Oh Kadhal Ennai Kadhalikka Villai HD Song | SPB | Rajini | Amala | ஓ காதல் என்னை

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024

КОМЕНТАРІ • 916

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 2 роки тому +99

    அம்சலேகா இசையில் அற்புதமான பாடல்,, ரஜினியின் அழகு, அமலாவின் வெண்மை,,அருமை

  • @vijayr13
    @vijayr13 2 роки тому +224

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல் இது.

    • @gowthamgowtham2457
      @gowthamgowtham2457 25 днів тому

      Audio & video la lyrics marum audio la chitra female voice la padirupanga..

  • @Gowtham0909
    @Gowtham0909 4 роки тому +216

    Oh my god சூப்பர் ஸ்டார் அவர்களே என்ன ஒரு அழகு நீங்கள்
    Sorry no words

    • @ambika7980
      @ambika7980 3 роки тому +3

      Yes

    • @santhoshkaruppu2962
      @santhoshkaruppu2962 2 роки тому +1

      😎💯True

    • @chitraselvam422
      @chitraselvam422 2 роки тому +2

      அது அழகு இல்லை கம்பீரம் ஆண்மை உங்கள் கண்ணிற்கு அழகு போல் தெரிகிறது

    • @Gowtham0909
      @Gowtham0909 Рік тому +1

      @@chitraselvam422 🙏

  • @balrajbalraj2311
    @balrajbalraj2311 Рік тому +26

    உண்மையிலேய ஒரே நாளில எத்தனை முறை வேண்டுமானாலலும் கேட்கலாம்

  • @skselva1980
    @skselva1980 4 роки тому +126

    அழகிய பாடல் ! அழகான ரஜினி vs அமலா

  • @handarts5016
    @handarts5016 5 років тому +326

    சிறு வயதில் கோவில் திருவிழாவிற்கு திரை கட்டி போட்ட படம் இது... மறக்க முடியாத நினைவுகள்

    • @pras2429
      @pras2429 3 роки тому +2

      This film??? 🤣🤣🤣

    • @Ab_17_mc
      @Ab_17_mc 2 роки тому +2

      Enakum adhe ninaivuthan iam selvarani kovilpatti

    • @lilbahadurchetri4361
      @lilbahadurchetri4361 2 роки тому +1

      Inimayana ninaivugal

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 4 роки тому +38

    காதலை சொல்லி கன்னத்தில் அறை வாங்கும் கன்னி தேவதை 'பருவம் வந்த போது உருவம் வந்தது புடவை மாற்றும் போது கர்வம் வந்தது' என்று பாடும் அமலா .‌..
    வயலின் இழைய "ஐ லவ் யூ" என்று.. " கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன் போகும் வழியில் பூத்திருக்கிறேன்".. . என்று கானம் பாடிய இசை குயில் வாணி ஜெயராம்..
    "காதல் உன்னை காதலித்தது இல்லை".. என்று பாடும் பாலசுப்பிரமணியம்.. பாடலுடன் இணைந்து ஒலித்து நம் நெஞ்சை தொட்டு வருடும் ஹம்சலேக்காவின் இசை கற்பனை அருமை...
    கன்னியின் காதலை ஆதரிக்காத ரஜினிகாந்த்.. கன்னி அழகையும் .. காதலின் எண்ணத்தையும் அழகான வண்ணத்தில் காட்டிய இயக்குநர் பாரதிராஜா..

  • @shakthies8884
    @shakthies8884 3 роки тому +36

    தலைவா...எவ்வளவு அழகு நீங்கள்😊😊😊

  • @mohamednizam4581
    @mohamednizam4581 2 роки тому +73

    பழைய பாட்டு பழைய பாட்டுதான் Old is gold

  • @srinuvasan2120
    @srinuvasan2120 3 роки тому +47

    உண்மையில்..(கைகள் ஏந்தி வந்தேன் கவணம் இல்லையா கண்ணில் ஈரம்....)அமலா அம்ம ரஜினியை தூக்கி சாப்பிட்டு விட்டார் நடிப்பில்..உதடுகளை அசைக்காமல் உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அற்புதம்...

  • @thangamthangam742
    @thangamthangam742 2 роки тому +33

    ஹம்சலேகா இசையில்
    மனதை வசீகரிக்கும். 🌹🌹
    Tamil Thangam. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @srinuvasan2120
    @srinuvasan2120 3 роки тому +28

    (நான் இன்று சீதை என்று தீக்குளித்தேன் உன்னாலே)மலர்களுக்கு இடையில் கொழுந்துவிட்டு எரியும் தீ போன்ற நடனம் அற்புதமான நடிப்பு...

  • @ramdoss4170
    @ramdoss4170 4 роки тому +262

    ரஜினியின் வசீகரம்
    அமலாவின் அழகு
    உள்ளத்தை மயக்கும்
    இசை
    உணர்வை தூண்டும்
    உயிரோட்டமான வரிகள்..
    கண்கள் குளிரும்
    காட்சி பதிவு...
    அற்புதம்..

  • @sridevis9087
    @sridevis9087 3 роки тому +97

    இத்தனை அழகான ரஜினியை பார்த்து லவ் யு சொல்வதில் வியப்பில்லை

  • @discosweet9665
    @discosweet9665 5 років тому +151

    Amala's voice... Typical 90s..so natural and beautiful

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 2 роки тому +39

    Superstar Rajini looks stylish Amala looks gorgeous.

  • @s.ganeshganesh749
    @s.ganeshganesh749 4 роки тому +19

    Thalaivar semma azhagu!!!!!

  • @devilhunter9426
    @devilhunter9426 4 роки тому +173

    Thalaivarr handsome, smart, charming, stylish, attractive, manly what else complete man🥰🤩🔥

  • @kalyanivaradan6142
    @kalyanivaradan6142 5 років тому +32

    Azhagu nee nadandal nadai Azhagu nee sirithal siripazhagu.. thalaivar too handsome..fall in love towards him.. mesmerizing song.. awesome singers

  • @user-sr9vu7ko8r
    @user-sr9vu7ko8r 10 місяців тому +17

    தலைவர் ஸ்டைலுக்காக இந்த பாட்டு எத்தனை வாட்டி

  • @basheersmh6628
    @basheersmh6628 5 років тому +350

    தலைவரோட பழைய ஹேர் ஸ்டைல்...1990 கொடி பறக்குது ஈரோடு சிவகிரி...2019 பேட்டை காளி...அதே ஸ்டைல்..அதே ரஜினி காந்தம்

    • @johntybeerias2092
      @johntybeerias2092 3 роки тому +9

      Small correction kodi parakuthu released on 1988. Not 1990 😊

    • @mahendranp4875
      @mahendranp4875 2 роки тому +4

      தலைவர் எப்பவுமே ஸ்டைல் தான் one only superstar

    • @gowthamgowtham2457
      @gowthamgowtham2457 25 днів тому

      Dharmathin thalaivan hair style parunga itha vida perfect a irukum atha thalaivar apdiye maintain panniruntha inaiku evanume avara kindal adichurukamatanuga..

  • @rajanj9554
    @rajanj9554 3 роки тому +57

    Thalaivar hairstyle costumes no body in this world unbeatable Thalaivar still going strong Age is just anumber for this man waiting for 46 Years of RAJUNISM

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 5 років тому +99

    Both Rajini & Amala are looking very beautiful in this song..
    And, see the hair style of Rajini..totally chanceless.

  • @rajac996
    @rajac996 4 роки тому +22

    One of my fav songgggggggggggggg handsome rajini sir & angel amala mam my SPB sir

  • @kannane6289
    @kannane6289 4 роки тому +41

    Semma hair style semma l love thalaivaaaaa

  • @kumaraguru141
    @kumaraguru141 2 роки тому +10

    தலைவரோட ஹேர் ஸ்டைல் மிகவும் அழகு தான். பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

  • @jhonalphonse8504
    @jhonalphonse8504 5 років тому +77

    Rajni hair style wow.....

  • @kalavathiravi9388
    @kalavathiravi9388 Рік тому +21

    தலைவர் அழகோ அழகு நான் ரஜினி ரசிகை

  • @lak02021978
    @lak02021978 2 роки тому +24

    Rajini stylish performance in ஸ்ரீராமன் வில் வளைத்து சீதை கொண்டான் அப்போது
    என் சீதை வில் வளைத்து ராமன் கொண்டாள் இப்போது

  • @tharajonita2282
    @tharajonita2282 3 роки тому +26

    Rajini Sir neenga evlo cute ah irukunga realy semma ponga simply superb. . Amala Mam neengalum very very beautiful. . Lov u both.

  • @muruganr2682
    @muruganr2682 2 роки тому +10

    Thalaivarin look , Hair style Semma

  • @ramyav8862
    @ramyav8862 3 роки тому +33

    The most handsome man of all time!!!! 😍😍😍😍❤️❤️❤️❤️❤️ it’s always a pleasure to watch Thalaivar. Can’t take my eyes of him in this song.

  • @somasundaraselvakumar8047
    @somasundaraselvakumar8047 6 років тому +250

    08.11.1988-ஆம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்த படம்.சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்கில் பார்த்தேன்.பாடல் எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து,இசை ஹம்ஸலேகா,பாடியவர்கள் எஸ்பிபி-வாணி ஜெயராம்.இயக்கம் பாரதிராஜா.

    • @Sathishss4531
      @Sathishss4531 5 років тому +3

      I also like these lines

    • @vel7412
      @vel7412 5 років тому +3

      @@Sathishss4531 yes nice lines

    • @abdulsaliha8680
      @abdulsaliha8680 4 роки тому +5

      சேலம் மாவட்டம் சப்னா தேட்டர்,அன்று படப் பொட் டி,வரல,அடுத்த நாள் போய் partean

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 4 роки тому +7

      This is flop movie

    • @deepisconnect9013
      @deepisconnect9013 4 роки тому +1

      Jio

  • @kamatchib5530
    @kamatchib5530 3 роки тому +12

    Bharathiraja direction versatility same rajini parattai looks villainin 16 vayadhinilayae ...here kodi parakkudhu, what a stylish hero. Manly look, so handsome..... Lovely

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 6 років тому +203

    தலைவர் செம அழகு இந்த படத்தோட ஷுட்டிங் ஜெமினி மேம்பாலம் அருகே1988 நடந்தது அப்போது என் வயது 16
    தேவா அவி சூப்பர்

    • @rajkumar-nl2pi
      @rajkumar-nl2pi 5 років тому +3

      Semma sir

    • @rajinivishnu1574
      @rajinivishnu1574 5 років тому +3

      இன்னும் அந்த building அப்படியே தான் இருக்கு

    • @PriyaPriya-fz1oo
      @PriyaPriya-fz1oo 4 роки тому +4

      நான் அப்போது தான் பிறந்தேன்

    • @pazhanivel9807
      @pazhanivel9807 4 роки тому +1

      Apdiya super ji neenga nerla pathingla appo

    • @pazhanivel9807
      @pazhanivel9807 4 роки тому

      @@PriyaPriya-fz1oo Priya

  • @user-uy7kv2ux6z
    @user-uy7kv2ux6z День тому +1

    ஓ காதல் என்னை காதலிக்கவில்லை ஓ காற்றும் என்னை ஆதரிக்கவில்லை ❤❤ வாவ் லவ்லி சாங் தலைவா உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே அமலா அழகு தேவதை ❤❤❤❤

  • @user-lf8hm5cj2j
    @user-lf8hm5cj2j 5 років тому +312

    2019 ல் இப்ப இருப்பவாில் ஒருத்தன இந்தமாதிாி ஒரு பாட்டு போடச்சொல்லுங்களேன் பாா்ப்போம்

    • @justice2394
      @justice2394 5 років тому +13

      Sathiyama avangala la mudiyadhu...😂

    • @parthikumar4689
      @parthikumar4689 5 років тому +18

      Music composer is Hamsalekha not Isaignani Ilayaraja.

    • @35949ravi
      @35949ravi 4 роки тому +18

      ஆம்👋 உண்மை தான் நண்பா!!! ஒரு பாடலை தேடி வந்து கேட்கிறோம் ஏன்றால் அதில் ஏதோ ஒர் ஈர்ப்பு இருப்பதென்று தானே அர்த்தம் 😍😍😍

    • @dhanabalrjpm1454
      @dhanabalrjpm1454 4 роки тому +3

      Kandippa mudiyathu

    • @clementjacobs9050
      @clementjacobs9050 4 роки тому +5

      Song vera level

  • @nandhinia2959
    @nandhinia2959 3 роки тому +34

    😍😍😍 it's so stylish when thalaivar caresses his hair at 2:37 Lovely song!! Thalaivar and amala makes a good pair❤️

  • @kalasathishkala2270
    @kalasathishkala2270 5 років тому +41

    போதும் போதும் பெண்னே புன்னகை என்பது காதலின் பல்லவி ஜ லவ் யூ

  • @elamathimurugesan8638
    @elamathimurugesan8638 4 роки тому +26

    Especially when he ride a car nd the yellow shirt looking sooooo gret

  • @sridevi1199
    @sridevi1199 3 роки тому +37

    எனக்கு மிகவும் பிடித்த பாடல். தலைவர் அவ்வளவு அழகாக இருக்கிறார். அருமையான பாடல் வரிகள். மயக்கும் இசை. எஸ். பி. பி. ஷைலஜா குரல் அற்புதம்.

  • @meikandaprabug5409
    @meikandaprabug5409 4 роки тому +15

    ரஜினிகாந்தம்

  • @mabethaesalibagavan3465
    @mabethaesalibagavan3465 4 роки тому +5

    thalaivarai intha hair style la than Nan rasikka aarpitchan so,very nice 5/2020

  • @dr.y.sasikumar6581
    @dr.y.sasikumar6581 6 років тому +59

    படம்: கொடி பறக்குது
    இசை: ஹம்சலேக்ஹா
    பாடியவர்கள்: S.P பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்
    வரிகள்: வைரமுத்து
    பல்லவி
    "ஓ. ஓ... ஓ..... காதல் என்னை காதலிக்கவில்லை
    ஓ ஓ... ஓ......காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
    கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
    போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
    தீயில் வேகும் போதும்
    ஓதிடும் மந்திரம்
    ஒன்றுதான் ஒன்றுதான்
    ஐ லவ் யூ.. ஐ லவ் யூ..
    ஐ லவ் யூ..
    "ஓ. ஓ... ஓ..... காதல் என்னை காதலிக்கவில்லை
    ஓ ஓ... ஓ......காற்றும் என்னை ஆதரிக்கவில்லை
    சரணம் 1
    கைகள் ஏந்தி வந்தேன் கவனம் இல்லையா
    கண்ணில் ஈரம் கண்டும் கருணை இல்லையா
    பாலைப் போல கள்ளும் வெள்ளை இல்லையா
    பருகிப் பார்க்க சொன்னால் பாவமில்லையா
    நான் இங்கு சீதை என்று தீ குளிப்பேன் உன்னாலே
    பெண் பாவம் சாபமென்று காணவேண்டும் பின்னாலே
    போதும் போதும் பெண்ணே
    புன்னகை என்பது காதலின் பல்லவி
    பல்லவி
    ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ..
    ஓ. ஓ... ஓ..... காதல் உன்னை காதலித்ததம்மா
    ஓ. ஓ... ஓ..... காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
    சரணம் 2
    என்னைக் கொல்லத்தானா இளமை வந்தது
    எந்த நாளில் அம்மா பருவம் வந்தது
    உருவம் வந்தபோதே பருவம் வந்தது
    புடவை மாற்றும் போது கருவம் வந்தது
    ஸ்ரீராமன் வில் வளைத்து சீதை கொண்டான் அப்போது
    என் சீதை வில் வளைத்து ராமன் கொண்டாள் இப்போது
    தீயில் வேகும் போதும்
    ஓதிடும் மந்திரம் ஒன்றுதான் ஒன்றுதான்
    பல்லவி
    ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ..
    ஓ. ஓ... ஓ..... காதல் உன்னை காதலித்ததம்மா
    ஓ. ஓ... ஓ..... காற்றும் உன்னை ஆதரித்ததம்மா
    கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன்
    போகும் பாதையில் பூத்திருக்கிறேன்
    தீயில் வேகும் போதும்
    ஓதிடும் மந்திரம்
    ஒன்றுதான் ஒன்றுதான்
    ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ..

  • @ajaymani3816
    @ajaymani3816 3 роки тому +32

    The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema

    • @rajamannarsureshkumar9595
      @rajamannarsureshkumar9595 2 роки тому

      கேட்ககேட்க சலிப்புடையாத பாடல்

  • @Gowtham0909
    @Gowtham0909 5 років тому +96

    What a man
    What a style
    No words
    Super 🌟 simply superb

  • @manitamil1992
    @manitamil1992 4 роки тому +29

    thalaivar sema handsome

  • @jackkal5234
    @jackkal5234 2 роки тому +19

    தலைவர் அழகு ஐயோ உலக அழகன்

  • @sudhagar-me5686
    @sudhagar-me5686 3 роки тому +16

    Love u rajini sir....what a manly style😍😍

  • @Jeyasri89
    @Jeyasri89 4 роки тому +27

    Most attracted Man in the world. He has beauty, charm style everything.

  • @prakash2479
    @prakash2479 4 роки тому +29

    Thalaivar sema style...😍

  • @lalithav1640
    @lalithav1640 6 років тому +67

    Amala and Rajini sir lovely couple

  • @karthikklt1984
    @karthikklt1984 4 роки тому +21

    Thalaivar style and swag just wow

  • @santhoshyoganand
    @santhoshyoganand 4 роки тому +32

    Hamsalekha super music composition! Brought charm to the actors expression.

  • @Sri_369
    @Sri_369 4 роки тому +53

    Kannada music director HAMSALEKHA Ji 🙇😍😘😘

  • @roselinprinceys3779
    @roselinprinceys3779 3 роки тому +20

    I am a big fan of super star.. recently adicted by this song I didn't expect this is rajini sir song I am shock..nice song .

    • @babym.j8527
      @babym.j8527 3 роки тому

      yes.this is what original Rajni

  • @felixjoseph569
    @felixjoseph569 Рік тому +7

    அடங்காத பெண்களை அறைவதில் வல்லவர் நம்ம சுறுசுறுப்பு சூப்பர்ஸ்டார்

    • @josepherode7050
      @josepherode7050 3 місяці тому

      அடங்கி தான் லவ் யூ சொன்னாள்...
      அடங்காத மொரட்டு பையன் அடுச்சுட்டான்

  • @jeyakumar6828
    @jeyakumar6828 2 роки тому +7

    இந்த.பாடலை.கேட்கும்.போது.32.வருடங்கள்.போனதே.தெரியவில்ல.(இந்த.பாட்ட.ஒளியும்ஒலியும்.பாக்கிறதுக்கு. 50.பைசா)
    .எதப்பத்தியும்.கவலை.படாத.வயதில்.வந்த.படம்

  • @sarans0000
    @sarans0000 4 роки тому +931

    இந்தியா லயே ஏன் உலகத்திலேயே ஐ லவ் யூ சொன்ன இவ்வளவு அழகான பொண்ண அறைஞ்ச ஒரே ஆளு நம்ம தலைவர் தான்😁😂🤣🤣

    • @habikrish6503
      @habikrish6503 4 роки тому +12

      😂😂😂

    • @tharajonita2282
      @tharajonita2282 3 роки тому +16

      Semma Mass avar . ❤💖❤💖❤💖❤

    • @user-ne1po4oh2f
      @user-ne1po4oh2f 3 роки тому +5

      😁😁😁😁

    • @cookwithamudha4425
      @cookwithamudha4425 3 роки тому +5

      🤣🤣🤣

    • @prabhunatesan2046
      @prabhunatesan2046 3 роки тому +17

      Apidi illa thambi, pengal, vendam'nu sonna'than, venum'nu uyira edupaanga, adhu'than Inga strategy. Innoru, strategy, love torcher, which other rajni character does. Perhaps rajni can't behave like vadivelu, when hijacked by bhavana and say, yen ipadi yena love torcher panra...😂

  • @devilhunter9426
    @devilhunter9426 5 років тому +29

    Thalaivarrrr deadliest style 😍😎😎😎😎😎😎😎😎🔥🔥🔥🤘

  • @RajKumar-eh2gi
    @RajKumar-eh2gi 3 роки тому +5

    Thalaiva sema hair style..... God of style

  • @sabnaharinip1630
    @sabnaharinip1630 3 роки тому +27

    There is something special in this song which is not there in nowadays songs🤔🤩rajini's charming 🔥

  • @rangaswamyramesh1524
    @rangaswamyramesh1524 5 років тому +12

    Nice song Hamsalekha sir

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 5 років тому +103

    தலைவர் ஹேர் ஸ்டைல் சூப்பர்

  • @lovable90kid78
    @lovable90kid78 5 років тому +63

    Thalaivarin intha look tha innaikkum neriya beauty parlour la .thalaivar eppothum geththutha

  • @karthikrajasantoshdavid4317
    @karthikrajasantoshdavid4317 3 роки тому +5

    Sema dressing by Rajinikanth Superstar sir.

  • @subrasuresh1262
    @subrasuresh1262 6 років тому +53

    Rajini sir & Amala looking gorgeous in this song.

  • @sivakrishna-tm1pd
    @sivakrishna-tm1pd 2 роки тому +11

    4.54 Sec to 5.03 Sec Music + lyrics + Thalaivar + Style = 100000000% Repeat mood

  • @kgayathry2318
    @kgayathry2318 3 роки тому +6

    Thalaivar looks awesome

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 4 місяці тому +3

    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கொடி பறக்குது திரைப்படத்தின் பின்னணி இசையையும், பாடல்களையும் மிகச்சிறப்பாக அமைந்திருப்பார் இசை அமைப்பாளர் அம்சலேகா அவர்கள்

  • @hameehemz8824
    @hameehemz8824 4 роки тому +20

    My one & only 80's fav heroine ❤️🌹amala and I like this song alot. One of my favourite 🌺🌹fall in love with the way amala chase rajini fr love

  • @Gunaseelan367
    @Gunaseelan367 3 роки тому +17

    ரஜினி ஹேர் ஸ்டைல் சூப்பர். இந்த அழகான பெண்னை அறைந்த நீங்கள் தான்

  • @Padma226
    @Padma226 3 роки тому +11

    @2:39 attagasam , sema scene , sema style thalaivar , mesmerizing rajini sir

  • @keerthivasan4453
    @keerthivasan4453 4 роки тому +88

    தலைவரோட பார்வையே ராஜபார்வையா இருக்கு.

  • @antonyjosephjegan8928
    @antonyjosephjegan8928 6 років тому +21

    Rajini sir and amala nagarjuna woow superb pair my favorite song........

  • @tamilmahi8744
    @tamilmahi8744 4 роки тому +11

    Rajini sir semma smart and cute

  • @thayananthenvaratbaraju7447
    @thayananthenvaratbaraju7447 5 років тому +41

    If there are almost 3 million people like this song, it must have created great impact in everyone's heart, right? Do you agree?

  • @nagarajabhat7753
    @nagarajabhat7753 6 років тому +25

    I am from Karnataka. Big fan of Vani jayaram madam

  • @sassyganth
    @sassyganth 2 роки тому +6

    Thalaivar Hairstyle... 😍

  • @vinaay7339
    @vinaay7339 4 роки тому +23

    Wowwwwwww ultimate romantic song thaivaaa wht a stylishhh dress.... no 1 can become so stylish than u 😤😤😤😤😍😍😍😘😘😘😘❤❤❤❤

  • @jayashree141
    @jayashree141 3 роки тому +4

    Semma style boy..Rajini sir...intha song la semmaiya irupparu😘😘

  • @lethisaran4082
    @lethisaran4082 2 роки тому +4

    Kollum alazhu rajini sir, mass.

  • @arjunsekar4533
    @arjunsekar4533 4 роки тому +34

    Anyone listening on corona holiday 2020

  • @Monica-wq5dt
    @Monica-wq5dt 4 роки тому +9

    Semma music. Thalaivar stylish and Amala beautiful

  • @somuspb5708
    @somuspb5708 5 років тому +29

    SPB KING OF SINGER

  • @shahul19851
    @shahul19851 4 роки тому +25

    I thought music is ilayaraja now i know its hamsaleka super song.

  • @mahendranp4875
    @mahendranp4875 2 роки тому +4

    பாலை போல கள்ளும் வெள்ளை அல்லவா பருகி பார்க்க சொன்னால் பாவம் இல்லையா அருமையான வரிகள்

  • @berry469
    @berry469 Рік тому +15

    Rip Vani ma 😭😭😭. Rip SPB sir😭😭😭. Missing you both alot . Thank you both for giving us amazing songs to listen to in our lifetime till death

  • @kiranappu2594
    @kiranappu2594 4 роки тому +82

    This music was composed by Karnataka's naada bramha Hamsalekha 😍🙏 and the same song was also made in Kannada for Dr Shivanna's Ranaranga movie 😍

    • @nithin4289
      @nithin4289 2 роки тому +2

      Yes.. " Meghave nidhaanivaagi nee baa"... But 2:54 to 3:08 taken from another Ranaranga song - " Mussanjeli Nammooralli"...

  • @s.kaviyabtsarmy6561
    @s.kaviyabtsarmy6561 4 роки тому +16

    அமலா அவர்கள் ‌என் கவிதா மாதிரி முகம் ...
    க ண்கள் நட்சத்திரம்
    வி ழிகள் விண்மீன்
    தா மரை முகம்...

  • @vasanthkumarvkr
    @vasanthkumarvkr 6 років тому +109

    Most attractive man on earth... Ppaah. Instant attraction and addiction.

  • @karthikajayamani9385
    @karthikajayamani9385 3 роки тому +4

    Oh rajini sir screen leye ung eyes ah eye to eye pakkamudeyala.sir kandha parravai .u most handsome man in the world sir

  • @manitn9223
    @manitn9223 3 роки тому +4

    Etthai murai kettalum salikkatha padal... Super thalaiva rompa azhaga irukingea

  • @BharatratnaMSJunior
    @BharatratnaMSJunior 3 роки тому +15

    This song was sung by Vani Jairam Amma and SPB Sir ...what an expression...

  • @gowtham6674
    @gowtham6674 6 років тому +43

    Superstar is handsome.

  • @pradhapkd1601
    @pradhapkd1601 5 років тому +49

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்

  • @fitnesscafe2941
    @fitnesscafe2941 5 років тому +72

    80s are blessed .....🎶👏👏🎸

  • @kamatchib3234
    @kamatchib3234 6 років тому +85

    super star very handsome and smart........ amala angel

  • @dineshmskumar
    @dineshmskumar 4 роки тому +4

    நான் இந்த படம் மதுரையில் சினிபிரியா மினிபிரியா தியேட்டரில் பார்தேன் வயது 8 பக்கத்து திரையரங்கில் கலியுகம் பிரபு படம் என்று நினைகிறேன்....ரஜினி அவர்களை பார்தால் மனதிற்கு ஓரு ஆத்ம திருப்தி இனம் புரியாத சந்தோஷம்.......

    • @user-vj2ks1wg7v
      @user-vj2ks1wg7v 3 роки тому

      ஆனா பெரிசா எதிர் பாத்து சரியா போகாதது ஏமாற்றம்.

    • @user-vj2ks1wg7v
      @user-vj2ks1wg7v 3 роки тому

      ஆனா பெரிசா எதிர் பாத்து சரியா போகாதது ஏமாற்றம்.

  • @karthikarizma3946
    @karthikarizma3946 5 років тому +48

    Wow looking handsome rajini sir