ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்டவனுக்கு ஆலயம் எழுப்பி பாக்கள் இயற்றுவித்து இக்காலத்தில் எம் இதயம் மகிழ அதை பாடும் படிக்கு நின்னை பணித்தது அந்த ஆண்டவனின் அற்புத திருவிளையாடல் ஆகும் ஓம் நமோ சிவாய
மகளே! உன் பண்களில்!! ஒரு மணி மகுடம் இப்பா!! மேலும் பல படைத்து, எங்களக்கருள்வாய்!!! பேரும், புகழும், நோய் நொடியில்லா பெரு வாழ்வும், பெரும்பொருளும், புகழும், பெரு மகிழ்வும், நீள் ஆயுளும் பெற்று!!! பெற்றோர் பெருமை படுத்தி !! வாழ்க! வாழ்க!!! இவ்வுலகு உள்ளவரை!!! வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
உறைந்துவிட்டேன்....என் தாயின் தாலாட்டு போல இந்த தேவாரத்தை இந்த தேன்தமிழ்மொழியில் குயிலோசையில் கேட்டது ...மிக்க மகிழ்ச்சி என் தங்கமே....நீ நீடூழி வாழ்வாயாக...இறைவன் அருள் என்றும் உன்னுடன் இருக்கும் 🙏🏻
திகட்டவே இல்லை தாயே, தினமும் கேட்கிறேன், என் பெயரன் கேட்டவுடன் அப்படியே நிதானித்து கவனிப்பான். ஆறு மாத குழந்தை. சுந்தரர் பெருமானே உன் வடிவில் வந்துள்ளாரோ, உன் பொற் பாதங்களுக்கு நாயேன் சரணம் தாயே, வாழ்க பல்லாண்டு. திருச்சிற்றம்பலம்.
தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏..... தேவாரம் சிறிய குழந்தையையும் கவர்ந்தது... அந்த ஈசனின் செயல் அம்மா 🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏
மிக அருமை.வீட்டில் தீபம் ஏற்றி மனதை ஒருமைப்படுத்தி செவி குளிர இந்த தேவாரப் பாடலைக் கேளுங்கள் வாழ்வில் எல்லா வளமும் மன அமைதியும் கிடைக்கும்.பதிவிட்டவர்க்கு மிக்க நன்றி சிவ சிவ திருச்சிற்றம்பலம்
மழபாடியுள் மாணிக்கமே! அருமை குழந்தையின் இனிய குரல் வளம் எம் அம்மையப்பன் ஈசனை உணரத் தூண்டுகிறது. குழந்தையும் அவர்தம் குடும்பத்தினரும் மென்மேலும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ எம் சிவன் திருமலரடி போற்றுகின்றேன்..🙏🙏🙏
எனது ஏழு வயதில் திருச்சி நகரில் ஒரு திண்ணைப் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தேன்.அந்தப் பள்ளியை நடத்தியவர்கள் முதுமை எய்திய கணவன் மனைவியர்.அவர்கள் *கிருத்துவ மதம்* சார்ந்த நாடார் இன மக்கள்.அப்பள்ளியில் காலையில் இறைவணக்கம் பாடல் சிறப்பு மிகு *பொன்னார் மேனியனே* என்ற தேவாரப் பாடல் மட்டுமே பாடப்படும்.எனக்கும் முதுமை எய்துவிட்டது.இப்பாடலை கேட்கும் போது எனது இளமைக்கால நினைவுகள் என் மனதில் நிழலாடுகின்றன.இந்த தேவாரப் பாடலை பாடியவருக்கு அவரது காலில் நெடுஞ்சாணாக விழுந்து வணங்கிறேன்.🙏
உன் குரலை கேட்டால் கல் மனமும் கரையும்....எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வழிகிறது....சிவனிடம் அழைத்துச் செல்கிறது...அப்பனின் கருணையை என்னவென்று சொல்வது.... சிவாய நம....
அம்மா, என் அப்பன் ஈசனை தாலாட்டி போற்றி பாடுவது பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும், அய்யன் செம்படையான் எவ்வளவு சந்தோசம் அடைவான், ஓம் நமசிவாய நமஹ போற்றி
இன்று காலையில் இருந்து ஐந்து முறை பொன்னார் மேனியனே இசை மழையில் நனைந்து கொண்டே இருந்தது சுகமாக இருந்தது.என்ன திவ்யமான குரல்.அற்புதம்.உங்கள் 18 பாடல்கள் கேட்டேன். அமிர்தம். கூற்றாவாயினவாறு மட்டும் தருமபுரம் சுவாமிநாதன் மாதிரி நோயுற்றவன் போல் பாடினால் உருக்கமாயிருந்திருக்கும்.மேலும் தேவாரம் திருவாசகம் பதிகங்கள் பாடுங்கள்.இறைவன் ரசிப்பார்.பக்தர்களும் கேட்பார்கள்.
ஹரே கிருஷ்ணா,பொன்னார்மேனியனே இத்தேவாரப்பாடலை சிவபெருமான் முன்பு மனம் உருகி ப்பாடி பிரார்த்தனை செய்பவர்களுக்கு நிச்சயமாக ப்பொன்கொடுப்பார்.திரு ச்சிற்றம்பலம்.
நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் அருமையான குரல் வளம் அருமை கண்கலங்க வைத்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றாக வளர்ந்து வரும் உன்னை குருவருளும் திருவருளும் காக்கட்டும்
இரத்தினகிரி முருகன் அருள் புரிவான் என்றும் உங்களைக் காத்தருள்வான் வசீகரமான பக்திமயமான தெய்வீகமான அருட் குரல் ஆண்டவன் சிவபெருமான் திருவருட் செல்வி கீர்த்தனாவிற்குத் தந்துள்ள தனி வரம். நாடுவோர் தமக்கு நல்வரங் கொடுக்கும் நல்லீசன் பாடுவோர் தமக்குப் பாடுதற்கு இசைந்த நற்பரிசினை தந்திடும் இறைவன் சிவபெருமான் கீர்த்தனாவிற்கு நீண்ட ஆயுளையும் வற்றாத நற் செல்வ வளங்களை நலங்களை நல்வாழ்வைத் தந்தருள்வான். கீர்த்தனாவின் பெற்றோர்கள் முன் செய்த பெருந்தவப் பயன். உங்கள் குலம் தழைத்து ஓங்கும் அன்புடன் பாம்பன் சுவாமிகள் அன்பன் இரத்தினகிரி முருகதாசன் இரா.பழனிச்சாமி எண்ணூர்
ஓம் நமசிவாய பொன்னார் மேனியனே இப்பாடலை கேட்டு என்னையே மறந்தேன் தானாகவே கன்னிர் வந்தது மனம்மிகவும் பல மடங்கு மகிழ்சியடைந்தது இப்பாடலை பாடியருளிய தங்கள் திருவடியை பனிகின்றேன். திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சுந்தரரின் தேவாரம் எளிமையான மெட்டில் குழந்தையின் அருமயான குரலில் அந்த சிவபெருமானிடமே நம்மைக் கொண்டு சேர்க்கிறது. மெய் சிலிர்க்கிறது. இதுபோல் மற்றுமுள்ள தேவாரப்பதிகங்களையும் எளிய மெட்டில் அமைத்துப் பதிவேற்றம் செய்தால் மிகவும் நன்று! பாராட்டுகள்!
Om nama sivaya en nadhu udaya sivane potri thiruchitrambalam ammaiappa vatieswara thayumanavane en ayyane ungal kulanthaiku negal than thunai esane appa
ஓம் நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க தேவாரம் பாடல் இனிமையாக இருந்தது கேட்கும் போது மெய் மறந்து விட்டேன் நான் பாடல் பாடியவர் வாழ்க வளமுடன் நலமுடன் இருக்க வேண்டும் என்று பொன்னார் மேனியனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏
குரல் வளம் மிக அருமை மிகப்பெரிய புண்ணியவதி அம்மாநீ பல ஆண்டு காலம் தவமிருந்தாலும் கிடைக்காத குரல் வளம் கடவுள் இல்லை என்று சொல்பவன் கூட இந்தப் பாடலைக் கேட்டதும் கடவுளை நினைக்க கூடும்
அருமை சுந்தரத்தேன் குரலில் சுந்தரர் பாடல்🙏தங்கள் திருவடி வணக்கம் அம்மா 🙏உங்களுள் உள்ள சிவபெருமானின் பொன்னார் மலரடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் 🙏திருச்சிற்றம்பலம் 🙏சிவாயநம 🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Thensuvai kural amma
Ponnarmeniyane meanig
@@ravichandrangodamman241 y6 hh y6 no no
@@malarmurugan8335 PS NBC..
சாமிநீங்கபுனிதவதித்தாயாரா; இசைஞானிதாயாரா!மங்கையர்கரசித்தாயாரா!அடியேனறியேன்.ஆயினும்தங்திருவடித்தாமரையைவணங்கிக்கொள்கிறேன்பெருமான்தங்களுக்குகஅருகில்இருபாராக!திருவடிவணக்கம்.பாடல்.சிவாயநம!.
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏என்ன சொல்வதென்று தெரியவில்லை.... எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏
இனியகுரலேஅழகுதமிழே
தேவகானம்இதுதானோ
அம்மாஅய்யனைஆலவாய்
அப்பனைபாடுதாயேபாடு
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
❤️🙏❤️🙏❤️🙏😂🙏❤️🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவபெருமான் நிச்சயம் குளிர்ந்திருப்பார். தேனெனப்பொழிகிறது உன் குரலம்மா.
அருமையான குரல் வளம் அம்மா.
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
Om namah shivaya namah Om Shanti
மாலை மாலையாக கண்களில் நீர் பெருக்கெடுத்துவிட்டது கேட்கும் பொழுது 😢😢😢😢😢
மனது கஷ்டப்படும் போதெல்லாம் இந்தப்பாடலை கேட்பேன்மனதுக்குஇதமாஇருக்கும்
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்டவனுக்கு ஆலயம் எழுப்பி பாக்கள் இயற்றுவித்து இக்காலத்தில் எம் இதயம் மகிழ அதை பாடும் படிக்கு நின்னை பணித்தது அந்த ஆண்டவனின் அற்புத திருவிளையாடல் ஆகும் ஓம் நமோ சிவாய
மிக்க நன்றி அம்மா 🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
போகும் போது இதை கேட்டு கொண்டே போயிடனும்....சிவ...சிவ...
இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் என்னுடைய அப்பாவை நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் ஓம் நமச்சிவாய
கீர்த்தனா குரல் . கேட்காமல் இருக்க முடியாது இது உண்மை....
ரசிகை...இந்திரா....
❤❤❤😅😅😅😂😂😂
என் தங்கமே உன் குரல் என்னை மெய்மறக்கச் செய்கிறது தாயே. இறையருளால் எல்லா நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் 💐💐💐
Yes me too
அருமை அருமை இனிய குரல் அனைவரும் பாடக்கூடிய அபூர்வ ராகம்
Maruperavi..suntharar....aanantha Kinnear...
வாழ்க வளமுடன் தங்கம்
q1
ஆண்டவனுக்கு உரிய ராகத்தில் மனிதன் உறங்குகின்ற ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
கண்களில் கண்ணீர் வரச்செய்கிறது . பொறுமை யாக உணர்ந்து பாடிஇருக்க தங்கமே. ஐயா சிவனே போற்றி...
Thalatuuppadal pool uuullathu Ennabeya 🙏🙏🙏🙏🙇🙇
உள்ளம் உருகுகின்றது
கண்களில் கண்ணீர் கசிகின்றது சிவாயநம தங்கள் திருவடி வணங்கு கின்றேன்
Om namasivaya thiruchitampalam valkavalamudan
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
சிவன் ஓடி வந்துவிடுவார் இந்த இனிய குரலுக்கு... வாழ்த்துக்கள்
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
Om namah shivaya namah Om Shanti
நிச்சயமாக
Sundaramana kelvi. Sundaram
வார்த்தைகளில்லையம்மா🙏🏼
மகளே! உன் பண்களில்!! ஒரு மணி மகுடம் இப்பா!!
மேலும் பல படைத்து, எங்களக்கருள்வாய்!!!
பேரும், புகழும், நோய் நொடியில்லா பெரு வாழ்வும், பெரும்பொருளும், புகழும், பெரு மகிழ்வும், நீள் ஆயுளும் பெற்று!!!
பெற்றோர் பெருமை படுத்தி !! வாழ்க! வாழ்க!!!
இவ்வுலகு உள்ளவரை!!!
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!
மனமார்ந்த நன்றிங்க 🙏🏻🙏🏻🙏🏻☺️
உறைந்துவிட்டேன்....என் தாயின் தாலாட்டு போல இந்த தேவாரத்தை இந்த தேன்தமிழ்மொழியில் குயிலோசையில் கேட்டது ...மிக்க மகிழ்ச்சி என் தங்கமே....நீ நீடூழி வாழ்வாயாக...இறைவன் அருள் என்றும் உன்னுடன் இருக்கும் 🙏🏻
Thankyou so much Sir🙏🏻🙏🏻🙏🏻
திகட்டவே இல்லை தாயே,
தினமும் கேட்கிறேன்,
என் பெயரன் கேட்டவுடன் அப்படியே நிதானித்து கவனிப்பான். ஆறு மாத குழந்தை.
சுந்தரர் பெருமானே உன் வடிவில் வந்துள்ளாரோ, உன் பொற் பாதங்களுக்கு நாயேன் சரணம் தாயே,
வாழ்க பல்லாண்டு.
திருச்சிற்றம்பலம்.
தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அம்மா 🙏🙏🙏..... தேவாரம் சிறிய குழந்தையையும் கவர்ந்தது... அந்த ஈசனின் செயல் அம்மா 🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி அம்மா 🙏🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
அருமை 👏 நன்றி
வாழக வளமுடன 🙏
இந்த பாடலை கேட்கும் போது சிவ கடாட்சம் நிறைந்து காணப்படுகின்றன
சிவ சிவ திருச்சிற்றம்பலம்....
Thankyou Ayya🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
நின் பாடலால் எம்மை மெய்மறக்க செய்த என்
அன்னையே உன்னை
வணங்குகின்றேன் தாயே.
Romba periya varthaigal amma🙏🙏🙏🙏mikka nanri..
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
மிக அருமை.வீட்டில் தீபம் ஏற்றி மனதை ஒருமைப்படுத்தி செவி குளிர இந்த தேவாரப் பாடலைக் கேளுங்கள் வாழ்வில் எல்லா வளமும் மன அமைதியும் கிடைக்கும்.பதிவிட்டவர்க்கு மிக்க நன்றி சிவ சிவ திருச்சிற்றம்பலம்
Thanku so much🙏🙏
P0
Thank you ma
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
அம்மையப்பனே வாழ்க வாழ்க🙏✡️🕉️♥️♥️♥️♥️♥️
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி.. 🙏🙏🙏
சிவ சிவ சிவனே கண்களில் நீர் சொரிந்து கொண்டே இருக்கிறது குழந்தாய்
எல்லாம் ஈசனின் செயல் ஐயா 🙏🙏🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
மழபாடியுள் மாணிக்கமே! அருமை குழந்தையின் இனிய குரல் வளம் எம் அம்மையப்பன் ஈசனை உணரத் தூண்டுகிறது. குழந்தையும் அவர்தம் குடும்பத்தினரும் மென்மேலும் எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ எம் சிவன் திருமலரடி போற்றுகின்றேன்..🙏🙏🙏
Thankyou Sir..
Let Shiva bless all of us...
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
எனது ஏழு வயதில் திருச்சி நகரில் ஒரு திண்ணைப் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தேன்.அந்தப் பள்ளியை நடத்தியவர்கள் முதுமை எய்திய கணவன் மனைவியர்.அவர்கள் *கிருத்துவ மதம்* சார்ந்த நாடார் இன மக்கள்.அப்பள்ளியில் காலையில் இறைவணக்கம் பாடல் சிறப்பு மிகு *பொன்னார் மேனியனே* என்ற தேவாரப் பாடல் மட்டுமே பாடப்படும்.எனக்கும் முதுமை எய்துவிட்டது.இப்பாடலை கேட்கும் போது எனது இளமைக்கால நினைவுகள் என் மனதில் நிழலாடுகின்றன.இந்த தேவாரப் பாடலை பாடியவருக்கு அவரது காலில் நெடுஞ்சாணாக விழுந்து வணங்கிறேன்.🙏
மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏.. மகிழ்ச்சியும்... ☺️🙏🙏🙏
செல்லம்🎉 அழகுமா உன் ராகம்
மண்டைக்கனம் பிடித்த வித்வான்கள் இவரிடம் பாடம் கற்கவேண்டும்! அமிர்தவர்ஷினி இராகத்துக்கே மெருகூட்டி யுள்ளார்! என்ன குரல்!
Thankyou Sir🙏🏻🙏🏻🙏🏻
இந்த.தேவாரபாடல்.எனது.ஐந்துவயதில்.ஆரம்பப்பள்ளியில்.கடவுள்.வாழ்த்தாக.பயிற்றுவிக்கப்பட்டது.தற்போது.எனதுவயது79.நினைவுஉள்ளது.மறக்கவில்லை.நன்றி.வணக்கம்
அருமை ஐயா 🙏🙏🙏🙏
குரலும் இசையும் குறுங்காதில் பெருந்தேனாய்
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
இனிய குரலில் இனிய தேவாரம் சிவன் அருள் பெற்றோம்
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
தினமும் உங்கள் குரலில் தேவாரப்பாடல் கேட்பது பழக்கப்படுத்தி கொண்டுள்ளேன் சகோதரி🎉❤ குரல் அருமை 🎉❤
Thankyou so much🙏🏻🙏🏻🙏🏻
என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
அம்மா தாயே உன் பாடல் கேட்டு கண்ணில் கண்ணீர் ஆறாக ஓடுதம்மா. நீ பல்லாண்டு நலமுடன் வாழவேண்டும் தாயே
Manm laitha oru inya devarppadal arumyana kuralil nanry
Very good voice pa
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
Om namah shivaya namah Om Shanti
@@arunelakkiya1400 😊veryniceA
இந்த.தேவாரபாடல்.எனக்கு..ஆரம்பபள்ளியில்.கடவுள்.வாழ்த்தாக.கற்பிக்கப்பட்டது.
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
மிகவும் அருமையான உச்சரிப்பு! நல்ல குரல் வளம்! தெய்வீகம்! வாழ்க! வளமுடன். 👌👌👏👏🙏🙏💐💐
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
Arputham,Arumai,Om Namah shivaya 🙏♥️.
Thankyou 🙏🏻🙏🏻🙏🏻
அம்மா என் தாயே சிவனே உன் குரலில் தங்கியுள்ளார்
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
சிவன் கொடுத்த குரல் தேனை விட அருமை அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
மழழை குரலில் ஆக அற்புதம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சத்தியமாக அவன் அருள் உண்டு
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க ❤
தங்கமே நீ பாடும் பாட்டை கேட்ட போதே மெய் சிலிர்க்கின்றது
ஓம் சிவாய நம
இந்த இனிமையானகுரலில் தேவாரம் கேட்பவர்கள் என்ன தவம் செய்தோமோ, நன்றி தாயே வாழ்க நீவீர்
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏
இந்தப் பாடலை பாடுவதற்காகவே உங்களைப் படைத்திருக்கிறார் சிவாயநம
Nanri amma🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
1:36 1:38 1:38 1:39 1:39 1:40 1:44 🎉 1:39 1:39 1:44 வ இந்த வாய் தானே 1:39
1:39
1:39
உன் குரலை கேட்டால் கல் மனமும் கரையும்....எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் வழிகிறது....சிவனிடம் அழைத்துச் செல்கிறது...அப்பனின் கருணையை என்னவென்று சொல்வது....
சிவாய நம....
மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏
@@KEERTHANAMUSICWORLD உங்கள் மெசேஜ் வரும் நேரத்தில் கூட நான் பொன்னார் மேனியனே கேட்டுக் கொண்டு இருக்கிறேன்... சிவாய நம 🙏🏻
கேட்க கேட்க இறையின் இனிமை!!!
நானிறை நம்பா தூய நாத்திகன்
உங்கள்
தேனிறைக்கும் தமிழால் மனங்கசிந்தேன்
தேவாரத் தமிழுக்கு நானடிமை
Thankyou so much 🙏 🙏
அம்மா, என் அப்பன் ஈசனை தாலாட்டி போற்றி பாடுவது பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும், அய்யன் செம்படையான் எவ்வளவு சந்தோசம் அடைவான், ஓம் நமசிவாய நமஹ போற்றி
அண்ணமலையாருக்கு அரோகரா❤
இன்று காலையில் இருந்து ஐந்து முறை பொன்னார் மேனியனே இசை மழையில் நனைந்து கொண்டே இருந்தது சுகமாக இருந்தது.என்ன திவ்யமான குரல்.அற்புதம்.உங்கள் 18 பாடல்கள் கேட்டேன். அமிர்தம்.
கூற்றாவாயினவாறு மட்டும் தருமபுரம் சுவாமிநாதன் மாதிரி நோயுற்றவன் போல் பாடினால் உருக்கமாயிருந்திருக்கும்.மேலும் தேவாரம் திருவாசகம் பதிகங்கள் பாடுங்கள்.இறைவன் ரசிப்பார்.பக்தர்களும் கேட்பார்கள்.
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
உள்ளம் உறுக்கிடும் தேவாரப் பாடல். குரலில் தேன் சொட்டும் குழைவு. பாடல் கேட்க கேட்க மீண்டும் மனம் லயிக்கிறது.
👌👌🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
ஓம் நமசிவாய வாழ்க ❤
ஓம் நமசிவாய வாழ்க ❤
ஓம் நமசிவாய வாழ்க ❤
ஓம் நமசிவாய வாழ்க ❤
ஓம் நமசிவாய வாழ்க ❤
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி 🪷🪷🌺🪷🌺🌺
சுந்தரமூர்த்தி நாயனார் பாடலை மழலை குரலில் கேட்கும் போது அழகு
ஈசனின் பேரருள்
இருந்தால் மட்டுமே இதனை
பாடிய இருக்கமுடியும். வாழ்க உமது சிவபணி. ஓம் நமசிவாய.
மனமார்ந்த நன்றிகள் ஐயா ☺️🙏அனைவருக்கும் பகிருங்கள் ☺️🙏
அருமையான குரல் மா.நீ நல்லா இருக்கணும் என்று சிவபெருமானிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்.கண்ண மூடி கேட்கலாம் அருமையான பதிவு
Arumayana kural , marakamudiyatha
Songs. Daily 10 times ketokonda erukkan. Valkavalamutan.
Thankyou Ayya👍🏻🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
ஆகச்சிறந்த பணி. அம்மா இதற்குனைப் பாராட்டாமல் வேறெதற்கும் வேறவரைப் பாரட்டுவோம் அம்மே ! பிறவியினை கடைத்தேற்றிவிட்டீர்கள். வாழ்க நின்புகழ் ! வளர்க நின் திறன் ! திருச்சிற்றம்பலம்.
nowords
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
திருச்சிற்றம்பலம்
அம்மா வணக்கம்... தாங்கள் தேவாரம் பாடல் கேட்கும் போது அந்த எம்பெருமான் ஈசன் கண் முன் கொண்டு வந்திர்கள் ... கண்களில் ஆணந்த 🙏நீர்
Ennul vasikum Avan aanatham kondan unthan malalai kural ketdu. Valga valga pallandu valga, un pugal ivvaiyagam peruga. Yam Petra inbam peruga ivvaiyagam. ❤❤❤😇🙏🏼
Thankyou 🙏🏻🙏🏻🙏🏻
ஆறுதல் ,தாலாட்டும் . மன அமைதி யை தரும் பாடல். இந்த குரலில் அமுதும் கூட.... சிவாய நம..
Mesmerized Lord Shiva descends from Mount Kailash.🙏🙏🙏
அருமை கேட்ககேட்க என்னையே மறந்தேன் இந்த பாடலை திணமும் கேட்பேன்
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏
🙏தென் தமிழ்நாடுடைய சிவனே 🌹போற்றி.. எல்லா நாட்டவர்க்கும் 🙏இறைவா 🙏தமிழ் கடவுள் சிவனே 🌹போற்றி.. 🙏சரணம்..
இந்த தேனை அமுதத்தை எனக்கு ஊட்டிய திருச்சிற்றம்பலம் எனும் திரு அருணாசலம்பிள்ளை அவர்கள் ஆவார். அவர்திருவடிகள் போற்றி.
ஹரே கிருஷ்ணா,பொன்னார்மேனியனே இத்தேவாரப்பாடலை சிவபெருமான் முன்பு மனம் உருகி ப்பாடி பிரார்த்தனை செய்பவர்களுக்கு நிச்சயமாக ப்பொன்கொடுப்பார்.திரு ச்சிற்றம்பலம்.
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம்
அருமையான குரல் வளம் அருமை கண்கலங்க வைத்தது மகிழ்ச்சி அடைகிறேன் நன்றாக வளர்ந்து வரும் உன்னை
குருவருளும் திருவருளும்
காக்கட்டும்
IT WAS SO NICE
பாதங்களை வணங்குகிறேன்.வாழ்க வளமுடன்.எல்லைஇல்லாஆனந்தம் அளித்தீர்கள். 🙏🙏🙏
Amma, ivalavu periya vaarthaigal etharuku...Anaithum avan seyal...Om Nama shivaya! Feeling so happy it touched your soul.
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
தெய்வீக குரல்... ஈசனே உருகி விடுவார்.❤
மனமார்ந்த நன்றிங்க 🙏🏻
இனிய குரலுக்கு சொந்தக்காரர் யாரம்மா?
தொடரட்டும் உங்கள் சிவப்பணி
Keerthana ayya🙏🙏manamarntha naringa🙏🙏🙏
இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம் என் அப்பனே சிவனே நேரில்தோன்றியதுபோல் உணர்கிறேன். சிவ சிவ சிவாயநம..
மனமார்ந்த நன்றிங்க 🙏🏻
Ayya idhai padhivitta yen thangamay,idharkku vilakkam koduthathu Arumai, OHM NAMASIVAYA NAMAHA POTRI
Thankyou so much 🙏🏻🙏🏻🙏🏻
இறையருள் கொண்ட ஒருவரால் மட்டுமே இசை தமிழில் இவ்வளவு இனிமையாக பாட முடியும் தமிழ் தாய் உன்னை உச்சி முகர்வால் தாயே 🎉
மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🏻
என் பையன்.5 மாத குழந்தை இந்த பாடலை கேட்டால் தாண் தூங்குவாண் ஒரு நாளைக்கு 10 முறை கேட்போம் 🙏
🙏
அற்புதமான இந்த குரல் ஆண்டவன் புகழை பாடுவதில் கேட்கின்ற அனைவரும் சிவனின் அருளை நிச்சயமாக பெறுவார்கள்.வாழ்க பல்லாண்டு.
மெய்மறந்து.. ரசிக்கலாம் ருசிக்கலாம்...அவன்தாள் வணங்கி சிந்தை மகிழ..
தாயே போற்றி ஓம் நமசிவாய வாழ்க
நெஞ்சுருகப் பாடியுள்ளார். அன்னாரின் திருவடிகளே சரணம்.
Mikka nanri ayya...ellam.avan seyal🙏🙏🙏🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
சிவமே உன்திருவடி வணங்குகின்றேன்
தேவாரத் தேனுண்டேன். வாழ்க வளமுடன்.
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
பாடல் வரிகளும் பாடிய குரலும் மனத்தை நெகிழச் செய்கிறது. வாழிய நின் தொண்டு❤❤❤
மனமார்ந்த நன்றிகள் 🙏🏻🙏🏻
Arumai kangalil neer valinthugonde irrukirthu Vallthugal Amma ohm nanmashivaya
மிகவும் தெய்வீகமான குரல். நாத்திகனுக்கும் பக்தி வரச்செய்து விடும். தங்களுக்கு இறைவன் அளித்த கொடை இந்த குரல்வளம். அநேக நமஸ்காரம் அம்மா.
Thankyou so much Sir for your encouragement...🙏🙏🙏🙏🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
இரத்தினகிரி முருகன் அருள் புரிவான் என்றும் உங்களைக் காத்தருள்வான்
வசீகரமான பக்திமயமான தெய்வீகமான அருட் குரல் ஆண்டவன் சிவபெருமான் திருவருட் செல்வி கீர்த்தனாவிற்குத் தந்துள்ள தனி வரம்.
நாடுவோர் தமக்கு நல்வரங் கொடுக்கும் நல்லீசன் பாடுவோர் தமக்குப் பாடுதற்கு இசைந்த நற்பரிசினை தந்திடும்
இறைவன் சிவபெருமான் கீர்த்தனாவிற்கு நீண்ட ஆயுளையும் வற்றாத நற் செல்வ வளங்களை நலங்களை நல்வாழ்வைத் தந்தருள்வான்.
கீர்த்தனாவின் பெற்றோர்கள் முன் செய்த பெருந்தவப் பயன்.
உங்கள் குலம் தழைத்து ஓங்கும்
அன்புடன்
பாம்பன் சுவாமிகள் அன்பன்
இரத்தினகிரி முருகதாசன்
இரா.பழனிச்சாமி
எண்ணூர்
Wow super ma...every day listening and learning from yours ma ..from Malaysia
மனமார்ந்த நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய பொன்னார் மேனியனே இப்பாடலை கேட்டு என்னையே மறந்தேன் தானாகவே கன்னிர் வந்தது மனம்மிகவும் பல மடங்கு மகிழ்சியடைந்தது இப்பாடலை பாடியருளிய தங்கள் திருவடியை பனிகின்றேன். திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
உன் அடி போற்றுகிறேன் தாயே.
Ellam avan seyal🙏🏻
இனிய குரல் அதை விட அழகு பாடல் வரிகள் 🎉 அற்புதம் 🙏🥰💐
Thankyou 🙏🏻🙏🏻
மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.......
ஐயா, சைவ நீதி எது?
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
சுந்தரரின் தேவாரம் எளிமையான மெட்டில் குழந்தையின் அருமயான குரலில் அந்த சிவபெருமானிடமே நம்மைக் கொண்டு சேர்க்கிறது. மெய் சிலிர்க்கிறது. இதுபோல் மற்றுமுள்ள தேவாரப்பதிகங்களையும் எளிய மெட்டில் அமைத்துப் பதிவேற்றம் செய்தால் மிகவும் நன்று! பாராட்டுகள்!
Thankyou so much ayya... such support and encouragement keeps her going🙏🙏🙏🙏🙏🙏🙏
குழந்தை அணுகுதல் அழகான குரல்
மிக்க நன்றி ஐயா 🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
ஓம் நமசிவாயம் வாழ்க .....❤️❤️❤️🙏
ஓம்சிவாயநம.அடியேனுக்குஇந்தபாடல்ரொம்பபிடிக்குதுஅருமை.அருமை👌👌👌👌👌🌹🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏📿🌹📿சிவசிவ கலா.
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
அழுதே விட்டேன், ஆரூரா தியாகேசா 🙏🙏🙏🙏. இந்த பிள்ளை எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும். வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏.
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
Om namah shivaya namah Om Shanti
காதலாகி கண்ணீர் மல்க ஆத்மாவின் ராகம் ஓம் நமசிவாய
மனமார்ந்த நன்றிகள் ☺️🙏
Om nama sivaya en nadhu udaya sivane potri thiruchitrambalam ammaiappa vatieswara thayumanavane en ayyane ungal kulanthaiku negal than thunai esane appa
உன் திருமுகத்தை காண ஆசை
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
ஆறுதல் ,தாலாட்டும் என எந்த சூழ்நிலையலும் மன அமைதி யை தரும் பாடல் இந்த குரலில் அமுதும் கூட....சிவாய நம..
சிவ சிவ சிவாயநம🙏 மிகவும் அற்புதமாக பாடியுள்ளார் சிவாsivathaவாழ்த்துகள்🙌🙌 வாழ்க sivathaவளமுடன் sivathaவாழ்க sivathaவையகம் sivathaஇறைவன் sivathaதிருவருள் sivathaகிட்டும் sivathaதிருச்சிற்றம்பலம்🙏 sivathaமண்ணில் sivathaநல்ல sivathaவண்ணம் sivathaவாழ sivathaஇறைவனை sivathaவேண்டுகிறேன் 🙏🙌👏👏👏
ஓம் நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க தேவாரம் பாடல் இனிமையாக இருந்தது கேட்கும் போது மெய் மறந்து விட்டேன் நான் பாடல் பாடியவர் வாழ்க வளமுடன் நலமுடன் இருக்க வேண்டும் என்று பொன்னார் மேனியனை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
@@selvarajveeraswamy8687 ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
உன் குரல் நான் புகழ வாரத்தைகள் இல ....
அப்பன் ஈசன் அருள் கிடைக்கட்டும் சிவாய நம ❤
ஆண்டவனுக்கு உரிய ராகத்தில் மனிதன் உறங்குகின்ற ஓம் நமசிவாய சிவாய நம ஓம்
அம்மா தாயே, உனது குரல் வளத்தால் என் கண்ணில் கண்ணீர் வடிகிறது. உனது குரல் வளத்துக்கு நான் அடிமை அம்மா 🌹
Thankyou so much ayya🙏🙏🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
கலங்கினேன் அம்மா....பாதம் பனிகிறேன் பனிகிறேன்.அடியேன் குரலக்கு அடிமையானேன் ..அய்யன் அளவிள்ள அருள் பொழிந்திக்கிறான் அம்மா வாழ்க வளத்துடன்........
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
ஈசனின் அருள் பரிபூர்ணமாய் உள்ளதம்மா உனக்கு!
வினாயகர், முருகன் மட்டும் அல்லாது நீயும் ஈசனின் குழந்தைதான்! வாழ்த்துக்கள் 🌹
நன்றி ஐயா 🙏
ua-cam.com/video/pieMBzj1THQ/v-deo.html
குரல் வளம் மிக அருமை மிகப்பெரிய புண்ணியவதி அம்மாநீ
பல ஆண்டு காலம் தவமிருந்தாலும் கிடைக்காத குரல் வளம் கடவுள் இல்லை என்று சொல்பவன் கூட இந்தப் பாடலைக் கேட்டதும் கடவுளை நினைக்க கூடும்
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏