Othayadi pathaiyile Song MSV இசையில் TMS P.சுசிலா பாடிய தெம்மாங்கு பாடல் ஒத்தையடி பாதையிலே

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Movie : Nimirndhu Nill
    Song : Otthayadi Paathayile
    Singer's : T. M. Sounderarajan, P. Susheela
    Lyric : Vaali
    Music : M.S.Viswanathan
    Ravichandran - Bharathi
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 219

  • @srm5909
    @srm5909 3 роки тому +49

    அந்த காலத்தில், அமைதியான அதிகாலை நேரங்களில் பக்கத்து கிராமத்தில் இசைக்கும் பாடல்கள் காற்று வாக்கில் எங்கள் கிராமத்திலும் கேட்கும்.
    அப்படி கேட்கும் போது பாடல்களின் இனிமை இன்னும் அதிகமாக இருக்கும்.
    அப்படி கேட்டு அனுபவித்த பாடல்களில் இந்த இனிய பாடலும் ஒன்று.

    • @indirav9262
      @indirav9262 3 роки тому +3

      Yes. 🔥🔥

    • @srm5909
      @srm5909 3 роки тому +1

      @@indirav9262
      🙏 👍

    • @d.shanthi9410
      @d.shanthi9410 3 роки тому +2

      இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு ஆனந்தமான இசை மனதை அள்ளுகிறது டி எம் ஸ். சாரோட குரலும் சுசிலாம்மாவோட குரலும் தேன் மழை. ..ஆனால் பாடலில் நடிக்கும் நடிகர்
      யாரென்று கண்டுபிடிக்க முடியவில்லை. முகம் முழுவதும். மீசை மறைத்

    • @krishnamurthykumar972
      @krishnamurthykumar972 2 роки тому +2

      @@d.shanthi9410, நடிகர் பெயர் ரவிச்சந்திரன். அவர் நடித்த முதல் படம் டைரக்டர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை. அப்போது எனக்கு 11 வயது. வெள்ளி விழா படம். 1960 களில் அதிக வெள்ளி விழா படங்களை கொடுத்தவர். அஅதெ கண்கள், நான், இதய கமலம், குமரிப்பெண், நிமிர்ந்து நில், பாக்தாத் பேரழகி, அன்று கண்ட முகம், உத்தரவின்றி உள்ளே வா போன்ற பல படங்களில் நடித்தவர். ஸ்டைல் நடிகர். நல்ல நடனமாடக் கூடியவர். நான் அவர் நடித்த அத்தனை படங்களையும் பார்த்து விட்டேன்.

    • @nayakkalnayak9586
      @nayakkalnayak9586 2 роки тому +1

      @@d.shanthi9410 உங்க வயது என்னவோ

  • @sivaramanm7250
    @sivaramanm7250 2 роки тому +5

    அழகு. நடிப்பு. நடனம். குரல்.
    எல்லாமே. அமையபெற்றவர்
    பாரதி..

  • @subhanmohdali8542
    @subhanmohdali8542 3 роки тому +20

    காலத்தால் அழிய பாடல்களில் இதுவும் பாடல் வரிகள் மெலடி குரல் வளம். இசை super.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Рік тому +1

    கிராமத்து மண் வளம் ஆற்றங்கரை அழகு,இரண்டே நடிகர்கள் அடடா,,,, பாடல் என்றால் இதுதான் பாடல்,,,,,!

  • @ravicharles5192
    @ravicharles5192 3 роки тому +23

    எம்.ஜி. ஆர், சிவாஜி கணேசன் இருவருக்கும் மட்டுமல்ல அந்த காலத்தில் முண்ணனி நடிகர்களுக்கும் ஏற்ற வண்ணம் பாடிய விதம் TMS , சுசிலா அம்மையார் பாடியது ரசிக்கத்தக்கது.

  • @rajahindhiran5593
    @rajahindhiran5593 Рік тому

    செமை ....பாட்டு....சூப்பர் ஹிட்டடத்த!

  • @poo.s.p6262
    @poo.s.p6262 2 роки тому +3

    ஓர பார்வை பார்த்தாலும் 😍
    உன்னை பார்த்தேனோ🥰

  • @vinothkumarveera8544
    @vinothkumarveera8544 3 роки тому +15

    அருமையான பாடல் டி எம் எஸ் பி சுசிலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ganeshanm8053
    @ganeshanm8053 2 роки тому +1

    தெய்வ பாடகர் TM S வாழ்க கொடிக்கால் பட்டி OLDis GOLD கணேசன்

  • @rrgssarez637
    @rrgssarez637 2 роки тому

    அட அட என்ன ஒரு திவ்யமான கானம்!

  • @duraisamy567
    @duraisamy567 3 роки тому +12

    👌🏼👌🏼👌🏼👌🏼⚘எந்த காலத்திலும் கேட்க தூண்டும் அருமையான இசையோடு இணைந்த பாடல் 🙏🏾🙏🏾🙏🏾👌🏼👌🏼👌🏼

  • @nangaisenthurpandian4437
    @nangaisenthurpandian4437 3 роки тому +15

    மதுரை தந்த மகத்தான பாடகன் சிம்மகுரலோன் டிஎம்எஸ்...

  • @takesrt5769
    @takesrt5769 2 роки тому +4

    It's one of my favourite song for Bharathi Amma and Ravichandran

  • @aathidhaya3155
    @aathidhaya3155 2 роки тому +2

    Amazing song wonderful location and God gifted voice t.m.s and p.susheela😘😘😘😘

  • @dhanrajthangam9615
    @dhanrajthangam9615 3 роки тому +12

    Am a 98 boy... fst lam intha song la. Pudikathu.. ipo intha mathiri lyrics lam kekum pothu... avlo alaga iruku.. enaku vayasu aiducha... ila intha song elamai ya irukanu therila.. 😴😴😍😍

    • @PenavoduPesukiren
      @PenavoduPesukiren 3 роки тому

      வரிகளின் இளமை அது நண்பா!!
      ரசியுங்கள்!!
      வரிகளாகட்டும், கற்பனையாகட்டும்
      ரெண்டும் எக்காலமும் இளமையே!!

    • @sbalraj7057
      @sbalraj7057 3 роки тому +1

      Wonderful lyrics are in old Songs. Most enjoyable and unforgettable Songs. In olden days every , Film Song Books were released along with the release of every New Film.

    • @madasamimadasami3566
      @madasamimadasami3566 3 роки тому

      U Kunju valarnthu vittathu

  • @kanakachidambaram895
    @kanakachidambaram895 4 роки тому +13

    அருமையான பாடல். இருவரின் குரலோ இறைவன் தந்தது.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому

      boomi gragam potry @ on lain geam nikodin eruka gost eruka (rammy )

  • @srk8360
    @srk8360 2 роки тому +4

    இனிமையான தெம்மாங்கு பாடல் 👌👌 அருமை நன்றி...

  • @arivuselvam647
    @arivuselvam647 3 роки тому +6

    "Ezhilisai vendar"TM.SOUNDARARAJAN ayya, isai kuyil"P.SUSEELA iruvarum pugazh Vazhga Vazhga

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 роки тому +3

    இனிமையிலும் இனிமை வாழ்ககையில் மாறக்கமுடியாத நினைவுகள் எனி எப்பதான் வரும்
    எல்லாமே முடிந்துவிட்டான மிக்கநன்றிஇந்தபாட்டைதந்தமைக்கு வாழ்கபல்லலாண்டுகாலம்
    வளமோடு வாழ்க வெற்றிவேல்முருகனுக்கு அரகரோகரா🌹🌹🌹Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto

  • @r.lakshmanan7425
    @r.lakshmanan7425 4 роки тому +26

    சிறு. வயதில் கேட்ட பாடல் இப்போதுதான். வீடியோ வாக பார்க்கிறேன். பாடல்‌ அருமை

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Рік тому

    En athamaga pogaielay kanadeio enmalay good. Line fan.

  • @krishnaraj3284
    @krishnaraj3284 3 роки тому +13

    எனது அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் மகிழ்ச்சி

  • @balajias2172
    @balajias2172 3 роки тому +5

    VEERY NICE SONGS THANKS TMS AYYA P SUSELAA AMMA THANKS

  • @balavinayagam7611
    @balavinayagam7611 4 роки тому +6

    சிறுவயதில் மனதில் பதிந்த பாடல் . கேட்க இனிமை யாகவுள்ளது

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому

      boomi gragam potry @ on lain geam nikodin eruka gost eruka (rammy ).

  • @thiagarajahkadotgajan5114
    @thiagarajahkadotgajan5114 3 роки тому +9

    TMS sir is simply great

  • @sankarans1302
    @sankarans1302 2 роки тому +2

    40 வருடங்களுக்கு முன் கல்லூரிமாணவர் பருவத்தில் கேட்ட பாடல் மலரும் நினைகள் மனதில் நண்பர்களுடன் ,

  • @gerogel3868
    @gerogel3868 3 роки тому +2

    மகிழ்ச்சி பாடல் ‌ எப்போதும்

  • @k.kumarkumar1645
    @k.kumarkumar1645 4 роки тому +28

    சுமார் 50/55. வருடங்களுக்கு முன் ரேடியோவில் கேட்டு மகிழ்ந்த பாடல்.

  • @555shekha
    @555shekha 3 роки тому +5

    My favourite number from Msv ayyah.

  • @p.ramalingamlingam7468
    @p.ramalingamlingam7468 3 роки тому +5

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 роки тому +11

    Greatest M.S.V's yet another great song. 7500 variety of songs for all the emotions of life created by our One & only University of Music M.S.V-Trichy Haja from Qatar

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому +1

      boomi gragam potry @ on lain geam nikodin eruka gost eruka (rammy )

    • @mangalam5523
      @mangalam5523 3 роки тому

      @@jayalakshmi2394 CNN dosdsd

    • @suganthim8042
      @suganthim8042 2 роки тому

      JxxJxjdifikfjfowsk dmkjsjdud He if Ldkkfkkmx rikdhdkdhdek kg xnkx

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +12

    எத்தனை அருமையான தெம்மாங்குப் பாடல்! டிஎம்எஸ் ஆஹாஹா ங்குறப்பவே கூட ஒலிக்கும் ப்ளூட்டின் சிணுங்கலிலே காலைவேளையையும் வயக்காட்டு வரப்பினையும் நம் மனக்கண்களில் நிறுத்திய எம்எஸ்வீயை என்னவென்றுப் புகழ்வது?!டிஎம்எஸ்சின் குரல் பிரம்மாதமான ஒன்று!அட்டகாசமாகப் பாடுகிறார்!! ஜலதரங்கமும் ப்ளூட்டும் பிரமாதமானப் பங்கு !! சுசீம்மாவும் நல்லாப் பாடிருக்காங்க!! கவிகள் அருமை!! அத்தைமகன் மாமாமகள் உறவை சொந்த த்தை நினைவுக்குக் கொண்டுவரும் பாடல்!! டிஎம்எஸ் வாய்ஸ் ஆஹா!!அதற்கு ஒப்பாக எதைச்சொல்ல முடியும்?! அருமையான நாட்டுப்புறப்பாடல் இது!!

  • @ckathirvel6710
    @ckathirvel6710 2 роки тому

    எனக்கு பிடித்த வரிஒத்தையடி பாதையிலேவானம் பார்த்த பூமி

  • @annonymoussmartass5405
    @annonymoussmartass5405 3 роки тому +6

    Enga ur nadigar malaysia Ravichatiran super 😍avar endru elai avar padatil parukum botu 😢😢.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 роки тому +3

    Idhu thaan folk song. Only sun One and Only MSV. Orithanalum indh madhiri patta poda kanavula kooda nenaikkamudiyathu.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 роки тому +10

    ஆஹா ஆஹா. இசைத் தெய்வம் எம். எஸ். வி

  • @muniyasamyr4981
    @muniyasamyr4981 3 роки тому +2

    அழகான.அர்புதமானபாடல்

  • @jackyjacky5695
    @jackyjacky5695 2 роки тому +2

    என்றும் இனிமை

  • @vincentpaul6759
    @vincentpaul6759 Рік тому

    Very very super song❤❤❤

  • @ilankovan596
    @ilankovan596 4 роки тому +13

    நடிகரின் குரலுக்கு ஏற்றவாறே குரலை மாற்றி பாடுவதில் TMS unique. ஆஹா பாய் விரித்து படுத்தாலும் தூக்கம் புடிக்கவ என் பக்கத்தில ஒரு பொண்ணு இல்லே wah bhai wah!

  • @anagappannagu5669
    @anagappannagu5669 3 роки тому +10

    கேட்க கேட்க இனிமையோ இனிமை,என்றுமே அழியாதபாடல்.இனிமை.

  • @sudarsankunchu4602
    @sudarsankunchu4602 3 роки тому +6

    Very very nice and so beautiful
    This song is very very heartiest
    Never ever

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    Vaali. Aiya.oru.deivam.sir.fan.

  • @venkatvenkatpr8859
    @venkatvenkatpr8859 3 роки тому +2

    இனிமைஎன்பது
    தேனில்மட்டுமல்ல
    இசையிலும்
    இளமைத்தமிழிலும்
    உண்டென்பதை
    நிருபித்தபாடல்
    அ.மாணிக்கவாசகம்
    சிதம்பரபுரம்

  • @asirvathamp9188
    @asirvathamp9188 2 роки тому +1

    அமுத கானம்

  • @ramanivijayakumar3618
    @ramanivijayakumar3618 2 роки тому

    Super. Super

  • @kumarasamyvelayutham5129
    @kumarasamyvelayutham5129 Рік тому

    நாட்.டுபுர பாட்டிற்கு.எப்போதும் மவுஸ் அதிகம்

  • @vivekrk6835
    @vivekrk6835 2 роки тому

    Old is gold valankiya ellorukum nandrikal

  • @sivayogam6615
    @sivayogam6615 Рік тому

    Super song arumai isai

  • @rajaaudiosMudukulathur
    @rajaaudiosMudukulathur 3 роки тому +6

    அட அட அடா... என்னா பாடல்😘😘😘😘😘😘😘

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 роки тому +7

    என் கிராமத்து காதல் பாடிய கவிதை.. அத்தை மகளின் காதலை ஒத்த அடி பாதையில் தேடிப் போகும் அத்தை மகன் ரவிச்சந்திரன்..
    வானம் பார்த்த பூமியாக நான் உன்னை உறவுக்காக தேடுகிறேன் என்று பாடும் பாரதி ...
    குளிர்ந்த ஓடை நீரில் குளித்தும் அடங்காத ஆணின் ஆசை ..
    மழை வந்திடுமோ குளிர் தந்திடுமோ .. என்று நம்பிக்கை பாடும் வார்த்தையின் சொல்லாடல் மணக்கும் என் மண் வாசனையுடன்..
    கிராமத்து கவிஞன் ஈர்ப்பின் உணர்வை பாடிய சௌந்தரராஜன்..

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      Alaganapadal mendummendamkatkalam kovilpatti tamilselvi🙏

  • @SAKTHIVEL-zr8he
    @SAKTHIVEL-zr8he 3 роки тому +4

    அனைத்து பாடல்களும் அருமை

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому

      boomi gragam potry @ on lain geam nikodin eruka gost eruka (rammy )

  • @arularuls2189
    @arularuls2189 4 роки тому +10

    என்றும் டிஎம்எஸ்... அருமை... க்ஷ

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому

      boomi gragam potry @ on lain geam nikodin eruka gost eruka (rammy )

  • @SamSung-le9dl
    @SamSung-le9dl 4 роки тому +12

    கால ஓட்டத்தின் நடுவினிலே கரையாத காவியம்.

  • @thangavelttvelu4263
    @thangavelttvelu4263 3 роки тому +2

    சூப்பர் பாடல்

  • @vijayarajanmuthusangili9979
    @vijayarajanmuthusangili9979 3 роки тому +8

    கேட்க கேட்க தித்திப்பு அருமை

  • @user-st2vu6zj5u
    @user-st2vu6zj5u 4 роки тому +12

    ரவிச்சந்திரன் டான்ஸ் அருமையாக இருக்கிறது

  • @solomanjagen4621
    @solomanjagen4621 3 роки тому +2

    Wow actresses bharathi 💃 dancing awesome

  • @balasinghnadar6942
    @balasinghnadar6942 2 роки тому

    Where is my ❤lovely pair 1968 march ..

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 3 роки тому +3

    Sweet and nice song.

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 3 роки тому +3

    MSV, TMS, Susheela ❤💕😘😍. Treat

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 2 роки тому

    Aval.kanadioy.enmallay.tms.p.s.amma.uyiray.bogothu.sir.fan.

  • @peramaiya8902
    @peramaiya8902 2 роки тому

    Super

  • @rameshkumarshanmugam880
    @rameshkumarshanmugam880 3 роки тому +2

    Super song super.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 3 роки тому +13

    பாடல் :- ஒத்தையடி பாதையிலே
    படம் :- நிமிர்ந்து நில்
    பாடலாசிரியர் :- வாலி
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- ரவிச்சந்திரன்
    நடிகை :- பாரதி
    இசை :- எம்.எஸ்.விஸ்வநாதன்
    ஆண்டு :- 1968

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 3 роки тому +2

    Lovely song.

  • @selvaraja800
    @selvaraja800 4 роки тому +4

    My fevarat songs enaku rompa piditha sanks

    • @moortyg415
      @moortyg415 3 роки тому +1

      Moorty like to The only one

  • @mahedrannishanth1615
    @mahedrannishanth1615 4 роки тому +4

    Sema song super

  • @duraisamy567
    @duraisamy567 Рік тому

    மே23❤2023💐💐💐💐💐💐💐🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

  • @erk.venkatesan748
    @erk.venkatesan748 3 роки тому +6

    ஒளியும் ஒலியும் சூப்பர்

  • @sundaramahalingam7056
    @sundaramahalingam7056 3 роки тому +1

    Evergreen nice song.

  • @srimookambika9415
    @srimookambika9415 3 роки тому +1

    Ravichandran.bharathi.alahu

  • @paranthamanraman8694
    @paranthamanraman8694 4 роки тому +5

    Old is Gold

  • @selvadurai6920
    @selvadurai6920 3 роки тому +4

    Very cute

  • @kanthasamymp.t.n3562
    @kanthasamymp.t.n3562 3 роки тому +16

    என்றும் அழியாத கானம்

  • @seenivasan7167
    @seenivasan7167 3 роки тому +4

    பாடலுக்கு பாரதி மேலும் அழகு முகம் பாத்துக்கிட்டே இருக்கலாம்

  • @perumalparaiyar2838
    @perumalparaiyar2838 3 роки тому +2

    சூப்பர்

  • @mani.kuttyp4667
    @mani.kuttyp4667 3 роки тому +1

    Nice songs...👍👍👍👍

  • @sasikumar832
    @sasikumar832 3 роки тому +2

    Supersong

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 3 роки тому +1

    Class Song.

  • @jothiganesh2862
    @jothiganesh2862 3 роки тому +3

    Sema song.... Ippo thaan video le paarkkiren

  • @indialover1107
    @indialover1107 3 роки тому +1

    It is my favorite song

  • @user-yq8gg4un9w
    @user-yq8gg4un9w 4 роки тому +3

    Super Padal

  • @kesavans8190
    @kesavans8190 3 роки тому +2

    Nice song

  • @varadarajannallasamy6161
    @varadarajannallasamy6161 2 роки тому +1

    26-5-2022 பதிவு செய்கிறேன் இந்த பாடகர்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்

  • @jayaprakasharjunan1020
    @jayaprakasharjunan1020 4 роки тому +1

    Supar hit padal

  • @natarajansb3210
    @natarajansb3210 3 роки тому +1

    Super song

  • @jayaseelan.p176
    @jayaseelan.p176 4 роки тому +5

    அருமையான பாடல்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 роки тому

    (hi.for.msv.music.composed.and.tms/p.susheela.voice.nice.tamil.old.flim/song.)

  • @Kathavarayan-iq1fs
    @Kathavarayan-iq1fs 4 роки тому +5

    Super.valkavalmudan

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 роки тому +10

    NIMIRNTHU NIL
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER
    31 08 2020

    • @gurusamy9574
      @gurusamy9574 3 роки тому

      என்னாவன்று சொல்வேன் இசையை ரசிக்கவாதங்க குரல் களை ரசிக்கவா இந்த இரண்டு கோடிகளை ரசிக்கவா அப்பப்பா என்ன இதமான சுகமான நிலை

  • @selvarajselvaraj5909
    @selvarajselvaraj5909 3 роки тому +2

    இனிமையான பாடல்

  • @bulletv8781
    @bulletv8781 2 роки тому +1

    T.M.Sக்கு ஈடும் இல்லை இணையும் இல்லை 😃😃😃

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 роки тому +2

    👌👌👌👌👍👍

  • @mnisha7865
    @mnisha7865 3 роки тому +1

    Sema

  • @aruk3421
    @aruk3421 3 роки тому +2

    Great

  • @msg1956
    @msg1956 3 роки тому +5

    Superb song. It will be heard even after 100 years..!

  • @rajalizaffi1545
    @rajalizaffi1545 3 роки тому +14

    காலத்தால் அழியாத காவியம்

  • @selvakumar-ct6xp
    @selvakumar-ct6xp 3 роки тому +1

    Very nice song

  • @inoidontknow
    @inoidontknow 3 роки тому +5

    azhagiya thamizh kalacharam ...... seeman (sebastian simon) solvathu vishamigal kalacharam

    • @dharmarasu8021
      @dharmarasu8021 3 роки тому +1

      சீமானல் ரொம்ப பாதிக்கப்பட்டுறுப்பியலோ😍😍