472 வருடங்கள் சிதையா நிலையில் மிஷனெரி பிரான்சிஸ் சவேரியார் | Francis Xavier Life Story

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 560

  • @GeorgeGeorgevarughese
    @GeorgeGeorgevarughese 28 днів тому +40

    இயேசுவுக்கே புகழ்,
    புனித சவேரியாரே எங்களூக்காக வேண்டிக்கொள்ளும், ஆமெண்🙏.

    • @pubgmobilegaminglitenormal1604
      @pubgmobilegaminglitenormal1604 15 днів тому +1

      நீங்களே direct ah jesus கிட்ட அதை கேட்கலாமே??? ஊழியம் செய்பவர்களை மதியுங்கள் அவர்களை கடவுளாக பார்க்கவேண்டாம்

    • @maryliya5884
      @maryliya5884 12 днів тому +1

      @@pubgmobilegaminglitenormal1604 yes

    • @samathacharvakar1482
      @samathacharvakar1482 11 днів тому

      మతోన్మాద మృగాలు దొంగ యాజక సన్యాసులు మృగ క్రీస్తు ఎర్రి గొర్రెలు మీరు ఈ శవాన్ని సైన్స్ ప్రకారం కాకుండా .. క్షణం దాయలేరు fake మహిమలు పేరు తో అబద్ధాన్ని మోస్తున్నారు ,మూర్ఖులు అయి మోషం చేస్తున్నారు బానిసలను .. అమాయకులను దేశద్రోహం రా ఇది దొంగ పాస్టర్స్ .. పిచ్చి భక్త
      Fanatic beasts thief priests monks beast Christ red sheep you can't spare this corpse for a moment not according to science .. they are carrying lies with fake glories, fools are deceiving slaves .. innocents treason come this is thief pastors .. crazy devotee

  • @dhanapalsam6986
    @dhanapalsam6986 Місяць тому +216

    தேவனே இவரை போல ஊழியம் செய்ய எங்களுக்கும் கிருபை தாரும் 🙏😢🙇‍♂️

    • @CL-bh5vt
      @CL-bh5vt 23 дні тому +1

      @@dhanapalsam6986 ஊழியம் செய்ய வேண்டும் என்றால் உக்ரைனுக்கு செல்லும்😊

  • @arockiamary-ek7vu
    @arockiamary-ek7vu Місяць тому +132

    சவேரியாரே, எங்கள் ஞான தகப்பனே எங்களுக்காக ஆண்டவரிடம் வேண்டிக்கொள்ளும்

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 29 днів тому

      இயேசுக்கு முன் காலத்தில் வாழ்ந்த உன் முன்னோர்கள் யாரை வணங்கினர்கள்,, உன் முன்னோர்கள் அறிவில்லாத ஜென்மங்களா..

    • @RadhakrishnanR-v4h
      @RadhakrishnanR-v4h 28 днів тому +2

      @@arockiamary-ek7vu சூப்பர் அருமை ஜீசஸ் வாழ்க வளமுடன் புகழ்

    • @senthilkumar5446
      @senthilkumar5446 26 днів тому +3

      Amma, Neengalea Jesus idam jebam pannungal. Enanral , Jesus orvar mattumea mathiyastar.
      Manithargal 👨‍👩‍👧‍👧 - Jesus - God
      John 14 : 6

  • @s.josephedison4447
    @s.josephedison4447 28 днів тому +56

    புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் அல்லேலூயா 🙏🏻⛪🙏🏻

  • @User-fn5dr
    @User-fn5dr 24 дні тому +11

    பரிசுத்தரே உமக்கு நன்றி இயேசுஅப்பா

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Місяць тому +121

    கர்த்தருக்காக சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்திருக்கார்

  • @ஆலயம்அறிவோம்AalayamArivom

    எத்தனை பேர் குறை கூறினாலும் கத்தோலிக்க சபையில் மட்டுமே நடக்கும் இந்த அற்புதம் வேறு எந்த சபையிலும் நடப்பதில்லை...
    இயேசுவுக்கே புகழ் 🙏🙏🙏

    • @Malronjos
      @Malronjos 29 днів тому +11

      100%agree....I proud Catholic chirstian...

    • @Catholic_child.
      @Catholic_child. 29 днів тому +8

      Exactly ✝️👑🇻🇦💯💯

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo 26 днів тому +12

      மற்ற சபையில் இருக்கும் அத்தனை பாஸ்டர்களின் குறிக்கோள் பணம் மட்டுமே...

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 25 днів тому +1

      @@Suryakumar-hl2wo 💯 %

    • @JameelaCristin-vn4yj
      @JameelaCristin-vn4yj 23 дні тому +2

      Wright

  • @kirubanjoshua8202
    @kirubanjoshua8202 Місяць тому +342

    எந்த மனிதனையும் மேன்மைப்படுத்த தேவனால் முடியும்

    • @tamilnanban8076
      @tamilnanban8076 Місяць тому +19

      ஆனால் அவர் கிருத்துவராக இருந்தால் மட்டுமே..ஏற்று கொள்வோம்.

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 Місяць тому

      ​@@tamilnanban8076என்ன மடத்தனம் ஏ வெளிநாட்டில் இது நடக்கவில்லை இது ஞான பூமி இது சித்தர்கள் தந்த ஞானம்

    • @gloryglory4358
      @gloryglory4358 Місяць тому +23

      ​@@tamilnanban8076 கிறிஸ்டியன் என்று சொல்கிறவர்கள் எல்லாரும் கிறிஸ்தவர்கள் அல்ல. கிறிஸ்துவுக்காக உண்மையா வாழ்பவர்கள் தான் கிறிஸ்தவர்கள். 🎉

    • @KumaranRagupathi
      @KumaranRagupathi 29 днів тому

      என் வள்ளலார் மரணத்தை வென்று இறைவனால் தன்னுள் கலந்து இறைவனாகவே ஆகிவிட்டாரே,,. மனிதனின் முடிவு இறைவனாக ஆவதே..ஆனால் நீங்கள் சவக்குழியில் போவதற்காக பிறக்கவில்லை என்று பைபிளில் உள்ளது.. ஆனால் கிறிஸ்தவர்கள் இன்னும் சவக்குழியில் போய்க் கொண்டே இருக்கிறாரகள்,,

    • @vikramr6039
      @vikramr6039 29 днів тому

      @@kirubanjoshua8202 apidiya unga grandfather enna pannaru

  • @muthamizhmuthamizh4574
    @muthamizhmuthamizh4574 Місяць тому +148

    தேவனுக்கு நாம் ஊழியம் செய்யும்போது அவர் நம்மை கணப்பபடுத்துவார்.....🙏🙏

    • @josephinasir
      @josephinasir 28 днів тому +1

      கனம் படுத்துவார்.

    • @CL-bh5vt
      @CL-bh5vt 23 дні тому

      @@muthamizhmuthamizh4574 உலகம் முழுக்க நடக்கும் யுத்தங்களில் மதத்தலைவர்கள் அனைவரும் தற்போது ஒளிந்து இருக்கின்றனர் அப்போ இவர்களைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்😋

  • @rubertraj-ov8gn
    @rubertraj-ov8gn Місяць тому +136

    மனிதனே இப்படி அதிசயம் செய்கிறார் இவரை படைத்தவர் எவ்வ ளவு வல்லமை உள்ள வர் 2000. ஆண்டுள் ஆனாலும் தேவன்.
    வல்லமை உள்ளவர்

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 Місяць тому +5

      அப்ப அதுக்கு முன்னால😂😂

    • @gloryglory4358
      @gloryglory4358 Місяць тому +2

      Amen

    • @priyankam9703
      @priyankam9703 29 днів тому +4

      @@kavinkanthasamy1468 human form la vanthu 2000 yrs aguthu... athuku munaadi avaru mela iruntharu... he has no time limit.. god is the beginning and god is the end.

    • @kavinkanthasamy1468
      @kavinkanthasamy1468 29 днів тому +6

      @@priyankam9703 அப்ப இந்துமதம் உருவாகித்தா 5000வருசம் சிவன் எப்போதும் உள்ளவர்

    • @nisathchity8575
      @nisathchity8575 28 днів тому

      @@kavinkanthasamy1468 5000 varusathuku munnadi uruvame illatha Allah tha unmaiyanavar.....ana ungalamaari boomer yarum illa

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 27 днів тому +7

    புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியே வாழ்க ஆமென். 🙏

  • @ambroseg2407
    @ambroseg2407 29 днів тому +37

    Praise the Lord❤
    இயேசுவுக்குப் புகழ்
    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
    ஆமென்❤

  • @christycharlie-e1u
    @christycharlie-e1u Місяць тому +22

    A living testimony, God's grace was upon him. Let us follow Jesus n let us work for the unknown people who never doesn't know about Jesus Christ.

  • @karthiraja2051
    @karthiraja2051 Місяць тому +60

    இயேசுவின் மெய்யான தெய்வம்..💯💯🙏🙏🙏

    • @samathacharvakar1482
      @samathacharvakar1482 11 днів тому

      మతోన్మాద మృగాలు దొంగ యాజక సన్యాసులు మృగ క్రీస్తు ఎర్రి గొర్రెలు మీరు ఈ శవాన్ని సైన్స్ ప్రకారం కాకుండా .. క్షణం దాయలేరు fake మహిమలు పేరు తో అబద్ధాన్ని మోస్తున్నారు ,మూర్ఖులు అయి మోషం చేస్తున్నారు బానిసలను .. అమాయకులను దేశద్రోహం రా ఇది దొంగ పాస్టర్స్ .. పిచ్చి భక్త
      Fanatic beasts thief priests monks beast Christ red sheep you can't spare this corpse for a moment not according to science .. they are carrying lies with fake glories, fools are deceiving slaves .. innocents treason come this is thief pastors .. crazy devotee

  • @ramirogen2033
    @ramirogen2033 Місяць тому +98

    தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு என்ற பகுதியிலும் ஊழியம் செய்துள்ளார்

    • @BhaskaranGiyer
      @BhaskaranGiyer 28 днів тому +4

      Thoothukudi tharuvaikulam vembaar vilathikulam ponra oorgalil paniyaatri ullaar

  • @MSeenivasagan
    @MSeenivasagan 29 днів тому +18

    இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கே மகிமை
    .. ஆமேன்

  • @Onefoldoneshepherd_india
    @Onefoldoneshepherd_india Місяць тому +4

    அப்போஸ்தலர்10:42வசனத்தை🙏 நினைவுபடுத்த விரும்புகிறேன்🙏ஆபிரகாம் ஆகாருக்கு பெற்ற இஸ்மவேலுக்கு 🙏தேவன் ஜீவனைக்கொடுத்தார்இஸ்மவேல் எப்படிப்பட்ட பிள்ளையாய் இருப்பான் என்பது தெறிந்தும்🙏தேவனுக்கு மகிமை🙏எலிசா தீர்க்கதரிசியின் உடலை புதௌத்த போது 🙏எலும்பொன்று உயிர் பெற்றதை நினைவுபடுத்திக்கொள்வோம்🙏

  • @adaikalaraj9282
    @adaikalaraj9282 Місяць тому +46

    ஆமென்.....
    கடவுள் இறந்தோரின் கடவுளல்ல
    அவர் வாழ்வோரின் கடவுள்...
    புனித சவேரியாரே எங்களுக்காக
    வேண்டிக் கொள்ளுங்கள் 🛐
    Jesus loves you....❤

    • @sonydevi9842
      @sonydevi9842 Місяць тому

      @@adaikalaraj9282 he is human being

    • @pratheepvincy5590
      @pratheepvincy5590 Місяць тому +4

      வாழ்வோரின் கடவுள் வாழ்பவரின் ஜெபத்தைத் தானே கேட்பார். இறந்து போனவர் எப்படி பிறருக்காக வேண்ட முடியும்? உங்களுக்காக நீங்களே இயேசுவிடம் வேண்டலாம். அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார்.

    • @antonivin7339
      @antonivin7339 Місяць тому

      1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.
      மத்தேயு நற்செய்தி 17:1
      2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.
      மத்தேயு நற்செய்தி 17:2
      3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
      மத்தேயு நற்செய்தி 17:3
      4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார்.
      மத்தேயு நற்செய்தி 17:4
      ​@@pratheepvincy5590

    • @Jovishjeya
      @Jovishjeya Місяць тому

      உடலும் அழியவில்லை .அவருடைய ஆன்மாவும் அழிவில்ல்லாமல் விண்ணகத்தில் கடவுளை போற்றி கொண்டிருக்கிறது .பிரிவினை சகோதரர்கள் எப்பொழுதும் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற ஒரே காரணத்திற்காக உங்களின் இப்பதிலை எல்லா இடத்திலும் பதிவு செய்வதற்கு பதிலாக ஆமென் என்று சொல்லி கடவுளை புகழ பயன்படுத்தலாமே .கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள் அவரை பற்றி அறிய ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்துங்கள் @@pratheepvincy5590

    • @ஆலயம்அறிவோம்AalayamArivom
      @ஆலயம்அறிவோம்AalayamArivom 29 днів тому +2

      இயேசுவை நம்புபவர்களுக்கு மரணம் என்பதே இல்லை...
      புனிதரின் ஆன்மா எப்போதும் நமக்காக இறைவனிடம் ஜெபிக்கும்

  • @SelvivasSelvi
    @SelvivasSelvi 14 днів тому +1

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🙏🤍✝️🤍🙏🙏நன்றி

  • @bellarminjosephjulian7094
    @bellarminjosephjulian7094 23 дні тому +6

    ஆசிரியர் பணி அனைவரும் கிடைக்கவேண்டும் கிடைக்க சவோரியார் அப்பா

    • @georgecdixon1942
      @georgecdixon1942 17 днів тому

      கிடைக்கும் bro ❤

    • @kadijaniyma746
      @kadijaniyma746 2 дні тому

      மனிதர்கள் எல்லோரும் நல்லவர்கள் ஆக முடியும் இறைவனின் ஆகமங்களை படித்து அதன் படி நேர்மையான முறையில் நடந்தால் அவனுக்கு மாறு செய்தால் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பது வேதங்களின் வாக்கு

  • @paul_photography2398
    @paul_photography2398 24 дні тому +8

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @user-Ganjamuni
    @user-Ganjamuni 28 днів тому +6

    உண்மையான இயேசு ஒரு விசுவாசி ஆவார் இது போன்று உண்மையான பாஸ்டர்கள் வரவேண்டும் உண்மையான இயேசு நாதருக்கு தொண்டுகள் செய்ய வேண்டும்

  • @albertvinotha9084
    @albertvinotha9084 16 годин тому

    இயேசுவின் ரத்தம் மட்டுமே பாவங்களை கழுவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

  • @justinthiraviam.s2153
    @justinthiraviam.s2153 Місяць тому +47

    புனித சவேரியாரே எங்களுக்காக இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்.

    • @pratheepvincy5590
      @pratheepvincy5590 Місяць тому +12

      உங்களுக்காக நீங்களே இயேசுவிடம் வேண்டலாம். அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார். இறந்தவர் எப்படி உங்களுக்காக ஜெபிக்க முடியும்?

    • @antonivin7339
      @antonivin7339 Місяць тому

      1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.
      மத்தேயு நற்செய்தி 17:1
      2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.
      மத்தேயு நற்செய்தி 17:2
      3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
      மத்தேயு நற்செய்தி 17:3
      4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார்.
      மத்தேயு நற்செய்தி 17:4
      ​@@pratheepvincy5590

    • @jacinth51
      @jacinth51 29 днів тому

      @@justinthiraviam.s2153 இறந்தவர் இறந்தவரே .

    • @Sony_SV
      @Sony_SV 29 днів тому

      @@pratheepvincy5590 26இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்ததில்லையா?
      ‘ஆபிரகாமின் கடவுள்,
      ஈசாக்கின் கடவுள்,
      யாக்கோபின் கடவுள் நானே’
      என்று கடவுள் அவரிடம் சொன்னாரே!
      27அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்”

    • @Sony_SV
      @Sony_SV 29 днів тому +1

      The prayer of a righteous person has great power as it is working”

  • @jayanthisanjitjerome15
    @jayanthisanjitjerome15 29 днів тому +6

    கர்த்தர் தன்னை மறைத்து கொண்ட அடிமையின் வாழ்க்கை வாழ்ந்தார்... ராஜ்ஜியத்தின் மக்கள் மறைத்து கொள்கிற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற முன் மாதிரியே வைத்து விட்டு நமக்குள் நம் ஆவிக்குள் ஜீவித்து கொண்டு இருக்கிறார்.....ஆனால் இங்கு எல்லாம் காட்சியாக்க படுகிறது... தேவன் நியமித்த வழி என்ன? வேத வார்த்தை என்ன நமக்கு என்ன திரை நீக்குகிறது..... கர்த்தர் தாமே நம் கண்களை திறக்க இரக்கமாய் இருப்பாராக!!!!

    • @jayanthisanjitjerome15
      @jayanthisanjitjerome15 29 днів тому +1

      ஏசாயா 45:15 இஸ்ரவேலின் தேவன் நம் ரட்சகர் தன்னை மறைத்து கொள்கிற தேவன்....
      நாம் ஜெபித்தாலும், தானம் செய்தாலும், உபவாசித்தாலும் கர்த்தர் நமக்கு என்ன முன் மாதிரியை வைத்து இருக்கிறார்.... மத்தேயு 14:23,
      லூக்கா 6:12 மத்தேயு 6:1-4 6:6 6:18மறைத்து கொள்ளும் வாழ்க்கை வாழ..
      நம்மை கற்று கொள்ள சொல்கிறார்,, கவனமாய் இருக்க சொல்கிறார்... எண்ணே ஒரு முன் மாதிரி வாழ்க்கை வாழ்ந்து இருக்கிறார்... மறைத்து கொள்கிற வாழ்க்கை.... பவுளை பாருங்கள் தான் பார்த்த (2கொரி 12:3-4)தரிசனத்தை 14 வருடம் மறைத்து இருந்தான்.. கர்த்தர் எப்போ சொல்ல சொன்னாரோ அப்போ தான் சொன்னான் அதுவும் முழுமையாக சொன்னானா!! பவுளின் (பிலிபியர் chapter)வாழ்க்கை எப்படி சிறைச்சாலையிலும் கிருஷ்து பெரிதாக்கி காண்பிக்கபட்டார்... இதுவல்லவோ!! கிருஷ்த்துவின் வாழ்க்கை!!!நாம் வாழ்ந்தாளும் மரித்தாளும் கிருஷ்துவே வெளியாக்கம் அடைவும்,,,பெரிதாக்கி காட்டபடவும் வேண்டும்...... கிறிஸ்து பெரிதாக்கி காட்ட படாத எதுவும் god on way இல்லை....தேவன் நியமித்த வழி அல்ல.... இந்த வீடியோவுக்கு எவ்ளோ commands இருக்கு ஆனால் அதில் ஒரு இடமாவது கிருஷ்த்துவை பெரிதாக்கி காட்டிய வார்த்தை பார்க்க முடிகிறதா??? நாம் செய்கிற ஒவ்வொன்றின் விளைவு 1..கிருஷ்து நம் ஆள்த்தத்துவத்திற்குள் கூட்டி சேர்க்க பட வேண்டும்... நமக்குள் கிருஷ்து வளர வேண்டும்.... 2.... நாம் செய்தாலும் கிருஷ்துவே பெரிதாக்க காட்ட பட வேண்டும்.....இது இல்லாத எதுவும் பைபிள் இல்லை..... என்கிற பிரகாசமான மன கண்களை கர்த்தர் நமக்கு திறக்க வேண்டும்.......

  • @RajasekarStanislaus6886
    @RajasekarStanislaus6886 29 днів тому +11

    புனித சவேரியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🎉

  • @rojarose1212
    @rojarose1212 12 днів тому

    புனித சவேரியார் என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் 😢😢😢😢😢😢

  • @Marymary_bg6st
    @Marymary_bg6st Місяць тому +34

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @pratheepvincy5590
      @pratheepvincy5590 Місяць тому +4

      உங்களுக்காக நீங்களே இயேசுவிடம் வேண்டலாம். அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார். இறந்தவர் எப்படி உங்களுக்காக ஜெபிக்க முடியும்?

    • @antonivin7339
      @antonivin7339 Місяць тому

      1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.
      மத்தேயு நற்செய்தி 17:1
      2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.
      மத்தேயு நற்செய்தி 17:2
      3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
      மத்தேயு நற்செய்தி 17:3
      4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார்.
      மத்தேயு நற்செய்தி 17:4
      ​@@pratheepvincy5590

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt Місяць тому +29

    தேவ மனிதர் பிரான்சிஸ் சேவியர் மரித்து இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார் அவரைப்போல் நாமம் கடவுளுக்காக வேலை செய்வார் ❤

    • @devapragasam
      @devapragasam 29 днів тому +1

      @@sundarrajann-uj1rt எப்போ பேசுறாரு??
      யாருகிட்ட பேசுறாரு???
      உங்களுக்கு எப்புடி தெரியும்??

    • @sundarrajann-uj1rt
      @sundarrajann-uj1rt 29 днів тому +1

      @devapragasam அவர் மரித்த பிறகும் நாம் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்குமே அதைத்தான் சொன்னேன் ஆப்பிள் மரித்து எத்தனையோ ஆயிரம் வருடங்கள் ஆன பிறகும் புதிய ஏற்பாட்டில் விசுவாசிகளின் தகப்பன் என்று சொல்லி அவன் மரித்துப் இன்னும் அரித்து பேசிக் கொண்டிருக்கிறான் என்று எழுதப்பட்டுள்ளது

    • @Human-n9g
      @Human-n9g 28 днів тому +2

      @@devapragasam athu avar nambikkai...

  • @allwinraaj1091
    @allwinraaj1091 12 днів тому

    தூய சவேரியாரே...
    அழியா உடல் வரம் பெற்ற புனிதரே...
    எங்களுக்காக நம் தந்தையாம் இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்..
    ஆமென்...

  • @Indi3996
    @Indi3996 Місяць тому +27

    புனித சவேரியாரே எனக்காகவும் எனது குடும்பத்திற்காக வும் வேண்டிக்கொள்ளும்....

    • @gracephilip2188
      @gracephilip2188 Місяць тому +7

      ஜெபம் இயேசுவின் மூலமாக கேட்க வேண்டும்

    • @eugenebenedicta4008
      @eugenebenedicta4008 Місяць тому +2

      ​@@gracephilip2188 சவேரியாரோடு இணைந்து இயேசு மூலமாக பிதாவிடம்......

    • @ImmanuelJaya
      @ImmanuelJaya Місяць тому +5

      Your prayer is wrong... Don't approach a mediator.. Pray to the Lord... In the name of Jesus.. ❤

    • @Princy2409
      @Princy2409 Місяць тому +6

      S it's wrong prayer...
      1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.
      1 யோவான் 2
      26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
      ரோமர் 8

    • @justinthiraviam.s2153
      @justinthiraviam.s2153 Місяць тому

      செபம் சவேரியார் போன்ற உலகவாழ்கையை துறந்து தந்தை இயேசு கிறிஸ்துவுக்காக மட்டுமே வாழ்ந்த புனிதர்களோடு செபிக்கக்கூடாது.
      ஜான் ஜெபராஜ்,மேகன்சி லாசரஸ், ஜெஸ்டின் இன்டியா,பாலசேகரன்,பால் தினகரன் போன்றவர்களோடு.... அவர்களுக்கு தசம பாகம் கொடுத்து ( அதாவது ஆண்டவருக்கு காணிக்கை என்று கேட்டு வாங்கி அந்த பணத்தை தங்கள் உலகத்தனமான வாழ்க்கைக்கு செலவு செய்வார்கள் ) செபிக்க வேண்டும்.

  • @daisyr4337
    @daisyr4337 29 днів тому +22

    புனித சவேரியாரே என் மகனுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் தந்தையே 🙏🙏
    புனித சவேரியாரே உமக்கு நன்றி அய்யா 🙏🙏🙏

  • @maruthimicrotechsystemsman7627
    @maruthimicrotechsystemsman7627 17 днів тому

    இறைவனின் அருள் கிடைக்கட்டும் அனைவருக்கும்.... ஆமேன் ஆமேன் ஆமேன்...!!!

  • @maryrochitha5704
    @maryrochitha5704 28 днів тому +6

    புனித சவேரியாரே , என் வேண்டுதலை நிறைவேற்ற யேசுவிடம் பரிந்து பேசும் தூயவரே. ஆமெண்.

  • @PoojaSharma-j6x
    @PoojaSharma-j6x 14 днів тому +8

    I Always check your videos for updates! Our government has no idea how people are suffering these days. I think disabled people don't get the help they deserve. Thank you Karen Smith, imagine you invested $500 and earned $2,500.

    • @AnupamMishra964
      @AnupamMishra964 14 днів тому +5

      @@PoojaSharma-j6x If you can, find a professional to trade for you, I think your assets will be safer that way.

    • @AnupamMishra964
      @AnupamMishra964 14 днів тому +6

      If you can, find a professional to trade for you, I think your assets will be safer that way.

    • @AnupamMishra964
      @AnupamMishra964 14 днів тому +5

      I recommend Karen Smith, her profits are great even when there is a decline

    • @NarasimhaRaoModugu
      @NarasimhaRaoModugu 14 днів тому +5

      ​@@AnupamMishra964 I thought I was the only person who knew her well. I think her reputation speaks for itself now...

    • @NarasimhaRaoModugu
      @NarasimhaRaoModugu 14 днів тому +5

      She has changed my life and the lives of my colleagues since she took over our company.

  • @dr.carolinegeethasings5627
    @dr.carolinegeethasings5627 Місяць тому +20

    புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏

    • @sonydevi9842
      @sonydevi9842 Місяць тому

      He died.....how he will pray..pray in the name of Jesus

    • @arularockiasamy3143
      @arularockiasamy3143 Місяць тому

      ​@@sonydevi9842Satan has moved you.

    • @arularockiasamy3143
      @arularockiasamy3143 Місяць тому

      ​@@sonydevi9842For God, he is living.

    • @pratheepvincy5590
      @pratheepvincy5590 Місяць тому +3

      உங்களுக்காக நீங்களே இயேசுவிடம் வேண்டலாம். அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார். இறந்தவர் எப்படி உங்களுக்காக ஜெபிக்க முடியும்?

    • @antonivin7339
      @antonivin7339 Місяць тому

      1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.
      மத்தேயு நற்செய்தி 17:1
      2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.
      மத்தேயு நற்செய்தி 17:2
      3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
      மத்தேயு நற்செய்தி 17:3
      4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார்.
      மத்தேயு நற்செய்தி 17:4
      ​@@sonydevi9842

  • @jencyann07
    @jencyann07 Місяць тому +13

    புனித சவேரியரே எனக்காகவும் என் குடும்பத்திற்க்காகவும் வேண்டிக் கொள்ளும் ஆமென்

    • @pratheepvincy5590
      @pratheepvincy5590 Місяць тому +1

      உங்களுக்காக நீங்களே இயேசுவிடம் வேண்டலாம். அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார். இறந்தவர் எப்படி உங்களுக்காக ஜெபிக்க முடியும்?

    • @antonivin7339
      @antonivin7339 Місяць тому

      1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.
      மத்தேயு நற்செய்தி 17:1
      2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.
      மத்தேயு நற்செய்தி 17:2
      3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
      மத்தேயு நற்செய்தி 17:3
      4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார்.
      மத்தேயு நற்செய்தி 17:4
      ​@@pratheepvincy5590

  • @mpmena4892
    @mpmena4892 Місяць тому +6

    Thank you very much.All for the glory of God.

  • @pushpasubramani7095
    @pushpasubramani7095 27 днів тому +1

    God never abandon the faithful ones. He always raise their fame.In the name of the father and of the son and of the Holy Spirit amen. Praise the Lord. Ave Maria. Jesus Christ is the God of miracles.

  • @davedt4283
    @davedt4283 29 днів тому +2

    தேவனுக்கே மகிமை தேவனுக்கே மகிமை❤❤❤🎉🎉🎉

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Місяць тому +7

    St.Xavier God's blessed one all glory only to true living God Jesus Yesu yesappa going to come to come soon

  • @deepashivraj5911
    @deepashivraj5911 18 днів тому

    நாங்கள் கோவாவில் தான் இருக்கிரோம் அவரது உடலில் நகமும் தலைமுடியும் வளர்வதாக கூருகிரார்கள். நான் பார்ததில் சிலுவை இல்லாத இயேசு கோவில் இதுவே ஆகும் .சிலுவே தனியாக வைக்கப்பட்டிருக்கும்.

  • @SivaKumar-sg3xp
    @SivaKumar-sg3xp 29 днів тому +2

    தேவனின் சிந்தித்தால் மாற்றம் எல்லாம் மாறும்

  • @bubblybaby3843
    @bubblybaby3843 21 день тому +7

    புனித சவேரியார் ..எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... 🤍🙏🏻

  • @Vavikaran-uc8fg
    @Vavikaran-uc8fg 29 днів тому +2

    Amen🌹. Sthothiram yesappaa 🙏 praise the Lord ❤️

  • @johnmichael5333
    @johnmichael5333 29 днів тому +1

    Praise the Lord.I sm John Xavier Devadoss Michael from Thanjavur,Tamilnadu,South India.

  • @sneharamesh7044
    @sneharamesh7044 29 днів тому +5

    அவரே புனித சவேரியார்❤❤❤

  • @saranaabraham5858
    @saranaabraham5858 29 днів тому +3

    அருமையான பதிவு🎉🎉

  • @PrincessAafiyaArshiya
    @PrincessAafiyaArshiya 12 днів тому

    3500 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாரோ உடல் ஏக இறைவனால் ஒரு படிப்பிணையாக இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பதை விளங்கிக்கொள்ளவும்

  • @arulpeter3762
    @arulpeter3762 Місяць тому +10

    அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ganesanm2951
    @ganesanm2951 17 днів тому +1

    மெழுகு பொம்மையாக இருக்கும்

  • @michaelpra
    @michaelpra 4 дні тому

    இந்தியாவின் பிற விசேஷங்களுக்கு , பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில் விடும் இந்திய ரயில்வே லட்சக்கணக்கான மக்கள் கூடும் இந்த நிகழ்விற்கு கோவாவிற்கு சிறப்பு ரயில் விடவில்லை என்பது வருத்தமான செய்தி

  • @sureshkannan6310
    @sureshkannan6310 25 днів тому +2

    நான் நேர்ல போய் பார்த்து இருக்கேன் 🙏

  • @Anandmessaiah
    @Anandmessaiah Місяць тому +6

    Andavaruku nandri amen Appa🙏🙏🙏

  • @rapielnicholas405
    @rapielnicholas405 Місяць тому +9

    God speaks and makes history 🙏

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Місяць тому +4

    இயேசப்பாவக்காகசாட்சியாகவாளகிருபைதாரும்.ஆமென்.🙏🙏🙏🙏🙏

  • @LazarasLois
    @LazarasLois 29 днів тому +11

    தேவனுக்கும் மனிதனும் மத்தியஸ்தவர் ஒருவரே அவரே யேசுவானவர் நம் பாவங்களுக்காக மரித்த வரும் உயிரோடு எழுந்து இன்றும் வாழ்பவரும் அவரே அவருடைய இரத்தம் மட்டுமே பாவமன்னிப்பு இதை அறிந்த ஒவ்வொருவருக்கும் தேவனாகிய யெகோவாவிடம் வேண்டிக்கொள்பவரும் அவர் ஒருவரே எந்த மனுஷனுக்கும் அந்த அதிகாரத்தை தேவன் கொடுக்க வில்லை எனவே மனிதனை மகிமை படுத்தி வணங்குவதை விட்டு மனந்திரும்பி தேவனண்டை சேருங்கள் யேசு சீக்கிரம் வருகிறார்

    • @saravananr2729
      @saravananr2729 29 днів тому +2

      இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள தேவனே நமக்காக மனிதனாக உருவெடுத்தார்.ஒரே தெய்வம் இயேசப்பா.

    • @Catholic_child.
      @Catholic_child. 29 днів тому

      கூத்தாடி மாடர்ன் விக்கிரக பாஸ்டர் வழிபாடு கும்பல் 👎🤡🤡🌚🥱🥱🧟‍♂️🐍🐍🐍😏🕺🧟‍♀️🧟‍♀️

    • @maryliya5884
      @maryliya5884 25 днів тому

      Amen❤

    • @allwinraaj1091
      @allwinraaj1091 12 днів тому

      அப்போ உங்க பாஸ்டர் ஜெபித்தால் கடவுள் கேட்பாரா ???

    • @LazarasLois
      @LazarasLois 12 днів тому

      @allwinraaj1091 pastor மட்டும் அல்ல John 14:13,14 ன்படி தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும் அவருடைய பிள்ளைகள், சீடர்களுக்கு பதில் கொடுக்கிறார்

  • @LM-jb3xj
    @LM-jb3xj 6 днів тому

    Punitha savariya ray entay kudumpathay asirvathithu Ella thadaikalai yaduthu maity kudumpa samathanam kittanum makanuikku oru job kittanum makalku kulanthipakiam kidaikaum santhosathodu vallanum girubha saiyanamay amen thankyou jesus 🙏🙏🙏🙏

  • @priyanka12356
    @priyanka12356 Місяць тому +7

    இதை அறிந்த இந்திய மக்கள் இன்னும் உண்மை இறைவனை உணர முடியவில்லை

  • @mariyarathinam1942
    @mariyarathinam1942 19 днів тому

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்

  • @anidhayal.j
    @anidhayal.j 29 днів тому +2

    AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY ♥️👏🙏...

  • @santhakumarisaacedwinsolom7867
    @santhakumarisaacedwinsolom7867 29 днів тому +3

    சிலைவழிபாட்டினர், பொய்ம்மை நாடி அதன்படி நடப்போர் ஆகிய அனைவரும் அதில் நுழைய மாட்டார்கள்.
    திருவெளிப்பாடு 22:15. 🌬️

    • @JESUS-yh9jf
      @JESUS-yh9jf 29 днів тому

      Amen.

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo 26 днів тому

      ரோமன் கத்தோலிக்கர்கள் என்றுமே கெத்துடா நாதாரி பயலே..

  • @Karthiga-w1w
    @Karthiga-w1w 17 днів тому

    இஏசு இறைவன் அல்ல. அவர் இறைவனின் பிள்ளை. ஆதலால் அவரின் தந்தை ஆனா எல்லாம் வல்ல இறைவன் தனித்தலைமைபதியான ஒருவனுக்கு எல்லாமும் ஆகி இருப்பவனுகு தொண்டு செய்வோம்

  • @venseslass4669
    @venseslass4669 Місяць тому +6

    Holy! Holy! Holy! Amen. Hallaelujah! No division in Christ.So realise the will of our God always! Thanks ❤

  • @sudhalelin8829
    @sudhalelin8829 29 днів тому +8

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @sagayamarychristina.s6570
    @sagayamarychristina.s6570 Місяць тому +8

    St. FRANCIS XAVIER PRAY FOR US AMEN 🙏

    • @pratheepvincy5590
      @pratheepvincy5590 Місяць тому +2

      உங்களுக்காக நீங்களே இயேசுவிடம் வேண்டலாம். அவர் உங்கள் ஜெபத்தைக் கேட்பார். இறந்தவர் எப்படி உங்களுக்காக ஜெபிக்க முடியும்?

    • @antonivin7339
      @antonivin7339 Місяць тому

      1 ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயாந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.
      மத்தேயு நற்செய்தி 17:1
      2 அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.
      மத்தேயு நற்செய்தி 17:2
      3 இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர்.
      மத்தேயு நற்செய்தி 17:3
      4 பேதுரு இயேசுவைப் பார்த்து, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?" என்றார்.
      மத்தேயு நற்செய்தி 17:4
      ​@@pratheepvincy5590

  • @reginaregina6632
    @reginaregina6632 28 днів тому +3

    St. Fransis Pray for us

  • @EdwigeMahendran
    @EdwigeMahendran 28 днів тому +2

    St.Francis Xavier pray for my family 🎉❤😊

  • @SAmulu-x6q
    @SAmulu-x6q Місяць тому +8

    Glory to God 🙏 Hallelujah

  • @pushpasubramani7095
    @pushpasubramani7095 27 днів тому +2

    St Xavier pray for us sinners.

  • @bharathithasana5021
    @bharathithasana5021 24 дні тому +1

    Great man❤❤

  • @AnbuAnbarasi-f7c
    @AnbuAnbarasi-f7c 21 день тому

    Amen ....yesappa nandri appa❤

  • @tamizhsiddharthtv1898
    @tamizhsiddharthtv1898 29 днів тому +22

    எகிப்திய மம்மி 4000 வருடகமாக fheeron இன்னும் கூட அப்டியேத இருக்கு 💯✅⚰️

    • @SelvaAshok-o1h
      @SelvaAshok-o1h 27 днів тому +5

      @@tamizhsiddharthtv1898 அவர் உடல் பதப்படுத்தவில்லை

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo 26 днів тому

      டேய் குமுட்ட கபோதி..‌மம்மி உடல் பதப்படுத்தப்பட்டவை...நாதாறி பயலே...

  • @jancyimman1512
    @jancyimman1512 23 дні тому +1

    Amen 🙏 praise the Lord 🙏

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b Місяць тому +5

    அல்லேலுயா❤❤❤

  • @arulpeter3762
    @arulpeter3762 Місяць тому +12

    இறைவனுக்கு மகிமை

  • @solaiyammals3413
    @solaiyammals3413 28 днів тому

    ❤❤❤sothiram Aiya 🎉

  • @rekharekha4412
    @rekharekha4412 13 днів тому +1

    Amen.Amen.Amen

  • @albertvinotha9084
    @albertvinotha9084 16 годин тому

    யோவான் 14:6-9 TAOVBSI
    அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

    • @albertvinotha9084
      @albertvinotha9084 15 годин тому

      சவேரியார். அவரை எடுத்துக்காட்டாக மட்டுமே எடுதது கொள்ள வேண்டும். இயேசுவை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்

  • @ChinnasamyMathesan-e3s
    @ChinnasamyMathesan-e3s Місяць тому +14

    பழைய ஏற்பாட்டின் காலத்தில் எலியாவின் ஏலிசா கல்லறையில் மேல் செத்த உடலை போட்டபோது உயிரோடு எழுந்து வந்தார்களாம் அதிசயம் நடந்தது இந்த உடலை மேல் செத்தவர்களை போட்டால் உயிரோடு எழுந்து வருவார்களா? மண்ணு மண்ணோடு மண்ணு அவ்வளவுதான் பரிசுத்தமாக வாழ்ந்து மரிக்கிறவர்களை ஒரு நாள் தேவன் உயிர்ப்பிப்பார் அவ்வளவுதான் ( ஊழியக்காரர்கள் வேலைக்காரர்கள் நாம் ) இயேசுவை தான் உயர்த்த வேண்டுமே தவிர மனிதர்களை உயர்த்தக் கூடாது ஊழியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டியதுதான் அவர்களை கடவுளைப் போல பாவிக்க கூடாது இது தேவனுடைய அருவருப்பு தேவனைத் தவிர யாரும் உயர்த்தக் கூடாது அப்படி உயர்த்தினால் தேவனுக்கு கோபம் தான் வரும் தேவனுக்கு மகிமை செலுத்த வேண்டும் ( பிதாவாகிய தேவனை என்னையன்றி மேலே வானத்திலும் கீழே பூமியிலும் யாதொரு விக்ரகத்தை ஆகிலும் யாதொரு சொரூபத்தை ஆகிலும் நீ நமஸ்கரிக்க வேண்டாம் நான் எரிச்சல் உள்ள தேவன் ) அதனால் தான் மோசேயை யாருக்கும் தெரியாமல் தேவன் அடக்கும் பண்ணினார் ஒரு வேளைக்கு மோசேயின் கல்லறை இருந்திருந்தால் கல்லறையில் கோவிலாக வைத்து கல்லறையை கோவிலாக வழிபடுவார்கள்) விண்ணுலகில் பிதாவாகிய தேவனை இரவும் பகலும் எப்பொழுதும் தேவதூதர்கள் இரண்டு செட்டைகளினால் தன் கண்களை மூடிக்கொண்டு இரண்டு செட்டைகளின் தன் பாதங்களை மூடிக் கொண்டு இரண்டு செட்டைகளினால் பறந்து கொண்டு ( " சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பூமி எங்கும் உம் மகிமையினால் நிறைந்திருக்கிறது என்று சொல்லி ஓயாமல் இரவும் பகலும் எப்பொழுதும் இடைவிடாமல் துதித்துக் கொண்டு இருப்பார்கள்") பிதாவாகிய தேவனையும் பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவையும் நாம் பரிசுத்தஆவியோடும் உண்மையோடு தொழுது கொள்ள வேண்டும் அவ்வளவுதான்

    • @danamalar
      @danamalar Місяць тому

      @@ChinnasamyMathesan-e3s
      Jesus washed the feet of his disciples and kissed and bid them to be servants to one another as He did. Yes Jesus instructed to honour one another in service by showing a highest form of honour on earth.
      we do honour the saints not for their personality but for the the reflection of Christ in them. For obstinate protestants like you who denies the sacraments instituted by Christ and yet believe that you will be saved, it is a hopeless condition.

    • @klittanananthi26
      @klittanananthi26 Місяць тому

      எலியா இல்லை எலிசா

    • @ChinnasamyMathesan-e3s
      @ChinnasamyMathesan-e3s Місяць тому +2

      @@klittanananthi26 மணிக்கவும் நேபகமருதி

    • @ChinnasamyMathesan-e3s
      @ChinnasamyMathesan-e3s Місяць тому

      உயிரோடு இருக்கும் சீடர்களை கால்களை கழுவினார் ஒருவர் ஒருவர் அப்படி அன்பாய் இருங்கள் என்று தன்னை தாழ்த்தினார் முன்மாதிரியாக காண்பித்தார்இயேசு பைபிள் வசனம் மத்தேயு. மாற்க். லூக்கா. யோவான் . இந்த சுவிசேஷத்தில் இப்படியாக நீங்கள் செய்வது போல் செய்வதில்லை புதிய ஏற்பாட்டிலும் சரி பழைய ஏற்பாட்டிலும் சரி எந்த விதத்திலும் நீங்கள் செய்வது போல் பைபிளில் கூறவில்லை அப்படி செய்தால் தேவனுக்கு கோபம் வரும் என்று தான் நான் கூறினேன் நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் என் கருத்தை எழுதினது எழுதினது தான் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் இது கர்த்தருடைய வார்த்தை

    • @danamalar
      @danamalar 29 днів тому

      @ChinnasamyMathesan-e3s
      Thanks for your reply, please note Jesus was an Asian, not European. As Asians the culture of respect is ingrained in every heart and every family, the salutation to saints , respecting elders are in every Asian culture which Jesus Himself followed. He spent 30 years in obedience to His earthly Parents , how could we say that we shouldn't respect anyone for their greatness before God. We read in the old Tastement as how God punished Mirium for her revolt against Moses, and said to her that she should obey Moses, How could we assume that God wants disrespect or no respect of His Saints who relinquished everything on earth for God.

  • @ஏ.தியாகராஜன்
    @ஏ.தியாகராஜன் 20 днів тому +1

    இதை ஏன் இன்னும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள் இதுவும் ஒரு விக்கிரக ஆராதனை தான்

  • @Beemar101
    @Beemar101 27 днів тому +2

    St.Francis of Xavier from Spain died in china buried in Goa. Patron of east

  • @parthibanp7109
    @parthibanp7109 Місяць тому +3

    புனித சவேரியாரே உம்மை போல் புனிதராகாவிட்டாலும் உம்மை போல் ஒரு நல்ல இறை நற் செய்தி ஊழியர்களாக நாங்கள் வாழ எங்களுக்காக இறைவனிடம் செபிக்க உம்மை நோக்கி மன்றாடுகிறோம் யேசுவுக்கே புகழ் இறைவனுக்கு நன்றி 🙏.

  • @AabithaBegum-u8g
    @AabithaBegum-u8g 28 днів тому

    அவர் கடைசி கலிமா சொல்லி இஸ்லாத்தில் சேர்ந்து இருப்பார் அதுனால அல்லாஹ் அவரை பாதுகாத்திருபான்

    • @ebinrajumos1308
      @ebinrajumos1308 23 дні тому

      Ipadiyae kattu kadhai solungha bai amma ,yedhvum theriyamah chumanah

    • @allwinraaj1091
      @allwinraaj1091 12 днів тому

      அப்போ இஸ்லாத்தில் கலிமா சொல்லி சாகுறவங்க உடல் அனைத்தும் அழியாமல் இருக்குதா சகோ ???

  • @JBSUMAN-w2e
    @JBSUMAN-w2e Місяць тому +5

    PRAISE THE LORD AND GOD HEAVENLY FATHER HOLY SPIRIT JESUS CHRIST ONE AND ONLY TO WORSHIP IN THE WORLD. AMEN 🙌 hallelujah 🙌***

  • @AYobu-e2g
    @AYobu-e2g Місяць тому +76

    சவேரியார் காலை கழவிக்குடிக்கும் சகோதர சகோதரிகளே மனந்திரும்புங்கள் தேவனுடைய இராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது மனந்திரும்பு

    • @RobertRobertcreation
      @RobertRobertcreation Місяць тому

      நீ ஒரு கூமுட்ட

    • @OneGod3vision
      @OneGod3vision Місяць тому

      John 14:5-7
      [5]தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
      Thomas saith unto him, Lord, we know not whither thou goest; and how can we know the way?
      [6]அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
      Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the Father, but by me.
      [7]என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார்.
      If ye had known me, ye should have known my Father also: and from henceforth ye know him, and have seen him.

    • @jameszacharias8499
      @jameszacharias8499 Місяць тому +44

      தேவனுடைய ராஜ்ஜியம் மிக அருகில் சமீபமாக தான் உள்ளது. அதற்காக சவேரியார் காலை கழுவிக்குடிக்கும் என்று ஒரு அநாகரீக வார்த்தையை உபயோகபடுத்துவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. நான் பேசினால் தாங்க மாட்டீர்கள். தயவுசெய்து இதுபோன்ற வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள்

    • @Joy-c9b
      @Joy-c9b Місяць тому

      நீ ஒரு சாத்தான் என்பது தெளிவாக தெரிகிறது.🎉புனித சவேரியாரின் புகழ் அறியாத பக்கி உனக்கு தேவனுடைய ராஜ்யத்தில் இடம் இல்லை.😊😊😊

    • @GujaratTamilan
      @GujaratTamilan Місяць тому +14

      சைக்கோ

  • @RAMACHANDRAN-qk9hc
    @RAMACHANDRAN-qk9hc 24 дні тому

    இவரால் தான் கோவாவில் இன்று இந்துக்கள் சிறுபான்மை இன மக்கள்.,

  • @SaiNageswari.
    @SaiNageswari. 29 днів тому

    Such a great saint.❤❤❤🙏🙏🎉🎉🎉

  • @krishkannan4413
    @krishkannan4413 26 днів тому +2

    Sriragam Ramanujar body 1000 years ago.The body preserveted 1000.00 years in sriragam Kovil.

  • @arunpetermahizhan10-a79
    @arunpetermahizhan10-a79 29 днів тому +1

    St.Francis Xavier Pray For Us🙏🏻

  • @vimalas5479
    @vimalas5479 29 днів тому +1

    கர்த்தர் நல்லவர்.

  • @ashachristee7412
    @ashachristee7412 29 днів тому

    Punitha savariyare engalukaga vendikollum❤🙏

  • @users-z4y
    @users-z4y Місяць тому +9

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ❤❤❤

  • @isaacboopalan6037
    @isaacboopalan6037 Місяць тому +4

    Praise God...

  • @anthonypangras32
    @anthonypangras32 2 дні тому

    Kindly pray for my children Joe and Jenifer

  • @kadijaniyma746
    @kadijaniyma746 2 дні тому

    பழைய ஆகமங்கள் இருக்க புதிய ஏற்பாடு ஏன் வருகிறது அப்படி வருவது எதனால் அதை யார் சரி செய்வது அப்படி சரி செய்ய யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தது அப்படி என்றால் அது எப்படி இறைவேதம் ஆகும்
    பிறகு இந்த உடலை பற்றி எந்த ஆகமத்தில் குறிபிட்டு உள்ளது என்பதை உறுதி படுத்தி பதில் பதிவு செய்யுங்கள்

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo Місяць тому +3

    Glory to god amen 🙏

  • @vinotha9931
    @vinotha9931 Місяць тому +1

    Praise the Lord🎉

  • @Andhonisamy-oe6ej
    @Andhonisamy-oe6ej 27 днів тому

    Please pray for us st.xavier

  • @arockiasamyantony1471
    @arockiasamyantony1471 Місяць тому +2

    Wonders in the world.Amen