திருப்புகழ் - வகுப்பு 39 -திருக்கார்த்திகை தீபம் ஸ்பெஷல் எளிதாக திருப்புகழ் கற்க திருப்புகழ் மாமி

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 106

  • @sumathyk-u6d
    @sumathyk-u6d Рік тому +2

    மாமி மிகவும் நன்றி...எல்லாரும் எளிதாக புரிந்து கொள்ளும்படி நீங்கள் சொல்லித்தரும் விதம் அருமை...ஓம் முருகா போற்றி

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம்.
      மிக்க மகிழ்ச்சி சகோதரி. எல்லாம் வல்ல முருகப் பெருமானின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @sudharajagpopal6737
    @sudharajagpopal6737 Рік тому +1

    Thank u very much mami. For this service. Making Thirupugal easy for us to learn. Praying to Lord Murugan

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Murugan thiruvadigale charanam. God bless you sister to learn more and more Thirupugazh. Vaazhga nalaudan vaazhga valamudan.

  • @balamanis6618
    @balamanis6618 Рік тому

    அருமையான விளக்கம்
    தெளிவான உச்சரிப்பு
    பாடுவதற்குஎளிமையாக
    உள்ளது அம்மா மிக்கநன்றிகள்

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
      முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.

  • @dhanalakshmibalasubramania9269
    @dhanalakshmibalasubramania9269 11 місяців тому

    Mikka nandri Amma, 🙏🙏🙏

  • @sheeladevi9288
    @sheeladevi9288 Рік тому +1

    மாமி வணக்கங்கள் சஷ்டி நாளில் இந்த ஆண்டு உங்களால் நான் கற்று கொண்டு திருபுகழ் பாடி முருகனை வணங்கினேன் மாமி மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு நன்றிகள் பல மாமி

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சி சகோதரி. நீங்கள் எல்லாம் வல்ல முருகப் பெருமானின் அருளால் திருப்புகழ்களைக் கற்றுக் கொண்டு பாடிய உள்ளீர்கள்.
      தாங்கள் நிறைய திருப்புகழ்கள் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @saraswathis88
    @saraswathis88 Рік тому

    Yr teaching is so simple to follow, n excellent explanation is thalam ragam,the way to split the lines,n how to change
    Sruthi/pitch up n down.
    Never heard such beautiful thirupugaz song teaching.thanks for giving the meaning.
    thanks so much only today I feel so happy about learning this thirupugaz song

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Murugan thiruvadigale charanam. Really I feel so happy sister.
      As fas as I am concerned with my experience, those who are blessed by Lord Muruga can only enter in to this. So what I feel is you are really blessed by Murugan and that is why you have started learning Thirupugazh. May God bless you with good health and pave way to learn Thirupugazh lot. Nallade nadakkum. Vaazhga nalaudan vaazhga valamudan sister. God bless you.

  • @usharavi9803
    @usharavi9803 Рік тому

    Rompa Nanna solli tharel mami
    Enghalukku eppadi oru kedaithathu mahapakkiyam
    Maha periyava saranam mami

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @valarmathikannappan460
    @valarmathikannappan460 22 години тому

    Annamalaikku arohara,unnamalaikku arohara ,vetrivel muruganukku arohara 🙏🙏🙏🙏🙏 ,🙏🙏🙏🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  21 годину тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. தீபத் திருநாள் வாழ்த்துக்கள். நல்லதே நடக்கட்டும்.

  • @sulochanarangan3618
    @sulochanarangan3618 Рік тому +1

    வணக்கம் மாமி🙏 உங்க பாடல்களை கேட்டு அடியேனும் திருப்புகழ் புத்தகம் வாங்கி விட்டேன் மாமி💐💐💐

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சி சகோதரி. தாங்கள் நிறைய திருப்புகழ்கள் கற்றுக் கொள்ள எல்லாம் வல்ல முருகப் பெருமான் என்றும் அருள் புரிவார். வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.

    • @jeyrethina6080
      @jeyrethina6080 Рік тому

      Online ல வாங்கீனீர்களா எந்த app

    • @k.devisspicekitchen8249
      @k.devisspicekitchen8249 5 місяців тому

      வணக்கம் மாமி நான் மலேசியவில் இருக்கிறேன் மாமி... நானும் உங்கள் பதிவிகளை பார்த்து பல பாடல்களை கத்துண்டேன் மாமி....

    • @k.devisspicekitchen8249
      @k.devisspicekitchen8249 5 місяців тому

      எனக்கு நீங்கள் பாடும் புத்தகம் வேணும் மாமி... என்னுடைய புத்தகத்தில் விளக்கம் இல்லை.. உதவும்மறு வேண்டுகிறேன் மாமி நன்றி மாமி

  • @ushavenkatachalam8952
    @ushavenkatachalam8952 Рік тому

    Thank you so much Mami
    Your teaching is excellent
    Feeling blessed Mami
    Namaskarams 🙏🙏🌹🌹

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Murugan thiruvadigale charanam. God bless you sister to learn more and more Thirupugazh. Nallade nadakkum. Vaazhga nalaudan vaazhga valamudan vaazhga vaiyyagam.

  • @sugunac2093
    @sugunac2093 Рік тому

    வாழ்க வளமுடன்ங்க மாமி 🙏சூப்பர் சூப்பர் நன்றிங்க மாமி நமஸ்காரம் 🙏💅🙌🏿💐அருமையான விளக்கம் நன்றி நன்றிங்க மாமி 🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். மிக்க நன்றி சகோதரி. எல்லாம் வல்ல முருகப் பெருமான் தங்களது வாழ்வில் எல்லா வளமும் நலமும் அளிக்க ப்ரார்த்திக்கிறேன். நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @v.vasanthi5340
    @v.vasanthi5340 Рік тому +1

    நீங்கள் கற்று கொடுத்த திருபுகழ் எல்லாவற்றையும் தினமும் பயிற்ச்சி செய்து வருகிறேன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி. எல்லாம் வல்ல முருகப் பெருமான் தங்களது வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ அருள் புரிவார். நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @gomathishanmugam4474
    @gomathishanmugam4474 Рік тому +1

    Thank you from the bottom of the heart we will be eternally grateful to u eagerly waiting for your next video

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Murugan thiruvadigale charanam. Thank u so much for your kind wishes. Next video(class) is getting ready and will be updated during nex
      week with Swami's blessings.
      Wish you all to celebrate Thirukarthigai deepam festival by singing Adhalachedanar aada Thirupugazh and get Unnsmulaiyak samefha Arunachaleswarar blessings.
      Om Namah shivaya.
      Nallade nadakkum. Vaazhga nalaudan vaazhga valamudan vaazhga vaiyyagam.

  • @KrishnaVeni-xq7ch
    @KrishnaVeni-xq7ch Рік тому

    வணக்கம் மாமி அருமையான பதிவு கேட்டுக் கொண்டே இருக்கனும் போல் இருக்கிறது அம்மா மனவேதனை எல்லாம் பறந்து போன மாதிரி இருக்கிறது நன்றி அம்மா வாழ்க வளமுடன் வளர்க புகழ டன் 🙏🏻🙏🏻🙏🏻

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி. கற்றுக் கொண்டு முடிந்தால் முருகனை ப்ரார்த்தனை செய்து கொண்டு தினமும் பாடுங்கள்.
      வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். நல்லதே நடக்கும் சகோதரி. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

  • @sharmilahari
    @sharmilahari Рік тому +3

    I'm blessed to be a new subscriber today only joined as your student mami...thank you so much mami🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому +1

      முருகன் திருவடிகளே சரணம்.
      முருகப் பெருமான் என்று எப்போது எதை நமக்கு அளிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து இருப்பான். உண்மையில் உங்களுக்கு முருகப் பெருமானின் அருள் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரி.
      நீங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். தாங்கள் முருகன் அருளால் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому +1

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

    • @sharmilahari
      @sharmilahari Рік тому

      @@krishnamurthysivaraman9534 Thank you so mami for your blessings and wishes 🙏🙏

    • @krajeswari2
      @krajeswari2 Рік тому

      Thank you Mami 🙏

    • @shanthapn1850
      @shanthapn1850 Рік тому

      Om muruga saranam. Beautifully explained and sung. I joined only today. Feeling blessed.

  • @Dhanam-r3m
    @Dhanam-r3m Рік тому

    Super Sairam.👌👌🙏🙏🙏

  • @sumikumbalingam
    @sumikumbalingam Рік тому

    Thank u Thirupughaz mami. Detaila storyyoda solrengha.Entha Thiruppughaz nengha solitharapothey Murugan Mayilodu Aadi varuvathupol ullathu.Thank u very much mami

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Muruga Sharanam. Enjoy by hearing and learning Thirupugazh and the blessings fro Lord Murugan. I should thank The Almighty for having given me this opportunity.
      God bless you sister with good health and happiness ever. Vaazhga nalaudan vaazhga valamudan.

  • @saraswathim5975
    @saraswathim5975 Рік тому

    ..மாமி நமஸ்காரம்.ஓவ்வொரு திருப்புகழும் பொருள்கூறி கற்றுத்தருவது நாங்கள்எல்லோரும் செய்த பெரிய பாக்கியம். முருகாசரணம். நன்றி.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நம் இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல முருகப் பெருமானுக்கு நன்றிகள் பல கோடி. அவர் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @Shukra9665
    @Shukra9665 Рік тому

    arumayaana pathivu 🙏🙏😊

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம்
      முருகப் பெருமானின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.

  • @umamohan-x2m
    @umamohan-x2m Рік тому

    Namaskarm mami, thank you very much for the information , song. Always learning from your videos.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Murugan thiruvadigale charanam. Very happy sister. May lord Murugan bless you with good health to learn more and more Thirupugazh. Nallade nadakkum.

  • @somasundaram8273
    @somasundaram8273 Рік тому

    wish u the same guruji

  • @v.vasanthi5340
    @v.vasanthi5340 Рік тому

    நமஸ்காரம் மாமி இன்று நீங்கள் கற்று தந்த திருப்புகழ் கேட்டு கற்றுகொள்கிறேன் முடிந்தால் திருவொற்றியூர் பதிகம் கற்று கொடுங்கள் நன்றி மாமி.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான திருப்புகழ்களில் திருவொற்றியூர் திருப்புகழையும சேர்த்துக் கொள்கிறேன். தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @surissoul
    @surissoul 11 місяців тому

    Enlightening explanation 👏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  8 днів тому

      முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @manogarans4299
    @manogarans4299 Рік тому

    Thanks Amma. 🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Muruga Sharanam. May lord Murugan bless you with all sorts of happiness ever. Vaazhga nalaudan Vaazhga valamudan.

  • @thilakavathivasudevan5272
    @thilakavathivasudevan5272 Рік тому

    Muruga saranam

  • @rabiarabia9073
    @rabiarabia9073 Рік тому

    Eraivan arul ungalukku eappothum irukum
    Nandri

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். தங்களது அன்பான வார்த்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்..

  • @kokilaav7428
    @kokilaav7428 Рік тому

    Superb song 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @geethakolappan7397
    @geethakolappan7397 Рік тому

    நமஸ்காரம் மாமி சஷ்டி ஆறு நாட்கள் காலை மாலை என இரு நேரமும் தாங்கள் சொல்லி கொடுத்த திருப்புகழ் படிக்க முடிந்தது முருகன் அருள்

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி. நீங்கள் கற்றுக் கொண்டதை அழகாக பாடி அந்த ஆனந்தத்தை அனுபவித்து உள்ளீர்கள். உண்மையில் நீங்கள் முருகன் அருள் பெற்ற பாக்கியசாலி. அவர் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள் சகோதரி. நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @usharavi9803
    @usharavi9803 Рік тому

    Namaste 🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @kavindhark.v3675
    @kavindhark.v3675 Рік тому

    Thank you Mami
    So nice of you
    May u. teach the thirupugal Thimira udhadhi..... Please

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому +1

      Murugan thiruvadigale charanam. Very happy about your interest in learning Thirupugazh. It is already included in my uploading list. U can expect the video (class) soon with Lord Murugan arul.
      Nallade nadakkum. God bless you. Vaazhga nalaudan vaazhga valamudan vaazhga vaiyyagam.

    • @kavindhark.v3675
      @kavindhark.v3675 Рік тому

      Thank you so much mami

  • @dhanalakshmisundaram4114
    @dhanalakshmisundaram4114 8 місяців тому

    அம்மா அருள் தரும் சரவணபவ நீ தீ பாடல் தருங்கள் மா

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  8 місяців тому

      முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. தயவு செய்து தெளிவாக் கூறவும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @rajisubramanian9050
    @rajisubramanian9050 Рік тому

    Thank you Mami.

  • @VAGameboyz
    @VAGameboyz Рік тому

    Super madam

  • @saraswathykrishnamoorthy7734

    Mami, mikka nandri

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @komathiraman5571
    @komathiraman5571 2 місяці тому

    Super

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  8 днів тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
      முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @sumathyk-u6d
    @sumathyk-u6d Рік тому

    Thank u very much maami

  • @rajalakshmis7433
    @rajalakshmis7433 Рік тому

    நமஸ்காரம் மாமி.சஷ்டி ஆறு நாட்கள் காலை மாலை என இரு நேரம் தாங்கள் சொல்லி கொடுத்த திருப்புகழ் பாடல்களை பாடி ஆரத்தி எடுத்து வந்தேன்.ஏழாம் நாள் திருமண பாடல்கள் பாடி ஆரத்தி எடுத்து வந்தேன்.எல்லாம் தங்களின் அன்பான பணியால் தான். ரங்க புர விஹாரா எனக்கு மிகவும் பிடித்த பாடல்.அதே ராகத்தில் அமைந்த ஒரு பாடல் மிகவும் அருமை மாமி.தங்களின் மகத்தான பணி தொடர பெரியவா ஆசீர்வாதம் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்.. மிகவும் அருமை மாமி.நன்றி மாமி.
    வாழ்க வளமுடன் மாமி.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம்.
      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சகோதரி. தங்களது ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள்.
      தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல முருகப் பெருமான் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ அருள் புரிவார். நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.

  • @tharinigopinath1903
    @tharinigopinath1903 Рік тому

    🙏Thank you so much mami 🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Muruga Sharanam. Vaazhga nalaudan vaazhga valamudan. God bless you with good health and happiness ever.

    • @akilaramanathan7215
      @akilaramanathan7215 Рік тому

      Vaazhga Vazhamudan. Apt for Karthigai. Happy to hear that this tirupuzhal is sung at Tiruvannamalai before lighting the mahadeepam.🙏🙏🙏. Thanks.

  • @revathipalaniappan3719
    @revathipalaniappan3719 Рік тому

    Thanks🙏

  • @bhuvanaparthipan768
    @bhuvanaparthipan768 Рік тому

    Thank you mam.

  • @1952sank
    @1952sank Рік тому

    Namaskaram mami

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @iyappanderisaiiyappan8182
    @iyappanderisaiiyappan8182 Рік тому

    மகா மந்திரம் திருப்புகழை எளிதாக அனைவரும் கற்று கொள்ள எளிய முறையில் புரியும்படி விளக்கம் + பாடல் பயிற்சி தரும் அம்மா - திருச்செந்தூர் முருகன் அருள் உண்டு. நமசிவாய

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.
      தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. அனைவருக்கும் எல்லாம் வல்ல முருகப் பெருமானின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்

  • @meenakshisubramaniam5928
    @meenakshisubramaniam5928 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @dsri4062
    @dsri4062 Рік тому

    ❤🙏❤

  • @mangaiasokan1877
    @mangaiasokan1877 Рік тому

    🙏

  • @MukeshNalli
    @MukeshNalli Рік тому +1

    நான் திருப்புகழ் புத்தகம் வாங்கிட்டேன் ....

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      முருகன் திருவடிகளே சரணம். சூப்பர் சகோதரி. முருகன் அருள் உங்களுக்கு இருப்பது நீங்கள் புத்தகம் வாங்கி இருப்பதில் இருந்து தெரிகிறது. முருகன் அருளால் நிறைய திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நல்லதே நடக்கும். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்

  • @ushamuralidaran1275
    @ushamuralidaran1275 Рік тому

    11/2+11/2= 3

  • @kamyaganesh4057
    @kamyaganesh4057 Рік тому

    Most of them hv yellow book
    Page no. 266

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Muruga Sharanam. Thank you sister for quoting the page number in yellow book. I forgot to mention that. God bless you.

    • @kamyaganesh4057
      @kamyaganesh4057 Рік тому

      @@krishnamurthysivaraman9534 thk u mami for ur reply
      good teaching

  • @SubbaramanGS
    @SubbaramanGS 9 днів тому

    Thanks.

  • @malathikumar845
    @malathikumar845 Рік тому

    🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. நல்லதே நடக்கும்.

  • @balakrishnansubramaniam6485
    @balakrishnansubramaniam6485 5 місяців тому +1

    🙏