Quarantine from Reality | Engengo sellum en ennangal | Pattakathi Bairavan | Episode 122

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 768

  • @youme2449
    @youme2449 2 роки тому +13

    நீங்கள் ராஜாவின் இசை நுணுக்கம் பற்றி சொல்லும்போது மெய் சிலிர்க்கிறது மட்டுமன்றி மீண்டும் மீண்டும் பாடலைக் கேட்க தூண்டுகிறது.

  • @gemkumar9893
    @gemkumar9893 3 роки тому +73

    இந்த படம் வந்த போது எனக்கு பத்து வயது இருக்கலாம். ஏதோ ஒரு வேளையில் நான் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தேன். வீட்டில் வானொலியில் இந்த பாடல் ஒலித்து கொண்டிருந்தது. தூக்கம் மெதுவாக கலைய தொடங்கியது. அந்த அரை உறக்கத்தில் இந்த பாடல் என்னை ஏதோ செய்தது. இது போன்று எத்தனையோ இசை ஞானியின் பாடல் என் தூக்கத்தை கலைத்திருக்கிறது. அவர் வந்த காலத்திலிருந்தே அவரின் இசைக்கு அடிமையாகி போயிருக்கிறோம் என்பதே வளர்ந்த பிறகு தான் புரிந்தது. அந்த காலங்களில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இந்த பாடல் ஒலித்தால் ஓடோடி சென்று கேட்பேன். அப்போதெல்லாம் திருமண நிகழ்ச்சிகளில் கச்சேரிகள் மிக ஆபூர்வமாக தான் நடக்கும். அவைகள் தேர்ந்த கலைஞர்களுடன் நூறு சதவிகிதம் உண்மையான இசை கருவிகளுடன் நடக்கும். இன்று இருப்பது போல் கீபோர்டை கொண்டு ஏமாற்று வேலை எல்லாம் இருக்காது. யார் வீட்டு திருமணமாக இருந்தாலும் எந்த கூச்சமும் இல்லாமல் உள்ளே நுழைந்து அங்கு போய் உட்கார்ந்து இந்த பாடல்களை கேட்பதுண்டு. அரை தூக்கத்தில் இந்த பாடலை கேட்ட நாள் இன்றும் மறக்கவில்லை. ராசய்யாவின் இது போன்ற பாடல்களை கேட்டு விழுந்தவன் இன்றும் எழுந்திருக்கவில்லை. ஞானியாரே நீவிர் வாழ்க. அடுத்த தலைமுறைக்கும் உமது இசை பல்கலைக்கழகமாக இருக்கும். வாழ்க உமது இசை தொண்டு.

  • @sugumarisekar2329
    @sugumarisekar2329 4 роки тому +53

    இந்தப்பாடலைத்தான் நான் ரொம்ப காலமா ring tone ஆ வைத்திருக்கிறேன், thanks for choosing this song

  • @sreemanjakkula6986
    @sreemanjakkula6986 3 роки тому +87

    Hi i am from Andhra Pradesh. Right from i have heard this song first, everyday i used to heard this song. Though i have not understand the tamil i am enjoying song by way its music. Great Raja sir. Melody mastreo

    • @gopis-musicaljourney6124
      @gopis-musicaljourney6124 3 роки тому +4

      With greatest SPB sir and Janaki amma..voice you can feel...ji

    • @KS-kf7xi
      @KS-kf7xi 3 роки тому +5

      Fantastic Gopal sir👍

    • @nallaiah1
      @nallaiah1 3 роки тому +3

      please listen original song too ...

    • @kannan4aks
      @kannan4aks 3 роки тому +1

      Lot of hug...

    • @suryanarayananv57
      @suryanarayananv57 Рік тому

      Buddy, I don't understand telugu, but daily I listen to Ghantasala classics.

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 3 роки тому +11

    சூப்பரான பாடல் சூப்பராக பாடினார்கள் இசையும் இருவருடன் போட்டிபோட்டு நாங்களும் உங்களுக்கு சலைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தினார்கள் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 👍

  • @songbird1969
    @songbird1969 4 роки тому +89

    Thank you so much for the kind words everybody!! Makes me feel so good to read all the comments!

    • @josesimonh
      @josesimonh 4 роки тому +4

      Wonderful singing and programming. All your 5 episodes (so far) are amazing.
      Edit - You have some nice playlists too.

    • @KrishMomsKitchen
      @KrishMomsKitchen 4 роки тому +7

      Singers are d most romantic person in the whole world...

    • @billukasimedu7517
      @billukasimedu7517 3 роки тому +3

      Wow... The one who sung one of the beautiful Tamil song ever... 'Mannavane en Mannavane' from Irandam Ulagam

    • @hacindarental4135
      @hacindarental4135 3 роки тому +4

      Your attitude and singing enjoyable 😤

    • @sathya7083
      @sathya7083 3 роки тому +3

      Rocking.

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 4 роки тому +92

    35 வருடங்கள் பின்னால் போய் விட்டேன் ரேடியோ சிலோனில் கேட்டு மயங்கிய பாடல்

  • @anbuvadivan9637
    @anbuvadivan9637 3 роки тому +15

    இளையராஜா இசை.....அன்றும்....
    இன்றும்....என்றும்....!🎵🎶🎧🎼

  • @UshaDevi-xq3yq
    @UshaDevi-xq3yq Рік тому +5

    என் நெடு நாளைய ரிங்க்டோன் பாடல் இது தான் ....மெய்மறந்து கண்மூடி ரசிக்கும் பாடல் ❤

  • @jayaprakasht2177
    @jayaprakasht2177 3 роки тому +8

    கோபால்ராவ் குரலை தேடி தேடி கேட்கிறேன்..👌👌👌👌👌☺️☺️

  • @kamarajsamy6881
    @kamarajsamy6881 4 роки тому +31

    இந்தக் குழுவில் உள்ள அனைவருக்கும் மிக்க நன்றி, இலங்கை வானொலியில் கேட்டபின், நீண்ட இடைவேளைக்குப் பின் காணொளியாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி

  • @jayabalansp2754
    @jayabalansp2754 3 роки тому +14

    கோபால்ராவ், சௌமியா ஆகியோரின் இணை கொடுத்த பாடல் அருமையிலும் அருமை.

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 4 роки тому +11

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை திகட்டாத தெள்ளமுது

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 4 роки тому +37

    5.31 to 5.35 very slowly zoom in on the person who is the mastermind behind this reprise, then comes the monster strings.. yes monsters as mam teaches or gives lecture notes on each song. What a phenomenal programming... கோபால் கோபால் இப்படி பண்ணிட்டீங்களே கோபால் brilliance.. எங்கும் போகாது எண்ணங்களும் வண்ணங்களும், இந்த படைப்பை மட்டுமே சுற்றி சுற்றி வரும்

  • @chandrank6976
    @chandrank6976 6 місяців тому +4

    இந்த படம் எம்கோயம்புத்தூர் கீதாலயா தியேட்டரில் 1979 இரண்டு முறை பார்த்து ரசித்து ருசித்து அனுபவித்தேன்.நான் சாகும் வரை என் காதில் இந்த பாடல் நிக்கும் ❤

  • @chandramouli6893
    @chandramouli6893 4 роки тому +18

    Wonderful, good presentation...RAJA,RAJA,RAJA....only the Maestro Ilayaraja.... Thanks

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 3 роки тому +9

    இளமை இனிமை கலந்த மனசுக்குள் மத்தாப்பூ பூக்க வைக்கும் இனிய பாடல் ..

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 4 роки тому +20

    its a blockbuster sunday, very well programmed by Sri Gopal Rao,total satisfaction today!

  • @shankarmanoharan7770
    @shankarmanoharan7770 4 роки тому +29

    The bass lines and the chords is out of the world. Strings section is a masterpiece.. to think of it as 1979 effort is mind boggling. Maestro means mind boggling.

    • @musiclove4887
      @musiclove4887 3 роки тому +2

      Maestro was way, way ahead of his time !! His composed mindblowing stuff like 40 years back !!

  • @chandiramoganrajah3393
    @chandiramoganrajah3393 4 роки тому +16

    Superb..global rap & saumiya
    இவ்வளவு காலமும் rice & curry சாப்பிட்ட நான் இன்று புரியாணி சாப்பிட்ட மாதிரி இருக்கு
    Thank you so much those, who are participating& uplifting this song thanks all
    Dr. Mogan -
    Jaffna , srilanka

  • @balannambiar3418
    @balannambiar3418 3 роки тому +1

    Very very nice. Singers are superb, like hero and heroine.bNo need to see the movie. Keep it up. Enjoyed very much

  • @srajanvet
    @srajanvet 4 роки тому +19

    Wow wow wow to Mr. Gopal rao’s playing mixing balancing, ooohhh Salute to you Mr. Gopal. Especially the background strings in the pallavi. If you close your eyes you will feel group of orchestra is performing. His style of singing also very good and he is very sincere in the pronunciation. Venkat always good and clean job. Girl voice is ver good. Btw thanks for choosing this song, in fact i am listening to this after very very long time. And now with more pleasure. Really the music played by Gopal rao is amazing work without loosing the originality of the song. 🙏

  • @advparan
    @advparan 4 роки тому +44

    அன்றும்ம்ம்
    இன்றும்ம்ம்
    என்றும்ம்ம்

  • @narayanamurthy7553
    @narayanamurthy7553 4 роки тому +34

    Wow!!! Brilliant. This was one of the best orchestration from the legendary ilayaraja. Those days I was amazed at the stereo effect of this song. Thanks to your team for keeping the same momentum throughout the song. Very well appreciated. Please continue your great work.

  • @ShriramStudios
    @ShriramStudios 4 роки тому +13

    Brilliant composition by Isaignani- superb highlighting by Subhasree mam 👍 Lovely programming and keys with vocals by Gopal Rao 👍 Nice singing by Sowmya 👍👌👏 Awesome 👌👏👍

  • @subrmaniyaiyersrinivasan5377
    @subrmaniyaiyersrinivasan5377 3 роки тому +1

    "அடடா என்ன ஒரு அற்புதமான பாடல்..அசலைப்போலவே நகலும்"
    இதே படத்தில் வந்த தேவதை ஒரு தேவதை பாடலையும் இதே குரல்களில் தாருங்களேன்.
    இந்தப்பாடலின் வித்தியாசமான ஸ்டீரியோ இசையை குறிப்பிடத்தவறி விட்டீர்களே..அந்தக்காலத்தில் பில்லா விற்குப்பிறகு இரண்டு ஸ்பீர்க்களிலும் இசை + பாடல் மாறி மாறி வருவது எமக்கு புதிய விஷயம்.. அருமையான தரத்தில் தந்த குழுவினருக்குப்பாராட்டுக்கள்..👌👌🌹🌹..

  • @SagaDevan-x9h
    @SagaDevan-x9h Рік тому +3

    Mr. Gopal Rao WOW........ Extraordinary Voice

  • @vinnarasiperera6987
    @vinnarasiperera6987 3 роки тому +9

    Wow!! How u people can do this such a wonderful song? Amazing,excellent. Almost I hear this song daily. I'm addicted to it.

  • @padmasinibadrinarayanan9567
    @padmasinibadrinarayanan9567 4 роки тому +24

    வேறு வேற இடங்களில் இருந்து பாடும் பாடல்களை அழகாக பிராஸஸ்/எடிட் செய்து எங்களை வியக்க வைக்கிறீர்கள்.👍

  • @avsundaram
    @avsundaram 4 роки тому +15

    Soumya.... oh.... lovely. Regarding Gopalrao, in my opinion he deserves much more than now he is. My blessings to you Gopalrao and soumya.

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 3 роки тому +7

    Beautiful recreation !
    Ms Sowmya is wonderful, Venkat walks with us with percussion and Mr Gopal Rao is amazing. I feel very little and humbled by this genius gentleman’s talent.

  • @nallaiah1
    @nallaiah1 8 місяців тому +2

    இரண்டு வருடங்கள் கழித்தும் மகளே உன் செல்லக் குரலுக்காகவே தினந் தோறும் கேட்க்கிறேன்... வாழ்க வளமுடன்...

  • @karthikkrishnan8621
    @karthikkrishnan8621 4 роки тому +16

    Power of music transports to some other world. What an Imaginative composition! Recreated well...🙏

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 4 роки тому +60

    எஸ். பி. பி யும் ஜானகி அம்மாவும் குரல் வித்தகர்கள். இன்று கோபால்ராவ், சௌமியா,வெங்கட் இனைந்து இசை விருந்து படைத்து விட்டார்கள்.

    • @gengabalathayayalan6159
      @gengabalathayayalan6159 4 роки тому +4

      எங்கள் teenage lovely Song
      Superb presentation
      Thanks Suba
      Colombo

  • @prabhakar0504
    @prabhakar0504 4 роки тому +46

    அனுபவித்து ஆனந்தமாக பாடி ரசிகர்களை எங்கேயோ கொண்டு சென்று
    விட்டார்கள்🌝

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 2 роки тому +4

    இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ள இந்த பாட்டை நாற்பது ஆண்டுகள் முன்பு கேட்டேன். அதேபோல் இன்று இந்த மகிழ்ச்சி யை அடைந்தேன்.

  • @selvakumarselvakumar5868
    @selvakumarselvakumar5868 Рік тому +3

    எனது வீட்டில் தினமும் கியூ எஃப் ஆர் கச்சேரி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜா ஊர்க்காரன் என்பதில் பெருமையுடன் கர்வம் கொள்கிறேன் தேனி மாவட்டம் பண்ணைப்புரம் வீரக்குமார்

  • @karuppiahvelmurugan9347
    @karuppiahvelmurugan9347 3 роки тому +1

    புதுமையைப் புதுமை செய்திருக்கின்றீர்கள்.
    கேட்கும் வரமளித்த இறைவனுக்கு நன்றி

  • @ravikrishnamurthy7480
    @ravikrishnamurthy7480 4 роки тому +33

    Wow.. Literally in Awe...Can this really happen..Mind blowing & speechless. Sowmya was top class with her effortless portrayal..Gopal deserves a thunderous applause for the brilliant Programming & his lovely singing..His involvement in the song is 💯 plus..QFR is making history in giving a sheer out of the World experience..Subhashree's die hard enthusiasm and creativity is seen episode after episode & making QFR thoroughly richer...Kudos again mam & congrats to the entire team..

  • @janakiramansubramanian9499
    @janakiramansubramanian9499 4 роки тому +10

    Fantastic performance. Exact reproduction of the original song. A complete package today. Thank you all.

  • @BC999
    @BC999 4 роки тому +44

    ONE-of-a-KIND composition and that too in 1979 itself. Genius again! It needed a Kamal Haasan + Sridevi (nothing less). Both would have done ample justice combined with a good choreographer. But, it was shoddily picturized, with pathetic choreography, on an aged actor & a younger heroine. Maestro IR music NEVER ages; even his 1970s songs just have to be reproduced in today's format like Putham pudhu kaalai was. It will take to millions of views then. HERE, the guitar parts of the original song are not justified, and of course, SPB & SJ combo is something else; but otherwise, a very good presentation.

    • @ramchathapuram4221
      @ramchathapuram4221 4 роки тому +5

      Agree with your sentiment. Perhaps like 'Putham pudhu poo poothatho' and 'dhoorathil naan kanda un mugam ', this song shouldn't have been picturized at all. Maybe then this song would have had better chances of gaining popularity. Oh well, classics eventually do get their day in the sun.

    • @jayashreesubramanian8562
      @jayashreesubramanian8562 4 роки тому +4

      BC99
      I think the whole presentation was great differ with you on that
      It’s not recreating but touching the original
      Both did a great job

    • @BC999
      @BC999 4 роки тому +4

      @@jayashreesubramanian8562 I said "but otherwise, a very good presentation." Moreover, I NEVER expected it to be as good as the original.

    • @satbalaa
      @satbalaa 2 роки тому

      though the movie has sridevi in it this song features sivaji and jayasudha !

    • @travisprabu2633
      @travisprabu2633 2 роки тому +1

      Sure KAMAL HASAAN and sridev will be awesome 👍

  • @shivaraja1977
    @shivaraja1977 3 роки тому +13

    Lovely rendition and programming! Amazed at the complex orchestration done by Raja.

  • @shanmugammuniandi69
    @shanmugammuniandi69 3 роки тому +5

    This melody is one of the most beautiful song composed by Maestro Ilaiyaraja and recorded stereophonically after the movie PRIYA. Evergreen song.Excellent singing and good video.Enjoyed thoroughly.cheers to QFR team again.

  • @geetharajamal3663
    @geetharajamal3663 4 роки тому +9

    Gopal Rao Sir, very very style and amazing voice.. Superb Subhashree Mam..

  • @sairam2884
    @sairam2884 4 роки тому +6

    Sowmiya elegance and smiling empowered by her and her sweet voice are laudable. Gopal rao action with his masculine voice surpasses all. Fine. Fine. Blessings.

  • @johnk8502
    @johnk8502 3 роки тому +1

    Excellent voice most beautiful song

  • @manojmathew5596
    @manojmathew5596 3 роки тому +5

    Both singers have done justice to this song with their fantastic rendition. This song is a hidden gem that has probably not received as much press as IR's other popular songs. IR's music composition is mesmerizing and was sung beautifully by the legendary Late SPB and S. Janaki.

  • @buvanakumarimurugan416
    @buvanakumarimurugan416 3 роки тому +2

    அடடா! இது என் favourit songs பலவற்றுள் இதுவும் ஒன்று. அருமையாக பாடிய கோபால்ராவ் ட்ரூப்புக்கு என் வாழ்த்துக்கள்.👍👍

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 роки тому +2

    அற்புதமான இசை கோர்வை..
    பாடகர்கள் இருவரும் அசத்தி விட்டனர்.. 👍

  • @ThePowersil
    @ThePowersil 3 роки тому +3

    Female voice simply unbelievable. So close to Janaki's masterpiece. Gopal Rao - no words. Great rendition. Thank you for this wonderful underrated song.

  • @YRR2426
    @YRR2426 Рік тому +1

    Subha sree mam genious
    .all your creations are mutthukkal.what a melodious.

  • @damuindyan
    @damuindyan Рік тому +1

    நமது பெரியவர்கள் இலங்கை வானொலியை தேடியது போல் ஒரு உணர்வு இப்பொழுது நன்றி

  • @jayashreen8991
    @jayashreen8991 Рік тому +1

    Beyond sooper. I had listened in 80s. On all India radio since then I am in love with this song

  • @chandrasekarreddipalli6876
    @chandrasekarreddipalli6876 4 роки тому +11

    Superb Teamwork. Fantastic Song. Gopal is Natural. Thank You Subhashree Madam.

    • @annakamuramakrishnan4750
      @annakamuramakrishnan4750 3 роки тому +1

      தமிழ் திரை உலக இசையமைப்பாளர்கள் பாடகர்கள் பெருமை உள்ளவரை உங்களுடைய அருமையான‌ ‌தகவல்கள் எங்கள்நினைவில் இருக்கும்‌‌. வாழ்த்துகிறேன் உங்களை நினைத்து பெறுமைபடுகிறேன் ‌.

  • @srinivasanp.s8738
    @srinivasanp.s8738 4 роки тому +1

    Super 🥁🎻🎶Gopal Rao, Sowmya and Venkat thanks - Subhasree Thanikachalam 👍
    Isaignani 🙏

  • @AFasiaAsia
    @AFasiaAsia Рік тому +1

    என்ன ஒரு அருமையான பாடல் அழகான வரிகள் மிக அருமையான பதிவு சகோதரி இனிமையான குரல்கள் அதற்கு ஏற்ற இசை சூப்பர்🥀🙏🏻

  • @arulbharathibharathi7838
    @arulbharathibharathi7838 3 роки тому +4

    Brilliant... This song is a testimony for Mr. Gopalrao... immense talent... .. thank you team

  • @hparmeswar
    @hparmeswar 4 роки тому +12

    The prelude and the interludes comprising complex strings arrangements and keyboards were reproduced authentically by Gopal Rao.Excellent effort

  • @seshan6579
    @seshan6579 3 роки тому +5

    No words to brief
    Fantastic
    Gopal Rao is so talented, I and many people are seeing this great musician for the first time
    Tamil music industry missed to use his talent

    • @balajidurai2540
      @balajidurai2540 3 роки тому +1

      he was part of the AGOSH trio music directors. Since as a MDs they did not make impact Gopal rao also could not get breakthroughs

  • @rameshbala2461
    @rameshbala2461 4 роки тому +3

    Wow what a beautiful melody from Raja sir really he is great fentastic song and evergreen memorys.

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 4 роки тому +2

    Happy and cheerful presentation by Gopal Rao ,Sowmya and Venkat.
    Thankyou Subhasree for all your enthusiastic efforts.God bless you all.

  • @sasikalaperumalsamy150
    @sasikalaperumalsamy150 Рік тому +1

    My most favorite song loved this song 💐💐💐💐💐💐

  • @vak333
    @vak333 4 роки тому +16

    One of the finest presentations from QFR

  • @muralimohan7598
    @muralimohan7598 2 роки тому +1

    Suba sri அவர்கள் ஒரு பல்கலைக்கழகம் நினைவாற்றல் மிக அதிகம் ஒவ்வொரு பாடல் உருவான விதம் ,காலம் , பாடலாசிரியர் பற்றிய தகவல்கள்....ஆஆ.....விவரிக்கும் விதம்,பாடகர்கள் தேர்வு ,இசை .......அருமை மொத்தத்தில் QRF. ரசிகன் நான் வாழ்த்துக்கள்..

  • @bjmnprm
    @bjmnprm 4 роки тому +1

    My favourite song thanks a lot ma.
    Suthadhanyasi ragam specially superb composition by raja sir, s.p.b. sir, janakiamma combination exordinary, tramendous........

  • @ManojKumar-sx6vg
    @ManojKumar-sx6vg 3 роки тому +5

    This was a forgotten song for me from the childhood. A couple of years back, the song came up as a UA-cam recommendation and it was going back on time travel.
    In the subsequent searches, I was enlightened on the history of this song and learned that this was the first song recorded by Ilayaraja in Stereo.
    I went on all the way up to acquiring a LP record of the movie album. I just wanted to hear the original song from the original source, i.e. the LP Record.

  • @vadivelanleninviduthalai106
    @vadivelanleninviduthalai106 3 роки тому +1

    இவ்வளவு ஆழமாக இசை விமர்சனம் சுப்புடு கூட செய்திருக்க மாட்டார் ... 💐💐👍👍❤️❤️❤️

  • @tseetharaman
    @tseetharaman 3 роки тому +1

    Amazing, astounding
    Beutiful melody great Raja Sir. Thanks CFR

  • @g.sivakumar5072
    @g.sivakumar5072 Рік тому +1

    என்ன அற்புதமான குரல். சூப்பர். வாழ்க வளமுடன்

  • @kiruk6986
    @kiruk6986 4 роки тому +30

    A request to Subhasree mam...please explain how these songs are made, the steps involved, how the music and voices are coordinated so wonderfully from various places? please enlighten novices like me how the voices (even that are sung outdoors) sound crystal clear, how the background noises don't show up etc. May be you can make a separate video about this. I'm a huge fan. Thank you so much for keeping our spirits high during this time.

    • @manithangavelu5583
      @manithangavelu5583 4 роки тому +4

      Video is lip singing is one take; song recording is another take.

    • @kannan4aks
      @kannan4aks 3 роки тому +1

      எனது ஆச்சரியமும் இதுதான்...சற்றே விரிவாக விளக்க முடியுமா ?

  • @vijayalakshmisrinivasan2244
    @vijayalakshmisrinivasan2244 4 роки тому +1

    Excellent rendition by Mr. Gopal and the female singer. Thank you madam. It was a feast to th he ear!

  • @sriram9350
    @sriram9350 4 роки тому +1

    நதியென ஓடும் இசைகோர்ப்பு...அலையென பாடும் குரல்கள்....இதமென இனிக்கும் பயணம் ..படகில் நாம்..

  • @Rajiakka
    @Rajiakka 4 роки тому +13

    Sheer brilliance! Amazed that you come up everyday with yet another brilliant performance! Have run out of adjectives to express my appreciation. Super, super , super!!

  • @msubramaniam8
    @msubramaniam8 3 роки тому +1

    Have no words to thanks all these wonderful artistes .......what a pleasure and rejuvenation hearing all these older melodies...thanks thanks thanks is the only word I could echo out of my heart

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 4 роки тому +4

    As u said wonderful programming. What a composition and singing by SPB!!!! Excellent Enjoyed. Thank u.

  • @vengimani2421
    @vengimani2421 3 роки тому +10

    மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் பாடல் கொடுங்கள் மேடம். பிளீஸ்..👍👍👍

  • @saravanakumar-me5wh
    @saravanakumar-me5wh 2 роки тому +1

    This is also one of my best and favourite song from the film pattakathi bairavan composed by illayaraja sir. Both prelude and interlude is superb. Evergreen song. Year after this kind of song will not come in our life. Hats off to illayaraja sir. Born genius. God send people. Ultimate composer. On the hole he is No.1 composer. From saran devote. But in QFR entire orchestraion and singing is superb. Hats off to QFR team. From saran QFR fan. Thanks to subasree madan for giving this wonderful song.

  • @vijijambunathan182
    @vijijambunathan182 4 роки тому +14

    "Elangai Oliparapu Kootuthaapanam Thamizhchevai 2" maraka mudiaadhu.....24"7 only entertainment available at that time ...thanks a lot for today's episode ...beautifully programmed. ..

  • @ramanathanlakshmanan10
    @ramanathanlakshmanan10 4 роки тому +2

    புதையல்தான்
    புதையல்லுன்னா
    தங்கப்புதையல்...
    இன்னா குரலய்யா உமக்கு
    கோபால்ராவ்...
    டி.எம்.எஸ்ஸும்
    எஸ்.பி.பி யும்
    சேர்ந்த கலைவய்யா நீர்...
    அசத்திப்புட்டீரே......
    அருமையான இசைக்கோர்ப்பு.....
    சௌம்யா அபாரம்...
    இன்று இரவு பூரா
    என்னைச்சுற்றி
    ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும்
    இந்தப்பாடல்....
    இரவு வணக்கம் சுபாம்மா...
    திருவரம்பூர்
    கரு.லெ.ராமனாதன்...

    • @gowrishankar5535
      @gowrishankar5535 4 роки тому

      hai mam supera panreenga well done tomorrow song potti song vadivelum maiulmthunai adudan a? I willwait

  • @ravichandravelm869
    @ravichandravelm869 2 роки тому +1

    Fantastic performance

  • @sandhyaparameswaran8114
    @sandhyaparameswaran8114 3 роки тому +1

    Beautiful song. I don't know how many times I heard this. Still hearing whever I get time.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 4 роки тому +13

    Lovely singing by GopalRao and sowmya. What an effort you are putting to bring very good songs. Hats Off.Venkat is fine as usual.I think you are having a list of roughly 150 singers from America to Guduvancherry. superb. continue your lovely work.

  • @tokarthikms
    @tokarthikms 2 роки тому +2

    This song is new to me...and it is a GEM...thanks for adding this to my favorite list..

  • @madras61
    @madras61 4 роки тому +7

    Sowmya, your smile coupled with facial expression and the beautiful voice was perfect for this song.

  • @charumathysrinivasan2585
    @charumathysrinivasan2585 4 роки тому +1

    Superb renditions by Gopal sir and Sowmya.Thank you Subhashri Thaneekachalam mam

  • @santhanamr.7345
    @santhanamr.7345 4 роки тому +2

    Very enlightening narration in each one of the 122 songs! Which v were missing all these years. Hats off to shubasree mam. GOD BLESS

  • @johnk8502
    @johnk8502 3 роки тому +1

    Very sweet ful song, and excellent voice of both singers, l enjoyed very much.

  • @rajamanirajkumar2521
    @rajamanirajkumar2521 4 роки тому +2

    Super starting by both the singers, feeling fresh hearing the song, we can't get songs like this hereafter. Wow, what a song. Musical extragavansa by Maestro👌👌👌excellent presentation .

  • @rajasekaranjoy4299
    @rajasekaranjoy4299 Рік тому +1

    பாடல்களை ரசிப்பதை விட உங்கள் explain very very சூப்பர் மேடம்

  • @suruti94
    @suruti94 4 роки тому +1

    Excellent performance. Hats off to gopal rao and all of you to recreate this beautiful song

  • @Yarowne
    @Yarowne 3 роки тому +1

    🙏🙏🙏❤️❤️🎉🎉 பார்க்க இந்த பாடகர் சத்யராஜ் போல் இருக்கிறார் 🎉🎉❤️என்னமா பாடுரார் செம மாஸ் சூப்பர் சார் 🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @nokia3113
    @nokia3113 2 роки тому

    Sorry i did not see movie, a rare composition of raja. Kudos to q f r singers 🎤 program arrangements was excellent 👍👏

  • @grajeswari3646
    @grajeswari3646 4 роки тому +17

    May I suggest yet another song which fits perfectly into QFR list.
    "தாமரைக் கொடி தரையில் வந்ததெப்படி..." a masterly composition by Ilayaraja and sung by SPB. The whole song is in higher octave. Another great orchestration by Sri Raja.

    • @sankarsubramaniam2378
      @sankarsubramaniam2378 4 роки тому +1

      நன்றி....for the whole team

    • @onsury
      @onsury 4 роки тому

      Music for that song was not composed by Illayaraja, it was by V. S. Narasimhan...

    • @grajeswari3646
      @grajeswari3646 4 роки тому

      @@onsury oh! Is it? Quite a news to me! This song is from Ananda Kummi I guess, for which Raja was the composer.
      Narasimhan, a violinist and later on a conductor for Raja, scored music for films like Achchamillai Achchamillai.

    • @onsury
      @onsury 4 роки тому +1

      Sorry the song that I meant was "Then mazhaiyile dhinam nanayum yen nenjame..." This is by Ilayaraja only.

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 Рік тому +1

    The best female voice/singer I heard in QFR, her voice is like Honey..All the best..

  • @naavlogs5503
    @naavlogs5503 3 роки тому

    How beutiful she is singing great modulations

  • @bhuvana7743
    @bhuvana7743 3 роки тому +2

    Gopal Rao is the most loved voice of qfr. Thanks to qfr for introducing the magnetic voice to us.

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 4 роки тому +1

    Subha super song selection.
    Gopal hasam Sowmya hattsoff.
    Super.mind blowing.

  • @nveswar
    @nveswar 4 роки тому +1

    Wow simply wow .... Sowmya hats off brilliant singing and those are very difficult landing notes and you brought it out beautifully.....Gopal Rao excellent work in both programming and in singing well supported by Venkat..... Subhasree mam yet another evergreen song might not have been a commercial hit but this song has remained with us from the radio days......Raja Sir, Kaviyarasar, Janakiamma & SPB..... What more can one wish for......Engeyum selladhu en ennangal ....engedhan kanden QFRil....

  • @fromushamatoyou616
    @fromushamatoyou616 3 роки тому +1

    Hats off to Subashree for bringing out such talent. Gopal , you rock 💐🌸🌺🌷🌹

  • @vijayakumarnarayanasamy2521
    @vijayakumarnarayanasamy2521 4 роки тому +1

    Aaha...Aaha ..
    Thank you Subha ma
    Gopalji you are Sehwag of QFR
    Sowmya,very pleasant voice