Women - Veiling over Head/Free Hair = விபச்சாரம்?/ Bible Teaching/ தலையை மூட வேண்டுமா?
Вставка
- Опубліковано 24 гру 2024
- #ChurchHeadCovering
#BiblicalHeadCovering
#WomenInWorship
#ChristianModesty
#FaithAndTradition
#WomensHeadCovering
#ChurchTraditions
#ModestyInChurch
#ChristianHeadCovering
#FaithfulFashion
#ChurchModesty
#CoveredInChurch
#SacredHeadCovering
#BiblicalModesty
#HeadCoveringInChurch
#WorshipWear
#ChurchEtiquette
#TraditionalWorship
#SpiritualModesty
#ChurchHeadwear
மிக மிக சரியாக விளக்கம் நான் கண்டிப்பாக முக்காடு போடுவேன் ஆனால் இப்போது மக்கள் முக்காடு போடுவதில்லை சிஸ்டர் நற்கருணை கொண்டு வரும் போது முக்காடு போடாமல் வந்தால் நான் அவர்களிடம் பரிசுத்த திவ்ய நற்கருணை வாங்க மாட்டேன் தினமும் இதற்காக செபம் செய்வேன் கண்டிப்பாக முறையில் முக்காடு போட வேண்டும் மேலும் கொரானா நேரத்தில் கையில் வாங்கினோம் இப்போது நாவில் நற்கருணை தர வேண்டும் இதற்காக இதை நம் பங்கு ஃபாதர் சொல்ல வேண்டும் மக்கள் இதனை கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள் நன்றி ஃபாதர் தினமும் இனி மேல் உங்களுக்காக செபம் பண்ணுவோம்
கையில் கொடுப்பது தான் சிறந்தது. நாவில் கொடுக்கும் போது பிறர் எச்சில் குருவானவர் கையில் பட்டு பிறருக்கு நோய் பரவ வழி வகுக்கும்.
I'm a CSI christian, ❤ whatever all christians should watch this video ❤🎉 Thanks Father ❤
ரொம்ப நாளாக இப்படி ஒரு விளக்கம் வேண்டும் ன்னு நினைத்தேன்.... மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் தந்தையே 😍
மிக சிறப்பு இப்படி யாராவது சொல்ல மாட்டார்களா என்ற எதிர் பார்த்தேன் Thank God
அருமையான விளக்கம் தந்து புரிய வைத்தீர்கள் ஃபாதர் நான் எப்பொழுதும் முக்காடு அணிந்து ஆலயத்துக்குச் செல்வேன்.நன்றி.சென்னையிலிருந்து.
ஃபாதர் எனக்கு தற்போது 54 வயதாகிறது. இதுநாள் வரை தெரியாத நல்ல பல கத்தோலிக்க நடைமுறைகளை எளிய முறையில் ஆழமான தரவுகளுடன் விளக்கும் தங்களுக்கு நன்றி சொல்லமாட்டேன். தங்களை தேர்ந்தெடுத்த இறைவனுக்கே எனது முதல் நன்றி... தங்கள் பணி தொடர ஆண்டவரை மன்றாடுகிறேன்..😊🎉
தந்தை அவர்களே, ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு முக்கியமான காரியங்களை வசனத்தோடு எடுத்து கூறுகிறீர்கள்,மிக்க நன்றி தந்தையே.
தந்தையே உங்கள் விளக்கம் மிகவும் அருமை வாழ்த்துக்கள் கோவிலுக்கு வரும் பெண்கள் உடையை பற்றிய விளக்கம் பதிவிடவும் நன்றி தந்தையே ,,
ஜரோப்பாவில் வாழவந்தகாலத்தில் இருந்துநானும் தலையில்முக்காடுபோடவில்லை இறைவா என்னை மன்னியும் தப்பை மாற்ற அருள்புரியம் மிக்க நன்றி பாதர்❤
Jesus doesn't hate you for that....more than bible words ... Connect with Jesus personally you will get an answer
மிகவும்அருமையாக விளக்கம் கொடுத்த அருட்தந்தைக்கு வணக்கம், நீங்கள் கூறிய அனைத்து செய்தியும் 100% உண்மை அதிலும் ஆதாரத்துடன் விளக்கமளித்தது நனி நன்று, இன்று நாகரிகம் என்ற பெயரில் மனித மான்பு நாசா மாக்கப்பட்டுக் காண்டிருக்கும் இவ்வேளையில் இந்த பதிவு அனைவருக்கும் ஒரு சவுக்கடியாக இருக்கும், மனமாற்றம் ஒன்றே அனைத்திற்குமான மருந்து தவறுகள் களைந்து நன்மை கள்பெறுக உங்கள் ஆன்மீக பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களோடு இருந்து வழி நடத்த வேண்டுகிறேன் அருட்தந்தைக்கு நன்றி
அருமையான விளக்கம் பாதர் இறைவனுக்கு நன்றி
நானும் உங்க வீடியோ பாத்துட்டு நாவில் தான் நன்மை வாங்குறேன் father. உங்க வீடியோகளை எங்கள் அன்பிய குரூப்ல ஷேர் பண்றேன் 👍🏻🙏🏻
இக்கால இளம்பெண்கள் இந்த காணொலியைப் பார்பது அவசியமானது இதனை இறைவன் நிறைவேற்ற வேண்டுமாய் செபிக்க வேண்டுகிறேன் ❤
Abraham sent gifts for daughter in law to bring her for his son as wife. Who is giving gifts to woman and her family, looting her and her household. Did anyone condemn this action in church. Anywhere in Bible you have seen looting women family? Your taking the tradition of the land you born but going to church oppressing women with one single verse. You're called hypocrite. Why there's no teaching on men.?
முக்காடு யிட்டு ஆலயத்திற்குள் வரும் போது ஜெபிக்கும் போதும் விவிலியம் வசிக்கும் போதும் கண்டிப்பாக போடுவது தான் கிறிஸ்த்துவம் கிறிஸ்த்துவர் என்பது தனித்துவம் . திருசட்ட. ங்களை கடைப்பிடித்தல் இறைவனுக்கு ஏற்புடையது . நன்றி father நீங்கள் சொல்வது உண்மையே💯
Praise tha lord God plass you and your family நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து உங்களை தாயின் வயிற்றில் கண்டறிந்தவருக்கு ஸ்ஸோஸ்த்திரம் உண்டாவதாக... ஆமேன்
தந்தையவர்களே நாங்கள் சீரோ மலபார் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவர்கள்.எங்கள் சபையின் மக்கள் முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும் என்பது விதிமுறை.நாங்கள் அனைவரும் முக்காடு போடுவோம்.நற்கருணை கைகளில் தர மாட்டார்கள்.நாவில் மட்டுமே தருவார்கள்.தங்கள் விளக்கம் அருமை🎉
நற்கருணை கையில் வாங்குவது தவறில்லையே.எந்த மனநிலையில் வாங்குகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.அருட்பணியாளர்கள் ,அருட்சகோதரிகள் கையாள்தானே வழங்குகிறார்கள்.
@@mdjalexno you shouldnt get the eucharist in hand because there may be some particles which will stick to your hand.Without your knowledge you may misuse it.Thats why the priests are careful to use cloth to wipe the left over particles of the eucharist and consume it.
Opted explanation with Bible Quotes... for this present generation... Jesus is alive through you dear Father in Christ Jesus... Amen...
பெண்மையை பாராட்டியதற்கு நன்றி கருத்துக்கள் மிக அருமை fr
பிதாவே இயேசுவே நன்றிநன்றிங்க அப்பா தூய ஆவியனவரே ஃபதர் வழியாக பேசிய வார்த்தைக்காக நன்றி நன்கு புரிய வைத்த விளக்கத்திற்கு நன்றி அப்பா
அருமை! கடவுளின் திட்டம் என்றுமே பிழை போனது இல்லை. உண்மையை உரக்க சொன்னதற்கு பாராட்டுக்கள்.
திருஅவையின் கோட்பாடு அருமை; தங்களது விளக்கமும் அருமை பாதர். நன்றி 🙏
Dear Father extremely happy to watch this short video. You are the benevolent priest, taken very critical issue and explained beautifully with Bible verses and your own experiences. Thank you very much for your wonderful thoughts. May God bless you with choicest blessings 😇 🙏
பாதர் உங்கள் காணொளிககுபின்.நான்நாவில்தான்.திவ்வியநற்கருனையைபெற்றுகொள்கிறேன்
நன்றி பாதர்
அருட்தந்தை உங்கள் அருளுரை மிகவும் அருமையாக உள்ளது
அருமையான தெளிவான மற்றும் உயர்வான கருத்துக்கள் தந்தையே நன்றி
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி sagotharar
மிக்க நன்றி Fr... மிகவும் அருமையான செய்தி அனைத்து பெண்களுக்கும் பயனுள்ள விஷயம்.❤🎉❤💐💐
பாதர் நான் ஒரு பெந்தேகோஸ்தே சபைக்கு செல்கிறேன் தற்செயலாக உங்களது வீடியோவை நான் பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் இதை அநேக பெந்தேகோஸ்தே சபை போதகர்கள் பிரசங்கிப்பது இல்லை அவர்களுடைய மனைவி சாட்சியாக ஜீவிப்பதும் இல்லை இதைத்தான் அங்கு செல்லுகிற என்னைப் போன்ற குடும்பங்கள் பார்க்கின்றனர் உண்மையை நீங்கள் சொன்னதற்காக உங்களுக்கு நன்றி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
புனிதமானவை மறைக்க பட வேண்டும் என்ற கருத்து மிகவும் உண்மை. இந்த விளக்கத்தை அளிக்க இறைமகன் இயேசுவும், அன்னை மரியாவின் உடனிருப்பும் அருள் தந்தையின் வாழ்நாளெல்லாம் வழிநடத்த இறைவனிடம் நாங்கள் உங்களுக்காக ஜெபிப்போம்❤❤❤❤❤ர
தந்தையே அருமையான பதிவு. கடவுளுக்கு நன்றி.
தந்தையே எனக்கும் இது போல் தோன்றும் நானும் கோவிலுக்கு வருபவர்களிடம் கூருவேன் ஆனால் அந்த பழக்கத்தை அலட்சிய படுதுத்துவாங்க எனக்கு உண்மயிலேயே கோபம் வரும் இந்த காணொளியை பார்த்தாவது கடைபிடிக்க வேண்டும்
Needed.msg for today's generation
உண்மை Fr.
அருமையான விளக்கம்.
Thank you dear Fr.
அருமை அருமை அருமை தந்தையே அருமையான பதிவு நன்றி பாதர்
வாழ்த்துக்கள் தொடருட்டும் தங்கள் பணி
To be modest like Mother Mary will be the best posture inside the church especially while receiving Holy Eucharist..... for ladies it is a must to cover our heads, this is my humble thought as you say Father... Praise the Lord 🙏
நானும் முக்காடு சரியா போட மாட்டேன் father eni சரியா முக்காடு போடுவேன் thank you father for your speech😊
திரு விவிலியத்தின் படி நாம் நடக்க வேண்டும் தந்தையே
அருட்தந்தை அவர்களின் விளக்கம் மிக மிக அருமை நன்றி..🙏🙏🙏
மிகவும் அருமையான விளக்கம் Father 🙏
தெளிவான விளக்கம். மிக்க நன்றி.
அருமை தந்தையே நல்லதொரு விளக்கம் தந்தையே நன்றி.
அருமையான பதிவு,
நன்றி தந்தையே 🙏
தொடருட்டும் தங்கள் பணி 🙏🙏
வணக்கம் father நானும் உங்கள் காணொளியே பார்த்து விட்டு கயில் நன்மை வாங்கு வதில்ளை thanks father God bless you 🙏
அருமையான விளக்கம் நன்றி தந்தையே🙏
அருமை தந்தையே🙏🙏🙏
Dear Rev. Father, The best video . Need of the hour. This has to be circulated among all our groups. Thank you very much Father. 🙏🙏🙏🙏
Free hair Illama vanthala pothum enru ninaikkiran Fr.Kovilil surundiu surundu hair move avathai kanamudihirathu ...yesterday I removed them when Iam going to get the Holy Communion..I struggled myself .Today U talked about this. It is good to change their style God bless them
அருமையான விளக்கம் நன்றி ஐயா,
Thank you Father for the wonderful message. I will surely wear veil on my head.
Very nice father....
Pray for us🙏.... We will continue to pray for you 🙏
Praise the Lord
Thank you Jesus
Thank you Father
Neengal sonnathu unmaithan Father NATKARUNAI kurithu neengal pesina video friends, family & engal Church Group il anupinen engal aalayathil eppothu more than 80 percentage navil NATKARUNAI vangukirarkal.
Thank you father....🙏🙏🙏
Thank you for bringing the change
அருமையான விளக்கம்
நன்றி father ❤
Super explanation Father. Thank you Fr
Sr. Theresita SMMI. Rameswaram.
Thank you so much for this meaningful and truthful explanation Father. I always my head in the church. Gid bless you and guide you Father
thank you father .this msgs are eye opening for catholic s if we fallow the bible no one dares to question us thankyou father .,
Very good.
Now a days in majority churches no veil in Sacred Tabernacle , in Holy Altars and also in reading stand.
Comment on the topic was clear and true. Thank you Father. Sr. Theresita 😊SMMI Rameswaram
அருமையான விளக்கம் பா இன்னும் உங்களை ஆசிர்வதிப்பார் இன்னும் அதிக அதிகமா பயன்படுத்துவ அருமை அருமை🎉
Good morning father, very important message for each time ❤ thodarattum ungal irai pani, irai message
I am always wearing Dupatta Father in church (i am from banglore) All u r videos very very wonderful msg Thank u Father 🙏🙏
அருமையான பதிவு தந்தையே உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்களும் செபமும் 🎉🎉🎉
God bless your efforts and May Jesus's name be kept holy, and bring back the traditional practices. Praying for your ministry.
A great indepth message Rev Fr thank you Jesus for Fr s awesome blessing message 🙏
Very Nice Father. I am a Protestant but studied in catholic colleges.
Great thank explanation.
Kindly do more videos to not compromise the word of God!
Thank you very much Father!🙏🏻
Wow. 😢 God is good always. praise the Lord.
Father coming Saturday ennoda son first holy Communion pera irukkaru. Enakku periya doubta clear pannitinga. Thank you Father God bless you.
Migaum. Nandri. Dear. Fr.
Thanks to Lord...
Praise to be Jesus Christ...
Ave Maria...
ஆம் தந்தையே தந்தையாகிய கடவுள் ஆண்களை விட பெண்களை மதிப்பிலும், அன்பிலும், புனிதத்திலும் மிக உயர்வாக வைத்திருக்கிறார் என்பதே எனக்கும் கடவுள் வெளிப்படுத்திய உண்மை...
நானும் ஒரு கத்தோலிக்க கிறித்துவ பெண். தவறாமல் முக்காடு அணிகிறேன்...
ஆனால் அன்னை மரியாவை போன்று போர்வையும், முக்காடும், ஆடை கலாச்சாரமும் எப்போதும் நமது கிறிஸ்தவ கலாச்சாரமாக இருக்ககூடாதா என்ற ஏக்கம் எப்போதும் எனக்கு இருக்கிறது...
உங்கள் பதிவிற்கு நன்றி...🙏🙏🙏
Thank you Rev. Father for your efforts to make people to understand the reality.My prayers and Best wishes for you 🎉
நன்றி தந்தை,மிக அருமையான விளக்கம்🙏🙏
Excellent dear Father, yes every girl's and women's should come to church with cover her hair or head, it is respected to God about 1Corinthians 11, Countless God blessings always upon you and your Ministries Father 😍😍😍🙏🙏🙏🙏
Besh,besh, arumayaana villakkam father. Nandri. Be blessed.❤Amen.
மத் 23:26 .. உணவுப்பாத்திரத்தின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அதன் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு . பாதர் சொன்னபடி மனதில் பயபக்தி இருந்துவிட்டால் வெளியே எப்படி உடுத்தவேண்டும், எங்கு என்ன செய்யவேண்டும் என்பது தெரிந்துவிடும். நீதியான பாரம்பரியத்தை புரிந்துகொண்டு கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்கள் மனதை நாம் எப்படி பாதிக்கிறோம் என்பது உணரப்படவேண்டும்.
Excellent Msg......Thank you so much Father
அருமையான விளக்கம் தந்தையே!❤❤❤
Dear father, good explanation with Bible verses, thank you father.
May God bless 🙏
Praise the Lord Dear Father.God Bless You.
Thank you Father for your wonderful message to all Christians
Respected Father,
Good morning.. Good evening..
A long waited opinion about veiling. Thank you very much for your wonderful reasoning... I have been following this since my childhood and I'm happy people would have a clarification and also the sanctity of it. I feel so happy to see this message because people would not have ,had a clear understanding or the meaning of a veil.. Praying for your ministry.
சகோதரர்அவர்களுக்குவழ்த்துக்கள்
COURAGEOUS ADVICE AGAINST THE CARELESS LEADERS . SALUTE RESPECTED FATHER.NO ONE CARES ABOUT THESE TYPE OF DICIPLINE STRICTLY TO BE FOLLOWED IN THE TRADITIONAL & HISTORICAL CATHOLIC CHURCHES. WE ARE READY TO GIVE YOU A UNCONDITIONAL SUPPORT TO YOU . THANKS TO YOU & MAY GOD BLESS YOU MORE & MORE
Very good explanation about covering the head for the women
Very well explained..we need to respect Holy Eucharistic therefore ladies should have headdress..ie veil
Very good news father. Amutha.
அருமையான பதிவு , நன்றி ஃபாதர் 🙏
Arumai Yana speech. Amen 🙏
புனிதத்தை பாதுகாப்போம்
Praise the Lord
Beautiful Presentation . Congrats 👏 Fr .
Thank you God 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️ thank you father ❤❤❤ praise the lord halaluwa Amen 🙏🙏🙏 Amen Amen
Romba nandri father arumayana vilakam
நன்றி. பாஸ் டர்
Thank You God 🙏
Thank you Father 🙏 Thank Very much Father 🙏 Correct.. Congratulations Father 🙏 Thank you 🙏
இயேசுவிற்கே புகழ் 🙏🙏🙏 father you are given a excellent explanation. Thanks a lot for it. எனக்கு வயசு 57. சின்ன வயசுல இருந்தே நான் முக்காடுல தான்
போடுவேன். இதைப் பற்றி நான் பல பாதிரியார்களிடம் கேட்டேன். ஆனால் நீங்கள் இதை ஒரு பெரிய உபதேசம் செய்தீர்கள். இவ்வளவு அருமையான பிரசங்கத்தை வழங்கிய தந்தைக்கு மிக்க நன்றி.🙏🙏
Very nice Father❤❤❤ Amen❤❤❤
Good Message Fr🎉
Acc to your advice ., I tried to take communion in the tongue.,
Shockingly fr showed his face 😊
Again , I am taking in the tongue
It's true father 😊
Much needed Father, thank you🙏
இந்த கருத்தை குழந்தைகளுக்கு பெற்ற தாய் சொல்லி தரவேண்டும், மறைக்கல்வி,முதல் திருவிருந்து எடுக்கும் வகுப்புகளில் கற்று கொடுக்க இனியாவது முயற்சி செய்ய முன் வருவோம் ❤❤❤
Excellent Father...Fine...Fine👌👌👌🙏🙏🙏