நீங்கள் இந்த ஒற்றுப்பிழை நேராமல் இருக்க மிகத்தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றி ஐயா. வாழ்த்து + கள் = வாழ்த்துக்கள் அல்லது வாழ்த்துகள், எது சரி என்றும், ஏன் என்றும் கூறவும்.
ஒற்றுப்பிழை எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று விளக்க விழைக. இலக்கண அங்குசங்களைத் தள்ளி வைத்து, அவற்றின் சாரத்தைச் சொல்லித் தந்த பாண்மையைப் பாராட்டுகிறேன்.
மிக்க நன்றி.உங்களைப்போல் பிள்ளைகளுக்கு தமிழ் இலக்கணம் பயிற்றுவித்தாள் , நம் பிள்ளைகள் ஏன் தமிழில் பிழைகளுடன் எழுத போகிறார்கள்.தமிழின் பெருமையும், அருமையும் புரியும்.
தமிழின் அருமையையும், பெருமையையும் போற்றும் நீங்கள் தமிழை எழுதும்போது கவனமாக இருக்க வேண்டாமா ஐயா(பயிற்றுவித்தாள்). சில நேரங்களில் போன் சிஸ்டம் தானாக நாம் டைப் செய்யும் வார்த்தைகளில் வேறு எழுத்துகளை சேர்த்து விடும். ஆகவே, நாம் பதிவு செய்யும் முன்பு நாம் டைப் செய்ததை மீண்டும் ஒரு முறை சரி பார்த்த பிறகு பதிவு செய்ய வேண்டும்.
Pasumai + Tamil (Eerupothal vithi) Pasu + Tamil (Adi agaram I aathal )Paisu + Tamil (Inayavum vithi ) Pai + Tamil (Inamigal vithi ) Pai + nth + Tamil Painthamil
இவை இரண்டு விதமான புணர்ச்சிக்கு உட்படும் சொற்கள். பூ+கொடி-பூக்கொடி என வல்லினம் மிகுந்தும், பூ+கொடி-பூங்கொடி என இனமிகல் விதிப்படி வல்லினத்துக்கு இனமான மெல்லினம் மிகுந்தும் வரும். இவை இரண்டுமே சரியே. ஆனால் நடைமுறையில் இனமிகல் சொல்லையே பயன்படுத்துகிறோம்
நீண்ட நாள் குழப்பத்திற்கு எளிமையாகப் புரியும் வகையில் விடை கிடைத்தது. நன்றி ஐயா. இதை விளக்கவும். இவற்றில் எது சரி? உணவை சாப்பிட்டாள். உணவைச் சாப்பிட்டாள்.
வணக்கம் ஐயா தமிழ் படி தமிழில் படி இரண்டுக்கும் வேறுபாடு உண்டா? தமிழ் படி என்றால் தமிழ்மொழியைப் படி. தமிழில் படி என்றால் வேறொரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் பாடத்தைத் தமிழில் படி என்று பொருள் தருவதாக நான் எண்ணுகிறேன். விளக்கம் தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி.
அண்ணா எனக்கு தமிழில் எழுதவும் தெரியாது வாசிக்கவும் தெரியாது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என் குழந்தைக்கு எந்த பாடமும் எதுவுமே சொல்லித் தர முடிவை இங்கிலீஷ் தெரியாது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு நான் எப்படி கத்துகிறது என்று தெரியாமல் ரொம்ப
'ஒற்றுப் பிழைகள் ஏன் வருகின்றன?' என்றல்லவா இருக்க வேண்டும். அருள் கூர்ந்து ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து எதையும் வெளியிடவும். தவறு ஏற்படுவது இயல்புதான். தவிர்க்க முயற்சிக்கலாம்.
நீங்கள் இந்த ஒற்றுப்பிழை நேராமல் இருக்க மிகத்தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றி ஐயா. வாழ்த்து + கள் = வாழ்த்துக்கள் அல்லது வாழ்த்துகள், எது சரி என்றும், ஏன் என்றும் கூறவும்.
அருமை!
எளிமை!
தமிழினம் பயனுறும் பதிவு!
அய்யாவுக்கு நன்றி! நன்றி!
தொடருங்கள் தங்களின் தமிழ்ப்பணியை!!
மிகவும் பயனுடையதாக இருந்தது. நன்றி அய்யா!
ஐயா ஒற்றுப்பிழைப் பற்றி மிக எளிமையாக விளக்கினீர்கள் .நன்றி
பயனுள்ள தகவல்.
தற்போது பல இடங்களிலும் ஒற்றுப் பிழைகள் காண்கிறேன்.
தக்க நேரத்தில் கிடைத்த வீடியோ. சந்தேகம் தீர்ந்தது நன்றி ஐயா
என் மிக நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது மிகவும் சிறப்பு
சிக்கலின்றிப் புரியுமாற்போல்,மிகவும் எளிமையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.
மிக்க நன்றி ஐயா.
வணக்கம்.
அருமையான விளக்கம். மிக்க நன்றி அய்யா.... மிகவும் அருமையாக இருந்தது. வாழ்க வளமுடன் வாழ்க நீடூழி வாழ்க பல்லாண்டு!!!
மிக மிக தெளிவாக கூறினீர்கள். நன்றி
ரொம்ப நன்றி ஐயா மிகவும் பயனுள்ள காணொளி ❤❤
மிகவும் பயனுள்ள பகுதி ஒவ்வொரு விதிமுறையோடு இலக்கண விதியும் சொன்னால் நன்றாக இருக்கும் 🙏🏿பாராட்டு🌺
மிகவும் பயனுள்ள செய்தி & காணொளி ...
மிகவும் அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துகள்
அருமையான பதிவு ✍️
ஒற்று+ப்+பிழைகள்.
நன்றி 🙏
அருமை ஐயா.... மிகத்தெளிவாக எங்களுக்கு புரியவைத்துள்ளீர்கள்!!!👌👌👌👏👏👏😊🙏🙇♀️⚘
அருமை
மிக அருமையாக விளக்கிகள்ளீர்கள். நன்றி.
கோவை கணேஷ்
நீண்ட நாள் குழ்ப்பம்.
அதற்கு அருமையான
விளக்கம்.
சிறப்பு ஐயா.💐🙏⭐
ஒற்றுப்பிழை எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்று விளக்க விழைக.
இலக்கண அங்குசங்களைத் தள்ளி வைத்து, அவற்றின் சாரத்தைச் சொல்லித் தந்த பாண்மையைப் பாராட்டுகிறேன்.
அருமையான பதிவு அய்யா👌
அருமையான விளக்கங்கள் ஐயா. 🙏
கற்றலில் கேட்டவை மேன்மை நன்றி
மிகவும் அருமை ஐயா.......
மிக அருமையான பதிவு
மிக்க நன்றி அய்யா
அருமையான மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.
Thank you sir Iess 2 marks for this problem 98/100
அருமையான விளக்கம்
Iya Avarkalukku vanakkam.
Tamizh Adippadai Ilakkanam oru erando maninerapadamaka thodarnthu tharungal Iya.
புரியவில்லை தோழரே தமிழ்த்தட்டச்சு செய்யமுடியுமா?🙏
மிகச் சிறப்பு ஐயா
மிக அருமை ஐயா...
என்னுடைய நீண்ட கால சந்தேகம் இன்று தெளிவாகி விட்டது.
Fine sir
A. Ramssubramanian
PG. Asst. Ayikudy Tenkasi Dt.
easy to understand
மிக்க நன்றி.உங்களைப்போல் பிள்ளைகளுக்கு தமிழ் இலக்கணம் பயிற்றுவித்தாள் , நம் பிள்ளைகள் ஏன் தமிழில் பிழைகளுடன் எழுத போகிறார்கள்.தமிழின் பெருமையும், அருமையும் புரியும்.
பயிற்றுவித்தால்
தமிழின் அருமையையும், பெருமையையும் போற்றும் நீங்கள் தமிழை எழுதும்போது கவனமாக இருக்க வேண்டாமா ஐயா(பயிற்றுவித்தாள்). சில நேரங்களில் போன் சிஸ்டம் தானாக நாம் டைப் செய்யும் வார்த்தைகளில் வேறு எழுத்துகளை சேர்த்து விடும். ஆகவே, நாம் பதிவு செய்யும் முன்பு நாம் டைப் செய்ததை மீண்டும் ஒரு முறை சரி பார்த்த பிறகு பதிவு செய்ய வேண்டும்.
ஐயா அப்போது அன்பு தோழி
ஏன் 'த்' வரவில்லை
அன்புத்தோழி என்று வரும்போது த் வரும் ஐயா.
மிக சிறப்பு
இயற்கை தவம்.இதின் நடுவில் ஏன் ஒற்று எழுத்து இல்லை.
நன்றி ஐயா
நன்றிகள் ஐயா 🙏🏽
வினாவில் பிழைகள் என்று
பன்மையில் அமைந்துள்ளதால்
வருகின்றன என்பதுதானே
சரியாகும்? விளக்கலாமே.
ஐயா சில நிலைமொழிகள் மற்றும் வருமொழிகள் சேர்ந்தும், சிலது பிரிந்தும் வருகிறது. அதை எப்படி சரியாக எழுதுவது ஐயா?
எ.கா : பூக்கடை மற்றும் பாடலைப் பாடினார்
மிக எளிமையாக பிழை நீக்கும் வழி கூறியுள்ளீர்கள்
எனது ஆதரவு உங்களுக்கு. உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்
Egstamil youtube channel
Thanks for your support 🙏
வணக்கம் ஐயா !
ஒற்றுப் பிழைகள் ஏன் வருகின்றன
என பன்மையில் அமைய வேண்டுமே ஐயா !
நாம் தினமும் பயன் படுத்தும் சொற்களை எவ்வாறு எழுதவேண்டும் தொகுத்து புத்தகமாகவோ காணொளி யாக வொளியிட்டாள சந்தேகம் ஏற்படும் போது சரிசெய்ய இயலும்
அருமை....உங்களைத் தொடர்பு கொள்ள எண் ஐயா....நானும் தமிழாசிரியர்தான்
8012906557
nandri anna
அருமை...
ஐயா சில இடங்களில் 'ந்' வருகிறதே அதை பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்...
பைந்தமிழ்
செந்தமிழ்
Inamigal vithi padi antha ezhuthu varuginrathu
Pasumai + Tamil
(Eerupothal vithi) Pasu + Tamil
(Adi agaram I aathal )Paisu + Tamil
(Inayavum vithi ) Pai + Tamil
(Inamigal vithi ) Pai + nth + Tamil
Painthamil
செந்தமிழ் சொற்புணர்ச்சியில் இனமிகல் விதியன்று.முன்னின்ற மெய் திரிதல் விதி
Superb Explanation
Mudhalil thangallin utcharippil zhagaratthai azhagaaga utcharikkumbadi keattukkollgirean.
Arumai sir Rompa nanri 🙏🙏 sir
ஐயா; பூந்தேன், பூங்கொடி, பூங்கொத்து இதில் ஏன் ஒற்றேழுத்தான க்,ச்,த்,ப் எழுத்து வரவில்லை? விளக்கவும்.
இவை இரண்டு விதமான புணர்ச்சிக்கு உட்படும் சொற்கள்.
பூ+கொடி-பூக்கொடி என வல்லினம் மிகுந்தும், பூ+கொடி-பூங்கொடி என இனமிகல் விதிப்படி வல்லினத்துக்கு இனமான மெல்லினம் மிகுந்தும் வரும்.
இவை இரண்டுமே சரியே. ஆனால் நடைமுறையில் இனமிகல் சொல்லையே பயன்படுத்துகிறோம்
@@Tamilnathi அருமை
Thank you sir
இதில் முழுமையான விளக்கம் இல்லை... ஆரம்ப அறிவுக்கு மட்டும் உதவி செய்யும்...
நீண்ட நாள் குழப்பத்திற்கு எளிமையாகப் புரியும் வகையில் விடை கிடைத்தது. நன்றி ஐயா.
இதை விளக்கவும். இவற்றில் எது சரி?
உணவை சாப்பிட்டாள்.
உணவைச் சாப்பிட்டாள்.
உணவைச் சாப்பிட்டாள்.
@@Tamilnathi நன்றி ஐயா 🙏
🌹.......👍
அழகு...
மாம்பழம் அல்லது மாப்பழம் ?
நன்று...
ஆனால்
நீங்கள்
முறையாக
இலக்கணத்தை
படித்தவராகத்
தெரியவில்லையே.
கட்டாயம்
பதில் தேவை
நன்று.என் கைப்பேசி எண் 8012906557.தாங்கள் மாலை நேரத்தில் தொடர்புகொண்டு என் இலக்கணப்புலமை பற்றி அறியலாம்
(காலை புகின்) இந்த வார்த்தையில் ப். என்ற சொல் வரவில்லை ஏன்
இலக்கணம் என்றாலே குழப்பமென்று தமிழாசிரியர்களே சொல்வது சரியாவெனச் சிந்திக்கவேண்டும் ஐய !
Thanking you sir 🙏
"வேலை செய்யும் " இதில் ஏன் ஒற்று வரவில்லை
எழுவாய்த்தொடரில் ஒற்று மிகாது
அறம் செய விரும்பு இதில் அறஞ் செய விரும்பு இது சரியா?
உயிர்த் தோழி த் வருமா?
🎉🎉
ஐயா, உங்களது விளக்கம் அருமை. ஆனால் தமிழ் உச்சரிப்பில் "ழ"கரத்தை "ள"கரமாகவே பெரும்பாலும் உச்சரிக்கிறீர்கள். தயவுசெய்து சரிசெய்து கொள்ளுங்கள்.
ஐயா வணக்கம்; எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. “திருமனம்” என்ற சொல்லுக்கு ன, ண வரும் பதில் அளியுங்கள்
திருமணம்
பிழைகள் வருகின்றன என்று இருக்க வேண்டும். வருகிறது என்பது தவறு. புரிகிறதா?
ஒற்றுப்பிழைகள் ஏன் வருகின்றன? என்றிருக்க வேண்டும்.
ஏன் வருகிறது? என்பது தவறு.
தெளிவான விளக்கம்
🙏🙏🙏
திருமணத்தில் கைகூட க் வருமா வராதா சகோ.
வராது
@@Tamilnathi ஏன் சகோ வருமொழியில் கூ என்பது க வரிசை தானே
எனக்குப் புரியவில்லை சகோ.சற்றே விளக்கம் தாருங்கள்.
கையைக்கூட என்பது இரண்டாம் வேற்றுமை விரி. இது தொகையாகும்போது ஐ உருபு மறைந்து கைகூட என்றாகும். இரண்டாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது
@@Tamilnathi நன்றி சகோ
ர ற எந்தெந்த இடங்களில் வரும் என்பதை விளக்கவும்.
நம் வலைப்பக்கத்தில் உள்ளதே
சந்திப்பிழை யும் ஒற்றுப் பிழையும் ஒன்றா ஐயா?
ஆம்
👍🙏
@@Tamilnathi ஐயா, உங்களுடைய அலைப்பேசி எண் கிடைக்குமா?
நன்றி
8012906557
தலைசிறந்த ஒற்று வருமா ஐயா
இனிமையான ஒற்று பற்றிய இலக்கணம். இனிமை இனிமை.
வராது நண்பரே
இரண்டு பெயர்ச்சொற்கள் இணையும்போது மிகும்.
தலைக்கனம்
தலைச்சுமை
தலைப்பாகை
மெய் யுடன் மெய் வராது என்று சொன்னீர்கள் ஆனால் கார்த்திகை இது எனக்கு சொல்லுங்க ள்
ய் ர் ழ் மூன்று மெய்களை அடுத்து மெய் வரும்
பதிவாக போடுங்கள் ஐயா
ஈரொற்று மெய்கள் என்ற தலைப்பில் பதிவிட்டிருக்கிறேன் அம்மா.
@@Tamilnathi அருமை
அருமை
மிக பணிவுடன், மிகப் பணிவுடன் எது சரி
மிகப்பணிவுடன்
இலக்கண விதிகளைச் சொல்லி இருக்கலாம்
இலக்கணவிதிகளோடு மற்றொரு காணொலியில் விளக்கியுள்ளேன்.
ஹ
😵🤯💫😒
வணக்கம் ஐயா
தமிழ் படி
தமிழில் படி
இரண்டுக்கும் வேறுபாடு உண்டா?
தமிழ் படி என்றால் தமிழ்மொழியைப் படி.
தமிழில் படி என்றால் வேறொரு மொழியில் எழுதப்பட்டிருக்கும் பாடத்தைத் தமிழில் படி என்று பொருள் தருவதாக நான் எண்ணுகிறேன். விளக்கம் தருவீர்கள் என நம்புகிறேன். நன்றி.
தமிழை தெரிந்துகொள்ள தமிழை படி.
தெரியாததைத் தெரிந்து கொள்ள தமிழில் படி
நீங்கள் கூறுவது ஓரளவு சரியே. அதாவது, தமிழ் படி என்பது தவறு... தமிழைப் படி என்பதே சரி.
இந்த விதி வலிமிகுதல் என்று சொல்லாமே.
இலக்கணம் அறிந்தோருக்கு வலிமிகல் விதியென்று கூறலாம்.விதிகளைக்கூறி அச்சுறுத்தல் வேண்டாமே
எதுவுமே சொல்லித் தர முடிவை இங்கிலீஷ் தெரியாது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு நான் எப்படி கத்துகிறது என்று தெரியாமல் ரொம்ப
அண்ணா எனக்கு தமிழில் எழுதவும் தெரியாது வாசிக்கவும் தெரியாது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என் குழந்தைக்கு எந்த பாடமும் எதுவுமே சொல்லித் தர முடிவை இங்கிலீஷ் தெரியாது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு நான் எப்படி கத்துகிறது என்று தெரியாமல் ரொம்ப
மிகச் சிறப்பு.
!
'ஒற்றுப் பிழைகள் ஏன் வருகின்றன?' என்றல்லவா இருக்க வேண்டும். அருள் கூர்ந்து ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்து எதையும் வெளியிடவும். தவறு ஏற்படுவது இயல்புதான். தவிர்க்க முயற்சிக்கலாம்.
otru endral consonant letter ayya
நன்றி ஜயா
சரிதான். ஆனால் நீங்கள் கூறுவது உங்களுக்கும் பொருந்துகிறதே.... ஒற்று என்பதற்கு ஒன்று என்று பிழையாக எழுதியிருக்கிறீர்களே⁉️😂
@@_-Jey-_1138 சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
இவர் உச்சரிக்கும்பொழுது "ழ" வை "ள்" என உச்சரிக்கிறார். சரி செய்தால் நலம்
அருமை
Tq so much sir
அருமை