Manjal, Nilaavukku, intru-மஞ்சள்,நிலாவுக்கு,இன்று,ஓரே-P Jayachandran, P Sushela Love Duet H D Song

Поділитися
Вставка
  • Опубліковано 27 бер 2016
  • Manjal, Nilaavukku, Intru ,Orey, Sugam-மஞ்சள்,நிலாவுக்கு,இன்று,ஓரே,சுகம்-P Jayachandran, P Sushela ,Love Duet 1080 H D tamil Melody Video Song, Cast Sivakumar,Sumithra,Sathyaraj, Music Ilaiyaraaja, Direction A Jagannathan Film Mudhal Iravu, 1979
  • Фільми й анімація

КОМЕНТАРІ • 76

  • @user-io7fz6ol7s
    @user-io7fz6ol7s 8 місяців тому +22

    70களின் இறுதியில் தெருவிலே உறவினர்கள் நண்பர்கள் வீட்டிற்கு டிரவுசர் போட்டு அங்குமிங்கும் ஓடும்போது அனைத்து வீடுகளிலும் ஒலிக்கும் இலங்கை வானொலியில் இதயகீதம்

  • @chandramohandhanavel4421
    @chandramohandhanavel4421 10 місяців тому +18

    சிறுவயதில் இலங்கை வானொலியில் கேட்ட பாடல். இப்பொழுது கேட்கும்பொழுது அந்த நினைவுகள்... அம்மம்மா,,,, ஆகா... சொல்வதற்கு வார்த்தையில்லை .....

  • @asokanp948
    @asokanp948 10 місяців тому +18

    காலமெல்லாம் அழியாது. இந்த பாடல் ஜெயச்சந்திரன் சுசிலா குரல் என்றென்றும் இனிமை.

  • @haridaspandari2415
    @haridaspandari2415 Рік тому +27

    எதுவுமே இல்லாத அந்த நாட்களில் வாழ்க்கையில் இனிமையை சேர்த்த பாடல்களில் இந்த பாட்டு முக்கியமானது. லட்சக்கணக்கானவர்களுக்கு தாலாட்டு பாடியவர் இசைஞானி.
    அவரது புகழ் தமிழ் மண்ணில் நிலைத்து நிற்கும்.

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s 9 місяців тому +4

      போராட்டமான வாழ்க்கையில் நிம்மதியான காலங்கள் 70-80காரணம் நல்ல பெற்றோர்கள் ஆசிரியர்கள் உறவினர்கள் நண்பர்கள் மூத்தவர்கள் அறிவுரை வயல்வெளி நல்ல காற்று தண்ணீர் இலங்கை வானொலி பொச்சுகாப்பு இல்லாத வாழ்க்கை பொற்காலங்கள்

    • @nadesanradha6613
      @nadesanradha6613 6 місяців тому +1

      No its P. Jeyachandran

    • @msraghunathan
      @msraghunathan 6 місяців тому

      @@user-io7fz6ol7s another beautiful reason is NO POLITICAL INFLUENCE AMONG THE PEOPLE

  • @ilayaperumalv5516
    @ilayaperumalv5516 10 місяців тому +12

    ஆகா .. இதுவல்லவோ அற்புத கானம். ராஜா என்றும் ராஜாதான். இனிமையான காதல் பாடல். வருணிக்க வார்த்தை இல்லை. மிக்க மகிழ்ச்சி.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 3 місяці тому +10

    உலக அதிசயம் ஏழும் தலை நிமிர்ந்து பார்க்கும் எட்டாவது அதிசயம் இசைஞானி இளையராஜா .

  • @teeyesmani3626
    @teeyesmani3626 Місяць тому +1

    சமீபத்தில் தான் இந்தப் பாடலை முதல் முறையாக கேட்டேன்.... பார்ப்பதை விடவும் கேட்பதில் மிகவும் அருமையாக உள்ளது... இசை ஞானி தனக்கு வழங்கப்பட்ட பட்டத்திற்கு நியாயம் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்

  • @dineshkumara8795
    @dineshkumara8795 18 днів тому +1

    இந்தப் பாடலுக்கு அழகு சேர்ப்பது ஜெயச்சந்திரன் குரல்

  • @kavithav4514
    @kavithav4514 9 місяців тому +15

    உலகின் 8 வது அதிசயம்...ராஜா சார்...

  • @MuruganMurugan-in3fj
    @MuruganMurugan-in3fj 3 місяці тому +4

    இந்த பாடல் (படம் )வரும்போது 1வயது குழந்தை. ஏழு வயது கடந்த பிறகு விவரம் புரிந்தது. இலங்கை வானொலியில் கேட்ட ஒரு அனுபவம் ஏழு வயதுக்குப் பிறகு இதுபோல நிறைய பாடல்கள் ரசிப்பேன் நல்லாவே இருக்கும்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 2 роки тому +17

    என்ன இனிமையான பாடல்.ராஜா சார் உங்களை நாங்கள் காலமெல்லாம் மறக்க முடியாது.

  • @kittu76
    @kittu76 5 місяців тому +3

    அற்புதமான பதிவு. ஜெயச்சந்திரன் சார் பாட்டுன்னா ஹிட் த🎉 தான்

  • @karthikks82
    @karthikks82 Рік тому +8

    Sivakumar sir superb joyfull love duet song.
    Million thanks to Ilayaraja sir and jayachandran sir 🙏.
    Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir,
    Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir, Sirpy sir and Vidyasagar sir.
    TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir.
    Thanks to all the legends for making our life happy and memorable daily.
    From 1960s to 2000s 40 superb years of south indian music.

  • @manivannann5733
    @manivannann5733 5 місяців тому +4

    Gaana devan jeyachandren sir voice, great legend singer queen Susilamma voice, Maestro Raja sir composition, totally super song, now l like this song 2024, credit goes to both them.

  • @ananthm6602
    @ananthm6602 3 місяці тому +2

    Hail Ilayaraja Sir, P.Jayachandran Sir, P.Sushila Amma... and the entire Choir Band. M.Anand. USPT.

  • @east-west8887
    @east-west8887 2 роки тому +12

    Our Mastero Illayaraja is a versatile genius in handling Ragam Mayamalavagaula showing it's latent facets in the different songs he has composed in this raga. Here is one which takes us along a train journey , so brilliantly handled making us wonder whether such compositions are possible in this fundamental raga taught initially to the beginners of Karnatic music.
    Hat's off. 🎩

    • @shr011104
      @shr011104 2 роки тому +1

      Very true. The magical strumming prelude along with that "konjals" from the violins tells us what Raja is in a nutshell, not to speak of the flutes, percussion, and other ornaments, and there, you have a grand, wholesome composition! The personification of romantic energy as a rushing train itself is a great idea. Raja has always been much, much beyond our thoughts. And 100s of his smash hits are of MMG raga.

    • @kasiraman.j
      @kasiraman.j 11 місяців тому

      This one is gowlai ragam and not MMG❤❤😊😊

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 4 місяці тому +2

    Big salute to Jayachandrian voice

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +6

    Superb 😍 duet song 15.3.2023

  • @kanniyappanmayan8148
    @kanniyappanmayan8148 Рік тому +6

    Really very very super, song music is very super, i like very much this song

  • @rameshs7169
    @rameshs7169 8 місяців тому +3

    Super Sumithra

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 5 місяців тому +3

    Jayachandrian voice is really awesome

  • @palanivelu5868
    @palanivelu5868 6 місяців тому +4

    சிவக்குமார் என்றும் சூப்பர்

  • @ananthm6602
    @ananthm6602 3 місяці тому +1

    This song is a Festival Time and a Celebration Moment to Tamil Cinema. Thanks to Ilayaraja Sir and playback singers P.Jayachandran Sir and his female counerpart. Hail you all... m.anand. usilampatti.

  • @binukumar6355
    @binukumar6355 6 місяців тому +4

    Raja sir.....u r great...

  • @raghupathyraju9439
    @raghupathyraju9439 11 місяців тому +5

    Guitar violin flute marvelous

  • @user-xz2oe7si5k
    @user-xz2oe7si5k 5 років тому +18

    மரண ஹிட் சாங்

  • @udhaikumar7705
    @udhaikumar7705 10 місяців тому +4

    Super super super

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 5 місяців тому +2

    Siva Kumar is dancing like Lunatic

  • @karthikks82
    @karthikks82 Рік тому +3

    Great song, thanks raja sir

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 4 місяці тому +2

    Sivakumar acted like Kaatan

  • @smartmonish5841
    @smartmonish5841 10 місяців тому +2

    Superb 👍

  • @pandurangan4844
    @pandurangan4844 3 роки тому +4

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍 my favourite song god gifted ❤️❤️❤️❤️

  • @kumarsarala4775
    @kumarsarala4775 Рік тому +3

    Beautiful song and cute music

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 6 місяців тому +3

    Jayachandrian has his own unique voice unbeatable.
    Only Elayaraja shining him as Dimond otherwise he will be like a temple singer

  • @user-pt9ho4wb6w
    @user-pt9ho4wb6w 8 місяців тому +2

    Very nice song

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 2 роки тому +3

    ( hi.for.ilayaraja.music.composed.and.p.jayachandran/p.susheela.voice.very.(nice).tamil.flim/song.)

  • @hanifafairoos6799
    @hanifafairoos6799 7 місяців тому +2

    Nine. Soag ❤❤❤

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 2 роки тому +3

    ❤hi.for.ilayaraja.music.composed.and.p.jayachandran/p.susheela.voice.very.(nice).tamil.flim/song.date:11/06/2024.

  • @saravanakumar9299
    @saravanakumar9299 8 місяців тому +2

    மதுரை. மினிப்பிரியா தியேட்டரில் ரீலிஸ்

  • @rameshs7169
    @rameshs7169 8 місяців тому +1

    Super song

  • @pazhanivels9303
    @pazhanivels9303 3 роки тому +3

    Very nice

  • @ro8jh
    @ro8jh Місяць тому +1

    அடேங்கப்பா குடுத்த காசுக்கு மேல எப்படி கூவுராண்டா ன்னு சொல்லுவாங்க.. அது இது தான்...ராஜா ராஜா தான்...

  • @binukumar6355
    @binukumar6355 6 місяців тому +2

    One songs 9th music step..

  • @bharathiilaykiyaperavai6271
    @bharathiilaykiyaperavai6271 6 років тому +3

    mama favourite song

    • @user-cn8bo1zo9d
      @user-cn8bo1zo9d  6 років тому

      நன்றி Wacth More Play List Video Songs MURUGAN M

  • @sivakumars7899
    @sivakumars7899 5 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @sathik6727
    @sathik6727 Рік тому +2

    PALAPADAL ENRUM ARPUTHAM

  • @vdellibabu
    @vdellibabu 6 місяців тому

    Markandeyan's song

  • @sureshsubbaiah3065
    @sureshsubbaiah3065 Рік тому +1

    0.38 t0 0.42

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 6 місяців тому +1

    But why video quality is very bad 👎

  • @alwisalfredwencencilas85
    @alwisalfredwencencilas85 4 місяці тому

    I thought it was a haunted song

  • @TamilSelvi-mz1bn
    @TamilSelvi-mz1bn 2 роки тому +3

    Movie name pls

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 5 місяців тому

    Siva Kumar is a dummy panel no use at all for anyone else just like a dummy panel no use at all for anyone else in india

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 6 місяців тому +1

    Photography is very bad

  • @chandrasekarv2754
    @chandrasekarv2754 6 місяців тому +1

    அக்காலத்தில் நீ அப்படி இல்லையடா
    செல்தட்டி கூ 🔥 மகனே

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 роки тому +15

    "மஞ்சள் நிலாவுக்கு
    இன்று ஒரே சுகம்
    மஞ்சள் நிலாவுக்கு
    இன்று ஒரே சுகம்
    இது முதல் உறவு
    இது முதல் கனவு
    இந்த திருநாள்
    தொடரும்
    தொடரும்
    மஞ்சள் நிலாவுக்கு
    இன்று ஒரே சுகம்
    ஆடுவது பூந்தோட்டம்
    தீண்டுவது பூங்காற்று
    ஆசை கிளிகள்
    காதல் குயில்கள்
    பாடும் மொழிகள் கோடி
    ஆடி புனலில்
    காவிரி
    ஓடிடும் வேகம்
    அணைக்கின்ற பசுங்கொடிகள்
    ஒன்றாக வடிக்கின்ற
    புதுக் கவிகள்
    மஞ்சள் நிலாவுக்கு
    இன்று ஒரே சுகம்
    இது முதல் உறவு
    இது முதல் கனவு
    இந்த திருநாள்
    தொடரும்
    தொடரும்
    வீணையென நீ மீட்டு
    மேனிதனில் ஓர் பாட்டு
    மேடை அமைத்து
    மேளம் இசைத்தால்
    ஆடும் நடனம் கோடி
    காலம் முழுதும்
    காவியம்
    ஆனந்தம் ராகம்
    இனி எந்த தடையும் இல்லை
    எந்நாளும்
    உறவின்றி பிரிவும் இல்லை
    மஞ்சள் நிலாவுக்கு
    இன்று ஒரே சுகம்
    இது முதல் உறவு
    இது முதல் கனவு
    இந்த திருநாள்
    தொடரும்
    தொடரும்"
    -----------¤💎¤------------
    💎முதல் இரவு
    💎1979
    💎ஜெயசந்திரன்
    💎சுசிலா
    💎இளையராஜா
    💎கண்ணதாசன்

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih 5 місяців тому

    P Sushila voice is not matching with iayachandiran voice