" மாந்தியின் மாயாஜாலங்கள் " ( இதுவரை யாரும் சொல்லிடாத ரகசியங்கள் ) ஜோதிடர் முருகேசன் பள்ளிபாளையம்.

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • World's Largest Astrological Community.
    A complete Astrological Solution & Research Centre in India.
    DR.P. SIVA SOORIYAN
    MBA, MSc (Astro), M.Sc. (Yoga), MSc (Psychology)
    Ph.D. (Gold Medalist), PGDEP, Dip. in Numerology,
    Dip. in Gems, Crystals, Tarot-Shastri, Vastu Acharya
    For details contact:
    9659130111, 9659506555 ,9659536663.

КОМЕНТАРІ • 36

  • @user-wy3jt7su6c
    @user-wy3jt7su6c 3 місяці тому

    மிகவும் அருமை எளிமையாக பதிவு செய்து விளக்கம் அளித்து மகிழ்ச்சி
    அடைய வைத்துள்ளீர்கள் நன்றி
    இது போல சாதகத்தை பார்த்து
    அனைத்து உறவுகளையும் அறிந்து
    எளிமையான விளக்கம் தாருங்கள்

  • @murugesapillaimanokaran2494
    @murugesapillaimanokaran2494 6 місяців тому +2

    அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளத்துடன்

  • @SaiKumar-ve1zq
    @SaiKumar-ve1zq 8 місяців тому +15

    ஐய்யா இதுவரை நீங்க போன எடுக்கல திருப்பியும் கூப்டல அப்பாலே எதுக்கு நம்பர் தரீங்க சாமி

    • @ponrajanTv7776
      @ponrajanTv7776 6 місяців тому

      ஜெகத்குரு மூணு பேர் பார்ப்பதற்கு ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் என்று சொன்னார்கள் அனுப்பி வைத்துவிட்டேன் நாளை நாளை நாளை என்று ஏமாற்றிக் கொண்டே வந்து பத்து நாள் தள்ளிவிட்டன சொல்றேன் சொல்றேன் என்று சொல்கிறார் இவர் மிகவும் யோக்கியமாக பேசுகிறார் ஆனால் இதற்கு சம்பந்தமே இல்லை மிகவும் வருத்தமாக இருக்கிறது இவர்கள் எல்லாம் எதற்காக ஜோதிடர் என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று ஒருவன் ஏமாற்றினால் அது அவன் தலைமுறையாக ஒரு தெரியாமல் ஆக்கிவிடும் இதுதான் உண்மை ஏன் இந்த உண்மையை அந்த ஜோதிடருக்கு தெரியவில்லை இப்பொழுது இவர் ஜோதிடரை இல்லை என்பது

  • @sumithrakrishnamoorthy6974
    @sumithrakrishnamoorthy6974 6 місяців тому

    Dr p.siva sooriyan great service for your family 😊

  • @timepass-url
    @timepass-url 7 місяців тому +2

    ஐயா வணக்கம் எனக்கு சூரியன் சனி சாரம் பெற்றுள்ளது ஆனால் முதல் குழந்தை பெண்குழந்தை இரண்டாம் குழந்தையும் பெண் சினி சரத்தி ஆண் குழந்தை தானே பதில் கூறவும் ஐயா

  • @prasannakumarmuthusamy4600
    @prasannakumarmuthusamy4600 4 місяці тому +1

    வணக்கம் ஐயா.., எனது ஜாதகத்தில் சனி பகவான் சதயம் நட்சத்திரத்தில் உள்ளது', இரண்டு அண்ணன் உள்ளனர் .

  • @banumathi9398
    @banumathi9398 7 місяців тому +2

    நன்றி அய்யா

  • @user-wz7xb1to9h
    @user-wz7xb1to9h 7 днів тому

    Nice

  • @ramamoorthyramu9532
    @ramamoorthyramu9532 8 місяців тому +2

    ஐயா அனைத்து கூட்டங்களிலும் குழந்தைக்கு செவ்வாய் சனி நட்சத்திரத்தை மட்டுமே சொல்கிறீர்கள் மற்ற நட்சத்திரம் இருந்தால் என்ன குழந்தை பிறக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

  • @mevithabiku9203
    @mevithabiku9203 17 днів тому

    Thavru..
    Sani enaku sevvai saaram.. Nane mudhal pen

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 8 місяців тому

    Great.
    Practical coaching.

  • @SivakumarN-kp5hw
    @SivakumarN-kp5hw 8 місяців тому +2

    Sir suriyan and sevvai magam charam simmam lagnam

  • @shankarraj7515
    @shankarraj7515 8 місяців тому +2

    Nice...we want ayya to put more vidoes

  • @Astro.Ganesan
    @Astro.Ganesan 4 місяці тому

    அருமை ஐயா

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 7 місяців тому +1

    15-2-1969 சனிக்கிழமை காலை 7-30 மணிக்கு திருவோணம் 1 ம் பாதம், கும்ப லக்னம் பிறப்பு! ஊர் திருச்சி. இன்னும் மணமாகாத நிலை ஏன்?

    • @klguessingfox3782
      @klguessingfox3782 3 місяці тому

      ஐயா.. தங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் சாரம் பெற்று எந்த கிரகமும் அமையவில்லை. குடும்ப ஸ்தானத்தில் ராகு சனி.. இதுவே காரணம்...

  • @varshavarshini5907
    @varshavarshini5907 8 місяців тому +1

    Mandhi in guru saram in kumbam.

  • @hariprakash9237
    @hariprakash9237 8 місяців тому

    Guru vanakam. Manthipagavan. Paarvai inaivu vilakam adipadai manavarkalku sollunkal

  • @murugesanc5530
    @murugesanc5530 7 місяців тому

    Murugesan,sir,,Arputhem,,sir,,manthi,,gragem,patti

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt 6 місяців тому +1

    எனக்கு சாவு பயத்தை காட்டிங்க ஐயா?

    • @bhuvanesh945
      @bhuvanesh945 6 місяців тому

      Yenakku vazha ve pikikala intha video parthatu ku aporom

  • @periyasamyp5224
    @periyasamyp5224 6 місяців тому

  • @tn55gaming37
    @tn55gaming37 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @mevithabiku9203
    @mevithabiku9203 17 днів тому

    All video same reapeating😢

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 8 місяців тому

    5_8_1978 /10:15pm / madurai

  • @priyasrinivasan8243
    @priyasrinivasan8243 3 місяці тому

    Idam kedala na ena

  • @aimgod7396
    @aimgod7396 4 місяці тому

    லக்கினத்தில் மாந்தி இருக்கிறது

  • @annakodianna7200
    @annakodianna7200 5 місяців тому

    இந்த ரெண்டு நட்சத்திரம் இல்லாம மத்த நட்சத்திரத்தில் இருந்தால் என்ன குழந்தை பிறக்கும்

  • @viswanathanp2590
    @viswanathanp2590 Місяць тому

    ஜோதிடத்தில் எத்தனையோ முறைகளை ஆராய்ச்சி செய்தாலும் எதுவும் துல்லிய பலன் தரவில்லை. எனவேதான் மருத்துவம் போல ஜோதிடமும் இன்றுவரை ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது. என்று துல்லியமான பலன் கூற முடிகிறதோ.... அன்றுதான் ஜோதிடத்தில் இந்த ஆராய்ச்சி என்ற சொல் நீங்கும்.

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 27 днів тому

      ஜோதிடத்தில் துல்லியமான பலனை கூற முடிந்தால் இறைவனுக்கு importance இல்லாமல் போய் விடும்.

    • @mohanin51
      @mohanin51 26 днів тому +1

      அப்படி நடந்தால் மனிதன் கடவுளை மறப்பான் மேலும் இது அட்டவனைப்படுத்தி சொல்ல முடியாத அது

  • @sugumaranvadivel564
    @sugumaranvadivel564 2 місяці тому

    கடந்த ஆண்டு மட்டும்

  • @shanthir5956
    @shanthir5956 8 місяців тому

    Aiyaa phone number thanga Aiyaa 🙏🙏🙏🙏

  • @Astro.Ganesan
    @Astro.Ganesan 4 місяці тому

    அருமை ஐயா