Neeya Naana | நீயா நானா 01/12/14

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 242

  • @Irumeni_iniyavan
    @Irumeni_iniyavan 11 років тому +16

    அருமையான நிகழ்ச்சி.. கண் கலங்கும் சில தருணங்களும் இருந்தன.. பழ.கருப்பையா அவர்களின் யதார்த்தமான கருத்துக்கள் மிகவும் பயனுள்ளவை. நிர்மலா சரியான தேர்வு இல்லை. எழுதித் தருவதை வாசிப்பதைத் தவிர வேறெதற்கும் தான் தகுதி இல்லை என்பதை நிரூபித்து விட்டார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒரு ஆளாகவே கூட அவரை அழைத்திருந்தால் அவருடைய கனவுக் கணவனைப் பற்றி ஏதேனும் அவர் சொல்லி இருக்க வாய்ப்பு உண்டு. விருந்தினராக அழைத்ததில் அவர் சொதப்பி விட்டார்.

  • @hajmaideen7772
    @hajmaideen7772 11 років тому +7

    ஒருகனவன் மனைவியின் புரிதல் அனைத்தும் நீயா நானா கொண்டுவந்தற்கு நன்றி சிறப்பன் நிகச்சி ஒருகணவம் தன்மனைவிடம் அன்பையும் பாசமும் நேசமும் மட்டவர்கள்
    கவுனிக்க வோண்டியே விசம் கூட்சோ

  • @RajChinna
    @RajChinna 11 років тому +18

    Except the GUEST NIRMALA everything else is perfect... This show literally shows up how our society values family, arrange marriage and relationships.. Hats off to Neeya Naana team for the wonderful show..
    Please pay some attention to the GUESTS, we really got bored of what Nirmal told during her speec (Tookam varuthu)... Also, Thiru Karupaiya was awesome, but still didn't expect him to say that I am living for my Wife and why should i do something for her..

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 Рік тому

      நிர்மலா பெரியசாமி தேவையே இல்லாத அரைவேக்காடு. Total waste.

  • @ChidambaramVelayudham
    @ChidambaramVelayudham 11 років тому +28

    Great show. Hats off to the women who gave her kidney to her husband . The way how Mr.PL.Karuppiah shared his experience in an authentic style was awesome.

    • @abdulsalam4894
      @abdulsalam4894 Рік тому +3

      அந்த si பேசவேயில்லை

  • @positivity8906
    @positivity8906 Рік тому +53

    Old neeya naana show is much better than now...explained /debate in detail

  • @kssnssr2620
    @kssnssr2620 3 місяці тому +1

    ரொம்பவும் அருமையான உரையாடல்.
    கணவன் மனைவி உறவு என்பது எல்லாவற்றிலும் மேன்மையானது,
    அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 10 місяців тому +13

    இதை நாம் அனைவரும் பார்க்க வேண்டும். இது வெறும் நிகழ்ச்சி அல்ல, வாழ்க்கைப் பாடம்

  • @KanchanaPandian
    @KanchanaPandian 11 років тому +10

    Hats off to this sooperb show. Really worth watching..KANAVANEY (MANAIVIYE) KAN KANDA DHEIVAM. Understood the VALUE of relationship.. Thanks to vijay TV..

  • @arunaarul5059
    @arunaarul5059 Рік тому +36

    உண்மைதான்.... இந்த அகிலத்தின் பேரழகி யும் நீங்க தான்

  • @thewordofgodslove4578
    @thewordofgodslove4578 Рік тому +69

    இந்த அரங்கின் பேரழகி காகா ஒரு லைக் போடுங்க

  • @mariaponniah390
    @mariaponniah390 11 місяців тому +2

    உங்களுக்கு உறுதுணையாக இருக்கத்தான் கடவுள் மனைவியைக் கொடுத்திருக்கிறார். “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.” உண்மையான அன்பையும், மரியாதையையும், பாசத்தையும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் கொடுப்பதையும் 👏👏👏👏👏👏👏👏👏 பார்க்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் உங்களை ஆழமாக ஒன்றாக பிணைத்து வைத்திருக்கிறது😊😊😊😊😊wonderful. God bless you all.
    Wonderful Gobinath👍👍👍👍👍👍

  • @kanchisundhar
    @kanchisundhar 3 місяці тому +5

    இந்த அரங்கின் அழகு என்று குறைத்து மதிப்பீட்டார்கள்,
    இந்த உலகின் பேரழகி அவர்கள் ❤

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 Місяць тому +1

    கோபி சார் திறமையை பாரட்டவில்லையென்றால் நான் மனிதனே இல்லை...பழ. கருப்பையா அவர்களையே பெண் பார்க்கும் படத்தையே பேச வைத்துவிட்டீகளே வாழ்க உங்களுடைய குரல் வளம் வளர்க நீயா நானா❤❤❤

  • @sikantharsarbudeen8411
    @sikantharsarbudeen8411 Рік тому +11

    அழகான நிகழ்ச்சி பார்த்து கண்ணில் நீர் வந்து விட்டது

  • @kumar-g7z
    @kumar-g7z 4 місяці тому +4

    Karuppaiya semma speech. Always ultimate

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Рік тому +6

    இன்றைய ஜெனரேஷன் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.

  • @remomate9058
    @remomate9058 11 років тому +4

    Now I feel like I am back to Gopi's show, I have such a high respect to neeya naana show and trying to forget last week show. Thanks...

  • @radhakrishnansankarappan1192
    @radhakrishnansankarappan1192 10 місяців тому +4

    One of your best show Gobinath! This news/facts should be spread youngsters for their awareness! They all under one MAYA . On analysing there seems to be a vast difference both gents and girls (ஆண்/பெண) before and after marriage. In this group, none of them get their own choice and by pressure/ by compromise they got marriage and post marriage they are all very happy and comfortable living and besides they all forgot their earlier opinion! A very good show! Congrats Gobinath🙏🙏🙏

  • @chinnamanic8380
    @chinnamanic8380 11 місяців тому +5

    முதல் நன்றி கோபி அவர்களுக்கு

  • @elangkannan.e3248
    @elangkannan.e3248 11 років тому +15

    சொல்ல வார்த்தைகளே இல்லை, அன்பிற்கு கண்ணிர் வந்துள்ளது அன்பு மிக ஆழமானது என உணர்ந்தேன்

  • @jayakrishnanr4877
    @jayakrishnanr4877 11 років тому +4

    Thiru.Karupalaniyappan, arumayana best ever speech by a guest

  • @kanchanapoola1007
    @kanchanapoola1007 Рік тому +16

    One of the best very frank opinionated show
    Congratulations Mr Gopinath

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Рік тому +15

    மனைவி கணவனுக்கு கிட்னி கொடுப்பது கூட வழக்கம்தான். ஆனால் என் கணவன் நேர்மையானவர் அதனால் எனக்கு பெருமை என்று சொன்னாரே அந்த பெண்தான் உலகிலேயே தலை சிறந்த பெண்மணி. என்னை நானாகவே இருக்க சொன்னாரே அவர்தான் மிக உயர்ந்தவர் என்று சொன்ன பெண்ணும் சூப்பர். நன்றி.

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 11 місяців тому +4

    பொதுவான செய்திகள் சரி. குடும்ப உறவுகள் பற்றிய எபிசோட்கள் கணவன் மனைவி என்றில்லை எதுவாயிருந்தாலும்எனக்கு உடன்பாடில்லை.அடுத்தவர் வீட்டு ஐன்னலில் எட்டிப் பார்ப்பதுபோல் அடுத்தவர் வீட்டு செய்திக்கு அலைவது போல் உள்ளது.

  • @srinivassankandaswamy9998
    @srinivassankandaswamy9998 11 років тому +2

    proud to be tamilian , how we love our family , this is my tamilian

  • @Kk58288
    @Kk58288 Рік тому +19

    நடிகர் மாதிரி இருக்கணும் என்று நினைப்பவர்கள் அசிங்கமா இருந்தாலும் நல்ல மாப்பிள்ளை யா இருக்கணும்னு ஏன் நினைக்க மாட்டேன்கிறாக தன்னை எந்த சூழ்நிலை யிலும் விட்டுவிடாத ஆண் மகனா இருந்தால் பெண்களுக்கு வாழ்க்கை சொர்க்கம் 👍

    • @AshaBala-pu1my
      @AshaBala-pu1my 11 місяців тому +1

      Nan apdi than marriage pannen..oru 5min munnadi than ulagathula Ulla ketta varthaiellam vachi thittittu poran

    • @Nisha88778
      @Nisha88778 10 місяців тому

      Ithe mathiri Aangalum eththu pal , Gunda irukanga , karupa irukanganu solli neraya ponna reject pannirukanga... Atha paththi mattum yan pesa matringa... Ponnu panna thappu pasanga panna thappu illaya???

    • @Nisha88778
      @Nisha88778 10 місяців тому

      Ithe mathiri Aangalum eththu pal , Gunda irukanga , karupa irukanganu solli neraya ponna reject pannirukanga... Atha paththi mattum yan pesa matringa.... Ponnu panna thappu paiyan panna thappu illaya??

    • @ashwinimagesh2225
      @ashwinimagesh2225 9 місяців тому

      ​@@AshaBala-pu1my so hurting sorry for u

    • @testupload5194
      @testupload5194 9 місяців тому

      நடிகன் மாதிரி இருப்பவன் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பான் என்பது அவர்களுக்கு புரியவில்லை....

  • @SANKAR_34892_INTROVERT
    @SANKAR_34892_INTROVERT 7 місяців тому +3

    Super show sir

  • @antonxavier1523
    @antonxavier1523 Рік тому +6

    1st class programme.

  • @kamalakannankannan4561
    @kamalakannankannan4561 11 років тому +5

    good show thank u Gopinath....

  • @PrabuSrinivasanWeb
    @PrabuSrinivasanWeb 11 років тому +11

    Hats of to Vijay TV & Gopinath.... Really a wonderful show....

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 Рік тому +19

    Excellent topic. Life is giving and taking between the couple. Beauty is not forever. It will fade later.

  • @sujathakumari6876
    @sujathakumari6876 2 місяці тому

    Very beautiful show ❤

  • @BeautlinSteffy
    @BeautlinSteffy Рік тому +11

    Romba arumaiyana oru show❤

  • @Jayasankari1
    @Jayasankari1 11 років тому +2

    Great show....very touching...

  • @luckyvp6128
    @luckyvp6128 6 місяців тому +1

    என் மனதை கணக்க வைத்துவிட்டது இன் நிகழ்ச்சி.

  • @elansezhiyan4585
    @elansezhiyan4585 3 місяці тому

    Good program, i seen it later but it touched my heart, since i will left my ego and will try to satisfy my wife

  • @SudharshanSharma007
    @SudharshanSharma007 11 років тому +4

    i was continously watching Solvathellam unmai and felt our country s gone soo bad ..... bt this show proved there r still great families(couples) in our nation too :) m happie

    • @VijayaLakshmi-kz9tf
      @VijayaLakshmi-kz9tf Рік тому +1

      Solvathelam unmai is a trash programme , these people could have conducted the show with better values in life, not showing the downtrodden ecploting them and making money fr themselves.

  • @shadhafarh
    @shadhafarh 11 років тому +4

    Life is to live. Live to your heart and mind. Hats off everyone who had expressed which will be a lesson for the future generation. Eternal is always glossy.

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq 6 місяців тому

    அற்புதமான நிகழ்ச்சி

  • @kasthurisundar9703
    @kasthurisundar9703 6 місяців тому +1

    Mukka pant superb name...my husband also wore in same style

  • @poornima.bpoornima.b2162
    @poornima.bpoornima.b2162 11 місяців тому +3

    very sensitive show

  • @shalini366
    @shalini366 Рік тому +3

    Well said, MP Sir.

  • @73376738
    @73376738 10 років тому +3

    very bold show i too much like this show

  • @elansezhiyan4585
    @elansezhiyan4585 3 місяці тому

    I seen all partipatients are good and best

  • @NM-fc8vu
    @NM-fc8vu Рік тому +1

    Good Show. Worth watching.

  • @akisjohn9280
    @akisjohn9280 4 місяці тому +2

    Surya fan “so that” ரொம்ப யூஸ் பண்றாங்க

  • @nandininandu3594
    @nandininandu3594 10 років тому +2

    wonderful show....

  • @schitra340
    @schitra340 Рік тому +43

    நிர்மலாவுக்கு பாய்தலையனை வாங்கித்தராத "நியா நானாவுக்கு " என்கண்டனங்கள்...😂🤣😅

    • @binollachris
      @binollachris Рік тому +2

      If it was lakshmi ramakrishnan she would have given a beautiful speech.

    • @gnanadurai574
      @gnanadurai574 Рік тому +2

      தூக்கமா.... ஒரு சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த இடத்தில் .....என்ன சொல்ல

    • @amuthasaravanan1714
      @amuthasaravanan1714 11 місяців тому

      What she is speaking, man, it's really shame

    • @punithanatrajan8605
      @punithanatrajan8605 7 місяців тому

      ,😂😂😂

  • @sathyaharini2278
    @sathyaharini2278 Рік тому +3

    Neeya naana best episode

  • @hello123helloish
    @hello123helloish 11 років тому +4

    Neeya Naana: Big salute to you!!

  • @mohamedrifan5019
    @mohamedrifan5019 9 років тому

    A lot from this show to be learned by the people that are dreaming of their future life partners. So much of reality brought in here,

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 місяців тому

    Intha❤programme❤yerkanavey❤parthagi❤vittathu❤

  • @drfmsrm6063
    @drfmsrm6063 Рік тому +12

    When world seems to be Unethical completely all around...., Seeking for neeya naana..brings back to a solace ,that it's still alive ,pulsalite!!. 💞

  • @pramilasanjeevkumar8302
    @pramilasanjeevkumar8302 9 місяців тому +1

    1:07:23 wife advise ela keka kudadunu inikum nareya peru nenakiranga but oru pointle neenga ketutinge jaichutinge

  • @TheSwamy001
    @TheSwamy001 11 років тому +1

    Really Good topic- hope newly wed couples see this and learn. Also better if would be bride/bride-groom also watches this - appreciate and accept your life partner and look in to the positive side - good initiative நமது மண்ணின் பெண்களின் மேன்மை போற்றத்தக்கது - அவர்கள் தான் ........ வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 Рік тому +78

    லஞ்சம் வாங்கச் சொல்லாத மனைவி தான் அடடா இந்த காலத்தில் அரிதம்மா👍

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Рік тому +14

    நம் முகத்தையும் கண்ணாடியில் பார்த்தபின் கற்பனை செய்ய வேண்டும்

  • @tapovanmaharaja305
    @tapovanmaharaja305 9 місяців тому

    Ipo iruka thalaimurai ku indha thalaipu la nigalchi nadathi ellam vishyangalu pagirundhukanum....

  • @leelavathivenkataraman9543
    @leelavathivenkataraman9543 Рік тому +2

    Super talk iyya

  • @nirmalanila7065
    @nirmalanila7065 Рік тому +15

    என் மனதை தொட்ட நிகழ்ச்சி

  • @ganesansam815
    @ganesansam815 4 місяці тому

    Good show

  • @rrcitbe
    @rrcitbe 11 років тому +4

    Good show.true

  • @rukminiyadav2484
    @rukminiyadav2484 Рік тому +1

    The great and beautiful, exsalent show, everyone must see this with out Miss it

  • @coolprasanth
    @coolprasanth 11 років тому +16

    I agree that it shows a beautiful side of arranged marriage, but am I the only that saw the shadow of compelled marriage with many of those women, granted they turned out happy later but does that change the fact that they were compelled into marrying someone they didn't want to, there were very visible and clear indications of violence for coercion in a few of them as well....disappointed that Gopinath didn't call it out...disappointed......

    • @Ranjith_b10
      @Ranjith_b10 11 місяців тому

      I agree! But the topic is how these compelled marriage or unliked marriage turns into liked one or person becomes part of her life and she can’t live without him… with this interpretation the shows moves on…

    • @SkylightTeddy
      @SkylightTeddy 4 місяці тому

      ​@@Ranjith_b10sounds really similar to Stockholm syndrome. These women felt trapped with these men so eventually had to fall in love with them.

  • @gopinathp7988
    @gopinathp7988 10 місяців тому

    Ipo recommendation la kaatuthu ya 😒 enava irukum

  • @schitra340
    @schitra340 Рік тому +43

    லஞ்சம் வாங்காத அதிகாரிக்கு என் வணக்கங்கள். 🙏🙏🙏

    • @sasraj9733
      @sasraj9733 9 місяців тому +1

      Thank you now iam retired

  • @sudhakrishnamoorthy3355
    @sudhakrishnamoorthy3355 10 років тому

    good programe sir and topic sir

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar Рік тому +14

    Although this episode was recorded nine years ago, it is relevant even today. Marriages are made in heaven, which all couples should remember and they should live amicably and happily and tolerate differences of opinions. Gopi as usual is outstanding.

  • @godislove6616
    @godislove6616 Рік тому +9

    ❤ reality show ⭐

  • @ice5467
    @ice5467 11 років тому +7

    Gopi,inthe show le guest thavireh ellarum nalla pesi irukanga...Thookama varuthunu oru chief guest solranga,,athe edit pani irukalam....

  • @MassMari-bz5lk
    @MassMari-bz5lk 8 місяців тому +1

    Super 🎉🎉🎉❤

  • @bhuvanesh945
    @bhuvanesh945 4 місяці тому

    Kidney kodutha akka great human

  • @rathhakalatalantdesigner1853
    @rathhakalatalantdesigner1853 10 місяців тому +1

    Super🎉🎉🎉🎉

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 10 місяців тому +2

    திருமணம் ஒரு ஆயிரம் காலத்து பயிர் மற்றும் ஸ்தானம்.தமிழகம் மற்றும் அல்ல இந்திய முழுமையும் உறுதியாக கடைபிடிக்கப்படும் உன்னதமான நடைமுறை

  • @tselva1
    @tselva1 Рік тому +7

    எங்கே பழ கருப்பைய்யா பேசப் பேச கோபிநாத் வேறு மேட்டருக்கு போயிருவாரோன்னு நெனைச்சேன்.நல்ல கருத்துக்களைச் சொன்னார்.
    நிர்மலா பெரியசாமி இந்த ஷோவுக்கு எதுக்கு?டிவி லே எழுதிக் கொடுத்ததைப் படிப்பவர்களுக்கு என்ன ஞானம் இருக்கும்?

  • @davindranjaikumar8247
    @davindranjaikumar8247 11 місяців тому +5

    I dont understand why in tamilnadu so much tanglish

    • @rajanikrishnamurthy5452
      @rajanikrishnamurthy5452 3 місяці тому

      I am not sure, but I think the Britishers must have found Chennai and the areas around conducive to their trade
      So English must have flourished in the then Madras and the neighburing areas.To this day many North Indians think Tamilians learn English faster.
      I have taught in the North, West Bengal, Karnataka, and our own Tamilnadu.
      .

  • @manikandan-kg9uz
    @manikandan-kg9uz 9 років тому

    super show

  • @mathan.kumar.6821
    @mathan.kumar.6821 11 років тому +5

    nice topic............

  • @kssnssr2620
    @kssnssr2620 3 місяці тому

    நீயா நானா வில் 2,3 நபர்கள் மட்டுமே பேசுகிறார்கள்.
    ஏன் எல்லாரையும் பேச வைக்கக் கூடாது.
    மற்றவர்களுக்கும் opportunity கொடுங்கள்

  • @arunnurav
    @arunnurav Рік тому +2

    Must watch.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Рік тому +4

    Police man never takes bribe in India. His wife is impressed about his honesty. Well said Karuppya.

  • @raavanan-97
    @raavanan-97 3 місяці тому

    Never judge a book by it's cover ......

  • @bbapplesam
    @bbapplesam 10 місяців тому

    Ipo puriyuthu en ipo lam ponunga veetla ivlo expectations iruku nu😂😂😂

  • @kamalakkannanso
    @kamalakkannanso 11 років тому +3

    ஐயா கருப்பையா... கலக்கிட்டீங்க ஐயா !

  • @chinnamanic8380
    @chinnamanic8380 11 місяців тому +2

    வாழ்ந்த உள்ளங்கள்பேசும்போதுதெரியாதசெய்தியும்தெரிகிறதுகோர்ட்டில்கூட..இந்த உண்மை வராதுநன்றி

  • @rubiyaparvin
    @rubiyaparvin 10 місяців тому +3

    Why did you bring Nirmala Periyasamy? She can't talk on her own, all she knows is to read news

    • @adithiv3050
      @adithiv3050 6 місяців тому

      She is sleepy it seems, how unprofessional

  • @MuthukumarArchitect
    @MuthukumarArchitect 11 років тому +2

    this time Neeya Naana missed on the Gust Selection. every time on all topic, i watch mostly the Guests.. what happened? (did she really sleeping? like guys do in meeting)

  • @anuanuvijay3243
    @anuanuvijay3243 3 години тому

    Nan alagu ellai enra karanathukkaga ennaiya vidupoudan 😢 my husband

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc Рік тому +2

    டாப்கருப்புசால்வைசிவப்பு.திமிர்ஓவர்

  • @rajakavi5618
    @rajakavi5618 Рік тому +2

    Fantastic experience

  • @EnnamPolVazhkaiTeam
    @EnnamPolVazhkaiTeam 6 місяців тому

    54:07 Kidney Speech ❤

  • @Karthikview0985
    @Karthikview0985 6 місяців тому

    2024 ❤❤❤ i am watching

  • @GowthamVenba.
    @GowthamVenba. Рік тому +1

    Enaku ennavo andha yellow pink saree biriyani abirami maadiri theriyadhu..😢

  • @kssnssr2620
    @kssnssr2620 3 місяці тому

    பெண்ணுக்கும் பையனுக்கும் "மேட்சிங்" என்றால் என்னது? எப்படி?

  • @hydee6018
    @hydee6018 Рік тому +1

    Women are so openly talking about their husband..did not not affect their lives after this show?

  • @dharshanieerhard1706
    @dharshanieerhard1706 10 років тому

    super sow

  • @annaduraipt
    @annaduraipt Рік тому +7

    இவர் (போலீஸ்)❤❤❤❤❤

    • @sasraj9733
      @sasraj9733 9 місяців тому

      Thank you now iam retired

  • @hello123helloish
    @hello123helloish 11 років тому +2

    M.L.A : Salute to you....

  • @aniyadaniel8638
    @aniyadaniel8638 Рік тому +2

    6:15, வைரமுத்து மாதிரி 😂😅

  • @ishwarya07
    @ishwarya07 Рік тому +2

    Enga oora unga maplaiku nanum athe ooru than Puthitaputhoor dhan 😂😂

    • @sasraj9733
      @sasraj9733 9 місяців тому

      Thank you now iam retired