நன்றி ஐயா.நான் மிகவும் எளிமையான மற்றும் முறைப்படியாகவும் கற்று கொண்டேன்.ஓரே வீடியோவில் ஒரு பாடம் முழுமையாகவும் மிக விரைவாகவும் கடினமில்லாமல் கற்று கொண்டேன் ஐயா.நனறி அப்பா
சிவாயநம🙏 நன்றி ஐயா🙏 நல்ல உத்தி;பயிற்றுவிக்கும் முறை மிக சிறப்பு🙏👌 எளிமையாக குறிப்பாக புரியும்படி கற்றுக் கொடுக்கும் தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்🙏 நாளும் உம் பணி தொடரட்டும்🙏
வணக்கம் ஐயா உங்கள் கானொலிகள் அனைத்தும் மிக எளிமையாக புரிகிறது மிக்க நன்றி ஐயா. நீங்கள் TRB யாப்பெரும்கலகாரிகை வீடீயோ போட்டால் நன்றாக இருக்கும் ஐயா மிகவும் தாழ்மையான கருத்து வாழ்க வளமுடன் ஐயா
மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழ் கற்றுக் கொடுத்து உள்ளீர்கள் ஐயா. மிகக் குறுகிய நேரத்தில் இவ்வளவு தெளிவாக தமிழை விளக்கி உள்ள உங்களுக்கு மிக்க நன்றி. ஓவ்வொரு நபரும் குறைந்தது 10 பேருக்காவது இப்படி கற்றுக் கொடுத்தால், கண்டிப்பாக தமிழ் அறிவை நாம் வளர்க்க முடியும். அனைவரும் இந்த ஆசிரியரைப் போல தான் கற்ற கல்வியை, மற்றவர்களுக்கு கற்பிப்பது பெரிய புண்ணியம். உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா.
வணக்கம் ஐயா. நான் ஒரு சமுகவியல் ஆசிரியர். எனக்கு தமிழைக் கற்று கொள்ள மிகவும் ஆர்வம். நான் ஒன்றாம் வகுப்பில் இருந்து தற்போது பி.எட் படிப்பும் தமிழில் தான் படித்தேன். நான் சென்ற ஆண்டு முதல் 1 முதல் 10 வகுப்பு வரை தமிழ் பாடம் கற்றுக் கொடுக்கிறேன் . ஆனால் எனக்கு இலக்கணம் மற்றும் கடுமையாக இருக்கும். பின்னர் உங்களுடைய பாடத்தைக் பார்தேன். மிகவும் எளிமையான முறையில் அருமையாக கற்றுக் கொள்ள முடிகிறது. பிற்காலத்தில் நானும் ஒரு தமிழ் ஆசிரியர் ஆக வேண்டும்.
ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் அலகிட்டு வாய்பாட்டை மிகவும் ஆக சிறந்த முறையில் சுருங்க சொல்லி விளங்க வைத்தமைக்கு நன்றி இன்னும் உங்கள் பதிவு தொடர வேண்டும் ஆசிரியர்களும் மாணவர்களும் பயனடைய வேண்டும் மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா❤❤
மிகவும் அருமை. .....sir... எனக்கு ஒரு சந்தேகம். ....இரு குறில் வந்தால் நிரை..... இரு நெடில் வந்தால்.....எ.கா (ஆகாயம்)இதை எப்படி பிரிப்பது? ...இதற்கு நிரை வருமா ?நேர் வருமா?pls....விளக்குகள் ஐயா....
ஐயா நான் ஓர் விஞ்ஞானம் படித்த மாணவன் . எனக்கு தமிழ் அறிவு குறைவு தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதனால் கொள்கின்றேன் மிகவும் தரமான முறையில் விளக்கம் கொடுத்தீர்கள். பாராட்டுக்கள் நன்றி. Very very excellent.
வணக்கம் ஐயா, நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் ஆசிரியர் உங்களைப்போல எளிமையாக புரியும் வகையில் கற்று கொடுத்தார் இப்போது இது போல கற்று கொடுக்க ஆசிரியர்கள் இல்லை ஐயா மிகவும் வருத்தமாக உள்ளது. இப்போது இது
ஐயா நான் இதுவரை அலகிட்டு வாய்பாடு என்றால் எனக்கு ஒன்றுமே தெரியாது... அதுவும் இல்லாமல் நான் இந்த காலாண்டு தேர்வில் அதை விட்டு மூன்று மதிப்பினை இழந்து விட்டேன்.... எனவே உங்கள் வீடியோவை பார்த்த பிறகுதான் எனக்கு இது தெரிந்தது நீங்கள் மிக அருமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள்.... எனவே எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.......❤❤❤❤❤
ஐயா... முதலில் உங்களுக்கு என்னுடைய நன்றிகள்........ இவ்வளவு எளிமையாக புரிய வைத்தமைக்கு மிக்க நன்றி....
நன்றி நன்றி.தேடிக்கொண்டிருந்தேன்.தெளிவுடன் கிடைத்தது.
நன்றி ஐயா.நான் மிகவும் எளிமையான மற்றும் முறைப்படியாகவும் கற்று கொண்டேன்.ஓரே வீடியோவில் ஒரு பாடம் முழுமையாகவும் மிக விரைவாகவும் கடினமில்லாமல் கற்று கொண்டேன் ஐயா.நனறி அப்பா
பயன் தரும் தங்களின் தமிழ் பணி வளர்ந்திட வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்!
நன்றி 🙏🙏
மிகவும் பயனுள்ள வகையில் அருமையாக கூறினீர்கள்.🙏🙏🙏
சிவாயநம🙏 நன்றி ஐயா🙏 நல்ல உத்தி;பயிற்றுவிக்கும் முறை மிக சிறப்பு🙏👌 எளிமையாக குறிப்பாக புரியும்படி கற்றுக் கொடுக்கும் தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன்🙏 நாளும் உம் பணி தொடரட்டும்🙏
வணக்கம் ஐயா உங்கள் கானொலிகள் அனைத்தும் மிக எளிமையாக புரிகிறது மிக்க நன்றி ஐயா. நீங்கள் TRB யாப்பெரும்கலகாரிகை வீடீயோ போட்டால் நன்றாக இருக்கும் ஐயா மிகவும் தாழ்மையான கருத்து வாழ்க வளமுடன் ஐயா
நீங்க ரொம்ப நல்ல ஆசிரியர் நன்றி ஐயா
மிக மிக தெளிவாக சொன்னீர்கள் ஐயா
அருமையான விளக்கம் ஐயா.
தெளிவடைந்தோம். நன்றி...🙏
மிகவும் அருமையான எளிமையான பதிவு சார். என்றென்றும் சிறக்கட்டும் உங்களின் சேவை.
நன்றி சார்
மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தமிழ் கற்றுக் கொடுத்து உள்ளீர்கள் ஐயா. மிகக் குறுகிய நேரத்தில் இவ்வளவு தெளிவாக தமிழை விளக்கி உள்ள உங்களுக்கு மிக்க நன்றி. ஓவ்வொரு நபரும் குறைந்தது 10 பேருக்காவது இப்படி கற்றுக் கொடுத்தால், கண்டிப்பாக தமிழ் அறிவை நாம் வளர்க்க முடியும். அனைவரும் இந்த ஆசிரியரைப் போல தான் கற்ற கல்வியை, மற்றவர்களுக்கு கற்பிப்பது பெரிய புண்ணியம். உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா.
ஐயா நான் 7வது சீரில் தான் தவறு செய்வேன் ஆனால், நீங்கள் சொன்னது எனக்கு நன்றாக புரிந்துவிட்டது மிக்க நன்றி ஐயா 🙂🙂🙂🙂
Me too
என் மகனுக்கு சொல்லி கொடுக்க வேண்டி இந்த வீடியோவை பார்த்தேன் மிகவும் எளிதாக புரிந்தது. மிக்க நன்றி.
Super sir ethanavarusam kazhithu eppathan purenthathu ungalamari oru sir enagu school kadache eruntha Nala erunthirugum... thank you so much sir
மிகவும் பயனுள்ள வகையில் அருமையாக சொன்னீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா. நான் ஒரு சமுகவியல் ஆசிரியர். எனக்கு தமிழைக் கற்று கொள்ள மிகவும் ஆர்வம். நான் ஒன்றாம் வகுப்பில் இருந்து தற்போது பி.எட் படிப்பும் தமிழில் தான் படித்தேன். நான் சென்ற ஆண்டு முதல் 1 முதல் 10 வகுப்பு வரை தமிழ் பாடம் கற்றுக் கொடுக்கிறேன் . ஆனால் எனக்கு இலக்கணம் மற்றும் கடுமையாக இருக்கும். பின்னர் உங்களுடைய பாடத்தைக் பார்தேன். மிகவும் எளிமையான முறையில் அருமையாக கற்றுக் கொள்ள முடிகிறது. பிற்காலத்தில் நானும் ஒரு தமிழ் ஆசிரியர் ஆக வேண்டும்.
😮😢
நன்றிங்க அய்யா
நன்றி ஐயா. மிகவும் எளிதாக புரிய வைத்தீர்கள்.👍🙏💐
அருமையான எளிமையான விளக்கம்.நன்றி ஐயா
சிறந்த முறையில் உங்கள் கருத்துகள் மற்றும் செய்திகள் அனைத்து நன்றாக புரிந்தது.தெளிவாகபுரிந்து....❤
உங்களைப் போல் ஆசிரியர் எனக்கு அமையவில்லை. அலகிட்டு வாய்ப்பாடு தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். மிக்க நன்றி ஐயா.
தெய்வமே 👌👌👌
நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 💯💯💯💯
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க'🎉
" உலகம் வாழ்க'
ஐயா, அவர்கள் வணக்கம்.
அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்.
நன்றி!
அன்புடன்.
ச. சிவலிங்கம்.
அய்யா நீங்க இதே மாதிரி விடியோ போடுங்க
Super sir essay ya erukku🎉 thanks
Sir I have understand very easy
Thank you so much sir. You have done an excellent job. Your videos helps me so much 🙏🙏🙏
ரெம்ப நாளாகவே இருந்த குழப்பம் தீர்ந்தது.
நன்றி ஐயா.
நன்றி
ஐயா உங்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் அலகிட்டு வாய்பாட்டை மிகவும் ஆக சிறந்த முறையில் சுருங்க சொல்லி விளங்க வைத்தமைக்கு நன்றி இன்னும் உங்கள் பதிவு தொடர வேண்டும் ஆசிரியர்களும் மாணவர்களும் பயனடைய வேண்டும் மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா❤❤
ரொம்ப ரொம்ப தேங்க்யூ சார் சூப்பரா சொன்னீங்க நல்லா ஈஸியா புரிஞ்சுது
Super explanation .cleared very well 👏 👌
நன்றி.
நன்றாக புரிந்தது ஐயா.
மிக்க நன்றி ஐயா.🙏
மிகவும் தெளிவாக புரிந்து நன்றி அய்யா
I like your teaching easy to study
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
மிகவும் அருமை. .....sir... எனக்கு ஒரு சந்தேகம். ....இரு குறில் வந்தால் நிரை..... இரு நெடில் வந்தால்.....எ.கா (ஆகாயம்)இதை எப்படி பிரிப்பது? ...இதற்கு நிரை வருமா ?நேர் வருமா?pls....விளக்குகள் ஐயா....
ஐயா நான் ஓர் விஞ்ஞானம் படித்த மாணவன் . எனக்கு தமிழ் அறிவு குறைவு தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதனால் கொள்கின்றேன் மிகவும் தரமான முறையில் விளக்கம் கொடுத்தீர்கள். பாராட்டுக்கள் நன்றி. Very very excellent.
அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏🙏
Tq.. for your techning ... For very understanding tq sir...🎉
நன்றி ஐயா....அருமை....
நன்றி ஐயா
மிகவும் அருமையான விளக்கம். நன்றி ஐயா.
இத்தனை வருடத்தில் இப்போது தான் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது
அருமையான விளக்கம் 🔥🔥🔥🔥
நன்றாக விளக்கம் புரியுது நன்றி
மிகவும் அருமை ஐய்யா 🙏
அருமை ஐயா
நன்றி ஐயா
Nadri sir vera level teaching sir. Keep rocking sir.
மிக அருமை ஐயா....
மிக அருமை q🙏🙏
வணக்கம் ஐயா,
நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் ஆசிரியர் உங்களைப்போல எளிமையாக புரியும் வகையில் கற்று கொடுத்தார்
இப்போது இது போல கற்று கொடுக்க ஆசிரியர்கள் இல்லை ஐயா
மிகவும் வருத்தமாக உள்ளது.
இப்போது இது
நன்றி ஐயா அருமையான விளக்கம் 😊
Very useful sir, thank you so much
நன்றி ஐயா 🙏
மிக அருமை ஐயா.
மிக அருமை சார் பணி தொடர வாழ்த்துக்கள்
ஐயா நான் இதுவரை அலகிட்டு வாய்பாடு என்றால் எனக்கு ஒன்றுமே தெரியாது... அதுவும் இல்லாமல் நான் இந்த காலாண்டு தேர்வில் அதை விட்டு மூன்று மதிப்பினை இழந்து விட்டேன்.... எனவே உங்கள் வீடியோவை பார்த்த பிறகுதான் எனக்கு இது தெரிந்தது நீங்கள் மிக அருமையாக சொல்லிக் கொடுக்கிறீர்கள்.... எனவே எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.......❤❤❤❤❤
ஐயா அருமை
நல்லா சொல்லி கொடுக்கிறீர்கள் நன்றி ஐயா
RESPECT SIR ❤❤
It does not know about it but it video make me to understand it
It very useful to my public exam
Very excellent explanation, super sir,keep it up
Thank u so much for your explanation sir.
Very good explanation super sir I clear sir
அருமையான விளக்கம்
மிக அருமை
மிக்க நன்றி ஐயா
Super. Sir very clean and neat
மிகவும் சிறப்பு ஐயா
ஐயா.தங்கள் கையில் பாயும் புலி. சிறப்பு
Excellent sir. Long live with full health and wealth sir insha Allah
Thankyou sir nalla purinjichi
மிக்க நன்றி ஐயா❤
Excellent sir ,thank u🙏
சூப்பர் very well 👋👋👋
மிக்க நன்றி ஐயா🙏
மிக்க நன்றி ஐயா எனக்கு மிகவும் எளிதாக உள்ளது
அருமை ஐயா
எளிமை இனிமை அருமை 🙏🏼..
மிக சிறப்பு 🙏
ஐயா.மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி. 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அருமை.....
🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி.
சூப்பர் சார்👌👍🙏
நன்றி ஐயா .........❤
Super & Thank u sir
Kani patri(the maankani,pulimaankani etc..) sollavillaye?
Thanks sir you are cleared my doubt ✨
Very very much thank you🙏
Vazhga valamudan sir🎉🎉🎉
Semma yaa solli tharinga sir ennaku alagittu vaipadu naa enna nuu theriyama irundha ippo naa therunju kitta I will understand alagittu vaipadu🙂
Thank you sir 🙏 enga mam onga video. Pathu tha lesson. Sollitharanga nu nenakira . Because. Mam ongala. Maari natatharanga ......
Super sir 😊😊😊
Vazhga valamudan 🎉🎉🎉
மிக்க நன்றி சார்
Sir nenga vedappu sir❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊
இனிமை அய்யா
Nandri sir.... 🙏🙏🙏
அருமை
நன்று ஐயா