QUARANTINE FROM REALITY | MANJAL NILAVUKU | MUDHAL IRAVU | Episode 379

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • #qfr #raregemsoftfm
    Episode 379
    Performed by : RADHAKRISHNAN & JANAKI
    Flute: @Selva G Flautist
    Percussion: @venkatasubramanian Mani
    Guitar : LAXMAN & KARTHIK
    Programmed, arranged, performed &
    Mastered by: @SHYAM BENJAMIN
    Video Edit: @Shivakumar Sridhar

КОМЕНТАРІ • 617

  • @ponmurthy
    @ponmurthy 2 роки тому +102

    தமிழ் பாடல்களை படைத்தவர்கள் நாமானாலும் கொண்டாடித் தீர்த்தவர்கள் இலங்கை வானொலியும் இலங்கை தமிழர்களும் தான்..பழைய காலத்தைப் போல் இலங்கை வானொலி தமிழ்நாட்டில் ஒலிக்க ஆரம்பித்தால் பல FM கள் இழுத்து மூடப்பட வேண்டியது இருக்கும். பழைய நினைவுகளை அசை போட வைத்தமைக்கு நன்றி ..மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்...

  • @sandalking8877
    @sandalking8877 9 місяців тому +4

    ஜெயச்சந்திரன் அவர்களுடைய தேனிலும் இனிமையான குரலை மீ்ண்டும் இந்த நிக‌ழ்ச்சியில் மனம் இனிக்கிறதே

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 2 роки тому +4

    ஆடுவது பூந்தோட்டம். அதுபோல் இவர்களின் உழைப்பை சரியாக வாங்கி எங்களுக்கு தரும் சுபாவை மற்றும் குழுவினரையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்த்துகள்.

  • @Nishanth1983
    @Nishanth1983 2 роки тому +14

    மாயாமாளவகௌளையில் இசைஞானியை அடித்து கொள்ள ஆளே இல்லை.

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 2 роки тому +43

    மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் மிக அருமையான பாடல், ஆல்ரவுணடர் ஷயாம் பென்ஜமின்,செல்வா,வென்கட் லெக்ஷமன்,கார்த்திக், இசை அருமை. பாடகர்கள் மிக அற்புதம்.

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 2 роки тому +42

    QFR கேட்டு கேட்டு காது குளிர்ந்தாச்சு!
    Comments தெனமும் போட்டு போட்டு மனசு குளிர்ந்தாச்சு!
    சிவா படம் பார்த்து பார்த்து கண்ணு குளிர்ந்தாச்சு!
    மழ பெய்ஞ்சு பெய்ஞ்சு இப்ப மண்ணு குளிர்ந்தாச்சு!
    பாராட்டி பாராட்டி பலதும் குளிர்ந்தாச்சு!
    பாட்ட நாம கேக்கும் விதம் ரொம்ப தெளிஞ்சாச்சு!

    • @kavithamanikandan5913
      @kavithamanikandan5913 2 роки тому +1

      🙏🙏🙏🙏

    • @thirumalaisunthararajan9502
      @thirumalaisunthararajan9502 2 роки тому

      அப்படியானால் அலுத்து விட்டதா. எனக்கெல்லாம் காத்து இருக்கின்றேன்.

    • @raghunathansrinivasan7366
      @raghunathansrinivasan7366 2 роки тому +1

      @@thirumalaisunthararajan9502 தெளிந்த பிறகு மேலும் கேக்காம இருக்க முடியுமா?

  • @prabhakar0504
    @prabhakar0504 2 роки тому +31

    இலங்கை வானொலியில் இப் பாடலை கேட்டு மகிழ்ந்த நினைவுகள் மனதில் இசைபாடுகிறது;
    ஆனந்தமான பாடல்🌝

    • @devarajc2241
      @devarajc2241 2 роки тому

      👌🙏

    • @vanithavelam4729
      @vanithavelam4729 Рік тому

      Vallavanukku pullum ayudam .with two pieces of emery paper can any one create such a beautiful background in a song? Amazing s azing❤️❤️💪🙏🙏

  • @arivazhagannatarajan1872
    @arivazhagannatarajan1872 2 роки тому +58

    காலங்களை கடந்த இசையமைப்பு... ராஜா ராஜா தான்.... அருமையான மீள் பதிவு. பாடகர்கள் மிக சிறப்பு. அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் 👏👏👏👏👌👍🙏🙏

  • @govindanveerappan1881
    @govindanveerappan1881 2 роки тому +24

    இலங்கை வானொலி எனது வாழ்க்கையில் 25 ஆண்டுகளாக பின்னி பிணைந்தது. இன்றைய நிகழ்ச்சியில் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி மேடம்.🙏

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 2 роки тому +32

    Ilayaraja songs from 1976 to early 80's are special and unique.
    It is said Director Sridhar had asked Ilayaraja for rights of this song before the picture release but Ilayaraja said I shall do better songs for you.
    This song is an example how a wonderful song could be, not so well picturized.
    Had Sridhar got this song he would have done greater justice.

    • @karthikkrishnan8621
      @karthikkrishnan8621 2 роки тому +5

      Yes. Early Ilayaraja songs are so unique. Looking forward to more of these period songs.. ponnaaram poovaaram, Salaioram solaiondru, Ennodu paadungal..

  • @ruthrakottishanmugam7255
    @ruthrakottishanmugam7255 2 роки тому +1

    Super hit song to vaali ayya sister

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 2 роки тому +59

    ஹலோ மை டியர் சைல்ட் ஷ்யாம்! இந்த பாடலை ரசிக்குமுன் உம்மை தானய்யா நான் பாடல் முழுவதும் ரசித்தேன்! ராதாகிருஷ்ணன் நீண்ட இடைவெளியில் வெல்டன்! ஜானகி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நம் QFR பிள்ளைகளுக்கு வாழ்த்தோ வாழ்த்து!

    • @shyambenjaminofficial2539
      @shyambenjaminofficial2539 2 роки тому +2

      Thanks a lot maam! ❤️

    • @anbarasigunasekarans6305
      @anbarasigunasekarans6305 2 роки тому +3

      @@shyambenjaminofficial2539 ஆண்டவர் பிள்ளையான உன்னை ஆண்டவர் இரட்சிப்பார்! நான் வணங்கும் வாராகி தாயின் அருளும் கிடைக்கட்டும் மகனே உனக்கு!

    • @nagendranc740
      @nagendranc740 2 роки тому +1

      அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌

    • @nagendranc740
      @nagendranc740 2 роки тому +2

      அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌

    • @sundari4238
      @sundari4238 2 роки тому

      மிக அருமை

  • @raghunathank327
    @raghunathank327 2 роки тому +10

    எங்கள் செவிகளுக்கு இன்று ஒரே சுகம்
    இது குஷிப் பாட்டு
    நாளாச்சு கேட்டு
    தனி ரகம்தான், இதம்தான், சுகம்தான்......
    ராஜா ராஜாதான். என்ற அற்புதமான கற்பனை வளம்! அவருடைய கற்பனையையும் ஜெயச்சந்திரன் சுசீலா அவர்களின் தேன் குரலையும் மீண்டும் தரம் மாறாமல் அப்படியே படைத்திருக்கிறீர்கள். அந்தப் படைப்பில் எவ்வளவு ஆனந்தமாக ஈடுபட்டிருக்கிறீர்கள் என்பதையும் அனைவரின் உற்சாகத்திலும் காண முடிகிறது. இன்று இரவு புறப்பட்ட இந்த ரயில் தூக்கத்தினூடும் கனவினூடும் தொடர்ந்து காலையில் விழிக்கும் நேரத்தில்தான் நிற்கும் என்பது நிச்சயம். அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

  • @Rkrish.70
    @Rkrish.70 2 роки тому +34

    அருமையான பாடல் அருமையான பதிவு 👍👌💐❤️ அனைவரும் வாழ்த்துக்கள் 🙏❤️💐
    மேடம் நீங்க இந்த பாடலை விவரிக்கும் விதம் அழகு 👍🙏❤️💐

  • @arumughamsivakumar7453
    @arumughamsivakumar7453 2 роки тому +3

    கேரள வயலின் குழுவையும் கூப்பிட்டிருந்தால் பாடல் எங்கோ உச்சியில் உட்கார்ந்திருக்கும்!

  • @sivabarathi589
    @sivabarathi589 2 роки тому +5

    QFR Family சிறப்பான கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @sarathm3658
    @sarathm3658 2 роки тому +19

    though the movie came in 1979, this song looks fresh even after 42 years. amazing. that is called ilayaraja's orchestration. coming to this QFR rendition, யாரைப் போற்றுவது யாரை விடுவது. அனைவரும் அருமையாக தங்கள் பங்களிப்பை திறம்பட தந்துள்ளனர்.

  • @subbaraman5447
    @subbaraman5447 2 роки тому +25

    One of the finest composition from Raja sir. The re-creation is almost to the original. Keep going team.

  • @visaliprg
    @visaliprg 2 роки тому +24

    Amma நீங்க ஒவ்வொரு பாட்டுகும் விமர்சனம் அதி அற்புதம்

  • @venkateshwaran910
    @venkateshwaran910 2 роки тому +6

    ராஜாவின் ராஜபாட்டையில் உருவான ஒரு அருமையான பாடல் QFR மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் keep it up

  • @sundararajanr5323
    @sundararajanr5323 2 роки тому +21

    Masterpiece of the Maestro !
    One more achievement by the QFR team!!

  • @whitedevil9140
    @whitedevil9140 2 роки тому +10

    👏👏👌👌உப்புத் தாள்..! விறு.. விறு ரயில் பயணம்..! கடந்து போன கனவுகள்...நினைவுகள்..🙏🙏 மிகச் சிறந்த பாடகி ஜானகி அவர்கள் ..!👍👍💐💐 கணேஷ் கிருபா இசைக்குழுவில் நிறைய பங்களித்திருக்கிறார்..!🌹🌹

  • @rethinasamypeter4194
    @rethinasamypeter4194 2 роки тому +1

    இளையராஜா ரயிலை காண்பித்திருக்கிறார்.
    ஷ்யாம் பெஞ்சமின் தனது திறமைகளை அவுத்து விடுகிறார்...😊💐👌👍

  • @sathyakumari6597
    @sathyakumari6597 2 роки тому +1

    Shyam Benjamin ho ho ho ho. Awesome 👌.

  • @meesund
    @meesund 2 роки тому +8

    Bach - BWV 1067 Suite - Badinerie was used directly in the second interlude, Maestro used the same bit in "kaathoram lolakku - Chinna Mappilai' as well. It is a tribute to Bach by Maestro since he is a student of Bach and Baroque music. Wonderful recreation, Janaki and Radhakrishan both nailed it. Karthik's bass is mesmerizing and Shyam's mixing is flawless. I think today's song will be Darling Darling, Pudhiya poovidhu is a possibility but darling darling has the orchestral grandeur.

    • @bharadwajgoteti4149
      @bharadwajgoteti4149 11 місяців тому +1

      Thanks for the Bach piece"s name. I was trying to recall the word 'Badinerie' to search for.

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 2 роки тому +23

    Yet another gem from QFR! Amazing performance by both Mr.Radhakrishnan and Janaki mam. As Subha mam mentioned Janaki' s experience is very clear in her first song itself! So perfect! Special sound effects are really amazing! Hats off to QFR for presenting an all time super duper hit of Raja. 👍🙏

  • @TheVanitha08
    @TheVanitha08 2 роки тому +3

    பிரமாதம் பிரமாதம் வேற என்னத்த சொல்றது பாராட்ட இனிமேல் வார்த்தைகளை தேடணும் மஞ்சள் நிலாவுக்கு ன்னு start பண்ணினே ஜெயச்சந்திரன் சார் வாய்ஸ் போல்தான் இருந்தது ஜானகி பேர்ல சுசீலாம்மா வாய்ஸ் பக்கா entire teamukum oru great appreciation subhakka ரொம்பநாளைக்கப்புறமா இந்த பாடலை கேட்டது மனசுக்கு இதமாக மகிழ்ச்சியா இருந்தது

  • @SenthilKumar-nl4hh
    @SenthilKumar-nl4hh 3 місяці тому +1

    No words too much performance particular keyboard master Benjamin

  • @maheshmurthi470
    @maheshmurthi470 2 роки тому +3

    Appreciating QFR and the Team has lost it's Charm. Its like Sivaji Ganesan receiving the Best Actor Award every year.

  • @mahendarramamurthy1560
    @mahendarramamurthy1560 2 роки тому +6

    Another Rare Gem of Ilayaraja:
    "ஊத காத்து வீசயில குயில் கூவயில" sung by S. Janaki & Jeyachandran.
    Wish to hear in QFR, please.....

  • @rubysaravanane8437
    @rubysaravanane8437 2 роки тому +5

    I am become biggest fan of Shyam Benjamin...
    What a man u r.... 👌👌👏👏🌹

  • @rk185005
    @rk185005 2 роки тому +3

    நாளை..... Darling Darling Darling I Love You from the movie ப்ரியா

  • @sriram9350
    @sriram9350 2 роки тому +7

    Wish raja sir brings back those orchestration style...
    Multiple instruments.... Though in small pieces ...combines to give a superb effect ....
    He might hv travelled ahead ...
    But...
    Hope he comes back from classical western...overload.. symphony etc... And give us a heady mix of genres in orchestration which he used to give in early eighties ... 🙏🙏🙏🙏🙏🙏

  • @ro8jhhraja
    @ro8jhhraja 2 місяці тому +1

    நான் கூட முதல் இரவு ரயில்ல தான் நடக்குது ன்னு நெனச்சேன்.. ஆனால் வீடியோ பார்த்தா வேற.. என்றென்றும் ராஜா ராஜா தான்..

  • @shanmuganathane6498
    @shanmuganathane6498 2 роки тому +6

    தென்றலே என்னை தொடு (அ) ப்ரியா - இரண்டுமே அருமையான பாடல்கள். ஈகர்லி வெய்ட்டிங். நன்றி

  • @ravimegala7046
    @ravimegala7046 2 роки тому +4

    மேடம் பழய நினைவழைகள் வந்து போனது போல இருந்திச்சி உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த. வாழ்த்துக்கள்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 роки тому +6

    Madam, congratulations . On ear phone, all of your songs to listen so perfect, beautiful exactly matching with original.

  • @natarajanviswanathan6048
    @natarajanviswanathan6048 2 роки тому +28

    Never knew this use of sandpaper! Superb rendition by the entire team, surely QFR must be setting a Guinness world record for variety of musical(?) instruments used - I am amazed at the creativity and dedication displayed by the whole team.

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 2 роки тому +2

      நேற்றே கருத்து சொல்லியிக்கனும் எப்படிதான் இப்படி எங்களுக்கு பிடித்த பாட்டு என்று தெரிந்துகொண்டது போல தருகிறீர்கள் என்று தெரியல ஒவ்வொருபாட்டும்ஒரு சரித்திரகதை சொல்லுதே அட போங்க விமர்சனம் பன்னவே வரலை திக்குமுக்காடுகிறேனா என்று தெரியல எல்லாமே மலை உச்சியில் வைத்த விளக்காக பிரகாசிக்கறது (துபாயிலிருந்து)

    • @victoriousrufus6747
      @victoriousrufus6747 2 роки тому

      RD Burman has used a variety of unconventional items for creating extraordinary music

  • @user-es3np4lv9g
    @user-es3np4lv9g 2 роки тому

    கடவுளுக்கு
    அபிசேகம் செய்து
    பட்டாடை உடுத்தி
    நகைகள் அணிவித்து
    மலர்களால் அலங்கரித்து
    தீபங்கள் ஏற்றி
    தரிசித்தது போல் உள்ளது தங்கள் விமர்சனம்
    அழகுக்கு அழகு சேர்த்த விமர்சனம்
    வாழ்க

  • @deviraja9554
    @deviraja9554 2 роки тому +16

    Happy to see my friend RK after a long time in QFR. Yet another beautiful song of Raja sir. QFR musicians did total justice to this song too as always.

  • @rajasiva3724
    @rajasiva3724 2 роки тому +2

    அக்காலத்தில் இலங்கை வானொலியில் பாடல் கேட்க தவமிருந்த நினைவுகள்

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 роки тому +1

    மிக இனிய பாடல்.மிக மிக அருமையாக மறுபதிவு செய்திருக்கிறீர்கள்.ராதாகிருஷ்ணன் பாடும்விதமும் அருமை.
    அவரின் பின்னனி இயற்கை காட்ச்சியும்
    அருமை.பெயரில் ஜானகி
    குரலில் சுசிலாம்மா.
    ஷியாம் வெங்கட் செல்வா
    லட்சுக்குட்டி கார்த்திக்
    அனைவரும் அசத்தல்
    வாசிப்பு. சிவாவின்
    படத்தொகுப்பு அழகோ அழகு. அருமையான
    இசை அமைப்பை நேரில் பார்த்த பிரமிப்பு ஏற்படுகிறது. உங்களுடைய விவரிப்பு
    நாளுக்கு நாள் வியக்க
    வைக்கின்றது. நீங்கள்
    எப்போது பாடப் போகின்றீர்கள் மேடம்?

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 2 роки тому +5

    mesmerizing strings at 8:03... ho god.... don't know how to price our Lord Ilayaraja sir....
    many many thank to the team for recreating such a mesmerizing magical...
    my saastanga namaskaram to the team and our Lord Rajaraja... rajadhi raja...

  • @gundurat
    @gundurat 2 роки тому +1

    Shyam Benjamin Fantastic performance

  • @prakashnandhu
    @prakashnandhu Рік тому +2

    ஓ ....பழைய நினைவுகளின் நீரோட்டம் .... மெல்லிய ஏக்கத்தை இசைவடிவில் இளையராஜா கோர்த்தவிதம் கண்களில் ஏக்கமாய் ..மனதிற்குள் அழுத்தும் துக்கமாய் .... உங்கள் இசைக்குழுவின் ஒவ்வொரு இசைக்கலைஞனையும் வணங்குகிறேன் ...வாழ்த்துகிறேன் ...சகோதரி ஜானகியின் குரல் இனிமையும் ,
    சகோதரர் ராதாகிருஷ்ணனின் குரலும் தெய்வீகமானவை .....

  • @balaravindran958
    @balaravindran958 2 роки тому +1

    இந்தப் பாட்டு இலங்கை வானொலியில் ஒலிக்காத நாளே இல்லை..தற்போது இலங்கை வானொலியை மிஸ் செய்கிறோம் கூடவே இந்தப் பாடலையும்..

  • @TP-fr7sv
    @TP-fr7sv 2 роки тому +1

    பாடல் விளக்கம் அருமை பாடலை எப்படி ரசித்து கேட்க வேண்டும் என குழுவினர் உழைப்பு அருமை

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 2 роки тому +1

    இலங்கை வானொலியில் ரசித்த பாடலை நீண்ட காலம் கடந்து கேட்டு மகிழ்ந்தேன். நன்றி

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 2 роки тому +2

    Darling Darling Darling from Priya tomorrows song

  • @geethak2995
    @geethak2995 2 роки тому +7

    Wow!wow! What a nice song
    Nice recreation 👏👏
    இலங்கை வானொலியில் கேட்டு கேட்டு மிகவும் ரசித்த பாடல்
    Qfr மெருகு கூடிக் கொண்டே போகிறது! அருமை அருமை👏👏⭐⭐👍👍♥️♥️

  • @SenthilKumar-nl4hh
    @SenthilKumar-nl4hh 3 місяці тому

    Thabila master ,poollaalkulla 10:29 kitter every boady best performance

  • @lakshminivaas
    @lakshminivaas 2 роки тому +1

    Beautiful and not other
    words to say

  • @srinivasamoorthy1
    @srinivasamoorthy1 2 роки тому +1

    Very nice!!
    QFR shall consider 'Poo vaadai kaatre...' (sung by Krishna Chander and SJ, I think)

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 2 роки тому +7

    Soul-satisfying train journey indeed ,a long awaited train trip-QFR travels take brilliant care of everything all the way!!!!Oh,Oh,ever so pleasing,ever so refreshing,that one just doesn’t want to end the journey!!!And,this lovely creative experience of IR,with all of it’s musical wizardry,has been triumphantly re-created for all of us,the QFR travel enthusiasts.Let’s continue with this great and glorious trip for aeons to come!!!

  • @bro.suresh1234
    @bro.suresh1234 2 роки тому +6

    Amazing presentation subhaama,graet orchestra presentation, great feeling. mesmerizing shyam Benjamin l💜💜💚💚💙💙❤️❤️🍁🍁🍁. thank you QFR team. from kerala.

  • @santhanamr.7345
    @santhanamr.7345 2 роки тому +7

    Sooper dooper Saturday feast! What a wonderful delightful cool enchanting performance by Krishnan and Janaki! Enjoyment at its peak! Hats off to everyone. 👌👍👏🤝🙏

  • @vinothkumarrajendran7491
    @vinothkumarrajendran7491 2 роки тому +2

    இப்பாடல் சூப்பர்.May be 380th song puthiya poovithu pooththathu...

  • @anand7921
    @anand7921 2 роки тому +8

    Thank you QFR team for bring this beautiful song to it's near orginal. Keep it going. Still cant believe this song is 42 years old.

  • @subbuk.3328
    @subbuk.3328 2 роки тому +3

    Train Saththam "vu voo ooo ooo vuvu ooooo" had sung by P.Susheela
    Unfortunately no one recognized that.
    Similarly that Rollercoaster Aalap at beginning of SEVVANDHI POO MUDICHA (16 Vayadhinile) was also by P.Susheela.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 роки тому

      P.susheelamma queen of the international music world. No one equivalent to her.

  • @nagaraj4109
    @nagaraj4109 2 роки тому +1

    ஷ்யாம் உங்களுக்கு spl பாராட்டுக்கள் 👍உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு 👌👌

  • @kuppusamynallamuthu8748
    @kuppusamynallamuthu8748 2 роки тому

    இவருக்கு jayachandra n voice அப்படியே இருக்கிறது. Hatsoff sir.

  • @nandru_karudhu.
    @nandru_karudhu. 2 роки тому +2

    ராஜாவின் ராகம்னா சும்மாவா 🤩

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 роки тому +5

    Marvellous creation of
    Musical God
    Applause to everyone 👏 😄

  • @sultanib
    @sultanib Місяць тому

    What a beautiful rendition of this song ! With the latest technology it sounds even better ! Singers are awesome !

  • @rajansa5070
    @rajansa5070 2 роки тому +1

    கல்லூரி படிக்கும்போது எங்கள் ஊர் ரயில்நிலையத்தில் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டன.நேரில் பார்த்தவன்.மறக்க முடியாத பாடல்களுள் ஓன்று

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 роки тому +6

    Orchestration and programming super. Fantastic Performance by everyone. Hats off to the whole team.

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 роки тому +1

    இந்த பாடலை பாடும் ஜானகி நிறைய பாடல்களை பாடி.. நன்கு அறிய பட்டவரே....இந்த இசை குழுவில் பங்கு பற்றியமை .. மகிழ்ச்சி... !!

  • @rameshv4812
    @rameshv4812 2 роки тому +2

    Missing Francis and co in this orchestra

  • @velmaster2010
    @velmaster2010 2 роки тому +7

    This is an excellent composition of Isai Gnani of late 70's. Rathakrishnan and Janaki superb singing. Venkat, Selva, Karthick and Laxman did an excellent job. Siva fascinating editing. Shyam awesome performance, programming and arrangements.

  • @nmputham9508
    @nmputham9508 Рік тому

    சுபஸ்ரீ மேடம், என்ன இப்பிடி பிச்சி எடுக்கறாங்க. அப்பா... வார்த்தைகள் இல்லை.. எல்லாருமே பிரமாதம். Both singers are extremely good....

  • @ambigaspencer
    @ambigaspencer Рік тому

    சும்மா தான் நான் பாட்ட கேட்டுருக்கேன் ஆனால் இவ்வளவு அழகா நீங்க சொல்றீங்க அப்புரம் தான் பாட்ட கேட்கிறேன் இவ்வளவு வேல இருக்குனு தெரியுது

  • @vrcsasi152
    @vrcsasi152 2 роки тому +2

    Excellent song and performance 👌👍🙏. Thanks for your efforts 🙏

  • @rajakumarkrishnan4889
    @rajakumarkrishnan4889 Рік тому

    இசை அருமை, ஆண் குரல் உச்சரிப்பு சிறிய குறை .

  • @binesh.cc.binesh5625
    @binesh.cc.binesh5625 2 роки тому +2

    Nice Effort By all, God's gift to hear this song in new effect.... 🙏

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 2 роки тому +1

    Shyam has a main role in this song by playing multi instruments , he always hero of the song.

  • @prabhugnanasekaran819
    @prabhugnanasekaran819 2 роки тому +4

    Wow, wonderful composition from isaignani Rasaiya , rendered by QFR team almost close to the originals, god bless the entire team

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 2 роки тому +3

    I have a chance to listen to this song after 3 decades. Thanks to QFR. Though it is 3 decades, i didn't forget a single bar of the BGM. Great song, great maya malava gowlai, great Raja and great QFR.

    • @sankarasubramanianjanakira7493
      @sankarasubramanianjanakira7493 2 роки тому

      Yes. Fully in my memory too. Can play full orchestration tune by voice, playing rhythm on the table. A connoisseur composition

  • @adarikrishnamurthy6257
    @adarikrishnamurthy6257 2 роки тому +1

    நான் எல்லா பாடல்களையும் பார்ப்பதுண்டு எதிலும் ஒரு குறைகூட கண்டுபிடிக்க முடியவில்லை உங்கள் chennal கூடிய விரைவில் உலகம் எங்கும் வசிக்கும் தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடிக்கும்

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Місяць тому

    Your reviews recreation area important for next generation

  • @gkumaran4597
    @gkumaran4597 2 роки тому +2

    Shyam, what a wonderful performance.God bless you brother.Mam, every body did well. 🙏👍

  • @sempusellikrishnan902
    @sempusellikrishnan902 2 роки тому

    both of voice is very wonderful very very very very very super and also muscians

  • @sowmyasundar76
    @sowmyasundar76 2 роки тому

    Splendid performance. Special voice appreciation to female singer. The only voice that could be matched with Vani Jayaram Amma.

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 2 роки тому +1

    One of my favorite song. My teenage time song. Unique voice. Both voices. Karthick selva shyam selva laxman superb journey with song. Venkat and shyam u both finished the song extra sweet. Good sweet memories. Rajasir thanks for the song given to us.

  • @dolipdhanarajsingh7578
    @dolipdhanarajsingh7578 2 роки тому

    What nice song by jeyachandran sir...I remember my school time, in my village in hatton, in srilanka...

  • @ramacha1970
    @ramacha1970 2 роки тому +8

    Breezy and beautiful song and excellent presentation from the whole QFR team. A wonderful Saturday evening and thanks for this lovely song Subha mam

  • @gopinathan7137
    @gopinathan7137 5 місяців тому

    antha ooooo...ooooo...also in another song from Kunguma chimiz movie, song name is goods vandiyile....super work by Raja sir

  • @vaidhehipasupathi714
    @vaidhehipasupathi714 2 роки тому +2

    Gem of a song for QFR. I enjoyed subhashree madam told I am wearing yellow dress just like a child. Super song and both sung extrovert. Kudos to the excellent track sound and other orchestration. Best wishes to the entire team. Stay safe and healthy.🙏👌👏🤝👍❤

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 роки тому +2

    Super Presentation Your QFR Team Members Shyam Benjamin and Siva and Both Singers Voice Super 🎉 Congrats Subhasree Mam... 👍👍

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 2 роки тому +3

    Real musical score...பல ஆயிரம் தடவை கேட்டு ரசித்து அலுக்காத பாடல்..Superb performence

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan9720 2 роки тому +1

    Rajaavin Roja nijamagave neengalthan subbumaa. I really feel very proud to have you as my soulmate.

  • @nandhiniraj4584
    @nandhiniraj4584 2 роки тому

    Shyam fantastic team work. Male voice is sharp and perfect. Female as well.

  • @hobbyclustersofficial806
    @hobbyclustersofficial806 2 роки тому

    The singers really smashed the song. Hats off to both the singers. Really a great Show by each one without any doubt. But the singers one notch Higher....

  • @VenkatesanS
    @VenkatesanS Рік тому

    ஹா ஹா Emery Sheet!! Music. அபாரமான கற்பனை .

  • @rk185005
    @rk185005 2 роки тому +2

    Oh what a song by Raja the genius and the great and true recreation by Team QFR......ஐயோ..... கண்ணே பட்டுவிடும் ....முதலில் உங்கள் குழுவிற்கே திருஷ்டி கழிக்க வேண்டும்..... நன்றி நன்றி நன்றி.....

  • @raghunathank327
    @raghunathank327 2 роки тому +1

    காலை ஆகியும் ரயில் நிற்கவில்லை - இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது! மிகக் குறைந்த இசைக்கலைஞர்கள் எண்ணிக்கையில் மிக அதிக நேர்த்தியுடன் வெளிவந்திருக்கும் இந்தப் பாடலை தேர்வு செய்து படைத்திட்ட QFR உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் என் பாராட்டுகள்.

  • @kumarvm1964
    @kumarvm1964 2 роки тому

    Excellent reproduction, nostalgic 👏👍

  • @balakishore4007
    @balakishore4007 2 роки тому

    Shyam sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super sir

  • @RK-tp5gp
    @RK-tp5gp 2 роки тому +3

    Fantastic recreation. Both audio and video mixing quality, sound effects, style of singing and the involvement of musicians are excellent. Heart full thanks to the team QFR, for exhibiting this beautiful song.
    We thank the music genius “Isai Gnani Ayya“ for the creation of this great song.

  • @raghunathan68
    @raghunathan68 2 роки тому +5

    Madam, your analysis of the song is excellent. We do enjoy each song. Thank you.

  • @kannandoraiswamy5463
    @kannandoraiswamy5463 2 роки тому +3

    Excellent presentation! I am totally bowled . Hats off entire team