பதம் - வகைகள் | பகாப்பதம் & பகுபதம் | Pagupatham | Pagaapatham

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @madannan
    @madannan 3 роки тому +6

    நற்றமிழ் இலக்கணத்தை மீண்டும் என் நினைவில் தூண்டும் விதவாக உள்ளது உங்க காணொளி. தொய்வில்லாமல் உங்கள் பணி தொடர வேண்டுகிறேன்.

  • @ramalingammuralitharan9397
    @ramalingammuralitharan9397 3 роки тому +1

    மிக்க நன்றி ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக ப்ரியா நன்றி.

  • @Thenraaj
    @Thenraaj 3 роки тому +2

    இனிய வணக்கம் சகோதரி, அருமை..., உங்கள் பணி தொடர நல்வாழ்த்துக்கள், நன்றி

  • @VanniaRajan
    @VanniaRajan 3 роки тому +2

    தெளிவான விளக்கம்! நன்றி 🤝

  • @திருக்குறள்கானஉலகம்

    ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @imayavarman376
    @imayavarman376 3 роки тому +2

    வணக்கம் 🙏 .மிக்க நன்றி 👍.

  • @RajkumarJeewadharshi
    @RajkumarJeewadharshi 2 місяці тому

    ❤👍👍

  • @sanjaymass_3
    @sanjaymass_3 Рік тому

    Nalla teach paninga teacher romba thanks🙏🏻

  • @sandiyarboysettichery3945
    @sandiyarboysettichery3945 2 роки тому +1

    நன்றாக புரிகிறது

  • @kanimozhim6599
    @kanimozhim6599 8 місяців тому

    சூத்திரம் சொல்லி கற்பிப்பது சிறப்பு

  • @lakshmiram9261
    @lakshmiram9261 3 роки тому +2

    அருமை 👌👌

  • @naveenselvamp9545
    @naveenselvamp9545 2 роки тому

    அருமை அக்கா ❤️

  • @harshinijayaram5743
    @harshinijayaram5743 3 роки тому +1

    Super chithi ,love u .🎊🎉💥

  • @gnanasoundari2973
    @gnanasoundari2973 3 роки тому +1

    Thank you

  • @arun-lr9xo
    @arun-lr9xo 3 роки тому +2

    Super

  • @jagadeesans9368
    @jagadeesans9368 3 роки тому

    பெருக. பெறுக. விளக்கம் தேவை

  • @sunnumerology257
    @sunnumerology257 3 роки тому +1

    வணக்கம் அம்மா
    கணக்கு கொள்ள வேண்டும் 😀🤵🖐️🙏

  • @நல்லதுசொல்வேன்-ங7ண

    ஆடு என்பது ஆ + ட்+ உ என்று பிரிக்க இயலாதா? ஆ என்ற ஒரெழுத்துக்கு பசு என்று பொருள் வருமல்லவா?!!!🤔

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 Рік тому +1

      இயலாது. 'ஆடு' என்பதைப் பெயர்ச் சொல்லாகவோ (விலங்கு) அல்லது வினைச் சொல்லாகவோக் (ஆடுதல்) கொள்ளலாம். ஆட்டைப் வலிந்து பிரித்து மாடாக்கக் கூடாது.! பகுபதத்தில் பிரித்தெழுதும் பகுதிகளுக்குப் பயன்/பொருள் உண்டு.

    • @r.sharini1535
      @r.sharini1535 Рік тому

      நன்றி 🙏

  • @AbdulWahab-od8op
    @AbdulWahab-od8op 2 роки тому

    Super