தமிழக அரசு சார்பில், PTR பேசுகையில், உண்மை யில் , நம்பிக்கை, வருகிறது, இன்னும் இவர் வெளி வர வேண்டும்,,, பொது வாழ்வில் புது ஒளி பிறக்கட்டும்,,,தமிழ் மக்களின், பண்பான அரசியல்,கண்ணியம், நாகரீகம், தரம்,மேலும், உயரட்டும்,,,கற்றவர்கள், வரட்டுமே,,,
The only able person in present politics inTN who has real intent to serve the people intelligently by acquiring knowledge from various fields,eagerness to implement the actions successfully is Thiru PTR avargal Objectives are real and goal oriented and follows the path of Dharma
"Common Aim" "Collective Try" "WinThe Target " " PTR Raise " " For " " Win of Sun" " மக்கள் நினைத்தால்" " ஒரே உதை " "முடிந்தது(Rss/Bjp)கதை " "RSS" is Danger Devil " "INDIA" will Tackle Well" "Spread Such Sharp Slogans" " To Immune People 's Mind from RSS Poison" " TO (SAVE) PEOPLE " " FROM (RSS) POISON" " START IMMEDIATELY " " BEWARE OF RSS" " FAST MIND POISONING" " CAMPAIGNS STARTED" " Govt, Take Action" " TO SAVE PEOPLE " " FROM POLLUTION " " MAINTAIN CLEAN" " DON'T SPREAD EVIL" " God Protect People " " Save India People " " Danger Devil Attacking " " Civilization War Launched" " Beware of RSS Soldiers" " " "People of India" "Be Alert" BY (RSS)"* "PEOPLE BE ALERT/SAFE" " "GUARD YOUR GIRLS" "MANIPURE RSS FIRE IS SPEADED ALL INDIA & TAMILNADU " by Bjp,,, Officers, in service & Retired,,,
வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் நேர்மையான வழியில் மக்கள் பணி தொடரட்டும். இக்கால அரசியலில் இப்படியும் ஒரு மனிதர். இவரை தேர்தெடுத்த மக்களுக்கு தான் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு பிடிஆர் அவர்கள் தனிப்பெரும் சக்தியாக உருவாக வேண்டும். அவரைப் போன்ற நல்ல தலைவர்களை தமிழர்கள் ஆதரவு கொடுத்தால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது.
சூப்பர் சார்,தேர்தலில் பணம் கொடுக்காமல் 34000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தங்களின் நேர்மைக்கு மக்கள் கொடுத்த பரிசு. வாழ்க உங்கள் தொகுதி மக்கள்.
வாழ்த்துக்கள் ஐயா .. தடம் மாறாமல் என்றும் இருங்கள் மக்கள் ஆதரவு இருக்கும் .. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் உணருவார்கள் .. பிரச்சனைகளை சரியா எடுத்து விளக்கதான் நம்பகமான ஆட்கள் இல்லை ....
"PTR, IS PEOPLE'S, SCOLAR" "Let him come Still, Interested,,, for ,,, Still Suffering, INDIA" " I believe PTR Family" " Great LEGEND* Of Tamil Morality "
I am not a DMK person sir. You are the best role model for the current politicians. Please continue your public work as always. Also please talk in the open forum no one can talk like you with data.
மிகவும் சிறப்பாக நாகரீகமாக பேசியது பாராட்டத்தக்கது அண்ணன் பழனிவேல் தியாகராஜன் ஆளுமை மிக்க திறமையை காண முடிந்தது இவர் இருக்க வேண்டிய இடம் தான் வேறு.மதிய அரசு உடன் பயணத்தால் ஜொலிப்பது உறுதி
உலக குடியரசு*இந்த ( தமிழ்*/திராவிட மாடல்)* யாதும் ஊரே யாவரும் கேளிர்* (Self Decipline) "உலக அன்பு - நெறி அனைத்து - மக்கள் அறிவு குடி ஆட்சி/* ஆளும் உரி்மை ஏற்று* நேர்மையாய்,துல்லியம்* கடமை/உரிமை/ஒழுங்கு* கணக்கு/திட்ட/ ஆய்வு/உடன் உடனே/ அறிந்துகொள்/ தொழில்நுட்ப/ நெறி சார் அறிவு-(A I Tech) நிர்வாகம்/ * முயன்றால் !?! நம்மாலே முடியும்*** நமக்கு* நாமே* பொறுப்பு* எனில்* அதற்கு முன் (ஆய்வு தான்) Experiment* தான் I N D I A * Experience* Expected/ Success* Lead to/ "Global Democracy"* (Harmless*) Good People* (Warless*) Global Peace* (Incusive(All)Art.lntelegence* (Nation's) New* Devoped* ( Ruling*) Just InTime* For (Me U & All,,,) Try for Trinity I "Just, Intime,/ Grow, & Glow" New, National,,, Developer, Inclusive , Admin,,, (All.Art.Intelegence,) Admin ,,, */"ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்" RSS model?/* Is it As of now? Or Sanathanam? Old Faiths/ Values Model? Please Explain,,, Let us see in detail,,, Will sincerely Try to Understand"
I am not a Pro DMK but I feel people like home should succeed greater heights in political system to evade corruption and to have a healthy and constructive politics. Wishing & respecting PTR for his honest reply to all the questions 👏👍🙏
I am a BJP supporter, but i have deep respect for this minister! He is a very intelligent and gentleman! Not only that he is a very respectable man in his party circle!
I want this man should reach the highest point of one's political career.....he is the one and only leader i see as flawless,inimitable, impeccable and immaculate....long live PTR
😢 நன்றிகள் அய்யா.மிகவும் நேர்த்தியான, இயல்பான பேச்சு, உண்மை உழைப்பு, தகவல்கள் மற்றும் செய்யவேண்டும் என்ற உணர்வு அதிகம் உள்ளது.வாழ்த்துகள் உயர்வீர்கள் நிச்சயம்.
Ptrt. SIR belief he can raise with his ecomic financial plan will raise Tamil Nadu status and strength his behavior shows he is not a selfish he may be allowed to implement his plans to improve Tamilnadu people it will bring again DMK Govt.
@@icanbeursupermansk7486 with huge hate for ADMK and there is huge amount of people who vote for winning party considering hate. They don't vote as like DMK, with no choice people voted for DMK
@@im1480 hmm and there is no big party like dmk for future election coz of admk split and NTK seeman double game so he might loose some muslims and christians votes. BJP Here just has so many fake supporters (kaasu kodutha velai paakura kumbal) in offline and online (social media) they don't have loyal supporters like for dmk and admk
இவர் உண்மையை பேசக்கூடிய நபர் அதனால் சில பேருக்கு சில நேரங்களில் பிடிக்காமல் கூட போய்விடும்.. இவரை போன்ற அரசியல் செய்ய வேண்டும் என்று ஒரு நபர் இருந்தால் நமது நாடு மிக விரைவில் முன்னேற்றம் அடையும்.. 5:405:40
நேர்மையான அரசியல் கட்சிகளை எதிர்பார்த்து வந்த இவருக்கு, ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது நியாயம்தானே? நல்லவர் ......வல்லவர்... மற்றும் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர் என்பது உறுதியாக நிரூபணம் ஆகிறது. நன்றி சார்.❤❤❤
PTR is Educated talented person with honest politician in Tamilnadu politics The Right man in wrong party 4:49 Kerala Govt initiative for Development village by Giving powers to rural areas 8:52 PTR shared about his wife 11:54 PTR about TASMAC income and Prohibition of Alcohol with Restriction 13:12 Gujarat state on prohibition of Alcohol where Foreigners allowed 21:43 ஒட்டுக்கு பணம் கொடுக்க மாட்டார் மனிதர் தமிழ்நாட்டில் PTR 24:52 புகார் பெட்டி தொகுதி மக்கள் PTR 2006 as MLA difference PTR 2021 Win without money
Right man in the wrong party? Then where else should he be? Admk which has thermocol ministers? Or BJP which does Abhishekam for man made globe to cool down global warming? He is in the right party - which had scholars and has scholars even now. Chuma loosu koodhi pundai madhri pesa koodadhu.
Only one good thing in DMK is given chance to real educated and finances knowledge person of PTR. If our children should have to grow in best way means need person like him. ❤
Thanks to Vikatan. PTR sir you are very great. you have impressed many tamilans.. politicians don't like people like you. For example Former Prime Minister VP Singh. Please take care.🙏
அவரே மூன்றாம் தலைமுறை திமுக தான் 😂😂 அவர் தாத்தா முதலமைச்சர் அப்பா அமைச்சர் மற்றும் சபாநாயகர் இவர் தற்போது அமைச்சர்.. குடும்ப அரசியல் என்பது தவறே இல்லை இவர்கள் மக்களால் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மன்னராட்சி முறையில் அல்ல...
தமிழக அரசியலில் ஒரு நல்ல அரசியல் தலைவர். திறமைசாலி. அண்ணன் அவர்கள் கட்சி கடந்து தனிப்பட்ட செல்வாக்கு மிக்கவர். எல்லா கட்சியினரிடையேயும் செல்வாக்கு மிக்க தலைவர்.
PTR. ஐ மறுபடி பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
திமுகவில் ஊழல் செய்யாத ஒரே தலைவர், Right man in wrong party!.
நல்ல நிர்வாகி. வேண்டாத இடத்தில் சேரக் கூடாத சேர்க்கையால் புகழ் மங்குகிறது
@@muthukrishnandiet8459 💯
He is like karnan in dryodhan side or shashi thakur in congress...pity
Straightforward
இதுபோன்ற தலைவர்களை தொடர்ந்து பேசவைக்கவேண்டும் Thank you vikatan great job
வாக்கு வாங்க பணம்
கொடுக்க கூடாது என்ற இவரின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது மற்றும் வரவேற்கக்கதக்கது
அற்புதமான மனிதர்...
படித்தவர்..,
அறிவுடைமை...
நல்ல குடும்பத்தில் பிறந்தவர் என்பதை நிரூபித்துக் காட்டியவர்...!!
Yes true
முதலியார் வம்சம் ❤
P.T.R. ஐ நிதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியது தவறு. இவர் மாதிரி எல்லா அமைச்சர்களும் இருந்தால் தமிழ்நாட்டை பெரிய உயரத்துக்கு கொண்டு போக முடியும்.
DMK will ditch him for good in the future. They couldn't fire him now as it might backfire.
வாய வச்சு கிட்டு சும்மா இருந்தாதானே
இவரை போல் உங்கள் மாவட்டதில் ஒருவரை தேர்ந்து எடுங்கள்.
செந்தில் பாலாஜி போன்றவர்கள் இருந்தால்தான் குடும்பம் செல்வச்செழிப்பாக இருக்க முடியும்.
உண்மை யில் தலைவர் விரைவில் இவருக்கு பழைய பதவி தருவா
ர்
மிகவும் நேர்த்தியான தெளிவான முறையில் விபரமாக பேசியதற்காக நன்றி PTR அவர்களுக்கு..!!
அற்புதமான நிகழ்வு..!!
தமிழக அரசு சார்பில்,
PTR பேசுகையில், உண்மை யில் ,
நம்பிக்கை,
வருகிறது,
இன்னும் இவர்
வெளி வர வேண்டும்,,,
பொது வாழ்வில் புது ஒளி
பிறக்கட்டும்,,,தமிழ் மக்களின், பண்பான அரசியல்,கண்ணியம், நாகரீகம், தரம்,மேலும், உயரட்டும்,,,கற்றவர்கள்,
வரட்டுமே,,,
கொஞ்சம் வந்ததற்கே இரண்டு அமைச்சர்கள் ஜெயிலுக்கு போய் விட்டார்கள் 😭😭😭
இவர்தான் உண்மையான படிப்பாளி.. ஒரு துளியும் ஜால்ரா சத்தம் வரல.... 👏
Sss
True
திமுக பிடிக்காது ஆனால் இவர் வேறு மாதிரி தெரிகிறார். உண்மையில் நல்ல மனிதர்❤
பூவுடன் சேர்ந்த நாறு தான் மணக்கும் சாக்கடையுடன் சேர்ந்த பூ என்றும் மணப்பதில்லை
dmk vil mattumthaan ivaraipol atkalai parka mudium .
@@tnagrischemes6612sakkadaiku eppothum sakkadai ninaiputhaan varum.nammala mathiriyae aduthavarhalaium ennakoodathu.
@@alicepresila2416 200 rs uppe nee unna madhiri ala la than innum thirutta kalakam running la irukku uzhatchi sapudu
@@alicepresila2416 durai Mela eppovum Santhanam than adikkum dei quarter ku muddu kudikura payalukku enna kobam varuthu
D.M.K.ல் இவர் ஒருவர் தான் உண்மையான நேர்மையான மனிதர்.
நான் நினைக்கிறேன் !
That's why DMK changed his position 😂
தவறான புரிதல்
Really true
The only able person in present politics inTN who has real intent to serve the people intelligently by acquiring knowledge from various fields,eagerness to implement the actions successfully is Thiru PTR avargal
Objectives are real and goal oriented and follows the path of Dharma
Salute Sir...🙏
PTR அவர்களின் சிறந்த அனுபவ அறிவை, மாணவ பத்திரிகையாளர்களுக்கு கொடுக்க முயற்சித்த விகடனுக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்...💐
நம்மைப் போன்ற எந்த கட்சியும் சாராதவர்களே விரும்பும் தலைவர் பிடிஆர் ❤
Exactly ❤
Bvg. . M. . . .my p.hv BB polomolo. Mm ollv gva BG. V. 😮😮😮😮
"All People's 'Real,
Freedom' of INDIA"
"Is to be Protected.
"Is the Supreme Target"
"NEED OF TIME NOW"
Avar entha katchila irukkar?
"Common Aim"
"Collective Try"
"WinThe Target "
" PTR Raise "
" For "
" Win of Sun"
" மக்கள் நினைத்தால்"
" ஒரே உதை "
"முடிந்தது(Rss/Bjp)கதை "
"RSS" is Danger Devil "
"INDIA" will Tackle Well"
"Spread Such Sharp Slogans"
" To Immune People 's
Mind from RSS Poison"
" TO (SAVE) PEOPLE "
" FROM (RSS) POISON"
" START IMMEDIATELY "
" BEWARE OF RSS"
" FAST MIND POISONING"
" CAMPAIGNS STARTED"
" Govt, Take Action"
" TO SAVE PEOPLE "
" FROM POLLUTION "
" MAINTAIN CLEAN"
" DON'T SPREAD EVIL"
" God Protect People "
" Save India People "
" Danger Devil Attacking "
" Civilization War Launched"
" Beware of RSS Soldiers" " " "People of India"
"Be Alert"
BY (RSS)"*
"PEOPLE BE ALERT/SAFE" " "GUARD YOUR GIRLS"
"MANIPURE RSS FIRE IS SPEADED ALL INDIA & TAMILNADU " by Bjp,,,
Officers, in service & Retired,,,
PTR தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஊரை திருத்த முயல்வர் அவருக்கு துணையாக இருப்போம்
வாழ்த்துக்கள் ஐயா. உங்கள் நேர்மையான வழியில் மக்கள் பணி தொடரட்டும். இக்கால அரசியலில் இப்படியும் ஒரு மனிதர். இவரை தேர்தெடுத்த மக்களுக்கு தான் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
True. Thanks to those voters.
"ஸ்டாலின் முதலே
மோடி யின் முடிவு "
Who wants PTR as CM of TN🤗?
Me
Why not as PM ?
👍
Yes 🤚
Why supress his talent as cm.. Why not PM. HE IS NOT TEA SELLER.. HE CAN BE PM
மேல் மக்கள் மேல் மக்கள்தான் PTR. PTRதான்
அப்ப ஸ்டாலின்?
@@murugesanthirumalaisamy5613 ஏமாற்று பேர்வழி
மிகவும் அறிவு கூர்மையான, பலன்உள்ள பேட்டி. விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்
நேர்மையான முறையில்,
சரியான எண்ணம்,,,
ஒழுங்காக வெளிப் படுத்தும் விதமாக உள்ளது,,,
தி. மு. கா. வில் இருந்து வித்தியாசமான நல்ல மனிதரை காண்பது அரிது. வாழ்த்துக்கள்.
இது தொடர வேண்டும் ptr அவர்களே, உங்களின் மாணவர்களுடன் கலந்துரையாடல்
பி டி ஆர் அவர்களின் அருமையான பதிவு மாணவரின் நம்பிக்கை ஆலோசகர்
அறிவார்ந்த மற்றும் வெளிப்படையான பேச்சு👏 Hats off PTR sir🤝
நான் நாம் தமிழரில் பயணிக்கிறேன்,,ஆனாலும் என்னை மிகவும் கவர்ந்த மனிதர் PTR
Naam Tamilar ❤
Good
naam thamizar= muttaaLgaLin kootttam
NTK is BJB 😂
நல்ல மனிதர் ! நல்ல தலைவர்! எதிர் கால நம்பிக்கை!
திரு பிடிஆர் அவர்கள் தனிப்பெரும் சக்தியாக உருவாக வேண்டும். அவரைப் போன்ற நல்ல தலைவர்களை தமிழர்கள் ஆதரவு கொடுத்தால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் நல்லது.
சிறப்பான கேள்வி மிக இயல்பான பதில் மிக்க நன்றி ஐயா
சூப்பர் சார்,தேர்தலில் பணம் கொடுக்காமல் 34000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தங்களின் நேர்மைக்கு மக்கள் கொடுத்த பரிசு.
வாழ்க உங்கள் தொகுதி மக்கள்.
இவரைப் போன்ற அரசியல்வாதிகள் சிலராவது அவசியம் தேவை.
PTR மேல் எனக்கு இருந்த old image தவறு என்பதை இப்போது உணர்கிறேன் Really he is Great. மாகபாரத்தில் கர்ணண்
மிகவும் நல்ல மனிதர் உண்மையிலே நீங்க ஒரு லெஜன்ட் சார் 👏👏🎊💐🌾🌴🌾🌴🎊💐👏👏👍🙏🙏🙏
இவருடைய திக்கு திக்கி பேசும் தமிழுக்காக வே நான் இவரது நேர்காணலை யை மிகவும் ரசிப்பேன்!
இவ்வளவு சிறந்த பேச்சாளரை வாரம் ஒரு
பொருளாதார வளர்ச்சி
குறித்த பேச்சரங்க
நிகழ்ச்சியை தொடர
வேண்டும்.
After so many days finally PTR interview❤
சூப்பர் பழனிவேல் தியாகராஜன் அவர்களே உண்மை நேர்மை குறுகிய காலத்தில் மறையலம் ஆனால் நீண்டகாலம் மறையா வைப்பு இல்லை நன்றி நன்றி பழனிவேல் தியாகராஜன் அவர்களே
வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🙏
வாழ்த்துக்கள் ஐயா .. தடம் மாறாமல் என்றும் இருங்கள் மக்கள் ஆதரவு இருக்கும் .. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் உணருவார்கள் .. பிரச்சனைகளை சரியா எடுத்து விளக்கதான் நம்பகமான ஆட்கள் இல்லை ....
Yes we'll said
"Good Point"
" Appreciated"
" For the People"
"PTR, IS PEOPLE'S, SCOLAR"
"Let him come Still, Interested,,, for ,,,
Still Suffering, INDIA"
" I believe PTR Family"
" Great LEGEND*
Of Tamil Morality "
Who wants him as a cheif minister.😊❤
அருமையான பதிவு, நல்ல நிர்வாகி, ஆனால் அரசியலில் இவர் இளப்பதற்கு எதுவும் இல்லை. இவர் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎉
கற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்.. அதனால் தான் அவர் திறமையாக செயற்படுகிறார்🌷💕
இந்தியாவின் நிதித்துறையை கூட திறம்பட செயல்படுத்தும் அறிவும் திறமையும் உள்ள தலைவர் பீடிஆர்...
"உலகின் மிக சிறந்த,
பொருள் இயல்,
வல்லுநர் ",,,!!!
( மனிதாபி,
மானம் ,,
உள்ளவர்,,,)!!!
நல்லவர் என்று ம்ம்,
நம்ப படுபவர்"
உண்மை
PTR sir great honest man❤.sir ethu pola yella collage students kitaum unnga speech poi சேர்ந்தால்,தமிழ் நாடு முநேற்றம் அடையும் sir❤
தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொறுப்பில் இருக்க வேண்டியவர். நேர்மை, படிப்பு, அறிவு, கொள்கை என அனைத்திலும் சிறந்தவராக இருப்பினும்...
PTR. Super ❤
yes sir super u
நான் NTK, நாங்கள் மதிக்கும் ஒரே திமுக காரன் PTR
🙏
"What do you mean by this"
Ntk va apdi na yenna bro 😅😅
அருமையான அரசியல்வாதி, உண்மையான திறமையானவர், தவறான அரசியலமைப்பில் இவர் சிக்கியிருப்பவர், இவர்தலைமைக்கு வரவேண்டும்
Maduraiyin madhippu mikka,mamanithan.tamilnattin mudal amaiccharaka vandal Tamil Nadu oru singaporaka matrividuvar.tamilnatin aanmeeka,arasiyalil thannudaya sonda Kasai pottu makkalukkaka ulaithukkondirukkum kudumbam PTR Ayya Avargalin kudumbam.nandri PTR Ayya.
வாஜ்பாயைப் பற்றி
கலைஞர் சொன்னது.
மோசமான கட்சியில் உள்ள நல்ல மனிதர்.
விகடன் இது போன்ற நிகழ்வுகளால் உண்மையை வெளி கொண்டு வரவேண்டும் இன்றய தேவை P T R
I am not a DMK person sir. You are the best role model for the current politicians. Please continue your public work as always. Also please talk in the open forum no one can talk like you with data.
Thalaivar Prabhakaran photo profile pic aah irrukum bothe therithu nanba ✨
@@im1480 Prabhakaran is a world Tamil leader. Don't tie up with him to any political party. I am not NTK supporter.
@@santhosh4424 perfect bro, Thalaivar Prabhakaran is the tamil leader. But I'm a NTK supporter🤝🏻
பாரத ப்ரதமரா வர வேண்டியவர் பிடிஆர் 🔥🔥
அருமையான, மிக சிறப்பான சிந்தனையாளர், சிந்தனைகள் செயலினால் நாடு நலம் பெரும்.
மிகவும் சிறப்பாக நாகரீகமாக பேசியது பாராட்டத்தக்கது அண்ணன் பழனிவேல் தியாகராஜன் ஆளுமை மிக்க திறமையை காண முடிந்தது இவர் இருக்க வேண்டிய இடம் தான் வேறு.மதிய அரசு உடன் பயணத்தால் ஜொலிப்பது உறுதி
உலக குடியரசு*இந்த
( தமிழ்*/திராவிட மாடல்)*
யாதும் ஊரே யாவரும்
கேளிர்* (Self Decipline)
"உலக அன்பு - நெறி
அனைத்து - மக்கள்
அறிவு குடி ஆட்சி/*
ஆளும் உரி்மை ஏற்று*
நேர்மையாய்,துல்லியம்*
கடமை/உரிமை/ஒழுங்கு*
கணக்கு/திட்ட/ ஆய்வு/உடன் உடனே/
அறிந்துகொள்/
தொழில்நுட்ப/
நெறி சார் அறிவு-(A I Tech)
நிர்வாகம்/ *
முயன்றால் !?!
நம்மாலே முடியும்*** நமக்கு* நாமே*
பொறுப்பு*
எனில்*
அதற்கு முன்
(ஆய்வு தான்)
Experiment* தான்
I N D I A * Experience*
Expected/ Success*
Lead to/ "Global Democracy"*
(Harmless*) Good People*
(Warless*) Global Peace*
(Incusive(All)Art.lntelegence* (Nation's) New* Devoped*
( Ruling*) Just InTime*
For (Me U & All,,,)
Try for Trinity I
"Just, Intime,/
Grow, & Glow"
New, National,,,
Developer,
Inclusive ,
Admin,,,
(All.Art.Intelegence,)
Admin ,,,
*/"ராஷ்ட்ரிய ஸ்வயம்
சேவக் சங்" RSS model?/*
Is it As of now?
Or Sanathanam?
Old Faiths/ Values Model?
Please Explain,,,
Let us see in detail,,,
Will sincerely Try to Understand"
😊 15:10 15:15
💪🇰🇬🙏💐ஐயா PTR ஒரு நேர்மையான நல்ல மாமனிதர் ஐயாவிற்கு என்றென்றும் வெற்றிதான்.நாம் தமிழர் கட்சி சவூதி அரேபியா 🇰🇬🌾💪🌾💪🇰🇬🌾💪🌾💪🌾💪🌾💪
I am not a Pro DMK but I feel people like home should succeed greater heights in political system to evade corruption and to have a healthy and constructive politics. Wishing & respecting PTR for his honest reply to all the questions 👏👍🙏
அண்ணன் பி டி ஆர் இன் பேச்சைக்கேட்டு வெகு நாள் ஆகிவிட்டது என் அண்ணன் மண்ணின் மைந்தன் வாழ்த்துக்கள் அவருக்கு
I am a BJP supporter, but i have deep respect for this minister! He is a very intelligent and gentleman! Not only that he is a very respectable man in his party circle!
Yes correct and one more ptr should join bjp my options
@@samyc5122- don't talk bullshit, there is no place for intelligent ppl in BJP
😂😂
மனசாட்சி உள்ள மனிதர்!
உண்மையிலுமே சிறந்த மனிதர்
I want this man should reach the highest point of one's political career.....he is the one and only leader i see as flawless,inimitable, impeccable and immaculate....long live PTR
PTR, a man with Vison and Wisdom
நல்ல மனிதர்
நேர்மையின் சிகரம் PTR
திமுக வின் கொள்கை பிடிப்புள்ள இளம் தலைவர்... வாழ்த்துகள் அண்ணா...
The man with super talented and whatever dept he is handling is best.only person getting vote without giving money.Hats off to u sir.
😢 நன்றிகள் அய்யா.மிகவும் நேர்த்தியான, இயல்பான பேச்சு, உண்மை உழைப்பு, தகவல்கள் மற்றும் செய்யவேண்டும் என்ற உணர்வு அதிகம் உள்ளது.வாழ்த்துகள் உயர்வீர்கள் நிச்சயம்.
ஒருவர் தான் உண்மையான நேர்மையான மனிதர்.
His kids can read and write in tamil.
PTR is Gem of the DMK.
We need such kind of Leaders
PTR is a versatile personality. God bless you sir. Best among the talents ...
PTR நேர்மையான மனிதர் இவர் மனைவி இவருக்கு முக்கியமான பலம்
தமிழன் என்றும் தலை தாழ்ந்த என்பதன் அடையாளம் உங்கள் பரம்பரையே வாழும் மக்களுக்கு சாட்சி.வாழீய செந்தமிழ்❤
Ptrt. SIR belief he can raise with his ecomic financial plan will raise Tamil Nadu status and strength his behavior shows he is not a selfish he may be allowed to implement his plans to improve Tamilnadu people it will bring again DMK Govt.
I'm not DMK supporters...
But this man anyone can believe him 👍
No one is DMK supporter here😂
@@im1480 then how they won the 2021 election bruh..
@@icanbeursupermansk7486 with huge hate for ADMK and there is huge amount of people who vote for winning party considering hate. They don't vote as like DMK, with no choice people voted for DMK
@@im1480 hmm and there is no big party like dmk for future election coz of admk split and NTK seeman double game so he might loose some muslims and christians votes. BJP Here just has so many fake supporters (kaasu kodutha velai paakura kumbal) in offline and online (social media) they don't have loyal supporters like for dmk and admk
வாழ்த்துக்கள் விகடனாரே. நான் இளமை பருவத்தில் விரும்பி படித்த வார பத்திரிகை ஆனந்த விகடன் தான். உங்கள் தலையங்கம் எப்போதும் தலை சிறந்தது.
Very good reply by Hon.Min. PTR. And very informative. Thanks.
இவர் உண்மையை பேசக்கூடிய நபர் அதனால் சில பேருக்கு சில நேரங்களில் பிடிக்காமல் கூட போய்விடும்.. இவரை போன்ற அரசியல் செய்ய வேண்டும் என்று ஒரு நபர் இருந்தால் நமது நாடு மிக விரைவில் முன்னேற்றம் அடையும்.. 5:40 5:40
எந்தத் துறையில் இருந்தாலும், தன் பணியை சரியாக, நேர்மையாக செய்யும் அற்புத அரசியல்வாதி, அமைச்சர். கொள்கையுடன் செயல்படக்கூடியவர். வாழ்த்துக்கள் சார்.
நான் IT துறையில் கடந்த எட்டு வருடமாக வேலை செய்கிறேன். இவர் எங்கள் துறைக்கு மினிஸ்டராக இருப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை
😡
PTRபோலமிகவும் நல்லவர்கள்இருப்பதால் தான் தமிழ்நாட்டில்இரண்டாண்டில்முன்னேற்றம், வளர்ச்சி,அடைந்துள்ளோம்
நேர்மையான அரசியல் கட்சிகளை எதிர்பார்த்து வந்த இவருக்கு, ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது நியாயம்தானே? நல்லவர் ......வல்லவர்... மற்றும் நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர் என்பது உறுதியாக நிரூபணம் ஆகிறது. நன்றி சார்.❤❤❤
Thanks Vikatan for bringing him ❤
PTR is Educated talented person with honest politician in Tamilnadu politics The Right man in wrong party 4:49 Kerala Govt initiative for Development village by Giving powers to rural areas 8:52 PTR shared about his wife 11:54 PTR about TASMAC income and Prohibition of Alcohol with Restriction 13:12 Gujarat state on prohibition of Alcohol where Foreigners allowed 21:43 ஒட்டுக்கு பணம் கொடுக்க மாட்டார் மனிதர் தமிழ்நாட்டில் PTR 24:52 புகார் பெட்டி தொகுதி மக்கள் PTR 2006 as MLA difference PTR 2021 Win without money
Right man in the wrong party? Then where else should he be? Admk which has thermocol ministers? Or BJP which does Abhishekam for man made globe to cool down global warming? He is in the right party - which had scholars and has scholars even now. Chuma loosu koodhi pundai madhri pesa koodadhu.
இங்கு சிறந்த கட்சி மற்றும் ஆட்சி நடக்காதது! யார் யாருக்கு பரவாயில்லை என்று தான் வாக்களிக்க வேண்டும்! அதற்படி திமுக எவ்வளவோ மேல்!
Wonderful explanation by PTRji.
தலைவா media வில் தொடர்ந்து வாருங்கள்
Only one good thing in DMK is given chance to real educated and finances knowledge person of PTR. If our children should have to grow in best way means need person like him. ❤
Thanks to Vikatan.
PTR sir you are very great. you have impressed many tamilans.. politicians don't like people like you. For example Former Prime Minister VP Singh. Please take care.🙏
U like persons are gift to Tamil Nadu politics....
Salute to u sir....
Keep it up your good job sir...
He is a man behind my growth in IT industry, His motivational words driven me to achieve my goals.
மிக மிக அருமை உயர் திரு பழனி வேல் ராஜன் சார்! நல்ல கருத்துகளை சொன்னதற்கு மிகவும் நன்றி
It was so good to see and hear him after a long time! What a great man, bless him with a long, healthy, happy life, Goddess Meenakshi!!! ❤🙏
Your are Real Genius and straightforward man your service continues Thank you Mr PTR GOD BLESS YOU and your family
நேர்மையானவர்வாழ்க பல்ஆண்டு
அரசியல் நேர்மை கொண்ட இவர் போல் பலர் வரவேண்டும். ஆனால் குடும்ப அரசியல் நேர்மையை சிதைக்கிறதே! 🙏👏
அவரே மூன்றாம் தலைமுறை திமுக தான் 😂😂 அவர் தாத்தா முதலமைச்சர் அப்பா அமைச்சர் மற்றும் சபாநாயகர் இவர் தற்போது அமைச்சர்.. குடும்ப அரசியல் என்பது தவறே இல்லை இவர்கள் மக்களால் தான் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் மன்னராட்சி முறையில் அல்ல...
I Arina nermai kudumba arasiyalai pathikkavillai I Avarin kudumbam panam or pugalukkaga Varavillai sevaikkaga
Sir adikadi ungal அனுபவங்கள், உங்கள் speech arivu பூர்வமாக eruku.அதை மக்களுக்கும் students kum poi சேரனும் usefull ah erukum .❤
தமிழக அரசியலில் ஒரு நல்ல அரசியல் தலைவர். திறமைசாலி. அண்ணன் அவர்கள் கட்சி கடந்து தனிப்பட்ட செல்வாக்கு மிக்கவர். எல்லா கட்சியினரிடையேயும் செல்வாக்கு மிக்க தலைவர்.
Excellent presentation PTR ji. We salute for your knowledge. India needs a leader like you. Don't know which government shall make you perform.
உங்கள் பயணம் தொடரட்டும்
கடவுளிடம் புகார் செய்யாத ஒருவர், தெய்வீகத் திட்டத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர்.
உங்கள் வார்த்தைகள் அருமை❤❤
Very very happy to see the🎶 Minister PTR in presentation, Bravo💕 country PRODIGICAL son. 🎉
நேர்மைமிகு DMKஅமைச்சர்களில் இவர் ஒருவர் மற்றொருவர் முத்துச்சாமியையும் கூறலாம். நம் காலத்தில் திரு.PTR அரசியலில் இருப்பதே நமக்கு பெருமை.
நம் அரசியல் வாதிகள் அய்யா விடம் நிறைய கற்றுக்கொண்டு, இவ்வ.. று நடந்து கொள்ள வேண்டும்!
பூரண மதுவிலக்கு முடியாது என்பதற்கு பல அறிவுப் பூர்வமான பதிலுக்கு நன்றி. ஆனால் ஆளும் கட்சியினர் பலர் மதுபான ஆலைகள் வைத்து நடத்துவதை மறுக்க முடியாது.
சரி மதுபான ஆலைகள் யார் நடத்தவேண்டும்.அதையும் சொல்லுங்க.அப்பதானே உங்க உள்நோக்கம் ?.
நான் பார்த்த அரசியல் தலைமையில் உங்களை போன்ற ஆகச் சிறந்த ஆளுமையை கண்டதில்லை....
Sir, you are the only one well deserved person for next generation DMK
வாழ்க PTR அவர்கள்...
மகாபாரதம் கர்ணன் போல தவறான இடத்தில் இருந்தாலும் அரம் தவறாமல் பேச்சு...