Це відео не доступне.
Перепрошуємо.

When will Sithargal come to Save Us ? | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second UA-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #nithilandhandapani #sithargal #sithar #save #saveus #spirituality #spiritualawakening #spiritualguidance #spritual #seekingwisdom #seekingclarity

КОМЕНТАРІ • 189

  • @SuryA-N96
    @SuryA-N96 2 місяці тому +2

    எனக்கு தெரிந்த நேர்மையான குருக்களில் நீங்கள் ஒருவர் நித்திலன் ❤

  • @ramum9599
    @ramum9599 8 місяців тому +41

    மேன்மையான விஷயங்களை எளிமையாக, உறுதியாக சொல்லும் நிதிலனுக்கு நன்றிகள் பல !!!!!🙏🙏🙏🙏🙏

  • @rajoobhai4512
    @rajoobhai4512 8 місяців тому +10

    நித்தி நீங்கள் சொல்வது உண்மை.ஓம் நமசிவாயா.

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 8 місяців тому +11

    துலாம்கோலின் தன்மையதான விளக்கம் . சித்தர்கள் மைண்ட் வாய்ஸ். 'நித்திலா!நல்லா மனசுல படுற மாதிரி சொல்லு!'
    அருமை சகோ👍👍

  • @dhamayanthibelandran8668
    @dhamayanthibelandran8668 8 місяців тому +11

    🙏🙏🙏🎊நிதிலன் ஆத்ம வணக்கங்கள்.🙏🙏🙏🌺🙌😊

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 8 місяців тому +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி

  • @catnotcat9793
    @catnotcat9793 8 місяців тому +5

    வணக்கம் நிதிலன் 🙏
    திருப்புதல் வகுப்பு போலத்தான் இருந்தது. ஆனாலும் இன்றைய வகுப்பு திருப்தியாக இருந்தது👍
    அன்புடன்
    உஷா

  • @RajkumarGnanasekaran
    @RajkumarGnanasekaran 8 місяців тому +1

    🙏❤️😇
    அண்ணன் தண்டபாணி நிச்சயம் சென்ற பிறவியில் சித்தராக தான் இருந்திருப்பார்..!

  • @sarojamanoharan9950
    @sarojamanoharan9950 8 місяців тому +1

    அருமையான பதிவு நன்றி நித்திலன் தம்பி வாழ்க வளமுடன்

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 8 місяців тому +4

    புரியட்ட காயத்துடன் நாம் பிறக்கிறோம். அதை நீக்கினால் மட்டுமே நாம் இறைவனடி சேரலாம்.
    திருமூலர் எப்போது நம்முடன் பேசுவார் என்று சில பாடல்களில் கூறியுள்ளார். அதில் ஒன்று இந்த திருமந்திரம் பாடல்..
    543.
    ஓடவல் லார்தம ரோடு நடாவுவன் பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன் தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும் கூடவல் லாரடி கூடுவன் யானே

  • @Nisha.93
    @Nisha.93 8 місяців тому +12

    My true experience i talk bhogar ayya believe it or not as a women in this modernworld ..he guide me regarding my son health

    • @hemalatha-pm5ow
      @hemalatha-pm5ow 8 місяців тому

      But how...guide me pls

    • @user-vh8dz7vj4s
      @user-vh8dz7vj4s 8 місяців тому +1

      Can you please guide me how to connect with Bhogar siddhar???

    • @priyaravi5987
      @priyaravi5987 8 місяців тому

      Pls guide us to connect Bhogar siddhar

    • @Nisha.93
      @Nisha.93 6 місяців тому

      Sry . it happens every one is unique different way of approaching ..thank you..pray they show you guide not only bhogar your guardian will help you..pray with honest is the key thank you

  • @srinisvasan
    @srinisvasan 8 місяців тому +2

    வாழ்க வளமுடன் நிதிலன்

  • @pachaiyappanpushpatailer6664
    @pachaiyappanpushpatailer6664 8 місяців тому +3

    உங்களுடைய எல்லா வீடியோவும் நல்லா இருக்குது நீங்களும்

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 8 місяців тому +1

    அற்புதமான காணொளி😊

  • @malarveemallan7457
    @malarveemallan7457 8 місяців тому +5

    Amazing explanation as usual.. Tq Nithilan. U r great soul too. 🙏🏻👍

  • @tgp530
    @tgp530 8 місяців тому +1

    நீங்க அப்படி சிறந்த மனிதராக வாழ வாழ்த்துகள்

  • @Mohanakannan369
    @Mohanakannan369 8 місяців тому +1

    நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே

  • @karthikeyan_076
    @karthikeyan_076 8 місяців тому +7

    Hi Nithilan Brother how are you?
    Its been long since i last talked to you.
    Your contents are so good.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  8 місяців тому

      Vanga Karthikeyan Sir. Nalla irukingala. Yes romba naal achu. Nan nalla iruken.

    • @karthikeyan_076
      @karthikeyan_076 8 місяців тому +1

      @@NithilanDhandapani நான் மிகவும் நலம் நித்தி 🙏😊

  • @iamaravindh7021
    @iamaravindh7021 8 місяців тому +10

    Waiting for spiritual people and yoga vasishtam

    • @Zorosenpai2
      @Zorosenpai2 8 місяців тому +3

      hi bro how are you

    • @iamaravindh7021
      @iamaravindh7021 8 місяців тому +4

      @@Zorosenpai2 fine bro ✨.. it's been a
      Long time.. how r u ☺️

    • @Zorosenpai2
      @Zorosenpai2 8 місяців тому

      fine bro

    • @iamaravindh7021
      @iamaravindh7021 8 місяців тому

      @@Zorosenpai2 sound good ☺️. Today
      Arunachala dheepam. Arunachala ✨

  • @perumalr9433
    @perumalr9433 8 місяців тому

    நீங்கள் மற்றவர்களுடைய கேள்விக்காக அதிக சக்தி வாய்ந்த உண்மைகளை சொல்லுகிறீர்கள் தங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏

  • @rangaiahpv5697
    @rangaiahpv5697 8 місяців тому +1

    குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று தேர்ந்து நிறைய விலங்குகள் மனிதர்களாக பிறக்கின்றன. அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதுதான் பிரச்சினை.

  • @sreedeviradha4389
    @sreedeviradha4389 8 місяців тому +3

    Well said Nithilan 👏 👌, Thank you very much 🙏🏻.
    Thanks to Brother Leo , who mentioned to you the questions.

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 8 місяців тому +1

    Nandri Nandri 💙💥🙏

  • @kamalaa3007
    @kamalaa3007 7 місяців тому

    Yes true my siddhar. .is coming long with me said by my guru. They are good soul

  • @manimegalaisivakumar3075
    @manimegalaisivakumar3075 8 місяців тому

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் 🙏🏼

  • @perumalr9756
    @perumalr9756 8 місяців тому +1

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 8 місяців тому

    Mikka nandri Iyya 🙏 ♥️ 👍

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 8 місяців тому +1

    Thank you Nithilan

  • @sssenthilkumar
    @sssenthilkumar 8 місяців тому

    Arumaiyaana padhivi ji

  • @brainygamesforeveryone3024
    @brainygamesforeveryone3024 8 місяців тому +1

    மிக்க நன்றி

  • @sivagkarthikeyan6736
    @sivagkarthikeyan6736 8 місяців тому

    நன்றி ஒம் காளி ஓம் நமசிவாய

  • @sanjanam6011
    @sanjanam6011 8 місяців тому

    நன்றி சகோதரர்

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 8 місяців тому

    Simple concept Nithi Anna , 11:49 அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் ,
    பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்

  • @loganathansenthilkumar9223
    @loganathansenthilkumar9223 8 місяців тому +1

    அருமை ❤

  • @jansipallakila6717
    @jansipallakila6717 Місяць тому

    Bro love your sarcasm....

  • @thamizhi_03
    @thamizhi_03 8 місяців тому

    சிறப்பு 💙

  • @logeshmurugavel8819
    @logeshmurugavel8819 8 місяців тому +2

    10:38 nice sound 😂

  • @jaysphere7519
    @jaysphere7519 8 місяців тому +2

    If you're trapped in the time and space then life is always an anticipation.

  • @vinothvinoth2297
    @vinothvinoth2297 8 місяців тому +1

    அருமை அண்ணா❤❤❤

  • @RajiRajiashwin
    @RajiRajiashwin 8 місяців тому +1

    Bro super each and everything should be realized thankyou bro

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 8 місяців тому

    Super nanba 👍🤝🤝🔥🔥🔥🔥🔥

  • @umaj6437
    @umaj6437 6 місяців тому

    Nandri🎉

  • @KavinVally
    @KavinVally 7 місяців тому

    God bless you brother

  • @whitejasmine3950
    @whitejasmine3950 7 місяців тому

    ❤❤❤❤❤Great and good job brother keep it up god bless you ❤❤❤❤❤

  • @Zorosenpai2
    @Zorosenpai2 8 місяців тому +1

    Vanakkam Anna

  • @vishvalingam4813
    @vishvalingam4813 8 місяців тому +2

    Waiting for Yoga Vasistham ❤

  • @sanjayt4153
    @sanjayt4153 8 місяців тому

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏

  • @harinisilks5777
    @harinisilks5777 8 місяців тому

    Nantri sagothara

  • @AMRB-999
    @AMRB-999 8 місяців тому +1

    Exactly as long we don't *SELF CORRECT* what's the benefit of going behind someone ❗

  • @sangeetham5556
    @sangeetham5556 8 місяців тому +1

    Sir தாங்கள் பின்பற்ற கூடிய யோகம் orதியான வழி முறை எது

  • @shreekala8089
    @shreekala8089 8 місяців тому

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye

  • @balamurugan2730
    @balamurugan2730 8 місяців тому

    Sir unmaiyalum super message sir thank you🙏🙏🙏🙏🙏 sir

  • @tamizhanmachi1760
    @tamizhanmachi1760 День тому

    Anna thiruvarutpa sollunga anna

  • @iamaravindh7021
    @iamaravindh7021 8 місяців тому +6

    Paramahamsar says" if at all a common man has experienced the suffering of my body due to my sleepless extreme sadhana... I say.. he could not stand even for a day!☺️.
    Same as thiruvalluvar says. 😊🙏
    .

    • @jaysphere7519
      @jaysphere7519 8 місяців тому +1

      Who is Paramahamsar?

    • @iamaravindh7021
      @iamaravindh7021 8 місяців тому

      @@jaysphere7519 ramakrishna paramahamsar

    • @monishasri5803
      @monishasri5803 8 місяців тому

      Avarellam oru gnanaiya illai sethavargalai gnani entru tamil marabu yetrukollathu.

    • @iamaravindh7021
      @iamaravindh7021 8 місяців тому

      @@monishasri5803 naam gnyanam adaindhu vittoma

    • @iamaravindh7021
      @iamaravindh7021 8 місяців тому

      @@monishasri5803 can you tell a single sentence of a tamil literature which says that?

  • @vellorerajesh7789
    @vellorerajesh7789 8 місяців тому

    நமசிவாய

  • @sivayanama3
    @sivayanama3 8 місяців тому

    அருமை அண்ணா 🔥

  • @LakshmiN-so9py
    @LakshmiN-so9py 8 місяців тому +1

    I just love your content and slang....😂😂😂❤

  • @narmathaipadmanaban4467
    @narmathaipadmanaban4467 8 місяців тому

    உண்மை தான் தம்பி முயற்சி செய்ய னும்

  • @revathis3199
    @revathis3199 8 місяців тому

    Sir, very good, clear explanation

  • @vnnnaa7686
    @vnnnaa7686 8 місяців тому +1

    How to overcome from black magic?

  • @Maakaaliamman
    @Maakaaliamman 8 місяців тому +1

    Thank you, please explain about sthalam,kovil, aalayam

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 8 місяців тому

    வணக்கம் நித்திலன் 🙂🙏

  • @karthiksp8091
    @karthiksp8091 7 місяців тому

    Hi na
    I’m Karthick
    Enakku oru small doubt,yen Ella siddharum SIVAN a (lingam) a focus panranga any reason.athula eathachum message sollavarrangala.
    Example KARUVURAR siddhthar Tanjai periyakovil a nadarager silaya vaikama lingatha yen vachcharu??

  • @theavidass1985
    @theavidass1985 8 місяців тому

    Very well said. Tq🙏🙏🙏

  • @muniandymkramansurvey3911
    @muniandymkramansurvey3911 8 місяців тому

    நன்றி சகோ

  • @lakshmikannan9783
    @lakshmikannan9783 8 місяців тому

    Thank you . Super

  • @sramachandren9657
    @sramachandren9657 8 місяців тому +1

    Opening music reson thanmy solluink n-sir

  • @boohoo1991
    @boohoo1991 8 місяців тому +1

    Please give budhan karma remedy from vallalar & idaikadhar book please 🙏🏼

  • @vanithavelumani6346
    @vanithavelumani6346 8 місяців тому

    வாழ்க வளமுடன்

  • @sudheshj8673
    @sudheshj8673 8 місяців тому

    Anna vanakkam prammakumaris avargal solluranga ulagam azhiyapovathaga solluranga unmaya poiya sollunga kalyayanam kuda pannathinganu solluranga anna unmayave azhiya poguthaa ulagam pls

  • @kesavankarthik1924
    @kesavankarthik1924 2 місяці тому

    Enaku kekura kelvi ku answer lam Enakea theriyuthu ... But practical ah problem vantha solve panna mudila na ... Ennanu therla mind upset eg iruku ... Ipo na kekura qstn kuda answer mind la varuthu but ... Problem nu onnu varumbodhu mind calm ah iruka maatenguthu.... Enna pannathu

  • @pushpalakshminagarajan3631
    @pushpalakshminagarajan3631 8 місяців тому

    The book of Mirdad recommended by Osho patri oru series podunga Nithila 😊

  • @kschokkalingam419
    @kschokkalingam419 8 місяців тому

    நித்தி சார் எனக்கு ஒருகேள்வி பூமியில் இவ்வளவு ஊயிரினங்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன ஆனால் பூமியில் ஓருஊயிர்கூட வளராதபோது இந்த ஊயிரினங்கள் எங்குஇருந்தன கடவுளின்படப்பா விளக்கிகூரவும்

  • @user-zx1it8wj8t
    @user-zx1it8wj8t 8 місяців тому

    Welcome Boos

  • @mr_spar_tamil_6745
    @mr_spar_tamil_6745 8 місяців тому

    I like bro..✌️😇😌🤩🥳😘😉

  • @schoolkid1809
    @schoolkid1809 8 місяців тому

    Q/A question ❓
    நான் சிறு வயதில் -மேகதின் மேல் ஒருவர் சிவப்பு நிற அடை அணிந்து அப்படி அந்த மேகத்திலேயே மறைந்தார்...அவர் யார்ராக இருக்கும் என்று இப்போது வரை தெரியலை!?
    2. மற்றும் ஒரு ☝️ கேள்வி ~ Betting (Dream 11) - காமம் போன்ற விசயங்களில் இருந்து விடுபட என்ன செய்யலாம்!? 🫥 இப்போதுலாம் நிறையா பேர் காமம் Over ah 😂ஏரி திரியுறாங்க.... எல்லா பெண்களையும் 👥 மரியாதை இல்லாமல் அசிங்கம்மா பாக்குறாங்க 🫥

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  8 місяців тому

      1. I Don't know.
      2. Are you one of that person Thambi ?

    • @schoolkid1809
      @schoolkid1809 8 місяців тому

      @@NithilanDhandapani betting (dream 11) ku 😂 nalla addict na...but epo uninstall panitu kammunu iruken ~ but en frnd aala veliya vara mudiyala.....
      2. காமம் Concept la 🤔 yesterday kuda church la note pannai ~ ஒரு பெரியவர் ஒரு கல்யாணம் ஆனா அக்கா -வா விடாம பாத்துட்டு இருந்தாரு ~ at the same என் Frnds மத்த பசங்களாம் பெண்கள பத்தி பேசுறதும் ~ Over Ah porn addicts -ல இருக்குறது தெரியும் அதா கேட்டேன் எப்படி வெளிய வரதுனு

  • @geetmoh8187
    @geetmoh8187 8 місяців тому +2

    What is the psychology of suicidal?
    How to prevent humans from occurring.😊
    Thanks 🙏👍

    • @dr_pndk
      @dr_pndk 8 місяців тому +1

      We have no rights to end our life . People commit suicide only because of severe depression.If someone is having suicidal tendencies,they should seek help from a doctor . They will definitely help them from sufferings and sadness with some medications.

  • @knv7671
    @knv7671 8 місяців тому

    Great bro

  • @sundarapandian18
    @sundarapandian18 8 місяців тому

    Nandri

  • @nedumaran9228
    @nedumaran9228 8 місяців тому +1

    well said

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 8 місяців тому +1

    Bro thirumanthiram series videos pls

  • @thara2341
    @thara2341 8 місяців тому

    Om sing rang ang sing sarva Siddhargaley pottri

  • @user-lq9lq2rk9z
    @user-lq9lq2rk9z 8 місяців тому

    Awesome bro

  • @r.vinothkumar4439
    @r.vinothkumar4439 8 місяців тому

    Bro samanargal tha sithargal sithar vathai tha sithravathi nu neriya per solranga ithu evlo percentage unmai avangaluku sakthi irukum la athu vechu avanga maranchurukalam la bro please solunga bro

  • @mnararshad1146
    @mnararshad1146 8 місяців тому

    Well-done

  • @brahmasmind
    @brahmasmind 8 місяців тому

    I would say, as long we are towards consumption mindset instead of create some meaningful things towards mankind, we won’t go far.

  • @vijiramesh5183
    @vijiramesh5183 8 місяців тому +1

    Anna .dark night of soul concept pathi sollunga..

  • @user-ho8qw9be9s
    @user-ho8qw9be9s 8 місяців тому

    If one lives abroad does astrology work as i saw a video that said astrology was based on sunrise in india....eg in jan 15 we have pongal hut in Europe its winter and they dont even see the sun.....

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 8 місяців тому

    Om nama sivaya 🙏🙏🙏

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 8 місяців тому

    13:44 எல்லா விடையும் திருவருட்பா ஒன்றில் கிடைக்கும் 13:44

  • @ktselvam3004
    @ktselvam3004 8 місяців тому

    அண்ணா வணக்கம் 🙏

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 8 місяців тому

    வணக்கம் நண்பா ❤❤❤

  • @anandabhi6159
    @anandabhi6159 8 місяців тому

    வணக்கம்🙏

  • @balachander1785
    @balachander1785 8 місяців тому

    Super bro

  • @nagalakshmimuthuraman4586
    @nagalakshmimuthuraman4586 8 місяців тому

    ஆசான்வர்மகலைசண்முகம்கோவை கலியுகசித்தர்இருக்கிறார்தொண்டுசெய்துவருகிறார்

  • @Naanungalst
    @Naanungalst 8 місяців тому

    Hi sir... Do we born In our family...next generation? Can the higer soul alowe to born in the same family again and again 🙏🙏🙏

  • @Games-be6xh
    @Games-be6xh 8 місяців тому

    Vallalar pathi solluinga bro

  • @divyasri4333
    @divyasri4333 8 місяців тому

    Super super😊😊

  • @sharmilasiva3086
    @sharmilasiva3086 8 місяців тому

    நித்லன் தண்டபாணி அண்ணா
    வணக்கம்
    தத்தாத்ரேயா யோக சூத்திரம்
    ஐந்தாவது அத்தியாயத்தில்
    நீங்கள் கூறிய அத்தனை
    பயிற்சி களும் நான் தியானம் செய்ய ஆரம்பித்து மூன்று நாட்களில் அனைத்து பயிற்சிகளையும் செய்துவிட்டேன்
    நான் என்றால் நானில்லை தியானத்தின் போது உணர்வு நிலையில் தியானத்தின் போது
    கை விரல்களில் ஆரம்பித்து
    கை கால்கள் அனைத்து அந்த ஆற்றல் என்னை இயக்குகிறது
    இந்த யோகப் பயிற்சி எல்லாம் நான்
    செய்தே கிடையாது
    அதைப் பற்றி எனக்கு இதுவரை எதுவுமே தெரியாது!?
    இந்த தியானத்தில் கிடைத்த ஆற்றல் என்பது நல்ல ஆற்றல் தானா அல்லது வேறு ஏதும் ஆற்றலா?
    இது ஏதும் பாதிப்பை ஏற்படுத்துமா?
    உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்
    நன்றிகள் பல 🖤

  • @Mathikutty2020
    @Mathikutty2020 8 місяців тому

    கோயிலில் உள்ள கடவுளுக்கு மனிதன் அணிந்த நகைகளை அணிவித்து பின் பூஜை முடிந்ததும் அவர்களின் நகைகளை திருப்பி கொடுக்கிறார்கள்... இவ்வாறு செய்யலாமா?