தந்தையே வணக்கம் 🙏அருமையான பதிவு ஜாதகம் பார்ப்பது நல்ல நேரம் பாரப்பது. சகுனம் பார்ப்பது எனக்கும் பிடிக்காது கடவுள் படைத்த நாள்கள் அனைத்தும் நல்ல நாள்கள் என்று சொல்வார்கள் ஆனாலும் இதை அனைத்தையும் பார்ப்பவர்கள் திருத்த முடியாது இந்த காணொளி அருமை அருமையான விளக்கம் அருமை அருமை தந்தையே எங்கள் ஊருக்கு அருகில் உள்ள உவரி அந்தோணியார் கோவிலிலும் பேய் ஆடும் எனக்கு தெரிந்த ஆலயம் அருமையான விளக்கம் தந்ததற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏👍👍👌👌👌👌❤️❤️❤️❤️
நன்றி சாமி.🌹 நானும் அந்த லிஸ்ட்டில் இருக்கேன் பல மாதங்களுக்கு முன் என்னால் ஜெபம் பன்ன முடியவில்லை, ஜெபமாலை ஜெபிக்க முடியவில்லை என்று கேட்டிருந்தேன் இப்போது அதன் காரணத்தை நீங்கள் சொன்ன விலக்கத்தால் நான் எங்கு நின்று கொண்டிருக்கின்றேன் என்று தெரிந்துக்கொண்டேன். ரொம்ப நன்றிங்க சாமி மாதாவிடம் வேண்டியது உங்கள்மூலம் வெளிப்படுத்தி உள்ளார். மரியே வாழ்க
Praise the lord... அல்லேலூயா.... பலர் பேச தயங்கும் & பயப்படும் விஷயங்களை கடவுளுக்கு ஏற்ப மக்கள் காண பகிர்ந்துக் கொண்டதற்கு ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன்... எங்கள் அன்பிய சகோதரர்களிடம் கூடுதலாக ஆண்டவரைக் குறித்து பேசப் இப்பதிவு பயன்படும்...
நன்றி பாதர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் வாழ்ந்த காலத்தில் தன்னைப் பற்றி அவரே சொன்னது," சாலமோணிலும் பெரியவர் இங்கு உண்டு, யோனவிலும் பெரியவர் இங்கு உண்டு, தேவ ஆலயத்திலும் பெரியவர் இங்கு உண்டு " என்று கூறிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பலமாக பற்றிக்கொள்வோம். "எல்லோரிலும் பெரியவர், எல்லாவற்றிலும் பெரியவர் எனக்கு உண்டு" என்று நம்பிக்கையுடன் பலமாக பற்றிக்கொள்வோம். நாம் பிழைப்போம். நன்றி பாதர்.🙏🙏🙏
மிக மிக அருமையான விளக்கம் தந்த அருட்தந்தை அவர்களுக்கு நன்றி ஆண்டவரே கடந்த ஆண்டு முழுவதும் எங்களை கண்மனி போல் எங்களை பாதுகாத்தமைக்காக உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி அம்மா மரியே வாழ்க ஆமென்.🙏❤️🌹
Respected Father, Thank you for the this type of guidance & advice to overcome.Expecting contineous videos like this.May God provides you an unlimited blessings to do all your efforts.Happy New year 2025
Thank you so much for the wonderful message.... It sure is a very helpful topic and very relevant in the present days.....one thing that struck me is that not being able to finish reading the bible even once😢.... the tips to overcome such temptations is especially awesome..... Please pray for us father🙏... We will continue to pray for you.... Take care❤ Wishing you a very successful year ahead especially with your channel and all ur endeavors 🙏
அன்பிற்குரிய சகோதரரே.... நீங்கள் கூறுவது அனைத்தும் நிதர்சனமான உண்மை தான்.... எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய கணவரின் மனநிலையும் இது போல் தொடர்ந்து வந்த நிலையில் இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.... இத்தகைய சூழலுக்கு அவர் தள்ளப்பட்டதன் மிக முக்கியமான காரணம் அவர் இறைவன் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் வாழ்ந்து வந்ததால் தான்.... மிக முக்கியமாக ஞாயிறு திருப்பலியில் பங்கேற்பதில்லை... இருண்ட அறையில் தங்கியிருப்பதே அவரது வாழ்வாகிப் போய் விட்டது... இன்று நானும் எனது குழந்தைகளும் உடலளவில் மனதளவிலும் பாதிக்கப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்... எங்கே ஒருவன் இறை நம்பிக்கை இன்றி தான்தோன்றி தனமாக வாழ்கின்றானோ அவனது வாழ்வு இத்தகைய நிலையில் தான் சென்று முடியும் என்பதற்கு இவரே சாட்சி.....
Father Nan oru hindhu ana 10 year churchku tha poittu irukka yanga kudupathula kadan tholla athigam atha yosichu yosichu ore maind la irukka mudila ana kadavule Kai vida maatarunu periya nambikai irukku athe maathiri neraya arputhangal yan life la nadanthuttu tha irukku amen
St. Mary Magdalene church, Atayampatti, Salem dt. My mom was prayed for birth of child, then I was born , will any symptoms would touch the child, but I have deep faith in Jesus, mom brought up in Jesus 's confidence. New happy 2025 dear.
Fr.எனக்கும் ஜெபமாலை ஜெபிக்கும் போதும் பைபிள் வாசிக்கும் போதும் இதை விட ஜெபிக்க மனமே இல்லை.ஒரே மனமெல்லாம் பாரமாயிருக்கு.எல்லாவற்றையும் விட ஆலோசனை சொல்லக் கூட கடவுளையும் யூரியூப்பையும் தவிர
Neenga venna onnu seiyunga carmel retreat centre sogathur, dharmapuri, 5 days ullirupu tjiyanam poitu vaanga, nalla vali kidaikum,, jan 27 th kooda nadakuthu, you tube la koida father video iruku, paarunga payan pwrunga, carmel retreat centre, sogathur apdinu irukum anke fr Stephen super sermon vaipar sebipar, nan oct la ponen semma irai anupavam, marakama ponga, irai aasir petru vaanga, God bless you
Vanakkam fr enakku 27age aahuthu vevaram theruncha pothula eruntha pothe amma na engaiyavathu velila poedu vanthalum exam la nalla Mark eduthalum suthi podanum nu solluvanga ana na apathula eruthaye ethu kadavulukku pidikkaathathu nu solluren and pakkathu oor thiruvila time la ther decoration pannira oru thaatha va rompa munitha ma pakkuranga avara vd ku kupdu paaka sollanga svaru vanthu jesus and Micheal pic vacha velli thahada sangula vachu vachal padila vachanga extra ennum naraiya etha pathi fr da compain pannium thappu nu sonnanga ana vera entha action num illa athaye pola one month munnadi enga vd pakkathu vd la eruntha oru amma eranthudanga adutha naal sadangu mudunchathum evening time la avangaloda freind aunty nalla pesidu erunthanga thidirnu vera mathiri reaction pannanga ethellamo sonnanga then evalavu pesu kasu tharanum sothu evalavu erukku extra..apa ethu unmaiya eranthavanga anma mathavanga udampula varuma etha pathi oru video share pannunga aana enakku vaavinga pathuna nampikka illa..... video la satha erukku nu sollurenga apa eranthavanga other person kulla varuvangala
Father I'm keeping reciting 4 rosaries daily and did confession also then reading bible scriptures attending Mass without fail but still facing so many hurdles in my life please Father suggest me any solution 🙏🙏🙏
இளம் போதகரே.பகுத்து பிரித்து போதனை செய்யும் உமது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.என்றாலும் சில ங கேள்விகள்.எனது கிராமத்தில் ஒரு குருசடி உள்ளது அனைத்து சனிக்கிழமைகளிலும் இரவு சாமியாடி குறிசொல்வர்.35 வருடங்களுக்கு முன் ஒரு அருள்தந்தை இந்த சபையில் பேயாடக்கூடாது என்றார்.இன்றுவரையில்லை.ஒருவன் கிறிஸ்துவிற்குள் ஜானஸ்த்தானம் பெற்றுவிட்டால் மறுபடியும் பிறந்து விடுகிறான்.பேய் அணுகாது.திருவிருந்து பாவ அழுக்குகள் நீங்கும் சம்பிரதாயமே..ஏன் அவன் மனித குருவிடம் பாவசங்கீற்த்தனம் எடுக்க வேண்டும?
பாதர் நான் எல்லா நாளும் விவிலியம் வாசிக்கிறேன், நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் ஜெபமாலை சொல்கிறேன் ஆனாலும் எனக்கு நீங்க சொன்ன 6 வது நிகழ்வு எனக்கு பல வருடமாக இருக்கு நான் கடவுளின் அருகில் செல்ல முடியல
For me also sis keep reciting 4 rosaries daily did confession also then reading bible scriptures attending Mass without fail but still facing so many hurdles in my life
All message s are really true
தந்தையே வணக்கம் 🙏அருமையான பதிவு ஜாதகம் பார்ப்பது நல்ல நேரம் பாரப்பது. சகுனம் பார்ப்பது எனக்கும் பிடிக்காது கடவுள் படைத்த நாள்கள் அனைத்தும் நல்ல நாள்கள் என்று சொல்வார்கள் ஆனாலும் இதை அனைத்தையும் பார்ப்பவர்கள் திருத்த முடியாது இந்த காணொளி அருமை அருமையான விளக்கம் அருமை அருமை தந்தையே எங்கள் ஊருக்கு அருகில் உள்ள உவரி அந்தோணியார் கோவிலிலும் பேய் ஆடும் எனக்கு தெரிந்த ஆலயம் அருமையான விளக்கம் தந்ததற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏👍👍👌👌👌👌❤️❤️❤️❤️
Where is this church from bangalore karnataka
நன்றி சாமி.🌹 நானும் அந்த லிஸ்ட்டில் இருக்கேன் பல மாதங்களுக்கு முன் என்னால் ஜெபம் பன்ன முடியவில்லை, ஜெபமாலை ஜெபிக்க முடியவில்லை என்று கேட்டிருந்தேன் இப்போது அதன் காரணத்தை நீங்கள் சொன்ன விலக்கத்தால் நான் எங்கு நின்று கொண்டிருக்கின்றேன் என்று தெரிந்துக்கொண்டேன். ரொம்ப நன்றிங்க சாமி மாதாவிடம் வேண்டியது உங்கள்மூலம் வெளிப்படுத்தி உள்ளார். மரியே வாழ்க
S
Aman 🙏🤲 father
Praise the lord...
அல்லேலூயா.... பலர் பேச தயங்கும் & பயப்படும் விஷயங்களை கடவுளுக்கு ஏற்ப மக்கள் காண பகிர்ந்துக் கொண்டதற்கு ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன்...
எங்கள் அன்பிய சகோதரர்களிடம் கூடுதலாக ஆண்டவரைக் குறித்து பேசப் இப்பதிவு பயன்படும்...
இறைஞானத்தில் வாழ்பவர்களுக்கு அன்பு இயேசுவின் ஆழமான ஆசீரில் அருமையான விளக்கம் என் குழப்பத்திற்கும் உங்கள் பதிவில் விடைகிடைத்தது ❤🎉🎉🎉🎉🎉
Praise the Lord and Thank you father for your time to share these knowledge to us
நன்றி பாதர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தான் வாழ்ந்த காலத்தில் தன்னைப் பற்றி அவரே சொன்னது," சாலமோணிலும் பெரியவர் இங்கு உண்டு, யோனவிலும் பெரியவர் இங்கு உண்டு, தேவ ஆலயத்திலும் பெரியவர் இங்கு உண்டு " என்று கூறிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பலமாக பற்றிக்கொள்வோம். "எல்லோரிலும் பெரியவர், எல்லாவற்றிலும் பெரியவர் எனக்கு உண்டு" என்று நம்பிக்கையுடன் பலமாக பற்றிக்கொள்வோம். நாம் பிழைப்போம். நன்றி பாதர்.🙏🙏🙏
அருமையாகச் சொன்னீர்கள் தந்தையே நன்றியும் பாராட்டுகளும்
Praise the Lord fr. Prayer pannuga fr.my family ku vendi
மிக மிக அருமையான விளக்கம் தந்த அருட்தந்தை அவர்களுக்கு நன்றி ஆண்டவரே கடந்த ஆண்டு முழுவதும் எங்களை கண்மனி போல் எங்களை பாதுகாத்தமைக்காக உமக்கு கோடான கோடி நன்றி இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி அம்மா மரியே வாழ்க ஆமென்.🙏❤️🌹
Thank you Father for your clear explanation 🙏
பயனுள்ள செய்தி father thank you father
Thank you so much father God bless you 🙏🙏 amen
பயனுள்ள செய்தி பாதர்
Respected Father, Thank you for the this type of guidance & advice to overcome.Expecting contineous videos like this.May God provides you an unlimited blessings to do all your efforts.Happy New year 2025
Useful video i have also been suffering from depression and no sleep for 16 years so pray for me father . I need your counselling. Pls help me
Praise the Lord Ave Mary 🙌 thank you so muc father your message is very important useful and meaningful
Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.Happy New Father
Thankyou father🙏✝️🙏
7 Adhi thudhargal patri vedio podunga father
நன்றி சாமி எனக்கும் பிரச்சினை உள்ளது பிரசங்க வேளையில் அதிக கோபம் வரும் இதை மாற்ற முயற்சி செய்கிறேன்
Praise the lord father thank you your message father👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
Praise the Lord 🙏 Thank you Father 🙏
Thank you Father Praise the lord Ave Maria amen 🙏🎉♥️🎊💐
Amen....♥️🙏
Thank you Father for your useful msg.....💐🌷🙏
Good morning father. Inda aandin Ella neramum ugalodu kudave irundhu ugalai vali nadathiya Thandai na yesu appa inium ugalodu irundhu Nam Thai thiruchabain mandaigalai. Adhugakkum ugalukku arul puriyattum. Palaya aanditkku. Kadaulukku nantri kuriy pudhiya aandai varavetpom. Ugalukkum pudhu varuda srappu valthukkal Thanda ye. Kadaul ugalodu irupparaga....... Amen. Hallelujah
Thank you father. God bless you
Father வசனங்களோடு கூடிய அருமையான விளக்கம் நன்றி.wish you Happy New year father.
Thankyou dear Father...
Super, Thank you so much Father...
மிகவும் நல்ல செய்தி தந்தையே வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் 🙏
Thank you so much for the wonderful message.... It sure is a very helpful topic and very relevant in the present days.....one thing that struck me is that not being able to finish reading the bible even once😢....
the tips to overcome such temptations is especially awesome.....
Please pray for us father🙏... We will continue to pray for you....
Take care❤
Wishing you a very successful year ahead especially with your channel and all ur endeavors 🙏
புதுப்பாக்கம் லியோ அப்பா,Fr, சகாயராஜ் பஞ்ஜுர்,திருச்சி Fr ஆல்பர்ட், வேலுர்Fr, கிருபாகரன், சேதுப்பட்டு Fr, அந்தோனி நற்கருணை Fr, வார்க்ஸ் ஏலயுர்
Thank you🙏 so much father🎉God bless you snd always with you
Thank you so much dear father for valuable message
God Bless You father 🙏🙏🙏
வள்ளியூர் பக்கத்தில் முத்தலாபுரம் புனித ஜெபஸ்தியார் ஆலயம்
Very nice information 👌.
Thank you Fr.
அமைதி தரும் கடவுள் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கிப் போடுவார். நம் ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!
உரோமையர் 16:20
நீங்க சொன்ன எல்லா விஷயமும் எனக்கு பொருந்துகிறது.
I 🤔 நான் சாத்தான் கட்டுப்பாட்டில் உள்ளேன்
அன்பிற்குரிய சகோதரரே....
நீங்கள் கூறுவது அனைத்தும் நிதர்சனமான உண்மை தான்....
எனது சொந்த வாழ்க்கையில் என்னுடைய கணவரின் மனநிலையும் இது போல் தொடர்ந்து வந்த நிலையில் இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்....
இத்தகைய சூழலுக்கு அவர் தள்ளப்பட்டதன் மிக முக்கியமான காரணம் அவர் இறைவன் மீது நம்பிக்கை இல்லாத நிலையில் வாழ்ந்து வந்ததால் தான்....
மிக முக்கியமாக ஞாயிறு திருப்பலியில் பங்கேற்பதில்லை...
இருண்ட அறையில் தங்கியிருப்பதே அவரது வாழ்வாகிப் போய் விட்டது...
இன்று நானும் எனது குழந்தைகளும் உடலளவில் மனதளவிலும் பாதிக்கப்பட்ட சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
எங்கே ஒருவன் இறை நம்பிக்கை இன்றி தான்தோன்றி தனமாக வாழ்கின்றானோ அவனது வாழ்வு இத்தகைய நிலையில் தான் சென்று முடியும் என்பதற்கு இவரே சாட்சி.....
Thanks Father romba thanks
சத்தியமே வெல்லும்❤
Yes father, Jesus is our savior 🙏 ❤
பதுவை புனித அந்தோனியார் உயர்திருத்தலம் உவரி.
Amen Alleluia Praise the Lord. Ave Maria. ❤
St Michael's kurusadi paruthiyarithottom
Res.Fr.Happy New Year🎉🎉🎉
Fr. Really it's true,pls.pray for me
ஆமென் 🙏🙏ஆமென் 🙏🙏
True statement bro. ☹️✅🙌
Happy new year Father 2025வருட வாக்கு தத்தம் தரவு ம்.
Thanks a lot of Father 🙏🙏
உவரி புனித அந்தோணியார் திருத்தலம் ❤
Where is this church from bangalore karnataka
Please pray for me🎉
மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலயம்
Useful new messages father..
மிகவும் உபயோகம் ஆக இருந்தது பாதர்.நன்றி.how to join your whatsapp group father.i am from cbe.pls answer my question father.
❤
கடவுளின் அருட் கரம் என்னை வழிநடத்துவதற்காக நன்றி நன்றி நன்றி 🙇🙇🙇
Please pray for my son Sabareeshan. Thank You Father.
Father pls put a video as how god talks to us through signs
Unmai than father. Enakku bibel vasikka niraya amasai. Anal kaiil edhuthal ennala vasikka mudiyavillai. Ennakkaga venndikollugal fathet
Hail Mary
மேல்நாரியப்பனூர் புனித அந்தோனியார் ஆலயம்..
Where is this church
Many are sleeping in church. They also either physically tired or evil spirit control
Father Nan oru hindhu ana 10 year churchku tha poittu irukka yanga kudupathula kadan tholla athigam atha yosichu yosichu ore maind la irukka mudila ana kadavule Kai vida maatarunu periya nambikai irukku athe maathiri neraya arputhangal yan life la nadanthuttu tha irukku amen
Jan 10,11,12 kooda thodar narkarunai aaradhanai nadakuthu, 5000 perukita varuvanga poitu vaanga aandavarin arulai petru vaarungal, ithuku booking illa yaaru vena polam
Net la search panni parunga, carmel retreat centre, sogathur, dharmapuri
You tube video kooda iruku, dharmapuri, sogathur carmel retreat centre, nu fr Stephen super mariyurai valanki irupar paarunga payan perunga
@@Joslinriona kandipa paakurom ungal uthavikku mikka nandri
Yangalukaka pray pannuga father
St. Mary Magdalene church, Atayampatti, Salem dt. My mom was prayed for birth of child, then I was born , will any symptoms would touch the child, but I have deep faith in Jesus, mom brought up in Jesus 's confidence. New happy 2025 dear.
Where is the church which father has mentioned in the video
Dear Father! Thank you for another useful video. I really want to contact you and joined in WhatsApp. But I couldn’t write anything on WhatsApp.
Melnariyappanur( st.antony church)
Where is this church
Amen
Fr.எனக்கும் ஜெபமாலை ஜெபிக்கும் போதும் பைபிள் வாசிக்கும் போதும் இதை விட ஜெபிக்க மனமே இல்லை.ஒரே மனமெல்லாம் பாரமாயிருக்கு.எல்லாவற்றையும் விட ஆலோசனை சொல்லக் கூட கடவுளையும் யூரியூப்பையும் தவிர
Father give me tips to convince my father and mother to become a priest
Pray to God, avar ungaluku uthavi seivar neengal avar panniku thevai endral,
Neenga venna onnu seiyunga carmel retreat centre sogathur, dharmapuri, 5 days ullirupu tjiyanam poitu vaanga, nalla vali kidaikum,, jan 27 th kooda nadakuthu, you tube la koida father video iruku, paarunga payan pwrunga, carmel retreat centre, sogathur apdinu irukum anke fr Stephen super sermon vaipar sebipar, nan oct la ponen semma irai anupavam, marakama ponga, irai aasir petru vaanga, God bless you
Vanakkam fr enakku 27age aahuthu vevaram theruncha pothula eruntha pothe amma na engaiyavathu velila poedu vanthalum exam la nalla Mark eduthalum suthi podanum nu solluvanga ana na apathula eruthaye ethu kadavulukku pidikkaathathu nu solluren and pakkathu oor thiruvila time la ther decoration pannira oru thaatha va rompa munitha ma pakkuranga avara vd ku kupdu paaka sollanga svaru vanthu jesus and Micheal pic vacha velli thahada sangula vachu vachal padila vachanga extra ennum naraiya etha pathi fr da compain pannium thappu nu sonnanga ana vera entha action num illa athaye pola one month munnadi enga vd pakkathu vd la eruntha oru amma eranthudanga adutha naal sadangu mudunchathum evening time la avangaloda freind aunty nalla pesidu erunthanga thidirnu vera mathiri reaction pannanga ethellamo sonnanga then evalavu pesu kasu tharanum sothu evalavu erukku extra..apa ethu unmaiya eranthavanga anma mathavanga udampula varuma etha pathi oru video share pannunga aana enakku vaavinga pathuna nampikka illa..... video la satha erukku nu sollurenga apa eranthavanga other person kulla varuvangala
Can non-catholics do confession?
Fr. I have a doubt
Can we practise Chakra based meditation ? If yes, ok
If not can I have alternative suggestion Fr ?
Father I'm keeping reciting 4 rosaries daily and did confession also then reading bible scriptures attending Mass without fail but still facing so many hurdles in my life please Father suggest me any solution 🙏🙏🙏
Dharpuri, sogathur carmel retreat centre, 5 days ullirupu thiyanam ponga itharku theervu anku kidaikum, jan 27 kooda thiyanam start pandranga, poitu aasservarhama vanga carmel sabai father aal nadarhapaum, 14 aandaga nadakuthu, Google search panni paarunga, oct il naan ponen ennaku aaservathamum viduthalaiyum kidaithathu, you tube la kooda video iruku, carmel retreat centre sigathur paarunga, ungaluke nampikai varum,
இளம் போதகரே.பகுத்து பிரித்து போதனை செய்யும் உமது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.என்றாலும் சில ங
கேள்விகள்.எனது கிராமத்தில் ஒரு குருசடி உள்ளது
அனைத்து சனிக்கிழமைகளிலும் இரவு சாமியாடி குறிசொல்வர்.35 வருடங்களுக்கு முன் ஒரு அருள்தந்தை இந்த சபையில் பேயாடக்கூடாது என்றார்.இன்றுவரையில்லை.ஒருவன் கிறிஸ்துவிற்குள் ஜானஸ்த்தானம் பெற்றுவிட்டால் மறுபடியும் பிறந்து விடுகிறான்.பேய் அணுகாது.திருவிருந்து பாவ அழுக்குகள் நீங்கும் சம்பிரதாயமே..ஏன் அவன் மனித குருவிடம் பாவசங்கீற்த்தனம் எடுக்க வேண்டும?
Thank u for your questions. I have already explained in detail about your questions. Can u try to see it and then ask ur questions plz?
Are you not the Temple of God.How can a man forgive the sin of Temple?
😢
சாத்தானின் பிடியில் உள்ள ஒரு நபருக்கு அந்த நபரின் ஒத்துழைப்பு இல்லாமல் பிறிதொரு நபர் ஜெபித்து சாத்தானின் பிடியில் இருந்து விடுவிக்க முடியுமா father?
Depends
@fr.valanarasu புரியல
பாதர் நான் எல்லா நாளும் விவிலியம் வாசிக்கிறேன், நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் ஜெபமாலை சொல்கிறேன் ஆனாலும் எனக்கு நீங்க சொன்ன 6 வது நிகழ்வு எனக்கு பல வருடமாக இருக்கு நான் கடவுளின் அருகில் செல்ல முடியல
அருமையான விளக்கம் நன்றி. 🎚🎚🎚
For me also sis keep reciting 4 rosaries daily did confession also then reading bible scriptures attending Mass without fail but still facing so many hurdles in my life
Daily mass attended pannanum adikadi confession pannanum ithu yen anupavam, viduthalai kidaithathu
Neenga dharmapuri, sogathur carmel retreat centre poitu vaanga, nalla anupavam kidaikum, dont miss it
You tube la video iruku centre pathi, carmel retreat centre sogathur nu
Why God is keeping Satan even after Jesus conquered him 2000 years ago?
God must put an order not to disturb innocent human beings….anymore
முதலில் உங்களுக்கு பிசாசு பிடித்திருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்
Ungaluku thane, athane lucifer ku kopam vanthu comment poduthe
@Joslinriona சாமியார்ன் கூஜா 😂
@@Joslinriona ஜாலரா
Praise the lord ❤ Thank you Father 🙏
Thank you father 🙏
Thank you father 🙏☺️😊
Thank you Father
Thankyou Father
Thank you Father