How can we attain the state of a Sithar | Thirumanthiram | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 122

  • @INTVChannel21
    @INTVChannel21 Рік тому +10

    நித்திலன் தண்டபாணி அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் பரிபூரண அருளாசிகள் கிடைக்கட்டும்❤🙏❤

  • @Mohanakannan369
    @Mohanakannan369 Рік тому +20

    அண்ணா உண்மையாகவே மௌனம் கடைபிடித்தால் சில நேரங்களில் மனம் அமைதி அடைகிறது அண்ணா..... இப்போது புரிகிறது ரமணர் ஏன் மௌனம் கடைப்பிடித்தார் என்று.
    எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா ...

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx Рік тому +2

    இவ்வளவு எளிமையா😲😲 நாளையே தமிழகத்தில் 8கோடி சித்தர்களை கண்டுவிடலாம்👌

  • @RajeshDhanhapal
    @RajeshDhanhapal 6 місяців тому +1

    He talks about big bang and cosmic wave background

  • @viduthalaivirumbi4991
    @viduthalaivirumbi4991 Рік тому +8

    நீங்களும் அன்பு குடும்பமும் நீடுழி வாழ்க🎉😊

  • @srishivanadiastrologer4125
    @srishivanadiastrologer4125 8 місяців тому

    அருமை பிரதர் திருமந்திரம் தந்த மூலருக்கும் விளக்கம் தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @karthickeyan1955
    @karthickeyan1955 Рік тому +7

    ✨✨✨ Anna question for today session
    1.) Some one stolen my bike ,even I had given police complaint but haven't get any anger or nervous about the theif and also I haven't used any bad words .after watching ur journey of soul videos I got new awaken
    2.) I am planning to go to hypnotherapist after the videos of journey of soul. Life la silla kaalam namkaaga selavu pannalam

  • @nathansugumar5175
    @nathansugumar5175 Рік тому +4

    Bro I also practice this method for 60 days after that I got the eps power. Lot of changes in my body

  • @skdurai2922
    @skdurai2922 Рік тому +1

    வேங்கடநாதனை விளையாடும் நந்தியை என்ற பாடல் விளக்கம் கூறுங்கள் நண்பரே

  • @shyamala36
    @shyamala36 5 місяців тому

    Thank you for sharing.. please keep going..🎉it will be useful for all..

  • @rjhari1186
    @rjhari1186 Рік тому +2

    சாதாரண நம்மை போன்ற மனிதர்களுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு... இதற்கு பிராப்தம் வேண்டும் 😔

  • @LinXBalajiN
    @LinXBalajiN Рік тому +1

    அஉம் பிரணவ மந்திரத்திற்காக காத்திருக்கிறேன் அண்ணா... அவர் நமசிவய என குறிப்பிட்டுள்ளாரா அல்லது நமசிவாய என குறிப்பிட்டு உள்ளாரா என அறிய ஆவல் நன்றி.! அண்ணா 💜

  • @lovemychannels8020
    @lovemychannels8020 Рік тому +2

    He is real true 💯.om namasivaya 🙏 tir moolar potri

  • @RajeshDhanhapal
    @RajeshDhanhapal 6 місяців тому

    Many of your explanation on sidhars are scientifically explained as well... Very interesting i would like to meet you sir

  • @vladimirkrisnov
    @vladimirkrisnov 3 місяці тому

    Best, simple.

  • @Geo-r5y
    @Geo-r5y Рік тому +18

    அண்ணா இந்த காலத்துல எப்படி யாரோடயும் பேசாம அமைதியா இருக்க முடியும் 😒

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому +13

      இதை இரண்டு வழியில் பின்பற்றலாம், ஒன்று அனைத்தையும் துறந்து தியானநிலையில் இருப்பது, மற்றொன்று நிகழ் காலத்தில் இருந்து எதன் மீதும் பற்று இல்லாமல் அனைத்திற்கும் சாட்சியாக இருந்து எல்லாம் ஆகிய, அனைத்திலும் இருக்க கூடிய,ஏதுமற்ற பிரம்ம நிலையை அனைத்திலும் காண்பது, நன்றி

    • @Geo-r5y
      @Geo-r5y Рік тому

      @@pandianbose6978 நன்றி sir.. ஆனா எனக்கு என்ன சந்தேகம்னா ஒரு செயல செய்யும் போது அதுல பற்றோ ஈடுபாடோ இல்லாம எப்படி பண்ணமுடியும்...இப்போ Ex-எனக்கு Mathsல ஈடுபாடோ ஆர்வமோ இல்லனா அதுல எப்படி அதிக மதிப்பெண் பெற முடியும்..Sir 😒

    • @Geo-r5y
      @Geo-r5y Рік тому

      @@pandianbose6978 எனக்கு இதபத்தி think பண்ணியே Depression ஆகுது...Spritual Life um vaala mudiyama material lifeum வாழ முடியாமா ரொம்ப கஷ்டமா இருக்கு 😭

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому +4

      @@Geo-r5y இங்கு பற்று என்று நாம் குறிப்பிடுவது, அதன் பலனை சார்ந்தது, ஒன்றின் மீது பற்றோ, ஈடுபடு இருந்தால் தான் அந்த செயலை சிறப்பாக செய்ய முடியும், ஆனால் அதை செய்யும் பொழுதோ அல்லது அதன் மூலம் கிடைக்கும் பலனை பொறுத்து நாம் எந்த வைகையிலும் பாதிப்படையாமல் இருப்பது, நன்றி

    • @veerasamychetty
      @veerasamychetty Рік тому +5

      விழிப்புணர்வு நிலையில் உண்ணை கவனி
      எல்லாம் புரியும்

  • @catnotcat9793
    @catnotcat9793 Рік тому +2

    வணக்கம் நிதிலன் 🙏
    சிவனேனு இருக்கதான் முயற்சி பண்றேன்...
    நாளை மாதத்தின் முதல் ஞாயிறு, live chat வைக்கனுமே???
    அன்புடன்
    உஷா

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 8 місяців тому

    Nandri Chi. Nithilan. God Bless You 💖🕉️💖🕉️💖

  • @TheShunder14
    @TheShunder14 10 місяців тому

    Thanks for starting and doing this series of Thirumanghiram ❤🙏

  • @TheShunder14
    @TheShunder14 10 місяців тому

    Please do more of Thirumanthiram videos ❤😊

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Рік тому +1

    உங்களின் பதிவுகளை மிக நன்றாக உள்ளது நன்றி தம்பி

  • @tsds88
    @tsds88 Рік тому

    உங்கள் புண்ணிய செயல் தொடர்க... அருமை

  • @Velan-zv9yq
    @Velan-zv9yq 7 днів тому

    உடம்பின் தத்துவங்கள்......உங்களோட பதிவு link சொல்லுக ஐய்யா

  • @deepthijaya3426
    @deepthijaya3426 Рік тому

    Vanakkam jeevan mukthar nithilan

  • @ranjikajendranathan1
    @ranjikajendranathan1 Рік тому +1

    Thanks

  • @gayathridevij2070
    @gayathridevij2070 Рік тому

    பாட்டுடன் கேட்பதற்கு நன்றாக இருந்தது மிகச் சிறப்பு தம்பி நன்றி

  • @millennialminds7151
    @millennialminds7151 Рік тому

    Yes its the right path

  • @venanks
    @venanks Рік тому +1

    Thank you so much for the explanation. I learnt alot from these videos on Thirumanthiram. Please mention the song first then give the explanation. I feel it will give a better understanding of the song you are talking about. Thanks once again.

  • @miltonganesh8680
    @miltonganesh8680 Рік тому

    Superb sir.

  • @prakashtprakasht8148
    @prakashtprakasht8148 Рік тому

    நன்றிங்க ஜயா🙏நமசிவாய வாழ்க ❤

  • @srividhya4863
    @srividhya4863 Рік тому

    Nalla iruku.

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Рік тому

    Great job

  • @anandhakumar-z7d
    @anandhakumar-z7d 2 місяці тому

    but itha pannum pothu ennaiya ariyama enaku oru feel aaguthu like:- "night thoongum pothu" (1. udambu asaiyathu , 2. breath stop aaguthu , 3. just for a seconds only) so , ithu konjam risk ...

  • @durgathiyagarajan5681
    @durgathiyagarajan5681 Рік тому

    Vanakkam nithilan 🤝👍💐

  • @user-sivan-adiyar-jagadish
    @user-sivan-adiyar-jagadish Рік тому

    Sunday Q & A
    வணக்கம் நிதிலன்
    எண்ணம் அற்ற நிலை மூலமாக கடவுளை பார்க்க முடியும் என்றால் வெளிப்புறமாக பார்க்க முடியாத,
    அருணகிரிநாதர் திருப்புகழ் பாடலில் முருகர் வந்து உபதேசித்தார், பிறகு மயில் ஏறி முருகருடன் சென்றார் இன்று திருப்புகழ் உள்ளது
    63 நாயன்மார்கள் , இதில் பல நாயன்மார்கள் ஈசனை நேரடியாக சந்தித்தார்கள் என்று குறிப்பு உள்ளது ,
    இது ஒரு மனக்குழப்பம் கேள்வியாக என் மனதில் இருக்கிறது,
    என்ன செய்தாலும் வெளிப்புறமாக நம்மால் கடவுளை பார்க்க முடியாது
    ஓம் நமசிவாய

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 Рік тому

    Mikka nandri Iyya 🙏 ♥️

  • @wol429
    @wol429 Рік тому

    Just relate this lines of thirumoolar with chemistry and chemical preparation

  • @sujayanand4905
    @sujayanand4905 Рік тому

    Very nice andmeaningful

  • @SivanAdiyanzzz
    @SivanAdiyanzzz Рік тому +1

    Super talk bro

  • @sanjayt4153
    @sanjayt4153 Рік тому

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @aarthisancaran742
    @aarthisancaran742 Рік тому +1

    Nice work

  • @mooligaipm6634
    @mooligaipm6634 Рік тому +1

    முன்னோர்கள் சாபம் நீங்குவதற்கு வழிமுறைகள் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 Рік тому

    Vanakkam

  • @இயலினி
    @இயலினி Рік тому

    Vanakkam na

  • @meeramadhavan-sg7rn
    @meeramadhavan-sg7rn Рік тому

    அருமை 🕉️🙏🏻🕉️🙏🏻

  • @r.j.balajijeevanmachinist1352

    Vanakkam nanba ❤

  • @sureshbabu1988
    @sureshbabu1988 Рік тому

    a good information god bless u

  • @ashwinrajkumar1805
    @ashwinrajkumar1805 Рік тому

    Anna can you please read the song and then explain so that it would be more understanable

  • @haitopon
    @haitopon Рік тому

    Thank you bro

  • @ktselvam3004
    @ktselvam3004 Рік тому

    வணக்கம் அண்ணா 🙏🧘‍♀️🙇‍♀️

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 Рік тому

    நன்றி

  • @RanjithKumar-or2wy
    @RanjithKumar-or2wy 6 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Geethariom18
    @Geethariom18 Рік тому

    Beautiful Explanation 🍀👌Nandri 😇🙏🕉️

  • @munish5049
    @munish5049 Рік тому

    Thank you very nice 👍 message ❤

  • @anandabhi6159
    @anandabhi6159 Рік тому

    வணக்கம் 🙏

  • @futurebanker9375
    @futurebanker9375 Рік тому

    Thanni ya paaal la kalandha venmaiyagidum
    Adhu pola va?
    Manithan iraivanidanum kalandha vudan iraivan agividuvana?🤔

  • @ganeshm8510
    @ganeshm8510 Рік тому

    Thanks a lot bro...

  • @sakthivani9825
    @sakthivani9825 Рік тому

    Good 💐

  • @yeshwanthram9034
    @yeshwanthram9034 Рік тому

    Arumaiyana vilakam anna🙏🙏

  • @akilaperumal
    @akilaperumal Рік тому +1

    Red + green = black .it refer to black hole

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому

    Om nama shivaya💙💥🙏

  • @Siddargalvali
    @Siddargalvali Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤bro I am ur fan

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Рік тому

    வாழ்க வளமுடன்

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx Рік тому

    அண்ணா சித்தவித்யார்திகளுக்கும் பாட்டுசித்தர் அய்யா போதிக்கும் வாசியும் இரண்டும் ஒன்று தானா இது பற்றி ஒரு விளக்கம் கொடுங்கள் அண்ணா..🙏

  • @durairayappa8806
    @durairayappa8806 Рік тому

    Nice

  • @RAJIYINSELVAN
    @RAJIYINSELVAN Рік тому +1

    Ayya enakku oru doubt? Thirummolar direct ah gammunu irunga nu solrara what i think is avaru endha karmavum seiyama oru amaithiya iru nu dhan onnume seiyama irukka solraru nu nenaikuren coz we are so good at obeying to reverse psychology. Summa ukkaru nu sonna dhan namma edhavudhu pannuvom appadi illam oru proper diet and proper yoga asanas will make our body clean, disciplined, and focused. Due to these methods we arent controlling our manam instead of we are training manam to have a structured designed lifestyle. This manam then travels into bhakthi margam where it is fully focused on nirguna parabrahmam. After a complete Salvation to nirguna parabrahmam there is no need to scare about this body so we take control of our soul and we learn sivayogam and sivakalai idhu enakku thonithu ayya i dont know if this is right or wrong what is your view on this discussion ayya could please clear this confusion ayya Thiruchitrambalam 🙏🙏🙏

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому

      Of course he talks about Mind Thambi. When the mind goes numb where there will be Karmam.

  • @gokulkrishna5556
    @gokulkrishna5556 Рік тому

    Good night anna

  • @vasanthmuthoot3223
    @vasanthmuthoot3223 Рік тому

    Hi bro naanum daily bogar 7000 padipa. Aana silathula purila. Kaayagarpam sapdum murai paatha very difficult process ah iruku. Vellai karidhi sapdum muraiyum ithuthana bro. Intha difficult ilama kayagarbam illaya. Athapathi konjam solluga bro.

  • @sowrirajane-my5tf
    @sowrirajane-my5tf Рік тому

    My guru

  • @sunilchellaiyan6575
    @sunilchellaiyan6575 Рік тому

    Sidarum ahavendam budharum ahavendam manithana irundha pothum,

  • @ashr9752
    @ashr9752 Рік тому

    I would suggest that you take some time to read the poem and then offer your interpretation of it.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 Рік тому

    Hi annaa ❤

  • @kavisrinivasan357
    @kavisrinivasan357 Рік тому

    First comment😊😊

  • @nanavalli6557
    @nanavalli6557 Рік тому

    Monthly one day mownam irukalam mantri thambi

  • @dineshkasiraman9196
    @dineshkasiraman9196 Рік тому

    Repeating same info bro, pudhusa edana podu bro

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому

      Solunga nanba. Puthusa na Enna venum ☺️ I’ll try to put ☺️ do specify what puthusa you want

  • @NagarajJeevitha-bw9po
    @NagarajJeevitha-bw9po Рік тому

    Hi Anna 😊

  • @asaltayyathurai
    @asaltayyathurai Рік тому

    Bro திருமூலர் சொன்னத எல்லாமே நாம குரு இல்லாம practice பண்ணலாமா....? அப்படி பன்னா நடைமுறை சிக்கல்கள் வந்தா என்ன செய்வது...?

    • @nathansugumar5175
      @nathansugumar5175 Рік тому

      Don't practice bro if you did wrong might end up with coma

  • @Babuyuvan
    @Babuyuvan Рік тому

    Bro moondram pirai tharisanam ethuku panna sonnanga athanala ena use yan Muslimsum atha vechi ramzan kondadranga ans sollunga bro

  • @TamilSelvan-nt1hu
    @TamilSelvan-nt1hu Рік тому

    Super thala 🦸

  • @KLYTfj7up
    @KLYTfj7up Рік тому +1

    இன்னைக்குதான் திருமந்திரம் pdf download பண்ண 😮😮😮

    • @vanajad3523
      @vanajad3523 Рік тому

      Anta pdf la meaning erukuma
      Erunta atoo da link ka share pannuga

    • @KLYTfj7up
      @KLYTfj7up Рік тому +1

      போகர் 7000 இருக்கு வேணுமா கா

    • @meeramadhavan-sg7rn
      @meeramadhavan-sg7rn Рік тому

      @@KLYTfj7up இருந்தா அனுப்புங்க

    • @pradeepchitra7322
      @pradeepchitra7322 Рік тому

      ​@@KLYTfj7upshare pannunga

  • @selvibm6293
    @selvibm6293 Рік тому +1

    🙏🙏🙏

  • @gopisuresh6690
    @gopisuresh6690 Рік тому

    Q&A question 1 year a thiyanam pantrean 1 yerku mun kanavu vanthal mrg niyapagathil erukum ipo thiyanam pantrean daily kanavu varuthu but kalaila ethuvume ninaivuku varuvathillai kanavu kanum pothu athu 100% nijam polave eruku nan ennai parkrean anal nija vallkaiku sampantham ellathathu pol oru unarvu kanavu niyapagam vara enna seiyalam

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      கனவு என்பது நம் ஆழ்மனதின் வெளிப்பாடு, கனவு நம் ஏக்கத்தையும், நம் வாழ்வில் எதிர் கால நிகழ்வை நமக்கு தெரியபடுத்தும், கனவின் மூலம் நாம் அதை சரிசெய்து கொள்ளலாம், எப்படிப்பட்ட தியானம் அதை எவ்வாறு செய்கிறீர்கள் என்று முக்கியம்,ஒரு நாளில் தியானம் செய்யும் நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் உங்கள் மனது, சிந்தனை ஓட்டம் எவ்வாறு இருக்கின்றது என்பது முக்கியம், உங்கள் நினைவாற்றல் சிறப்பாக இருந்தால் உங்கள் கனவை தெரிந்து கொள்ளலாம், நன்றி

    • @gopisuresh6690
      @gopisuresh6690 Рік тому

      Manasum maindum epothume amaithiyaga miga miga santhosamagavum erukirathu entha oru visayamum ennai avvalavoga pathikka villai nanbare

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      @@gopisuresh6690 சிறப்பு, ஆனால் இதை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளலாம், ஒன்று அனைத்தையும் உணர்ந்து ஒதுக்க கற்று கொண்டு விட்டிர்கள் அல்லது ஒரு வகையான Comfort Zone ல் உங்களை வைத்து உள்ளீர்கள், எப்படி இருந்தாலும் வாழும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வது சிறப்பே, தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு அன்றைய பொழுது நிகழ்வுகளை நினைவு படுத்துங்கள், உங்கள் நினைவு ஆற்றல் வளரும், உங்கள் கனவு புலப்படும், நன்றி

  • @balakrishnaprabhunallendra999

    Be an observer 🤫

  • @Stud999
    @Stud999 Рік тому

    Bro per day ku 24 hrs apudunu yapo ithu create anathu intha concept ha introduce panathu yaru pls konja research pani sollunga nanum neraya try panitu iruka enku exact ha therya matikuthu

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      பூமி தன்னை தானே சுற்றி கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அளவு 24 மணி நேரம் அதாவது ஒரு நாள் இரவு, பகல்

    • @pandianbose6978
      @pandianbose6978 Рік тому

      எகிப்தியர்களால் கால கனெக்கெடுப்பு முதன் முதலில் இரவு 12, பகல் 12 மணி நேரமாகவும், இந்த 12 என்பது இரவில் தோன்றும் 12 நட்சத்திரங்களின் அடிப்படையிலும், நம் விரல்களின்(கட்டை விரலை தவிர்த்து) கோடுகளின் அடைப்படையில் எளிமையாக நம் புரிதலுக்கு ஏர்ப்ப உருவாக்கப்பட்டது, நன்றி

  • @kavisrinivasan357
    @kavisrinivasan357 Рік тому +1

    Anna paatu sithar vera oru edatha puruva mathi nu mention panrare... Wat do u think about that .?? Which is actually true?? Pls reply in tomorrow q&a session.. thanks in advance..

  • @karthickpraveenachannel6544

    🙏🙏🙏👌

  • @futurebanker9375
    @futurebanker9375 Рік тому +1

    Sivane nu irukanum🙂

  • @ahamebrammasmi8884
    @ahamebrammasmi8884 Рік тому

    ungal video very helpful my life
    ningal ardara video podunge
    mathi mathi podadhinge 🙆🙆🙆🙆🙆🙆.ok????🖒🖒🖒🖒🖒🖒🖒.

  • @hariramF5
    @hariramF5 Рік тому

    👍🏼

  • @THIRUVALLUVAR917
    @THIRUVALLUVAR917 Рік тому

    👍

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 Рік тому

    இந்த பாடலில் வெளி என்பது வேற அர்த்தம் உள்ளதாக உள்ளதே bro
    2591 அளந்து துரியத் தறிவினை வாங்கி உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக் கிளர்ந்த பரஞ்சிவஞ்சேரக் கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனு மாமே

  • @tharantharan7063
    @tharantharan7063 Рік тому

    👋👋👋👌🙏👍

  • @esanyoga7663
    @esanyoga7663 Рік тому

    ஒழுங்காககுடும்பம்நடத்தினாலேபோதும்

  • @trooptamil1035
    @trooptamil1035 Рік тому

    ✳️❇️💠😇😄

  • @Rajeshwari-s5x1t
    @Rajeshwari-s5x1t Рік тому

    மிக்க நன்றி

  • @Meera-m2l
    @Meera-m2l Рік тому

    நன்றி 🙏🙏🙏

  • @subbalakshmisubrahmanyam4207

    🙏🙏🙏🙏