மாந்தி என்கிற கொடூர குணம் கொண்ட குளிகனை பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத ரகசியங்கள் ...

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024

КОМЕНТАРІ • 81

  • @murugavelvel9496
    @murugavelvel9496 6 місяців тому +5

    தாங்கள் சொன்ன மாந்தி என்னுடைய 11-ஆம் இடத்தில் இருக்கிறார் நீங்கள் சொன்ன பலன் எனக்கு ஒத்துப் போய் விட்டது நன்றி

  • @kanagadurgastudioarakkonam5700
    @kanagadurgastudioarakkonam5700 Місяць тому +1

    அருமை ஐயா நன்றி 😊❤️🙏

  • @supramanisupramanissuprama9523
    @supramanisupramanissuprama9523 12 днів тому +1

    Thank you sir/100/100 cood please you/nature

  • @dailynewfuns
    @dailynewfuns 8 місяців тому +6

    04:23 laginathil manthi

  • @sakthivel1991ckhills
    @sakthivel1991ckhills 25 днів тому +1

    Ayya vanakkam ungal pathivu nandraka purinthathu, 4 m bhathathil sukran viyazhan kethu manthi ullathu Nan yen poranthen entru ovvoru nodiyum vethanai padukiren Nan entha kovilukku sentral nimmathi kitaikkum allathu kartharitam thanjam adaiyelama ,Ella kovilukkum sentru vanthuvitten oru palanum ellai

  • @ntrajeevithulasiram2274
    @ntrajeevithulasiram2274 Рік тому +6

    மாந்தி நின்ற ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெற நன்மையே செய்யும்!

  • @sudhakar.t8893
    @sudhakar.t8893 8 місяців тому +2

    Arumai Arumai Arumai ayya!❤

  • @bhuvaneswarikrishnakumar9673
    @bhuvaneswarikrishnakumar9673 Рік тому +5

    Mante +sani erunthal ena palan solluga iya 🙏

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 11 місяців тому +1

    வாழ்க வளமுடன்மிகவும் அருமை அருமை ஓகே

  • @thulasibojjireddy7705
    @thulasibojjireddy7705 8 днів тому +1

    ஆத்ம வணக்கம் ஐயா இரண்டில் மாந்தி இருந்தால்

  • @sugunanandanvictorroyroger4022

    Nandri Vanakam Aiya🙏
    🔔🕉🔔Vashga Valamudan🏝🔔🔱🔔🙏✔️🔔

  • @heykumaran1540
    @heykumaran1540 2 місяці тому +1

    Nandri ayya

  • @kavithapalanikavi2779
    @kavithapalanikavi2779 5 місяців тому +1

    நன்றி ஐயா

  • @mspoorni6191
    @mspoorni6191 Рік тому +1

    Nandri ...sir...🙏🙏

  • @Shri-tr7rf
    @Shri-tr7rf 5 місяців тому +1

    Mandhi chiththirai 1 am padam sugiran irugirar thanusu laknam thulam rasi

  • @gopikrishnan9471
    @gopikrishnan9471 6 місяців тому +1

    Guru udan manthi serndhirundal enna palan iyya.

  • @manthirammoorthy441
    @manthirammoorthy441 4 місяці тому +1

    சார் என் ராசி விருச்சிகம். கேட்டை நட்சத்திரம். கன்னி லக்னத்தில் மாந்தி உள்ளது. பரிகாரம் என்ன

  • @souchan6974
    @souchan6974 Рік тому +7

    மா ந்தி ச ண் டா ள ன் என் வா ழ் வை அழித் த வ ன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Quantumanandha
    @Quantumanandha Рік тому +2

    Vegetarian food to solve the danger.

  • @sasiraghavi5894
    @sasiraghavi5894 7 місяців тому +1

    Yanaku lagnathil Ragu manthi 2 peyrum erukanga na padatha kasta padra savu mattum varla

  • @Karthik_24
    @Karthik_24 2 роки тому +1

    11th place Tulam kattam Occupied Sukran,Suriyan,Chandran,Bhudan,Mandhi.. idharku yena palan

  • @namachivayamnamachivayam6186
    @namachivayamnamachivayam6186 Рік тому +1

    Unmai ayya valnal pulla kastam porattam seththutalanu thonum pona piravi povam anupvikkaumla athai anupavippom yena irukken

  • @senthilKumar-eb9wg
    @senthilKumar-eb9wg 3 роки тому +1

    Thanks

  • @user-cq9in1vi3w
    @user-cq9in1vi3w 6 місяців тому +1

    Yennoda jathagathil lagnathil erudhu 3ill sevvai kedhu mandhi 3 perum erukanga sir yanaku first life 21 la marriage failre. 2nd marriage 30 la panninen nimmathi yendrum ellei ayya

  • @d.ramarajrammy7374
    @d.ramarajrammy7374 Рік тому +1

    மாந்தி 11th place இல் உள்ளது.ரிஷப ராசி.துலாம் லக்னம்.சனி கும்பதில்.மான்தி பார்வை கும்பத்தில் படுவதால் குற்றமா????

  • @manthirammoorthy441
    @manthirammoorthy441 4 місяці тому +2

    வயது 43 ஆகிறது. திருமண நடைபெறவில்லை

  • @dailynewfuns
    @dailynewfuns 8 місяців тому +1

    08:00 11 &12

  • @dailynewfuns
    @dailynewfuns 8 місяців тому +1

    04:44 2m edam

  • @anitharahavi260
    @anitharahavi260 2 роки тому +1

    En magaluku mandhi irukiradhu adhu vittu vilagital sari aagi viduma sir problem
    Reply pannavun sir

  • @KannanKannan-yp8jf
    @KannanKannan-yp8jf 4 роки тому +1

    Panchangathil manthi kurippidvathu illai eppadi therinthu kollvathu

  • @kailaimurthy7609
    @kailaimurthy7609 6 місяців тому +2

    மாந்தி +குரு மாந்தி+ செவ்வாய் பலன் சொல்லலைங்க

  • @dailynewfuns
    @dailynewfuns 8 місяців тому +1

    08:57 12

  • @dailynewfuns
    @dailynewfuns 8 місяців тому +1

    02:08

  • @dhanalakshmi2000
    @dhanalakshmi2000 6 місяців тому +2

    ஜாதகத்தில் மாந்தி எங்கே இருக்கிறது என்று எப்படி கண்டு பிடிக்க முடியும் என்று கூறுங்கள் ஐயா

    • @muraliinnocent139
      @muraliinnocent139 19 днів тому

      மா என்று போட்டு இருக்கும்

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 8 місяців тому +1

    Ohm Namasivaya

  • @rengaprabuiyyppaniyyappanp4421
    @rengaprabuiyyppaniyyappanp4421 8 місяців тому +1

    ஐயா இதுக்கு பரிகாரம் உண்டா ஐயா.. கொஞ்சம் சொல்லுங்களேன்...😢

  • @s.francis5692
    @s.francis5692 11 місяців тому +3

    குருவே வணக்கம்.
    நான் சிம்மராசி மகம் நட்சத்திரம்,
    எனக்கு மூலம் 3ல் தனுசு லக்னம் லக்னத்தில் மாந்தி இருக்கிறார், லக்னத்திலே சனி பகவானும் இருக்கிறார், இதற்கு என்ன பலன். மாந்தியுடன் எல்லா கிரக சேர்க்கையும் சொன்னார்கள் ஆனால் சனி பகவான் சேர்க்கை சொல்லவே இல்லை, நன்மையோ தீமையோ மாந்தி சனி சேர்க்கையும் கூருங்கள்,.
    நன்றி

    • @kumarsabari8257
      @kumarsabari8257 6 місяців тому +1

      மாந்தி சனியின் பிள்ளை. எனவே உங்கள் ஜாதகத்தில் சனியின் பலனையே மாந்தி பலன். மனபதட்டத்துடன் இருக்காதீர்கள்.

    • @s.francis5692
      @s.francis5692 6 місяців тому

      @@kumarsabari8257 நன்றி அண்ணா

  • @user-mo2gr7vs8u
    @user-mo2gr7vs8u 9 місяців тому +7

    எனது ஜாதகத்தில் ராகுவுடன் மாந்திசேர்ந்தவாறு இருக்கிறார். என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @nagarajanramakrishnan8692
    @nagarajanramakrishnan8692 6 місяців тому +1

    மாந்தி. timetable இருக்கா

  • @r_guru_tn57
    @r_guru_tn57 2 місяці тому +1

    இந்த மாந்தி எப்படி நகரும், முன்னோக்கியா பின்நோக்கியா, இவர் ஒரு வீட்டில் நிற்கும் காலம் எவ்வளவு

    • @r_guru_tn57
      @r_guru_tn57 2 місяці тому

      பதில் வேண்டும்

  • @thiyagarajanv2956
    @thiyagarajanv2956 4 роки тому +2

    லக்கத்தில் இருந்து 2 -ம் வீட்டில் சனியுடன் மாந்தி உள்ளது என்ன பலன் ஐயா

  • @Manimekalai-oi2ve
    @Manimekalai-oi2ve 5 місяців тому +1

    மாந்தி 9ல உள்ளது.சுக்கிரன்.நல்லதா,ஐயா.

    • @gelangovangelangovan6139
      @gelangovangelangovan6139 5 місяців тому

      neenga thiruvalangadu Saturday poitu orupooja pannitu vanga 1635 rs parikara pooja

  • @SB-wf6gx
    @SB-wf6gx Рік тому +1

    மீனம் லக்னம் மகர வீட்டில் ராகுவும் மாந்தியும் ராகு திசை நடப்பு பலன் சொல்லுங்க?

    • @SB-wf6gx
      @SB-wf6gx Рік тому

      consultation available

  • @kavinkesore2091
    @kavinkesore2091 4 роки тому +1

    மேஷ ராசி துலாம் லக்னம் கார்த்திகை நட்சத்திரம் சிம்மத்தில் மாந்தி என்ன சார் பலன்

  • @sankarsp7048
    @sankarsp7048 4 роки тому +1

    Mandhi lagnathil guru kuda iruku thanusu lagnam

  • @suthanitish3393
    @suthanitish3393 3 роки тому +1

    Ragu + maanthi 9 th place mithunam Veedu pls palam and parikaram

  • @kalaivanidhanagopal3534
    @kalaivanidhanagopal3534 Рік тому

    சுக்கிரன் கேது மாந்தி கும்ப லக்னத்தில் இருந்தால் என்ன பலன்

  • @P.A.SAMPATHSIVA
    @P.A.SAMPATHSIVA Місяць тому +2

    ஐயா வணக்கங்க நான் ஒரு ஜோதிடர் அப்படிங்கிற முறையில உங்கிட்ட வேண்டி விரும்பி கேட்டுக் கொள்வது ஒவ்வொருவருடைய ராசி முடக்கத்துக்கு நட்சத்திர முடக்கத்துக்கு யோகி அவயோகி முடக்கத்துக்கு கர்ண நாதன் முடக்கத்துக்கு ஒவ்வொரு கோயிலுக்கு போனா பரிகாரம் என்கிற முறையில நாங்க எல்லாத்துக்கும் சொல்லி அதை எல்லாரும் நல்ல முறையா யூஸ் பண்ணுங்க எல்லாரும் நல்லா இருப்பார்கள் ஐயா தயவு செய்து எங்களுக்கு ஒவ்வொரு கோயில் அனுப்புங்க ஐயா

  • @kumarsabari8257
    @kumarsabari8257 6 місяців тому +1

    ஐயா எனது ஜாதகத்தில் லக்னத்திற்கு நாலாம் வீட்டில் ( வி , மா ) என்று உள்ளது. இதற்கு என்ன அர்த்தம்

    • @ps1965erode
      @ps1965erode 4 місяці тому

      ( வி) என்றால் வியாழன்.... அதாவது குரு ....
      ( மா) என்றால் சனியின் புத்திரன் மாந்தி....

  • @gdhanabalgdhanabal1857
    @gdhanabalgdhanabal1857 4 роки тому +1

    மாந்தி11ஆம்இடத்தில்உள்ளதுராசிகன்னிபிறந்ததேதி19/6/1983நேரம்5/15நிமிசம்எதாவதுஆபத்துவருமாசாமி

  • @renugab5441
    @renugab5441 3 роки тому +1

    ஐயா வணக்கம் நான் எங்கள் ஊரில் உள்ள மாந்தீஸ்வரர் கோவிலில் ஜாதகத்தை வைத்து குடும்ப அர்ச்சனை செய்து அதை காவேரி ஆற்றில் விட்டு விட்டு மாந்தி இல்லாமல் புது ஜாதகம் போட்டு கொள்ளளாமா இது போன்ற பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார் எங்கள் ஊரில் உள்ள ஒரு ஜோசியர்

    • @rajayogamyoutubechannel
      @rajayogamyoutubechannel  3 роки тому +2

      Venam ma...parikaram yenbathu mana thirupthiye ...

    • @sugunanandanvictorroyroger4022
      @sugunanandanvictorroyroger4022 Рік тому

      Ungal purithal thavaraiya. Rasi manadalam Iraivanum Iraiviyalum Amaikapattathu, Aiya🔔🕉🔔🙏🏝🔔🔱🔔🍏🍋🍊🍎✔️🔔

    • @sugunanandanvictorroyroger4022
      @sugunanandanvictorroyroger4022 Рік тому

      Vanakam Aiya neengal antha Josiyarai inthap pathivai parkavum kaytkavumaru sollungal, Aiya🙏✔️Vashga Valamudan, Vashga Vaiyagam🔔🕉🔔✔️🙏🏝🔔🔱🔔✔️🍏🍋🍊🍎✔️🙏

    • @jeyaprakash1433
      @jeyaprakash1433 9 місяців тому

      நீங்கள் எந்த ஊர்

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 Рік тому +1

    மாந்தி கோவில் எங்குள்ளது

    • @gova.sankarthiruvallur939
      @gova.sankarthiruvallur939 Рік тому +1

      திருவாலங்காடு

    • @suresheeba9770
      @suresheeba9770 5 місяців тому

      ஆமா அங்கு 6-30 am மணிக்கெல்லாம் token தந்துவிடுவார்கள். அதற்கு பிறகு தரமாட்டார்கள்

  • @sairam-tc5fe
    @sairam-tc5fe 2 місяці тому +1

    Mandi udan guru eruthal