandhi1772
    @indiragandhi1772 2 роки тому +5

    Excellent acting .

  • @raokk2077
    @raokk2077 2 роки тому +10

    ஆருமை‌மலரும்நினைவுகள்

  • @sayeesudarshananandakumar9310
    @sayeesudarshananandakumar9310 2 роки тому +6

    Ourself and your grand sons and grand daughter's really need all of your blessings elder's

  • @geethabalamurugan9527
    @geethabalamurugan9527 Рік тому +3

    Hold on super

  • @ariyamca3640
    @ariyamca3640 Рік тому +2

    Migavum piditha nadikar

  • @isitso3880
    @isitso3880 11 місяців тому +2

    ❤❤❤❤❤❤adorable

  • @pprabudass
    @pprabudass 4 роки тому +7

    Nice comedy, movie name please

  • @varalakshmigurumurthy9745
    @varalakshmigurumurthy9745 Рік тому +1

    Movie Mangayar Thilakam

  • @pappuuslifestyle6964
    @pappuuslifestyle6964 3 роки тому +4

    Intha movie name ena

    • @nandagopalranganathan6269
      @nandagopalranganathan6269 Рік тому

      Mangaiyar Thilagam acted by sv subbaiah as the husband of Padmini Sivaji m n rajam thangavelu and Ragini in this film Sivaji and Padmini good relationship as sister in law to Sivaji A very good movie

  • @sathyamangalamtigerreserve3872
    @sathyamangalamtigerreserve3872 2 роки тому +5

    Movie name

  • @redsp3886
    @redsp3886 3 роки тому +10

    what an actor Shri Thangavelu iyya. wow

  • @gokulcloud9698
    @gokulcloud9698 10 місяців тому

    movie name?

  • @venkateshan_k4952
    @venkateshan_k4952 9 місяців тому

    Movie name pls

  • @srinivasans1435
    @srinivasans1435 5 місяців тому

    The present actress will see old cinema

  • @sumathiannamalai9256
    @sumathiannamalai9256 4 місяці тому

    Mankaiyar thilakam

  • @natureofgodagriculture4432
    @natureofgodagriculture4432 2 роки тому +2

    👍👏😂😘

  • @thebestwolf2070
    @thebestwolf2070 11 місяців тому

    படத்தின் பெயர் என்ன?

  • @muthuraman386
    @muthuraman386 Рік тому +1

    Enanga Movie Name

  • @nazeerameer5833
    @nazeerameer5833 3 місяці тому

    ARUMAI.

  • @K.GandhiK.Gandhi-bs7zd
    @K.GandhiK.Gandhi-bs7zd 5 місяців тому

    00000"my

  • @jeyalakhsmiradha5515
    @jeyalakhsmiradha5515 Рік тому

    Ithu enna padam per enna

  • @Mani-ec4tv
    @Mani-ec4tv 11 місяців тому

    Super.filim

  • @thilagavathyveera8207
    @thilagavathyveera8207 Рік тому

    Idhu enna picture

  • @varalakshmigurumurthy9745
    @varalakshmigurumurthy9745 Рік тому

    Mangayar thilakam

  • @TrGnanasekar
    @TrGnanasekar 11 місяців тому

    Super. Super

  • @kasthuric6313
    @kasthuric6313 11 місяців тому

    😅

  • @Vijayamani-m1h
    @Vijayamani-m1h 11 місяців тому

    Veryverybbest

  • @fathimas70
    @fathimas70 2 роки тому +7

    சிவகார்த்திகேயன் looks like தங்கவேலு.

    • @gabriela672
      @gabriela672 Рік тому +2

      என்ன கொடுமையடா!!!!!!!!!

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 Рік тому +2

      😮😮 சிவகார்த்திகேயனா சான்ஸே இல்லை

  • @kasthuric6313
    @kasthuric6313 11 місяців тому

    😂 21:18

  • @jyothilakshmi2372
    @jyothilakshmi2372 Рік тому

    Milk van 😂😂😂😂😂😂

  • @sunandhas795
    @sunandhas795 11 місяців тому

    🤣😂👌👌🤣😂

  • @bambachi23
    @bambachi23 Рік тому

    15:38

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Рік тому

    Ok