அனுபவ ஜோதிட'ரகசியங்கள் பகுதி -1| Experiential Astrology' Secrets | Tamil Astrology Conference 2023

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 103

  • @vetriselvan1161
    @vetriselvan1161 6 місяців тому +3

    | குருவுக்கு குருவே வணங்குகிறேன் ஐயா🎉🎉🎉

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 Рік тому +2

    அருமையான ஜோதிடகருதுக்கள் ஜோதிடர் திரு முருகேசன்ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @sankarsankar-mm3bj
    @sankarsankar-mm3bj Рік тому +5

    அய்யா உங்க. பேச்ச. திரும்ப திரும்ப. கேக்க. கேக்க. புதையல் மாதிரி கிடச்சுகிட்டே இருக்கு மிக்க. நன்றிகள்

  • @chandrasekaranramasamy3980
    @chandrasekaranramasamy3980 7 місяців тому +1

    ஐயா. மிகவும் பயனுள்ளவை கள் அமைதியாக தன்னடக்கத்துடன் பதிவிட்டுள்ளீர்கள்🎉

  • @selvamm2895
    @selvamm2895 7 місяців тому +2

    மிகவும் பயனுள்ள குறிப்புகள்.

  • @karthikesanv9340
    @karthikesanv9340 6 місяців тому +2

    அருமை ஐயா

  • @plvadivelan5097
    @plvadivelan5097 Рік тому +6

    அருமையான பதிவு
    இந்த பதிவை கான நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும்

  • @sivajothirampk123
    @sivajothirampk123 11 місяців тому +1

    அற்புதமான பதிவு ஐயா

  • @gowthamramesh9067
    @gowthamramesh9067 11 місяців тому +1

    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி ஐயா வணக்கம்

  • @umeshjayanth3432
    @umeshjayanth3432 Рік тому +14

    குருவுக்கும் குருவான தகப்பன்சாமியான முருகனயே குருவாககொண்ட முருகேசன் ஐயாவுக்கு கோடிநன்றிகள்...உங்கள் நீங்கள் கொடுத்த ஜோதிட விளக்கம் சிறப்பு..

  • @muralidaranbala
    @muralidaranbala Рік тому +8

    அருமையான பதிவு

  • @sabapathik7404
    @sabapathik7404 Рік тому +2

    அருமையான பொன் முத்து கருத்துக்கள் நீங்கள் நீடு டி வாழ்க வாழ்க வாழ்க நன்றி ஐயா

  • @ramadoss4556
    @ramadoss4556 Рік тому +3

    தலைப்புக்கேற்ற அருமையான ஜோதிட பதிவு , நன்றி ஐயா

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr Рік тому +11

    நன்றி ஐயா. குரு அருளால் குரு பாதம் பனிந்தேன். வணங்குகிரேன்

  • @gowthamramesh9067
    @gowthamramesh9067 11 місяців тому

    Super super🎉🎉

  • @kkumar2538
    @kkumar2538 Рік тому +2

    முருகேசன் ஐயா. நன்றி

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 Рік тому +2

    அருமையான கருத்துக்கள்.உங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்

  • @chandrasekaranchandrasekar5047

    மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 6 місяців тому

    Excellent !! Vaazhga valamud an.

  • @AstroTVAdidhiyan
    @AstroTVAdidhiyan Рік тому

    Nantri iyya

  • @MurugasanP-cz7vs
    @MurugasanP-cz7vs Рік тому +1

    அற்புதமான முத்துக்கள்.

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 10 місяців тому

    மிக மிக அருமையான பதிவு வணங்குகிறேன் குருவே.மிக்க நன்றி.எல்லோரும் கைபேசி எண்
    தருவாங்க.ஆனா யாருமே தொடர்புக்கு வரமாட்டாங்க.
    நீங்க இவ்வளவு உறுதியாக
    சொல்றீங்க.பதில் தருவேன் என்று.மிக்க நன்றி ஐயனே
    தங்கள் திருப்பாதங்களில் என் நன்றிகளும் நமஸ்காரமும்

  • @periyasamyp5224
    @periyasamyp5224 10 місяців тому

    ❤❤❤❤❤ you

  • @seranrs7454
    @seranrs7454 10 місяців тому

    அழகு

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 6 місяців тому

    Super explanation video sir. Very nice

  • @ramasamyp1162
    @ramasamyp1162 Рік тому

    ஐயா முருகேசன் அவர்கள் உங்களை வணங்குகிறேன் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் உங்கள் கருத்து ஒன்றே போதும் ஜோதிடம் சொல்வதற்கு தெரிந்து கொள்வதற்கு வாழ்க வளமுடன் நீண்ட காலம் நீங்கள் இருக்க வேண்டும் வணக்கம் ஐயா

  • @anandanomandur8084
    @anandanomandur8084 9 місяців тому

    வாழ்த்துக்கள்

  • @Legreentense-od6td
    @Legreentense-od6td Рік тому +2

    Super sir excellent speech sir God bless you sir

  • @Suntharavel
    @Suntharavel Рік тому +2

    Excellent Sir.

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan Рік тому

    மிக்க நன்றி அய்யா

  • @anandanomandur8084
    @anandanomandur8084 Рік тому

    Valthukkal

  • @lathaacharya1316
    @lathaacharya1316 Рік тому +2

    Amazing sir.

  • @Legreentense-od6td
    @Legreentense-od6td Рік тому +1

    Manikandan sir We have to appreciate the great jothida guruji

  • @venkatesvaranm8418
    @venkatesvaranm8418 Місяць тому

    👌

  • @highclassgaming8593
    @highclassgaming8593 14 днів тому

    Good

  • @Formerthegod
    @Formerthegod 8 місяців тому

    ❤❤❤

  • @Athi_M-hf3ye
    @Athi_M-hf3ye Рік тому

    Astro tv adidhiyan nantri sir

  • @mponnurangam7297
    @mponnurangam7297 Рік тому

    மிக மிக அற்ப்புதமான ஜோதிட கருத்துக்கள் ஐயா. ஆனாலும் தங்களின் குழந்தை ஆணா பெண்ணா என்ற கருத்து மாறுபட்டுள்ளது. எனக்கு சூரியன் செவ்வாய் இருவரும் மிருகசீரிஷம் 3 ஆம் பாதம். செவ்வாய் அஸ்த்தமனம். இரு ஆண்குழந்தைகள் பிறந்தது. தலைச்சன் தற்ப்போது இல்லை. தாங்கள் கூறியது போல பெண்குழந்தைகள் பிறக்கவில்லை. கும்ப லக்னம். மிக்க நன்றி ஐயா.

    • @tamilvalavanshanmugam2114
      @tamilvalavanshanmugam2114 Рік тому

      இ ரா கு, மா ந்தி, நீ ச கி ர க தொ டர் பு எ ற் ப டு கி ற தா எ ன் று பா ரு ங்க ள்

    • @tamilvalavanshanmugam2114
      @tamilvalavanshanmugam2114 Рік тому

      ச னி தொ டர் பு ம் பா ரு ங்க ள்

  • @kalais235
    @kalais235 Рік тому

    Guru, pudhan neesam, chevvai with Raghu. But I did 3 degrees

  • @thirumurugan8479
    @thirumurugan8479 Рік тому

    Supper

  • @theneeswarann9483
    @theneeswarann9483 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajapandy8243
    @rajapandy8243 Рік тому

    Super sir

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Рік тому +5

    முருகன் அருள் தங்களுக்கு முழுமையாக உள்ளது அய்யா மிகவும் நன்றி!

  • @kumararumugam8397
    @kumararumugam8397 Рік тому +3

    ஐயா அவர்களுக்கு தலைவணங்கி சினம்சாய்ந்து வணக்கம் இன்னும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்து கொண்டேயிருக்க வேண்டிக்கொள்ளுக்கிறேன்

  • @shivaniguna9824
    @shivaniguna9824 Рік тому

    முருகா சரணம் இதுபோன்ற பதிவுகள் நிறைய போட வேண்டும் ஐயா

  • @billionaire21618
    @billionaire21618 Рік тому

    🎉

  • @userhkllihv
    @userhkllihv 7 місяців тому

    ஜோதிடர் முருகேசன் உண்மை ஜோதிடர்🙏👍

  • @User6998-p3b
    @User6998-p3b Рік тому +1

    ஐயாஅவர்கள் குரு ஜோதிடர்ஆராய்ச்சிசங்கத்திலும் செவ்வாய்சாரத்தைப்பற்றி நான்கு வருடங்களுக்குமுன் பேசியிருக்கிறார்கள் நான்டவுண்லோடுபண்ணி வைதிதிருந்தேன் சில தினங்களுக்கு முன்இந்த முருகேசன்ஐயாவைஆன்லைன்ஆஸ்ட்ரோ டிவியில்யாராவது அழைத்து கருத்துக்களைபேசச் சொல்லாமல் இருக்கிறார்களே என நினைத்தேன் மணிகண்ட ராஜ்ஐயா எப்போதுமே நல்ல ஜோதிடமுத்துக்களை ஒளிவு மறைவின்றி எங்களுக்கு அள்ளித்தருவதில் மாமன்னன் அந்த வழியில் ஜோதிடர் முருகேசன்ஐயாவை பேசவைத்து எங்களுக்குஜோதிடமுத்துக்களை தந்தமைக்கு நன்றிகள் கோடிமுறை சொல்லிக்கொள்கிறேன்

    • @tamilvalavanshanmugam2114
      @tamilvalavanshanmugam2114 Рік тому

      இ வ ரை போ ன் ற வ ர் க ளி ன் உ ரை யை கே ட் டதே பெ ரு ம் பு ண் ணி ய ம்

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  7 місяців тому

      NANDRI SIR

  • @ramasamyp1162
    @ramasamyp1162 Рік тому

    உங்கள் பாயிண்ட் அருமையான பாயிண்ட் எளிமையான ஜோதிடம் எந்த பாயிண்ட் டு வேண்டியது இல்லை உங்கள் பாயிண்ட்டை வைத்து ஜோதிடம் பார்த்தால் பிரபலம் ஆகி விடலாம்

  • @krishnamurthy.v.skrishnamu2717

    Super explanation

  • @jegadeesanrr2503
    @jegadeesanrr2503 Рік тому +2

    சித்ரா, எனக்கு சூரியன் செவ்வாய் நட்சத்திரம்.சொத்து உண்டு.முதல் ஆண் குழந்தை.

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 Рік тому +5

    அ ரு மை யா ன ப தி வு, அ ற் பு தம், நா ன் தே டி ய மு த் து க் க ள்பெ ற் றே ன், இ ன் னு ம் அ வ ர் க ரு த் தை உ ற் று கே ட் க னு ம்

  • @billionaire21618
    @billionaire21618 Рік тому

    Enku chitrai

  • @santhanammunna9908
    @santhanammunna9908 Рік тому

    Vanakkam sir pls explain how to find the manthi sir how to calculate manthi

  • @santhanammunna9908
    @santhanammunna9908 Рік тому

    Mandhi eppadi kanippathi sir

  • @santhanammunna9908
    @santhanammunna9908 Рік тому

    Need example for calculating manthi

  • @sivasundaran2183
    @sivasundaran2183 Рік тому

    Enaku guru vakram,puthan vakram,sevvai kethu saram 6th thanda matanu soldringa Naa naa BE CIVIL FIRST CLASS Ungal aaivai meendum thodarungal

  • @sivakumarkm3947
    @sivakumarkm3947 Рік тому

    மாந்தி சதயதிலிருந்தல் என்ன பலன்?

  • @lamartine4358
    @lamartine4358 Рік тому

    45.44 இடம் வாங்கி வீடு கட்டும் நட்சத்திரம்

  • @9080.
    @9080. Рік тому

    அய்யா ஆண் ஜாதகத்தில் செவ்வாய் ஜாதகர் பெண் ஜாதகத்தில் எந்த கிரகம் அய்யா

  • @ksundarasamy9891
    @ksundarasamy9891 Рік тому +1

    இந்தக் கேள்வியை ஜோதிடர்கள் ஏற்றுக்

  • @anandaraj3366
    @anandaraj3366 Рік тому

    ஐயா வகுப்பு நடத்துகிறாரா

  • @murugesanc5530
    @murugesanc5530 Рік тому

    Sir,raguvin,sathayam,erunthal,,sagothiran,ellai,entru,,chonnirgal,,Marta,2,,thiruvathirai😂

  • @kathirvelkrishnasamy5686
    @kathirvelkrishnasamy5686 Рік тому +1

    எனக்கு சனியோட தான் மாந்தி இருக்கு எங்க அண்ணன் வயது இப்போ 60வது எனக்கு வயது 50 பது இது எப்படி?

  • @kjagadessan
    @kjagadessan Рік тому

    தனிநபர் ஜாதகத்தில் வீடு கட்டுவாரா என்றுதான் பார்க்க வேண்டுமெ தவிர குடும்பஜாதகத்தை பார்க்க தேவையில்லை அ ப்ப குடும்பத்தில் ஒருவருக்கு மாரகம் வருகிறது என்றால் ஜாதகர் யாரோ அவர்தான் மாரகம் அடைவார் குடும்பத்தில் உள்வர்கள் பொருப்பாகமாட்டார்கள்

    • @tamilvalavanshanmugam2114
      @tamilvalavanshanmugam2114 Рік тому +1

      மா ர க ம் அ வ ர வ ர் க் கு உ ரி ய து, உ யி ரு ள் ள வ ரை, அ னை வ ரு ம் வா ழ வீ டு பொ து வா ன து, ஒரு ந ப ர் இ ற ந்து வி டு கி றா ர், அ வ ரு க் கு கி டை க் கு ம் அ ர சா ங்க உ தவி யா ல் வீ டு வே லை வா ங்கி கு டு ம் ப மே பி ழை க் கி ற து,

  • @rajendranveeraperumal4749
    @rajendranveeraperumal4749 11 місяців тому

    Kadaval nengal 120 varudam valanum

  • @narendrennarendren6045
    @narendrennarendren6045 Рік тому

    Ayya number please

  • @sivakumarkm3947
    @sivakumarkm3947 Рік тому

    15 அல்லது 20 குழந்தை இருந்தால் என்ன பலன்?

  • @varshavarshini5907
    @varshavarshini5907 Рік тому

    number Sir plz

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  7 місяців тому

      வீடியோ பார்க்கவும் ஐயா

  • @maharanavaasalmaharanavaas228

    Kethu life il nadantha real

  • @gandiegandie2964
    @gandiegandie2964 Рік тому +7

    மிக மிக அற்புதமான கருத்துக்கள் ஒவ்வொன்றும் மிக சிறப்பான கருத்துகள்

  • @ஸ்ரீஅகத்தியர்பிரபு

    மிக்க நன்றி ஐயா

  • @chandrasekaranchandrasekar5047

    அருமையான பதிவு.

  • @marancomputers6628
    @marancomputers6628 Рік тому

    Super

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 Рік тому

    மிகவும் அருமை 🙏