Neeya Naana | நீயா நானா 01/04/15

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 189

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 8 місяців тому +22

    வேலைக்குச் செல்லும் பெண்கள் குழந்தைகளை பெற்று வளர்த்துக் பள்ளிக்கு அனுப்பி, கணவன் மாமனார் மாமியாருக்கு சேவை செய்து வீட்டில் சமையல் செய்து , வீட்டை சுத்தம் செய்து , துணிகள் துவைத்து அப்ப ப்ப எத்தனை பெரிய தியாகம் எவ்வளவு tired.
    ஆனால் ஒரு ஆண் தூங்கி குளிச்சிட்டு சாப்பிட்டு வேலைக்கு மட்டும்தான்.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +173

    Ippo pakura show vida old shows supera iruku....ippo timing short pannitanga

    • @raknowledge5630
      @raknowledge5630 Рік тому +3

      Yes

    • @sarassaras680
      @sarassaras680 Рік тому

      Mmmmmkmmmmmmmmmmmmmmmmmmmm km km mmm mmm mm jk mmmmmmm mmm mmmmmmmmmmmmm mm mm m mm mmmmmm mm mm mmmmmm m mm mm mm mm mm mmmm mm m mm mm mm mm mm mm mm mm mm mm mm k mm mm mm mmmmm mm mmm mm mm mm mmkmm mm mmm mm mmmmmmmmmm mm mmmm mm mmmmmmmmmmmm mm mmmmmmmmmttmml

    • @arulprakasam2693
      @arulprakasam2693 Рік тому +1

      T

    • @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்
      @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல் Рік тому +12

      இப்போ மேக்கப் போட்டு ஏதோ script மாறி பேசுறாங்க அப்போ இயல்பா இருந்தது

    • @yuvaranik6984
      @yuvaranik6984 6 місяців тому

      Yes

  • @jasnah_kholin314
    @jasnah_kholin314 Рік тому +36

    It is extremely sad to see that 8 years after this episode aired, we still have all the aforementioned problems existing in society.

  • @NeshamalarNesha
    @NeshamalarNesha 4 місяці тому +6

    Antha red salvar akka America ponatha solrathu nammale ponamathiri iruku

  • @sangeesenthil2269
    @sangeesenthil2269 9 років тому +15

    I was working in Germany.Even the Government gave full support to Ladies during Pregancy I have to fight with my German boss for my rights.So not only India all over the world women have to fight for their rights and right to say "No" to overwork or over responsibility.(Not only in work but also in Family).

    • @balajimanickavel7750
      @balajimanickavel7750 9 років тому

      did you taken this to labor court?

    • @sangeesenthil2269
      @sangeesenthil2269 9 років тому +1

      Balaji Manickavel
      No need of labour court .He forced me to work till 37 week.I said no I took my leave from 34 week which is legal.My son was born on 34 week.Atlast my decision was correct.

    • @balajimanickavel7750
      @balajimanickavel7750 9 років тому

      gud job

  • @charmtantra
    @charmtantra Рік тому +13

    Pink chudi mokkai ah pesuthu
    Antha green saree sollarathu correct than
    Ellathukum mookai nolaikuthu

  • @TheSurya9397
    @TheSurya9397 9 років тому +30

    . தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை தாங்களே செலவு செய்யும் உரிமை இல்லாதவரை வேலைக்கு செல்லும் பெண்களும் அடிமைகள் தான். கயிறு கட்டி வெளியே விடப்பட்டவர்கள் இவர்கள். இந்திய ஆண்களின் மனோபாவம் மாறதவரை women empowerment ஒரு கனவு தான்.

    • @sathiyarajendhran814
      @sathiyarajendhran814 11 місяців тому

      100% true

    • @abijayaraman2103
      @abijayaraman2103 11 місяців тому

      True sister....

    • @subbulakshmilakshmi7325
      @subbulakshmilakshmi7325 6 місяців тому

      Exactly

    • @thomasgaberial7357
      @thomasgaberial7357 3 місяці тому

      athey mathiri angalum irunthal ok ya

    • @saktya97
      @saktya97 Місяць тому

      ​@@thomasgaberial7357yarum onnum pub Kum party Kum selavu panala ninga epdi ungaluku unga family (parents,wife,children) ku earn pandringalo adey maari dhan avangalum avanga appa amma Kum serthu pandranga

  • @saradakv
    @saradakv 9 років тому +9

    For woman to work in India,
    1. Day care systems should be improved. Every working day, day care should be available. Availability of late pickup with some extra payment should be available.
    2. Offices should increase part time employment and/or work from home options. Part time can be every day for limited hours or weekly 2 or 3 days.
    3. Flexible work hours is available in IT sectors. It should be available in every industry.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 9 місяців тому +5

    நான் ஒரு பெண் ஒரு பெட்டிக்கடைய ஆரம்பித்தேன் வீட்டு வாசலிலேயே கடை வைத்திருந்தேன். பெட்டிக்கடை பலசரக்கு கடை ஆகும் அளவுக்கு வியாபாரம் வளர்ந்தது. சமைக்க நேரம் இருக்காது காலையில் மூன்று மணிக்கு எழுந்து என்னை தயார்படுத்திக் கொண்டு ஐந்து மணிக்கு கடை திறப்பேன். பின்பு மதியம் ஒரு மணிக்கு மேல் இடைவெளியில் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டே சமையல் செய்வேன். சாப்பிட அமர்ந்தால் ஒரு நான்கு முறையாவது கையை கழுவி விட்டு போய் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும். அப்படியானால் எனக்கென்று நான் ஒரு நிமிடம் கூட ஒதுக்கிக் கொண்டதில்லை. சம்பாத்தியம் வருமே என்று கேட்பீர்கள். கடனுக்கு கொடுத்து காலாவதியாகிவிட்டது

  • @lavanyag1784
    @lavanyag1784 Рік тому +49

    Old shows 2 hrs i think .... vera level topics ah irukum🔥🔥🔥

    • @charmtantra
      @charmtantra Рік тому +2

      Ya 2 hours with advertisement

  • @VinayagamV-l1v
    @VinayagamV-l1v 3 місяці тому +3

    இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ முயற்சி செய்தால் அற்புதமாக வாழ்க்கை நடத்த வாய்ப்பு அமையும்

    • @deepakvk3748
      @deepakvk3748 3 місяці тому

      இருப்பதை வைத்து சிறப்பாக வாழனுமா? உன்னிடம் இருப்பதும் நீயோ அல்லது உன் பேட்றோர் கஷ்டப்பட்டு வந்தது தான் 🙄

  • @rajeshnarayana794
    @rajeshnarayana794 3 місяці тому +2

    தமிழில் பேசினா என்ன தான் பிரச்சினையோ தெரியவில்லை ஆங்கிலம் தான் ஆளுது

  • @kingdomofloss1
    @kingdomofloss1 9 років тому +10

    It is time government starts regulating our industries to ensure that women get empowered in the true sense of the word.

  • @krubasrimanimaran9708
    @krubasrimanimaran9708 2 місяці тому +1

    girl in pink white chuditar, pls understand this is a tamil tv show. you r not coming to bbc show

  • @swarnadeepikarao4958
    @swarnadeepikarao4958 9 років тому +15

    Whats the point in blaming companies when family (esp husband) doesn't understand that even women have the right to dreams and career aspirations? Its a silly argument that children need only one parents contribution more than the other....agreed that there are physical needs like (breast feeding etc) but there are many other needs which men can do....anyone who loves their wife will definitely share the task of home making and raising their child

    • @realitiesquestioned7818
      @realitiesquestioned7818 9 років тому

      SwarnaDeepika Rao Are you suggesting that men should stay at home and look after the kids? You do realize that even if a husband shares responsibilities it will still leave the child alone for the most part of the day yeah? Since both parents are working full time and because grand parents are not welcomed in homes, kids will still spend most of their day...alone..wondering what to do...

    • @swarnadeepikarao4958
      @swarnadeepikarao4958 9 років тому +3

      ***** read my comment again...did I mention anything like that?!!
      Inorder to avoid the child being left alone one can get help from in-laws/parents/day-care....Im talking about the time when both husband and wife are at home! How many share work effectively? And BTW what is so wrong in being stay-at-home dads??? it's an individual choice! just like a woman decides to stay-at-home!

    • @balajimanickavel7750
      @balajimanickavel7750 9 років тому +1

      SwarnaDeepika Rao
      I agree Swarna. In US its bcomin more common that husband staying @ home and take care of kids. Mr+realitiesquestioned please grow up

    • @gy3here
      @gy3here 9 років тому +4

      SwarnaDeepika Rao I think you need not respond to wood heads!! waste of time lol :P

    • @balajimanickavel7750
      @balajimanickavel7750 9 років тому

      Gaayathri Murugan hahahahahahahahaha

  • @infoblock1487
    @infoblock1487 7 місяців тому +2

    Time stamp 25:10 அருமை ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு மட்டுமல்ல பெற்றோர்களை விட்டு தனிமையில் வேலைக்கு செல்லும் ஆண்களுக்கும் பொருந்துகிறது. அந்த பெண் கூறியபிரகு தான் நான் அந்த சிரமத்தை உணர்கிறேன்
    (அந்த 15நிமிட நேரத்தை)

  • @ganeshkumar849
    @ganeshkumar849 9 років тому +9

    Hello Mr.gobi sir yen unga show la methane pathi peisa matarika. South la oru vivasayam fulla ahliya pothu athuku oru aramba erukulam pls talk to next week neega naaga show stop methane

  • @Amar_monk
    @Amar_monk 3 місяці тому +2

    One of the best episodes. Idk why Neeya Naana has become much weaker now with really shallow topics

  • @stark2568
    @stark2568 10 місяців тому +2

    Young girl is not looking that good than the green saree lady. She looks, doesn't care about her up keep whereas green saree lady much more pleasant & presentable - simple is not always beauty - this case I feel she is lazy!

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому +6

    அம்மா என்று அழைப்பது நாம் சொல்லித்‌தருவதில்தான் இருக்கிறது.சிலர் வேண்டுமென்றே பாட்டி என்று சொல்வதைத் தவிர்ப்பார்கள்.நாம் அம்மா என்று அழைப்பதைப் பார்த்துக் குழந்தையும் அம்மா என்று அழைக்கும்
    பாட்டி சொல்லு பாட்டீ சொல்லு என்றால் சொல்லிவிடும்
    என் தங்கை குழந்தைகள் எங்கள் வீட்டில் உள்ளன. தங்கை சென்னையில்‌உள்ளாள்.மாதம் ஒரு முறை தான் வருவாள் இருந்தாலும் சின்னக் குழந்தையாய் இருக்கும்போதே
    புகைப்படத்தைக் காட்டி அம்மா அப்பா என்று சொல்லிக் கொடுத்து விட்டோம் ஒரு பிரச்னையும் இல்லை.அம்மா, அப்பா என்று தான் அழைக்கிறார்கள். இப்போது வளர்ந்து விட்டார்கள்.அவர்களே ஃபோன் போட்டு அம்மா என் சட்டையை அண்ணா கிழிச்சுட்டான்மா இல்லம்மா நா கிழிக்கலம்மா என்னும் அளவுக்கு , தூரத்தில் இருந்தாலும் பக்கத்தில் இருப்பது போல் நடந்துகொள்கிறார்கள்

  • @arthiraj
    @arthiraj Рік тому +17

    Ithula solla onumea illa. Job-ku poga Unmarried women's-ku parents support veanum, married women-ku husband support veanum, antha support irruntha eathu vanthalum samalikalam. Who are all agree?

    • @lazygirlvee
      @lazygirlvee Рік тому +1

      Excuse me.. even married woman are working now days.. please. You're so outdated. Living in 1990s. Stupid

    • @sharmilak1651
      @sharmilak1651 Рік тому

      Yes sis

    • @jebasinghjohn937
      @jebasinghjohn937 3 місяці тому

      Kandiapa nee soluradu seri

  • @bulbasour123
    @bulbasour123 6 місяців тому +3

    Thanks to all the women who spoke here❤❤❤

  • @arokiasamy9572
    @arokiasamy9572 9 років тому +5

    pink tuppatta pottu pesina ponnai pahrtha thoongee yelunthu vanthu pesureve pole irukku. her dressing is out. now she is in 20's but when she becomes 30 she will look like a sevant.
    dressing is 50% is important in working industry. Look at the green saree lady what she said is correct. I worked in an American company and .those well dressed are looked upon differently.
    the green saree lady is really out standing in this neeya nana .

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Рік тому +4

    எல்லாத்துக்கும் ஒரு விலை குடுக்க வேண்டியதாக இருக்கிறது 😲

  • @maladamodaran8055
    @maladamodaran8055 Рік тому +15

    We will get respect if we go job

  • @maladamodaran8055
    @maladamodaran8055 Рік тому +5

    If we go job early morning sleep missing we get some enemies

  • @panchol721
    @panchol721 9 років тому +2

    யாருக்குமே தமிழ் சரியாக வரவில்லையே!
    தெளிவாகப் பேசக் கற்றுக் கொள்ளக் கூடாதா?

  • @tigervivek
    @tigervivek 9 років тому +1

    Dear Sivagami I.A.S Madam
    1988 இல் 8 வருட அனுபவம் என்றால்
    1988 =33 வயசு இப்போ 33+27 =60 வயசு
    அப்பா நீங்கள் இவ்வளவு வயது ஆனவர்
    என்று தெரியாது ...
    உங்கள் முகத்தை பார்த்தால் 40 வயது ஆனவர் போல்
    உள்ளது ..
    Sivagami I.A.S rocks...

  • @balajimanickavel7750
    @balajimanickavel7750 9 років тому +4

    The bachelor kid not able to understand the situation and challenges what married women faces day to day in life but this kid smart and courageous. The more important thing is all these moms need to teach their sons how to respect and treat women. It's so pathetic that all India MNC company taking advantages on women pregnancy and questioning their planing. That's the reason I moved out of India. In western countries they never ask about their pregnancy planing and no HR/PM have rights to ask the same. I'm surprised where that women hear about storage of ovaries and get pregnant when she required????

    • @balajimanickavel7750
      @balajimanickavel7750 9 років тому

      Danno Williams it's very very scary

    • @thiruvetti
      @thiruvetti 9 років тому

      Well, as rude as it might sound, thats the price some couples have to pay after moving away from elders into a separate home. This western trend is a worser influence than the one above.

    • @balajimanickavel7750
      @balajimanickavel7750 9 років тому

      Why u all blame western cultures for anything goes wrong in India. Why ppl in India doesn't have brain live their life style. Why they copy and most sad part is her parents are well equipped to take care of themself. They live their to full and share their wealth to kids after they gone. That's call planning. If you blame them then why Indians not respecting women's and treat them equal. Why cant u men keep country clean, save water, follow traffic rules. These things plz learn from westerners. Grow up Mr and I'm done with you. Sorry mate.

    • @thiruvetti
      @thiruvetti 9 років тому

      Balaji Manickavel Yes, thats the way to discuss. Your way, where you are always right. Good. I dont like discussing with people who think they are right always. After all the western talk, you should learn that from them. Bye!

    • @rrreach08
      @rrreach08 9 років тому

      if you have go out of india to earn more money then just say that. don't give excuse as india is bad .then don't ever come back.

  • @annamaangel6488
    @annamaangel6488 5 місяців тому

    Veetula vechu pootradhukku creche,day care la vitrukalam la... One year old baby epdi full day eating, bathroom ellam thaniya? 3 kolandha vera... Thuuuuu

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Рік тому +9

    இந்த எபிசோட் மிகவும் பயனுள்ளது என் புருசன் பூ வாங்கித் தரல. லிப்ஸ்டிக் வாங்கித் தரல மை வாங்கித்தரல என்று சில்வியா இல்லாம ஒவ்வோரிடத்திலும் ஒவ்வோர் இடர்ப்பாடு இருப்பதை எல்லோரும் உணர முடிந்தது. அதற்கான தீர்வுகளும் அலசப் பட்டன். மிக நல்ல பதிவு.

  • @tigervivek
    @tigervivek 9 років тому +3

    25.46
    வரும் பெண் உண்மையில் ரொம்ப அழகு !!!
    அவர் ஒரு தனித் தாய் என்று நிகழ்ச்சியின் பின் பகுதியில்
    சொன்னார் !!!
    அதை கேitka வேதனையாக உள்ளது ...
    அவரது கணவர் மிகவும் துரதிர்ஷ்டசாலி ....

    • @realitiesquestioned7818
      @realitiesquestioned7818 9 років тому +2

      tigerman Alaga iruntha nalavangala? Ille alaga iruntha athu life ku pothuma? Avanga oru psychopath aa iruntha?

    • @rowdyrajesh6603
      @rowdyrajesh6603 9 років тому

      *****

    • @tigervivek
      @tigervivek 9 років тому +1

      அழகு இருந்தால் போதும் என்று சொல்லவில்லை ..
      தமிழில் ஒரு பழமொழி உண்டு
      கட்னா இவள கட்டனும் இல்ல கட்னவன் காலை தொட்டு கும்பிடனும் என்று ..
      இவள் அப்படி பட்ட பேரழகியாக இருக்கிறாள் ...
      அதனால் அப்படி சொன்னேன்..
      அழகானவள் குணமானவள் என்று சொல்லவில்லை ..
      உண்மையில் எல்லா பெண்களுக்கும் ஒரு தனி அழகு உண்டு ..

    • @ssraj1902
      @ssraj1902 9 років тому +1

      tigerman அது பழமொழி இல்லை பாடல்வாி.

    • @tigervivek
      @tigervivek 9 років тому

      ssraj1902
      எந்த பாடல் எந்த படம் என்று சொல்ல முடியுமா ?

  • @realitiesquestioned7818
    @realitiesquestioned7818 9 років тому +10

    Women must realize that with equal rights, comes equal responsibilities. Women cannot have the cake and eat it to. They should be given equal rights, thats true. But they shouldn't be offered extra courtesies just because they are women. Even from a drowning ship the first people to be rescued are women and children. This must change. Women must be treated equal to men, in all aspects. You cannot ask for equal rights, then moan about not getting courtesies usually given to women. From the corporate point of view, it is wise to hire a man over a woman because, he will not be asking for maternity leaves. This is how the capitalist world operates. If you want a promising career, then you will have to sacrifice things too. Or you can choose to have kids when you reach 40 like in the west, but then... in the west the number of autistic kids are far far far higher than India. Having kids above middle age will have complications for the child as well as the mother. Again, you cannot have both... compromises must be made

    • @balajimanickavel7750
      @balajimanickavel7750 9 років тому +7

      Wooooo. What u know about Western world and Ur the most dumbest creature I ever seen. Thank god please save women from this Patriarchy

    • @thiruvetti
      @thiruvetti 9 років тому +1

      Well *****, what you have said might provoke a few guys and ladies, but Truth is bitter. I too have the same feeling. And we mean it for good. The capitalist world has no place for sentiments as the ladies in this show have expressed. I have worked with a female colleague who took maternity leave and when she came back, pressurized the manager and got the acknowledgment for the work I did, when she was off on leave. I didnt expect this of her as well as management. The manager simply said, he had to give her some encouragement as she was a lady. I was so pissed off. I have to work for myself and her, but at the end of the year I am screwed for some lady's personal problem. To hell with pseudo equality!

    • @MyHello77
      @MyHello77 9 років тому +5

      thiruvetti Ok do you agree when it happen this to your wife or sisters. Do you think if they go for maternity they should give less ratings. WHAT WORLD ARE YOU IN. Ur manager is totally pathetic idiots and he doesn't know how give ratings or manage his team in that case u cannot blame a women for going maternity leaves. OMG womens beware of this kind of MALES around you or colleagues .

    • @thiruvetti
      @thiruvetti 9 років тому +4

      MyHello77 Ok, Women make no mistakes, they are pure angels. If you think like this, they will swallow you and move ahead. Women are not as emotional in work like guys. They know how to get the job done.
      In my case, read properly. She went and used her health issues to get sympathy. Why should she do that? Dont think they dont play any games. Nowadays if any woman sheds a tear, manager's have to reply!!! It may sound stupid, but it happens.

    • @mukeshmathi7619
      @mukeshmathi7619 9 років тому +1

      i don't have corprate terms in my toungue but i understand your talking in male dominance do you know whats the pain that they suffer during pregnancy and periods ok its all that the womens are the one who saved because we men have strength and valour to survive it but a woman cannot you corparate swine think humanitranian and respect i also bet that you r the one who give torchers to the women who worked under u

  • @najimvillupuram4123
    @najimvillupuram4123 9 років тому +5

    நன்றி கோபி, NRIப் பற்றி ஓர் episode கொடுங்கள்.....

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 місяці тому

    Tiffen❤boxil❤satham❤kilari❤pottu❤oru❤spoon❤yeduthu❤vanthu❤vittal❤custamor❤vanthalum❤kavalai❤illai❤samon❤kodukkalam❤

  • @arumugamnarasimhareddy7797
    @arumugamnarasimhareddy7797 Рік тому +5

    😢So pathetic that rose color Saree worn women said by throwing stones through window and waking her children.so Painful.hats off to the mother

  • @sundrisworld
    @sundrisworld Рік тому +7

    I do not have breakfast. I usually take 2 meals a day. This habit has kept me healthy.

  • @VinayagamV-l1v
    @VinayagamV-l1v 3 місяці тому

    இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ முயற்சி செய்தால் அற்புதமாக வாழ்க்கை நடத்த வாய்ப்பு அமையும்

  • @ranjanaroslin546
    @ranjanaroslin546 9 років тому +1

    interferining in personal rights is highly curtiled earning is only for improving them in every lifestyle it s highly rediculous to band the basic rights of young and newly married women and they create n valgur atiosphere also MNC s should have it in mind that it is not enough to compete with forign countries and all side to be also followed in abroad non companies deny the the basic needs and rights of the employees

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 місяці тому

    Yentha❤velaiya❤irunthalum❤athil❤ontri❤edupattudan❤seithal❤velaiyum❤gudumbamum❤sugamey❤

  • @senthilkumar1899
    @senthilkumar1899 9 років тому +2

    Hi, Any one, Could plz tell me the book name which is coming at Timing :50:35...

    • @123rainny
      @123rainny 9 років тому

      Atlas Shrugged and The Fountain head - two novels by Ayn Rand

    • @nikki0mitra
      @nikki0mitra 9 років тому

      Ayn Rand - atlas shrugged/ the fountain head

  • @brindhab8061
    @brindhab8061 Рік тому +4

    Arumaiyana vivatham

  • @buvanasaro1269
    @buvanasaro1269 7 місяців тому

    Velinaatukaran pregnancya kondadraan anal naama avanuku velei paakirathukagavae nammaloda vamsa valarchiya thalli vaika vaendiyatha irukku

  • @godislove6616
    @godislove6616 Рік тому +1

    I ❤ this show very much...expecting more on family/ women topics..❤

  • @rajahsaiman224
    @rajahsaiman224 9 років тому +1

    misrar kovinath ivankalai tamilla pesavaikka mudijatha................??????????????

  • @dharsangopalakrishnan7937
    @dharsangopalakrishnan7937 9 років тому

    Bcoz of marriage i left job, Reason is my hubby works in other asian country. I was not working for past 3 yrs bcoz i hv to take care of my son. I was before into IT. Whereever the country is most of the consultants not ok with the Gap. Another is not their citizen

  • @thirumalraja
    @thirumalraja 9 років тому +2

    As a son of the mother who was a house wife & walk almost 2 miles to get warm lunch for her son until I was 10-12 yr old..& as an uncle of nephews & niece who didnt get it and though I may not have made her proud with my achievement., I salute all these working women who also want to be,,,,perhaps,,,,like my Mother...

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +5

    Super women's 👍💕👍👍👍

  • @rajahsaiman224
    @rajahsaiman224 9 років тому

    adije ninkalellam vellaikkaranukka piranthaninkal tamile unka vagila varatha misrar kovinath pilis tamilla pesasollavum

  • @தோழமைதமிழர்
    @தோழமைதமிழர் 9 років тому +1

    @Senthil Kumar, the books she mentions was by someone called Ayn Rand. She was primarily a novelist but her writings exhibit a very famous and defined philosophy called Objectivism. Her best work is considered to be ''Atlas Shrugged.''

  • @ibrahimjakbar5643
    @ibrahimjakbar5643 9 років тому +1

    Tamil real respeht only money.

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 9 років тому +1

    Duh.. Women..!!!
    Give them even the lamest and most sober topic - they will argue forever and make the show interesting..!!
    (example - note how the topic got switched to their most fav subject - makeup @ 27:50)

  • @princessshiekha5258
    @princessshiekha5258 Рік тому

    Women can work a women has freedom a lot if women have became millionres by workjng

  • @videorocker256
    @videorocker256 2 місяці тому

    Super lehhhhhhh

  • @Vivchan97
    @Vivchan97 Рік тому +2

    Beautiful episode

  • @ssukanyassukanya1859
    @ssukanyassukanya1859 Рік тому +1

    Tamil show but tamil pesave yosikiranga

  • @theasdf098765
    @theasdf098765 9 років тому

    @1.08.. good speech sister :)

  • @suseendersat4514
    @suseendersat4514 9 років тому +2

    lots of english in a tamil show. feeling irritated

  • @jayalakshmialex2695
    @jayalakshmialex2695 9 років тому

    Please make one episode about NRE

  • @thenmalar2443
    @thenmalar2443 Рік тому

    Kids care

  • @sundariyer3192
    @sundariyer3192 3 місяці тому

    27.16.... 'undressed' ஆ போனால் ஆ? ஏம்மா, ஆங்கிலம் தெரியாவிட்டால் ஏன் ஆங்கிலத்தில் பேச ஆசை?😂😂😂😂

  • @govindangovindan4093
    @govindangovindan4093 10 місяців тому

    😢😢😂😂😂

  • @santhoshs9801
    @santhoshs9801 9 років тому

    One of the great show

  • @santhikanakaraj6268
    @santhikanakaraj6268 11 місяців тому

    ❤😢😢😊😂❤

  • @praveenk3482
    @praveenk3482 10 місяців тому +1

    😂😂😢😢😅😅😮😮

  • @vmv1544
    @vmv1544 Рік тому

    முத்துக்கள்

  • @shansiva3
    @shansiva3 Рік тому

    yogic style diet ;- women need to balance the body vata-pitta-kappa &
    be disease free after 40 years , old longterm health
    - Moderation in Eating , sleeping , movies, lust in everything
    - Eat half stomach solid food, 1/4 stomach water , 1/4 stomach empty
    for gas
    - dinner eat by 6-7 pm , eat light no heavy meals
    - inner & outer Silence
    Yoga, meditation, Seva is necessary for peace joy love ,,,,,

  • @venkatesang3206
    @venkatesang3206 Рік тому

    1:51

  • @venkatesang3206
    @venkatesang3206 Рік тому

    😅

  • @thenmalar2443
    @thenmalar2443 Рік тому

    2 way

  • @kalikuppan2579
    @kalikuppan2579 9 років тому

    Kissgarseder

  • @ArunKumarsubbuarun
    @ArunKumarsubbuarun 9 років тому

    Nice

    • @ranjanaroslin546
      @ranjanaroslin546 9 років тому

      s as the 24.02 expressed all problems facing by the girls and going for job beautifully sheltered in the cute words EXPLOITING and BARGAINING nother apt ward can match to dropp the pain and degardings of women interferinf intheir personal life and peeping to their bed room r all bargaining only anyhow ladies r being suprressed both in working place and in society too women rights r being bargained only my salute to that mam but i hope she is fully empowered by her experienced service one more thing as a sucessful managers and higher officials should realise the pain of their subbordinates i wonder when it will happen

  • @radhar1951
    @radhar1951 Рік тому

    Lplllll

  • @kavithad6494
    @kavithad6494 Рік тому +1

    Old shows super

  • @skinsiva
    @skinsiva 9 років тому +1

    How r u people deciding the topic for the show ???? Take a debate between a group of atheist and those who believe in God

  • @kanakarajangovindaraj8211
    @kanakarajangovindaraj8211 9 років тому +1

  • @pathmasup2261
    @pathmasup2261 6 місяців тому

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 Рік тому

    விளக்குஅனச்சா எல்லா விளக்கமாரும் ஒன்னுதாங்க.

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 8 місяців тому

      Unga amma ?

    • @Sibi230
      @Sibi230 6 днів тому

      Kevalamana piravi nee

  • @riyasathali9411
    @riyasathali9411 9 років тому

    very worst episode

  • @goksthott
    @goksthott 9 років тому +2

    Most of them are speaking in English than in tamil.. Ridiculous.. I am not a tamil guy but would like to hear more tamil in Tamil talk show..