Це відео не доступне.
Перепрошуємо.
நமக்கு எப்படிப்பட்ட குழந்தை பிறக்கும் | Thirumoolar Secrets | Nithilan Dhandapani | Tamil
Вставка
- Опубліковано 8 лис 2020
- This video talks about what gender child will be born and what kind of child will be born for us.
நம்மால் சித்தர் ஆக முடியுமா - • நம்மால் சித்தர் ஆக முட...
திருமூலர் கண்ட அண்ட ரகசியங்கள் - • திருமூலர் கண்ட அண்ட ரக...
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithiland...
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #திருமூலர் #thirumoolar
You may also like these videos 😍😎 Check the link below 🤘:
1. Sunday Special - Reply to Your Comments | 12.09.2021 - ua-cam.com/video/0nWrkVNJ6aw/v-deo.html
2. வாங்க Time Pass பண்ணலாம் - ua-cam.com/video/qfAM1dNBxzE/v-deo.html
3. இந்த உலகையே ஆண்டவன் தமிழன் | Tamils Ruled the World - ua-cam.com/video/xlHJ6PU7-aw/v-deo.html
Anna,What A decent Explanation 😇,We Are Gifted...Again Wonderful Video... Thank U Lot,Apadiye Tamil Mandhirangal Paththi Oru Video Podunga Anna...
Sure thambi 😊 intha series la innum 2 videos iruku. Muduchutu kandipa Tamil manthirama than ok va 😊🤘
@@NithilanDhandapani ok anna this serious is awesome waiting for next two part and thank u anna
அலி என்ற வார்த்தைக்கு பதில் திருநங்கை என்று கூறலாமே
Bro, asthma pathi edhavdhu sollirkaara? Amazing video, btw. Nandri!
Thank you sir your video is very useful
So like this so many videos are create don't leave
CONTINUOUSLY creat video
my support is for u
Ok thank you so much sir
Bro apo aan ku right nostril Penn ku right nostril la varum podhu ena madri output irkum..?
Brother nowadays whoever does alternative breathing practice (Pranayama) will activate two side breathing easily . So meaning to this video should not do that Pranayama if planning for pregnancy ????
Most awaited 😍🙌
😊🤘🔥
மற்றும் ஒரு அருமையான விழியம் நிதிலா நண்பா 👌
This is my another ID Bro.
மிக்க நன்றி நண்பா 😊🤘
வணக்கம் நித்திலா..
ஆசையே அனைத்திற்கும் காரணம்..
பற்று அறு..
வணக்கம் ஐயா.
தாங்கள் கூறுவது உண்மை தான்
தெளிவான விளக்கம் நண்பரே அருமை
மிக்க நன்றி நன்பரே
எனது ஆசிகளுடன் நித்திலன் அவர்களுக்கு பலம் என்ற சொல்லை Balam என குறிப்பிட்டீர்கள் தவறு என கருதுகிறேன்.என் சிறுவயதில் மளிகை கடையில் சுக்கு என்று கேட்டால் எத்தனை பலம் வேண்டும் எனக் கேட்பார்கள் பலம் என்றால் எத்தனை கிராம் என்றால் 35 கிராம் எனக் கூரக் கேட்டிருக்கிறேன்.
Arumai bro. Super 👌🙏you're arivukalanjiyam. My fav youtuber also😎
Iya enakku tube pregnancy right tube eduthutaga
Enaku boy baby porakuma iya
Plzzzzzzzzzz solluga
Anna....oru particular vaara naal la varum, oru particular horai la pirakum kolandhai, Male baby ah or Female baby ah nu kandu pudichi solliralaam nu Actor Rajesh sir Avaroda UA-cam interview videos la sollirukaaru..........Thirumoolar oda horai technique vachi .... Andha technique pathi video podunga na....... Astrology la birth time rectification ku use panna romba helpfull ah irukum na...🙏🙏🙏🙏
Ladies ku periods stop aana time ah sariya calculate panuna baby make r female nu kandu pudikalam thambi. Athuku chart iruku. Namma aaluga kandu puduchu vachathu.
@@NithilanDhandapani ohh..kk na.. Actor rajesh sir was talking of this book called Thirumoolar horai, through which we can say if the baby is a boy or girl using the baby's birth time.....adhaan ungaluku adha pathi edhum therinja oru video poda sonane na.....and apudiye neenga solra andha periods stop aana time use pani gender decision table pathiyum sollunga
Kandipa thambi 😊
Awesome……. Thank you very much. 🙏🙏 🙏
Finally got it😇super bro👍
😁😁😁 thanks bro 😁😁😁🤘🤘🤘
Nice bro. Have some doubts:
1) Only males breath decides the gender or female breath also should be considered?
2) You said right side dominance of male and left nostril dominance of female will give a male child. combination of both-if both male and female has right side dominance and if both have left side dominance- combination enna nu sollunga pls..
Thanks bro.
1. Ya breath has to been concentrated for male only. He gets the importance because he is the reason for the gender of the baby
2. Absolutely no idea bro. I haven't practiced it. I said wat Thirumoolar has said in his book. But since the male is dominant here. When they have breath in right nostril the birth will be male and if left it will be female. This is mu assumption.
Thanks for asking the question bro 😊✌️
@@NithilanDhandapani thanks bro
Villakkam arumai nanmbare..sitharganin atta yogam gnayogam sithantham vedantham pathi video podunga.
Kandipa nanba
If husband and wife have same side oxygen which kid will born. Plz tell me
மூச்சு பிரச்சினை உள்ளவரகளக்கு குழந்தை முடமா பிறக்குமா ? இது எதார்த்தில் உண்மையா ?
How to contact you anna...
Pls give the books what u research
I want to know abt these thinks...
Pls give the books in description
Thanks for sharing Life useful information 🙏
Appo relationship la irukkum pothu right side nose and left side nose concentrate pannitha baby create pannanuma brother....
What about ivf babies?
Korakkar200 predictions with timeline pathi video detailed ah podunga bro
Bro Sithargal and Future Predictions nu namma channel la oru video poturuken bro.
சகோ... ஒளிதேகம் அடைதல் பற்றி விளக்கமாக சொல்லுங்கள்
Bro Can Humans Fly apadi namma Channel la oru video paniruken bro. Athula soliruken
@@NithilanDhandapani நன்றி சகோ
மிகவும் அருமை
மிக்க நன்றி ஐயா 😊🤘
New information superb bro
Thank you bro 😊🤘
அறுமை நன்றி சகோ
நன்றி சகோதரா 😊🤘
Om nama shivaya
சுக்கிலம் பாயும் தூரம் பிறக்கும் குழந்தையின் ஆயுளை தீர்மானிக்குமா
Maruvi punarumbodhu.. artham sollunga nanba.. nan thappa eduthukka matten.. therinjikkanum
Maruvi punarthal apadina intimate sex nanba. Manasula vere entha thoughts um ilama oru mental block ilama hus nd wife anyonyama udal uravil irukarathu maruvi punarrathu
Itha science oda opidslam
Couples decide how a child must be
It must have
Sachins talent
Singing talent
Boxer
Like portrait in climax part of film maatran
😄
How to Know in which side breathe is going?
Bro, approx date and time fix panni vedio podunga eppa poduriganu theriya mantiguthu, 😊
Work poitu ithum pakarathunala konjam date kastama iruku bro. But I'll def rectify it. But time vanthu night 7.30 bro. Athu standard time
Sithargal related videos nerya podunga bro
Kandipa bro 😊🤘
அருமை அருமை
Thanks bro. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤
Thanks bro 😊🤘
Siva om
Arputham
Nandri 😊🤘
Maruvi punardhal na enna naa??
ஆகனாள் விந்துவுண்டா யஞ்சானாள்
கருப்போலாகிப் போகமூ வஞ்சுநாழி(ளி)ல் பொருந்திய முட்டைபோல மேகமாய்த் தீர்க்கமாகி யிரண்டினில் மார்மட்டாகிப் பாகமா மூன்றாந் திங்கள் பகருந்தி மட்டுமாமே.
மட்டுட னாலாந்திங்கள் வளர்ந்திட்டுப் பாதமெங்குங் கட்டுட னஞ்சாமாதங் கருதுபூரணமா மாறில் தட்டுட னெலும்புசீவன் தலைமயிர் நரம்புமேழில் எட்டுட னறிவாமொன்ப தியல்தச பிறவியாமே.
Super.. 👍
மருவி புணரும் காலம் நா என்ன?
Thanks bro 28-12-2020
Thanks sis 😊✌
Bro tell about twins boy and girl
V good bro
Super
திருமூலர் எழுதிய கர்ப்பக்கிரியை முழு பாடல் அர்த்தமும் தெளிவான solunga bro.. Plssss
கூறியிருக்கிறேன் நண்பரே
Links pls
@@NithilanDhandapani unga videos la thedunen kidaikala
Super sir ☺️
Thank you Sir 😊🤘
நித்திலன் தம்பி வணக்கம்!
நன்று.......
தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னீங்க. ஆனா........?!
என் செல் நெம்பர் உங்களிடம் இருக்கும் என்று நம்புகிறேன்.
பயங்கர அறிவு என்பது சரியான வார்த்தை அல்ல. சிறப்பு அறிவு என்று சொல்லலாம்.
இருக்கிறது ஐயா. கண்டிப்பாக தொடர்புகொல்கிறேன். வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.
என் அறிவு இல்லை. திருமூலர் பெருமான் அறிவு 😊🙏
மணப்பொருத்தம பார்த்ததில் ஓர் ஐயம். தங்களின் கருத்தை அறிய பெரும் ஆவல். ஆண் பெண் ஜாதகத்தை தங்களுக்கு எப்படி அனுப்பி வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. முகவரி அல்லது அலைபேசி எண் என்று தொடர்பு கொள்ள வழி ஏதேனும் உளதோ..?
Etha purinjakanum na pala moora entha video va pakanum pola.
Paarunga nanba 😊 kandipa useful ah irukum 😊
Purichalum itha apply panni child birth panradhalam nadskum kariyam illai
True. Use pandra method theriyanum.
Epdi irunasila moochu varum
💖💖💖💖
👌
Arumai bro,
Thank you sis 😊🤘
Neenga siddha va paduchurikeenga
Illai nanba
தற்காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு இந்த கருத்துக்கள் ஒத்துப்போகாது
அலி என்று சொல்லாம திருநங்கை அரவானி என சொல்லஉம் BRO PLS PLS PLS BRO
அம்மா. நான் சொல்வது நான் சொன்னது அல்ல. சித்த பெருமக்கள் கூறியது. சரி அது ஒரு புறம். என் கேள்விக்கு பதில் தாருங்கள் சகோதரி.
ஒரு ஆண் தன்னை ஆண் என்று கூறவோ அல்லது ஒரு பெண் தன்னை பெண் என்று கூறவோ தயங்குவது இல்லை. காலம் காலமாக இருக்கும் சொல் வழக்கம் இது. அதே போல் தான் அலி என்ற சொல்லும். அதை சொல்ல ஏன் இத்தனை தயக்கம்.
இந்த சமுதாயம் காலம் காலமாக கூறும் ஒரு வழக்கத்தை கிண்டல் கேலி செய்தது மட்டும் இல்லாமல் அதற்கு மாற்று பெயர் என்ற சப்பைக்கட்டு கட்டுவதும் அதை நாம் ஆதரிப்பதும் என்று இரண்டும் தவறு தானே.
நம் பெயரை கேவலப் படுத்தியவனை தண்டிக்க வேண்டும். நமக்கு புது பெயர் வைத்து கொண்டாட அவனுக்கு என்ன உரிமை உண்டு.
நம் உறிமையை நாம் பயன் படுத்த வேண்டும் அம்மா. இவர்களுக்கு பணிந்து போகக்கூடது
@@NithilanDhandapani
நீங்கள் சொல்லுவது சரி தான் ஆனால் நமக்கு முன்பு இருந்து. இறந்தவர்கள் நம் அறிவியலை எப்படி எலந்தார்களோ அப்பபையே நம் நிலைப்பாட்டையும் இழந்து விட்டோம்.
இப்பொழுது மற்றவர்கள் சொல்லும் கதையே நம் வரலாற்றில் மிச்சம்.
அப்படி இருப்பின். நம் திரு நங்கை என அவர்களை அழைப்பது இக் காலகட்டத்திற்கு சிறந்தது . மற்றும் மரியதைக்குக்குரியது.
எப்படி நம் விதவையை. கைம்பெண் என்று ஒரு பொட்டு அழிந்தால் கூட இன்னொரு போட்டு இருக்கும் என்ற ஒரு பெயர் காரணம் வைத்து இந்த முட்டாள் மக்களுக்கு இப்படி சொன்னால் தன் புரியும் என்று மாற்றினோமோ அதை போன்று.
இந்த கேடு கேட்டு போன என் பட்டனும் ரன் தகப்பனும் என் அண்ணனும் தவறிய நம் பாரம்பரியம். இது மாரி இன்னும் பல தலைமுறை என்னை போன்றும் உன்னை போன்றும் உருவானால் மட்டுமே அழிந்து போன நாம் அறிவியல் பண்பாட்டை கொண்டு வர சாத்தியம்.
Sister Ali enbathu pure tamil word ketta varthai kidaiyathu namba sithargal vaguthathu
@@kalyankarthee4997 தம்பி அவர்கல் சொன்னார்கள் என்பதற்காக அதை அப்படியே பின்பற்ற முடியாது. அவர்கள் சொன்ன காலம் வேறு இக் கலத்துக்கேற்ப மாறவேண்டும்.
அதுவே உலக நீதியும் கூட.
Ali endral penai pondra uruvam udayaval aanal aval pen ilai enpathuthan artham li enpathu pennai kurikum word aa enpathu ilai enpathai kurikum so Ali enpathu sutha tamil payer ilivana varthai alla
இந்தியாவில் இனி அரசர்கள் பிறக்க முடியாதே!🇲🇾
Dont say ali.. Say Thirunaggai.. Be educated person
Hi bro. If you can accept the word given to indicate gender like Aan and Pen. Then Ali is the word that given to indicate their gender.
It's just crooked like someone made tat word look bad. Only because of some educated people the actual word has to get changed to Thirunangai.
I feel I'm practical and educated enough bro.
அக்காலத்தில் வளர்ந்த முழு ஆணை அழகான பெண்ணாக மாற்றுவதற்கு வித்தை இருக்கிறதா? உதாரணமாக மோகினி,இலா,பங்காஸ்வனா போன்ற வரலாற்று உள்ளதா,