மாந்தியின் மகிமை

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • குரு ஜோதிட
    ஆராய்ச்சியாளர்கள் சங்கம்
    மற்றும்
    ஜோதிட தளபதி யூட்டியூப் சேனல் நடத்திய
    110 ஆவது ஜோதிட கருத்தரங்கத்தில் மாந்தியின் மகிமை
    என்ற தலைப்பில்
    சேலம் ஜோதிட ரத்னா
    உயர்திரு. ‌‌ ஸ்ரீராம் அவர்கள் சிறப்புரையாற்றினார்
    அதை
    நமது ஜோதிட தளபதி youtube சேனலில் காணவும்.
    என்றும் அன்புடன்
    உங்கள் ஜோதிட தளபதி
    டாக்டர். விஜய பூபதிராஜன் அவர்கள்
    குரு ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்க தலைவர்
    பள்ளிப்பாளையம்
    +91 99522 35786

КОМЕНТАРІ • 26

  • @Murugaboopathy25
    @Murugaboopathy25 4 місяці тому +5

    நன்று அய்யா
    தங்களின் கருத்து 100 % சரி
    எனக்கு 11 ல் மாந்தி
    மாந்தியால் நல்ல பலன்களை அடைந்துள்ளேன்
    நன்றி

  • @TamilselvanS-cf1wy
    @TamilselvanS-cf1wy 8 місяців тому +7

    All kings vanakkam

  • @adhilakshmi44
    @adhilakshmi44 8 місяців тому +1

    அருமையான விளக்கம் அய்யா நன்றி வாழ்த்துக்கள் 🎉

  • @brahmacreation9388
    @brahmacreation9388 8 місяців тому +2

    🎉🎉🎉 நன்றி ஐயா

  • @paarvendhankntamilselvan
    @paarvendhankntamilselvan 8 місяців тому +1

    வாழ்க வளமுடன்.

  • @meenastalin7729
    @meenastalin7729 3 місяці тому

    நன்றி ஐயா

  • @nareshik9771
    @nareshik9771 8 місяців тому +1

    👌🙏🙏👍

  • @arrowcreation1220
    @arrowcreation1220 8 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏👍

  • @JAISEEAN.
    @JAISEEAN. 3 місяці тому +1

    ஐயா எனக்கு 11இல் தனித்த மாந்தி உள்ளது. நன்றி

  • @user-on5pp4jc7q
    @user-on5pp4jc7q 3 місяці тому +1

    இராவணன் மகன் ஜாதகத்தில்
    11ல் சுக்கிரன(பாலாரிஷ்ட தோஷம்),8ல் மாந்தி இருந்ததால் தோசம் உண்டானது.இந்திரனை
    வென்று இந்திரஜித் என்ற பெயரைப் பெற்றாலும் அற்பாயுளில் இறந்து போனான்.

  • @satvensriram4562
    @satvensriram4562 8 місяців тому

    லக் நாராயணன் எம்மை கைபேசியில் தொடர்பு கொள்ளவும்.ஸீராம் சேலம்

  • @laknarayan3953
    @laknarayan3953 8 місяців тому +1

    ஐயா கன்னிலக் 9ல்ராகுமாந்திசேர்க்கை ராகுகார்த்திகை மாந்திமிருகசீருடம் சுக்5ல் ராகுமாந்திபரிகாரம். விளக்கம்

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 8 місяців тому +1

    ந ல் உ ரை

  • @MS-oh9eg
    @MS-oh9eg 2 місяці тому

    Sir simma lagnathil irundha enna Palan nanmaiya? Adhu dan 11 edamum kuda ? Nanmaiya evarai thirumana seiyalama

  • @senthilkumar7409
    @senthilkumar7409 2 місяці тому

    எனக்கு 7 இல் உள்ளது அதுக்கு சொல்லுங்க

  • @Kumaran-jc7cv
    @Kumaran-jc7cv 4 місяці тому

    அயன் -பிரம்மா

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 2 місяці тому

    தலைப்புக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இல்லை.

    • @satvensatvenram
      @satvensatvenram 2 місяці тому

      நன்றாக கேட்டு அதன் பின் கமெண்ட் செய்யலாம்.

    • @satvensatvenram
      @satvensatvenram Місяць тому

      பாத்து கமெண்ட் பண்ணு. ஏன் நீ பேசு. மாந்தியை தொடேன் பாக்கலாம்

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 Місяць тому

      @@satvensatvenram நன்கு படித்த ஆராய்ச்சி சோதிடர் வந்துவிட்டார்கள்.விஞ்ஞான சோதிடர் பழைய தமிழ் முறைப்படி சோதிடர்கள் வந்துவிட்டனர்.சோதிடத்தை மக்களுக்கு புரியவைக்கும் கொண்டுள்ளனர்.சோதிடம் பார்த்து திருமணம்.பாதி டைவர்சில் ஏன்..சோதிடர் தவறான முறை சொல்வதா.ஜாதகம் தப்பா.சும்மா உருட்ட வேண்டாம்.சாதகத்தை சாதமாக மாற்றிக்கொள்வதே சாதகம்.இப்போ எல்லா ஜோதிடர்களும் பரிகாரம் வேலை செய்யாது என்று மக்களுக்கு புரியவைத்து விட்டனர்.அவர்கள் பரிகாரமும் சொல்வதில்லை.கோவிலுக்கு போ என்றும் சொல்வதில்லை.உங்கள் மணதிருப்திக்கு வேண்டுமானால் போங்கள் என்கிறார்கள்.ஒழுக்கத்தோடு சட்டத்திற்குப் பட்டு வாழ்ந்தால் எதுவும் நடக்காது.பிறக்கும் போதே அதற்குண்டான நல்லது கெட்டது வந்துவிடுகிறது.நல்லதையும் அனுபவித்து தான் ஆகவேண்டும் கெட்டதையும் அனுபவித்து தான் ஆகவேண்டும்.தமிழ்முறைப்படி சோதிடம் பழையபடி தலையெழுத்து விட்டது.இந்த பாப்பான்களினால் லட்சக்கணக்கான கல்யாணம் குட்டிச்சுவராகி கிடக்கிறது.எல்லாக்கிரகமும் ஏதோ ஒரு இடத்தில் இருக்கத்தானே செய்கிறது.அது வரும் காலத்தில் நல்லதோ கஸ்டத்தையோ கொடுக்கத்தான் செய்யும்.அதற்கு ஒரே தீர்வு ஒழுக்கமான வாழ்க்கை சட்டத்தின் செயல்பாடுகள்.இப்படி வாழ்ந்தால் ஒரு வெங்காயமும் வராது.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 2 місяці тому

    விழா கொழா என்ன சொல்றீங்க.சுருக்கமா தெளிவா சொல்லத்தெரியாமா ஒழப்பரீங்க.டைம் வேஸ்ட்.

    • @satvensatvenram
      @satvensatvenram Місяць тому

      உங்க கமெண்டுக்கு நன்றி.பிடிக்கலைனா கடந்து போகவும்.அய்யா

    • @satvensatvenram
      @satvensatvenram Місяць тому

      ஓழுங்கா கேளுப்பா. ஏன் நீ பேசவேண்டியதுதானே. பாத்து கமெண்ட் பண்ணு.