எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் | பெயரடை, வினையடை | தொடர் இலக்கணம் | 9th standard Thodar Ilakkanam

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ •

  • @haridosspadmanaban9439
    @haridosspadmanaban9439 2 роки тому +8

    மிக அருமையான விளக்கம்.
    உயர்நிலைப் பள்ளியில்கூட எங்களுக்கு இப்படி செல்லித்தரவில்லை.
    மிக்கமகிழ்சி.

  • @simpletamil
    @simpletamil 3 роки тому +47

    அழகாகத் தமிழை உச்சரிக்கும்
    ஆசிரியை
    அதுவும்
    தமிழகத்தில்
    மகிழ்ச்சி!

  • @RamGopal-fj9sy
    @RamGopal-fj9sy 3 роки тому +15

    நல்ல தெளிவான குரலில் அருமையான விளக்கங்களுடன்,எடுத்துக்காட்டுகளுடன் இலக்கண வகுப்பு எடுத்த சகோதரிக்கு நன்றி

  • @ragunathanc8939
    @ragunathanc8939 3 роки тому +48

    அன்புச் சகோதரி,இனிய காலை வணக்கம்.நான் ஓர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். உங்கள் ஒவ்வொரு பதிவையும் நன்கு கவனித்து வருகின்றேன்.இன்று பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் பலருக்குத் தமிழ் பிழையின்றி எழுதத் தெரியவில்லை. காரணம், அவர்களுக்கு அடிப்படை சரியாக போடப்படவில்லை.உங்களைப் போன்ற திறன்மிகு ஆசிரியர்கள் அவர்களுக்கு அமையவில்லை. உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.நல்வாழ்த்துகள்.

  • @pavunkumar871
    @pavunkumar871 10 місяців тому +5

    💻UA-cam சிறந்த முறையில் பயனளிக்கிறது என்பதை உணர்த்திய கானொலி. சிறந்த முறையில் புரிய வைத்ததர்க்கு என் மனமார்ந்த நன்றிகள் 🎉🎉🎉

  • @vijayankandasamy2742
    @vijayankandasamy2742 Рік тому +2

    அழகான தமிழ் உச்சரிப்பு மற்றும் முத்தான தமிழ் எழுத்துக்கள். வாழ்க வளமுடன். தமிழ்த்தொண்டு சிறக்க இறைநிலை அருளட்டும்.

  • @krishnand3627
    @krishnand3627 3 роки тому +2

    மிக எளிமையாகப் புரியும் வகையில் உங்கள் இலக்கண விளக்கம் அமைந்துள்ளன. இக்கால மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தமிழ் உச்சரிப்பும் பாடம் எடுக்கும் தோற்றமும், திறனும் மாணவர்களை இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுவதாக அமையும். தொடர்க உங்கள் தமிழ்ப் பணிகள்.
    அன்புடன்,
    தெ. கிச்சினன்,
    நாம் தமிழர்,
    தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
    கற்கை நன்றே கற்கை நன்றே
    பிச்சைப் புகினும் கற்கை நன்றே.

  • @chinnappabharathi2325
    @chinnappabharathi2325 3 роки тому +30

    தொடர் இலக்கணம். எழுவாய் பயனிலை செயப்படுபொருள். விளக்கம் மிகவும் அருமை சகோதரி.நல்ல தமிழுக்கு என் நற்றமிழ் வணக்கம்...

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar 3 роки тому +4

    சிறந்த தமிழாசிரியை ! வாழ்த்துக்கள்.

  • @thirukkumaran784
    @thirukkumaran784 3 роки тому +1

    மிகவும் பயனடைந்தேன்.
    மிக்க நன்றிகள் சகோதரி.
    தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்கள்.
    இறையருள் பெருகுவதாக.

  • @ametam5784
    @ametam5784 3 роки тому +9

    நான் எதிர்ப்பார்ததை விட மிகவும் அருமையான உச்சரிப்பு😍💐🤘 மிக்க மகிழ்ச்சி தமிழ் வாழ்க❤️🔥
    இலக்கண வகுப்பு எடுத்த சகோதரிக்கு நன்றி🙏
    வாழ்க தமிழ் ,வளர்க தமிழ்,வெல்க தமிழ் 🙏🏽 🙏🏽

  • @sairamsairam4328
    @sairamsairam4328 2 роки тому +3

    what a clear explantion mam......chancless romba nandri mam super super .....urs video crystal viwe........examples chanclesss super mam ....manasula nala nikudhu .....thanku mam 👍

  • @thenmozhiramalingam4675
    @thenmozhiramalingam4675 26 днів тому

    மிக அருமை அக்கா. இலக்கணம் மிக எளிமையாக கூறி மனதில் அந்த நேரத்திலே பதிய வைப்பதே உங்களுடைய plus. TNPSC தேர்வுக்கு இது போல் அதிக காணொளி போடுங்கள் ❤.

  • @thenitours8304
    @thenitours8304 3 роки тому +14

    🙏வணக்கம் திருமதி வி பி அவர்களுக்கு நீஙகள் பாடம் சொல்லும் விதம் அருமை, எதுகை மோனை இயப்பு குறித்து அறிந்து கொள்ளவிரும்புகிறேன் வாழ்க உங்கள் தமிழ் தொண்டு

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 3 роки тому +11

    🙏வணக்கம்🙏🎉விரிவான அருமையான விளக்கம் 🎉🙏நன்றி🙏

  • @samsinclair1216
    @samsinclair1216 3 роки тому +3

    டீச்சர் எங்களை நான் படித்த ஆறாம் ஏழாம் வகுப்பிற்கே கொண்டு சென்றுவிட்டது..மிக்க நன்றி.. மறந்ததை திரும்ப எங்களுக்குப் சொல்லிக் கொடுக்கிறீங்க...இதை எங்கள் பேரன் பேத்திகளுக்கு சொல்லிக்கொடுக்க மிகவும் உதவுகிறது...நன்றி வாழ்த்துக்கள்

  • @Jeypees.
    @Jeypees. 3 роки тому +7

    உச்சரிப்பு...💞💞💞

  • @alphonessami1791
    @alphonessami1791 3 роки тому +7

    மிக அருமை 🙏

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 3 роки тому +2

    வாழ்த்துக்கள். மிகத்தெளிவான விளக்கங்களுடன் இலக்கண வகுப்பு நடத்துகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.

  • @snkgovindarajeraje9781
    @snkgovindarajeraje9781 2 роки тому +2

    அருமை உங்கள் சீரிய பணி தொடரட்டும்

  • @SathiaTamil
    @SathiaTamil 3 роки тому

    வாழ்க தமிழ் வளர்க உங்களின் தமிழ் தொண்டு

  • @ramalingammuralitharan9397
    @ramalingammuralitharan9397 3 роки тому +4

    Thanks daughter.

  • @lakshmiram9261
    @lakshmiram9261 3 роки тому +7

    Useful video for Students👌👌.. please do continue🙏🙏

  • @rsheriff5330
    @rsheriff5330 2 роки тому +1

    Migavum arumaiyana padhivu...nandri

  • @amarnathanrevathy7366
    @amarnathanrevathy7366 Рік тому

    Please accept my humble appreciations to you for your elagent explanation on Eluvai, Payanilai and Seyappaduporul which is known as Subject, Object, and Verb in English. Thank you madam.

  • @venkateswaranayyasami715
    @venkateswaranayyasami715 3 роки тому +3

    பாடம் அருமை. வாழ்த்துக்கள்.

  • @alstonssite7046
    @alstonssite7046 3 роки тому

    அழகான விளக்கங்கள் வாழத்துகள் நன்றி G.james alston -Germany

  • @michaelraj4245
    @michaelraj4245 5 місяців тому

    அழகான , தெளிவான விளக்கம் தந்த உடன்பிறப்பிற்கு நன்றி.

  • @v.ganesh8785
    @v.ganesh8785 2 роки тому +1

    தமிழ்கண் ஆசியர்களுக்கு முதர்க்கன் நன்றி 🙏வாழ்த்துக்ள் 🙏👍👍மேடம்

  • @sagayamarymary3367
    @sagayamarymary3367 3 роки тому +4

    அருமை!!!!!!

  • @s.mohamedashifs.mohamedash6229
    @s.mohamedashifs.mohamedash6229 Місяць тому

    சிறந்த ஆசிரியர்களில் ஒருவர்

  • @seranarasu007
    @seranarasu007 2 роки тому +1

    சிறப்பு அக்கா மிக தெளிவாக பாடம் எடுக்கிறிர்கள்.

  • @rajasrirajar4861
    @rajasrirajar4861 Рік тому

    அருமையான பதிவு இலக்கணம் இப்போது எளிதாக பயன்படுத்தக்கூடிய சொற்கள் உள்ளன.நன்றி சகோதரி

  • @sankarasubbuannadurai8047
    @sankarasubbuannadurai8047 3 роки тому

    அருமையான உச்சரிப்பு.
    சிறப்பான விளக்கம்.
    மிக்க மகிழ்ச்சி.

  • @ramananm6880
    @ramananm6880 3 роки тому

    சகோதரிக்கு வணக்கம்... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்... 🙏

  • @TThiruselvam
    @TThiruselvam 5 місяців тому +1

    Thank you akka

  • @saaruyash2450
    @saaruyash2450 5 місяців тому +1

    I can understand your teaching

  • @rhythmsongs8386
    @rhythmsongs8386 2 роки тому +2

    Very nice explanation mam.... I understand ur way of teaching very easily.... Thank you mam

  • @தமிழ்பாடல்நிலைமை

    கற்பித்தல் மிகவும் அருமை

  • @DevadossRathinasamy
    @DevadossRathinasamy Рік тому

    மிகவும் நன்றாக விளங்கியது

  • @bas3995
    @bas3995 2 роки тому +1

    அம்மா
    உங்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை. எத்துணை சிறப்பு?. பொதுவாக மாணவர்கள் இடையே இலக்கணம் என்றாலே சற்று கலக்கமாக இருக்கும். ஆனால் இப்படி தெள்ள தெளிவுற விளக்கம் கிடைப்பின், எக்காலத்திலும் சந்தேகம் வரவே வராது.
    பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் இறுதி வகுப்பு எஸ் எஸ் எல்.சி வரை எங்களுக்கு தமிழ் இலக்கணம் படிப்பித்த அத்துணை ஆசிரியர்களும் என் நினைவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக வித்வான் பாண்டுரங்கன் ஐயா அவர்களின் கற்பிக்கும் முறை மீண்டும் என் மனக்கண்ணில் வலம் வருகிறது. உங்களுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @poovithaperiyasamy5607
    @poovithaperiyasamy5607 3 роки тому +2

    super.....mam

  • @HemavathyRameshHemavathy
    @HemavathyRameshHemavathy Рік тому +1

    Super teacher

  • @siranjeevi7092
    @siranjeevi7092 Рік тому +1

    I tried most of the books and explanation videos to learn this topic and i can't understand clearly. Now my mind have a clarity about this topic. Tqs a lot mam ❤

  • @ranjithkumars5489
    @ranjithkumars5489 2 роки тому

    தமிழ் உச்சரிப்பு....👌

  • @senthilssk122
    @senthilssk122 3 роки тому

    விரிவான விளக்கம். பயனுள்ளத் தகவல்கள்.

  • @kaaviya98
    @kaaviya98 Рік тому +1

    useful and clear explanation, thank you so much

  • @srinivasansrinivasan9674
    @srinivasansrinivasan9674 3 роки тому +4

    ❤️

  • @வானவில்வலையொளி

    சிறப்பு வாழ்த்துக்கள்👍

  • @vicky55353
    @vicky55353 3 місяці тому

    Excellent example with beautiful explanation mam

  • @sherinsiju5445
    @sherinsiju5445 2 роки тому +1

    Super mam vera lvl. Teaching. My doubt is cleared.

  • @ametam5784
    @ametam5784 3 роки тому +1

    Please spread Please spread Please spread Please spread🙏🏽 🙏🏽
    Tamil People living across the globe will be benefited. 🙏🏽 🙏🏽

  • @rkrsamayal0075
    @rkrsamayal0075 Рік тому

    Neeng nadakarathu nalla purithunga nandri

  • @sakthi.m4185
    @sakthi.m4185 6 місяців тому

    Enna oru thelivana vilakkam...❤

  • @BilalAhmedkmk
    @BilalAhmedkmk 2 роки тому +1

    சிறப்பு...

  • @thangamanip7854
    @thangamanip7854 3 роки тому +3

    நன்றி🙏💕

  • @charleschristopher7411
    @charleschristopher7411 2 роки тому

    Excellent I haven't say about your teaching Method !!!!!!!!!!!

  • @rushendirrushi6172
    @rushendirrushi6172 11 місяців тому

    Romba clear ah sonninga mam...❤

  • @MUTHUKUMAR-gk6ul
    @MUTHUKUMAR-gk6ul 3 роки тому

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
    நன்றி !!!

  • @kanjanathevik5234
    @kanjanathevik5234 2 роки тому

    Mikka nanri! 🙏🙏🙏

  • @jayavarshinijayavarshini3815
    @jayavarshinijayavarshini3815 2 місяці тому

    Very useful sister, clear explanation, thank u so much ❤🙏🙂

  • @கரிசல்தமிழமுது

    சிறப்பு

  • @yazhetv596
    @yazhetv596 3 роки тому +5

    காமராசர் அல்லது காமராஜர் ஆனால் காமராஐர் என்று இருக்கிறது. உங்கள் வகுப்பு மிக தெளிவு

  • @ramalingambalaji7722
    @ramalingambalaji7722 3 роки тому

    முதற்க்கண், சகோதரி விஷ்ணு ப்ரியா விற்கு வந்தனம், ஆசிகள் பல... முக்கியமாக "ழ", " ல" , "ள" உச்சரிப்புகளை சரியாக பேசியதற்காக... வாழ்த்துகள்

  • @gnanasundar718
    @gnanasundar718 2 роки тому

    அருமையான விளக்கம் நன்றி சகோதரி

  • @Angelinajoslin_18
    @Angelinajoslin_18 9 місяців тому

    தமிழ் உச்சரிப்பு மிக அழகு... நீங்களும் மிக அழகு❤️

  • @mohdsabir3855
    @mohdsabir3855 3 місяці тому

    Super akkka

  • @Ak_arts_015
    @Ak_arts_015 Рік тому +1

    It's very full and u r teaching much better than my teacher ❤

  • @sumanesaranjani3744
    @sumanesaranjani3744 2 місяці тому

    Very clear mam. Thank you

  • @shanthysarusuvairecipes
    @shanthysarusuvairecipes 3 роки тому

    அருமையான பதிவு.,.subscribed...

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 роки тому

    அழகு அம்மா பாட நடை

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Рік тому

    நன்றி நன்றி

  • @srikumaran3707
    @srikumaran3707 Рік тому

    அருமை👌👏

  • @pandir1951
    @pandir1951 3 роки тому

    அருமை ஜீ

  • @adiyenramanujadasan3526
    @adiyenramanujadasan3526 3 роки тому

    மிகவும் அருமையான விளக்கம் அம்மா. நன்றி.

  • @lovewelkin
    @lovewelkin Рік тому

    Nandri nangu purindhadhu

  • @ambosamy3453
    @ambosamy3453 3 роки тому

    மிக்க நன்றி...!
    எளிமையான விளக்கம்.

  • @snkgovindarajeraje9781
    @snkgovindarajeraje9781 2 роки тому +1

    அருமை

  • @silassrinivas6712
    @silassrinivas6712 Рік тому +2

    It is much useful clip for me to learn Tamil Grammar. I felt very difficult and confusing to learn Tamil Grammar during my school days but now I could able to learn clearly without any doubt and confuse😄
    Thank you Madam. Keep up your Good Work!

  • @AntonRaja-c1s
    @AntonRaja-c1s 5 місяців тому

    So superb sister. Congrats

  • @KrishnaKumar-hs9zq
    @KrishnaKumar-hs9zq 2 роки тому

    உங்களுடைய பணி அகா சிறந்தது நன்றி அக்கா

  • @vijaykarthil07
    @vijaykarthil07 Рік тому

    நன்றி

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 2 роки тому

    அருமை, மிக அருமை!

  • @jayapraksh274
    @jayapraksh274 Рік тому

    Super mam romaba nalla purinthathu thank you so much 🙏

  • @sathyaraj2890
    @sathyaraj2890 Рік тому

    Excellent teaching. Thank you so much Madam.

  • @veluviswanathan4196
    @veluviswanathan4196 3 роки тому

    தமிழ் வாழ்க

  • @balachandiranannadurai9227
    @balachandiranannadurai9227 День тому

    thank you

  • @sansivisansu
    @sansivisansu 8 місяців тому

    Supperaa erukku teacher👏👏👍🏻

  • @Menmozhi0808
    @Menmozhi0808 10 місяців тому

    Good teaching

  • @smalarajanayagam
    @smalarajanayagam 2 роки тому

    Excellent thanks

  • @remor5346
    @remor5346 2 роки тому +1

    Thanks mam

  • @Thirumaniselvi-ow6ok
    @Thirumaniselvi-ow6ok 3 місяці тому

    🙏🙏

  • @vssandhya8899
    @vssandhya8899 4 місяці тому

    Super teaching mam

  • @saraswathimanimaran4504
    @saraswathimanimaran4504 4 місяці тому

    thank-you so much mam

  • @dhinakarandhandapani9282
    @dhinakarandhandapani9282 2 роки тому +1

    Good Explanation maadam

  • @vsuresh4195
    @vsuresh4195 2 роки тому

    Really super akka

  • @MowsiqMarok1724
    @MowsiqMarok1724 2 роки тому

    மிக அருமை நன்றி 🙏

  • @jeyabalans9720
    @jeyabalans9720 2 роки тому

    Super thank you mam

  • @salmanaashik9569
    @salmanaashik9569 Рік тому

    Thanks Alottttt Teacher !!❤

  • @saranyagopi1111
    @saranyagopi1111 2 роки тому +1

    Super mam