திருப்புகழ் - வகுப்பு 40 -சுவாமிமலை திருப்புகழ் -எளிதாக திருப்புகழ் கற்க திருப்புகழ் மாமி

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 129

  • @rajalakshmis7433
    @rajalakshmis7433 Рік тому +3

    நமஸ்காரம் மாமி.எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் தங்களிடம் கேட்டு இருந்தேன்.சொல்லி கொடுத்ததற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.தினமும் நான் இதை ஸ்லோகம் மாதிரி சொல்வேன் ராகம், தாளத்துடன் விளக்கம் தந்ததற்கு மிகவும் நன்றி மிகவும் அருமை மாமி.பெரியவா சரணம்.திருகச்சூர் கிரி வலம் அருமை.தங்களுக்கு பெரியவா ஆசீர்வாதம் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன்.
    வாழ்க வளமுடன் மாமி.நன்றி மாமி.

  • @sankitakrithick2412
    @sankitakrithick2412 2 місяці тому

    நன்றி மாமி🙏🙏🙏திருப்புகழ் கற்றுத்தர வகுப்பு எடுக்கத்தங்களுக்கு எண்ணங்கள் வரவழைத்தது முருகனே.அவ்வகுப்பில் என்னைப்போன்றோரை இணைய வைத்ததும் இறைவனே.வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. திருப்புகழ் அனைத்தும் உள்ள புத்தகம் எங்கு கிடைக்கும் அம்மா.கடை விலாசம் கொடுங்கள் வாங்கிக்கொள்கிறேன்

  • @SvgowriSvgowri
    @SvgowriSvgowri 8 місяців тому +1

    You are great madam kadavul ssaraswathi Arul 200 percent

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  8 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. எல்லாம் வல்ல முருகப் பெருமானின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @nalinikamalasekar9542
    @nalinikamalasekar9542 Рік тому +2

    அழகாக சொல்லி கொடுக்கரீங்க மாமி. மிக்க நன்றி. முருகா சரணம் 🙏

  • @swarnalathakrishna1722
    @swarnalathakrishna1722 Рік тому +2

    Arumaiyana video. Thanks mami .😊

  • @ganesanneela4413
    @ganesanneela4413 11 місяців тому

    ரொம்ப அருமையான பாட்டு நன்றி மாமி
    முருகா சரணம்

  • @Bhanu-dm5bu
    @Bhanu-dm5bu Рік тому +1

    அழகா சொல்லி கொடுக்கறேள் நன்றி மாமி

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. தங்களது ஊக்குவிக்கும் வார்த்தைக்கு மிக்க நன்றி. நல்லதே நடக்கும். இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.

  • @sheeladevi9288
    @sheeladevi9288 Рік тому +1

    மாமி வணக்கம் இந்த பாடலை கற்றுக்கொள்ள முயற்ச்சி செய்கிறேன் மாமி மிக்க நன்றி

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகப் பெருமான் நிச்சயம் அருள் புரிவார்.

  • @yogavathimk5234
    @yogavathimk5234 Місяць тому

    Mami, I like it too much.பிரிச்சு பிரிச்சு படிக்க வசதியாக இருக்கு. 👍🙏👍.. Iam from Madurai.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Місяць тому

      முருகன் திருவடிகளே சரணம். கற்று ப் பயன் பெற வாழ்த்துக்கள் சகோதரி. முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @rajalakshmis7433
    @rajalakshmis7433 Рік тому +2

    உங்கள் அறிவுப்புக்கு ஒரு சல்யூட் தங்கள் திருப்புகழ் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @premathangavelu4601
    @premathangavelu4601 9 місяців тому

    வாழ்க வளமுடன் மா உங்கள் முயற்சி தொண்டு சிறக்க வாழ்க வளமுடன் நன்றி.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  9 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம்.
      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.

  • @sirumaruthurlalgudi9267
    @sirumaruthurlalgudi9267 4 місяці тому

    அருமை அருமை அருமை மாமி.நன்றிகள் பல

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  4 місяці тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகன் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வேலும் மயிலும் சேவலும் துணை.

  • @meenakshisubramaniam5928
    @meenakshisubramaniam5928 11 місяців тому

    மிகவும் நன்றி மாமி. வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @venkateshank2857
    @venkateshank2857 Рік тому

    Namaskaram Mami . Super Thirupugazh super teaching .. Muruga Sharanam .Padma Venkatesh ..

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Murugan thiruvadigale charanam. Thank you Almighty for having given me this opportunity to do a small service to this universe.
      God bless you sister with good health to learn Thirupugazh and namavalis. Vaazhga nalaudan vaazhga valamudan.

  • @ranilakshmi8499
    @ranilakshmi8499 Місяць тому

    Amma no words to express my Thanks
    Seeking your Blessings 🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Місяць тому

      Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister.
      May Lord Muruga bless you and your family with good health and happiness always. Velum magilum thunai.

  • @Rajana2024
    @Rajana2024 Місяць тому

    Om saravanabava. Romba thanks mami. Very useful amd simple method to learn for befinner like me.
    I

  • @lalithanagarajan9642
    @lalithanagarajan9642 Рік тому

    Namaskaram mami .neegal engal guruvaga kidaikka migavum koduthuvaithirukkom.arumai mami guruvae

  • @gayathrikrish06
    @gayathrikrish06 10 місяців тому

    Namaskaram mami, this song very very nice I learnt this song... Excellent teaching.. Muruga charanam🙏

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 9 місяців тому

    Giving reference song is excellent way of teaching

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  9 місяців тому

      Muruga Sharanam. May lord Murugan bless you with good health and happiness ever. Thank you. Vaazhga nalaudan vaazhga valamudan.

  • @kalaiselvibaleswaran1589
    @kalaiselvibaleswaran1589 Рік тому

    Namaskaram Mami enaku piditha paadal vaalga unga l thondu tanks Mami 🎉🎉🎉

  • @thenmozhirathnakumar3230
    @thenmozhirathnakumar3230 Рік тому

    நன்றி 🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏

  • @anbesivan6499
    @anbesivan6499 Рік тому

    உஷா கோவில்பட்டி
    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥ஓம்சரவணபவ 🦚🦚🦚🦚
    மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய. ஓம் சரவணபவ.

  • @sivajothisubramani2985
    @sivajothisubramani2985 Рік тому

    Very nice teaching, step by step. Vaazhga valamudan

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 Рік тому

    மாமி...
    வணக்கமும் வாழ்த்தும்...
    பள்ளிக் குழந்தைகளுக்கு
    திருப்புதல் பண்றது மாதிரி
    பாடல்களையும்
    தொகுத்து வழங்கப்போவது
    அறிந்து அகம் மகிழ்ந்து
    துள்ளிக்குதிக்கிறது..
    அள்ளிக் கொடுக்கிறேன்
    பற்பல likes
    உங்களுக்கே
    உங்களுக்காகவே...

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. உங்களுடைய ஊக்குவிப்பு அடியேனுக்கு முருகப் பெருமான் அளித்துள்ள இந்த
      சிறிய சேவையை எவ்வளவு சிறப்பான முறையில் செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செய்ய முருகன் என்றும் துணை இருப்பார் என்று நம்புகிறேன். நல்லதே நடக்கும். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி. முருகன் திருவடிகளே சரணம்.

  • @CTJeevaganstMarys
    @CTJeevaganstMarys Рік тому +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

  • @meeraabaiayyaswamy
    @meeraabaiayyaswamy Рік тому +1

    Namas kaaram mami. There is no word to express my joy on hearing your song.thank you so much mami.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому +1

      Murugan thiruvadigale charanam. Let us all thank to The Almighty for having given this opportunity. God bless you sister. Vaazhga nalaudan vaazhga valamudan.

  • @balamanis6618
    @balamanis6618 Рік тому

    அம்மா வணக்கம்.
    முருகனின் அற்புதம்
    நான்அப்போதுதான்என்தோழியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்
    திருப்புகழ்வகுப்புக்கு போகவேண்டும்.பிரித்துபாடவேண்டும் என்ற ஆசைரொம்பநாளாக இருந்தது
    யாரைகேட்பதுஎன்றுயோசித்தகொண்டிருந்தபோதுதங்களின்
    பதிவுஎன்கண்களில்பட்டது.
    இவ்வளவு நாட்களாகபோனில்பார்கிகிறோம்.இன்னறக்குசரியாக எனக்கு
    அந்த முருகன் காட்டியிருக்கிறார்
    மெய்சிலிர்க்கிறதுஅம்மாஎன்கண்களில்கண்ணீர்தானாகவருகிறது.உங்களதுஒவ்வொருபதிவையும்ஆவலோடுஎதிர்பார்க்கும்முருகன்அடிமை.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். முருகப் பெருமானின் அருளால் நல்லதே நடக்கும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பதற்கு ஏற்ப உங்களது ஞாயமான கோரிக்கையை முருகன் நிறைவேக்ற்றி இருக்கிறார். முருகனின் அருள் கிடைத்து விட்டது என்று நினைக்கிறேன். நல்லது. எந்த நேரத்தில் எது நடக்குமோ அது இறைவன் அருளால் நடக்கிறது. நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

  • @sasikalaks894
    @sasikalaks894 9 місяців тому

    Excellent mami.
    1st time I m trying with your online class.
    Very easy to understand and method of yearning is 👌 awesome.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  9 місяців тому

      Murugan thiruvadigale charanam. Vaazhga nalaudan vaazhga valamudan sister.
      So far we have uploaded 45 Thirupugazh, Pancha puranam, namavalis on all deities etc. This is for your kind information.
      If you subscribe, you will get all the my videos. God bless you ma.

  • @Bhanu-dm5bu
    @Bhanu-dm5bu Рік тому +1

    அருமை

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். முருகன் திருவடிகளே சரணம்.

  • @sumikumbalingam
    @sumikumbalingam Рік тому +1

    Today my birthday. I am hearing this Thirupughaz. So happy. Thank u very much Thirupughaz mami.pl reply. U r blessings important in this day.Namasgaram mami.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому +1

      Murugan thiruvadigale charanam. My heartiest birthday wishes to you sister..
      Very happy . May lord Murugan shower His blessings with all sorts of happiness ,good health, long life and to learn more and more Thirupugazh. Allways be happy. Nallade nadakkum. Vaazhga nalaudan vaazhga valamudan. 🌹🌹🎂🍩🙌🙌

  • @rukmanidevivenkataraman5831
    @rukmanidevivenkataraman5831 Рік тому +1

    🙏🙏🙏Mami namaskaram superbbbbbb song way ur teaching great

  • @gnanamambalavanan1630
    @gnanamambalavanan1630 9 місяців тому

    Muruga Saranam.

  • @sugunac2093
    @sugunac2093 Рік тому

    வாழ்க வளமுடன்ங்க மாமி 🙏மிகவும் நிதானமாக அழகாக எங்களுக்கு சொல்லிக்கொடுத்த உங்களுக்கு தாழ்மையுடன் நன்றிகள் மாமி மிக்க நன்றிங்க மாமி 🙏🙏🙏🌺🌹💅

  • @Kamakshi-j3y
    @Kamakshi-j3y Рік тому

    மிகவும் நன்றி அருமை🙏🏻

  • @baskersaro
    @baskersaro 10 місяців тому

    Vetrivel Muruganukku Arohara.

  • @mythiligurumurthy942
    @mythiligurumurthy942 Рік тому +2

    Arumai mammi😊

  • @santhakumaripremsekar
    @santhakumaripremsekar Рік тому

    namaskaram mami . thank you very much mami

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகப் பெருமானின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். முருகன் திருவடிகளே சரணம்.

  • @muthusamyloganayagi71
    @muthusamyloganayagi71 Рік тому

    Namaskaram sister.i love this song so much.thankyou

  • @premashankarshankar3339
    @premashankarshankar3339 Рік тому

    Very nice Thirupukaz. Your teaching is excellent

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Vaazhga nalaudan vaazhga valamudan sister. God bless you to learn more and more Thirupugazh. Murugan thiruvadigale charanam.

  • @visalisongs5443
    @visalisongs5443 Місяць тому

    Thank you very much iam watching all the songs i am trying to learni

    • @visalisongs5443
      @visalisongs5443 Місяць тому

      Namaskar am you are great

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Місяць тому

      Muruga charanam. Vaazhga valamudan vaazhga nalamudan sister.
      Very happt sister. All the best to learn more and more songs and Thirupugazh.
      May God bless you with good health and happiness always.

  • @sriramiyer8986
    @sriramiyer8986 Рік тому

    Very nice 👌

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Murugan thiruvadigale charanam. Vaazhga nalaudan vaazhga ivvaiyyagam. Annamalaiyarukku arohara. God bless you with good health and happiness ever.

  • @rajinarayan8744
    @rajinarayan8744 Рік тому +1

    Namaskaram mami 🙏 your teaching is so inspiring very nice thank you so much for sharing and teaching us mami . I love this song so much . Thank you ❤🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Vaazhga nalaudan vaazhga valamudan sister. With all your motivating words only I have got more interest in teaching by giving smal tips to understand well. Thanks to all my viewers.
      God bless all of you with good health and happiness ever. Murugan thiruvadigale charanam.

  • @raghunathanj8071
    @raghunathanj8071 Рік тому

    thanks for you great effort

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Murugan thiruvadigale charanam. Thanks to The Almighty for having given me this opportunity. God bless you.

  • @indiraindira8188
    @indiraindira8188 Рік тому

    ஆனந்த ம்.அருமை அம்மா..சாதாரண மாக படிப்பதுண்டு..சந்தத்தோடு பாட வைத்த தங்களுக்கு கோடிக்கணக்கரன நன்றிகள் அம்மா..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏

    • @raviprasads.4383
      @raviprasads.4383 Рік тому

      முருகன் அருளால் எல்லோரும் நலமாக இருக்கிறார் களா

    • @indiraindira8188
      @indiraindira8188 Рік тому

      தங்கள் ஆசிர்வாதத்துடன் அனைவரும் நலம் அம்மா...ஓம்சரவணபவ

  • @ramanim7661
    @ramanim7661 8 місяців тому

    Thankyou mami 🙏🙏🙏🙏

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  8 місяців тому

      இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரர். முருகப் பெருமானின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். முருகன் திருவடிகளே சரணம்.

  • @vasanthyv6458
    @vasanthyv6458 Рік тому

    நன்றி மாமி

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Рік тому

    🎉🎉romba ths mami.neenga slash ambukuri potu padal potal inum vasathiya padika useful aka irukum.adiyen udaya vinapam

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому +1

      முருகன் திருவடிகளே சரணம்.
      நீங்கள் புத்தகம் வைத்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
      அடியேன் கூறும் போது மார்க் செய்து கொள்ளத்தான் இப்படி கூறுகிறேன்ண முடிந்தால் 41 லதா வகுப்பின் போது அடியேனின் புத்தகத்தை வீடியோவில் காண்பிக்கிறேன். நன்றி சகோதரி. நல்லதே நடக்கும்.

  • @saraswathykrishnamoorthy7734

    Thank u mami, nice to learn

  • @dharsanparshitgo1681
    @dharsanparshitgo1681 Рік тому

    Amma neenga explain panrathuthan highlight. It is useful for me to understand and memorise

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். முருகன் திருவடிகளே சரணம்.

  • @lalithanagarajan9642
    @lalithanagarajan9642 11 місяців тому

    Mami namaskaram. Neenga guruva amaiya koduthuvaithrukkom.

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  11 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம்.
      நம் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கூறுவோம். எல்லாம் இறைவன் செயல். இறைவனின் அருளால் தாங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.

  • @porkalaikavitha3012
    @porkalaikavitha3012 Рік тому

    Nice suggestion

  • @SailajaBalan
    @SailajaBalan Рік тому

    I am sailaja balan your style of teaching helps even a novice like me to follow easily t you so much

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Murugan thiruvadigale charanam. Vaazhga nalaudan vaazhga valamudan sister. Thank u. I am an instrument only. With lord Murugan blessings only I am able to do this small service. God bless you sister.

  • @meeraram2843
    @meeraram2843 8 місяців тому

    We will be eternally grateful to u if u could upload iruvar mayalo thirupugal song

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  8 місяців тому

      Murugan thiruvadigale charanam. Vaazhga nalaudan vaazhga valamudan sister.
      We have already uploaded the
      " Iruvar mayali ' Thirupugazh in our 34th video. Kindly see that. God bless you.

  • @srimathiraghunathan4086
    @srimathiraghunathan4086 7 місяців тому

    Easy to follow u

  • @kokilaav7428
    @kokilaav7428 Рік тому

    Superb song 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @saradhabalasubramaniam1054
    @saradhabalasubramaniam1054 Рік тому

    Mami. Superb mami.

  • @poornimakannan2252
    @poornimakannan2252 Рік тому

    Can l come and join your class directly

  • @vijayalakshmiseshadri9315
    @vijayalakshmiseshadri9315 Рік тому

    Namaskaram mami

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Murugan thiruvadigale charanam. God bless you with good health and happiness ever. Vaazhga nalaudan vaazhga valamudan.

  • @krajeswari2
    @krajeswari2 Рік тому

    Thank you Mami.

  • @umamohan-x2m
    @umamohan-x2m Рік тому

    Thank you so much mami. Can you please upload palani thirupugaz.( Thalivali marunthedu) if possible

  • @ranilakshmi8499
    @ranilakshmi8499 2 місяці тому

    Amma🙏, I prayed Lord Muruga to bless me to learn Thirupugal .
    He blessed me showing your video, No words to express my feeling
    Amma kindly give the details of Thirupugal book which you are following ( where it is available)

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 Рік тому

    Thank you so much amma

  • @rabiarabia9073
    @rabiarabia9073 Рік тому

    Thankyou amma

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      Murugan thiruvadigale charanam. Vaazhga nalaudan vaazhga valamudan. God bless you with good health and happiness ever

  • @esakkikumari786
    @esakkikumari786 Рік тому

    அடியேனுக்கு உங்களிடம் திருப்புகழ் கற்று கொள்ள ஆசை.. வகுப்பீற்கு வருகிறேன்..மொபைல் no தாருங்கள்

  • @januelango2389
    @januelango2389 Рік тому

    Thank you

  • @vetrichelvivijayan3582
    @vetrichelvivijayan3582 Рік тому

    Palliarai song pl

  • @tharinigopinath1903
    @tharinigopinath1903 Рік тому

    🙏thank you so much mami 🙏🙏🙏

  • @subasankar-o6g
    @subasankar-o6g Рік тому

    Tku mami

  • @bhuvaneswarisanthanam8006
    @bhuvaneswarisanthanam8006 5 місяців тому

    Namaskarams

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  5 місяців тому

      முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. முருகன் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.

  • @SenthilKumar-yc4lw
    @SenthilKumar-yc4lw 5 місяців тому

    Sivasiva sivasiva omsaravanabava

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  5 місяців тому

      முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன்.

  • @ilavarsi
    @ilavarsi Рік тому

    Thank you so much ma 🙏🏻

  • @ilavarsi
    @ilavarsi Рік тому

    Maam can do playlist for panchapuranam. It will easy to find when needed. Thank you so much maam for your kind effort. It's easy for me to learn Thirupugazh with lyrics and thaalam 🙏🏻

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому +1

      Vaazhga nalaudan vaazhga valamudan vaazhga vaiyyagam. Feel happy about your interest. Will do the needfu for panchapuranam play list at the earliest..
      I have an idea of uploading all the panchapuranam first (Devaram ..3 songs composed by Thirugnanasambandar, Appar, Sundarar)alone in one video and then Thiruvachagam,
      Thiruvisaippa, Thirupallandu, Periyapuranam as easily as possible. God bless you. Om namah shivaya.

  • @malathikumar845
    @malathikumar845 Рік тому

    🙏🙏🙏

  • @palaniappanganesan9983
    @palaniappanganesan9983 Рік тому

    அன்புள்ள அம்மா, ஐயா மற்றும் குடும்பத்தினருக்கும் அடியேனின் வணக்கம்.எங்கள் குழு 45 வருடங்களாக திருச்சியிலிருந்து பழநி க்கு தைப்பூசத்திற்கு பாதயாத்திரை செல்கிறோம்.எங்கள் குருசாமி திரு.முத்தையா அவர்கள் தலைமையில் திருநெடுங்களம் திருப்புகழ் பாராயண சபை கடந்த 14 வருடங்களாக ஆங்கில மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற்று வருகிறது. அடியேனுக்கு தங்களுடைய திருப்புகழ் Birthday மற்றும் நாம சங்கீர்த்தனங்கள் மட்டும் ஒலி வடிவில் மட்டும் கொடுக்க இயலுமா.
    நன்றி
    தங்கள் அன்புள்ள
    ப.கணேசன்.

  • @vijayalakshmisivavadivelu9560

    மாமி ,வணக்கம்
    எனக்கு உறவினர் வாங்கியபணம் தரவில்லை
    அதற்கு என்ன திருபுகழ் பாடல் பாட வேண்டும் என்று

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
      அடியேன் ஏற்கனவே கூறியது போல் இதுவரை கற்றுக் கொடுத்துள்ள திருப்புகழ் அனைத்தையும் நீங்கள் அனைவரும் ரிவிஷன் செய்வதற்கு வசதியாக
      ஒரு வீடியோவிற்கு இரண்டு அல்லது மூன்று திருப்புகழ்கள் போட்டு முடித்த பிறகு நீங்கள் கேட்டுள்ள திருப்புகழை முருகன் அருளால் கற்றுக் கொடுக்கிறேன்.
      நல்லதே நடக்கும்.

  • @sarasuelu1000
    @sarasuelu1000 Рік тому

    Mam i want a thirupughal book. For more information,how i can contact You

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. ப்ரேமா பிரசுரம் புத்தகம் Amazon ல் கிடைக்கிறது. விலை ரூ. 490/-
      என்று கேள்விப் பட்டேன். முருகன் திருவடிகளே சரணம். நல்லதே நடக்கும்.

    • @sarasuelu1000
      @sarasuelu1000 Рік тому

      நன்றி அம்மா வெற்றிவேல் முருகனுக்கு ஹரஹரோஹர

  • @kothaimuruganantham1963
    @kothaimuruganantham1963 Рік тому

    அருமைஅருமைஅழகாகபுரியும்படிசொல்லித்தரேல்சிவாயநம

    • @krishnamurthysivaraman9534
      @krishnamurthysivaraman9534  Рік тому

      வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன். இந்த பாக்கியத்தை அளித்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி.
      நல்லதே நடக்கும். முருகன் திருவடிகளே சரணம்.

  • @revathipalaniappan3719
    @revathipalaniappan3719 Рік тому

    Thanks🙏

  • @muthulakshmiv9744
    @muthulakshmiv9744 Рік тому

    🙏