சம்பாதித்தால் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் நினைச்ச உடனே குழந்தை மட்டும் பெற்று விட முடியாது அது இறைவன் கொடுத்த வரம் இறைவன் எப்பொழுது நாடுகிறானோ அப்பொழுதுதான் நமக்கு கிடைக்கும் நான் நினைத்தால் கிடைக்கவே கிடைக்காது அது எல்லா விஷயத்திலும் தான்
கல்யாணம் முடிஞ்சிடுச்சா நான் முடிஞ்சிடுச்சி குழந்தைகள் எத்தனை அதைத்தான் கேட்பாங்களே தவிர கல்யாணம் முடிஞ்சிடுச்சா முடிஞ்சிருச்சு வீடு எத்தனை வாங்கின அப்படின்னு எவனும் கேட்க மாட்டான்
குழந்தை பெறுவது முழுவதும் பெண்ணுரிமை என்றால், ஆணின் வகிபாகம்............. எதற்கு கல்யாணம், எதற்கு ஆண் திருமணம் செய்ய வேண்டும். அதற்காகவா....................
I think husband and wife, who value life, has equal say in child birth. He goes through every pain with her, right from her morning sickness through labour... to everything... Advanced Father's day wishes !
@@ayyapanr now say, husband wants a baby but wife doesn't. What should the couple do now? If both want it, no issues. The thing is they need to discuss it before marriage. Nothing wrong if a woman doesn't want to have a baby.
Many thanks to Oviya for succinctly deconstructing a modern problem -- the maddening rush to procreate in today's grim world of inequality. It makes me happy to see and hear an articulate voice of reason on prime-time television in Tamil Nadu. Decades ago, the same land and its people had witnessed Periyar's rationalism when he bellowed about women's rights; he had asked women to get rid of their wombs! The world does not need more (privileged) children.
Yen vayusa wait pannadhe ? My sis first baby vareraape 31 yrs.. normal delivery no any complications.. ippe she is 36.. avengelke 1 girl second twin boys 3rd girl.. ellam baby healthy thaan.. Vayuse ne solladhinge.. ennake terinje naraiya per after 30 thaa first baby porendereke. Its their wish, baby ippe venam financially konjum secure ayiren ninaikeredhe.. ippe evelo peserevenge ellam, future le baby ke milk powder vangenum, pampers vangenum, school le sekkenum na kaase kudhete help pannevaangella ?
இரண்டு பகுதியிலும் இருந்து பேசியவர்கள்... குழந்தை உடனே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்கள் குழந்தை பேற்றை தள்ளிப் போடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார்கள்...? நான் நினைக்கிறேன் பணம் மட்டுமே குறிக்கோள்...! எல்லாமே சொல்கிற தாய்மை உணர்வு உடையவர்கள் இரண்டு அல்லது இரண்டரை வயதில் ஏன் பிள்ளைகளை பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுகிறார்கள் என்பதுதான் பலருக்கும் புரியாத உண்மை....
பணத்தின் மதிப்பு பணம் இல்லாதவருக்கு தெரியும். குழந்தையின் மதிப்பு குழந்தை இல்லாதவருக்கு தெரியும். பணம் இல்லாதவர் பணக்காரரை பார்த்து ஐயோ எனக்கு இதுபோல் பணம் இல்லையே, என்று உலகை வெறுப்பதில்லை. ஆனால் குழந்தை இல்லாதவர்? வாழ்க்கையே ஒரு வெறுமையாக உணர்கிறார்கள். தன்னிடம் உள்ள எதையும் இழக்கத்தயாராக இருப்பார்கள் அந்த ஒரு (தங்களின்) குழந்தைக்காக.
Yes Oviva Mam points are awesome . Hope society will listen and understand the core meaning of her talk and stop torturing the ladies or guys to go beyond the nature in the name of medical treatment . Allow all in the nature to live a natural life 🙏.
sorry I have to disagree with the dr. As a dr myself I also planned my pregnancy and only had my baby a little later because always always planning is important to maintain a dynamic loving environment not only for the child but also for our spousal relationship. those who say that kids do not change your goals or relationship with your spouse are delusional.
All animals bear kids. Each women should have better goals in life than marriage and child. The social pressure of marriage and children is extremely high in India. Media and films should stop glorifying the marriage and family set up . All people are forced to fake their emotions to stay in family. voilence and abuse to men and women is rampant as family becomes a prison. Family members act like cellmates fighting for their respect and identity. Kudos to all single men and women who follow their heart and not succumb to social madness.
True. They're pushing women into thinking that it is selfish to not have a partner or a baby. I would say having a baby as a pension plan to look after you when you grow old is what's selfish.
சரியாக சொன்னீர்கள் ்குழந்தை தான் முதலில் பிறக்க வேண்டும் ்அதன் பின்னர் பொருளாதாரத்தை சேர்க்களாம் ்குழந்தை பிறந்த பின்னர் பொருளாதாரம் இல்லை என்றால் கவலை மட்டும் தான் இருக்கும் ்ஆனால் பொருளாதாரம் இருந்து குழந்தை இல்லை என்றால் வேதனைகளையும் ்வலிகளையும் ்மனகுழப்பம் ்இன்னம் சொல்லப்போனால் வாழ்வதற்க்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் ்
திரு. கோபிநாத் சார் அன்பு வணக்கம். சித்ரா என்ற அந்த பெண்ணுக்கு இந்நேரம் குழந்தை பிறந்திருக்கும். நன்றாக வளருங்கள். குடும்பமே அன்பாக இருங்கள். இயற்கை உங்களை வாழ்த்தும். நன்றி.
Excellent talk by guest speaker oviya especially her thoughts on infertility.Very rare to find such an empathetic person.Hats off to Neeya naana team for bringing oviya.
கல்யாணம் முடிஞ்சிடுச்சா முடிஞ்சிருச்சு எத்தனை வருஷம் ஆச்சு அஞ்சு வருஷம் ஆச்சு குழந்தைங்க எத்தனை குழந்தைகள் இல்ல வீடு எத்தனை 10 வீடு இருக்கு பரவாயில்லையே
in the arranged marriage system, waiting for 1-2 years should be allowed, its not as easy as all think. the understanding has to improve. both couples should talk and understand and requirement., rather than making pregnant in 1st month and after that getting worried why it happened.
என்னிடம் சில கேள்விகள் ? 1.சமூகத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் ,சமூகத்தில் நல்ல தொழில் செய்ய வேண்டும்,நல்ல வீடு வாங்க வேண்டும் என்பதற்காய் தள்ளிப் போட்டால் அடுத்த பரம்பரையில் வீடுகளும் நிறுவனங்களும் இருக்கும் சமூகம் இருக்காது ..சமூகத்தை தூக்கி நிறுத்தும் இளைஜர்கள் இருக்க மாட்டார்கள். அன்று குழந்த பிறப்பை தள்ளி போடாததால் தான் இன்று இந்தியா இவ்வளவு இளைஜர்களை பெற்றுள்ளது. 2.பால் உணர்வு இயற்கை.சமூகம் ஏற்றுக்கொள்ளும் முன்னர் பெண் கிடைத்தாலே காதல் என்ற பெயரில் கற்பமாகி விடுகிறார்கள் .சமூக அனுமதிக்குப் பின் எப்படி அதை தவிர்ப்பது.ஓவியா சொன்னார்கள் எப்படி பெண்ணிடம் காரணம் கேட்பது என்று ? திருமணத்தின் இயற்கை அதுதான்.நெருப்பு ஏன் சுடவில்லை என்று கேட்டால் தவறா? பசி ஏன் வரவில்லை என்று கேட்டால் தவறா? *குறிப்பு :இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன சுருக்கத்திட்காக இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
Oviya had valid points. same as many others. people have adapted themselves to situation and have to to get adapted. if indians/singaporeans/etc.. get marriage today, and incase there is a known future ahead like after 1 year certain chance to visit US for 2 years. a couple can take a decision to get kid delivered at US. they can plan. no harm in that..kid gets citizenship
கல்யாணம் முடிஞ்சிடுச்சா நான் முடிஞ்சிடுச்சி குழந்தைகள் எத்தனை அதைத்தான் கேட்பாங்களே தவிர கல்யாணம் முடிஞ்சிடுச்சா முடிஞ்சிருச்சு வீடு எத்தனை வாங்கின அப்படின்னு எவனும் கேட்க மாட்டான்.சம்பாதித்தால் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் நினைச்ச உடனே குழந்தை மட்டும் பெற்று விட முடியாது அது இறைவன் கொடுத்த வரம் இறைவன் எப்பொழுது நாடுகிறானோ அப்பொழுதுதான் நமக்கு கிடைக்கும் நான் நினைத்தால் கிடைக்கவே கிடைக்காது அது எல்லா விஷயத்திலும் தான்
கோபிநாத் : நீங்க பொருளாதார சிக்கல்களுக்காக பெண்கள் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதை எப்படி பார்க்கிறீர்கள்..... ஓவியா : மொதல்ல பெண்கள் கல்யாணம் செய்து கொள்வதே பெண் அடிமைத்தனம் சார்....குழந்தை பெத்துகறது கொத்தடிமைத்தனம் சார் ..... கோபிநாத் : அப்படியா ? [கோபிநாத் மனசாட்சி - நல்லவேள என் கல்யாணத்துக்கு , நான் குழந்தை பெதுகரதுக்கு முன்னாடி என் மனைவி உன்னை போல loosa சந்திக்காம இருந்தா . ஏம்மா நாலு foreign author எழுதின புத்தகத்த படிச்சிட்டு .. பெண்ணியம் கண்ணியம்னு அடிச்சு விட்டுடுவீங்க ... இத தலைல ஏத்திக்கற பொண்ணுங்க நிம்மதியான வாழ்க்கைக்கு என்ன வேணுமோ அதை மறந்துட்டு அவதி படறாங்க . ]
I'm Sri Lankan, when I got married, I had two trousers and a couple of shorts and my wife had a wooden wardrobe some old sarees with a transistor radio. Now have two houses and three children graduates, and having two lands, no dowry, no loan , I husband doesn't drink wife never buy unwanted things
Bringing a child into the world, and then not being able to provide good education, health needs, food, shelter, clothes is a sin. Athuku you can decide better, it is not baby first, to provide for your child is needed. It is sad to see parents running after giving birth to a child and the month old child is being taken care of by their grandparents or nanny some even day care because mom and dad after a few days or months are in a financial need and have to earn money to settle EMIs, loans, daily expenses, baby expenses etc. It is not easy. Think wisely. You are bringing a HUMAN BEING into this world.
Child is not something that can be got immediaty when one wants. Before one thinks to postpone the child planning, its always better to consult a obgyn or reproductive endocrinologist & then plan accordingly based on that.
After marriage within 2 months we got pregnant n he's 3 now we bought house n car n joining kid n school don't postpone kid because of financial issues
Stop Complaining the show: Men stop using dirty words on women. Things to do before having a baby: You've decided it's time to start your family. But are you really prepared? We'll guide you through what you need to consider before you start trying, from assessing your relationship to getting in shape. What should we think about before we start trying? Before you take the plunge, you and your partner may find it helpful to ask yourselves these questions: Are you both equally committed to becoming parents? Have you thought through how you'll handle childcare responsibilities and balancing work and family? Are you ready to give up sleeping in on Sundays or line up a babysitter every time you want to go out without your baby? Have you thought about how becoming parents may change you, and your relationships with those closest to you? Are you prepared for the possibility that your child may have special needs? If you have religious differences, have you discussed how they will affect your child? Having a baby won't just have a small impact on your life, it's going to shift the centre of your universe. Some new parents find this a shock. Think about how you'll feel, how you usually cope with change, and how you can prepare yourself for the highs (and lows) of parenthood. Can we afford to have a baby? You may feel that you'll never have enough money to have a family! It's more important, though, that your baby receives love and attention rather than material goods. That doesn't mean it isn't wise to save a little before you get pregnant. You'll be financially responsible for your child for at least 18 years, so try to put something aside. It may seem early, but you might also want to think about: taking out life insurance making a will saving for university fees Think wise....... and Planning for your kid, helps you to build a strong nation...... Dont fall into wiered social pressure.....
Am very immature when i conceived first time in a first month of marriage. mother in law pressure husband said no for baby as of now im without baby🥺10years
ஓவியா மேம் தங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண் பெண் மீது ஆட்சி செய்கிறான் என்று சொல்வது பொருத்தமாக இல்லை மேம். இங்கே ஆட்சி எங்கே வருகிறது. பரஸ்பரம் ஆணும் பெண்ணும் அன்பு செலுத்தினாலே போதும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றெல்லாம் பிரச்சனை இல்லை. தங்களின் கருத்துக்கள் உலகத்தோடு ஒன்றி வரவில்லை மேம். நன்றி.
உங்களை மாதிரி சிந்திக்கும் ஆண்கள் மிக குறைவு சார். கல்யாணம் ஆனால் குழந்தை எப்போது என்று கேட்பது சாப்டீங்களா என்பது போல சாதரணமாக கேட்பது முதல் பெண்களை காயம் படுத்துவதற்கு பேசப்படுகிறது. மிகவும் குறைந்த கணவன்கள் தான் மற்றவர்கள் குத்தலாகவும் கிண்டல்களாகவும் தன் மனைவியை பேசும்போது பார்த்து கொண்டு மட்டுமே இருக்கும் ஆண்கள் தான் அதிகம் சார். ஓவியா மேடம் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை...சமுதாயம் பெண்களை குழந்தைக்கு மட்டும் தான் என்று பார்ப்பது தான் வேதனை
ஓவியா அவர்கள் பேசியது பெண்ணியம் என்று என்னால் எடுத்துக்க முடியவில்லை ஏனஎன்றல் பெண்ணியம் என்பது கருப்பை சுதந்திரம் என்பதுபோல ஒரு கருத்தை மறைமுகமாக முன்வைத்தார் இது எதிர் மறையான சிந்தனை என்னை பொறுத்தவரை பெண்ணியம் என்பது ஒரு பெண் பெண்ணாக இருப்பது ஒரு பெண்ணால் மட்டுமே ஒருகுழந்தை பெற முடியும் இது இயற்கை இதில் பெண்ணியம் பேச தேவையே இல்லை என்னக்கு ஓவியா பேசியது சிரிப்பு தான் வந்ந்தது
Giving birth late is fine but make sure both parents are healthy . The more late it is the more health issues women are facing this is not good for both baby and mother . When we are making baby we sh be more careful abt the health not only abt the money
in the down from the first left who mentioned was worked in Matriculation shool, she is good teacher and her name is Mrs.Valli and she is tamil teacher for me in school days in Rathinagiri Bageerathan Matriculation School in Vellore dist
ஓவியா மேடம் பிள்ளை பேரு அவ்வளவு ஈஸியா கேக்குற நீங்க ஐ டி செக்ட்ர்ல வேலைக்கு போறது ஈஸியா அதற்க்கு படிப்பு வேண்டாமா அந்த படிப்பு ஈஸியானத அதை நாம் அடையவில்லை அதுபோலத்தான்
Problems of postponement of childbirth results in difficulties in healthcare of women as well inability in playing with the children, because of aging.
Ethuvume ilama kolanthaiya matum vachu enna panuvinga. I am seeing many parents are struggling to provide their children. If we could provide our kid 100% then it's fine otherwise we should not make a kid to suffer.
The lady in Black T-shirt speak's very well.. As a guy. Frankly we need a wife only with that foreseeing thoughts..!!! The green shirt guy--- I dont'know how he got married and got child or children.. Great Knock out by gopi and see that black t-shirt lady.. She also think in my way regarding that..!! Girls in India are really getting into a great thoughts and understanding capabilities.. I think the environment and society have that luxuriousness... Finally, Best luck and wishes for that lady in black t-shirt(sorry don't know her name) for her life and her family.. I wish i too want to be married with a WOMAN like that.. Good Luck for girls in india.
Getting child is the rights of those couple..!! We can't debate it as situation changes from people to people.. I'm suffering to withstand financially in my life now.. But hope it changes soon...!! If god's there he will decide the baby of yours.. JUZ LIVE THE LIFE YOU HAVE ENJOY THE MARRIAGE PERIOD, Simply with smile... Then think of kids... First get understand.. Most of children get into orpahns only because of this 'misunderstanding'.... so i think there should be a break..
As a lady, Infertility is a painful experience. As what the lady in the show explained iui in only take one month process but why it take 5 years for her. One reason it can cause a lot of side effect such as ovarian cyst. So it is always better to start early to identify the problem and better outcome. Getting fat and cannot enjoy sex should not be an issue. Most people able to keep fit after pregnancy and enjoy sex life even after 50 but pregnancy ,,,,,. ( Kavi w/o Subhash Kumar)
🤨முதல்ல பொண்ணுக்கு எப்போ கல்யாணம் னு கேப்பாங்க அப்பரம் 🤔குழந்தை இருக்கானு கேப்பாங்க அம்பரம் 🤧வீடு இருக்கானு கேப்பாங்க அப்பரம் புள்ளய எந்த school அ சேக்குறீங்கனு கேப்பாங்க😡 அப்பரம் உங்க புள்ள எத்தன mark னு கேப்பாங்க😠 எந்த college னு கேப்பாங்க 😡படிச்சு முடிச்சதும் கல்யாணம் எப்போனு கேப்பாங்க😂😂😡😡
Yes
Most Irritating Talk
Yes
😂😂
Women should get conceived before 30
சம்பாதித்தால் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் நினைச்ச உடனே குழந்தை மட்டும் பெற்று விட முடியாது அது இறைவன் கொடுத்த வரம் இறைவன் எப்பொழுது நாடுகிறானோ அப்பொழுதுதான் நமக்கு கிடைக்கும் நான் நினைத்தால் கிடைக்கவே கிடைக்காது அது எல்லா விஷயத்திலும் தான்
ஒரு வருஷம் இரண்டு வருஷம் தள்ளி போடுறதுல ஒன்னும் குடிமுழுகி போக போறதில்லை😤😏
Poda dei
Iraivan ah🤣🤣🤣
What a progressive and forwarding-thinking woman is Oviya Mam! Let women make their own choices and don’t judge them for that.
Madam Oviya's clarity of thought is amazing. Very practical and realistic.
கல்யாணம் முடிஞ்சிடுச்சா நான் முடிஞ்சிடுச்சி குழந்தைகள் எத்தனை அதைத்தான் கேட்பாங்களே தவிர கல்யாணம் முடிஞ்சிடுச்சா முடிஞ்சிருச்சு வீடு எத்தனை வாங்கின அப்படின்னு எவனும் கேட்க மாட்டான்
Yenna kadan kekka poranganu bayam 😊
Oviya is always excellent as a speaker... Her thoughts are awesome.. Though many cant accept it, child birth is totally womens right!!
குழந்தை பெறுவது முழுவதும் பெண்ணுரிமை என்றால், ஆணின் வகிபாகம்............. எதற்கு கல்யாணம், எதற்கு ஆண் திருமணம் செய்ய வேண்டும். அதற்காகவா....................
I think husband and wife, who value life, has equal say in child birth. He goes through every pain with her, right from her morning sickness through labour... to everything... Advanced Father's day wishes !
@@ayyapanr now say, husband wants a baby but wife doesn't. What should the couple do now? If both want it, no issues.
The thing is they need to discuss it before marriage. Nothing wrong if a woman doesn't want to have a baby.
Many thanks to Oviya for succinctly deconstructing a modern problem -- the maddening rush to procreate in today's grim world of inequality. It makes me happy to see and hear an articulate voice of reason on prime-time television in Tamil Nadu. Decades ago, the same land and its people had witnessed Periyar's rationalism when he bellowed about women's rights; he had asked women to get rid of their wombs!
The world does not need more (privileged) children.
madam Oviya's speech was so awesome...
Its still 2023 companies were still asking about pregnancy plan..they were not taking married women for jobs..bcoz for maternity leave and funds
Good show gopi and appreciate Oviya madam for open and bold comments.
Yen vayusa wait pannadhe ? My sis first baby vareraape 31 yrs.. normal delivery no any complications.. ippe she is 36.. avengelke 1 girl second twin boys 3rd girl.. ellam baby healthy thaan.. Vayuse ne solladhinge.. ennake terinje naraiya per after 30 thaa first baby porendereke. Its their wish, baby ippe venam financially konjum secure ayiren ninaikeredhe.. ippe evelo peserevenge ellam, future le baby ke milk powder vangenum, pampers vangenum, school le sekkenum na kaase kudhete help pannevaangella ?
இரண்டு பகுதியிலும் இருந்து பேசியவர்கள்...
குழந்தை உடனே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மற்றவர்கள் குழந்தை பேற்றை தள்ளிப் போடலாம் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்கிறார்கள்...? நான் நினைக்கிறேன் பணம் மட்டுமே குறிக்கோள்...! எல்லாமே சொல்கிற தாய்மை உணர்வு உடையவர்கள் இரண்டு அல்லது இரண்டரை வயதில் ஏன் பிள்ளைகளை பள்ளிக் கூடத்தில் சேர்த்து விடுகிறார்கள் என்பதுதான் பலருக்கும் புரியாத உண்மை....
Oviya mams speech was just awesome and eye-opening speech
பணத்தின் மதிப்பு பணம் இல்லாதவருக்கு தெரியும்.
குழந்தையின் மதிப்பு குழந்தை இல்லாதவருக்கு தெரியும்.
பணம் இல்லாதவர் பணக்காரரை பார்த்து ஐயோ எனக்கு இதுபோல் பணம் இல்லையே, என்று உலகை வெறுப்பதில்லை. ஆனால் குழந்தை இல்லாதவர்? வாழ்க்கையே ஒரு வெறுமையாக உணர்கிறார்கள்.
தன்னிடம் உள்ள எதையும் இழக்கத்தயாராக இருப்பார்கள் அந்த ஒரு (தங்களின்) குழந்தைக்காக.
Arumaiyaga sonirgal
True...
பணம் இல்லாதவன் பணம் இருக்கவன பாத்து ஆசை படத்தான் செய்வான் 😏
Yes Oviva Mam points are awesome . Hope society will listen and understand the core meaning of her talk and stop torturing the ladies or guys to go beyond the nature in the name of medical treatment . Allow all in the nature to live a natural life 🙏.
sorry I have to disagree with the dr. As a dr myself I also planned my pregnancy and only had my baby a little later because always always planning is important to maintain a dynamic loving environment not only for the child but also for our spousal relationship. those who say that kids do not change your goals or relationship with your spouse are delusional.
என் குழந்தையை கொஞ்சனும், நசுக்கவும்,கட்டிப்பிடிச்சுக்கிட்டு தூங்கணும் அருமை
All animals bear kids. Each women should have better goals in life than marriage and child. The social pressure of marriage and children is extremely high in India. Media and films should stop glorifying the marriage and family set up . All people are forced to fake their emotions to stay in family. voilence and abuse to men and women is rampant as family becomes a prison. Family members act like cellmates fighting for their respect and identity. Kudos to all single men and women who follow their heart and not succumb to social madness.
Got scared seeing this show, it's good to see comments like this ⭐
True. They're pushing women into thinking that it is selfish to not have a partner or a baby. I would say having a baby as a pension plan to look after you when you grow old is what's selfish.
58:20 i literally cried for her. Kandippa baby porakkum.
The girl in the red kurta who s waiting to be a mother. Girl all the best to you. We will pray for you. Dont worry
52:03 UPSC தேர்வாகிவிட்டுதான் வாழ்ககையில் எதையும் செய்வேன் என்பது ஒரு சூதாட்டம்.
The only person talked with respect to every individual's thought is Oviya.
சரியாக சொன்னீர்கள் ்குழந்தை தான் முதலில் பிறக்க வேண்டும் ்அதன் பின்னர் பொருளாதாரத்தை சேர்க்களாம் ்குழந்தை பிறந்த பின்னர் பொருளாதாரம் இல்லை என்றால் கவலை மட்டும் தான் இருக்கும் ்ஆனால் பொருளாதாரம் இருந்து குழந்தை இல்லை என்றால் வேதனைகளையும் ்வலிகளையும் ்மனகுழப்பம் ்இன்னம் சொல்லப்போனால் வாழ்வதற்க்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் ்
Lady in black tshirt!!!! Awesome!!!
5:00 na after two kids tha pakra madhriye iruke.... happiness makes u beautiful
திரு. கோபிநாத் சார் அன்பு வணக்கம். சித்ரா என்ற அந்த பெண்ணுக்கு இந்நேரம் குழந்தை பிறந்திருக்கும். நன்றாக வளருங்கள். குடும்பமே அன்பாக இருங்கள். இயற்கை உங்களை வாழ்த்தும். நன்றி.
Excellent talk by guest speaker oviya especially her thoughts on infertility.Very rare to find such an empathetic person.Hats off to Neeya naana team for bringing oviya.
Atleast one person is there to understand oviya ‘s thought
Got goosebumps while the writer mam was talking,,❤
கல்யாணம் முடிஞ்சிடுச்சா முடிஞ்சிருச்சு எத்தனை வருஷம் ஆச்சு அஞ்சு வருஷம் ஆச்சு குழந்தைங்க எத்தனை குழந்தைகள் இல்ல வீடு எத்தனை 10 வீடு இருக்கு பரவாயில்லையே
in the arranged marriage system, waiting for 1-2 years should be allowed, its not as easy as all think. the understanding has to improve. both couples should talk and understand and requirement., rather than making pregnant in 1st month and after that getting worried why it happened.
என்னிடம் சில கேள்விகள் ?
1.சமூகத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் ,சமூகத்தில் நல்ல தொழில் செய்ய வேண்டும்,நல்ல வீடு வாங்க வேண்டும் என்பதற்காய் தள்ளிப் போட்டால் அடுத்த பரம்பரையில் வீடுகளும் நிறுவனங்களும் இருக்கும் சமூகம் இருக்காது ..சமூகத்தை தூக்கி நிறுத்தும் இளைஜர்கள் இருக்க மாட்டார்கள். அன்று குழந்த பிறப்பை தள்ளி போடாததால் தான் இன்று இந்தியா இவ்வளவு இளைஜர்களை பெற்றுள்ளது.
2.பால் உணர்வு இயற்கை.சமூகம் ஏற்றுக்கொள்ளும் முன்னர் பெண் கிடைத்தாலே காதல் என்ற பெயரில் கற்பமாகி விடுகிறார்கள் .சமூக அனுமதிக்குப் பின் எப்படி அதை தவிர்ப்பது.ஓவியா சொன்னார்கள் எப்படி பெண்ணிடம் காரணம் கேட்பது என்று ? திருமணத்தின் இயற்கை அதுதான்.நெருப்பு ஏன் சுடவில்லை என்று கேட்டால் தவறா? பசி ஏன் வரவில்லை என்று கேட்டால் தவறா?
*குறிப்பு :இன்னும் நிறைய கேள்விகள் உள்ளன சுருக்கத்திட்காக இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
நம்ம நினைக்கும் போது எல்லாம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் இயற்கையாக! என்றால் போர்டல்லிடி சென்டர் எதுக்கு?
Oviya had valid points. same as many others. people have adapted themselves to situation and have to to get adapted. if indians/singaporeans/etc.. get marriage today, and incase there is a known future ahead like after 1 year certain chance to visit US for 2 years. a couple can take a decision to get kid delivered at US. they can plan. no harm in that..kid gets citizenship
Oviya speech to very good massage to society
கல்யாணம் முடிஞ்சிடுச்சா நான் முடிஞ்சிடுச்சி குழந்தைகள் எத்தனை அதைத்தான் கேட்பாங்களே தவிர கல்யாணம் முடிஞ்சிடுச்சா முடிஞ்சிருச்சு வீடு எத்தனை வாங்கின அப்படின்னு எவனும் கேட்க மாட்டான்.சம்பாதித்தால் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் நினைச்ச உடனே குழந்தை மட்டும் பெற்று விட முடியாது அது இறைவன் கொடுத்த வரம் இறைவன் எப்பொழுது நாடுகிறானோ அப்பொழுதுதான் நமக்கு கிடைக்கும் நான் நினைத்தால் கிடைக்கவே கிடைக்காது அது எல்லா விஷயத்திலும் தான்
My wife getting her govt PG teacher @ 40 yrs with our Degree son and 10th standard daughter
Great
1.00
OMG... Where are you now, my girl
U deserve all good in life
Bless you dear❤
கோபிநாத் : நீங்க பொருளாதார சிக்கல்களுக்காக பெண்கள் குழந்தை பிறப்பை தள்ளி போடுவதை எப்படி பார்க்கிறீர்கள்.....
ஓவியா : மொதல்ல பெண்கள் கல்யாணம் செய்து கொள்வதே பெண் அடிமைத்தனம் சார்....குழந்தை பெத்துகறது கொத்தடிமைத்தனம் சார் .....
கோபிநாத் : அப்படியா ?
[கோபிநாத் மனசாட்சி - நல்லவேள என் கல்யாணத்துக்கு , நான் குழந்தை பெதுகரதுக்கு முன்னாடி என் மனைவி உன்னை போல loosa சந்திக்காம இருந்தா . ஏம்மா நாலு foreign author எழுதின புத்தகத்த படிச்சிட்டு .. பெண்ணியம் கண்ணியம்னு அடிச்சு விட்டுடுவீங்க ... இத தலைல ஏத்திக்கற பொண்ணுங்க நிம்மதியான வாழ்க்கைக்கு என்ன வேணுமோ அதை மறந்துட்டு அவதி படறாங்க . ]
They say father doesn't know about child growth,but they expect a girl to be well versed in everything.
I like ur speech Cithra..i go thru the same situation... Its very painful...
I'm Sri Lankan, when I got married, I had two trousers and a couple of shorts and my wife had a wooden wardrobe some old sarees with a transistor radio. Now have two houses and three children graduates, and having two lands, no dowry, no loan , I husband doesn't drink wife never buy unwanted things
Periya saathanai than 😂
Oviya mam super 👏👏👏
Very Good,,.... Amazing.. Hatsoff to Vijay TV & Gopi Sir
I got one use full suggestions. Don't delay anything for anybody.
Thoughtful insights by Oviya.
For the first time in neeya naana Gopi is talking on ONE SINGLE POINT FOR 30 mins
Am 35 my son is 10years old❤...
Oviya is always best.
I knoowww :)/
***** She has a point which these sexist below who have commented failed to notice.
7years suffering lot....I need baby..even I can't able to go hostipal each time... I cry lot.... I don't have mother.....too share any pain....
Almost indha episode vandhu 9yrs aachu bt still edhum marala.. enoda neighbour 18 vayasula mrge panni kuduthnga baby thalli podala avanga conceive aagala 2 yrs ku apro treatment eduthukittnga lakhs kanakula selavu pannanga no use bt avanga physically n mentally rmba affect aananga ella disease vandhuchu indha treatment nala ipo andha akka ila avnga husband andha akka irandhu 1mnth la mrge pannitnga .. ipo yara slrdhu avnga bby thalliyum podala age factor solla mudiydhu.. baby adopt pannikonga nu sonnalm avnga husband en blood la thn venm nu sonnaru bt ipo andha akka Ila bt avaru inoru mrge pannikitaru bby irukka nu therla
Bringing a child into the world, and then not being able to provide good education, health needs, food, shelter, clothes is a sin. Athuku you can decide better, it is not baby first, to provide for your child is needed. It is sad to see parents running after giving birth to a child and the month old child is being taken care of by their grandparents or nanny some even day care because mom and dad after a few days or months are in a financial need and have to earn money to settle EMIs, loans, daily expenses, baby expenses etc. It is not easy. Think wisely. You are bringing a HUMAN BEING into this world.
💯 ❤
Oviya spitting facts
Child is not something that can be got immediaty when one wants. Before one thinks to postpone the child planning, its always better to consult a obgyn or reproductive endocrinologist & then plan accordingly based on that.
very good show this
best of the show neeya naana. peoples are must watch this show
After marriage within 2 months we got pregnant n he's 3 now we bought house n car n joining kid n school don't postpone kid because of financial issues
Stop Complaining the show: Men stop using dirty words on women.
Things to do before having a baby:
You've decided it's time to start your family.
But are you really prepared? We'll guide you through what you need to consider before you start trying, from assessing your relationship to getting in shape.
What should we think about before we start trying?
Before you take the plunge, you and your partner may find it helpful to ask yourselves these questions:
Are you both equally committed to becoming parents?
Have you thought through how you'll handle childcare responsibilities and balancing work and family?
Are you ready to give up sleeping in on Sundays or line up a babysitter every time you want to go out without your baby?
Have you thought about how becoming parents may change you, and your relationships with those closest to you?
Are you prepared for the possibility that your child may have special needs?
If you have religious differences, have you discussed how they will affect your child?
Having a baby won't just have a small impact on your life, it's going to shift the centre of your universe. Some new parents find this a shock. Think about how you'll feel, how you usually cope with change, and how you can prepare yourself for the highs (and lows) of parenthood.
Can we afford to have a baby?
You may feel that you'll never have enough money to have a family! It's more important, though, that your baby receives love and attention rather than material goods.
That doesn't mean it isn't wise to save a little before you get pregnant. You'll be financially responsible for your child for at least 18 years, so try to put something aside.
It may seem early, but you might also want to think about:
taking out life insurance
making a will
saving for university fees
Think wise....... and Planning for your kid, helps you to build a strong nation...... Dont fall into wiered social pressure.....
58:28 "எனக்கு என்னன்னே இன்னும் தெரியல".. this sentence killing myself too
When Gopi asked how you feel if you have baby, her response is so beautiful.. I literally cried for her.
Am very immature when i conceived first time in a first month of marriage. mother in law pressure husband said no for baby as of now im without baby🥺10years
You get soon will pray for you
Hats off Oviya Mam. Your thoughts are great. Thank you Neeya Naana Team for bringing Change in the society
Oviya needs counselling, good comment MrmKannan
Oviya IS AWESOME!!!!!! :D
Author Oviya spoke perfectly
👋🎂00-?
I hope Gopi you have done a great job 🎉🎉
Oviya mam❤
ஓவியா மேம் தங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண் பெண் மீது ஆட்சி செய்கிறான் என்று சொல்வது பொருத்தமாக இல்லை மேம். இங்கே ஆட்சி எங்கே வருகிறது. பரஸ்பரம் ஆணும் பெண்ணும் அன்பு செலுத்தினாலே போதும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றெல்லாம் பிரச்சனை இல்லை. தங்களின் கருத்துக்கள் உலகத்தோடு ஒன்றி வரவில்லை மேம். நன்றி.
உங்களை மாதிரி சிந்திக்கும் ஆண்கள் மிக குறைவு சார். கல்யாணம் ஆனால் குழந்தை எப்போது என்று கேட்பது சாப்டீங்களா என்பது போல சாதரணமாக கேட்பது முதல் பெண்களை காயம் படுத்துவதற்கு பேசப்படுகிறது. மிகவும் குறைந்த கணவன்கள் தான் மற்றவர்கள் குத்தலாகவும் கிண்டல்களாகவும் தன் மனைவியை பேசும்போது பார்த்து கொண்டு மட்டுமே இருக்கும் ஆண்கள் தான் அதிகம் சார். ஓவியா மேடம் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை...சமுதாயம் பெண்களை குழந்தைக்கு மட்டும் தான் என்று பார்ப்பது தான் வேதனை
Activist oviya thumbs up
தள்ளிப் போட்டது அள்ளிப் ( Kill) போட்டதே. ! அறியாமை அழிவே. !
Ok boomer😂
குழந்தை பிறப்பை தள்ளி போட கூடாது என்பவர்களே வரம்....
குழந்தை பிறப்பை தள்ளி போட வேண்டும் என்பவர்கள் அனைவரும் சாபம்
33:00 super ma athu than vaalgai yellorayume soolnilaigal thaan yelloraiyum uruvaakkuthu nalla vangala kettavangala
ஓவியா அவர்கள் பேசியது பெண்ணியம் என்று என்னால் எடுத்துக்க முடியவில்லை ஏனஎன்றல் பெண்ணியம் என்பது கருப்பை சுதந்திரம் என்பதுபோல ஒரு கருத்தை மறைமுகமாக முன்வைத்தார் இது எதிர் மறையான சிந்தனை
என்னை பொறுத்தவரை பெண்ணியம் என்பது ஒரு பெண் பெண்ணாக இருப்பது
ஒரு பெண்ணால் மட்டுமே ஒருகுழந்தை பெற முடியும் இது இயற்கை இதில் பெண்ணியம் பேச தேவையே இல்லை என்னக்கு ஓவியா பேசியது சிரிப்பு தான் வந்ந்தது
Boomer
💯
Giving birth late is fine but make sure both parents are healthy . The more late it is the more health issues women are facing this is not good for both baby and mother . When we are making baby we sh be more careful abt the health not only abt the money
MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah 🎉❤😢😮
Excellent End
56:58 kavalai padathema kadavul un koodave irupparu🎉🎉
This writer well said
in the down from the first left who mentioned was worked in Matriculation shool, she is good teacher and her name is Mrs.Valli and she is tamil teacher for me in school days in Rathinagiri Bageerathan Matriculation School in Vellore dist
ஓவியா மேடம் பிள்ளை பேரு அவ்வளவு ஈஸியா கேக்குற நீங்க ஐ டி செக்ட்ர்ல வேலைக்கு போறது ஈஸியா அதற்க்கு படிப்பு வேண்டாமா அந்த படிப்பு ஈஸியானத அதை நாம் அடையவில்லை அதுபோலத்தான்
Problems of postponement of childbirth results in difficulties in healthcare of women as well inability in playing with the children, because of aging.
Ahma unaku apdiye therium ..poda
30s laye odi adi vilaiyada mudiadha enna 🙃
குழந்தை இல்லாமல்
சொத்தை வைத்து கொண்டு என்னா செய்வீர்கள்
There happiness without child it's property
Ethuvume ilama kolanthaiya matum vachu enna panuvinga. I am seeing many parents are struggling to provide their children. If we could provide our kid 100% then it's fine otherwise we should not make a kid to suffer.
@@Brenzmomyynalla kelvi
நயாந்தாரா மாதிரி வாடகைதாய் இருக்கு ல இவங்களுக்கு பணம் இருந்தா இப்படியும் நடக்கும்
Buying home (without loan) is not easy task that cannot be finished within year
Baby is got gift but what to say some peoples r not have child
My View: Child birth is a gods gift, please accept that gift first time. Because god have a lots of duty you will get another gift or not.
Antha sandal colour saree sister og posting pathi sollum pothu samething happened me during clg time 😜😍
when the red dress girl talked about her feeling 😢 58.56 i felt the same 😭it is very heart breaking 💔
சொத்து வாங்குவது உறுதி.. குழந்தை கிடைக்கும் என்பதில் உறுதி கிடைக்குமா
Watch oviya speech at last 1:12 . Then you will get the answer. God bless u
@@deepakm9816❤p
@@deepakm9816❤ 17:00 ஜி வு😢🎉
Excellent- Oviya
nice show
Oviya mam great applause 👏🏻
She spitting facts
baby illada vangaluku anda pain theriyum we r also so suffer
19:17 hahahsuper reaction.she must be thinking ' inda perusunga tholla thaangamudile pa'
34:06 velayila anubavam venum appe kulanthai pethukkarathula venaama yennamma ippadi pannureengalema
The lady in Black T-shirt speak's very well.. As a guy. Frankly we need a wife only with that foreseeing thoughts..!!! The green shirt guy--- I dont'know how he got married and got child or children.. Great Knock out by gopi and see that black t-shirt lady.. She also think in my way regarding that..!!
Girls in India are really getting into a great thoughts and understanding capabilities.. I think the environment and society have that luxuriousness...
Finally, Best luck and wishes for that lady in black t-shirt(sorry don't know her name) for her life and her family.. I wish i too want to be married with a WOMAN like that.. Good Luck for girls in india.
Getting child is the rights of those couple..!! We can't debate it as situation changes from people to people.. I'm suffering to withstand financially in my life now.. But hope it changes soon...!! If god's there he will decide the baby of yours.. JUZ LIVE THE LIFE YOU HAVE ENJOY THE MARRIAGE PERIOD, Simply with smile... Then think of kids... First get understand.. Most of children get into orpahns only because of this 'misunderstanding'.... so i think there should be a break..
Thank you Stella Sureshkumar..
***** Thank you.
ஒவியா மாதிரி ஆளுங்கல தயவு செஞ்சு கூப்பிடாதிங்க..எல்லா டைம்லியும் பெண்ணியம்....இங்க பெண்கள்தான் குழந்தைய தள்ளி போடுறாங்க....எதிர் சைடுல பெண்கள்தான் குழந்தைய கொண்டாடுறங்க...இந்த ஷோக்கு பெண்ணியம் இவ்ளோ தேவை இல்லை...she spoiled the whole show.
Boomer
@@jeyarosis6431 domer
@@PrabakaranV1 boom boom boomer
@@KosmoNavis dam dam domers
Oviya Mam ❤❤❤
What's the problem, its a subjective manner. There are good and bad on both decisions. The problem is some of the speakers are judgmental!
As a lady, Infertility is a painful experience. As what the lady in the show explained iui in only take one month process but why it take 5 years for her. One reason it can cause a lot of side effect such as ovarian cyst. So it is always better to start early to identify the problem and better outcome. Getting fat and cannot enjoy sex should not be an issue. Most people able to keep fit after pregnancy and enjoy sex life even after 50 but pregnancy ,,,,,. ( Kavi w/o Subhash Kumar)
Getting parenting delayed is better 😊
குழந்தை பிறப்பை தள்ளி போட பெண்கள் பயன் படுத்தும் கருத்தடை சாதனங்களினால் மற்றும் கருகலைப்பினால் கருதரிப்பதில் மருத்துவ சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு
Another good topic, thanks to vijay tv