நாடி ஜோதிடம்... அப்பா பேர் மாற்றம்.. குழம்பிய மகன்.. குழம்பாத தாய்! Actor Rajesh | Astrology Study

Поділитися
Вставка
  • Опубліковано 19 січ 2023
  • #omsaravanabhava #palmistry_astrology #actorrajesh #jodhidarmurugesan #mgrdeathanniversary #sucidecases #jodhidam #astrology #predictions #astrology #planets #nakkheeran #jodhidar #astrologystudy #murugesan
    Contact Details :
    S.K. Aravindha Saamy
    Naadi Astrologer
    Mobile No : 9444066096 / 9087578156
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 766

  • @nmsk8494
    @nmsk8494 Рік тому +348

    கிருஸ்தவ மதத்தில் பிறந்த ராஜேஷ்..... இந்து மதம் ஆன்மீக அறிவியல்... ஜோதிடம்... பற்றி ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் தங்கள் பணி மிக சிறப்பு....

    • @gnanakaruthum1139
      @gnanakaruthum1139 Рік тому +13

      இந்த அறிவியல் மதம் சம்பந்த பட்டது இல்லை

    • @paulkarunakaran9566
      @paulkarunakaran9566 Рік тому +7

      இவர் christian naaa

    • @myvalliraj4831
      @myvalliraj4831 Рік тому

      @@gnanakaruthum1139 லூசு இந்து மதமே அறிவியல் தான்.

    • @arularasankp2340
      @arularasankp2340 Рік тому +7

      Yes Christian But his research is great and incomparable Deep study deep knowledge exp from various corners various people and he himself experienced a lot.
      His work is great
      More than that his contribution and he is placing in social media makes others to know much

    • @r.krishnakumar9848
      @r.krishnakumar9848 Рік тому +3

      this is science

  • @kathiravankathiravan7594
    @kathiravankathiravan7594 Рік тому +60

    நேரம் கடப்பது தெரியாத சுவாரஸ்யம்... அற்புதம் அற்புதம் அற்புதம்...

  • @murallig1180
    @murallig1180 Рік тому +20

    அது எப்படி சார்.தாங்கள்நிறைய நல்ல முறையில் நல்ல ஜோதிடர்கள் வாயினால் கருத்துக்கள் கேள்வி கேட்டு எங்களுக்கு பதிவிறக்கி தருகீறீர்கள்.உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.தேடிப்போனாலும்கிடைக்காத செய்திகள்.ஏதோ ஓர் இறைவன் விருப்பங்கள் இது.தொடரட்டும் உமது சேவை.சிறப்பு.நன்றி.

  • @surezsuparmanian1171
    @surezsuparmanian1171 Рік тому +93

    ஐயா உங்கள் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்..🙏🔥🔥

  • @annapooraniprakash5202
    @annapooraniprakash5202 Рік тому +39

    திரைபடத்தில் பக்கத்து வீட்டு மனிதர் போல உங்கள் இயல்பான நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன்.
    உங்கள் காணொளிகள் கண்டு உங்கள் அறிவின் பரப்பை எண்ணி வியந்து பார்த்து கொண்டு இருக்கும் போதே நீங்கள் பேட்டி காணும் காணொளிகள் இன்னும் பிரமிக்க வைக்கின்றன. நீங்கள் கேள்வி கணைகள் தொடுப்பது எங்களுக்கான பழங்களை எங்கள் மடியில் விழ செய்கிறது. அருமையான சுவையுடன் மேன்மேலும் எங்கள் எதிர் பார்ப்புகளை கூட்டி கொண்டே செல்கிறது.ராஜேஷ் ஐயா தங்களுக்கு இறை அருள் துணை நிற்கட்டும்.

  • @ranjaninn215
    @ranjaninn215 8 місяців тому +8

    Oh My God🙏 கடவுளே. . . .. . என்னால் நம்ப முடியவில்லை. ராஜேஷ் சார், உங்களால் தான் இந்த அற்புதங்களை எல்லாம் நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.🎉🙏🙏😊 உங்களுக்கு ஆயிரம் நன்றிகள் சார்.
    Sir they way You react to Naadi Jodidhar Saamy Sir's narrations- ஆஹா. . . என்ன அழகு. . . சின்னக் குழந்தையை போல். . . நீங்க தான் சார் சரியான நடிப்பு மன்னன் தான்😂🎉🎉

  • @jejikaruna6
    @jejikaruna6 Рік тому +23

    மதிப்பிற்குரிய நடிகர் ராஜேஷ் சார் அவர்களுக்கு என்னுடைய வணக்கம். உங்களுடைய வீடியோவை முதன் முதலில் பார்க்கும் பொழுது என்ன ஆர்வம் என்னுள் இருந்ததோ அதே ஆர்வம் உங்களுடைய ஒவ்வொரு விடியலும் அது

  • @vkannan4215
    @vkannan4215 Рік тому +12

    அருமையான பேட்டி நன்றி வாழ்த்துக்கள் 👍💐👍

  • @sakthim7263
    @sakthim7263 Рік тому +60

    சார் இது போல் இன்னும் பல காணொளிகள் எதிர்பார்ப்போம்.

  • @adhemanthkumar8073
    @adhemanthkumar8073 Рік тому +31

    திரு.ராஜேஸ் அய்யா தொடர்ச்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @user-jn6sh5ji4j
    @user-jn6sh5ji4j Рік тому +85

    இப்பதான் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள்.... ஓம் நமசிவாய....

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 Рік тому +16

    Another legend. This time Mr.Rajesh wisely gave his whereabout.👍👍👌👌

  • @goldking1955
    @goldking1955 Рік тому +2

    அருமையான காணொளி
    நன்றிகள் பல....

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku Рік тому +2

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் உங்கள் செயல் மென் மேலும் தொடர வாழ்த்துக்கள் நன்றி.

  • @viswanathankala8166
    @viswanathankala8166 Рік тому +8

    மெய் சிலிர்க்க வைத்தது
    நன்றி ஐயா
    தங்கள் சேவை தொடரட்டும் 👌🏼👌🏼🙏🏼🙏🏼

  • @itsme_sathish
    @itsme_sathish Рік тому +20

    Rajesh sir....மிகவும் அருமை. ..அடுத்த காணொளி உடனே போடுங்க சார். ..ஆர்வம் அதிகம் இருக்கு...

  • @SaravanaKumar-ou9qx
    @SaravanaKumar-ou9qx Рік тому +6

    நான் ஒன்று கூறுகிறேன் நீங்கள் ஏடு பார்க்கும் போது அதில் என்ன இருக்கிறது அதை கூறுங்கள் மரணமாக இருந்தால் கூட கூறுங்கள் அப்போதுதான் நீங்க நல்ல ஜோதிடர் நீங்க இன்னும் சரியாக கூறியிருந்தால் இன்னும் உங்களுடைய பெயர் நீடித்து நிலைத்திருக்கும் இந்த அற்புதம் எல்லாத்துக்கும் கிடைக்காது ஆனால் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது எனவே மரணமோ தூக்கமா கஷ்டமோ எதுவா இருந்தாலும் நேரடியாக கூறி பழகுங்கள் நீங்கள் அன்று அதை உண்மையாக வெளிப்படையாக கூறியிருந்தால் அவர் அன்று உயிருடன் இருந்திருப்பார்

  • @user-wu4wu4ih7m
    @user-wu4wu4ih7m Рік тому +114

    நம்மளை சந்திக்கும் நபர்கள் ஒருவிதத்தில் நம்மளை வழி நடத்துபவர்கள் இருக்கிறார்கள்... அற்புதமான வரிகள்

  • @sashashok6820
    @sashashok6820 Рік тому +12

    Once again a thought provoking episode. Thanks a lot.

  • @ganeshsankarrajan2645
    @ganeshsankarrajan2645 Рік тому +5

    Great episode . Valuable perspective in life

  • @muralimanoharmuruganathan6832
    @muralimanoharmuruganathan6832 Рік тому +11

    Sir
    Thank you very clearcut interview
    Expecting the same way with Respected Astrologer Murugesan . Need more interviews with both.
    Thank you
    Murali Australia

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому +1

    வணக்கம் ராஜேஷ் சார். மிக அருமை.👌🏻👌🏻👌🏻. தங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.✨🌟💐 உங்களுடைய அருமையான தமிழ் உச்சரிப்பும், குரலும் உங்கள் காணொளியை பார்க்க தூண்டுகிறது Thank you so muc sharing for this video 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vaspriyan
    @vaspriyan Рік тому +1

    சுவாரசியமான அமானுஷ்யங்கள்...அருமை.தொடரட்டும்.

  • @kumars5454
    @kumars5454 Рік тому +1

    அருமை இது போன்று அதிக பதிவுகள் வேண்டும்

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 Рік тому +30

    மிக அருமையான பேட்டி. தொடர்ச்சியை கேட்க மிக ஆர்வமாக உள்ளது. ராஜேஷ் ஐயாவிற்கு கோடி நன்றிகள்.

  • @lakshnaskitchen
    @lakshnaskitchen Рік тому +1

    ரொம்ப அருமையா இருக்கு sir நிறைய videos இப்படியே போடவும் sir thank you

  • @abbasabubakkar7887
    @abbasabubakkar7887 Рік тому +1

    ராஜேஷ் சார் உங்க பிறப்பு நிறையபேருக்கு நன்மைஅடையும் விதமா இருக்கு நன்றிங்க சார்

  • @sagayamaryvms2593
    @sagayamaryvms2593 Рік тому +21

    ஓலை சுவடி பார்த்த என் அனுபவத்தில் கடந்த காலத்தினை பற்றி தெளிவான பதிவுகள் நிச்சயமாக சொல்லபடுகின்றன. ஆனால் எதிர்காலத்தில் நடக்கவிருப்பவை அவ்வளவு நிச்சயமாக நடக்கவில்லை... அது ஏனோ தெரியவில்லை...

    • @madhusudhanannarasimhan4364
      @madhusudhanannarasimhan4364 Рік тому +1

      Correct enakum, even nanum rendu edathula pathen, namma details solranga, ana future details la correct ah solla matenranga, avunga solradhu nadakavum illai

    • @damodaranduraisami1157
      @damodaranduraisami1157 Рік тому +2

      நம்ம வாயலயே விஷயத்தை கக்கவைத்து சொல்வதுதான் நாடி சோதிடம்....

    • @selvamseeni242
      @selvamseeni242 2 місяці тому

      நாடி சோதிடம் 100/பொய். ஏமாற்றய்பிழைக்கும் ஒரு கூட்டம்

    • @dianapriyanka8875
      @dianapriyanka8875 Місяць тому

      O​@@madhusudhanannarasimhan4364

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Рік тому +3

    🙏 வணக்கம் ஐயா, மிக மிக அற்புதம்.

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 Рік тому +2

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @raji4502
    @raji4502 Рік тому +55

    Naadi josiam is great
    But nowadays we couldn’t see proper reliable person

    • @sivaerode05
      @sivaerode05 Рік тому +5

      Raji அவர்களே தாங்கள் கூறுவது சரி அதோடு கண்ணதானின் கூற்றுப்படி விதியை மதியால் வெல்லலாம் என்ற விதி இருக்க வேண்டும்....

    • @shanmuganathankumarappan133
      @shanmuganathankumarappan133 Рік тому

      உண்மை

    • @psd1955
      @psd1955 Рік тому +3

      இந்த அற்புதமான சம்பவங்களைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் உண்மையில் இந்த விஷயங்கள் ஒரு மில்லியனில் ஒன்றாக இருக்கலாம். என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தும், நாடி ஜோஷியம் உள்ள பலரின் அனுபவத்திலிருந்தும், அத்தகைய துல்லியம் ஒரு கட்டுக்கதையாகவே இருந்து வருகிறது

    • @raji4502
      @raji4502 Рік тому

      No it is 100 percent true
      I personally enjoyed it
      Nowadays without proper training Nadi astrologers are reading because of excess crowed you have to find reliable place

  • @thenmozhi829
    @thenmozhi829 Рік тому +10

    இன்னும் இது போன்ற பல காணொளிகள் காண ஆவலாக உள்ளோம்

  • @ashokshrisaran
    @ashokshrisaran Рік тому +1

    அருமையான பதிவு நன்றி 👌

  • @CVeAadhithya
    @CVeAadhithya Рік тому +5

    வழக்கம் போல் அருமை சார்...சுவாரஸ்யம் மிகுந்தது... அடுத்த எபிசோடுக்காக காத்திருக்கிறோம்...

  • @aishwaryaaishu4479
    @aishwaryaaishu4479 Рік тому +12

    ❤❤❤Am waiting for more astrology & Nadi astro videos from u Rajesh sir, huge respect for ur efforts, its very interesting😱😱😱😱

  • @sundarsundarindhu9911
    @sundarsundarindhu9911 Рік тому +1

    Hai sir நீங்க ராணி பத்திரிகையில் ஜோதிடம் பற்றி எழுதும்போது படித்தேன் நடிகரை தாண்டி இதனால உங்க ரசிகையானேன்

  • @psd1955
    @psd1955 Рік тому +13

    இந்த அற்புதமான சம்பவங்களைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் உண்மையில் இந்த விஷயங்கள் ஒரு மில்லியனில் ஒன்றாக இருக்கலாம். என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தும், நாடி ஜோஷியம் உள்ள பலரின் அனுபவத்திலிருந்தும், அத்தகைய துல்லியம் ஒரு கட்டுக்கதையாகவே இருந்து வருகிறது

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 Рік тому

      Athula unmai illai

    • @rajisiwaa
      @rajisiwaa 7 місяців тому

      நாடி ஜோதிடம் ஒரு கட்டுக்கதை. கோடிக்கணக்கான மக்களுக்கு ஓலைச்சுவடி அந்த கடவுளால கூட தேடி சொல்லமுடியாது.

  • @4155467
    @4155467 Рік тому

    Rajesh sir,
    Superb. This much is available in naadi jothidam. Please continue. Wishes.

  • @kosalraman3781
    @kosalraman3781 Рік тому +7

    Excellent and very useful.
    Truth is seen in his speech

  • @r.arunit7933
    @r.arunit7933 Рік тому +5

    Rajesh Sir Request Jothidar Murugesan Regular continue Jothidam Interview

  • @subramanin3041
    @subramanin3041 Рік тому +4

    Very interesting and informative.

  • @pitchammalrenganathan1049
    @pitchammalrenganathan1049 Рік тому +7

    நன்றி ஐயா. நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏🙏

  • @maheshwarij7200
    @maheshwarij7200 Рік тому +1

    Super sir romba nall ethirparthen sir thank Rajesh sir super interview 🙏👍 ungal panithodaradum sir🙏🙏

  • @sannan8525
    @sannan8525 Рік тому +2

    நல்ல பதிவு 🙏... தொடர் நேர்காணல் எடுங்கள்

  • @nandhakumar570
    @nandhakumar570 Рік тому +3

    Thanks for your valuable experience sir.... nandhakumar from Coimbatore

  • @thanusri2678
    @thanusri2678 Рік тому +5

    Rajesh sir 100 years nalla irukanum evalo visayam ulugadula irukunu yangakalku kanbechkanu irukininga romba thanks

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj Рік тому +6

    அருமை சார்🙏🙏🙏

  • @nachimuthuvenkadesh8667
    @nachimuthuvenkadesh8667 Рік тому +7

    அற்புதமான புனிதமான மதிக்ககூடிய ஒரு விஞ்ஞான பதிவு....
    வாழ்க வளமுடன்

  • @m.sundaravelvel7865
    @m.sundaravelvel7865 Рік тому +2

    அய்யா தங்கள் பதிவு அருமை......

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 Рік тому

    Wow excellent interview sir very curiacity and happy

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Рік тому +23

    The astrolger had become so emotional while telling the incidence.

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому +1

    நன்றி ஐயா

  • @banumathi703
    @banumathi703 Рік тому +1

    Vallkaiyil ennaseyvathu entry kaiyai pisainthu kondu nitpavarkalukku intha naadi nallavalikaatiyaa irukkum.thiru Rajesh avarkalukku nandri.vaalga valamudan.

  • @kanishmakani4012
    @kanishmakani4012 Рік тому +1

    Brilliant speech.

  • @vaidi865
    @vaidi865 Рік тому +4

    15.55 he became emotional. Good man 🙏

  • @salemkuladeivam4865
    @salemkuladeivam4865 11 місяців тому +6

    எனக்கும் ஆசையாக இருக்கிறது பார்க்கணும் நாடி

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 10 місяців тому

    அற்புதம்உங்களைநான்சந்திக்கனும் ராஜேஷ் அண்ணாவுக்குநன்றி கிமூ சித்தணி

  • @laddusmadithotham707
    @laddusmadithotham707 Рік тому +13

    வணக்கம்
    ராஜேஷ் சார் என்மகளுக்கு
    ஜாதகம் பார்க்க இரண்டு நாட்களுக்கு முன்பேட்டி
    எடுத்தஜாதகரிடம்போகலாம்
    என்றுநினைத்தபோது
    இன்று நாடிஜோதிடருடன்பேட்டி
    இப்போதுதான் யாரைப்
    பார்ப்பது குழப்பமாக
    உள்ளதுசார்
    நன்றி

    • @tirelessbg2850
      @tirelessbg2850 Рік тому +1

      Pls go to Mr. Murugesan, Nadi is answer for one question &reason

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 Рік тому +2

    அய்யா நன்றி

  • @manickamsuppiah
    @manickamsuppiah Рік тому +3

    Thanks Rajesh sir🙏🏻

  • @kumudhavalli8416
    @kumudhavalli8416 Рік тому

    Very good information sir thank you

  • @nandhakumars3908
    @nandhakumars3908 Рік тому +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @venkataramanrr81
    @venkataramanrr81 10 днів тому

    Super உங்கள் பணி தொடர என்னுடை வாழ்த்துகள்

  • @tamilvanans9547
    @tamilvanans9547 7 місяців тому

    Thank you spk.S.Tamilvanan Mayiladuthurai

  • @psd1955
    @psd1955 Рік тому +6

    Very nice to hear these amazing incidents. But in reality these things may be just one in a million.
    From my own experience and those of several others with nadi joshiyam, such accuracy has been a myth.

  • @giri1358
    @giri1358 Рік тому +1

    நல்ல வித் தி யாசமான பதிவு

  • @user-vi5xj7zy5z
    @user-vi5xj7zy5z Рік тому +2

    ராஜேஷ் சார் உங்கள் பதிவை வார பத்திரிக்கையிலுருந்து பார்க்கிறேன் அருமை சார்

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 Рік тому +2

    நம்ம ஆட்டுவிக்கிறதே இறைவன் தானே.நாமல்லவே..ஓம் கணக்கன்பட்டி அம்மையப்பா சரணம்சரணம்சரணம்சரணம்சரவணபவ ஓம்

  • @hemrajsl2482
    @hemrajsl2482 Рік тому

    நன்றி சார்🙏.

  • @paulkarunakaran9566
    @paulkarunakaran9566 Рік тому +1

    ஐயா, உங்களுக்கு நன்றிகள் பல அரவிந் ஐயாவுக்கும் நன்றிகள் பல நீடுழி இருவரும் வாழ்க. இந்த பதிவு அற்புதமான பதிவு உங்கள் அடுத்த பேட்டிக்கா காத்துக்கொண்டு இருக்கிறோம்

  • @saibaba172
    @saibaba172 Рік тому +20

    மிக அருமையான பேட்டி🌹👌

    • @SivaKumar-kv6mt
      @SivaKumar-kv6mt Рік тому

      சார் பணம எவ்வளவு பார்க்க

  • @emailsashi
    @emailsashi Рік тому +1

    Rajesh sir - please give more josiar murugesan or naadi josiam videos like this, its very interesting, thanks much

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому +1

    Edhu neraiya padhiu podunga aiya arumaiyana padhiu🙏🏻👌👍

  • @sivakumarsiva2176
    @sivakumarsiva2176 Рік тому +2

    அருமை ஐயா

  • @jejikaruna6
    @jejikaruna6 Рік тому +9

    அந்த ஆர்வம் இன்னும் தொடர்கிறது.. உங்களுடைய வீடியோ மிகவும் பயனுள்ள வீடியோ ஏதோ பொழுதுபோக்குக்காக அப்லோடு செய்யப்படும் வீடியோ அல்ல ஒவ்வொரு மனிதனின் வாழ்வையே திசை மாற்றக் கூடியது... மருத்துவம் ஆன்மீகம் அறிவியல் இன்னும் பல வீடியோக்கள் அற்புதம் இறைவன் உங்களை நீண்ட ஆயுளோடும் இருக்க இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் நன்றி.. நானும் ஒரு சிறிய நடிகன் தான் சரியான வாய்ப்புகள் இல்லை ...

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Рік тому +2

    Thank you sir 🙏🙏🙏

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Рік тому +1

    Nadi jyothidam nanum parthurken , correct ah irunduchu

  • @shanmugamprasanth1975
    @shanmugamprasanth1975 Рік тому +1

    வணக்கம் ராஜேஸ் ஐயா அவர்களுக்கு நல்ல விஷயங்களை அறிந்து எங்களுக்கு புரியவைத்து.தெளியவைத்து.......உனறவைத்து. உள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி ராஜேஸ் ஐயாஇது போல் இன்னோர் மனிதர் ஜோதிட சித்தர் உள்ளார் ஐயா அவர் வானவியல் சாஸ்திரம் அறிந்து ஒரு ஒரு நிமிடமும் இதுதான் நடக்கும் என்று கூறி நம்மையே ஆச்சிரியத்தில் திகழ்த்திவிடுகிறார் ஐயா அவர் எந்த போனிலிலும் பேஷ்புக் யுடீப் வாட்ஸப்பும் எதிலும் வெளியவராதவர் இவரை எளிதில் சந்திப்பதும் சிரமம் அவர் மனதில் தோன்றினால் மட்டும்தான் இவர்சந்திப்பார் இவர் வெளி உலகத்திற்கு தெரியவேண்டும் இதனால் பலபேர் நன்மை அடைவார் ஐயா ராஜேஸ் ஐயா தங்களால் முடியும் ஐயா இவர் பெயர் சண்முக ஜோதிடர் சித்தர்ஐயா

  • @mohanreporter2716
    @mohanreporter2716 Рік тому +1

    வணக்கம் ராஜேஷ் சார். உங்கள் பணி பாராட்டுக்குரியது. நாடி ஜோதிடரின் அனுபவம் சுவாரஸ்யமாக உள்ளது.

  • @jegadheesvaranvaiyapuri602
    @jegadheesvaranvaiyapuri602 Рік тому

    Vaazga valamudan vaazga vaiyagam kodanukodi Nandrigal ayya

  • @solai1963
    @solai1963 Рік тому

    சற்று நேரம் நாங்களே எங்களை மறந்து போனோம்,
    வியப்பாக இருக்கிறது , நம்மை பற்றிய நமக்குத் தெரியாத தகவல்கள் சுவடியில் இருப்பதை தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 Рік тому +1

    Nambavae mudiyamal. Ullathu nnadi jothidam.eruvarkum nandrigal sir.🙏🙏🙏🙏

  • @thinkpositivethinkpositive6412

    Thankyou thankyou so much

  • @msenkumar
    @msenkumar Рік тому +1

    Super interview

  • @manikandanramanathan6993
    @manikandanramanathan6993 Рік тому +1

    Great!

  • @samannababyrani6594
    @samannababyrani6594 4 місяці тому +2

    இரண்டாயிரம் வருடத்திற்கு முன்னால் நானும் திருவள்ளுவரும் வைதீஸ்வரன் கோயிலுக்கு நாடி ஜோதிடம் பார்த்தோம் இப்பொழுது வேற்றுகிரகத்திலிருந்து உங்கள் சேனலை பார்த்துக்கொன்டுள்ளோம்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 Рік тому +2

    👌👌👌👌👌athisayam👍

  • @kosalraman3781
    @kosalraman3781 Рік тому +25

    Dear Rajesh Sir
    We have a lot of respects for you.
    You always earlier said about NADI JOTHIDAM. we do not know whom you are referring to.
    But today you had brought to light the person and that. WE ARE HAPPY AND THANKFUL to you Sir.
    Thanks thanks and Thanks

    • @psd1955
      @psd1955 Рік тому +1

      இந்த அற்புதமான சம்பவங்களைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் உண்மையில் இந்த விஷயங்கள் ஒரு மில்லியனில் ஒன்றாக இருக்கலாம். என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தும், நாடி ஜோஷியம் உள்ள பலரின் அனுபவத்திலிருந்தும், அத்தகைய துல்லியம் ஒரு கட்டுக்கதையாகவே இருந்து வருகிறது

    • @vasanthdhurairaj2152
      @vasanthdhurairaj2152 Рік тому +2

      Sir intha Nadi ஜோதிடர் adress தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க please

    • @ramyav4150
      @ramyav4150 Рік тому

      Whats this person name?pls reply

    • @sreesree8794
      @sreesree8794 6 місяців тому

      @@ramyav4150 aravindha samy

  • @ramasamy4128
    @ramasamy4128 Рік тому +1

    மிக அருமையான காணொளி இது

  • @v.natarajamaniiyer938
    @v.natarajamaniiyer938 Рік тому +2

    Great Sir thanks for sharing the best astrologer

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Рік тому +1

    நல்ல பதிவு.. பல்லாவரம் போய் பார்க்கலாம்... என் வீட்டில் நல்லது நடக்கு மா.2013 to 2023 வரை romba problems

  • @shawnh4528
    @shawnh4528 3 місяці тому

    Na iniki poitu vandha, Vera level inspiring ah irundhuchu
    Vashista Maharishi yezhudhinadha kekave na kuduthu vachirkanu
    😇

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 Рік тому +2

    தொடரட்டும் 🙏🙏🙏🙏🍫🍫🌹ஐயா

  • @gayatripachiyappan
    @gayatripachiyappan Рік тому +1

    உண்மை 🙏

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 Рік тому +4

    Pls continue sir

  • @jamesolive9362
    @jamesolive9362 Рік тому

    Arumai

  • @balasview3363
    @balasview3363 Рік тому +7

    Very useful channel 👍 thank you Mr.rajesh sir

  • @encjardiorite6808
    @encjardiorite6808 Рік тому +2

    Nice Rajesh sir

  • @mrjac0072
    @mrjac0072 Рік тому +8

    ஐயா வணக்கம் ஓலைச்சுவடி உயிர் நாடி மிக்க நன்றி வணக்கம்

  • @Jothidadeepam_Divine
    @Jothidadeepam_Divine Рік тому +9

    What a story amazing best screen play