Benefits of Reading the Bible/ Bible-வாசிப்பதின் 7ஆசீர்வாதம்/ New Year Challenge 2025/7 நன்மைகள்

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 215

  • @JoyShobi-sh9ic
    @JoyShobi-sh9ic 19 днів тому +16

    வணக்கம் அருட்தந்தையே! "மரியன்னையின் (ஓர் ஆண்டில்) வீடியோ வழி விவிலியம் வாசிப்பு திட்டம்" இதில் இணைந்துள்ளேன். ஒரு சில நாட்களுக்குள் பல மாற்றங்களை உணர்கின்றேன். மிக மகிழ்வுடன் இறை தந்தைக்கு நன்றி கூறுகின்றேன். இப்பணியை ஆற்றுகின்ற அருட்தந்தையர்களுக்கும், அருட்தந்தையே உங்களுக்கும் என் அன்பான நன்றிகளும் செபங்களும் வாழ்த்துக்களும்...... 🙏

  • @zefrinsimple
    @zefrinsimple День тому +1

    Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.

  • @micklraj7298
    @micklraj7298 20 годин тому

    AMEN AVE MARIA Word Of God Gave Me Hope Faith Healing Blessings 🙏🙏🙏🙏🙏

  • @lathachristy8394
    @lathachristy8394 2 дні тому

    Praise the lord jeusuve ✝️🔥um varttaiyal anayivaraum katduvalinadatdum amen ❤

  • @jeronajerona7495
    @jeronajerona7495 19 днів тому +15

    என் ஆறுதல் என் எல்லாம் இறைவார்த்தை ஜெபமாலை திருப்பலி... எப்போதும் நான் மகிழ்ச்சியாக வாழ என் வழித்துணை 🙇🙇🙇

  • @KattupalayamVillagelibrary
    @KattupalayamVillagelibrary 19 днів тому +10

    Father, நான் ஒரு காலத்தில் தினமும் இரவெல்லாம் பைபிள் படிப்பேன்.அப்போதெல்லாம் ஆச்சரியமூட்டும் பல சம்பவங்கள் நடந்தது.அதில் ஒன்று,இரவு பைபிள் படித்துவிட்டு 2 மணி போல் படுக்கைக்கு சென்றேன்.அப்போது ஒரு ஆணின் தோற்றத்தில் ஒரு பேய் மிக உயரமாகவும்,மிக குண்டாகவும் எனது அறைக்குள் நுழைந்து என்னை மிகவும் துன்புறுத்தியது.நான் விடியற்காலை வரை மிகவும் கஷ்டப்பட்டேன்.ஆனால் அந்த பேய் என் அறைக்குள் நுழையும்போதே என்னுடைய வேறு ஒரு கண் திறக்கப்பட்டு பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.ஆனால் நான் கண்களை மூடி தூங்கிகொண்டு இருந்தேன்.மறுநாள் நான் அதேபோல் பைபிள் படித்துவிட்டு இரவு 2 அல்லது 3 மணிக்கு தூங்க சென்றேன்.பைபிளை திறந்து வைத்து பைபிள் மேல் என் கைகளை வைத்துகொ ண்டு தூங்கினேன். அதேபோல் நான் தூங்கிக்கொண்டிருக்கும்பொழுது வேறு ஒரு கண்களால் பார்த்தேன் .ஒரு பேய் 6 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன்போல் என் வலதுபுறம் தலைக்கு மேல் அமர்ந்து கொண்டு இப்படி செய்து விட்டாளே.நாம் ஒன்றும் செய்ய இயலவில்லையே என நினைப்பதை முதலாக பார்த்துக்கொண்டு இருந்தேன்.பிறகு எனது வேறு கண் மூடிக்கொண்டது.விடிந்ததும் அனைவரிடமும் கூறினேன்.இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது:இறைவனோடு நான் ஒன்றாக இருக்கும் போது சாத்தான் என்னை துன்புறுத்த சக்தி இழந்தவனாக இருக்கிறான் என்று.இது எனது அனுபவம் தந்தையே.மேலும் ஒரு ஐந்து காயம் வரம் பெற்ற இப்போதைய அருட்சகோதரி சொன்ன சாட்சியம் ,அவர் பைபிள் படித்துக்கொண்டு இருக்கும் போது இயேசு பைபிளில் இருந்து எழுந்து வந்து நற்கருணை கொடுத்தார் என்று.நன்று தந்தையே.உமது இப்படிப்பட்ட காணொளி மூலம் நாங்களும் சாட்சி சொல்ல முடிகிறது.நன்றி தந்தை அவர்களே.🎉

    • @jj-zc7sh
      @jj-zc7sh 18 днів тому +1

      இயேசுவே உமக்கே புகழ்❤❤❤

    • @xavieranlin2333
      @xavieranlin2333 16 днів тому +1

      Yesuvukey pugal

  • @SusaiSusai-qr7ji
    @SusaiSusai-qr7ji 19 днів тому +5

    வார்த்தையை படிக்க, படிக்க நம் வாழ்க்கை மாறும். இறைவன் நம்மிடம் பேசுவார். கடவுளின் வார்த்தை என் கால்களுக்கு தீப மும், என் பாதைக்கு வெளிச்சமாக உள்ளது. அவரே நம் துணை, - ஆமென்.

  • @celinmary7690
    @celinmary7690 19 днів тому +9

    வைக்க சுவைக்க இனிமை தரும் ஒரே வார்த்தை இறைவார்த்தை. மூவொரு இறைவா போற்றி போற்றி

  • @RaychalRockin
    @RaychalRockin 8 годин тому

    Good morning father

  • @SheelaSebastin
    @SheelaSebastin 21 годину тому

    Amen 🙏🙏🙏

  • @carolinestephen17
    @carolinestephen17 19 днів тому +8

    வணக்கம் தந்தையே 🙏எங்கள் பங்குத்தந்தை விவிலியத்தை முழுமையாக வாசிக்க சொல்லியதால் நான் இப்பொழுதுதான் வாசிக்க ஆரம்பித்து உள்ளேன். வாசிக்க எளிமையாக ஒரு அட்டவணை கொடுத்துள்ளார்கள். Thank you father 🙏

  • @vincentarul5202
    @vincentarul5202 19 днів тому +5

    நான் ஒரு இரண்டு முறை பைபிள் முழுமையாக வாசித்துள்ளேன் மீண்டும் இந்த வருடத்தில் முழுமையாக வாசிக்க பொறுமையாக வாசிக்க ஆசைப்படுகிறேன் ஆண்டவருடைய வார்த்தைகளை வாசிக்க வாசிக்க நம் பாவங்கள் கரைந்து மனதுக்கு நிம்மதி சமாதானம் கிடைக்கும் நான் இதை உணர்ந்துள்ளேன் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க திருப்பாடல் 23
    திருப்பாடல் 51
    திரு விவிலியத்தை வாசிக்கும் பொழுது ஆண்டவர் என்னோடு பேசுவதை நான் உணர்ந்திருக்கிறேன் நன்றி அருட்தந்தையே

  • @aruldaniel157
    @aruldaniel157 19 днів тому +11

    புது வாழ்வு கிடைத்தது🙇🏼✝️
    இரண்டாம் முறை வாசித்து கொண்டுள்ளேன் மிக பொறுமையாக 🙇🏼

  • @albinjose1418
    @albinjose1418 19 днів тому +5

    திருப்பாடல்கள் 51.பாவமன்னிப்பு மன்றாட்டுக்கள் எனக்கு ஆறுதலாக இருந்தது. கடவுளே உமது பேரன்பிற்கேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என்குற்றங்களை துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் விலகும் படி என்னை கழுவியருளும். என் பாவம் அற்று போகும் படி என்னை தூய்மையாக்கியருளும். ஏனெனில் என் குற்றங்களை நான் உணர்கின்றேன். என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன் உம் பார்வையில் தீயனபுரிந்தேன். எனவே உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர். உம் தண்டனை தீர்ப்பில் மாசற்றவராய் விளங்குகின்றீர்.இதோ தீவினையோடு என் வாழ்வை தொடங்கினேன். பாவத்தோடே என் அன்னை என்னை கருத்தாங்கினாள். இதோ நீர் விரும்புவது உள்ளத்து உண்மையே. மெய்ஞானத்தால் என்மனதை நிரப்பும். ஈசேப்புல்லினால் என்னைகழுவியருளும். உறைபனியிலும் வெண்மையாவேன்

  • @preethasathish2458
    @preethasathish2458 15 днів тому +1

    Praise the lord fr.im preetha.நான் கல்லூரி பயின்ற போது ஒரு முறை முழுவதும் Bible வாசித்தேன்.ஆனால் இப்போ Bible எடுத்து வாசிக்க நினைத்தாலே தூக்கம் வருது.எனக்காக தயவு செய்து Prayer பண்ணிக்கோங்க.Ur messages are very useful to me thank u so much fr

  • @K_R304
    @K_R304 9 днів тому

    பயப்படாதே நான் உன்னோடே இருக்கிறேன் ஏசாயா 41:10
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @salvanp8954
    @salvanp8954 19 днів тому +4

    நான் நம்பிக்கை இழந்து நிற்கும் போது எனக்கு இந்த இறைவார்த்தை என்னை தேற்றும் (ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்போர் புதிய ஆற்றல் பெறுவர்.அவர்கள் கழுகைப்போல் இறக்கை விரித்து உயரே பறப்பர்..அவர்கள் ஓடுவர் களைப்படையார்.நடந்து செல்வார் சோர்வடையார்.எசா.40:31)

  • @s.sebastiammas.sebastiamma2738
    @s.sebastiammas.sebastiamma2738 18 днів тому +4

    அருமை அருமை தந்தையே.நான் ஒரு நாளைக்கு அரைமணி நேரம் பைபிள் வாசிப்பேன். அதுவும் பைபிள் எடுத்துத்தான் வாசிப்பேன்.செல்லில் வாசிக்கமாட்டேன். இரவு 12மணி நேரம் ஆனாலும் வாசிக்காமல் தூங்கமாட்டேன். என்னவென்றால் பைபிள் வாசிக்க வாசிக்க மிகப் பெரிய பெரிய அதிசயங்கள் எங்கள் குடும்பத்தில் நடந்தது. முழு பைபிளையும் வாசித்து முடித்து விட்டேன். மகனுக்கு திருமணம்,வீடு நல்லமுறையில் கட்டி முடித்து விட்டோம்,30வருடங்களுக்கு மேல் இருந்த எங்கள் தோட்துக்கு செல்லும் பாதை பாலம் அமைக்கப்பட்டது.நன்றி இயேசுவே.

  • @sjerald7495
    @sjerald7495 19 днів тому +6

    இறைவார்த்தையைசிந்திக்கும்போது👌பாவத்தைஉணரமுடிகிறது👌இறைவல்லமையைஉணரமுடிகிற்து👌தந்தையின்காணொலிஒருபாலமாக. இருக்கிறது👌நன்றிதந்தையே👌👌👌

  • @anthonyi1794
    @anthonyi1794 19 днів тому +17

    சகோதரிக்கு லலோன் வாங்கி கொடுத்தேன் ஆனா அவங்க கட்ட மறுத்துவிட்டார்கள் கடவுள் அந்த பிரச்சினைகளிலிருந்து விடுதலை தந்தார் ❤ நன்றி அப்பா ❤

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 19 днів тому +5

    மிக மிக அருமையான பதிவு அருட்தந்தையே நன்றி இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென். 🙏❤️✝️( Bible Tamil )✝️❤️🙏

  • @shanthadevi2687
    @shanthadevi2687 2 дні тому

    Yes fr it is true ,when started reading Bible,

  • @helenlysa1495
    @helenlysa1495 3 дні тому

    Nice message father, focusing on jesus alone, and the word frim bible, many of my r. C friends don't read bible, i have asked them to read it and they have started it, your message about U. S mocking God is true wat you say..

  • @Anbu155
    @Anbu155 19 днів тому +3

    நன்றி தந்தையே... நானும் தினமும் காலை மற்றும் இரவு இரண்டு வேளை பைபிள் படித்து வருகிறேன்.. அவ்வாறு செய்வது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து வாழ்வது போல் உள்ளது...
    "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன். "
    யோவான் நற்செய்தி 6:51
    என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
    யோவான் நற்செய்தி 8:51
    இயேசு அவரிடம், "உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.
    யோவான் நற்செய்தி 11:25
    நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.
    யோவான் நற்செய்தி 15:7
    தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார்.
    யோவான் நற்செய்தி 20:28
    இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.
    யோவான் நற்செய்தி 20:29
    அவர் அவர்களைப் பார்த்து, "இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்" என்றார்.
    லூக்கா நற்செய்தி 8:21
    அவரோ, "இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்" என்றார்.
    லூக்கா நற்செய்தி 11:28
    இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.
    திருத்தூதர் பணிகள் 4:12
    ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;
    பிலிப்பியர் 2:10
    இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.
    யாக்கோபு 1:22
    கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை.
    1 யோவான் 3:23
    கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது.
    1 யோவான் 4:20
    இரத்தம் தோய்ந்த ஆடையை அவர் அணிந்திருந்தார். "கடவுளின் வாக்கு" என்பது அவரது பெயர்.
    திருவெளிப்பாடு 19:13
    இதோ! நான் விரைவில் வருகிறேன்" என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.
    திருவெளிப்பாடு 22:7
    இன்னும் இன்னும் தேன் போன்ற அவருடைய வார்த்தைகள் என் சிந்தனையில் வந்து கொண்டே உள்ளது...
    வார்த்தை கடவுளோடும்.. நற்கருணை கடவுளோடும்.. இணைந்து வாழ்வோம்...நன்றி தந்தை ❤❤❤❤❤❤

  • @kaneshankaneshan9707
    @kaneshankaneshan9707 17 днів тому +1

    உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
    திபா: 145.18
    இது எனக்கு ரொம்பவும் பிடித்த வார்த்தை Father.

  • @Prakashprakash-tk7ug
    @Prakashprakash-tk7ug 19 днів тому +2

    பைபிள தாக்கத்தோடு தேடுதலோடு படைத்த அதனால் கிடைக்கும் ஆசீர்வாதம் அதிகம் என் வாழ்க்கை நடந்த ஆசீர்வாதத்தை நான் பகிர்ந்து கொள்கிறேன் ஒன்று சாமுவேல்ல சாமுவேல் கூட ஆண்டவர் வாழ்ந்த அந்த சிந்தனையே நான் தொடர்ந்து தியானித்து மனதுக்குள் எண்ணிக்கொண்டிருந்தேன். அப்பொழுது சாமுவேல் எப்படி இறைவாக்கினராக இருந்தாரோ அதேபோல என்னோட வாழ்க்கையிலும் என் கணவர் இறைவாக்குனர் போல என்னோட பாவங்கள் அனைத்தையும் எடுத்து கூறி என்னுடைய பாவ வாழ்க்கை இருந்து விடுபட எனக்கு உதவி செய்தார் கடவுள். நாங்கள் உணர்ந்தோம் எங்களுக்கு நிரம்ப ஆசிர்வாதம் பெற்றோம் பாவ வாழ்க்கையிலிருந்து விடுபட எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது ஒவ்வொரு ஆலயத்திலும் மக்களுக்கு பைபிளை தேடி படிப்பதற்கு வினாடி வினா போன்ற கேள்விகள் கொடுத்தா மக்கள் மிகவும் தேடுவார்கள் அதை தியானிப்பார்கள் மிகவும் பயனடைவார்கள் என்பது என்னுடன் மிகத் தாழ்ந்த கருத்துக்கள் நன்றி

  • @kithu1306
    @kithu1306 19 днів тому +3

    Father, உண்மையாக சொல்லப் போனால் இவ்வளவு காலமும் பக்தியாக மட்டுமே எனது வாழ்வு இருந்துள்ளது. இப்பொழுது தான் ஆன்மீகம் என்றால் என்ன என தெளிவுக்குள்ளாகி பல ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றேன். ஆனால் Father ஒவ்வொறு பங்குத் தந்தையர்களும் Bible வாசிக்க வேண்டும் எனக் கூறும் போது உற்சாகமாக வாசிக்க வேண்டும் என நினைக்கின்றேன். ஆனால் வீட்டிற்கு வந்தால் திருவிவிலியத்தை தொடக்கூடமுடியவில்லை. என்னை நினைத்தால் எனக்கே வெட்கமாக உள்ளது. இருந்தாலும் முயற்சிக்கிறேன். இவ்வருடத்திலாவது திருவிவிலியத்தைவாசிக்க.
    நன்றி Father.

  • @jesurajp3744
    @jesurajp3744 19 днів тому +2

    2018ல் Bible வாசிக்க ஆரம்பித்த கால கட்டம் அரசுப் பணியில் பணி ஓய்வு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டசூழ்நிலையில் தாங்க முடியாத மனவேதனை கள். ஆறுதல் தரும்/உயிர் தரும்/நம்பிக்கை தரும்/வழி நடத்தப் படும் இறை வார்த்தைகளால் 1/8/18 முதல் 31/8/18 வரை (தினம் ஒரு வசனம் வரும்) வழி நடத்தப் பட்டேன் மிகவும் அற்புதமான நிகழ்வு விசுவசித்தேன் எவ்வித பிரச்சினையுமன்றி 31/8/18 ல்பணி ஓய்வு பெற்றேன் இறை வார்த்தை மூலம் என்னோடு பேசிய இறை இயேசுவுக்கே புகழ்.

  • @jenattejes1880
    @jenattejes1880 18 днів тому +3

    நன்றி பாதர் கடந்த இரு வருடங்களாக இறைவார்த்தைகளைவாசிப்பதை மறந்து இருந்தேன் உங்கள் வார்த்தையை கேட்டபின் எனது பிழை விளங்கியது இனி மறக்காமல் இறை வார்த்தைகளை தொடர்ந்து வாசிப்பேன்

  • @manivannanraju2295
    @manivannanraju2295 19 днів тому +2

    இறை வார்த்தை வாசிக்கும்போது இயேசு நம் அருகில் இருப்பதை நான் உணர்ந்து இருக்கிறேன்

  • @francisyagappan7345
    @francisyagappan7345 19 днів тому +5

    பைபிள் படிக்க வேண்டும் சரி.. ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பொருள் கொள்வதன் காரணமாக பிரிவினைக்கு உள்ளாக்க படுகிறார்கள். ஆதலால் பைபிள் படிக்கவேண்டும் என்று சொல்லும்போதே பைபிள் வார்த்தைகள் யாவும் யாருடைய சொந்த கருத்துக்கும் உட்பட்டது கிடையாது என்னும் இறை வார்த்தையையும் சேர்த்து சொல்லவேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருக்கிறது என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.. ஏனென்றால் இந்த இறைவார்த்தையின் பொருள் ஆழமானது. அனைத்து கிறிஸ்தவர்களும் ஒருமனதுடன் ஒன்றிணைக்க கூடிய வல்லமை மிக்க வார்த்தை. 2 பேதுரு 1:20.. இதை நீங்கள் திருப்பலியில் சொல்ல வேண்டும்

  • @shirlyseba7221
    @shirlyseba7221 19 днів тому +2

    இயேசப்பாவுக்கு நன்றி பரிசுத்த ஆவியானவருக்கு நன்றி பாதர் வழியாக பேச போகும் வார்த்தைகளுக்காக நன்றி இவை எங்கள் வாழ்க்கைக்கு ஒரு வெளிச்சமாய் இருக்க எங்கள் செவிகளும் இதயமும் திறந்த வண்ணமாய் இருக்கவும் அதன்படி நடக்கவும் கிருபையும் அருளும் தாங்கப்பா

  • @jesunesan2252
    @jesunesan2252 4 дні тому

    Thank you father

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 19 днів тому +3

    பாதர்பைபில்ஜெபமாலைசொல்லும்போதும்தூக்கம்வருது 🙏🙏🙏☦️🙏🙏🙏இருந்தாலும்ஆண்டவரேஉம்முடையவார்த்தைபடித்து 🙏☦️🙏உம்மோடுபேசும்வரம் 🙏🙏?தீரும் 🙏🙏🙏நிரேஅரனும்கோட்டையுமாய்இருந்து 🙏🙏🙏வழிநடத்தும் 🙏🙏🙏☦️🙏🙏🙏பாதர்உங்கள்வழியாக இயேசுவின்இறைவார்த்தைகளைகேட்டுநாங்களும்இயேசுவைமகிமை படுத்துகிறோம் 🙏🙏🙏மிக அருமையான 🙏🙏🙏வார்த்தைகள்நன்றிபாதர் 🙏🙏🙏உங்கள்பனிஇன்னும்வளர இறைவனைவேன்டுகிறோம் 🙏🙏☦️🙏🙏ஆமென்

  • @EdithPrincely
    @EdithPrincely 19 днів тому +1

    இறை வார்த்தை ,இறை வார்த்தையும் இறை புகழும் எம்மை சீயான் மலையில் உயர்த்தும்,

  • @KattupalayamVillagelibrary
    @KattupalayamVillagelibrary 19 днів тому +1

    Father, பைபிளில் வார்த்தை வழியாக இயேசு உயிரோடு இருக்கிறார் என்றும், திவ்விய நற்கருணை வடிவத்தில் , நற்கருணையில் இயேசுவே உயிரோடு இருக்கிறார் என்றும் உணர்வு இல்லாதவர்கள்தான் வேறு பக்கம் இயேசுவைத்தேடி ஓடுகிறார்கள்.உங்களைப்போன்ற குருக்களின் செய்திகளிலும்,என்னைப்போன்ற மக்களின் சாட்சியங்களிலும் பிரிந்து போன சகோதர சகோதரிகள் திரும்பிவரட்டும் தந்தையே.நன்றி தந்தை அவர்களே.

  • @JayaseelySinnappan
    @JayaseelySinnappan 19 днів тому +2

    பாதர் நான்சிறுவயதில்புதிய ஏற்பாடு முழுக்க வாசித்துள்ளேன்இப்போ அன்றாடம் உள்ள வாசகங்களை வாசிப்போம்ஜெபமாலைசொல்லுவோம் நான்கேட்கும்விண்ணப்பங்கள்நிறைவேரும் இயேசுவே நன்றிஅப்பா

  • @leemarose8061
    @leemarose8061 19 днів тому +1

    பாதர் ஒரு தடவை வாசித்துள்ளேன் . புதிய ஏற்பாடு ஒரு நேரம் எழுதியுள்ளேன் .நான் வெளியில் போகும் போது என் பேக்கில் புதிய ஏற்பாடு இருக்கும் .இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க ❤❤❤

  • @Mercypaul-mi6ld
    @Mercypaul-mi6ld 18 днів тому +1

    தந்தையே புத்தாண்டு வாழ்த்துக்கள் நலமாக இருக்கிறீர்களா நான் முழு பைபிள் 2 தடவை படித்திருக்கிறேன் ஆனால் புரிந்து படிக்க வில்லை இப்போது கொஞ்ச நாட்களாக நன்றாக புரிந்து படிக்கிறேன் படித்து கொண்டே இருக்கிறேன் முடிவே இல்லை எவ்வளவு பெரிய பிரச்சனை சந்திக்கிறேன் எப்படி என்றால் அசால்ட்டா பார்க்கிறேன் எல்லா விசயத்திலும் வெற்றி பெற்று கொண்டு இருக்கிறேன் நீங்கள் சொல்வது போல் பாவத்தை வெறுத்து நேர்மையான வாழ்க்கை உண்மையை சொல்ல போனால் இன்று உயிருடன் இருப்பதே கடவுள் வார்த்தை திருப்பலி ஜெபமாலை கண்டத்தின் மத்தியில் நிம்மதியான வாழ்க்கை நன்றி தந்தையே உங்கள் மறையுரைக்கு நன்றி உங்கள் பணி சிறக்க ஜெபங்கள் வாழ்த்துக்கள்

  • @antonyemerencia8023
    @antonyemerencia8023 19 днів тому +2

    எசாயா60ம் அதிகாரம் என் குடும்ப வாழ்க்கையில் வெற்றி அடையச் செய்தது நன்றி இயேசுவே நன்றி

  • @josephinemary8168
    @josephinemary8168 19 днів тому +2

    வணக்கம்.தந்தை.நான்ஒரு
    முறைதான்விவிலியத்தை
    முழுமையாகவாசித்துள்ளேன்ஆனால்புதிய ஏற்பாட்டைமட்டும்திரும்பவாசித்துள்ளேன்.இனிஇன்றுமுதல்
    தொடர்ந்து கட்டாயம் விவிலியம் வாசிப்பேன்.நன்றிதந்தையே
    அறிவு புகட்டிய மைக்கு.

  • @jackulinemary2149
    @jackulinemary2149 16 днів тому

    Thank you Jesus

  • @visuvasamaxlcs4675
    @visuvasamaxlcs4675 15 днів тому

    கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களை தாழ்த்துக்கள் அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.1பேதுரு 5‌‌*,6

  • @xavieranlin2333
    @xavieranlin2333 16 днів тому

    Word of God is true❤

  • @AhanyaAahana
    @AhanyaAahana 19 днів тому +1

    Dear father, i am reading Bible every day in 10'colck pm, when i read it gives me something inner lights not only but many, without reading the Bible inever slip it's a my food i can say. And also many miracle it happened when i was reading. Ward of God is a powerful. Without mass and without ward of God, and rosary, i con' t live. It's true 100°/° thank you father.

  • @mariasneha3619
    @mariasneha3619 18 днів тому +1

    My God saved my mom's life ...evenafter doctors left...God bless u all

  • @Rasalingamrasalingam-u1q
    @Rasalingamrasalingam-u1q 19 днів тому +2

    ❤❤❤❤THANK YOU JESUS ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏 THANK YOU FATHER ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏 AMEN ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @JesusChrist-t9o
    @JesusChrist-t9o 19 днів тому +6

    Father Valan நான் 2 times Bible முழுவதும் படித்து முடித்தேன். ஒரு நாளைக்கு 3 chapter படிப்பேன். தொடக்க நூல் முதல் வெளிப்படுத்தின நூல் வரை படித்து முடித்தேன்... தொடர்ந்து என் ஜீவனுள்ள நாள் வரை படிக்க prayer பண்ணுங்க please Father Valan. Thank you so much for your wounderful Bible message

    • @clinton-f1h
      @clinton-f1h 16 днів тому

      Nan intha year strat panni erukean 😀

  • @jacobjacqueline9709
    @jacobjacqueline9709 19 днів тому +2

    நான் 2 முறை படித்திருக்கின்றேன் இந்த ஜூபிலி ஆண்டிலிருந்து மரியாயின் போர்வாள் யூப்டிபூ மூலம் ஆயரின் குரல் ஓசையின் வழியாக நானும் வாசித்து வருகிறேன் நிறைய அறிந்துக்கொள்ள முடிகிறது நன்றி அருள் தந்தையர்களுக்கு 🙏🙏🙏❤

  • @sherwinprince1723
    @sherwinprince1723 19 днів тому +3

    ஓர் ஆண்டில் விவிலிய வாசிப்பில் நான் தினமும் பைபிள் வாசித்து அதன் விளக்கத்தையும் கேட்டு வருகிறேன். இன்று நாள் 5 ன் தொடக்கநூல் 9,10 பிரிவின் விளக்கம். மிகமிக அற்புதமாக உள்ளது. முதலிலேயே 5 வினாக்கள் கேட்பார்கள், பின்பு வாசிக்கும் போது அதன் விடையை நாமே கண்டுபிடித்துக் கொள்வோம்.
    திருப்பாடல்களில் இருந்து 1 பாடலும் வாசிக்கப்படும்.
    நோவாவின் பிள்ளைகளில் இருந்து யார் மூலமாக ஆபிரகாம், லோத்து வழி மரபினர் வந்தார்கள் என்பதை தெளிவாக விளக்குகிறார்கள். எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது, கேட்பதற்கு.
    எதையோ சாதித்ததைப் போல் மன நிம்மதி கிடூக்கிறது பாதர்.
    யார் மூலமாக ஆபிரகாம்

  • @juliethankyou2329
    @juliethankyou2329 19 днів тому +2

    வைகறை பொழுதில் என்னை தேடுவோர் கண்டடைவர்

  • @Mary-m2k4r
    @Mary-m2k4r 19 днів тому +3

    Praise the Lord Father.
    நான் அருள்வாக்கு App. பதிவு செய்துள்ளேன். Thank you Father.

  • @prakashamsebastin3769
    @prakashamsebastin3769 19 днів тому +1

    தந்தையே நன்றி!இயேசு கிறிஸ்து இன்னும் மேலும் உம்மை பயன்படுத்துவராக : திருவிவிலியம் படிப்பதால் மன அமைதி கிடைக்கிறது ❤

  • @michealkavitha7335
    @michealkavitha7335 19 днів тому +1

    தந்தையே வணக்கம் 🙏 அருமையான பதிவு நான் சிறு பிள்ளையாய் இருக்கும் போது மறைக்கல்வியில் ஏதோ படிக்க சொல்றாங்களே என்று படிப்போம் ஆனால் வழிப்புணர்வுடன் வாசித்தது எப்போது என்றால் பைபிள் போட்டிக்காக படிக்க ஆரம்பித்தேன் அப்பொழுது தான் கடவுள் வார்த்தை என் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டியது இபொழுதும் . ஓராண்டில் திரு விவிலியம் குழுவில் கலந்து படித்து கொண்டு இருக்கிறேன் . திருவிலியம் app. வைத்து freyaa இருக்கும் போது படிக்கிறேன். உண்மையிலேயே அருமை . தேனை போல் இனிக்கும் அருமையான வார்த்தை . நீங்கள் கூறியது போல் டிப்ஸ் வைத்து இன்னும் ஆர்வமாக வாசிக்க கடவுள் ஆசிர் வாதத்தை தர வேண்டும் . நன்றி நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் . இயேசுவுக்கே புகழ் 🙏🙏🙏👌👌👌❤️❤️❤️

  • @muniyandimuniyandi9422
    @muniyandimuniyandi9422 17 днів тому

    இறைவார்த்தை என் வாழ்க்க்கைக்கு பெலன் ஆற்றல் வல்லமை அளிக்கின்றது தந்தையே ஒவ்வொரு நாளும் இறைவார்த்தை என் உணவு

    • @muniyandimuniyandi9422
      @muniyandimuniyandi9422 17 днів тому

      நன்றி இயேசுவே உம் வார்த்தையே உண்மை உண்மையினால் எங்களை உமக்கு அர்பணமாக்கியருளும்

  • @RekhaDhinesh-co3qw
    @RekhaDhinesh-co3qw 19 днів тому +1

    வணக்கம், Father நான் திருப்பாடல் :91 தினமும் வாசிப்பேன்.ஆண்டவர் எங்கள் குடும்பத்தை எல்லா ஆபத்துகலலிருந்தும் பாதுகாத்து வருகின்றார். ஆமென்.இயேசுவுக்கே புகழ்!இயேசுவுக்கே நன்றி!மரியே வாழ்க!

  • @rethinakumar2007
    @rethinakumar2007 17 днів тому +1

    எனக்கு பல கஷ்டங்கள் மத்தியில் நான் மிகுந்த அமைதியுடன் இருப்பதை உணர்கிறேன் நான் 3 முறை படிதிருக்கே ன்

  • @clinton-f1h
    @clinton-f1h 16 днів тому

    7:59 correct 💯 feel panni erukean

  • @nicklasr9961
    @nicklasr9961 17 днів тому

    எனக்கு தலை முடி கொட்டும் வியாதி இருந்திச்சி என்னால என்ன பண்ணுறதுனே தெரியாம அழுதுகிட்டு இருப்பேன் அப்போம் எல்லாம் என் மனசுக்கு ஆறுதலாளித்து என்னை குணப்படுத்தியது Bible வசனம் இப்போ சந்தோசமா இருக்கேன் நன்றி இயேசப்பா love you❤❤❤❤

  • @josephadaikalaraja7718
    @josephadaikalaraja7718 16 днів тому

    I am reading Bible third time now The first time it's like extensive Second time it's give some meaning Now I feel wonderful change within me Verysoon I hope God will speak to me Please pray for me Moreover I appreciate your Holy service Thanks to God

  • @catherinesebastian3235
    @catherinesebastian3235 18 днів тому +1

    புதுவருட வாழ்த்துக்கள் என் அன்பான தந்தைக்கு.
    சிறப்பான பதிவு. நானும் திருவிவிலியம் வாசிக்கின்றேன். திருப்பாடல்கள் இப்போது. எந்த வார்த்தை மனதிற்கு பிடிக்கிறதோ அதை எழுதிவைத்து விடுவேன். நேற்று நான் எழுதியது
    மனிதரில் நம்பிக்கை வைப்பதைவிட கடவுளிடம் தஞ்சம் புகுவதே மேல்.
    மிக்க நன்றிகள் தந்தையே ஆண்டவர் எப்போதுமே உங்களை வழி நடத்த வேண்டுகிறேன்.❤❤❤❤

  • @xavieranlin2333
    @xavieranlin2333 16 днів тому

    மலைகளை நோக்கி என் கண்களை உயர்துகின்றேன் இங்கிருந்து எனக்கு உதவி வரும் விண்ணையும் மண்ணையும் படைத்த ஆண்டவரிடமிருந்தே உதவி வரும் இந்த இறை வர்தை father....enga appa எங்கள விட்டு போன பிறகு எங்களோட எல்லா தேவையும் கடவுள் கிட்ட மட்டும் தான் sollurom father

  • @PreethiGanesan-x6d
    @PreethiGanesan-x6d 19 днів тому +1

    How Yesappa word changed me is I'm from a Hindu traditional background but after reading the bible I knew in the whole world he is the one who got beaten for me shed his blood for our sins none of Hindu idols shed a blood for us this particular matter I've accepted Lord Jesus Christ as my own saviour 🙏

  • @EdithPrincely
    @EdithPrincely 19 днів тому +1

    "ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
    வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்"
    யோவான் 7:37:38

  • @Santamaria-1111
    @Santamaria-1111 19 днів тому +1

    Solve all my house financial problems and gold loan problem touch holy spirit guardian angel protect us from all harm and danger

  • @loveallnations
    @loveallnations 19 днів тому +1

    இந்த பதிவில் நீங்க சொன்னது அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. நான் அனுபவத்தில் உணர்ந்தவன்.
    பதிவிற்கு நன்றி 🙏

  • @mariasneha3619
    @mariasneha3619 18 днів тому +1

    Romans 12 :19 , 20 ,21.....my favorite ..it really works friends

  • @DoshiSAntay
    @DoshiSAntay 18 днів тому

    Father, whenever I feel confused and seek answers, I have a habit of opening the Bible and reading a random passage. Amazingly, I always find an answer that speaks directly to the question or struggle I’m facing at that moment. There have been so many miracles in my life that reaffirm my faith and trust in God’s guidance.

  • @davidlourdes8246
    @davidlourdes8246 17 днів тому +1

    Father I am 77 years of old man still I am studying Bible...vellore based Bangaloeian

  • @dance_with_stee
    @dance_with_stee 18 днів тому

    Father whatever you said was very true…ever since I started reading a Bible I literally came out of my sinful life and till now I’m regretting for living my life like that

  • @lovebirdsforsale3078
    @lovebirdsforsale3078 19 днів тому

    Yes father Bible changed my daughter's life. gives peace ful mind ran away depression😊from her praise the Lord

  • @c.kproduces4592
    @c.kproduces4592 18 днів тому

    அருமையான பதிவு தந்தையே. அதிகாலையில் தினமும் ஒரு அதிகாரம் வாசிப்பேன்.இறைவார்த்தை மன ஆறுதலைத் தருகிறது. இரண்டு தடவைகள் முழு விவிலியம் வாசித்தேன். தற்போது மரியன்னையின் ஓர் ஆண்டில் வீடீயோ வழி விவிலியம் வாசிக்கத் தொடங்கி உள்ளேன். ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்துப் பாருங்கள் என்ற இறை வார்த்தை மிகவும் பிடிக்கும். இறைவனின் வார்த்தையால் தான் உயிர் வாழ்கிறேன்.

  • @davidlourdes8246
    @davidlourdes8246 17 днів тому

    Father j
    Ohn 16:8 sin. 1st coming..& 2 nd coming of Jesus Christ...teaching of Holy Ghost..thanks Fathe

  • @charleskamaleshmappaji268
    @charleskamaleshmappaji268 15 днів тому

    அருமை.

  • @AngelAngeline-z7m
    @AngelAngeline-z7m 17 днів тому

    Praise The Lord 🙏 Thank you Father, psalm 23,51,91,121,139
    Colossians 3:23

  • @loorthusarojini8429
    @loorthusarojini8429 18 днів тому

    ஓராண்டு திருவிவிலியத்தில் செப்டம்பரிலிருந்து ஜோதிமணி பாதர் மூலமாக வாசித்து கொண்டு இருக்கிறேன் நன்றி பாதர்

  • @davidlourdes8246
    @davidlourdes8246 17 днів тому

    Very thanks father. It is too late. .one word reading. Long story telling..now a days RC father's started to preaching the word..Eph 4:11-13..says every one to take Bible...read & read. Psalms 119:9..11...195 path of the light Jn 14:6...& Matt 25:46..Eternal life. Father.since 1991 Iam studying Bible
    ..

  • @emarenciaelango656
    @emarenciaelango656 16 днів тому

    ஆபத்து காலத்தில் உதவிய வார்த்தை ஜீவனுள்ள வார்த்தை,சோர்ந்து போன நேரத்தில் ஊக்கமூட்டிய வார்த்தை,நோய் நேரத்தில் சுகமாக்கிய வார்த்தை விடுதலை தரும் நிறைவான வார்த்தை..திருவிவிலியம் இரண்டு முறை படித்து உள்ளேன்.மூன்றாம் முறை படித்து( எண்ணிக்கை) கொண்டு இருக்கிறேன்.

  • @jackulinemary2149
    @jackulinemary2149 16 днів тому

    “My food,” said Jesus, “is to do the will of him who sent me and to finish his work. Jhon4: 34

  • @josephsundarraj5403
    @josephsundarraj5403 18 днів тому

    Father ennoda bad habbits la irunthu veliya vanthuten , 100 % true. Bible pdikka arambiche. Promisa solren neraya change aiten . Try pannuga , belive pannuga god ah .. automatically 😂😂😂 jolly ah mariduvegga. ❤❤❤yeasuvukke pughal 😊

  • @FrexyMiranda
    @FrexyMiranda 19 днів тому

    தந்தை இன்னும் ஆன்மீகத்தில் வளர எனக்கு ஒரு ஆர்வத்தை தந்துள்ளது நன்றி

  • @NilukaFernando-ol2nt
    @NilukaFernando-ol2nt 19 днів тому +1

    Yes father ❤ bible wasikkum pothu mana nimmathiyaka irukkum thank you father. Thank you Jesus ❤❤❤

  • @josephsundarraj5403
    @josephsundarraj5403 18 днів тому

    All words true father. 😂😂❤❤❤😊😊😊

  • @Dylan-ss1xn
    @Dylan-ss1xn 19 днів тому

    Thank you Jesus , am jobless for the seventh month , because of reading bible and praying every day I do not have any worry about this world , ALL AFTER READING HOLY BIBLE 🙏🙏

  • @mercyleo3483
    @mercyleo3483 19 днів тому +2

    பைபிள் -என் வாழ்வு

  • @VandhanaAgnes-yr5jf
    @VandhanaAgnes-yr5jf 18 днів тому

    Amen 🙏 yes father 💯 true u r information thank u so much Father 🙏

  • @sagayamaryanthaneyraj7525
    @sagayamaryanthaneyraj7525 17 днів тому

    Thank you Father 🙏

  • @janakivaradarajan4012
    @janakivaradarajan4012 17 днів тому

    5 முறை படித்துள்ளேன்

  • @ThiruViviliamAudio
    @ThiruViviliamAudio 19 днів тому +2

    மூவொரு இறைவனின் உடன் இருப்பின் ஆசிர்வாதத்தால், முழு பைபிள் ஆடியோவையும் பதிவு செய்துவிட்டு, தற்போது கடவுள் மனிதனின் காவியம் என்ற நூலையும் ஆடியோ பதிவாக செய்து வருகிறேன். ☦️ சேசு மரி சூசை வாழ்க🇻🇦.

  • @SelvaSuhi-g6u
    @SelvaSuhi-g6u 17 днів тому

    உண்மைபாதர்நன்றியேசுவே

  • @MonicaM-ys1yo
    @MonicaM-ys1yo 18 днів тому

    நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காக தம் உயிரை கொடுப்பார். யோவான் 10:11

  • @albinjose1418
    @albinjose1418 19 днів тому +4

    நான் இரண்டு முறை முழுவதும் வாசித்து இருக்கிறேன். தற்போது மூன்றாவது முறையாக ஆரம்பித்து வாசித்து வருகிறேன்

    • @xavieranlin2333
      @xavieranlin2333 16 днів тому

      Eppadi vasipinganu sollu galey

    • @albinjose1418
      @albinjose1418 14 днів тому

      ​@@xavieranlin2333தினமும் மூன்று வேளை ஜெபமாலை செய்து கொள்வேன். அதிகாலையில் 5மணி.கோயில் சென்று, வேலைக்கு போகும் நேரம்காலை 8.30 மணி இரவு தூங்க போகும் நேரம் 10மணி வீட்டில் ஜெபமாலை செய்து கொண்டு இப்படியாகளமூன்று வேளையும் இரண்டு இரண்டு அதிகாரம் வைத்து வாசிக்க ஆரம்பித்து விட்டேன். தற்போது மரியன்னையின் you tube channel வழியாக வாசித்து வருகிறேன். மனதிற்கு ஆறுதல் தரும் வார்த்தைகளை ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளேன்

    • @albinjose1418
      @albinjose1418 12 днів тому

      @xavieranlin2333 தினமும் மூன்று வேளை ஜெபமாலை செய்து கொள்வேன். அதிகாலையில் 5மணி.கோயில் சென்று பின்னர் வேலைக்கு செல்லும் போது 8.30 மணி பின்னர் இரவு தூங்க போகும் போது தினமும் இரண்டு அதிகாரம் வைத்து காலையில் பழைய ஏற்பாடு இரவில் புதிய ஏற்பாடு இப்படி தான் வாசித்தேன். தற்போது வீடியோ வழி விவிலியம் you tube வழியாக வாசித்து வருகிறேன்

  • @KatherinJanet
    @KatherinJanet 17 днів тому +1

    Praise the lord fr நான் இருமுறை விவிலியம் படித்து முடித்து விட்டேன் இந்த ஜனவரியில் இருந்து ஆதியாகமத்தில் இருந்து படிக்க ஆரம்பித்து இருக்கிறேன் என்னுடைய பேரன் ரொம்ப‌சேட்டை செய்வான் அவனுக்கு 10வயது ஆகிறது அவனை திருத்துவதற்கு முயன்றாலும் முடியவில்லை நா அவனை தினமும் விவிலியத்தில் இருந்து படிக்க வைக்க அவன் அம்மாவிடம் ச.ொல்லிற இருக்கஹ்ர்கிறேன் நிச்சியமாக ஆண்டவர் அவனை நல்ல பையனாக வருவான் ஆண்டவருக்கு சாட்சி நான் சொல்லுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது நநீங்களும் அவனுக்காக வேண்டிங்கொள்ளுங்கள்

  • @somasuperuploadmorevediodh8383
    @somasuperuploadmorevediodh8383 19 днів тому +3

    Fr ஏறக்குறைய 15 வருடங்களாக அதிகாலை, இரவு என இருவேளை read பண்ணுவேன், ஒரு வருடத்தில் ஒரு முறை முழுமையாக read பண்ணி முடிப்பேன், இப்போது bible read பண்ணாம இருக்க முடியல்ல , மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,

  • @anandlijo5483
    @anandlijo5483 18 днів тому

    Ofcourse Dear Father, Romans Chapter 8:28 says, Really we are not affairs in things and persons in this world but we are all to know and Love only Jesus, then we happy in Every one 🙏🙏

  • @davidlourdes8246
    @davidlourdes8246 17 днів тому

    Father colosian 3: 1_3...Matt 6:33 .Matt 24 ;14...Mat 28:19_20. Preach the word of GOD. Preach the Gospel Jn 7 37_39...

  • @arputhajayakavita5834
    @arputhajayakavita5834 16 днів тому

    ரொம்ப அழகு 🎉

  • @arulselvi-o5f
    @arulselvi-o5f 18 днів тому

    Isaiah and psalms is favorite books and my consoling factors

  • @roselinwilson3012
    @roselinwilson3012 19 днів тому +1

    Thankyou Father

  • @jesynels2065
    @jesynels2065 18 днів тому

    எண்ணங்களை மனிதர் எண்ணலாம்; ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்.
    நீதிமொழிகள்(16:1)