Shri Maha Periyava Kavacham

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா கவசம்.
    Credits:
    Lyrics: Smt. Jayshree Subramanian
    Singer: Smt. Jyothi Ashok
    Slides/Video: Aprameya Ashok
    Lyrics:
    காப்பு:
    நின் பாதம் சரணடைந்தோம் குருநாதா
    நின் அருளை வேண்டி நின்றோம் குருநாதா
    நின் பாதம் பணிந்து இந்த குரு கவசம்தனை
    அனுதினமும் பக்தியுடன் படிக்க
    குருவருளும் திருவருளும் கிட்ட
    கஜமுகனே குருபரனே சண்முகனே காப்பு
    1.(சஷ்டியை நோக்க)
    ஜெய ஜெயசங்கர ஹர ஹர சங்கர
    ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
    ஜெயஜெய ஜெயமே பெரியவா பெரியவா
    ஹரஹர சிவமே பெரியவா பெரியவா
    அனுஷத்தின் ஜோதியே ஸ்ரீ மஹா பெரியவா
    ஆத்ம சக்தி நீயே பெரியவா பெரியவா
    இகபர சுகமே பெரியவா பெரியவா
    ஈசனே நேசனே பெரியவா பெரியவா
    2.(ரஹண பவச)
    உருவாய் அருவாய் குருவாய் வருவாய்
    ஊன் உறவாகி ஊழ்வினை களைவாய்
    எம் மனக்கோயிலில் இருப்பாய் நீயே
    ஏகாந்தரூபமாய் அமர்ந்திருப்பாயே
    ஐம்புலன் அடக்கிட அருள் புரிவாயே
    ஒப்புயர்வில்லாத குருவும் நீயே
    ஓம்காரநாதமாய்ஒலித்திடுவாயே
    ஔடதம் நீயே பிணிக்கு மருந்தே
    3. (ஆறுமுகமும்)
    கருணை கடலே வருக வருக
    காருண்யமூர்த்தியே வருக வருக
    கிட்டாத ஞானப்பழம் நீ வருக
    கீதையின் சாரமே வருக வருக
    குஞ்சிதபாதம் அசைந்திட வருக
    கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருக
    கெட்டதும் நல்லதும் உரைத்திட வருக
    கேட்டதைக் கொடுக்கும் வள்ளலே வருக
    4.(எந்தனை ஆளும்)
    கைக்கொண்டு அணைத்து எம்மை காத்திட வருக
    கொற்றவன் உன் பாதம் பணிவோம் வருக
    கோபுர கலசமே எம்மை உயர்த்திட வருக
    கௌமாரம் போற்றும் ஸத்குருவே வருக
    சத்திய தெய்வமே சாந்த ஸ்வரூபமே
    சிந்தையில் குடிக் கொண்ட சிவமே வருக
    சீலமே ஞானமே சுந்தர வதனமே
    சூழும் மெய்சுடரே வருக வருக
    5. (கன்னம் இரண்டும்)
    செவ்விதழ் சிரிப்பும் உன் சிறுவிழிப் பார்வையும்
    சேர்ந்திட்டால் அருள்மழை ஞாலத்தைக் காக்கும்
    சைவமும் வைணவமும் நின் புகழ்பாடும்
    சொல்லச் சொல்ல உந்தன் மகிமையும் கூடும்-- உன்
    சரணாலயம் வந்து சரணடைந்தாலே
    சோதனையாவும் சாதனையாகும்
    குருவாரம் குருபூஜை செய்திடுவோமே
    சௌந்தர்ய ரூபனே காத்தருள்வாயே
    6.(ஐவிரலடியினை)
    தந்தையாய் எங்கள் மதிதனைக் காப்பாய்
    தாயுமாகி எங்கள் சொல்தனைக் காப்பாய்
    திருவே குருவே நல் எண்ணங்கள் வளர்ப்பாய்
    தீனதயாளா செயல்தனைக் காப்பாய்
    துன்பமும் துயரமும் தீண்டாமல் காப்பாய்
    தூயவர் உள்ளத்தில் குடிக்கொண்டு காப்பாய்
    தெரிந்தும் தெரியாமல் யாம் செய்யும் பிழைகளை
    தேனாரமுதே பொறுத்தருள்வாயே
    7. (தாக்க தாக்க )
    தையலர் திருப்பாவை பாடிடச் செய்தாய்
    தொண்டர்தம் தேவாரம் ஓதிடப் பணித்தாய்
    தோடுடை செவியனாய் வேதத்தை ரட்சித்தாய்
    திருவாசகத்தேனை பருகிடச் செய்தாய்
    பக்தியை பரப்பி ஆன்மீகம் வளர்த்தாய்
    பாரதம் முழுவதும் பாதம் பதித்தாய்
    பிறவிப் பயனை தந்தாட்கொண்டாய்
    பீடத்தில் அமர்ந்து தர்மத்தை காத்தாய்
    8.(ஆனையடியினில்)
    புண்ணியனே உன்னை நினைத்தால் போதுமே
    பூரண வாழ்வை வாழ வைப்பாயே
    பெரியவா பெரியவா என்று சொன்னாலே
    பேரருளாளா அருள் புரிவாயே
    பைந்தமிழில் இந்த குரு கவசம் தனை - உன்
    பொற்பாதம் பணிந்தே ஜெயமணி எழுதிட
    போற்றிப் போற்றி என்று உனை துதித்திடவே
    பௌர்ணமி நிலவே துணை புரிவாயே
    9.(குத்து குத்து)
    மஹாஸ்வாமி எங்கள் சிரஸினைக் காக்க
    மஹாபெரியவா மதிதனைக் காக்க
    மஹாமாமுனி நெற்றியைக் காக்க
    மஹாயோகி கண்ணிரண்டையும் காக்க
    மஹாமௌனி எங்கள் வாய்தனைக் காக்க
    மஹா வேதி எங்கள் செவிகளைக் காக்க
    மஹா தபஸ்வி எங்கள் கைகளைக் காக்க
    மஹா ஞானி எங்கள் உயிரினைக் காக்க
    10.(எல்லா பிணியும்)
    நங்கை நாயகா கருணா முர்த்தி
    அனைத்தும் நீயே என்றுணர்ந்தோமே
    எண்ணம் முழுவதும் இருப்பது நீயே
    எண்ணிய யாவையும் நடத்தி வைப்பாயே
    பெரியவா நாமத்தை துதித்திடுவோமே
    பெரியவா ரூபத்தில் லயித்திடுவோமே
    பெரியவா காட்டிய வழி செல்வோமே
    பெரியவா பாதத்தில் சரணடைவோமே
    11 (பழனி பதிவாழ்)
    விழுப்பரத்தில் பிறந்த சுவாமிநாத சங்கரா
    சன்யாசம் பெற்ற கலவை சங்கரா
    காமகோடி பீடமே காஞ்சி சங்கரா
    பிருந்தாவன ப்ரவேசமே காமாக்ஷி சங்கரா
    மணிமண்டபமாய் ஓரிருக்கை சங்கரா
    வேதஸ்வருபனாய் தேனம்பாக்கம் சங்கரா
    கோவிந்தபுரத்தில் தபோவன சங்கரா
    ஸ்ரீ சங்கராபுரத்தில் சதுர்வேத சங்கரா
    12 (வாழ்க வாழ்க)
    ஸ்ரீ ஆதிசங்கர ஸத்குரு வாழ்க வாழ்க
    ஸ்ரீ சந்திரசேகர ஸத்குரு வாழ்க வாழ்க
    ஸ்ரீ ஜெயேந்திர ஸத்குரு வாழ்க வாழ்க
    ஸ்ரீவிஜயேந்திர ஸத்குரு வாழ்க வாழ்க
    அத்வைத சத்குரு வாழ்க வாழ்க
    சனாதன சத்குரு வாழ்கவாழ்க
    வாழ்க வாழ்க சிவகுரு வாழ்க
    வாழ்க வாழ்க ஜகத்குரு வாழ்க
    13 (ஓதியே ஜபித்து)
    பெரியவா கவசத்தை தினமும் ஓதிட
    எல்லா பிணியும் அகன்றிடுமே
    செல்வமும் வளமும் கூடிடுமே
    பக்தியும் ஞானமும் பெருகிடுமே
    நினைத்த காரியம் கைகூடிடுமே
    அக்ஞான இருளும் நீங்கிடுமே
    பெரியவா கவசம் பாப விமோசனம்
    பெரியவா கவசம் மோக்ஷத்தை தந்திடும்
    14.(மேவிய வடிவுறும்)
    தென்னாடுடைய சிவமே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
    சர்வக்யனே போற்றி போற்றி
    சர்வ வியாபியே போற்றி போற்றி
    மாயப்பிறப்பறுக்கும் பெரியவா போற்றி
    கனகாபிஷேகம் கண்ட பெரியவா போற்றி
    கண்கண்ட தெய்வமே போற்றி போற்றி
    கலியுக தெய்வமே போற்றி போற்றி
    தென்திசை அமர்ந்திட்ட குருவடி சரணம்
    பெரியவா திருவடிச் சரணம் சரணம்
    ஜெய ஜெய சங்கரா சரணம் சரணம்
    ஹர ஹர சங்கரா சரணம் சரணம்.
    சுபம்
    ,

КОМЕНТАРІ • 110

  • @snehan4504
    @snehan4504 2 дні тому

    Om shree gurubyoh namah. Chandramouleeshwara thiruvadiye charanam

  • @iyappanavk7387
    @iyappanavk7387 Рік тому

    Kodi nandrihal periava

  • @visalakshisubramanian1061
    @visalakshisubramanian1061 3 роки тому +3

    மகாபெரியவா பாதமே சரணம் குரு கவசம் மிகவும் அருமை மனதிற்கு இதமாக இருந்தது நாங்கள் இந்த கவசத்தை பாராயணம் செய்கிறோம் நடமாடும் தெய்வம் கருணாமூர்த்தி மகாபெரியவா அருள் எல்லோருக்கும் கிடைக்க ஆவன செய்த அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள் எல்லாவளமும் பெற்று நலமுடன் வாழ ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர குருவே சரணம் 🌿🌿👣👣🌹🌹🌿🌿

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 2 роки тому +1

    Sri Sri Sri Sri Sri magaa periyavaa. Thamizh vazhga. THmizhnadu vaazhga valarga pal thuraiyilum. Anbey sivam.

  • @vasanthasivaraman3429
    @vasanthasivaraman3429 10 місяців тому

    🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
    Melodious voice

  • @anuradhavasudevan1611
    @anuradhavasudevan1611 2 роки тому +4

    Very good lyrics and very well sung 🙏🙏.Let Periyava bless one and all 🙏🙏

  • @muthukumar-me2tg
    @muthukumar-me2tg 10 місяців тому

    ஹர ஹர சங்கர
    ஜெய ஜெய சங்கர
    மகா பெரியவா
    திருவடி பாதம்
    சரணம் சரணம்
    🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarsundaram3133
    @shankarsundaram3133 3 роки тому +18

    பெரியவா சரணம்...மிக அருமை..ரொம்ப நன்னா பாடி இருக்கா...ஒவ்வொரு வரிகளும் ரொம்ப அருமை...மனதுக்கு ரொம்ப அமைதியா இருக்கு...இந்த கவசத்தை எழுதினவா, பாடினவாளுக்கு பெரியாளோட முழு ஆசிகள் கிடைத்துருக்கு..பெரியவா சரணம்...!!

  • @malinis5906
    @malinis5906 2 місяці тому

    Excellent motivating cheering rendition 🎉🎉

  • @narayananify
    @narayananify 2 роки тому

    Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara

  • @ushaprabhaoct25
    @ushaprabhaoct25 3 роки тому +2

    மஹா பெரியவா சரணம் சரணம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @girijasekaran5339
    @girijasekaran5339 3 роки тому

    ஓம் க்ஷீமஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்.பெரியவா அவர்களே என் நோய் குணமாகுமா மனக் கவலையை தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன். 🙏🌹

  • @aryasudhharshanavrindhan7845
    @aryasudhharshanavrindhan7845 2 роки тому +3

    Thank you🙏 great voice really happy to here this voice

  • @vasanthasivaraman3429
    @vasanthasivaraman3429 10 місяців тому

    👏👏👏👏👏

  • @padmanimani4756
    @padmanimani4756 3 роки тому

    மஹா பெரியவா சரணம்.
    மஹா பெரியவா சரணம்.
    மஹா பெரியவா சரணம்.

  • @muralis8201
    @muralis8201 2 роки тому

    It is very subarb

  • @iyappanavk7387
    @iyappanavk7387 Рік тому

    🙏🙏👌👌

  • @mrvprakash5064
    @mrvprakash5064 3 роки тому +2

    Om Sri Maha Periyva Saranam 🙏Jaya Jaya Shankar Hara Hara Shankar 🙏🙏🙏🙏🙏👍🌹🌸🌺🌻🌺🌸🌹🙏🙏🙏🙏🙏

  • @geethankb1727
    @geethankb1727 11 місяців тому

    🙏🙏🙏

  • @lakshmi806
    @lakshmi806 2 роки тому

    Super supet
    Hari om
    S.lakshmi.krishnagri

  • @ladchumythanam7636
    @ladchumythanam7636 Рік тому

    🙏🙏👍

  • @shanthin7599
    @shanthin7599 3 роки тому +1

    மனதிற்கு நிம்மதியான பதிவு.ஓம் ஶ்ரீ குருஜியோ நமக. ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம்

  • @indrat6128
    @indrat6128 2 роки тому

    Aum Sri maha periyava saranam 🙏🙏🙏

  • @mmurugesan8417
    @mmurugesan8417 3 роки тому +3

    Adhi Arpudham. Om Maha Periyava Charanam 👏👏👏👏👏👏👏👏👏

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 3 роки тому

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam periyava thiruvadigal saranam periyava saranam paramaeswarra saranam

  • @priyaiy1800
    @priyaiy1800 2 роки тому

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Kaanchi Shankara kamakoti Shankara 🙏🙏🌺🌺

  • @jayendranj999
    @jayendranj999 2 роки тому

    ஜயஜய ஸங்கர ஹரஹர ஷங்கரா

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 3 роки тому +3

    Om guruve saranam 🙏

  • @narayananify
    @narayananify 2 роки тому

    Hara Hara Sankara jaya jaya Sankara

  • @lalithasreeraman6649
    @lalithasreeraman6649 2 роки тому

    Periyavakavasam romba arumaya irundadhu

  • @rajeswarimahadevan5402
    @rajeswarimahadevan5402 2 роки тому

    SRI GURUVIN PADHARA VINDHANGALE SHARANAM🙏🙏🌹🌹

  • @rajeswarimahadevan5402
    @rajeswarimahadevan5402 2 роки тому

    SRI GURUBHYO NAMAHA 🙏🙏🌹🌹

  • @rajilakshmanan2864
    @rajilakshmanan2864 2 роки тому

    Very good lyrics

  • @jayanthisivaramakrishnan2943
    @jayanthisivaramakrishnan2943 2 роки тому

    Mahaperiyava padam charanam

  • @kalaimani5457
    @kalaimani5457 2 роки тому

    Om sri mahaperiyava saranam

  • @lathasrinivasan5279
    @lathasrinivasan5279 2 роки тому

    Arumai 🙏🙏🙏Om Sri Maha Periyava Paadame Thunai🙏🙏🙏

  • @STELLASGAMERZ
    @STELLASGAMERZ 3 роки тому +3

    Very nice song on periyava

  • @kvramani1951
    @kvramani1951 2 роки тому

    ஓம் ஸ்ரீ மஹாபெரியவா சரணம்

  • @manimuthu9411
    @manimuthu9411 Рік тому

    🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் 🙏 🙏

  • @padmavathisrinivasan8659
    @padmavathisrinivasan8659 3 роки тому +4

    Excellent . ரொம்ப அருமையா இருக்கு. மனசு நிம்மதியா இருக்கு. keykumbodhu. lyrics fantastic.manam ondri padi Iruka🙏

  • @gangadharanpasupathy8220
    @gangadharanpasupathy8220 2 роки тому

    Saranam

  • @karthikrishna9722
    @karthikrishna9722 2 роки тому

    Maha periyava saranam

  • @tsankar6766
    @tsankar6766 2 роки тому

    Very pleasant and peaceful maha swamigal saranam

  • @narayananify
    @narayananify 3 роки тому

    PERIYAVALE UNGAL PADAM Engalidam irundhaale Adu Kavacham DHAAN. HARA HARA SANKARA JAYA JAYA SHANKARA.

  • @savithris3701
    @savithris3701 3 місяці тому

    பெரிவா கவசம் மனநிம்மதி

  • @rajilakshmanan2864
    @rajilakshmanan2864 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @angisheetikrishna2532
    @angisheetikrishna2532 3 роки тому

    🕉️ JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA KANCHI SHANKARA KAMAKOTI SHANKARA KALADI SHANKARA KAMATCHI SHANKARA MAHESHWARAA HARA ARUNACHALA SHIVA HARA ARUNA SHIVA 🙏🙇🌹

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 3 роки тому

    மிகவும் அருமையானக் குருக்கவசம். பெரும்பாலும் தினமும் கேட்டு மகிழ்கிறேன். ஆத்மா மிகவும் தெளிவடைவதை உணரமுடிகிறது. ஸ்ரீ மஹா பெரியவாளின் திவ்ய தர்சனமும் எனது மனதில் கிடைக்கிறது. இந்த அருமையானக் கவசத்தில் "தென்திசை அமர்ந்திட்ட" என்ற வரியில் "தென்திசை நோக்கிய" என்று இருந்தால் இன்னும் சரியாக இருக்குமா என்ற வினா என் மனதில் எழுகிறது. காரணம் பரம லோக குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி தென் திசையைப் பார்த்து அனுக்கிரஹம் செய்வதுப் போன்று நமது பரமாச்சார்யாவான ஸ்ரீ மஹா பெரியவாள் அனுக்கிரஹிக்கிறார் எனத் தோன்றுகிறது. இந்த வேண்டுகோளைத் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என மிகவும் பணிவுடன் தெரிவிக்கிறேன். ஸ்ரீ குரூப்யோ நமஹ! ஸ்ரீ மஹா பெரியவாளின் பொன்னானத் திருவடிக்கமலங்களுக்கு அனந்தக்கோடி நமஸ்காரங்கள். நன்றி

  • @vsubramanianmanian8889
    @vsubramanianmanian8889 2 роки тому

    Very good work. Certainly mahaperiyava will show His Grace upon u.

  • @rajeswarimahadevan5402
    @rajeswarimahadevan5402 2 роки тому

    JAYA JAYA SHANKARA HARA HARA SHANKARA 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @aryasudhharshanavrindhan7845
    @aryasudhharshanavrindhan7845 3 роки тому

    Gurubhyo sharanam
    Jaya Jaya Shankara Hara Hara Shankara

  • @ZINGOFREEFIRE
    @ZINGOFREEFIRE Рік тому

    Periyava our prayers for my daughter health please bless her Periyava

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 Рік тому

    Om Sri Gurubhyo Namaha!

  • @kamalakoushik8743
    @kamalakoushik8743 3 роки тому

    மஹாபெரியவாளே போற்றி போற்றி

  • @ranganathans2652
    @ranganathans2652 3 роки тому

    Maha Periyava Saranam

  • @iyappanavk7387
    @iyappanavk7387 Рік тому

    Nandrigal🙏 Mahaperiava

  • @kavithakanakaraj9747
    @kavithakanakaraj9747 3 роки тому

    Mahaperiyavaa potri

  • @jayalakshmib3907
    @jayalakshmib3907 3 роки тому

    Maha periyava paathame saranam

  • @ragupathigr3946
    @ragupathigr3946 2 роки тому

    Jaya Jaya Sankara
    Hara Hara Sankara
    Sri Mahapereyava
    Saranam👣🙏🦋

  • @jagannathan498
    @jagannathan498 3 роки тому +7

    Fantastic.Really nice lines.periyava kirubai .. Singing Voice super Periyava pakathula irukura feeling..🙏🙏🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 2 роки тому

    பெரியவாசரணம்🙏🙏

  • @srilakshmi5092
    @srilakshmi5092 3 роки тому

    Maha periyava saranam. Kodi namaskaram to the lyricist and the singer and the musicians. May maha periyava shower his blessings on all of you and also on the devotees who r listening to this kavacham. 🙏🙏

  • @savithamuralidhar3127
    @savithamuralidhar3127 3 роки тому +5

    🙏🙏 Amazing Script dipped in Mahaperiyava devotion. Divine voice matching the divinity of lyrics. Mahaperiyava Saranam 🙏🙏🙏🙏

  • @savithrisundar5757
    @savithrisundar5757 3 роки тому +1

    Very nice! Prayers for Periva's Grace and Blessings 🙏🙏 🙏 for the well-being and welfare of one and all!

  • @vasanthasivaraman3429
    @vasanthasivaraman3429 10 місяців тому

    Maha Periyava charanam

  • @ambikap3916
    @ambikap3916 3 роки тому

    Om periyava saranam,,,

  • @lavanyaiyer361
    @lavanyaiyer361 2 роки тому

    Divine

  • @jayanthiganesan8465
    @jayanthiganesan8465 2 роки тому

    Very nice!

  • @ramadevir9018
    @ramadevir9018 3 роки тому

    ஆஹா அருமை

  • @balasubramanyan8508
    @balasubramanyan8508 3 роки тому

    Kadamba malai mikka arumai.Guruve saranam

  • @usharaghunathan9969
    @usharaghunathan9969 3 роки тому

    Mahaperiyava padam saranam one time gift from mahaperiyava for me 🙏🙏🙏🌹🌹❤️

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 3 роки тому

    Thanks Easy to recite .Namaskaram Jaya Jaya Sankara Hara Hara Sankara ichangudi sivaramakrishnan

  • @shivapriyaannamalai
    @shivapriyaannamalai 2 роки тому

    Wonderful. Thank you 🙏🙏🙏🙏🙏🙏

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 3 роки тому

    Hara hara shankara jaya jaya shankara

  • @sathyathiyagu7525
    @sathyathiyagu7525 2 роки тому

    Bless my son 🙏

  • @SundarKSamy
    @SundarKSamy 3 роки тому

    Fantastic

  • @gangadheivanithi4565
    @gangadheivanithi4565 3 роки тому +2

    Maha periva saranam. Thanks who ever sang this. It's very to catch as we all are familiar with the tune. It's divine.

  • @vijayalakshmirao1725
    @vijayalakshmirao1725 3 роки тому

    Very nice

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rchitra2234
    @rchitra2234 2 роки тому

    Excellent lyrics
    Singing amazing

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 роки тому

    🙏🏽🙏🏽🙏🏽

  • @padmavathy658
    @padmavathy658 3 роки тому

    Soo divine. 🙏🙏

  • @chandrasubramaniyan7728
    @chandrasubramaniyan7728 3 роки тому

    v.v.nice can i get the lyrics...these colour colour lyrics are difficult for me to copy..please help.

  • @sudarsanmenon2781
    @sudarsanmenon2781 3 роки тому +1

    Request you to pls provide lyrics in english. Thanks...

  • @kvsprakash1953
    @kvsprakash1953 3 роки тому

    Give me telugu lyrics

  • @jayalakshmivaidyanathan567
    @jayalakshmivaidyanathan567 3 роки тому

    ATM Chalana

  • @mandhaginivenkatesh5485
    @mandhaginivenkatesh5485 3 роки тому +1

    English lyrics please

    • @sjayashree06
      @sjayashree06 3 роки тому

      Thanks. Will try to give English lyrics soon.

    • @kvsprakash1953
      @kvsprakash1953 3 роки тому

      Namaste.Madam
      Please give me telugu lyrics

    • @sjayashree06
      @sjayashree06 3 роки тому

      Namaskaram. I don't know telugu. So kindly excuse me. I will try to give English lyrics. Thanks.

    • @kvsprakash1953
      @kvsprakash1953 3 роки тому

      Ok
      Madam

  • @narayananify
    @narayananify 2 роки тому

    Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara

  • @manimuthu9411
    @manimuthu9411 Рік тому

    🙏 🙏 ஓம் ஸ்ரீ பகவான் 🙏 🙏

  • @venkatadriganesh9219
    @venkatadriganesh9219 Рік тому

    Hara Hara Sankara Jaya Jaya Sankara

  • @vadukupetswaminathan382
    @vadukupetswaminathan382 3 роки тому

    Om Sri Gurubhyo Namaha!

  • @balasmusings
    @balasmusings 3 роки тому +1

    Maha Periyava Saranam.

  • @krishnavenis9064
    @krishnavenis9064 3 роки тому

    🙏🙏