தெய்வமே.....கோடானுக் கோடி நன்றிகள்... பகுபத உறுப்பிலக்கணத்தை எவ்வளவு மகிழ்ந்து நான் படித்ததே இல்லை.... நகைச்சுவையான எளிய விளக்கங்களுக்கு நன்றி ஐயா.......
ஐயா வணக்கம்🙏🏻 மிகவும் தமிழில் நான் அடிப்படையே தெரியாமல் இருந்தேன் உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது இந்த காணொளியை பார்த்து நான் பயனடைந்து உள்ளேன் மிக மிக நன்றி ஐயா 🙏🏻🙏🏻
சார் எனக்கு தமிழில் பிடிக்காத ஒன்று பகுபத உறுப்பிலக்கணம் மட்டும் தான் ஆனா எனக்கு பிடிச்ச ஒன்று பகுபத உறுப்பிலக்கணம் கற்று கொடுத்ததுக்கு நன்றி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍
அருமையிலும் அருமை.நினைவில் நிறுத்த சொல்லும் விதமும் மிக சிறப்பான து. வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது. அடுத்த வர்களுக்கு கற்று தர விருப்பம் கொள்வார்கள்.
Super super super super super super super super super super super super super super super super super very super you are great teacher thanks very much ayya really you are great
அருமை அய்யா... இந்த அளவுக்கு எளிமையாக இலக்கணம் யாரும் வகுப்பு எடுக்க முடியாது.... நன்றி அய்யா...
தெய்வமே.....கோடானுக் கோடி நன்றிகள்...
பகுபத உறுப்பிலக்கணத்தை எவ்வளவு மகிழ்ந்து நான் படித்ததே இல்லை....
நகைச்சுவையான எளிய விளக்கங்களுக்கு நன்றி ஐயா.......
Sir naan பிரித்து எழுதுவதில் தடுமாரினேன் இப்பொழுது மிக எழுமையாக உள்ளது. Thanks 👍👍👍👌👌👌💐💐💐💐💐
உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துகள். எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க இவருடைய மற்றக் காணொளிகளைப் பார்க்கவும்.
ரொம்ப நன்றி
நான் பார்த்த தமிழ் ஆசிரியர்களில் மிக மிக சிறந்த ஆசிரியர் தாம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை👏👏👏
இப்படி ஒரு தமிழ் ஆசிரியர் கிடைத்தால் போதும், தமிழ் வகுப்பு கரும்பாய் இனிக்கும். Really super👍 I subscribed your channel.
Super sir..
ஆமாம்😄
Apo daily pongal thana
ஐயா வணக்கம்🙏🏻
மிகவும் தமிழில் நான் அடிப்படையே தெரியாமல் இருந்தேன் உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது இந்த காணொளியை பார்த்து நான் பயனடைந்து உள்ளேன் மிக மிக நன்றி ஐயா 🙏🏻🙏🏻
கடைநிலை மாணாக்கர்களுக்கு ஏற்ற எளிமையான விளக்கம் நன்றி ஐயா
ஐயா நீங்கள் மிகவும் எளிய முறையில் கற்றுக்கொதுக்குறீர்கள்
நான் நன்றாக புரிந்து கொண்டேன்
சார் எனக்கு தமிழில் பிடிக்காத ஒன்று பகுபத உறுப்பிலக்கணம் மட்டும் தான் ஆனா எனக்கு பிடிச்ச ஒன்று பகுபத உறுப்பிலக்கணம் கற்று கொடுத்ததுக்கு நன்றி💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👍
மிகவும் புரியும் படி கூறுகிறீர்கள் 🎉🎉🎉🎉🎉😊நன்றி
மிகவும் சிறப்பு சார், good.
Very very very..........🎉😊❤super sir
நன்றி ஐயா..🙏சுலபமாக புரிகிறது...😀🙏🙏🙏
அருமை sir மிக எளிமையாக உள்ளது
மிகவும் பயனுள்ளதாக இருந்தது அய்யா..... மிக்க நன்றி 🙏🙏
என் மனமார்ந்த நன்றி ஐயா🙏
This video remembering my teacher Mr kandaswamy & kegarajan sir, 💐💐 I am very happy to see this video 😊
சார் உங்கள் தமிழ் பாடம் மிகவும் அருமையாக உள்ளது 🎉பலபல நன்றிகள் சார்
❤மிக மிக அழகுபட விலக்கிய உங்களால் அந்த தமிழுக்கு பெருமை ஐயா...உங்களுடைய பயணம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்...மிக்க நன்றி ஐயா...🥰🥰🥰
விளக்கிய
மிகவும் அழகான பாடம்
அருமை அருமை சேர்.. thanks
சிறப்பான விளக்கம்.நன்றி ஐயா.
மிகச் சிறந்த ஆசிரியர் 🎉
அருமையிலும் அருமை.நினைவில் நிறுத்த சொல்லும் விதமும் மிக சிறப்பான து. வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது. அடுத்த வர்களுக்கு கற்று தர விருப்பம் கொள்வார்கள்.
Very good teaching sir thank you so much....
மிக தெளிவாக புரிகிறது ஐயா மிக்க நன்றி 🙏🙏
Superb sir,,,,,miga thelivaga purinthathu😊
Sema super amizing rompa theliva nadathuringa ayya rompa nantri ayya
சார் இதைவிட எளிமையாக யாருமே கற்றுக் கொடுக்க முடியாது💐💐💐🙏🙏🙏🙏
Super 👌👌👌👌👌
மிகவும் எளிதாக புரிந்தது நன்றி தமிழ் வாழ்க
தெளிவான விளக்கம் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
மிக்க நன்றி ஐயா🛐
மிகவும் அருமையான பதிவு
அருமையான விளக்கம்.வாழ்த்துகள் சார்
Excellent sir
அருமையான பதிவு 🔥🔥❤️❤️
Excellent
Very useful to my son. Thankyou sir🙏
Arumai
அருமையான விளக்கம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Fantastic marvelous 🎉
நன்றி 🙏🏻
Thanks ayya romba esaya puruchuthu
Super ❤
Very very useful sir
Thank you sir😊😊😊
Ayya purinthuvitadathu iyya mikka nantri❤️👍🔥✨
வணக்கம் ஐயா.... தெளிவான விளக்கம்.... எளிமையாக உள்ளது....
Super sir ✨
Super super super super super super super super super super super super super super super super super very super you are great teacher thanks very much ayya really you are great
Sir romba thanks sir enakku ippo than puriyuthu school la puriyala
நல்உதாரணம். நன்றிகள் ஐயா.
Amazing explanation.🙏🙏🙏.. No words to describe ur teaching style🔥🔥🔥
Great Great Great sir.
அருமையான விளக்கம். நன்றி.
அருமையான பதிவு ஐய்யா
🙏🙏🙏🙏🙏sir God bless you sir
Great tamil iyya
Good
Sir your explaining is super
நன்றி மிக்க நன்றி
VERY GOOD SIR.
Thank you so much sir😊😊
கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை
Super sir sema great excellent
Iyya arumai prethu eluthuga with seryhu eluthuga vedios podunga plz
sir excellent teaching
I wonder about your examples Nice sir
எளிய தமிழில் அரு மையான விளக்க ம்.நன்றி ஐயா.🌷🌷🌷🌷🌷
Excellent tamil teaching . Thank you so much for this channel sir.
நன்றி ஐயா
சிறப்பான விளக்கம்
You are a legend
Sir excellent 👌👌👌👌👌
Super sir very very tq
நன்றி சார்
Nantri ayya
2nd time eatching
Well done !! sir thank you so much sir..
Super sir 🙏 👏 🙌 👍 👌 ❤
மிகவும் அழகான விளக்கம்.. நன்றி ஐயா
Thankyou so much
மிகவும் நன்றி ஐயா 🙏
உங்கள் வழி எளிமையாக உள்ளது ஐயா கடினமான இலக்கணத்தையும் இனிப்பாக மாற்றிவிட்டீர்கள் ஐயா😃
நன்றி ஐயா 🙏
Deivame.......thankyou
அருமை சார் அருமை
மிக அருமையான விளக்கம் ஐயா
நன்றி 🙏
நன்றிகள் பல...🙏🏻
🤗🤗🤗🤗🤗🤗
Brilliant explanation sir.
Illakanam new video upload pannunga sir
அருமை
Super sir semaa teaching
Thank u sir love u sir
அருமை அய்யா.
Very nice
🎉🎉🎉❤❤
🎉🎉❤
மிகத் தெளிவான விளக்கம் .நன்றி. சில பெயர்ச் சொற்களையும் பிரித்து விளக்கம் கொடுங்கள்.