Це відео не доступне.
Перепрошуємо.

QUARANTINE FROM REALITY | DHEIVEEGA RAGAM | ULLASA PARAVAIGAL | Episode 553

Поділитися
Вставка
  • Опубліковано 21 кві 2023
  • QUARANTINE FROM REALITY - EPISODE 553
    #qfr #ilaiyaraaja #jency
    Episode 553
    Performed by : @Sushmitha Narasimhan
    Guitars - @K karthick
    Violin: @Rangappriya Sankaranarayanan
    Flute - @Selva G Flautist
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #panchuarunachalam #kamalhassan #Rajasir #ullasaparavaigal #80s #retro

КОМЕНТАРІ • 395

  • @SureshSRNgl
    @SureshSRNgl Рік тому +43

    இந்த பாடலை கேட்பதற்காக 552 எபிசோடுகள் காத்திருந்தேன்.
    மிக்க நன்றி QFR

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Рік тому +11

    இசைஞானியின் இசை தெய்வீக ராகம் தான்

  • @muralitharann8867
    @muralitharann8867 Рік тому +12

    உல்லாச பறவைகள் படத்தின் போஸ்டர் களில் வெளிநாடுகளில் காட்சி படுத்திய புகைப்படங்கள் தான் அதிகம் இடம் பெற்று இருந்தது ஆனால் படத்தின் ஆரம்ப காட்சிகள் கிராமிய சூழலில் படமாக்கப்பட்டு இருந்தது படம் பார்க்கும் போது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது ஆனால் இந்த பாடல் துவங்கியதுமே நம்மை எங்கோ அழைத்து சென்று விட்டனர் இன்னிசை இளவல் இளையராஜாவும் ஜென்சி அவர்களும். அப்படியே நம் மனம் முழுவதும் லேசாகிவிடும் இந்த பாடல் கந்தர்வ கானம் என்றால் மிகையாகாது. இதே படத்தில் எஸ். ஜானகி அவர்கள் பாடிய நான் உந்தன் தாயாக வேண்டும் பாடலும் மிகவும் அற்புதமான பாடல் தான். லண்டன் இசை நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் மேடம்.

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Рік тому +27

    This is truly a Godly song....Mesmerizing voice of Jency,recreated...👍👍👌👌👌👌Fantabulous music Raja Sir....Excellent orchestration....one more feather 🪶 in your cap,QFR....👌🪶

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Рік тому +24

    ஆஹா அற்புதம் நிஜ ஜென்சி அம்மாவே நேரில் பாடியது போல் இருந்தது சிறப்பாக பாடிய பெண் பாடகிக்கு வாழ்த்துக்கள் அனைத்து QFR இசைக் கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்த பாடல் இது இந்த பாடலை பஞ்சு அருணாசலம் ஐயா இசை மேதை இளையராஜா ஐயா அவர்களை என்றும் நினைவு கூறுவோம் நன்றி வணக்கம்

  • @premanand3543
    @premanand3543 Рік тому +23

    இந்த பாடலை கேட்டால் மனதில் தோன்றும் உணர்வுக்கு என்ன விடை என்று தெரியவில்லை மனசு மந்திரித்து விட்டது போல் டோட்டல் குளோஸ் தெய்வீக ராகம் உண்மையாகவே தெய்வீக ராகம் தாள் சுஷ்மிதா அவர்களின் வாய்ஸ் வாவ் செம மேட்சிங் இந்த தெய்வீக ராகத்தை மீண்டும் கீளீராக கொடுத்த எங்கள் 🌷QFR 🌹ன் அனைத்து கலைஞர்களுக்கும் மிக்க நன்றி🙏💐💐💐💐💐

  • @sureshk.s.8754
    @sureshk.s.8754 Рік тому +25

    Only IR can compose such songs. Most of the songs sung by Jency are super duper. Unfortunately she could not continue with her music carrier. How jesudas have unique voice, jency also has such a unique voice which no one can forget so easily. God bless at QFR for reproducing such good song.

  • @shaks1345
    @shaks1345 Рік тому +40

    பாடுவது பெரிதல்ல அழகான சிரித்த முகத்துடன் பாடினார் சுஷ்மிதா.அருமை.அனைவருக்கும் பாராட்டுகள் 👏🏿👏🏿👌👌

    • @rajtheo
      @rajtheo Рік тому +2

      👍She always has a smile while singing. Seen her singing live in contests. But here she would have pre-recorded and just lip-syncing.

    • @manikandanramasamy7022
      @manikandanramasamy7022 Рік тому

      ❤ACUTELY this song situation sad but SUSHMITHA SMILE extremely 🎉🎉

    • @ramblast6803
      @ramblast6803 11 місяців тому +1

      first they done recording then shoots video to visual, last mix audio and video in correct timing, all video songs are made like this there is no live recording

  • @subbaraman5447
    @subbaraman5447 Рік тому +9

    இளையராஜாவின் இசையில் அமைந்த அன்னக்கிளி முதல் விடுதலை மற்றும் இராமானுஜர் வரை எல்லாமே தெய்வீக ராகம், தெவிட்டாத பாடல் தான்‌. சுஷ்மிதா மிக அழகாக பாடினார். மற்றவர்கள் பற்றி கூறவேண்டுமா? உங்கள் லண்டன் இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்து நீங்கள் அனைவரும் நலமாக திரும்பி வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @venkatv7951
    @venkatv7951 Рік тому +20

    What a nostalgic song, one of best composition of Raaja Sir, thanks to the team for the recreation, 😊

  • @essdeeare4558
    @essdeeare4558 Рік тому +25

    மயிலிறகாய் வருடும் பாடல்...அழகாய் பாடிய சுஷ்மிதா மற்றும் கலைஞர்கள் கார்த்திக், செல்வா, வெங்கட், ரங்கப்பிரியா, ஷியாம், எடிட்டிங் சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... -- ஸ்ரீதேவி

  • @premarajan3609
    @premarajan3609 Рік тому +32

    உங்கள் நிகழ்ச்சி லண்டனில் வெற்றி உலா வர QFR குடும்பத்தினருக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள்.❤

  • @luckan20
    @luckan20 Рік тому +19

    No one except Maestro can only compose such a song. Awesome job QFR. Love you all.

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 Рік тому +7

    மனசு முழுக்க சந்தோஷ வலி😢❤️💙💜🎉🎉 ஏனென்று காரணம் தெரியவில்லை..

  • @kumar9319
    @kumar9319 Рік тому +2

    தெய்வீக படைப்பு தெய்வமகன் தெய்வீகராகம்,,,,ராஜா சார்,,ராஜா சார்

  • @venkatesankvenkatesank7087
    @venkatesankvenkatesank7087 Рік тому +2

    Deivathin deivigharagham

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 9 місяців тому +2

    ஹம்மிங்காக இந்த பாடலை தொடர்ந்து கேட்டு கொண்டே இருக்கிறேன் எப்போதும் இந்த பாடலை மெளனத்திக் கொண்டே இருக்கிறேன்

  • @sudhindrarao8258
    @sudhindrarao8258 Рік тому +12

    Raja's Signature all over this song ❤. Nice recreation by QFR. The singer mimics Jency pretty close.

  • @musicalknots7868
    @musicalknots7868 Рік тому +6

    This is the week of QFR. Without Raja sir everything is empty in this world.

  • @connectkalyan
    @connectkalyan Рік тому +14

    I fell in love with Jency. It transports me somewhere every time I listen to it. Inexplicable feelings it generates….I’m lost somewhere and it takes time to get back to reality. Nice reproduction. Kudos to QFR team.

  • @rmksharma1066
    @rmksharma1066 Рік тому +5

    தெய்வமே இசையமைத்தால்...
    அது தெய்வீக ராகம்தானே..
    Beautifully recreated by QFR Teamae...!

  • @kanagasabapathyselvanesan9450
    @kanagasabapathyselvanesan9450 Рік тому +9

    நினைவுகளை மீட்டுத் தருகின்ற ஒரு காலத்தின் பதிவு இந்தப் பாடல். ஜென்ஸியின் குரலும், ராஜாவின் இசையும் ஒரு கிராமத்துச் சூழ்நிலையை தென்றலோடு கலந்து அனுப்புகிறது. எங்கேயும் எப்போதும் கேட்டாலும் ஒரு சுகானுபவம் தன்னாலே கிடைக்கிறது. கியூ எப் ஆர் குழுமத்தினருக்கு வாழ்த்துகள்.

  • @shajahansnkhan4995
    @shajahansnkhan4995 Рік тому +3

    இதயம் தொட்ட இசை கவிதை 🎸🎸🎸🎻🎻🎻💯💯💯🎤👌.... இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்.... தொடரட்டும் உங்கள் இசை பயணம் வாழ்த்துக்கள்....

  • @user-em1iv4ec5j
    @user-em1iv4ec5j Рік тому +7

    இந்த 553 எபிசோடை யாரும் கடந்து செல்லமுடியாது நன்றி சுப ஸ்ரீ மா ,நன்றி ராஜா சார்

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 Рік тому +13

    I am stunned at the performance of Team QFR. My heartiest & sincere appreciation to all of you including Suba mam for the way of her explanatiin about this song.

  • @msivakumar1917
    @msivakumar1917 Рік тому +8

    Hats off to QFR team 🙏🙏🙏
    The haunting start always takes me to another world. How in the world Maestro has the power to create the same emotions within us that the movie sequence warrants - Divine intervention is all I can say !
    There are a few other songs of the Maestro that has the same haunting feel created at the very first 10 seconds of the song !
    1. Vaana Ville ( Ramana )
    2. Oorellam un pattu thaan
    3. Thangali ali ( Janma Janma Anubandha- Kannada )
    4. Elngaathu veesuthe ( Pitha mahan - the opening flute has the same magical feel of taking you to utopia)
    5. Paadava un paadalai ( naan paadum paadal - featured in QFR)
    It’s a sin that India Govt has not conferred a BR to IR yet !
    Thanks 🙏

  • @TOPTempleOfPhysics
    @TOPTempleOfPhysics Рік тому +3

    தெய்வீக ராகம்...
    தெய்வீக இசை...
    வழக்கம்போல்
    தெய்வீக சுகம்....
    - மதுரை சரவணன்

  • @josephdias7382
    @josephdias7382 Рік тому +6

    This is one of Isaignani's all time cult classic. Excellent attempt by QFR

  • @Haran28
    @Haran28 Рік тому +2

    சொல்ல வார்த்தை வரவில்லை. நன்றி சகோதரி.எங்கள் இசை பிரம்மாவை நேரில் தரிசிக்கும் அரிய வாய்ப்பு ஜேர்மனியில் 1.7.2023 ல் நிகழ இருக்கிறது. எனது வாழ்க்கையில் ஒரு அற்புதம் நிகழ இருக்கும் தருணம்🙏🏻🙏🏻🙏🏻

  • @mallikasampath9659
    @mallikasampath9659 Рік тому +11

    My hearty blessings and wishes to the QFR team for the concert to be successful,have a wonderful time, go and rock🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandrikaayyappath9153
    @chandrikaayyappath9153 Рік тому +11

    Thanks a lot for recreating this song. It's really haunting and Jenny's voice My God it's mesmerizing. She has a unique voice😊

  • @viswanathan4984
    @viswanathan4984 Рік тому +3

    லண்டன் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடக்க எங்கள் வாழ்த்துகள்

  • @koushikjana2635
    @koushikjana2635 Рік тому +10

    Happy tears.. ❤ what else to say👌👌 Raja's emotional composition!! Best recreated❤

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 Рік тому +5

    Lovely singing by Ms Sushmita, a real tribute to the greatest Maestro genius Ilaiyaraaja Sir and to the unique inimitable Jency Ma'am. Take a bow, Sushmita. You nailed it. Very good support from all the talented accompanists. Thank you, QFR team. And best wishes to the QFR team for the London Concert.

  • @saravananve210
    @saravananve210 Рік тому +4

    லண்டன் நிகழ்வு வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @meenas4327
    @meenas4327 Рік тому +8

    Really a soul touching song... One of my most favourite song...

  • @geethak2995
    @geethak2995 Рік тому +10

    One of our favorite song 🎵 ❤️ starting humming melts our heart ❤️ 💙 💜

  • @HemaBalaji-xd5cm
    @HemaBalaji-xd5cm Рік тому +6

    Such a haunting humming at the start!!! Straightaway gets into our hearts. God’s own song🙏
    Nice recreation 😊well done 🤝🤝

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Рік тому +3

    🙏அயல்நாடு சென்று அரங்கேறும் நம் இசைக்குழுவிற்கு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐 வாழ்க வளமுடன்! 👍👍👍👍👍💐🙏😄👍

  • @skarefac
    @skarefac Рік тому +9

    I appreciate and thank QFR for this wonderful timeless melody from none other than our Raja Sir. Leave the visuals of the song. What I feel about this song is that an angelic, heavenly melody is carried by the air. The hero or the protagonist goes in search of that angelic song that carries an innocent, adolescent romance that is filled with a raw eeriness. The singer did her part well though the innocence and the romance are missing. But the musicians covered that part very well. On the whole, this is a great attempt and my heart-felt appreciations and Kudos to everyone from our QFR team.

  • @lathachandrasekaran3655
    @lathachandrasekaran3655 Рік тому +5

    Congratulations to the entire team. Wow sushmita. One of the best song of jency mam. Raagadevan always rules music and this is one of his iconic song

  • @rengarajrajagopal1891
    @rengarajrajagopal1891 Рік тому +5

    This is my most loved song. The humming will send ripples of pleasant pain in me.

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Рік тому +4

    The opening, that prelude sounded அப்படியே original மாதிரி... Ending portion of the first interlude by Karthi and Shyam another spot of ditto original... What a fabulous re-creation of a marvel of a song. Shyam bro chance ஏ இல்ல those chords and the development and Karthi, costume மாத்தி, வாசிப்பு நேர்த்தி... தூள் மா. சாமி sir 🙏 அந்த tabla பல்லவி ஆகட்டும் சரணம் ஆகட்டும்... Dolak ஒரு பக்கம் tabla ஒரு பக்கம்... சிவா great job framing. Sami sir வாசிப்புக்கு நிகர் அவரே. செல்வா வின் செல்லக் குழல் that bass flute in the first interlude, nothing but goosebumps. Susmitha firstly சின்ன வயது தீபா ( actress of tht song) போல் இருக்கிறார்கள். Fine singing... Jenny அம்மா வின் தெய்வீ ஹ ரா ஹ ம் என்றில்லாமல் அவர் பாணி தெய்வீக ராகம் என்றதும் அழகு தான்... Rppriya பேசும் தந்திகள், she looked like a heroine in the red gown. ரொம்ப மனத்தைத் தொட்டு தாலாட்டியது போல இந்தப் பாட்டு. Super

  • @ramanarayananalangudi1638
    @ramanarayananalangudi1638 Рік тому +5

    Long awaited ma'am. One of our favourite songs from Jency ma'am. Your comments are excellent! Great Team work by all the artists. All the best for your London programmes.

  • @avsundaram
    @avsundaram Рік тому +3

    சுஷ்மிதா பாடும் போது இருக்கும் green back ground வெகு அழகு. செல்வா flute மிக மிக super. உங்கள் London நிகழ்ச்சிக்கு என் ஆசீர்வாதங்கள்.

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +6

    This is an evergreen composition of Isai Gnani. Sushmitha excellent singing. Venkat, Selva, Karthick and Rangapriya did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

    • @sivam1953
      @sivam1953 Рік тому

      ஜென்சியின் அற்புதமான பாடல். புல்லாங்குழல் மிக அற்புதம்
      நன்றி Qfr

  • @pitchiahsankar3292
    @pitchiahsankar3292 Рік тому +3

    Ilayaraja is great

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri Рік тому +6

    Great composition by Maestro. Well presented QFR

  • @shriram9761
    @shriram9761 Рік тому +5

    What a breezy song. Much awaited song too. Hats off for the recreation.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Рік тому +1

    தீபாவைப் போல் அழகான
    சுஷ்மிதா ஜென்சி யைப்
    போன்று அற்புதமாகப் பாடியுள்ளார். மிக அருமை.

  • @viswanathansrinivasan9724
    @viswanathansrinivasan9724 Рік тому +5

    One of the best by Jency. Superb composition by the Mastero. What a melody. The beats the flute... wow wow.
    Wonderful presentation by the entire team. Loved it all. Shyam is exceptional. Heartiest congratulations

  • @ashokkrish24
    @ashokkrish24 Рік тому +2

    A haunting number by ilayaraja . Excellently rendered & musicians as always almost reproduced d original . Many more to hear n d future .

  • @sbksabapathi
    @sbksabapathi Рік тому +1

    கேட்டேன் கிறங்கினேன்.பாட்டை வழங்கியதற்கு நன்றி மேடம்

  • @Latha_murali
    @Latha_murali Рік тому +4

    Fantastic sushmitha ❤

  • @kalalaxman2062
    @kalalaxman2062 Рік тому +3

    Very nice voice. All instruments so well done,it is almost like karaoke. Beautiful

  • @syed27svks
    @syed27svks Рік тому

    மிதமான குரல், அழகான வரிகள், சுகமான தாளம்,.... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்....

  • @reubenvries8807
    @reubenvries8807 Рік тому +3

    Sushmitha has a lovely voice, missed seeing her as a contestant in this year's SS9. She has such depth and versatility to her singing.

  • @luckan20
    @luckan20 Рік тому +2

    Top 5 favorites of Maestro song. Always bring back old memories.

  • @Latha_murali
    @Latha_murali Рік тому +3

    Next week kruthi bhat and srirangan nija jodi ❤

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Рік тому +2

    மிக மிக அருமை. அனைவருமே அசத்தி விட்டனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். QFR குடும்பத்தினரின் லண்டன் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.💐💐💐💐

  • @seshan6579
    @seshan6579 Рік тому +1

    Fantastic team work
    Good singing

  • @ramanvenkatramani3565
    @ramanvenkatramani3565 Рік тому +2

    லண்டன் இசை நிகழ்ச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @prabavathyramachandran5891
    @prabavathyramachandran5891 Рік тому +1

    Wow. Sooper melody. Sushmita great singing. Jency mam pls come again. Starting humming அதை தொடர்ந்த Shyamன் Play super. Totally mind blowing song. Tan u shuba mam

  • @aroquianadinfrancis2274
    @aroquianadinfrancis2274 Рік тому +4

    லண்டனில் 17 டிகிரியில் உங்கள் நாத வினோதன் நிகழ்ச்சி சீராக நடைபெற QFR குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    யூரோஸ்டார் மூலம் பிரான்சில் சில நாட்கள் கழிக்க மறக்காதீர்கள்
    சுஷ்மிதாவிற்கு நன்றி, விதிவிலக்கான குரல் மற்றும் எப்போதும் சிறந்த இசையமைப்பாளருடன்

  • @ananthapadmanabandevalinga905
    @ananthapadmanabandevalinga905 Рік тому +1

    Ullasa ragam

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 Рік тому +3

    Wonderful song. Awesome singing by Sushmita

  • @jayashreesubramanian8562
    @jayashreesubramanian8562 Рік тому +3

    Soothing lilting melody
    Hats off guys

  • @muthupillai8085
    @muthupillai8085 Рік тому +5

    This is pure bliss!

  • @ramleo100
    @ramleo100 Рік тому +1

    Mind blowing composition by Raja !

  • @subramanianb
    @subramanianb Рік тому +2

    Sushmitha has given her best to make the song sweetest.. Orchestra is fantastic

  • @nagendranc740
    @nagendranc740 Рік тому +2

    இனிமை இனிமையான குரல். 💐💐👌👌👌வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💅

  • @mukundaraoster
    @mukundaraoster Рік тому +2

    Today Song Amazing Big Salute For Q f r Team

  • @shivashankar9527
    @shivashankar9527 Рік тому +2

    A very.haunting melody performance by susmitha.very near rendition. Good support by all QFR musicians.

  • @mahamaga
    @mahamaga Рік тому +3

    Very nice singing and orchestration...congrats to the whole team.

  • @aruldosschristopherBHEL
    @aruldosschristopherBHEL Рік тому +2

    அருமை!

  • @shabeerahamed3740
    @shabeerahamed3740 Рік тому +2

    Superb Truly Masterpiece by Raja.Hats off to QFR team musicians and play back singer.This composition same like original.

  • @senthilalmathavan8705
    @senthilalmathavan8705 Рік тому +2

    Evergreen song
    Battery charge agivittadu madam

  • @myself_345
    @myself_345 Рік тому +1

    super singer Good & piano SAM BENJAMIN fine react thanks qfr

  • @prabhugnanasekaran819
    @prabhugnanasekaran819 Рік тому +2

    Wow, what a composition, haunting, mesmerizing, magical, what not, slightly better than the original score, sorry Raja sir for saying that, probably with latest instruments and recording technique, of course the original one, no one could have done it better than Rasaiya😊depth and clarity of the notes is excellent in this QFR edition, kudos to the team 🎉🎉🎉🎉expecting much more Raja sir music, especially from his 80 s 🙏🙏🙏

  • @kalyanisrisailan644
    @kalyanisrisailan644 Рік тому +2

    Best wishes to your London program Subha Mam....QFR team

  • @kumar9319
    @kumar9319 10 місяців тому

    தெய்வீகராகம் தெவிட்டாது,,,தெய்வீக ராஜா,தெய்வமகன் .தெய்வீக படைப்பு ,தெய்வீக qfr team, தெய்வ மண் .....அந்த தெய்வீக காலம் மீ்ண்டும் வர ஆசை,,,இன்றைய /நாளைய தலைமுறைக்காக,,,,,,

  • @viswapriya4787
    @viswapriya4787 Рік тому +1

    My favourite melody song,fantastic❤

  • @soosaithasansoosaithasan128

    Super, Super, Super. Everyone given their maximum. Specially sijam 's Special.

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 Рік тому +2

    Awesome recreation. All of them have excelled in their respective fields. Hearty congratulations to one and all of QFR team!!

  • @suruti94
    @suruti94 Рік тому +2

    I liked the way the nuances of this song was presented. It is a real service to bring this song back to new life. Excellent presentation by the team. May the new generation enjoy this once more !

  • @monacath1721
    @monacath1721 Рік тому

    இதயத்திற்கே இறக்கை முளைக்கும் பாடல்
    . இளையராஜா.இறைவன் கொடுத்த ராஜா

  • @lakshmisundar9695
    @lakshmisundar9695 Рік тому

    உண்மையில் இது ஒரு தெய்வீக ராகம் தான் வாவ் அருமை அருமை அருமை

  • @bamashankar4890
    @bamashankar4890 Рік тому +1

    Wow nice 👌👌 favourite song 😋💫 thku so much 🙏 QFR

  • @angelokingsliey1104
    @angelokingsliey1104 Рік тому +1

    Indha song'ku Ulla rendu alagana visayam irukku.. Onnu jency mam voice.. Aduththu miga miga mukkiyamanadhu pallaviyila niraya words ennanu vilangama irukkum.. Adhu mattum than indha song'la irukkum Thani thanmai.. Adhu really miss.. But romba pidichcha song so ketkalam.. I proud my first comment dilever this song.. 3 year follower first comment anuppa chance kidachadillai I'm very glad about it..

  • @savariagastin7265
    @savariagastin7265 Рік тому +2

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
    இதுபோன்ற பாடல்களை சுவைத்த எம் செவிகள் வேறு எந்த இசையையும் இசை அமைப்பாளர்களையும் எங்களின் இதயங்கள் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
    காரணம் யாரேனும் ஒரு இசையப்பாளர்கள் இதுபோன்ற இசையை எமது செவிகளுக்கு இதுவரை கொடுக்கவில்லை கொடுக்கவும் முடியாது.

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 Рік тому +1

    பாடல் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது பாடிய சுஷ்மிதா மற்றும் அனைத்து கலைஞர்கள் மற்றும் தங்களுக்கு வாழ்த்துக்கள் மிகவும் மகிழ்ச்சி

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 Рік тому +1

    Dheiveega raagam....dheiveega ragamaalika.....Q F R means "QUEST FOR RAAGANGAL".....legacy continues.....🎹🎼🎶🎵🙏

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Місяць тому

    என்ன ஒரு அற்புத தொடக்க இசை,
    மனதிற்குள் பட்டாம்பூச்சி
    பறந்து ரொம்ப நாளாச்சி

  • @dsaravanan65
    @dsaravanan65 Рік тому +1

    Most Awaited song. Evergreen. One can feel the natural music rendition.

  • @rukmanivaradharajan9392
    @rukmanivaradharajan9392 Рік тому +2

    Takes you somewhere . Beautiful rendition

  • @balakrishnankamesh2044
    @balakrishnankamesh2044 9 місяців тому

    Deiviga ragam with deiviga voice..gets embedded in thoughts and stays put forever..

  • @ganesanp9601
    @ganesanp9601 Рік тому +1

    The uniqueness voice of singer Jency is well suit for Sushmita & sang from heart with emotions aptly and well supported by QFR team with 100% in all aspects.
    Kudos to them.🎵💫🎶🎉💐

  • @baskaraprabakar9087
    @baskaraprabakar9087 Рік тому +2

    Beautiful recreation, I would say this is perfect! Pls Akka recreate lovely songs like this and leave alone the very old unfamiliar songs.

  • @adithyaseen
    @adithyaseen Рік тому +2

    ❤ superb song.. near perfect rendition. Goosebumps......hats off team qfr.....

  • @rajarajeswaris6930
    @rajarajeswaris6930 Рік тому

    🙏👌👌👌👋👋👋அனைவர்க்கும் நல்வாழ்த்துக்கள் 💐👌👋🙏😄