விதிகள் எதுவும் தெரியாமலே நான் சரியாக எழுதி வருகிறேனே என்கிற ஆச்சர்யம் வருகிறது.ஆனால் அதற்கு நமக்கு இளமையில் கற்றுத்தந்த ஆசிரியர்களே காரணம் என்கிற தெளிவு பிறந்தது.
இலக்கண விதிகள் எதுவும் அறியாமலேயே நான் சரியாக எழுதி வருகிறேன் எனத் தாங்கள் குறிப்பிட்டது சிறந்த கருத்து. தங்களைப் போன்று தான் 99% ஆனவர்கள் மொழியைச் சரியாக எழுதியும் உச்சரித்துப் பேசியும் வருகிறோம். உண்மையில் ஒருவர் தனது தாய்மொழியைக் கற்கும்போது இலக்கணம் கற்கவேண்டிய அவசியம் இல்லை என்பதே உண்மை. ஏனெனில், தாய்மொழி எம்மொவ்வருவரினதும் இரத்தத்துடனும் ஒன்றுகலந்து விடுகின்ற்து. ஆகவே பிழையறப் பேசுகிறோம் - எழுதுகிறோம்.. இலக்கணம் எமது மூளையில் இயல்பாகவே தாய்மொழியுடன் சேர்ந்து பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்லாசிரியர்களும், அதிகப்படியான வாசிப்பும், செவிமடுத்தலும், மொழிப் பயன்பாடுமே காரணமாகும். இதனை இன்றைய பல இளைஞர்களும், சில ஆசிரியர்களும் அறியாதிருப்பதே கவலைக்குரியது. தாய்மொழியை ஒருவர் இலக்கணத்தை மாத்திரம் கற்றுப் பாண்டித்தியம் பெற ஒருபோதும் முடியாது. ஆனால், எம்மையும் அறியாது நாம் விடும் தவறுகளை நாமே திருத்திக்கொள்ள இலக்கண அறிவு கட்டாயம் தேவை. நன்றி.
வணக்கம் ஐயா... உங்களின் காணொலி கண்ட பிறகு தமிழ் மொழி மீது தனி மரியாதையும் ஆர்வமும் சில சமயங்களில் ஆச்சரியமும் வருகிறது ஐயா.... உங்கள் சேவை தொடரவேண்டும்... வாழ்துவதற்கு வயதில்ளை ... நன்றி... 🙏🙏
தாங்கள் பயிற்றுவிக்கும் முறை மிக மிக அருமை உங்களால் தமிழுக்கு பெருமை தமிழில் பிழையின்றி எழுத புத்தகம் வெளியிட்டால் தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் நன்றியுடன் இருக்கும்.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .
புகழ்,என்னை போல யாரும் இல்லை, பணம், இதற்கு முழு முக்கியத்துவம் குடுத்து video 📸 பதிவிடும் பலரில் தமிழும் அதை தெளிவாக பேச,எழுத வேண்டும் என்பதற்கு நேரத்தை ஒதுக்கும் எங்கள் தமிழ் ஐயா உங்கள் புகழ் வளரட்டும்,
சிறப்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லை உன் ஆசிரியர் கிடைத்திருந்தால் நன்றாக படித்து நல்ல உத்தியோகத்துக்கு போயிருப்பேன் உங்கள் காணொளியை பார்த்து நன்றாக தெரிந்து கொண்டேன் ஐயா ரொம்ப நன்றிங்க
ஐயா, என் வயது 83ஐ தாண்டி விட்டது. ஆனால் தற்போது தங்களது வகுப்பில் நான் சிறு வயதில் கற்றவை எல்லாம் நினைவுக்கு வருகிறது. நன்றி. தங்களது தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா. இக்கால த்திற்கு உங்கள் தொண்டு தேவைப்படுகிறது. பேசுவது தெலுங்கா யிருந்தாலும் பள்ளியில் கற்றது தமிழ் வழிதான். எஸ்எஸ்எல்சி 1958.என்னால் தமிழ் நன்கு எழுத முடிந்தது. பல தமிழ் பருவ- இதழ்களில் கதைகட்டுரைகள் எழுதியுள்ளேன். ஒரு குறை அக்கால வழக்கப்படி சற்று வடமொழி சொற்கள் கலந்து இருக்கும். மக்கள் ஒதுக்கியிருந்தால் தனித்தன்மை தமிழும் வளர்ந்திருக்கும். இன்று ஆங்கில சொற்கள் கலவை. இந்தி கன்னடம் தெலுங்கு படிக்க எழுத வரும். தமிழ் படிப்பவனுக்கு எல்லா மொழியும் வசப்படும். வாழ்க தமிழ். 🙏🇮🇳
நன்றி ஐயா. 1972ல், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சரஸ்வதி என்கிற தமிழாசிரியை எங்களுக்குக் கற்றுத்தந்ததுபோல் இருந்தது. தமிழை நேசிப்பவர்களுக்கு உங்களின் முயற்சி சென்றடைய வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் என்பதே சரியான சொல். வாழ்த்துக்கள் என்பது பிழை. கள் என்று முடியும் சொற்களுக்கு முன்பு "க்" வல்லின மெய்யெழுத்து வராது. * வாழ்த்துகள் * நண்பர்கள் * மன்னர்கள்
அருமை அருமை 👌👍. தமிழை முறையாகவும் , தகுந்த விளக்கஙகளுடனும் கற்பிப்பதில் தலைசிறந்த ஆசிரியர் திரு. கதிரவன் அவர்களை மிகுந்த அன்புடன் வணங்குகிறேன்... நமது பாடத் திட்டங்களில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் அதிகமாகி, தமிழ் மாய்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் முறையாக கற்பித்தால் தமிழ் இனி சாகாது தழைத்தோங்கும்... மீண்டும் எனது வாழ்த்துக்கள் 🙏 ❤ 🙏.
🙏👑🌹🙏🏻 மிக்க நன்றி ஐயா. தாங்கள் பயிற்றுவிக்கும் விதம் தமிழ் மீது மென்மேலும் ஆழமான பற்றை உருவாக்குகிறது. கோடானுகோடி நன்றிகள் ஐயா. எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் அனைவரும் சகல சௌபாக்கியமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் ஐயா
Sir tnqs for taken this video it is very helpful for me 😊...I had mistake ta da in tamil after watching this video I have changed my mistake.....❤ °▪︎°
நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது (சோலையார் அணை)உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக உயர்திரு செ.நடராசன் அவர்கள் இப்படித்தான் மிகத்தெளிவாக இலக்கணம் கற்றுத்தருவார்.ஆரம்ப காலத்தில் மிக சலிப்பாக இருந்தது பின்பு தான் அதன் மதிப்பு புரிந்தது.இன்றும் என்னால் பிழையின்றி தாய்மொழித்தமிழை எழுத படிக்க இயல்கிறது.உங்களின் மொழிப்புலமையை நினைத்து பெருமையாக உள்ளது.வாழ்த்துகள்.
உங்கள் விளக்கங்கள் மிகவும் தெளிவாக உள்ளது, எனினும் ஒரு சிறு வருத்தம். ற் எனும் எழுத்தை தனியாக உச்சரிக்கும் போது ஏன் ர் என உச்சரிக்கிறீர்கள்? இலங்கையிலிருந்து
வணக்கம் ஐயா 1969 முதல் 1975 வரை என்னுடைய உயர்நிலைப் பள்ளி வகுப்பில் அமர்ந்து நேரடியாக கேட்ட உணர்வு வந்தது. 10 மற்றும் 11 வகுப்பில் எங்கள் தமிழ் ஆசான் வித்வான் திரு பாண்டுரங்கன் அவர்கள் சொல்லிக் கொடுத்த தமிழ் இலக்கணம் மீண்டும் என் காதில் ஒலிக்க துவங்கி விட்டது. தங்களுக்கு மிக்க நன்றி பாஸ்கரன்.ஆர் திருவண்ணாமலை
எவ்வித குழப்பமும் இன்றி தெளிந்த நீரோடை போன்ற விளக்கம். ஒரு கருத்துள்ள மாணவன் ஒரே ஒருமுறை உங்களிடம் பாடம் கேட்டாலே போதும்;பாடம் படிந்துவிடும். உங்கள் மொழிப் புலமை பாராட்டிற்குரியது வாழ்த்துகள் பற்பல! வாழ்க!வாழ்கவே!
ஐயா நீங்கள் சொல்லித் தருவது நன்றாக இருக்கிறது உங்கள் உதவியுடன் எனது எழுத்துப் பிள்ளைகள் குறைந்துள்ளது ஆனால் நீங்கள் பேசுவது சிறிது புரியவில்லை ஆகையால் நீங்கள் mic, பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இன்றைய பள்ளிகள் தாய்மொழியாம் நம் தமிழ்மொழியை இரட்டடிப்பு மற்றும் பறக்கணிப்பு செய்கின்றன.பல பள்ளிகளில் பிற மொழியாளர்களே தமிழாசிரியர்களாக உள்ளனர். தமிழைக் காக்கும் அரும் பணி செய்து வருகிறீர். வாழ்க!வாழ்க!
I love tamil lot lot , first day I'm watching ur video sir , very very good, super v learned many think for our lifetime thanks a lot lot sir put more videos v need to learn more from u .❤
ஐயா, வினைத் தொகையைக் கண்டுபிடிக்க எளிய வழி... நிலை மொழிக்கும் வரு மொழிக்கும் இடையில் வல்லினம் மிகாது மற்றும் நிலை மொழி வினையடி அல்லது கட்டளைச் சொல்லாக இருக்கலாம் மேலும் மூன்று காலங்களோடும் பொருந்தும் படியாக இருக்கும்
One brilliant mind make million people brilliant thank u so much sir thanks a lot🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️. I love Tamil .god bless you sir and all in this world.
@@kmjawahar9959 இக்காணொளிக்கான எனது கருத்துப் பதிவைத் தங்களுக்கு உதவும் என்பதால் இங்கு தருகிறேன்: தாங்கள் ற் என்ற எழுத்தை ர் (IR) என உச்சரிக்கிறீர்கள். இது மிகவும் தவறான முன்மாதிரி. தமிழ் நாட்டில் பலரும் ற் என்னும் எழுத்தை அடுத்து மற்றொரு மெய் எழுத்தைத் தவறாக எழுதுவதன் காரணமும் இதுவே. அதாவது, ர் என்னும் எழுத்தை அடுத்து மற்றொரு மெய் எழுத்து வரலாம். ஆனால், ற் என்ற மெய் எழுத்தை அடுத்து மற்றொரு மெய் எழுத்து வரவே வராது. ஆனால், ஏன் மாணவர்களும் பெரியோரும் ற் (IT) என்னும் எழுத்தின் பின்னால் மற்றொரு மெய் எழுத்தை ஏன் இடுகின்றனர்? அவர்கள் ற் (IT) என்னும் எழுத்தைத் தவறாக ர் (IR) என உச்சரிப்பதே இதன் காரணமாகும். தென் இந்தியாவில் கற்பனை, விற்பனை, கற்சிலை, கற்பு ஆகிய சொற்களை முறையே கர்ப்பனை, விர்ப்பனை, கர்ச்சிலை, கர்ப்பு என்றே உச்சரிக்கின்றனர். ஆகையால், அவர்களின் உச்சரிப்பின் படி, அவர்கள் ற் அருகே அதனைத் தொடர்ந்து அதற்கு இனமான மற்றொரு மெய்யெழுத்தை இடுவது இயல்பே. ஆகவே, இத்தவறு மாணவரிடையே அறிமுகமானதற்குக் காரணம் தவறான கற்பித்தல் முறையே என்றால் மிகையல்ல. இவ்வாறு கூறுவதால் தயைகூர்ந்து கோபமடையவேண்டாம். இதுபோன்று வேறு பல எழுத்துகளும் தவறாகவே உச்சரிக்கப்பட்டு வருகின்றன. காட்டாக சில சொற்களை மாத்திரம் தருகிறேன். விசித்திரம் = விச்சித்திரம் என உச்சரிக்கப்படுகிறது. தேர்தல் என்ற வார்த்தை பெரும்பாலானவர்களால் தவறாக உச்சரிக்கப்படுகிறது. இதுபோன்று, மேகம், வேகம், பேதம், நேசம், பேறு போன்ற பல சொற்களும் தவறான உச்சரிப்புடன் உலா வருகின்றன. இக்குறைபாடு இலங்கைத் தமிழிலும் காணப்படுகின்றது. இக்காணொளியில் அளவுக்கதிகமான இலக்கண விதிகளை அறிமுகப்படுத்தியது வரவேற்கக்கூடிய ஒன்றல்ல. ஓரிரு தலைப்புகளை ஆறுதலாக விளக்கி, நிறைய் உதாரணங்களையும் வழங்கினால் பயனாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தும் பரிந்துரையுமாகும். நன்றி.
தங்கள் கருத்து முற்றிலும் சரி. இக்காணொளிக்கு நான் வழங்கிய கருத்துப் பதிவைத் தங்கள் பார்வைக்கும் தர விரும்புகிறேன்: தாங்கள் ற் என்ற எழுத்தை ர் (IR) என உச்சரிக்கிறீர்கள். இது மிகவும் தவறான முன்மாதிரி. தமிழ் நாட்டில் பலரும் ற் என்னும் எழுத்தை அடுத்து மற்றொரு மெய் எழுத்தைத் தவறாக எழுதுவதன் காரணமும் இதுவே. அதாவது, ர் என்னும் எழுத்தை அடுத்து மற்றொரு மெய் எழுத்து வரலாம். ஆனால், ற் என்ற மெய் எழுத்தை அடுத்து மற்றொரு மெய் எழுத்து வரவே வராது. ஆனால், ஏன் மாணவர்களும் பெரியோரும் ற் (IT) என்னும் எழுத்தின் பின்னால் மற்றொரு மெய் எழுத்தை ஏன் இடுகின்றனர்? அவர்கள் ற் (IT) என்னும் எழுத்தைத் தவறாக ர் (IR) என உச்சரிப்பதே இதன் காரணமாகும். தென் இந்தியாவில் கற்பனை, விற்பனை, கற்சிலை, கற்பு ஆகிய சொற்களை முறையே கர்ப்பனை, விர்ப்பனை, கர்ச்சிலை, கர்ப்பு என்றே உச்சரிக்கின்றனர். ஆகையால், அவர்களின் உச்சரிப்பின் படி, அவர்கள் ற் அருகே அதனைத் தொடர்ந்து அதற்கு இனமான மற்றொரு மெய்யெழுத்தை இடுவது இயல்பே. ஆகவே, இத்தவறு மாணவரிடையே அறிமுகமானதற்குக் காரணம் தவறான கற்பித்தல் முறையே என்றால் மிகையல்ல. இவ்வாறு கூறுவதால் தயைகூர்ந்து கோபமடையவேண்டாம். இதுபோன்று வேறு பல எழுத்துகளும் தவறாகவே உச்சரிக்கப்பட்டு வருகின்றன. காட்டாக சில சொற்களை மாத்திரம் தருகிறேன். விசித்திரம் = விச்சித்திரம் என உச்சரிக்கப்படுகிறது. தேர்தல் என்ற வார்த்தை பெரும்பாலானவர்களால் தவறாக உச்சரிக்கப்படுகிறது. இதுபோன்று, மேகம், வேகம், பேதம், நேசம், பேறு போன்ற பல சொற்களும் தவறான உச்சரிப்புடன் உலா வருகின்றன. இக்குறைபாடு இலங்கைத் தமிழிலும் காணப்படுகின்றது. இக்காணொளியில் அளவுக்கதிகமான இலக்கண விதிகளை அறிமுகப்படுத்தியது வரவேற்கக்கூடிய ஒன்றல்ல. ஓரிரு தலைப்புகளை ஆறுதலாக விளக்கி, நிறைய் உதாரணங்களையும் வழங்கினால் பயனாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தும் பரிந்துரையுமாகும். நன்றி.
என் தமிழ் பசிக்கு ஒரு விருந்தாய் உள்ளது இந்த காணொளி.தமிழாசிரியர்கள் இந்த விதிகளை பாட திட்டத்தில் இல்லை எனினும் கற்பிக்க ஆவண செய்ய வேண்டும்.அதன்மூலம் நிச்சயம் பிழைகள் குறைய கூடும். ஆவண செய்ய உங்களை வேண்டுகிறேன் ஐயா
நன்றி நன்றி மிக்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை
வணக்கம் ஐயா 🙏 பள்ளிக்கூடத்தில் படிக்காத பாடங்களை தற்போது படிக்கிறேன் ஐயா தங்களிடம் நன்றி ஐயா
இறைவா எங்கள் தமிழ் ஆசிரியருக்கு நீண்ட ஆயுளை கொடுங்கள்
விதிகள் எதுவும் தெரியாமலே நான் சரியாக எழுதி வருகிறேனே என்கிற ஆச்சர்யம் வருகிறது.ஆனால் அதற்கு நமக்கு இளமையில் கற்றுத்தந்த ஆசிரியர்களே காரணம் என்கிற தெளிவு பிறந்தது.
உண்மை
Unmai
இலக்கண விதிகள் எதுவும் அறியாமலேயே நான் சரியாக எழுதி வருகிறேன் எனத் தாங்கள் குறிப்பிட்டது சிறந்த கருத்து. தங்களைப் போன்று தான் 99% ஆனவர்கள் மொழியைச் சரியாக எழுதியும் உச்சரித்துப் பேசியும் வருகிறோம். உண்மையில் ஒருவர் தனது தாய்மொழியைக் கற்கும்போது இலக்கணம் கற்கவேண்டிய அவசியம் இல்லை என்பதே உண்மை. ஏனெனில், தாய்மொழி எம்மொவ்வருவரினதும் இரத்தத்துடனும் ஒன்றுகலந்து விடுகின்ற்து. ஆகவே பிழையறப் பேசுகிறோம் - எழுதுகிறோம்.. இலக்கணம் எமது மூளையில் இயல்பாகவே தாய்மொழியுடன் சேர்ந்து பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்லாசிரியர்களும், அதிகப்படியான வாசிப்பும், செவிமடுத்தலும், மொழிப் பயன்பாடுமே காரணமாகும். இதனை இன்றைய பல இளைஞர்களும், சில ஆசிரியர்களும் அறியாதிருப்பதே கவலைக்குரியது. தாய்மொழியை ஒருவர் இலக்கணத்தை மாத்திரம் கற்றுப் பாண்டித்தியம் பெற ஒருபோதும் முடியாது. ஆனால், எம்மையும் அறியாது நாம் விடும் தவறுகளை நாமே திருத்திக்கொள்ள இலக்கண அறிவு கட்டாயம் தேவை. நன்றி.
Lm@@SELVAKUMARRANJAN
ஆமாம், நான் கூட 👍
பள்ளியில் இலக்கண வகுப்பை நான் விரும்பியதில்லை.அதற்காக இப்பொழுது வேதனைப்படுகிறேன்.ஐயா அவர்களின் கற்பித்தல் அருமையாக உள்ளது.நூறாண்டு வாழ்க😊
வணக்கம் ஐயா... உங்களின் காணொலி கண்ட பிறகு தமிழ் மொழி மீது தனி மரியாதையும் ஆர்வமும் சில சமயங்களில் ஆச்சரியமும் வருகிறது ஐயா.... உங்கள் சேவை தொடரவேண்டும்...
வாழ்துவதற்கு வயதில்ளை ...
நன்றி... 🙏🙏
தமிழ் கற்பிக்கும் ஆசிரியருக்கு 1000 🙏
மிக தெளிவான விளக்கம் ஐயா....நன்றி
6:41 6:43 6:44 6:44 6:44 6:44
தாங்கள் பயிற்றுவிக்கும் முறை மிக மிக அருமை உங்களால் தமிழுக்கு பெருமை தமிழில் பிழையின்றி எழுத புத்தகம் வெளியிட்டால் தமிழ் கூறும் நல்லுலகம் மிகவும் நன்றியுடன் இருக்கும்.தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .
உங்கள் சேவை இந்த சமுகத்திற்கு காட்டாயம் தேவை ஐயா' வளமுடனும் நலமுடனும் வாழ்க!
ஐயா, உங்களுக்கு நன்றி சொல்லச் சொற்கள் இல்லை. நீங்கள் வாழ்க, செந்தமிழ் வாழ்க. ❤❤
புகழ்,என்னை போல யாரும் இல்லை, பணம், இதற்கு முழு முக்கியத்துவம் குடுத்து video 📸 பதிவிடும் பலரில் தமிழும் அதை தெளிவாக பேச,எழுத வேண்டும் என்பதற்கு நேரத்தை ஒதுக்கும் எங்கள் தமிழ் ஐயா உங்கள் புகழ் வளரட்டும்,
நான் மீண்டும் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொள்வது போல இருக்கிறது நன்றி ஐயா அனைத்து வகுப்பு பாடங்களுக்கும் உங்கள் சேவை தேவை ஐயா நன்றி 🙏🙏
சிறப்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லை உன் ஆசிரியர் கிடைத்திருந்தால் நன்றாக படித்து நல்ல உத்தியோகத்துக்கு போயிருப்பேன் உங்கள் காணொளியை பார்த்து நன்றாக தெரிந்து கொண்டேன் ஐயா ரொம்ப நன்றிங்க
ஐயா, என் வயது 83ஐ தாண்டி விட்டது. ஆனால் தற்போது தங்களது வகுப்பில் நான் சிறு வயதில் கற்றவை எல்லாம் நினைவுக்கு வருகிறது. நன்றி. தங்களது தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
ஐயா உங்களுக்கு ஆயிரம் கோடி நன்றி ஐயா.தமிழ்மொழி அழிவு பாதையை நோக்கி செல்கிறது. காப்பாற்றுங்கள் ஐயா.🙏🙏🙏🙏🙏
Oh nalla vathiyara anna
50வருடங்களுக்கு முன்
இருந்த ஆசிரியர்களின்
சாதரணமான பேச்சுவழக்கே எங்களுக்கு
இவை அனைத்தையும்
புரியவைத்தன
நன்றி ஐயா. இக்கால த்திற்கு உங்கள் தொண்டு தேவைப்படுகிறது. பேசுவது தெலுங்கா யிருந்தாலும் பள்ளியில் கற்றது தமிழ் வழிதான். எஸ்எஸ்எல்சி 1958.என்னால் தமிழ் நன்கு எழுத முடிந்தது. பல தமிழ் பருவ- இதழ்களில் கதைகட்டுரைகள் எழுதியுள்ளேன். ஒரு குறை அக்கால வழக்கப்படி சற்று வடமொழி சொற்கள் கலந்து இருக்கும். மக்கள் ஒதுக்கியிருந்தால் தனித்தன்மை தமிழும் வளர்ந்திருக்கும். இன்று ஆங்கில சொற்கள் கலவை. இந்தி கன்னடம் தெலுங்கு படிக்க எழுத வரும். தமிழ் படிப்பவனுக்கு எல்லா மொழியும் வசப்படும். வாழ்க தமிழ். 🙏🇮🇳
வணக்கம் ஐயா,
இந்த வகுப்பு மிகவும் உபயோகமாக இருந்தது. மிக்க நன்றி 🙏
பயனுள்ளதாக இருந்தது என்று எழுதவும். உபயோகம் என்பது வட மொழிச்சொல்
நான் பள்ளியில் படிக்கும் பொழுது தமிழ் இலக்கணம் சரியாக உள் வாங்கி படிக்கவில்லை. அதற்கு உங்கள் பயிற்சி முறை எனக்கு உதவியாக இருக்கும். நன்றிகள் பல
தமிழுக்கும், தமிழ் பேசி, எழுதி, படிக்கும் மக்களுக்கு ஒரு சிறந்த சேவை. வாழ்க, காணொளி இறுதி பகுதியில், ஒலி ப்பதிவ புரியும்படி இல்லை,
நன்றி ஐயா.
1972ல், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சரஸ்வதி என்கிற தமிழாசிரியை எங்களுக்குக் கற்றுத்தந்ததுபோல் இருந்தது. தமிழை நேசிப்பவர்களுக்கு உங்களின் முயற்சி சென்றடைய வாழ்த்துக்கள்
தாங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில்(1972) மேல்நிலைப்பள்ளிகள்இல்லை.'உயர்நிலைப்பள்ளிகள்'தான்( High Schools)இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
1972ல் பிழை
1972-இல் என்பதே சரி
"மகன் வழி பேரன்" ஒற்று வருமா ஐயா?
வாழ்த்துகள் என்பதே சரியான சொல். வாழ்த்துக்கள் என்பது பிழை.
கள் என்று முடியும் சொற்களுக்கு முன்பு "க்" வல்லின மெய்யெழுத்து வராது.
* வாழ்த்துகள்
* நண்பர்கள்
* மன்னர்கள்
அருமை தமிழ் ஆசிரியர் ஐயா நீங்கள் விளக்குவது மிக்க மகிழ்சி.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிக்கநன்றி ஐயா. எங்கள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கிறீர்கள்.தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
நீடுழி வாழ்க நன்றிங்க என் பேத்திக்கு தமிழ் கற்றுத்தர தங்களுடைய வகுப்பு பயன் உள்ளதாக இருக்கிறது ஐய்யா நன்றிங்க
🙏
தமிழே அன்பு மொழி , அனைத்து மொழிகளுக்கான மூல மொழி !
அருமை அருமை 👌👍.
தமிழை முறையாகவும் , தகுந்த விளக்கஙகளுடனும் கற்பிப்பதில் தலைசிறந்த ஆசிரியர் திரு. கதிரவன் அவர்களை மிகுந்த அன்புடன் வணங்குகிறேன்...
நமது பாடத் திட்டங்களில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் அதிகமாகி, தமிழ் மாய்ந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் உங்களைப் போன்ற ஆசிரியர்கள் முறையாக கற்பித்தால் தமிழ் இனி சாகாது தழைத்தோங்கும்...
மீண்டும் எனது வாழ்த்துக்கள் 🙏 ❤ 🙏.
தங்கள் வகுப்பைக் கண்டு என் தாய் மொழியின் தனித்தன்மையை உண்மையில் உளமார உணர்ந்து உணர்ந்து கொண்டேன் தங்களின் தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள்
🙏👑🌹🙏🏻 மிக்க நன்றி ஐயா. தாங்கள் பயிற்றுவிக்கும் விதம் தமிழ் மீது மென்மேலும் ஆழமான பற்றை உருவாக்குகிறது. கோடானுகோடி நன்றிகள் ஐயா. எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் அனைவரும் சகல சௌபாக்கியமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம் ஐயா
உங்கள் முயற்சி இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் தேவையான ஒன்று.வாழ்க.
🙏 பள்ளிக்கூடத்தில் படிக்காத பாடங்களை தற்போது படிக்கிறேன் ஐயா தங்களிடம் நன்றி ஐயா
மிக பயன்னுள்ள காணொளி. இந்த விசயன்கள் முதல் முறையாக அரிந்து கொண்டேன். மிக்க நன்றி . வணக்கம் ஆசிரியரே
மிகப்பயனுள்ள / இந்த விசயங்களை/அறிந்து/
❤❤❤🙏🙏🙏💐💐💐
வாழ்த்துகள் ஐயா
வளத்துடன் வாழ்க
நாம் தமிழர்
நானும் எனது மாணவ பருவத்திற்க்கு சென்று விட்டேன் ஐயா🙏 அருமையான பணி செய்கிறீர்கள் நன்றி ஐய்யா!🙏🙏🙏🙏🙏 வளத்துடன் வாழ்க!
இந்த காணொளியை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி 🙏
நன்றி ஐயா! என் ஐயப்பாடுகளை நீங்கும்படி அழகுர பாடம் கற்பித்தீர்கள். நன்றி நன்றி!
நல்ல தமிழ் ஆசிரியர் ஜயா நீங்கள் அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள்.🎉🎉🎉
நன்றி அய்யா இளைய சமுதாயமே இவரிடம் கற்றுகொள் உன்மொழியை மறந்தால் உலகில் ஊமையாவாய்
நீங்கள் கற்பிக்கும் முறை தெளிவாக விளங்குகிறது ஐயா நன்றி ❤❤
அருமையான விளக்கம் . ஐயா நன்றாகவே எனக்கு புரிந்தது ஐயா 👌👌👌🙏🙏
என்னை தெளிவு படுத்தியதுக்கு நன்றி ஐயா 💛
அருமையான பதிவு ஐயா. உங்கள் சேவை எங்களுக்குத் தேவை.
தமிழ் எழுத்துக்களைப்பற்றி நன்றாக கூறுகிறீர்கள். வாழ்த்துகள் ஐயா
அய்யாவின் மாணவனாக ஒக்கூர் மேல்நிலைப்பள்ளியில் படித்த காலம் அது ஒரு இனிப்பான நினைவுகள்
👍👍👍👍👍👍👍
ஐயா னு சொல்லணும்
Entha district bro
உங்கள் சேவை மகாத்தானது
நன்றி ஐயா
Sir tnqs for taken this video it is very helpful for me 😊...I had mistake ta da in tamil after watching this video I have changed my mistake.....❤ °▪︎°
நன்றி ஐயா. சிறப்பிது.
விரைவில்
புணர்ச்சி விதிக்கொரு விரிவான விழியம் படைத்திடுங்கள்.
நன்றி.
நான் 9ஆம் வகுப்பு படிக்கும்போது (சோலையார் அணை)உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக உயர்திரு செ.நடராசன் அவர்கள் இப்படித்தான் மிகத்தெளிவாக இலக்கணம் கற்றுத்தருவார்.ஆரம்ப காலத்தில் மிக சலிப்பாக இருந்தது பின்பு தான் அதன் மதிப்பு புரிந்தது.இன்றும் என்னால் பிழையின்றி தாய்மொழித்தமிழை எழுத படிக்க இயல்கிறது.உங்களின் மொழிப்புலமையை நினைத்து பெருமையாக உள்ளது.வாழ்த்துகள்.
அனைவருக்கும் தேவையான நல்ல பதிவு அய்யா
நன்றி
ஐயா
❤😂😂😂😂😂
மிக்க நன்றி தங்களின் பணி மென்மேலும் தொடரட்டும்.
பயனுள்ள தகவல் மிகச்சிறப்பு ஐயா.,நன்றி
தங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
அருமை ஐயா,தெளிவாக புரிந்தது.
அய்யா உங்களுக்கு கோடான கோடி நன்றி ......உங்களது சேவை தொடரவாழ்த்துகள்👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
உங்கள் விளக்கங்கள் மிகவும் தெளிவாக உள்ளது, எனினும் ஒரு சிறு வருத்தம். ற் எனும் எழுத்தை தனியாக உச்சரிக்கும் போது ஏன் ர் என உச்சரிக்கிறீர்கள்? இலங்கையிலிருந்து
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉romba useful padhivu. Thanks iam from srilanka
ஐயா, உங்கள பார்த்து விட்டு எத்தனையோ நபர்கள் வீடியோ பதிவிடுகிறார்கள்.ஆனால் உங்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை. நன்றி ஐயா ❤
எனது 10 ம் வகுப்பு தமிழ் ஆசிரியர் உயர் திரு. செல்வராஜ் அவர்களுக்கு பின்னர் ஒரு உண்மையான தமிழாசிரியரைப் பார்த்து விட்டேன்.❤❤❤❤❤❤❤❤❤❤
Sir நீங்கள் சொன்னதை நன்றாக புரிந்தது sir very very thanks
Se y
Super very good speech Thanks for you ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் அருமையாகவும் உபயோகமாகவும் இருந்தது. நன்றி ஐயா.😊
மீண்டும் சிறந்த தமிழாசிரியர் கிடைத்துவிட்டார் நன்றி ஐயா
வணக்கம் ஐயா
1969 முதல் 1975 வரை என்னுடைய உயர்நிலைப் பள்ளி வகுப்பில் அமர்ந்து நேரடியாக கேட்ட உணர்வு வந்தது. 10 மற்றும் 11 வகுப்பில் எங்கள் தமிழ் ஆசான் வித்வான் திரு பாண்டுரங்கன் அவர்கள் சொல்லிக் கொடுத்த தமிழ் இலக்கணம் மீண்டும் என் காதில் ஒலிக்க துவங்கி விட்டது. தங்களுக்கு மிக்க நன்றி
பாஸ்கரன்.ஆர்
திருவண்ணாமலை
Yes
நன்றி ஜய்யா❤ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து. உங்கள் பணி தொடரட்டும்❤
எவ்வித குழப்பமும் இன்றி தெளிந்த நீரோடை போன்ற விளக்கம். ஒரு கருத்துள்ள மாணவன் ஒரே ஒருமுறை உங்களிடம் பாடம் கேட்டாலே போதும்;பாடம் படிந்துவிடும். உங்கள் மொழிப் புலமை பாராட்டிற்குரியது
வாழ்த்துகள் பற்பல! வாழ்க!வாழ்கவே!
நீங்கள்தான் ஆசான்.
மிகவும் பயனுள்ள காணொளி மிக்க நன்றி ஐயா
ஐயா உங்களது பணி மிகவும் சிறந்தது. மேன் மேலும் தொடர்ந்து உங்களது பணி சிறக்க வேண்டுகின்றேன்❤😢🙏💐
ஐயா நீங்கள் சொல்லித் தருவது நன்றாக இருக்கிறது உங்கள் உதவியுடன் எனது எழுத்துப் பிள்ளைகள் குறைந்துள்ளது ஆனால் நீங்கள் பேசுவது சிறிது புரியவில்லை ஆகையால் நீங்கள் mic, பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
மிகவும் பயனுள்ள வகையில் உங்கள் பதிவு இருந்தது.....
அருமையான விளக்கமான பதிவு நன்றி ஐயா❤🙏
ஐயா மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது ஐயா
அருமை ஐயா
தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்💐💐🌸
இன்றைய பள்ளிகள் தாய்மொழியாம் நம் தமிழ்மொழியை இரட்டடிப்பு மற்றும் பறக்கணிப்பு செய்கின்றன.பல பள்ளிகளில் பிற மொழியாளர்களே தமிழாசிரியர்களாக உள்ளனர். தமிழைக் காக்கும் அரும் பணி செய்து வருகிறீர். வாழ்க!வாழ்க!
அருமை ஐயா தமிழ் படிக்க படிக்க இனிமை நன்றி
I love tamil lot lot , first day I'm watching ur video sir , very very good, super v learned many think for our lifetime thanks a lot lot sir put more videos v need to learn more from u .❤
Sir really super , i have studied in English medium,i have basic tamil knowledge, but this video helped me thank you for good explanation.👍
தமிழ் என்பது அறிவல்ல
தமிழ் என்பது மொழி
ஆங்கிலத்தை அறிவென்று
சொல்லும் தொற்றுதான் தமிழை அறிவென்று சொல்லும் தொடர்ச்சி❤❤❤❤
This was my doubt thank you so much for explaining heartfully
Hats off to your service
ஐயா சிறப்பாக செயல்படுகிறீர்கள்
அருமையான விளக்கம் ஐயா நன்றி🙏💕
ஐயா,
வினைத் தொகையைக் கண்டுபிடிக்க எளிய வழி...
நிலை மொழிக்கும் வரு மொழிக்கும் இடையில் வல்லினம் மிகாது மற்றும் நிலை மொழி வினையடி அல்லது கட்டளைச் சொல்லாக இருக்கலாம் மேலும் மூன்று காலங்களோடும் பொருந்தும் படியாக இருக்கும்
சிரப்பு ஐயா மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துகள் ஐயா 🎉
சூப்பர் ஐய்யா வாழ்த்துக்கள் 🙏👏👏👏
அருமையான பதிவு. நன்றி ஐயா 😊
நன்றி
நன்றி
One brilliant mind make million people brilliant thank u so much sir thanks a lot🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤️❤️❤️. I love Tamil .god bless you sir and all in this world.
அருமை தெடரவேண்டும்
மிகசிறப்பான பதிவு (ஈழத்தில் உச்சரிக்கும் முறை 4:27 ர்- இர்ர்ர், ற்- இற்ற் ) 🇬🇧 🐅
புரியவில்லை.. விளக்க முடியுமா..
@@kmjawahar9959
இக்காணொளிக்கான எனது கருத்துப் பதிவைத் தங்களுக்கு உதவும் என்பதால் இங்கு தருகிறேன்:
தாங்கள் ற் என்ற எழுத்தை ர் (IR) என உச்சரிக்கிறீர்கள். இது மிகவும் தவறான முன்மாதிரி.
தமிழ் நாட்டில் பலரும் ற் என்னும் எழுத்தை அடுத்து மற்றொரு மெய் எழுத்தைத் தவறாக எழுதுவதன் காரணமும் இதுவே. அதாவது, ர் என்னும் எழுத்தை அடுத்து மற்றொரு மெய் எழுத்து வரலாம். ஆனால், ற் என்ற மெய் எழுத்தை அடுத்து மற்றொரு மெய் எழுத்து வரவே வராது. ஆனால், ஏன் மாணவர்களும் பெரியோரும் ற் (IT) என்னும் எழுத்தின் பின்னால் மற்றொரு மெய் எழுத்தை ஏன் இடுகின்றனர்? அவர்கள் ற் (IT) என்னும் எழுத்தைத் தவறாக ர் (IR) என உச்சரிப்பதே இதன் காரணமாகும்.
தென் இந்தியாவில் கற்பனை, விற்பனை, கற்சிலை, கற்பு ஆகிய சொற்களை முறையே கர்ப்பனை, விர்ப்பனை, கர்ச்சிலை, கர்ப்பு என்றே உச்சரிக்கின்றனர். ஆகையால், அவர்களின் உச்சரிப்பின் படி, அவர்கள் ற் அருகே அதனைத் தொடர்ந்து அதற்கு இனமான மற்றொரு மெய்யெழுத்தை இடுவது இயல்பே. ஆகவே, இத்தவறு மாணவரிடையே அறிமுகமானதற்குக் காரணம் தவறான கற்பித்தல் முறையே என்றால் மிகையல்ல. இவ்வாறு கூறுவதால் தயைகூர்ந்து கோபமடையவேண்டாம்.
இதுபோன்று வேறு பல எழுத்துகளும் தவறாகவே உச்சரிக்கப்பட்டு வருகின்றன. காட்டாக சில சொற்களை மாத்திரம் தருகிறேன். விசித்திரம் = விச்சித்திரம் என உச்சரிக்கப்படுகிறது. தேர்தல் என்ற வார்த்தை பெரும்பாலானவர்களால் தவறாக உச்சரிக்கப்படுகிறது. இதுபோன்று, மேகம், வேகம், பேதம், நேசம், பேறு போன்ற பல சொற்களும் தவறான உச்சரிப்புடன் உலா வருகின்றன. இக்குறைபாடு இலங்கைத் தமிழிலும் காணப்படுகின்றது.
இக்காணொளியில் அளவுக்கதிகமான இலக்கண விதிகளை அறிமுகப்படுத்தியது வரவேற்கக்கூடிய ஒன்றல்ல. ஓரிரு தலைப்புகளை ஆறுதலாக விளக்கி, நிறைய் உதாரணங்களையும் வழங்கினால் பயனாளிகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தும் பரிந்துரையுமாகும்.
நன்றி.
தங்கள் கருத்து முற்றிலும் சரி. இக்காணொளிக்கு நான் வழங்கிய கருத்துப் பதிவைத் தங்கள் பார்வைக்கும் தர விரும்புகிறேன்:

Real teacher ,nandri
சிறப்பு மிகச் சிறப்பு அய்யா...
என் தமிழ் பசிக்கு ஒரு விருந்தாய் உள்ளது இந்த காணொளி.தமிழாசிரியர்கள் இந்த விதிகளை பாட திட்டத்தில் இல்லை எனினும் கற்பிக்க ஆவண செய்ய வேண்டும்.அதன்மூலம் நிச்சயம் பிழைகள் குறைய கூடும். ஆவண செய்ய உங்களை வேண்டுகிறேன் ஐயா
உங்களின் இந்தப் பாடத்தைக் கேட்டவுடன் என் கண்கள் கலங்குகின்றவே! ஏன?
வெகு சிறப்பு ஐயா!
நன்றி நன்றி மிக்க மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை
ஐயா மிகச் சிறப்பு🙏
கற்க கசடற திருக்குறளுக் கேற்ப தெளிவாக கற்றுத்தருகிறீர் ஐயா! வாழ்க! நலத்துடன்.
ஐயா மிக்க நன்றி🙏🙏🙏
நன்றி ஐயா நன்றாக புரிந்தது ஐயா❤
அருமையான பதிவு
வாழ்த்துகள், வாழ்த்துக்கள் எது சரி.
Pls explain anyone that which is correct