வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் [ VS ] அதை எதிர்ப்பவர்கள் | Vaa Thamizha Vaa | FULL EPISODE -09

Поділитися
Вставка
  • Опубліковано 6 сер 2023
  • வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் [ VS ] அதை எதிர்ப்பவர்கள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE -09 | Karu Palaniappan
    ஞாயிறு பகல் 12 மணிக்கு
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    கரு பழனியப்பன் வழங்கும் 'வா தமிழா வா'
    "தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
    "Vaa Thamizha Vaa," a popular show dedicated to promoting Tamil culture and language. Our program focuses on showcasing the vibrant traditions, art forms, and intellectual heritage of the Tamil community. "Hosted by Karu Palaniappan”
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
  • Розваги

КОМЕНТАРІ • 366

  • @syedmohamed8569
    @syedmohamed8569 9 місяців тому +64

    வட்டி இல்லாமல் அடமானமாக பொருளை பெற்றுக்கொண்டு பணம் கொடுப்பது நல்லது அந்த நபர் பாராட்டுக்குரியவர்

  • @batchanoor2443
    @batchanoor2443 10 місяців тому +114

    இதை பார்க்கும் போது ஒன்று மட்டும் தான் செய்ய முடியும். இறைவா அனைத்து மக்களுக்கும் பண கஷ்டம் வந்தாலும் வட்டிக்கு வாங்கும் நிலையை ஏற்படுத்தாதே இறைவா!

  • @anbudanHadhi
    @anbudanHadhi 10 місяців тому +229

    கரு. பழனியப்பன் வார்த்தைகளின் மீதான நம்பிக்கை சுத்தமாக போய்விட்டது. வட்டி இல்லாமல் கடன் கொடுக்கும் சகோதரனை இந்த அளவுக்கு உதாசினம் செய்ய கூடாது. நான் இதனை கண்டிக்கிறேன்

    • @pinto5136
      @pinto5136 9 місяців тому +6

      Avar uthaseenam seiya villai bro just see the topic of that debate it is between vaddi kodupavar and vaangubavargallukul yenna problem
      That guy is talking about helping and service without any profit

    • @errayyanar
      @errayyanar 8 місяців тому +2

      Inflation na enna nu padinga...Vatti business is correct.

    • @Aar4547
      @Aar4547 8 місяців тому +3

      Thambi unga panatha apdi kudunga enaku oru 10 latcham vatti illama

    • @mr_deep24
      @mr_deep24 8 місяців тому +1

      Correct na

    • @Hyrahkids
      @Hyrahkids 5 місяців тому

      Karu. Palaniyapan is supporting goons. Instead of ethical youngsters. 😕

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 місяців тому +49

    திரு. கரு. பழனியப்பன் சார் நகை வாங்கி கடன் கொடுப்பவர் வட்டி வாங்குவதில்லை. இது நல்லது. நகை வாங்குவது முதல் போகாமல் இருப்பதற்கு. அப்பொழுதுதான் அடுத்தவர்க்கு வட்டி இல்லாமல் கடன் கொடுக்க முடியும். இவர் நல்லவர். நகையை கொடுத்து கடன் வாங்கினால் கடனையும் வட்டி இல்லாமல் முடிந்த வரை திருப்பி கொடுத்து விடுவார்கள். நன்றி.

  • @nsbctamil
    @nsbctamil 10 місяців тому +80

    நகையை அடமானமாக வாங்கி கொண்டு வட்டி வாங்காமல் பணம் கொடுப்பது வட்டி பிஸ்னஸில் சேராது.அது தவறு இல்லை.அப்படி சேவை மனப்பான்மையோடு செயல்படும் அந்த இளைஞருக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.இறைவன் உங்களுக்கு அருள் புரிவான் சகோ.உங்கள் நல்ல நோக்கம் மாற்றமில்லாமல் தொடர்ந்து அதை செய்யுங்கள்.❤❤❤

    • @AmjatsTalk
      @AmjatsTalk 10 місяців тому +2

      நன்றி தோழர்

    • @riyazahamednouroulamine6265
      @riyazahamednouroulamine6265 10 місяців тому

      @@AmjatsTalk vattikku ethiraaga ungal karuthu miga arumai Iraivan arul purivaan. Karu pazaniyappan ungalai asinga padutha villai. Solla varum karthai ulvaangaamal avar avaraiyae asinga paduthi kondaar. Gobinath aaga irunthaal ithu pûrinthu irukka koodum. intha maatru poarulaatharathai innum varavaetru iruppaar.

    • @praveenb-xr
      @praveenb-xr 10 місяців тому +2

      @@AmjatsTalk Actual ah Indha Aalu Mattama na category la irukuravendiyavaru. Gopinath pola nenachitu panuvaru. Ipa alaga Party la sendhu settle aaagitaru.
      This kind of show should have handled by Gopinath and his Team

    • @ashiksachin9337
      @ashiksachin9337 9 місяців тому

      ​@@AmjatsTalkbrother alhamdulillah neenga nalladhu dhan senjiktrukinga
      Avan oru eethara avanuku onnum theeiaydhu
      Idhey gopinath anna na irundhurndha idha vera level ku eduthutu poiruparu

    • @Ratheyankarnan14398
      @Ratheyankarnan14398 8 місяців тому

      #இலக்கின்றி எய்யப்படும் அம்பும் வீண் ,ஆற்றலும் வீண்.அன்பு சகோதரரின் மாற்று சமுதாய முன்னேற்றத்தை நோக்கிய சிந்தனை அரிது❣️. அவரின் நோக்கம் தனது தேவைக்காக வருபவர்களின் தேவையை தன்னால் முடிந்த வரை பூர்த்தி செய்வதே தவிர மற்றவர்களின் உழைப்பை திருடும் முயற்சி என்பது அவரிடம் துளியும் இல்லை.. நாகரீக உலகில் சுதந்திரம் என்பது முற்றிலும் ஆடை களைவது ஆகாது.கட்டுப்பாடுடன் கூடிய ஒன்றே சுதந்திரமாகும்.அதுபோலதான் அவர் பொருளை கொணர்ந்து பணவுதவி செய்வதும்.அப்பொழுதுதான் நம்முடைய உடமை உள்ளது அதனை மீட்ட வேண்டும் என்பது நினைவிலிருக்கும். மேலும் அவரின் நிலை உயரும் பொழுது அவரின் சேவையின் தன்மையும் மாறும். அதாவது எதுவுமில்லை வறுமையில் உள்ளேன் உதவுங்கள் என்போருக்கும் காலத்தின் உதவியோடு அவர் அன்று செய்வார்.. ஒவ்வொரு படியாக தான் முன்னேறி செல்ல முடியும் 👍🏻.வாழ்த்துக்கள் அன்பரே💌
      ~ 😇ராதேயன் 🖤

  • @thahirhajeeth3222
    @thahirhajeeth3222 10 місяців тому +202

    நகையை வைத்து கொண்டு அதில் அந்த லாபமும் இல்லாமல் பணத்தை கொடுக்கும் அந்த நபர் சிறந்தவர்👌

    • @poovarasanperiyasamy5116
      @poovarasanperiyasamy5116 10 місяців тому +7

      Athu அந்த anchor theriya maatunguthe, biased person

    • @viveks9711
      @viveks9711 10 місяців тому +8

      correct. summa 20k ah kuduthutu antha amount yepadi avar vanguvarama. athan gold ah vangitu thararu but athula avar yethum earn pannalala
      he is great

    • @seyedabdul2974
      @seyedabdul2974 10 місяців тому

      ua-cam.com/video/Q7tGA7PXYwk/v-deo.html

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 10 місяців тому +4

      That jewel guy is actually lying or saying only half truth. He is smart enough to know that the person cannot pay his debts so he can sell the gold and definitely he takes interest out of it.

    • @jahirahamed1298
      @jahirahamed1298 10 місяців тому +5

      @@Abis-jh8pu already my friends doing like that locally ...no tax .... it is only purily service based for poor people.. that guy is good

  • @nageswarybs5300
    @nageswarybs5300 10 місяців тому +15

    யப்பா பழநி.... இறுதியில் சென்னை. அறவுரை இருக்கே. மிக அருமை.... வயிறு எரிந்து வாங்கும் வட்டி. நிலைக்காது...❤❤❤❤

  • @anjugamkothandapani1271
    @anjugamkothandapani1271 10 місяців тому +72

    கரு நீயெல்லாம் ஒரு நடுவர்.வட்டி சுமை இல்லாமல் கடனை அடைக்க கடன்கொடுத்து உதவுபவரை அவமானபடுத்தினால் இனி அவர் கொடுப்பாரா?

    • @subramanisathiyamoorthi8336
      @subramanisathiyamoorthi8336 9 місяців тому

      Avanlaam manushane Illa. Avan kitta poi manidhabimanam paartha. His whole show was biased that’s why he was kicked out of Z tamil.

  • @balasubramanian9919
    @balasubramanian9919 10 місяців тому +36

    எனக்கு தெரிந்து சென்னை குரோம்பேட்டையில் எனது நண்பர் ஒருவர் மிகவும் நேர்மையாகவும் நாணயமாகவும் வட்டி தொழில் செய்து வருகிறார். அவர் யாரையும் தவறான வார்த்தைகள் கூட பேசியதில்லை. மிகவும் கண்ணியமாக பேசியே பணத்தை திரும்ப வாங்கி விடுவார்.. அவரைப் போன்ற நல்ல மனிதர்களும் இந்த தொழிலில் இருக்கத்தான் செய்கிறார்கள்..

    • @mohanmohanraj6457
      @mohanmohanraj6457 10 місяців тому

      நான் தாம்பரம் அந்த நண்பரை தாம்பரம் வர சொல்ல முடியுமா

    • @manivannanmani8423
      @manivannanmani8423 9 місяців тому

      Naanum appatiththaan aanaal naan kashttappataren ennai yaarum purinthukollavillai

  • @ravichandranrajendran8883
    @ravichandranrajendran8883 10 місяців тому +21

    வட்டி அதிகமாக விடுவதும் தவறு. அவசரத்திற்கு பணம் தருபவரிடம் குறித்த நேரத்தில் தராமல் அலைகழிப்பதும் தவறு

    • @fasalrahman7125
      @fasalrahman7125 10 місяців тому +2

      சரியா சொன்னீங்க

    • @devaraj1421
      @devaraj1421 9 місяців тому

      மிகச்சரி...

    • @prasannabalasundaram2756
      @prasannabalasundaram2756 8 місяців тому

      Super Anna.Orutharkku 29000 rupees koduthaen avaru 3 years aah kodukala.

  • @manikandanpasaumathi9381
    @manikandanpasaumathi9381 10 місяців тому +16

    இந்த வட்டி கட காரங்க. மட்டும் தான் அப்படி கேட்கிறான் பேங்க் காரன் வெத்தள பாக்கு வைக்குறான்

  • @satheeskumar1306
    @satheeskumar1306 10 місяців тому +5

    intha topic neeya naanala vanthruntha vera levela irunthirukum

  • @simbuarasu1076
    @simbuarasu1076 10 місяців тому +6

    அந்த நபர் அருமையான நபர். தனது முதலுக்கு பத்திரமாக நகையை வைத்துகொண்டு பணம் தருவது நல்ல உள்ளம். ஆனால் இந்த கரு பழனியப்பன் அவரை உதாசின படுத்துவது அவமானம்...

    • @jayaranidhurka341
      @jayaranidhurka341 9 місяців тому

      அவர் பேங்க் மும் மிஞ்சு விட்டார் 🎉

  • @shahulhameed9
    @shahulhameed9 10 місяців тому +22

    Enna karu sir நகையை அடமானமாக
    வாங்கிகொண்டு ஒரு ரூவா கூட அதிகம் வாங்காமல் இருப்பது உயர்த்த குணம்

  • @showki
    @showki 10 місяців тому +29

    பழனியப்பனுக்கு கிரகித்தல், சிந்தித்தல், தேடல், தெளிந்துணர்தல் போன்ற அறிவுகள் இல்லை என்பது அடிக்கடி தெளிவாகிறது 😂

  • @kalpanas6092
    @kalpanas6092 8 місяців тому +11

    Its paethetic, that no one appreciated that man who told that he will lend money by holding any property of the borrower , without interest....Brother you are great, society needs people like you than these interest giving heartless people

  • @trthiyagarajan1284
    @trthiyagarajan1284 10 місяців тому +77

    வட்டி இல்லாமல் கடன் வழங்கும் அந்த பையனை அவமானம் செய்கிறார் கரு பழனியப்பன். புரிந்துகொள்ளாமல் பேசுகிறார்.

    • @blacksquad2813
      @blacksquad2813 10 місяців тому +1

      UnmI

    • @blacksquad2813
      @blacksquad2813 10 місяців тому +4

      Avruku puriya villai

    • @user-nl9qg8vc5r
      @user-nl9qg8vc5r 10 місяців тому +7

      கரு பழனியப்பன் புரியாமல் பேசுகிறார் 😂😂😂 சகோதரனுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @Anandarajguru
      @Anandarajguru 10 місяців тому +2

      Correct

    • @Anandarajguru
      @Anandarajguru 10 місяців тому +4

      That boy seems to be genuine

  • @nasarhusain9453
    @nasarhusain9453 10 місяців тому +14

    உலரும் கரு பழனியப்பன். விரைவில் கலைஞர் டிவி இழுத்து மூடப்படும்.

  • @muthudeivarajan
    @muthudeivarajan 10 місяців тому +10

    Intha topic ah vijay tv Gopinath kita Vita vera level la irukum......

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 9 місяців тому +7

    அதிக ஆசையால் வந்த துன்பம் மட்டும் இது க்கு பதில். ஓம் குகதாசன்

  • @peermohamed49
    @peermohamed49 10 місяців тому +23

    அந்த நபர் வட்டி இல்லாமல் ஒரு அடம்பானம் மற்றும் பெற்று கொண்டு கடன் கொடுக்கும் நபர் சரியாக உள்ளது... வட்டியும் இல்லாமல் அடமானமும் இல்லாமல் எப்டி கொடுப்பது.... வட்டி இல்லாமல் கொடுத்தால் சீக்கரம் கடனை அடைத்து விடலாம்.., இதை அரசும் நடைமுறை படுத்த வேண்டும்

    • @manikandanpasaumathi9381
      @manikandanpasaumathi9381 10 місяців тому

      அவர் அப்படியெல்லாம் செய்ய வாய்ப்பு இல்லை இது ஒரு சேவிங் ...
      பேங்க் ல பணம் போடுவது போல நினைத்துக்கொண்டு அவரிடம் கொடுக்கிறார் .. இவருக்கு அதீதமாக பனத் தேவை ஏற்பட்டால் அந்த நகைகளை வங்கியில் வைத்து கடன் வாங்கி கொள்வார்... அவர் சேமித்த பணம் திரும்ப அந்த பொருளுக்காக கண்டிப்பாக அவரை வந்து சேரும் ஆனால் அவரால் அப்படி எத்தனை பேருக்கு கொடுக்க முடியும் குறைந்தது ஐந்து பேருக்கு அல்லது 10 பேருக்கு அவ்வளவு தான் முடியும் அதுவும் .இவருக்கு நிரந்தர வேலை ஒன்று கண்டிப்பாக இருக்கும் ... இவரது வேலை செய்யும் இடத்தில் இவர் மெடிகல் இன்சூரன்ஸ் போட்டு இருப்பார் .. பல பிரட்சனைகள் இவரால் தீர்த்துக் கொள்ள முடியும் ... ஆனால் சேவை என்பதற்கான அர்த்தம் வேறு

    • @moorthymmm7013
      @moorthymmm7013 10 місяців тому +1

      Epde osi la kudukaratha 😂... Athuku ethuku buisness pandrathu

  • @rsamy2190
    @rsamy2190 10 місяців тому +3

    சார் இந்த நிகழ்வு பார்தேன் சார் நான் நண்பர் என்று ஒரு நண்பரிடம் பணம் கொடுத்தேன் மூன்று வருடம் ஆகிடுச்சு இது வரை தரவில்லை எனக்கு பணம் தேவைப்பட்டது பேங்கில் வாங்குன பணத்திற்கு வட்டி கட்டுரேன்😊

  • @vallinayagamp1344
    @vallinayagamp1344 9 місяців тому +9

    Even Bank has gold loan where you have to deposit gold for the equal amount of loan and in addition you have to pay interest. That one person gives without interest. He is great❤

  • @muthumoorthy7105
    @muthumoorthy7105 9 місяців тому +1

    Karu pslaniyappan sir you are greate

  • @ravichandranrajendran8883
    @ravichandranrajendran8883 10 місяців тому +8

    வங்கியில் இருக்கும் வட்டியும் கந்துவட்டிக்கு சமமாக தான் இருக்கிறது

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h 10 місяців тому +10

    நீங்கள் மருத்துவம் சார்ந்த நிகழ்ச்சி நடத்தவும் அது வட்டி தொழிலை விட கொடுமை அதுவும் குழந்தை சார்ந்த மருத்துவம் கொள்ளையோ கொள்ளை

  • @akr369media
    @akr369media 4 місяці тому

    இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுதே இரு ஆடுகளும் முட்டிக் கொள்வதற்கு நடுவில் உட்கார்ந்து இருக்கும் ஒரு நரி . இந்தக் கதை ஞாபகம் வருகிறது

  • @sarani4617
    @sarani4617 4 місяці тому +1

    ஒருவரின் வழி உனக்கு என்ன சிரிப்பாக உள்ளதா? 33:33 , 34:14

  • @lukashinik4708
    @lukashinik4708 10 місяців тому +15

    அரசு வங்கிகள் எளியவர்களுக்கு கஷ்டக்காலத்தில் கடன் கொடுக்காததால் தான் வட்டிக்கு கடன் வாங்கி மக்கள் சிரமப்படுகிறார்கள்

    • @user-mg5ug2su1r
      @user-mg5ug2su1r 5 місяців тому

      கரு அந்தப் பையன் சொன்ன கருவ நீங்கள் புரிஞ்சு கொள்ளவே இல்லை.... அடக

  • @mhn3956
    @mhn3956 10 місяців тому +2

    23:26 ரொம்ப நல்லவங்க! தன்னிடம் இருக்கும் நகையை அடமானம் வைத்து தனது தேவையை சமாளித்து, வாங்கிய தொகையை கொடுத்து விட்டு எந்தவித கூடுதல் கட்டணமும் இல்லாமல் தனது நகையை மீட்க மாட்டாராம். ஆனால் வட்டிக்கு கடன் வாங்குவதில் எந்த தயக்கமும் இல்லை. ஒன்று இவருடைய தேவை நகை அணிவதை விட சிறியதாக இருக்க வேண்டும் அல்லது சம்பாதிப்பதில் இருக்கும் கஷ்டத்தை உணரதிருப்பவராக இருக்க வேண்டும்.

  • @mathmanik
    @mathmanik 8 місяців тому

    இந்த பழனியப்பன் குரல் கேட்டால் எரிச்சல் தான் வருகிறது...

  • @MBTN94
    @MBTN94 10 місяців тому +15

    Hats off to Rajagoplan sir❤

  • @akr369media
    @akr369media 4 місяці тому

    கடன் தேவைப்படுபவர்கள் தான் தேடிச்சென்று கடன் வாங்குகிறார்கள் கடன் கொடுப்பவரும் மரத்தில் காய்த்தது பிடுங்கி கொடுக்கவில்லை நீங்கள் சிறுவயதில் வாழ்க்கையே வாழ்ந்து இருப்பீர்கள் வெகுசிலர் வாழ்க்கையை இழந்திருப்பார்கள் சில காலங்கள் கழித்து கஷ்டங்கள் அனைத்தும் பொருளாதாரமாக மாற்றி இருக்கிறார்கள் ஆகையால் அவர்களிடம் பணம் இருக்கிறது கடன் வாங்குபவர்கள் வாழ்க்கையை சரியாக கடந்து வந்தால் யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவருக்கு ஏதோ ஒன்று கைமாறு நாம் செய்தே ஆக வேண்டும் இதை யாரெல்லாம் ஒற்றுக் கொள்கிறீர்கள்

  • @hooksandnetstamil2232
    @hooksandnetstamil2232 10 місяців тому +6

    வட்டிக்கு பணம் வாங்கி
    தனது தொழிலை
    வலர்தவர்கல் ஏராலம்
    ஆனால் iphone, duke bike, etc வை வாங்க வட்டிக்கு வாங்குபவர்கள் தான்
    மாட்டிக்குரா
    Bank udhavi seyyadhapodhu
    Financiers than kadavul

  • @Dubakoorians
    @Dubakoorians 5 місяців тому

    பல வட்ட அறை மவன் கரு பழனி இப்படித்தான் பேசுவான்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 місяців тому +8

    3 ரூ மாத வட்டிக்கு மேல் வட்டி வாங்குவது பாவம். மாதம் 2 ரூ வட்டி மட்டும் வாங்குவது நல்லது. அவசர மருத்துவ செலவுக்கும் கல்விச் செலவுக்கும் கேட்கும் பொழுது உறுதியாக வட்டி வாங்க கூடாது. நன்றி.

  • @Bha705
    @Bha705 4 місяці тому

    இங்க பணம் குடுத்தவன்தான் சாவறான்

  • @Ferooz-tj6vu
    @Ferooz-tj6vu 10 місяців тому +6

    Yow palani andha payyan seriya than ya sonnan
    Ne enna olarakitu irukka .....

  • @kumarvelan4887
    @kumarvelan4887 8 місяців тому +1

    All are committed with initial OK
    When repay totally negative..
    Better u don't get money from those person...

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k 9 місяців тому +2

    அவரத்துக்கு பணம் கொடுப்பவர்கள் நாம் சரியாக குறித்த நேரத்தில் கொடுத்து விட்டால் அவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்

  • @AS-by8op
    @AS-by8op 10 місяців тому +3

    இதைபார்க்கும் நபர்கள் வட்டிக்கு வாங்காதீர்கள் தயவு செய்து வாங்காதீர்கள்

  • @muthusaran8388
    @muthusaran8388 9 місяців тому +1

    வட்டிக்கு விடுவது மனிதத்தன்மையற்ற் செயல்...வாங்கியவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற அறிவு இருக்க வேண்டும்... வட்டிக்கு விடும் இவர்கள் கருணை எல்லாம் பார்க்க மாட்டாங்க...அவனுங்களுக்கு தேவை பணம்...அவ்ளோதான்...நான் கோடி ரூபா வட்டி கொடுத்தாலும் வட்டிக்கு விட மாட்டேன்.. அந்த பணம் நமக்கு பாவத்தை சேர்க்கும்

  • @12345kingstar
    @12345kingstar 10 місяців тому +12

    இஸ்லாமிய சமூகத்தில் வட்டி இல்லாமல் கடன் கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஜன்சேவா என்று ஒரு வங்கி இந்தியா முழுவதும் வட்டி இல்லாமல் கடன் கொடுக்கபடுகிறது

    • @perumala479
      @perumala479 10 місяців тому +2

      Unmaiyavaa?

    • @abdulrasith278
      @abdulrasith278 10 місяців тому

      ​@@perumala479only for muslim

    • @ravir8960
      @ravir8960 7 місяців тому

      Kanchipuram la enga iruKu sir

  • @RaviChandhiran-ci8ot
    @RaviChandhiran-ci8ot 10 місяців тому +9

    கடன் திருப்பி கட்ட முடியும் என்றால் தான் கடன் வாங்க போகணும் சிலர் கட்ட முடியும் என்று தான் வாங்கினேன் ஆனா எதிர் பார்க்கவே இல்ல நான் இப்படி ஒரு சூழலுக்கு வருவேன் என்று அப்போ பணம் கொடுத்தவன் நிலை ?

  • @user-th5kh9iu2w
    @user-th5kh9iu2w 4 місяці тому

    good decision vaa thalaiva vaa

  • @cannathurai2007
    @cannathurai2007 10 місяців тому +9

    இந்த வாதம் தேவை இல்லாத ஆணி இரண்டு பேர் மீதும் வேதனை உள்ளது ஏன் வாங்க வேண்டும் ஏன் கொடுக்க வேண்டும் அந்த மனநிலை வராமல் இருக்க இரதுனி கட்டி கொண்டு வாழ கற்றுக் கொள்ள வேண்டும்

  • @kumarvelan4887
    @kumarvelan4887 8 місяців тому +1

    Bank what doing....
    Tasmac what doing..
    Education system what doing
    If individual done that mistake
    Government done Good...
    We are living in democratic country...

  • @ramyaravi5296
    @ramyaravi5296 10 місяців тому +10

    வாங்கி தின்னும் போது இனிக்குது ல....

    • @moorthymmm7013
      @moorthymmm7013 10 місяців тому

      Exactly 💯💯💯✅😂👌

    • @kathirvelbk5301
      @kathirvelbk5301 10 місяців тому +3

      கடன் குடுத்துட்டு அவனுக பின்னால அலயறது இருக்கே கொடுமை

    • @fasalrahman7125
      @fasalrahman7125 10 місяців тому

      ​@@kathirvelbk5301அப்போ கடன் கொடுக்காதீங்க சார். வட்டிக்கு ஆசைப்பட்டு தானே கடன் கொடுக்குறீங்க?

  • @ashokannantha1386
    @ashokannantha1386 10 місяців тому +8

    கழுத்து நிறையா நகை அணிந்து அடுத்த வேலைக்கு சாப்பாடுக்கு வழி இல்லைனு சொல்லுறீங்க என்ன அக்கா

  • @akr369media
    @akr369media 4 місяці тому

    கொடுப்பது தவறா வாங்குவது தவறா

  • @shahulsrr
    @shahulsrr 10 місяців тому +1

    வட்டி ஒரு பெரும் கேடு

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j 9 місяців тому

    ஈழ படுகொலைகளுக்கு. காரணமானவன். எல்லாம். விவாதம். நிகழ்ச்சி நடத்துவது. வேடிக்கையாக. உள்ளது. இப்படிக்கு...ஈழதமிழன்

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy 10 місяців тому +29

    வட்டிக்கு பணம் குடுக்கிற நபர்கள் வட்டிய வாங்குறாங்களோ இல்லையோ..ஆனால் சாபத்தை தேடி தேடி வாங்கிகொள்கிறார்கள்....

    • @nishanthsaravanan5601
      @nishanthsaravanan5601 9 місяців тому +4

      பணம் வாங்கும்போது இனிக்குமா அதை திருப்பிக் கேட்டா கசக்குமா🥱✌️💯🤬

    • @gopinathan2135
      @gopinathan2135 9 місяців тому +1

      Vaguna panatha keta Ava pavam senthavana

  • @manikandank6556
    @manikandank6556 9 місяців тому

    Karupalaniyappan. Weast

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 2 місяці тому

    வட்டிக்குவாங்கவேண்டிய அவசியம்ஏன்

  • @kpm290
    @kpm290 10 місяців тому +11

    இதில் யாரையும் குறை சொல்ல முடியாது
    வட்டி கொடுப்பவர்கள அவர்கள் மனித நேயத்துடன் நடந்து கொள்வது அவர்களின் விருப்பம் அவர்களை குறை சொல்ல முடியாது ஏனெனில் அவர்கள் பணம் அதை கொடுத்தால் திருப்பி கேட்க தான் செய்வார்கள்

    • @jenijoel3741
      @jenijoel3741 10 місяців тому

      Sagurappam panathayum kondu povan😜

    • @kpm290
      @kpm290 10 місяців тому

      @@jenijoel3741 சாகும் போது கொண்டு போக மாட்டோம் ஆனால் அவர் சம்பாதித்த பணம் அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவி ஆகும் இல்லை யா

    • @ravikumarm7938
      @ravikumarm7938 9 місяців тому

      ​@@jenijoel3741nee saagurapo aduthavan panatha aatayapota saaguva

  • @mohammediburahimece5988
    @mohammediburahimece5988 4 місяці тому

    Interest was haram in islam
    Alhamdulillah
    As a muslim

  • @Bluelotusmedia
    @Bluelotusmedia 9 місяців тому +2

    முதலில் வட்டிக்கு கொடுப்பது சட்ட விரோதம்.
    வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனம் மட்டும் (RBI registerd only ) கடன் கொடுக்கலாம்...
    அதிக வட்டிக்கு வாங்குவதும் குற்றமே.....

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 10 місяців тому +17

    வாங்கிதிண்ணும்பொழுதுஇனிக்குது. கொடுக்கும்போதுகசக்குது

    • @saravananr848
      @saravananr848 10 місяців тому +2

      வறுமை வரும்போது அனைவரும் வாங்கிதி ன்று
      ஆக வேண்டும் நண்பா

    • @celinealbert4781
      @celinealbert4781 10 місяців тому +2

      Daiye unakku oru nal varum

    • @Chef-Geo-oman
      @Chef-Geo-oman 10 місяців тому

      Muttal

    • @ramkarthika3219
      @ramkarthika3219 8 місяців тому

      ni irukka ka ve kudathu

    • @homosapien8849
      @homosapien8849 4 місяці тому

      ​@@saravananr848வறுமை னா வாழவே முடியாதா

  • @rainbow7x11
    @rainbow7x11 9 місяців тому +4

    கடன் பெற்றவர்கள் பேங்க்லே போய் இந்த கேள்விகளை கேட்கவும்

  • @ashloofahamed9572
    @ashloofahamed9572 10 місяців тому +6

    23:00 worst da palaniyappa. Avn enna solluran nu koode onaku purinji kolla mudiyame irukku

    • @gurunaveen2647
      @gurunaveen2647 10 місяців тому

      That guy was saying stupid things

    • @jahirahamed1298
      @jahirahamed1298 10 місяців тому

      ​which guy ?? Karu or that speaking guy ??

    • @jahirahamed1298
      @jahirahamed1298 10 місяців тому +4

      ​@@gurunaveen2647karu palaniappan is wrong .... My friends do the same thing as that guy.....that is not business motive ...it is helping motive ...

    • @gurunaveen2647
      @gurunaveen2647 10 місяців тому

      @@jahirahamed1298 ok i understand if someone who doesn't have jewels for 20000 from whom will they get money and there is a high risk of principal recovery for money lenders where the person gets gold can easily recover the principal and considering all this , Karu Palaniappan supporting the money lenders is absolutely right.
      The problem arises only when these money lenders act so harsh and use harsh methods for money recovery against innocent people who are genuine in repaying debt .

  • @_Anonymous_Participant
    @_Anonymous_Participant 10 місяців тому +3

    கரு பழனியப்பனுக்கு மூளைன்னு ஒன்னு இருக்கா இல்லியா?? வட்டியும் அடகு முறையும் ஒன்றா?

  • @karthismk293
    @karthismk293 10 місяців тому +2

    23 rd minute pavam da avan crct ah tha pesran

  • @jananiaudio3460
    @jananiaudio3460 14 днів тому

    Samy vattiku vittu parunga therium

  • @bharathivasanth9047
    @bharathivasanth9047 10 місяців тому +2

    நான் வட்டிகாரன் இல்ல
    ஒரு எமர்ஜன்சிக்கு குடுத்தன் வருடம் 5 ஆச்சி இன்னும் குடுக்க படவில்லை கந்துவட்டி காரன் ஓகே

  • @leonardjoel_Kanyakumari
    @leonardjoel_Kanyakumari 9 місяців тому +1

    Compund interst ah than samoogam rocket vatti nu solluthu

  • @naveethriswan6097
    @naveethriswan6097 10 місяців тому +6

    That jewel guy is great. Anchor have zero knowledge about intrest. Useless speech from anchor

  • @poovarasanperiyasamy5116
    @poovarasanperiyasamy5116 10 місяців тому +9

    22:37 worst, கரு பழனியப்பன்

  • @mhn3956
    @mhn3956 10 місяців тому +1

    23:04 பழனியப்பா உங்களுக்கு சந்தேகம். எப்படி ஒருவர் எந்த வித ஆதாயமும் இல்லாமல் பணம் கொடுப்பர் என்று. நீங்கள் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு சென்றால் இது போன்ற அமைப்புகளை நிறைய காணலாம். வெறுமனே வங்கிகளில் பணத்தை போட்டு வைத்திருப்பவர்கள், தங்களால் முடிந்த சிறு தொகையை இந்த அமைப்புக்கு வழங்குவார்கள். அவசர தேவைக்கு வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பதற்காக இந்த அமைப்புகள் உதவுகின்றன. பொருட்கள் இல்லாமலும் சில அமைப்புகள் கொடுக்கின்றன. அது அவர்களின் நம்பிக்கை பொறுத்தது. தனியாக வசூலித்து கொடுப்பார்கள். கிட்டதட்ட தானம் கொடுப்பது போன்றது. யாருக்கு கொடுத்தோம் என்று அந்த நிர்வாகிகள் மட்டுமே அறிவர். இப்படி இருக்க வட்டி வாங்குவதில் புது வகை என்று சொல்வது சரியல்ல.

  • @jeevaerd8834
    @jeevaerd8834 10 місяців тому +4

    Enna ellarum orey maari white shirt potrukanga 😂

    • @AmjatsTalk
      @AmjatsTalk 10 місяців тому

      That was a dress code for them

  • @hihllo6733
    @hihllo6733 8 місяців тому

    அரசு தான் இதற்கு பொருப்பு ஏற்க வேண்டும் கந்து வட்டி சட்டம் இவர்களுக்கு லைசென்ஸ் கொடுத்து விட்டு இவர்கள் தைரியமும் இருக்கிறார். அதிக வட்டி வங்கியவனும் நாசமாகதன் போக வேண்டும்.பணம் இருக்கவரிடம். மனிதபம் இல்லை யாருடைய வயிற்று எரிச்சலும் சும்மா விடாது

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 місяці тому

    தான் கொடுத்த பணத்துக்கு பாதுகாப்புக்காக ஒரு பொருளை அடமானமாக வாங்கிக்கொண்டு பணத்தை தருகிறார் அந்த இளைஞர். அந்த பணத்திற்கு அவர் வட்டி வாங்கவில்லை அப்படியானால் அது ஒரு உதவிதானே? அந்த இளைஞரை பாராட்டவே வேண்டும்.

  • @Tamizhan922
    @Tamizhan922 8 місяців тому

    கரு பழனியப்பனும் வட்டிக்கு விடுபவர் போல

  • @user-wt7uq5mn5z
    @user-wt7uq5mn5z 10 місяців тому

    மதுரை பொட்டலம் வட்டி வேற லெவல்

  • @manikandanpasaumathi9381
    @manikandanpasaumathi9381 10 місяців тому

    கரு பழனிய்பன்.ஒரு விடயத்தை சொல்ல மறந்துவிட்டார் ஒரு வெளியே திட்டுகிறார்கள் ஆனால் உள்ளே வருந்துகிறார்கள்.ஒரு புறம் வெளியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளே காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் .இவர்களுக்கும் நல்ல சாவு வராது

  • @Saravananvisu-hk7xp
    @Saravananvisu-hk7xp 10 місяців тому

    பெண்கள் பாவம் பார்த்தால் புள்ள தாட்சி
    ஆண்கள் பாவம் பார்த்தால்
    கடனாளி...
    இது தான் உண்மை 🤷

  • @ABDULHARIS195
    @ABDULHARIS195 5 місяців тому

    21:55 , Blue color dotted shirt ,Kadan vaangiyavara epovume Abuse pannamataru da Blackfruit 😂😂😂

  • @user-bs1vf8hk4i
    @user-bs1vf8hk4i 8 місяців тому

    வா திராவிட வா திராவிட

  • @SKHcreate2158
    @SKHcreate2158 7 місяців тому

    இர்கள் அனைவர்களும் சபிக்கப்பட்டவர்கள்..

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi 9 місяців тому +1

    30:00

  • @mathiyazhagib8043
    @mathiyazhagib8043 9 місяців тому

    Without intrest he is giving money. He is great by helping the people without any monetary benifit.For the responsibility only he is getting the jewels from that persons.

  • @zahiraabu
    @zahiraabu 7 місяців тому

    நகையை அடமானமாக வாங்கி கடன் கொடுப்பவரின் சேவையை புரியாமல் பேசுகிறார் அவர் எதிரணியில் உள்ளவர்கள்போல் அடுத்தவரின் உழைப்பு என்ற இரத்தத்தை உரிஞ்சவில்லை

  • @yesvee6571
    @yesvee6571 5 місяців тому

    5 latcham kidaikumna potato,ponugalakooda kooti tharuvanuga kanthu vattikaranuga😅😅😅

  • @hoppes979
    @hoppes979 9 місяців тому

    மொத்தமும் வாதம் பிரதி வாதாம் எல்லாம் கேட்டு , யோசிச்சா , வட்டிக்கு குடுத்தவன் பக்கம் தான இவங்க ஆதரவு இருக்கு.
    என்னடா, பாத்தா இது களிஎங்கர் சேனல். அதான்.

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 5 місяців тому

    Anaitthu prachinaigalukkum tasmack saaraayamthaan kaaranam,by naattaraayan

  • @my_vlog_page
    @my_vlog_page 10 місяців тому +2

    30 vatti vanguranga.. Entha society ah money veri pidichavanga

  • @kumarvelan4887
    @kumarvelan4887 8 місяців тому

    Kadan enda pakkam parthalum thunbam.......

  • @djanaguyejoumalai6243
    @djanaguyejoumalai6243 10 місяців тому +3

    Palani sabai nagareegam ariyathavar (oruvar wife death pathi feel)

  • @Whitehairdevil1681
    @Whitehairdevil1681 2 місяці тому

    in my house all my materials are my own salary only

  • @sarvankundus3515
    @sarvankundus3515 8 місяців тому +1

    உண்ட பணம் இல்லைனு தான ... வட்டிக்கு பணம் வாங்குற.....🤭🤭...இதெல்லாம் ஒரு விவாதமா....oc ல பணம் குடுக்கு அவன் பொண்டாட்டியா நீ....🧐🧐

  • @KasiVGupta
    @KasiVGupta 10 місяців тому

    Zee la irunthu Kalaignar TV ku eppo vantharu Karu?

  • @karthickkumar6277
    @karthickkumar6277 3 місяці тому

    21:23 blue satta thayoli getting olu 😂😂😂😂

  • @nila177
    @nila177 10 місяців тому +5

    Oruthar wife erandhum nilatha vachi 8 laks pay pannenu soldraru anchor enna ipdi ignore pandraru worst behavior 😢

  • @ManiKandan-ib2bw
    @ManiKandan-ib2bw 8 місяців тому

    3.26 same process la enga veettaye kadanukku ezhuthi kuduthom

  • @krishpraveen1301
    @krishpraveen1301 10 місяців тому +1

    Hiiiiii

  • @user-oi8mj9ov6b
    @user-oi8mj9ov6b 8 місяців тому

    En ya vatti ku vedurega aduthaavaga savam venam pa olunmga bank la fixed deposit pane vate vagalam 🎉

  • @user-me7im4ck5n
    @user-me7im4ck5n 4 місяці тому

    Vangum potho pesum nelai veru therumpa kettal peratchanai than

  • @dineshudini6668
    @dineshudini6668 4 місяці тому

    Bank person ena harsh ah pesamaiya irukanga

  • @lookatram
    @lookatram 10 місяців тому +1

    You could have extended this interview I'm a person who is a victim of this

  • @mr_deep24
    @mr_deep24 8 місяців тому

    Palaniyappa nee Omba moshan da