தந்தையே வணக்கம் உண்மையான அன்பு வைப்பவர் இயேசு தான். நீங்கள் கூறியது போல் என்னோட அம்மா என்னோட கனவில் வருவார்கள் ஆனால் எதுவும் பேசமாட்டார்கள் இப்போது புரிகிறது இப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அருமை அருமை அருமை உங்கள் காணொளி உண்மயிலேயே அருமை 👌👌👌👍👍👍❤❤❤❤ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🤝🤝🤝🤝
பாதர், நன்றி பாதர். பல அறிந்து கொள்ளமுடியாத செய்திகளை வழங்கி வருகிறீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களது இந்த பணிக்கு வாழ்த்துக்கள் பாதர்.🙏🙏🙏👌👌👌
நீங்கா நினைவலைகளாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மரித்த நம் உறவுகளைக் குறித்த பல்வேறு தகவல்களைத் தேடித் தந்துகொண்டிருக்கும் தகவல் களஞ்சியம் தங்களின் காணொளி. அருமை அருமை.
Yes father my grand parents used to cm.. Father many times in my dream I used to see running floods, some times I used to get caught some times I can see mom r dad ,, n my mom too hv lot of dreams questions n she used to ask me, wt I know I used to tell, if can't means just leave it n keep in the prayer I ll say father... Thank you for the explanation I too had doubts about it
நீண்ட நாளாய் நான் எதிர்பார்த்தது இன்று விளங்கிற்று... நன்றி.. எனக்கு அடிக்கடி இறந்தவர்கள் வந்திருக்கிறார்கள்.. போன வாரம் இறந்த பெண்மணி நேற்று முன்தினம் விடியற்காலை கனவில் வந்தார்... என்னிடம் சோறு ஊட்டிவிட சொல்கிறார்... நானும் ஊட்டிக்கொண்டே இருக்கிறேன் அவருக்கு வயிறு நிறையவில்லை... சோறு காலியாகிவிட்டது.. அவர் இன்னும் வேண்டும் என்பது போல் பார்க்கிறார்.. இதன் அர்த்தம் புரியாமல் தவிக்கிறேன்....
நன்றி பாதர் 🙏எனக்கும் குடும்பத்தில் தீயதோ நல்லதோ எதுவானாலும் கனவில் தெரிக்கிறது.. இந்த காணொளியை பார்த்து விளக்கங்களை தெரிந்து கொண்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏🙏
Thankyou Father..many people interpret that the dead person wants food to be given as donation.. your teachings on all matters relate to present life..for people to follow in the right path and not to be mislead.
நன்றி பாதர் இறந்த எங்க அப்பா அடிக்கடி கனவுல வராங்க வந்து என்கூட நல்லா பேசிட்டு இருக்குற மாதிரி ஏதாவது ஹெல்ப் பண்ற மாதிரி கனவு கண்டேன் அதற்கான விளக்கத்தை நான் இப்போ நல்லா புரிஞ்சுகிட்டேன் இறைவனுக்கு நன்றி
என் பெற்ரோர் என் கனவில் வந்தால் அன்று நாள் முழுவதும் நான் மகிழ்ச்சியாயிருப்பேன். அந்த நாளில் மகிழ்ச்சியில் நிரம்பி வழிவேன். கூடவே நான் நல்ல குடும்ப தலைவியாக நல்ல தாயாக இருக்கவேண்டும் என்ற கடமையையும் உறுதிப்படுத்திக் கொள்வேன். என் வயது 60.
WONDERFUL MARVELOUS MESSAGE I RECEIVED FROM U REV.FR. GREAT U ARE IN THE EYES OF GOD. GOD SPOKE TO ME THROUGH U, REV.FR. I BELIEVE IN THE DEAD SOULS & DAILY PRAY FOR THEIR SOULS IN PEACE WITH OUR ALMIGHTY FATHER IN HEAVEN'S HOME.TQVM REV.FR. & WE LOVE U FATHER IN HEAVEN..❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🤩🤩❤❤
Praise the lord Fr thank you I understood about dead in dream my parents always they come in dream that time I will offer souls mass thank you Fr for beautiful msg❤❤❤
பிரசங்கி 9:5உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. For the living know that they shall die: but the dead know not any thing, neither have they any more a reward; for the memory of them is forgotten.
தந்தையே நலமாக இருக்கிறீர்களா! நீங்கள் கூறுவது உண்மை எனக்கும் இப்படி அடிக்கடி நடக்கும் என் ஆன்மா குருவிடம் சொன்னேன். உததரிக்கும் ஆனமாக்களுக்காக நிறைய செபமாலை சொல்கிறேன் என்றால் முடியும் போது திருப்பலி ஓப்பது கொடுப்பேன்..உங்களுக்கும் நன்றி.
நான் மதியம் முதல் முதலில் அறை மணி நேரம் பைபிள் படித்தேன் பிறகு உறக்கம் வந்தது சற்று உறங்கினேன் உடனே ஒரு கனவு வந்தது ❤இதுவரை நான் பார்த்திராத மாளிகையின் வாசல் படிக்கட்டில் வலதுபுறம் அமர்ந்து இருந்தேன் நான் கவனித்தேன் எனக்கு இடது புறம் வரிசையாக மனிதர்கள் நின்றார்கள் யாரும் என்னிடம் பேசவில்லை சில நொடியில் அந்த மனிதர்கள் மாளிகைக்குள் சென்றார்கள் அப்பொழுது ஒருவர் என்னிடம் வந்து கேட்டார் நீ ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறாய் உன் அறைக்கு செல்லே வில்லையா என்று கேட்டார் நான் ஆச்சிரியம் அடைந்தேன் எனக்கு இங்க ரூம் இருக்கா எனக்கு வழி தெரியாதே என்று நான் அவரிடம் சொன்னேன் நான் உன்னை கூட்டிட்டு போறேன் என்று சொல்லி என் கையை பிடித்து கூட்டிட்டு போனார் கொஞ்ச தூரம் நான் அவரோட நடந்து போனேன் அந்த மாளிகையிள் நிறையே அறைகளை கண்டேன் அவர் என்னிடம் ஒரு கதவின் அருகில் நின்று இதுதான் உன் அறை என்று சொல்லி கதவை திறந்து விட்டார் நான் உள்ள போய் பாக்குறேன் நான் வெளியே இருந்து பார்த்தே மாளிகைக்கு ஒப்பாக இருந்தது ஒரு அறை.❤கட்டிலில் மேல் ஏரி மகிழ்ச்சியா துள்ளி குதிக்கிறேன் கனவில் நிஜத்தில் கட்டிலில் இருந்து உறுன்டு விலபார்தேன் தூக்கம் கலைந்தது என்னை அழைத்து கொன்டு சென்றவர் உடை வெண்மையாக இருந்தது வரிசையாக நின்ற மனிதர்கள் உடை எல்லாருக்கும் காப்பிகளர் நன்றி இயேசுவே மரியே வாழ்க❤ எனக்குள் ஒரு கேள்வி வந்தது அந்த மாளிகை எதை குறிக்கிறது வரிசையாக நின்ற மனிதர்கள் யார் என்னிடம் வந்து பேசினவர் யார் அன்று முதல் இன்று வரை நான் பைபிள் படித்துக்கொண்டு இருக்கிறேன்❤
Amen, Thank you Father... yesterday night தான் என் கனவுல இறந்த enga பக்கத்து வீட்டு பயன் ஜெயபள் எங்க அம்மா ஃபோட்டோல ஏதோ ஒளி விடமாரி கனவு கண்டேன் Fr, Please Pray பண்ணுங்க Father அம்மா name மங்கள மேரி, ஆமென்...
Vanakam father...enoda kanavil thodarnthu madtha amma therikirathu anal etharkaga thontugirathu entu enaku theriyavilai ..pls father atha pattri oru video podunga🙏
Fr, thankyou so much for your explanation. My dad who passed away 2 years ago, came in my dream with a BIG SMILE on October 15th. I am so happy to hear from you that My dad is with Jesus... So happy Fr...
Romba thank you father enaku ennoda athai adikadi kanavil varuvanga yen etharku endru manathalavil oru kuzhapathodu erunthen epothu thelivagi vittathu father
மிக்க நன்றி என் அன்பான தந்தைக்கு. எப்படி இருக்கின்றீர்கள்? எனக்கு ஒருவர் அடிக்கடி கனவில் வருவார். நான் உயிராக நேசித்தவர் உங்களுக்கு தெரிந்திருக்கும் ஈழ விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்ட அந்த இறுதிக்கட்ட போர். அதிலே அவர் ஒரு போராளி. இன்றுவரை எமக்குத்தெரியாது அவர் இருக்கின்றாரா இல்லையா என்று ஆனால் அந்த நாள் மே18 2009 என்னிடம் ஓடிவந்து என் கை நிறைய மஞ்சள் பூக்கள் கொடுத்துவிட்டு போய்விட்டார். இன்று வரை அவரை மாவீரனாக விளக்கேற்றி கொண்டாட முடியவில்லை பத்து வருடம் கழித்துத்தான் அவர் பெயர் சொல்லி ஆன்ம இளைப்பாற்றி திருப்பலி ஒப்புக்கொடுத்தேன். மிக்க நன்றிகள் தந்தையே.❤❤❤❤❤
Lost wrote the best father ❤my momey sister death but my dream very Angery next day perapallam 😢so very dancers but Today your peach God Bless I very happy mom sister I liked 😊 TQ father
Thank you father lot of questions in my mind your cleared it becomes my grandpa passed before 4 years till now he come to my dream and giving snacks and kisses and talking to me and I don't know how to take this dream lot of confusion and feelings you give some clear thought put much more video about dead soul thank you father. One question father now where u r ,which church ?
I dream about my intention denied, when targetting to be gifted to my child, but it's still skipped out, but I feel bad about & I know what's good Jesus knows & bless my child & support, thanks dear
மிகவும் பயனுள்ள காணொளி தந்தையே கனவுகளின் பொருள் குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக இருந்தது இன்னும் அதிகமாக செபிக்க வழிகாட்டுதலாக இருந்தது நன்றி தந்தை யே
தந்தையே வணக்கம் உண்மையான அன்பு வைப்பவர் இயேசு தான். நீங்கள் கூறியது போல் என்னோட அம்மா என்னோட கனவில் வருவார்கள் ஆனால் எதுவும் பேசமாட்டார்கள் இப்போது புரிகிறது இப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அருமை அருமை அருமை உங்கள் காணொளி உண்மயிலேயே அருமை 👌👌👌👍👍👍❤❤❤❤ உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏🤝🤝🤝🤝
அன்பு அருட்தந்தை அவர்களின் பதிவு அனைத்தும் மிக மிக அருமை இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏
பாதர், நன்றி பாதர். பல அறிந்து கொள்ளமுடியாத செய்திகளை வழங்கி வருகிறீர்கள். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்களது இந்த பணிக்கு வாழ்த்துக்கள் பாதர்.🙏🙏🙏👌👌👌
❤❤❤❤❤❤❤
நான் எதிர்பார்த்தது இன்றைய தினம் எனக்கு புரிந்து விட்டது. Thank you Jesus.
நீங்கா நினைவலைகளாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும் மரித்த நம் உறவுகளைக் குறித்த பல்வேறு தகவல்களைத் தேடித் தந்துகொண்டிருக்கும் தகவல் களஞ்சியம் தங்களின் காணொளி. அருமை அருமை.
Yes father my grand parents used to cm..
Father many times in my dream I used to see running floods, some times I used to get caught some times I can see mom r dad ,, n my mom too hv lot of dreams questions n she used to ask me, wt I know I used to tell, if can't means just leave it n keep in the prayer I ll say father...
Thank you for the explanation I too had doubts about it
நீண்ட நாளாய் நான் எதிர்பார்த்தது இன்று விளங்கிற்று... நன்றி.. எனக்கு அடிக்கடி இறந்தவர்கள் வந்திருக்கிறார்கள்.. போன வாரம் இறந்த பெண்மணி நேற்று முன்தினம் விடியற்காலை கனவில் வந்தார்... என்னிடம் சோறு ஊட்டிவிட சொல்கிறார்... நானும் ஊட்டிக்கொண்டே இருக்கிறேன் அவருக்கு வயிறு நிறையவில்லை... சோறு காலியாகிவிட்டது.. அவர் இன்னும் வேண்டும் என்பது போல் பார்க்கிறார்.. இதன் அர்த்தம் புரியாமல் தவிக்கிறேன்....
நன்றி தந்தையே 🙏
நீங்கள் தரும் விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏
உங்கள் பணி தொடர வேண்டும் 🙏🙏 வாழ்த்துக்கள் தந்தையே 🙏🙏🙏
அருமையானகாணொளிபாதர்
பலவிடயங்களைபுரியவைத்தீர்கள்
தந்தையே அருமையான பதிவு.நானும் தெரிந்துக்கொண்டேன்🙏🏻
நன்றி பாதர் 🙏எனக்கும் குடும்பத்தில் தீயதோ நல்லதோ எதுவானாலும் கனவில் தெரிக்கிறது.. இந்த காணொளியை பார்த்து விளக்கங்களை தெரிந்து கொண்டேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏🙏
Thankyou Father..many people interpret that the dead person wants food to be given as donation.. your teachings on all matters relate to present life..for people to follow in the right path and not to be mislead.
அருமையான விளக்கம் தந்தையே
இயேசுவுக்கு புகழ்
மிகவும் பயனுள்ள மறையுறை
நன்றி Fr.😊
Rev. Father thank you so much for this clarification. I needed it
நன்றி பாதர் இறந்த எங்க அப்பா அடிக்கடி கனவுல வராங்க வந்து என்கூட நல்லா பேசிட்டு இருக்குற மாதிரி ஏதாவது ஹெல்ப் பண்ற மாதிரி கனவு கண்டேன் அதற்கான விளக்கத்தை நான் இப்போ நல்லா புரிஞ்சுகிட்டேன் இறைவனுக்கு நன்றி
Thank🙏 you so much father🎉 many more returns of the years may the good God bless🙏 you
Thankyou Father. For this message. Amen 🙏 Hallelujah
சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏
பயனுள்ள காணொளி நன்றி பாதர்😂🙏🙏
Super massage father God bless you 🙏
மிக சிறப்பான இந்த பதிவிற்காக நன்றி ஃபாதர். 🌸🙏🏼🌸
அன்பு பாதரின் பணி தொடரட்டும்
You are doing a great job Fr
Thank you very much Father and God bless you.
Very Informative Father ❤ Thank you so much 🎉
Praise the Lord ❤
Very nice information Father
Thank you Father....super explanation Fr.
Amen.🙏 praise the lord 🌸🌸🌸 Rev father thankyou for your spiritual message and today information about our dreams . beautiful explanation father.🙏
என் பெற்ரோர் என் கனவில் வந்தால் அன்று நாள் முழுவதும் நான் மகிழ்ச்சியாயிருப்பேன். அந்த நாளில் மகிழ்ச்சியில் நிரம்பி வழிவேன். கூடவே நான் நல்ல குடும்ப தலைவியாக நல்ல தாயாக இருக்கவேண்டும் என்ற கடமையையும் உறுதிப்படுத்திக் கொள்வேன். என் வயது 60.
Thank you Fr.
Father thank you for your explanation about, dead souls in our dreams.
Useful message and got answers for many questions on seeing this message thank you father
WONDERFUL MARVELOUS MESSAGE I RECEIVED FROM U REV.FR. GREAT U ARE IN THE EYES OF GOD. GOD SPOKE TO ME THROUGH U, REV.FR. I BELIEVE IN THE DEAD SOULS & DAILY PRAY FOR THEIR SOULS IN PEACE WITH OUR ALMIGHTY FATHER IN HEAVEN'S HOME.TQVM REV.FR. & WE LOVE U FATHER IN HEAVEN..❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🤩🤩❤❤
Super father, God bless you 🙌
Thank you Father. Learned more about dreams ❤
Yes father . We r all united by the spirit of our Lord Jesus🎉🎉🎉
Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.
Thank you for your message father
Praise the lord Fr thank you I understood about dead in dream my parents always they come in dream that time I will offer souls mass thank you Fr for beautiful msg❤❤❤
பிரசங்கி 9:5உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
For the living know that they shall die: but the dead know not any thing, neither have they any more a reward; for the memory of them is forgotten.
Thank you father🙏super massage 🙏
நன்றிகள்
Tq Fr.🙏🏻
Thank you so much for your explanation about this father ❤
Thank you Rev. Father
God bless you
Thanks for ur solutions father😊it seems msg from God because yesterday only I was worried alot about my bad dream.....thank you father 😊
Very useful information Father...
Thank u so much...
❤ மிக அருமை ❤
Praise the Lord
Thank you Jesus
Thank you Father
Ennudaya Appa irandhu piragu mudhal 2,3 madhangal kanavil vandhargal Father, 18yrs aagi vittathu ippothu varvathey illai, aanal appavai patri ninaikkumbothu naan manathil solluven en kanavil vaanga appa, kanavilavathu paarkkavendum endru aasayaga iruukum father,
Praise the lord Thank you Jesus Thank you Father 🙏
தந்தையே நலமாக இருக்கிறீர்களா! நீங்கள் கூறுவது உண்மை எனக்கும் இப்படி அடிக்கடி நடக்கும் என் ஆன்மா குருவிடம் சொன்னேன். உததரிக்கும் ஆனமாக்களுக்காக நிறைய செபமாலை சொல்கிறேன் என்றால் முடியும் போது திருப்பலி ஓப்பது கொடுப்பேன்..உங்களுக்கும் நன்றி.
சாலமோனின் ஞானம் 4:16
இறந்து போன நீதிமான்கள் உயிர் வாழ்கின்ற இறைப்பற்று இல்லாதவர்களை கண்டனம் செய்வார்கள்
Wonderful quote 🥰
👌👌👌👌Fr அவர்களே 🥳
Nice explanation rev father 👏🎉🎊
Thank you🙏🙏 father God bless your ministry
ஆமென☦️🙏☦️.நன்றி
Thanksfather❤❤❤❤❤🎉🎉🎉 10:10
நான் மதியம் முதல் முதலில் அறை மணி நேரம் பைபிள் படித்தேன் பிறகு உறக்கம் வந்தது சற்று உறங்கினேன் உடனே ஒரு கனவு வந்தது ❤இதுவரை நான் பார்த்திராத மாளிகையின் வாசல் படிக்கட்டில் வலதுபுறம் அமர்ந்து இருந்தேன் நான் கவனித்தேன் எனக்கு இடது புறம் வரிசையாக மனிதர்கள் நின்றார்கள் யாரும் என்னிடம் பேசவில்லை சில நொடியில் அந்த மனிதர்கள் மாளிகைக்குள் சென்றார்கள் அப்பொழுது ஒருவர் என்னிடம் வந்து கேட்டார் நீ ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறாய் உன் அறைக்கு செல்லே வில்லையா என்று கேட்டார் நான் ஆச்சிரியம் அடைந்தேன் எனக்கு இங்க ரூம் இருக்கா எனக்கு வழி தெரியாதே என்று நான் அவரிடம் சொன்னேன் நான் உன்னை கூட்டிட்டு போறேன் என்று சொல்லி என் கையை பிடித்து கூட்டிட்டு போனார் கொஞ்ச தூரம் நான் அவரோட நடந்து போனேன் அந்த மாளிகையிள் நிறையே அறைகளை கண்டேன் அவர் என்னிடம் ஒரு கதவின் அருகில் நின்று இதுதான் உன் அறை என்று சொல்லி கதவை திறந்து விட்டார் நான் உள்ள போய் பாக்குறேன் நான் வெளியே இருந்து பார்த்தே மாளிகைக்கு ஒப்பாக இருந்தது ஒரு அறை.❤கட்டிலில் மேல் ஏரி மகிழ்ச்சியா துள்ளி குதிக்கிறேன் கனவில் நிஜத்தில் கட்டிலில் இருந்து உறுன்டு விலபார்தேன் தூக்கம் கலைந்தது என்னை அழைத்து கொன்டு சென்றவர் உடை வெண்மையாக இருந்தது வரிசையாக நின்ற மனிதர்கள் உடை எல்லாருக்கும் காப்பிகளர் நன்றி இயேசுவே மரியே வாழ்க❤ எனக்குள் ஒரு கேள்வி வந்தது அந்த மாளிகை எதை குறிக்கிறது வரிசையாக நின்ற மனிதர்கள் யார் என்னிடம் வந்து பேசினவர் யார் அன்று முதல் இன்று வரை நான் பைபிள் படித்துக்கொண்டு இருக்கிறேன்❤
Amen, Thank you Father...
yesterday night தான் என் கனவுல இறந்த enga பக்கத்து வீட்டு பயன் ஜெயபள் எங்க அம்மா ஃபோட்டோல ஏதோ ஒளி விடமாரி கனவு கண்டேன் Fr, Please Pray பண்ணுங்க Father அம்மா name மங்கள மேரி, ஆமென்...
Eppome அம்மா கனவுல வந்தா Happy ya feel பண்ணுவேன் today ரொம்ப கஷ்டமா இருக்கு Father, Please Pray பண்ணுங்க Father, ஆமென்...
Thank You father for the information.
எங்கள் வீட்டில் எதாவது கஸ்டம் வருவதாக இருந்தால் பெரியம்மா முன்னமே கனவில் வருவார்கள் இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க ❤❤❤
Vanakam father...enoda kanavil thodarnthu madtha amma therikirathu anal etharkaga thontugirathu entu enaku theriyavilai ..pls father atha pattri oru video podunga🙏
இது வரை கனவில் வந்தது இல்லை தந்தையே... மெசேஜ் மிகவும் அருமை மா
Praise the Lord... Amen.
Fr, thankyou so much for your explanation.
My dad who passed away 2 years ago, came in my dream with a BIG SMILE on October 15th.
I am so happy to hear from you that My dad is with Jesus... So happy Fr...
Thank you father 🙏 enga amma solluvanga antha aanma vitku mass koduga solvargal
Thank you very much Father.
நீண்ட நாட்கள் இதற்கு தேடினேன் இன்று தான் பதில் கிடைத்தது தந்தையே மிக்க நன்றி
Romba thank you father enaku ennoda athai adikadi kanavil varuvanga yen etharku endru manathalavil oru kuzhapathodu erunthen epothu thelivagi vittathu father
Thankyou Father
Please pray for my family
Yes Fr. Thankyou 🎉🎉🎉
Fr, TQ eanakum itha anupavam irruku my bro 15 old la he is fast away ava ea dream la varuvan .. eanaku avana pakum pothu Rama kasdama irrukum Fr,
Chappidivathaka kandal yenna arttham
மிக்க நன்றி என் அன்பான தந்தைக்கு.
எப்படி இருக்கின்றீர்கள்?
எனக்கு ஒருவர் அடிக்கடி கனவில் வருவார். நான் உயிராக நேசித்தவர் உங்களுக்கு தெரிந்திருக்கும் ஈழ விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்ட அந்த இறுதிக்கட்ட போர். அதிலே அவர் ஒரு போராளி. இன்றுவரை எமக்குத்தெரியாது அவர் இருக்கின்றாரா இல்லையா என்று ஆனால் அந்த நாள் மே18 2009 என்னிடம் ஓடிவந்து என் கை நிறைய மஞ்சள் பூக்கள் கொடுத்துவிட்டு போய்விட்டார். இன்று வரை அவரை மாவீரனாக விளக்கேற்றி கொண்டாட முடியவில்லை பத்து வருடம் கழித்துத்தான் அவர் பெயர் சொல்லி ஆன்ம இளைப்பாற்றி திருப்பலி ஒப்புக்கொடுத்தேன். மிக்க நன்றிகள் தந்தையே.❤❤❤❤❤
Thanks father ithai naan ipporhu arindhu kondeaniga sirantha villakkam
Fr...Thank you for the information about the dreams of the dead, based on the word of God.
If they don't come to us in dreams, what does it mean?
Thankyou fr. Correct time i have
watched this video .
Amen 🙏 Thank you Father 🙏
Amen prisethelord thankyou father
Praise the lord 🙏
Father they will pray for us... this is my doubts pl explanation fr
Lost wrote the best father ❤my momey sister death but my dream very Angery next day perapallam 😢so very dancers but Today your peach God Bless I very happy mom sister I liked 😊 TQ father
Thank you fr
Thank you Father i lost my Husband 6 th months over he allways in sad face I feel it 😭 Father
பிரதர் என் பக்கத்து வீட்டு காரர் இறந்தவர்களை நான் சொப்பனத்தில் காண்கிறேன்
Fr thank you so much
My husband got heart attack he was prayerful person after his death always he coming iny dream father❤
Thank you nga Fr.
Father ennoda name asvini.ennakku 3 yearsa urine pohumpothu romba pain irrukkum.niraya hospital ponnan ennakku sari agavay illa father.ithunala romba depressiona irrukku.ennakku oru chinna baby irrukku.avana kuda ennala pakka mudiyala.Naan oru teacher intha pain nala ennala workukum poga mudiyala.Romba kastapaduran.ippom 10 daysa daily 3 rosary solluran.please father ennakku vandi prayer pannunga.Naanum mathavukku oru shakisya irrukka please pray pannunga
My sincere prayers 🙏
Thank you father 🙏🙏🙏🙏🙏🙏 amen 🙏🙏🙏
Thank you father lot of questions in my mind your cleared it becomes my grandpa passed before 4 years till now he come to my dream and giving snacks and kisses and talking to me and I don't know how to take this dream lot of confusion and feelings you give some clear thought put much more video about dead soul thank you father. One question father now where u r ,which church ?
சூப்பர்கர்ப்பனை
I dream about my intention denied, when targetting to be gifted to my child, but it's still skipped out, but I feel bad about & I know what's good Jesus knows & bless my child & support, thanks dear
Maratha Anmakkalidam Naam Prayer pannalamma?Please tell us Father Thankyou
Yes father my husband he atend suside I'm catholic Cristian he coming my dream again he died pray for us father
Thanks father 🙏🙏🙏🙏❤❤❤
Super thank you so much father 🙏
Please pray for us🙏.... We will surely continue to pray for you🙏...