வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஜெயா மேடம். நீங்கள் கற்றுக் கொண்டு பாடுவது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. முருகன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள். முருகா சரணம்.
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் மாலதி சகோதரி. உங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நம் இருவருக்கும் இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. முருகா சரணம்.
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் லலிதா மேடம். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள இறைவன் என்றும் அருள் புரிவார். நல்லதே நடக்கும் முருகா சரணம்.
நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. தங்களது உள்ளம் கனிந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். முருகன் திருவடிகளே சரணம்.
நமஸ்காரம்... மதுராந்தகம் வட திருச்சிற்றம்பலம் ஸ்ரீஆறுமுகஸ்வாமி மீது அருணகிரிநாதர் மூன்று பாசுரங்கள் பாடியுள்ளார் அப்பாசுரஙகளை பாடி பொருள் விளக்கம் தரவும். ஏற்கெனவே தங்களிடம் விண்ணப்பித்து இருந்தேன் தைப்பூசம் சென்றபின் பதிவிடுவதாக சொல்லி இருந்தீர்கள்... தயவு செய்து பதிவிடவும். நமஸ்காரம்..
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம். தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. தை பூசத்தைத் தொடர்ந்து சிவராத்திரி (தேவாரம் திருவாசகம்) ப்ரோக்ராம் இல் சற்று பிசியாக இருந்தேன். அதனைத் தொடர்ந்து பங்குனி உத்திரம். அடியேன் சில முக்கியமான திருப்புகழ்களை கற்றுக் கொடுக்க தேர்ந்தெடுத்து உள்ளேன். சற்று அவகாசம் வேண்டும். நிச்சயம் முருகன் அருளால் கற்றுக் தருகிறேன். வெயில் காரணமாக அடியேனின் மண்டலியினர் சிலர் தான் வருகிறார்கள். மதுராந்தகம் திருப்புகழ் நிச்சயமாக அப்லோட் செய்கிறேன். நன்றி. முருகா சரணம்.
நீங்க சொல்லி tharum விதம் பாட தெரியாதவர் கூட கற்றுக் கொள்ள முடியும். ரொம்ப நன்றி மாமி
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அனைவரும் கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி .
ராகம் தெரியாது ஆனால் இப்போ உங்கள் சேனல் பத்த அப்பறோன் நான் ரகத்தோட திருப்புகழ் பாடறன் மாமி
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஜெயா மேடம். நீங்கள் கற்றுக் கொண்டு பாடுவது அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. முருகன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள். முருகா சரணம்.
Thank you so much mami 🙏🙏🙏🙏🙏
ஐயோ 🙏ஹோ
மாமி thanks Mami
Thanks to the U tube
பாட்டு நல்ல இருந்தது எளிதாக கற்று கொள்ள முடிந்தது நமஸ்காரம் மாமி
இந்த பாடல் வரிகள் உண்மை.மிகவும் அருமை மாமி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மாமி.
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ராஜலக்ஷ்மி மேடம். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். முருகா சரணம்.
Vetrivel Muruganukku Arohara 🙏
அருமை
தேஷ் ராகம்
பேஸ்
விர கார நோக்கியும்.... தேஷ் ராகம் சூப்பர் மாமி
Arumai arumai arumai maami
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏ராகம் அருமைங்க மாமி மிக்க நன்றி 🙏🙏🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சுகுணா மேடம். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. மனதை உருக்கும் இந்த ராகம். முருகா நன்றி.
Namaskaram
Very Nice Murugan Namavali
Vaazhga valamudan vaazhga nalaudan Sairam. Thank u. Yellam valla iraivanukku nandrigal pala y.
Keishnamoorthy sivaraman Koti namaskarangal
நமஸ்காரம் மாமி 🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் புவனா மேடம். முருகா சரணம்.🙏🙏🙏
முருகா சரணம் நீங்க நல்ல வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி மாமி
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஜானகி மேடம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுவோம். முருகா சரணம்.
Super guru ji
I practiced all the songs🙏🙏
Vaazhga valamudan vaazhga nalamudan Jaya vatsan. Really I feel very proud of you about your interest. Keep it up. God bless you. Muruga charanam.
Arumai arumai unmayana varigal..ungal pani melum Siraka en vazhthukal
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் மாலதி சகோதரி. உங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நம் இருவருக்கும் இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி. முருகா சரணம்.
Wonderful song
Vaazhga valamudan vaazhga nalaudan. Muruga charanam.
Muruga muruga muruga.🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் என்றும் உண்டு.
அருமை மாமி நமஸ்காரம்
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ மேடம். இந்ஊ வாய்ப்பை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள். முருகா சரணம்.
Namaskaram mami naan unga Thirupugaxh and Namavali pattu ellam kathundu dinamum padaten. Mikka nandri Smt. Lalitha Kalyanasundaram
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் லலிதா மேடம். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள இறைவன் என்றும் அருள் புரிவார். நல்லதே நடக்கும் முருகா சரணம்.
பாடல் வரிகள் மனது ஒன்றி பாடும் படி அருமையாக இருந்தது
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Amma
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகா சரணம்.
Thank you mami latha Anand
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் லதா மேடம். இறைவனுக்கு அனந்த கோடி நன்றிகள். முருகா சரணம்.
Muruga Sharanam 🙏🙏🙏👌🏽👌🏽
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகா சரணம்.
got it mami. thank you mami
Vaazhga valamudan vaazhga nalaudan. God bless you to learn more. Muruga charanam.
Thank you mami
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் ராஜலக்ஷ்மி மேடம். முருகா சரணம்.
Thank you
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகன் என்றும் அருள் புரிவார். முருகா சரணம்.
Arumai
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் பத்மாவதி மேடம். முருகன் அருள் பெற வாழ்த்துக்கள். முருகா சரணம்.
Thank you so much
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் புஷ்பா மேடம். இற நாமத்தைப் பாடி பலன் பெறுவோம். முருகா சரணம்.
Valaikappu kummi pattu pirahu endha erandu pattugalum vegu jore vashaga ungal savai 🙏🙏
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. நல்லதே நடக்கும்.
Mami V pray god to bless u 🙏 with long, & healthy life to continue this great service 🙏
Really u r doing wonderful job 🙏 keep it up
நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. தங்களது உள்ளம் கனிந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். முருகன் திருவடிகளே சரணம்.
Superb job you are doing 🙏🙏🙏🙏
Vaazhga nalaudan vaazhga valamudan sir. Thank u so much for your motivating words. Muruga charanam.
I am actually learning from you👌
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் இந்திரா மேடம். முருகன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள். முருகா சரணம்.
🙏🙏🙏🙏🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம். முருகா சரணம்.
Muruganai kanatha kan etharku 🙏🙏🙏🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் கோகிலா. இறைவனுக்கு நன்றி. முருகா சரணம்.
Enga mam channel la learn pannathu manusha yetharkku.. ram ram radhekrishna
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் லக்ஷ்மி மேடம். தாங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். முருகா சரணம்.
நமஸ்காரம்... மதுராந்தகம் வட திருச்சிற்றம்பலம் ஸ்ரீஆறுமுகஸ்வாமி மீது அருணகிரிநாதர் மூன்று பாசுரங்கள் பாடியுள்ளார் அப்பாசுரஙகளை பாடி பொருள் விளக்கம் தரவும். ஏற்கெனவே தங்களிடம் விண்ணப்பித்து இருந்தேன் தைப்பூசம் சென்றபின் பதிவிடுவதாக சொல்லி இருந்தீர்கள்... தயவு செய்து பதிவிடவும்.
நமஸ்காரம்..
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம். தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. தை பூசத்தைத் தொடர்ந்து சிவராத்திரி (தேவாரம் திருவாசகம்) ப்ரோக்ராம் இல் சற்று பிசியாக இருந்தேன். அதனைத் தொடர்ந்து பங்குனி உத்திரம். அடியேன் சில முக்கியமான திருப்புகழ்களை கற்றுக் கொடுக்க தேர்ந்தெடுத்து உள்ளேன். சற்று அவகாசம் வேண்டும். நிச்சயம் முருகன் அருளால் கற்றுக் தருகிறேன். வெயில் காரணமாக அடியேனின் மண்டலியினர் சிலர் தான் வருகிறார்கள். மதுராந்தகம் திருப்புகழ் நிச்சயமாக அப்லோட் செய்கிறேன். நன்றி. முருகா சரணம்.
ஆன்லைன்ல கிளாஸ் இருக்கா உங்களுடைய போன் நம்பர் கொடுக்க முடியுமா ப்ளீஸ்
Vaazhga valamudan vaazhga nalaudan. No online classse ma. Murugan thiruvadigale charanam.
🙏🙏🙏🙏🙏
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகா சரணம்.🙏🙏🙏