QUARANTINE FROM REALITY | EZHU SWARANGALUKKUL | ABOORVA RAAGANGAL | Episode 570

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 570
    #qfr #MSV #kannadasan
    Episode 570
    Performed by : @Lakshmi Rajesh
    Violin - @Rangappriya Sankaranarayanan
    Percussion: @Venkatasubramanian mani, HariShankar and Harishma
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #KB #KBalachander #vanijayaram #kaviyarasar #7swarngalukkul

КОМЕНТАРІ • 522

  • @qryu651
    @qryu651 Рік тому +7

    லட்சுமி ராஜேஸ் தமிழ் தெளிவான உச்சரிப்பு சங்கதி
    சங்கீதம் எல்லாமே இருக்கிறது. இந்த பிள்ளைக்கு
    சினிமாவில் பாட இடம் கொடுக்க வேண்டும். இந்தக்குரலில் பல்வேறு பாடல்கள் பாட முடியும்.
    எல்லோரும் திறமையாக இசை வாத்தியங்கள் வாசித்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து பழைய பாடல்கள் அழிந்து போகாது. இப்போது புதிய இசையமைப்பாளர்கள் தகர டப்பா இல்லை என்றால் இசையமைக்க தெரியாது.
    பாடல் வரிகள் தெளிவில்லாத நிலையில் இருக்கிறார்கள்.
    இந்த பாடல் வாணி ஜெயராம்
    பாடிய விதம் எல்லோரும் திறமையாக பாடும் அளவிற்கு விட்டு சென்றுள்ளார்கள்.
    MSV அவருடன் வேலைகள் செய்த இசைக்கலைஞர்கள்
    எல்லோரும் செய்த சாதனைகள் தமிழ் பாடல்கள்
    எப்போதும் அழிந்து போகாது.
    ரசிகர்களுக்கும் சங்கீதம் ராகங்கள் தெரியும் ஆனால் பாடத் தெரியாது. எனக்கு இசை காதுகளில் இனிமையாக கேட்க வேண்டும்.
    அதுதான் ரசிக்க முடிகிறது.
    வாழ்த்துக்கள் எல்லோருக்கும் நல்ல தெரிவு.

  • @S.Murugan427
    @S.Murugan427 Рік тому +4

    வாணிஜெயராம் நமக்கு கிடைத்த இன்னொரு மாணிக்கம்

  • @rajalakshmisanthanam6340
    @rajalakshmisanthanam6340 Рік тому +5

    MSV அவர்களின் மூச்சு காற்று எப்பொழுதும் வீசுகின்றது வீசி kondedhan இருகிறது...

  • @chandarkumarnatarajan539
    @chandarkumarnatarajan539 Рік тому +22

    தமிழ் தெரியாத அந்த குழந்தையின் குரலில் தான் எத்தனை ஸ்வர சுத்தம். பாராட்டுக்கள் ஆயிரம். சுபா மேடம் அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம். என் கண்களுக்கு ரங்கப்ரியா அவர்கள் திரு.MSV அவர்களாக தான் தெரிந்தார். சிறப்பு.

  • @arunaramesh540
    @arunaramesh540 2 місяці тому +2

    ரங்க ப்ரியா - மிகச்சிறந்த வயலின் கலைஞர் . மனமார்ந்த ஆசிகள் .
    சிறுமி. லஷ்மி ராஜேஷ் ன் குரலில் மட்டுமல்ல முக பாவத்தையும் ரசித்தேன் . அதிசய பாடல் . அனைவரின் பங்களிப்பும் மிகச்சிறப்பு

  • @arunaramesh540
    @arunaramesh540 2 місяці тому +1

    வாணியம்மா கடவுள் போல் நிற்பார் மனதில்

  • @shanthiniyogananthan4011
    @shanthiniyogananthan4011 10 місяців тому +3

    இவ சின்னவாணி அம்மா.அருமை அருமை.❤

  • @somasundarasivam
    @somasundarasivam Місяць тому

    கண்ணதாசன் தனித்தன்மை அற்புதமாக புலப்படுகிறது. தமிழ் கொடுத்த வரம்.

  • @Adwick.
    @Adwick. 2 місяці тому

    இந்த சிறுமி வாணி அம்மாவை போல் மிகவும் இனிமையாக பாடியுள்ளார்.இவருக்கு என் வாழ்த்துக்கள். மற்றும் வாத்திய கலைஞ்சர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому +23

    கவியரசு கண்ணதாசன் வரிகள், M.S.V அய்யா இசை அமைப்பில் அற்புதமான பாடல். லக்ஷ்மி vani amma வை ஞாபக படுத்தினார். அருமை அருமை. பின்னணி இசை பிரமாதமாக இருந்தது

  • @ambiguna6183
    @ambiguna6183 Рік тому +24

    வாணியம்மாவின் குரலை கண்முன்னே கொண்டு வந்த இலட்சுமிக்கு வாழ்த்துக்கள்!! மூன்று மாமேதை புகழைப் போற்றிய தங்களுக்கு பாராட்டுக்கள்! பாடலுக்கு இசை தொடுத்த உங்கள் பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள்

  • @rangarajansubramanian4279
    @rangarajansubramanian4279 3 місяці тому +1

    காலத்தால் அழியாத காவியப் பாடல்.

  • @LakshmiRajeshmusic
    @LakshmiRajeshmusic Рік тому +43

    Thank you so much for all your support 🙏🏼 Really enjoyed singing this evergreen classic for QFR. I am picking up tamil more..while I learn these classics🙏

    • @venkatesang.v.4230
      @venkatesang.v.4230 Рік тому +8

      God bless you dear! It takes a lot of guts to even attempt a line of such a legendary song. But, you brought Vani Amma in front of our eyes. It was a feast to our ears dear girl. May Gods bless you with Ayush, Aishwaryan and Arogyam.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Рік тому +7

      Lakshmi, U did very well to sing this Tough Classical Song So Expressively. Keep it up. May God Bless U. 👍

    • @meenasundar2211
      @meenasundar2211 Рік тому +5

      Congratulations Lakshmi ❤
      Not an easy song to even attempt.
      Ways to go dear.
      Our wishes and blessings to you.
      You brought Vani Amma' legendary song to life.All the very best ma💞💗🌹🌹

    • @rajisundaram6196
      @rajisundaram6196 Рік тому +4

      Amazing performance!

    • @trucetruly
      @trucetruly Рік тому +4

      You did a great job dear. Kudos 🎉

  • @velavandhanus
    @velavandhanus Місяць тому

    வாணியம்மா குரலில்.......
    தேன் கலந்தால் எப்படி இருக்கும்.
    அதுதான் லக்ஷ்மி அம்மாவின் குரல்.
    ஆனந்தம்.! பரவசம்! கேட்டு கேட்டு கிறக்கம்!

  • @CK-ee6rw
    @CK-ee6rw Рік тому +2

    அருமையான ராகமாலிகா மன்னர் அரசர் வாணியம்மா கூட்டணி🎉

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Рік тому +8

    இப்பாடலில் சம்பந்தப்பட்ட அனேக பெரியவர்கள் மறைந்தாலும் இப்பாடல் இன்றும், என்றைக்கும் எல்லோரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்பது உறுதி. இந்த பெண் லக்ஷ்மி அருமையாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Рік тому +2

      அது தான் மெல்லிசை மன்னர் அவர்களின் சிறப்பு. இறக்கும் மனிதர்கள் இறாவா பாடல்கள்.🎉

    • @rajeswarijbsnlrajeswari3192
      @rajeswarijbsnlrajeswari3192 Рік тому +2

      ஆமாம் சகோதரரே.

    • @shank3k
      @shank3k 6 місяців тому

      ❤❤❤

    • @user-bn9jm3xo9g
      @user-bn9jm3xo9g 2 місяці тому

      அப்பாடா!!ஒரு சுனாமி தாக்கி ஓய்ந்ததுபோல்
      இருந்தது அந்த க்குழந்தை பாடல் தொடங்கி முடிக்கும்போது இருந்தது.மனமார வாழ்த்துகிறேன்.

  • @sayee1965
    @sayee1965 Рік тому +1

    அதி அற்புதம். குழந்தைகள் அசத்தியுள்ளனர். லக்ஷ்மி - சுற்றி போடவேண்டும். அப்படியே வானியம்மா. ரங்கப்பிரியா - தேன் குழைத்து கொடுத்த மாதிரி சுகம். வெங்கட் - லெஜன்ட். அவர் வாரிசுகள் 16 அடி பாய்ந்தனர். பெஞ்சமின் இல்லாதது குறை. சுபா உங்கள் நெஞ்சார்ந்த வர்ணனை பலம் சேர்த்தது. அரசர் மன்னர் - நினைவஞ்சலி - வணங்குகிறேன்.🎉

  • @arapyshankar8632
    @arapyshankar8632 Місяць тому +1

    Superb ❤

  • @aarumugama4085
    @aarumugama4085 Рік тому +4

    MSV என்றும் MSV

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Рік тому +3

      அக்மார்க் ராகமாலிகையில் அமைந்த பாடல. உலகம் உள்ளவரை இந்த பாடல் உயிருடன் இருக்கும் என்பது திண்ணம்.

  • @sumathisuresh155
    @sumathisuresh155 Рік тому +17

    Lakshmi does 100pc justice to the song. She always makes me cry. Wishing her an award in QFR/600.

  • @shankarnarayanan4447
    @shankarnarayanan4447 Рік тому +4

    No words Madam. அருமை, ஆனந்தம், அற்புதம். வாழ்த்துக்கள். 🙏🙏

  • @srivatsansc2953
    @srivatsansc2953 Рік тому +11

    Flawless performance by Lakshmi. She has got a bright future ahead. Venkat and family Rangapriya fantastic.2 chakravarthy nadule potti, idule paatu daan vendradhu. Thanks for Msv mannar & Kavi Chakravarthy & Queen Vani for the excellent ragamaaligai composition. Qfr going great.

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 Рік тому +8

    வாணி அம்மா rebirth. Extradinary voice.superb

  • @subramaniansubramanian7568
    @subramaniansubramanian7568 Рік тому

    Vazhka valamudan I was very much pleased your extradinary varnanai is 50 percent.and today the birth day gift to Kaviarasar.i enjoyed the song very much.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Рік тому +3

    தமிழ் தெரியாத பெண்ணா இத்தனை அழகாக, அற்புதமாக, இனிமையாக, மிகச் சரியான தமிழ் உச்சரிப்புடன் பாடுவது! மிக ஆச்சரியம்!! Wonderful! 👏👏👏 லக்ஷ்மி ராஜேஷ்க்கு சிறப்பு வாழ்த்துக்கள்! பாடலுக்கு மிக துல்லியமாக பக்க வாத்திய இசை வழங்கிய வெங்கட் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👏👏👏👌💐💯

  • @sivasubramanian4772
    @sivasubramanian4772 Рік тому +1

    Lakshmi is a junior Vani Amma 🎉beautiful fantastic wonderful in every way ! 👏👏💐

  • @shantasrinivasan7294
    @shantasrinivasan7294 Рік тому

    Right choice of the singer of 7swarangalukkul

  • @alamari7882
    @alamari7882 Рік тому +4

    எல்லா கால கட்டத்திலும் நன்கு பரிமளிக்கக்கூடிய நன்முத்துக்களைத் தேர்ந்தெடுத்துத் தருவதில் மனோரஞ்சிதமாய் மணக்கிறீர்கள். பாடிய லக்ஷ்மி வாணியை ஒட்டியே பயணிக்கிறார்.சூப்பர்!
    தங்களது இசைக் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
    கவியரசர்,இசையரசர்,குரலரசி மூவரும் விதைத்து,வளர்த்த பயிரின் அறுவடை தொடர்ந்து கொண்டே
    இருக்கும்.
    ஆயிரங்காலத்துப் பயிர்.
    ஜெய் பாரத்!

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 Рік тому +5

    ஆஹா அற்புதமான பாடல்
    மிக மிக அற்புதமாக லக்ஷ்மி பாடினார், இவருக்கு தமிழ் தெரியாது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள், குரல் வளம் என்னமா ஒத்துழைத்து உள்ளது, இசையில் இவர் சிறந்து விளங்க வேண்டும், ரங்கப்ரியா வழக்கம் போல் மிகவும் சிறப்பாக வயலின் வாசித்துள்ளார், எங்கள் அருமை நண்பர் வெங்கட் அண்ணா தன் குமாரன், குமாரத்தியுடன் தாள வாத்திய ராஜாங்கமே செய்துள்ளார் ஒரு சங்கீத கச்சேரி கேட்ட அனுபவம் கிடைத்தது, எங்கள் சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கு நன்றிகள் பல.

  • @shankarrajatl5227
    @shankarrajatl5227 Рік тому +8

    ஆஹா ஜாம்பவான்களின் மிகச்சிறந்த கூட்டு முயற்சியில் நமக்கு கிடைத்த பொக்கிஷப்படைப்பு இப்பாடல்.லக்ஷ்மி ராஜேஷ்க்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் Chords Super

  • @ramasubramaniamm2577
    @ramasubramaniamm2577 Рік тому +1

    அற்புதம் அற்புதம் என்ன விமரசனம் சொல்வதுன்னு வார்த்தைகள் தேடுகிறோம். வாணியம்மா ஜீவித்திருந்தால் லட்சுமி ராஜேஷ் அவர்களை தருவித்து பாராட்டிருப்பார்கள். என்ன குரல் வளம்
    வாணியம்மாதான் உள்ளிருந்து படியிருக்கிறார்கள்.
    கவிஞரும் மெல்லிசை
    மன்னரும் கண் முன்னே.
    QFRன் மற்றோரு முத்து.SMT. Subhasreeikku hats off.👌🤟

  • @ykrsathishkumar4873
    @ykrsathishkumar4873 Рік тому +1

    மிக சிறப்பு 🎉

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Рік тому +3

    A Landmark Song in the Annals of Thamizh Film Music. Astounding Singing by young Lakshmi Rajesh for her Age, Fully filled with Emotions. Bhaavam, Bhaavam, Bhaavam - showing an amazing Depth for the Lyrics. A Pitch-Perfect Shruthi level, singing this tough classical song to a near perfection. Her singing generated the feeling & ambience that we used to get when we hear the Original one sung by Vani Jee. After "Sonnadhu Nee dhaana", one more "Weight" song for her Age, yet she has come out with flying colours. Due Credit to Smt. Subhashree for bringing out the very best from her. Excellent support from everyone. Special Applause to young Harishma & Hari. An honest effort and a fitting tribute by Lakshmi to Legends VaNi Jee, MSV and Kannadasan. The Thumbnail too is as nice as this episode is !

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Рік тому +3

    வாணி அம்மாவை அப்படியே உணர வைத்த லக்ஷ்மிக்கு
    வாழ்த்துக்கள்.
    இப்பாடலை உருவாக்கிய மேதைகளை வணங்குவோம்.
    Well done QFR..

  • @samanthnair2692
    @samanthnair2692 Рік тому +2

    Trained talented singer.
    Unreal composition by the great MSV

  • @parthibang1508
    @parthibang1508 11 місяців тому

    My favorite singer

  • @sethuravindran6831
    @sethuravindran6831 Рік тому

    Sabash.... Grand beginning. Swara suddham

  • @caa9937
    @caa9937 Рік тому +2

    அருமையான வாணியம்மா பாடல் பாடியது மிகவும் சந்தோஷமாக உள்ளது லஷ்மிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mohamedusman8896
    @mohamedusman8896 8 місяців тому +2

    Hats off to all of you for presenting this gem of Mellisai Mannan is most meaningful manner, with no beating around the bush, being true and honest to the music.
    Effortless rendition by Lakshmi Rajesh, beautifully supported by the artists who played violin and percussions.

  • @seenurekhaheart8412
    @seenurekhaheart8412 10 місяців тому

    What a wonder channels yrs, bringing not only talents mire than the original size get undoubtedly n the wonder is all the female singers are undoubtedly the miss world beauties the beautiest ever starting from. The girl who stole bachelirs heart by singing g the maalai pozhudin mayakkathile, the mist beautiest of the earth n do on all yr female singers lakhs n lakhs bet they r the beautiest ever singers of the earth making bachelor boys like to feel love on th
    Them n on the. Music they honey dipped in our ears

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 4 місяці тому +1

    R.Raja....☆☆☆☆☆....A1...s

  • @chandrasekaranr4601
    @chandrasekaranr4601 10 місяців тому

    Very sharp voice, just cut and slide in to my ears.

  • @suganthichandrasekaran6249
    @suganthichandrasekaran6249 Рік тому

    Excellent Lakshmi, God bless you

  • @rathnamk8699
    @rathnamk8699 8 місяців тому

    Simply outstanding !!! What a recital, rendition by this girl Lakshmi. One of the rather the best so far in QFR. In every aspect this singing and orchestrayion are far better to the original . Were they alive both MSV and Madam Vani Jayaram would have cent per cent acknowledged this. Well done well done well done Lakshmi Rsjesh!!!

  • @Thalaivar_Always
    @Thalaivar_Always Рік тому +5

    வாழ்வில் என் மனம் கவர்ந்த பாடல்களில் மிக சிறந்த பாடல்.👏👏
    கவிஞரின் வரிகள் வாணிம்மா குரல்வளம்
    ஐயோ ரசிக்காதோர் உண்டா. இனிமை தந்த MSV.
    வாழ்த்துக்கள்💐 தொடரட்டும் உங்கள் பணி....🙏 மக்கள் மனம் மகிழ

  • @aravindanmarimuthu8476
    @aravindanmarimuthu8476 Рік тому +1

    வான் ஆகி நின்றாயை, *_என் சொல்லி வாழ்த்துவனே..._*

  • @narayanans7841
    @narayanans7841 11 місяців тому

    super voice just like vani. congrdulations. keep it up

  • @selvakumarnarayanaswamy220
    @selvakumarnarayanaswamy220 7 місяців тому

    Extraordinary performance! Super Thangam!

  • @aarveeen
    @aarveeen Рік тому +2

    கண்களில் நீர் பெருக கேட்டு மகிழ்ந்தேன். மூன்று மேதைகளும் இன்றில்லேயே லஷ்மி ராஜேஷ் பின்னி பெடல் எடுத்து விட்டார். வாழ்த்துக்கள் அனைவருக்கும்❤🎉

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 Рік тому

    Its a very quality of singing Vaanijeyaram’s singing. Congrats

  • @jamburajann4956
    @jamburajann4956 11 місяців тому

    A clear, perfect and sweet voice quality.

  • @m.viswanathan6812
    @m.viswanathan6812 Рік тому

    அருமையோ அருமை.

  • @MeenaKumari-ej6nn
    @MeenaKumari-ej6nn Рік тому

    No words..tears rolled down from my eyes...

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому

    VAALTHUKKAL LAKSHMI SISTER ,VAALKA VALAMUDAN QFR TEAM. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA ,MSV AYYA AND VANIJEYARAM AMMA AVARKAL PUKAL.

  • @hemalathaganapathy2381
    @hemalathaganapathy2381 6 місяців тому

    Can not controle my tears of respect and affection for msv,kannadasan and vani jeyaram.
    Hats off to your team

  • @anbuanbu4237
    @anbuanbu4237 Рік тому

    சூப்பரோ சூப்பர்.

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 Рік тому +6

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல். அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  • @Anonymous-bs6il
    @Anonymous-bs6il Рік тому

    My goodness. It looks like listening to vthe original song. Good on the singer. Welldone

  • @RAVICHANDRAN-qv6en
    @RAVICHANDRAN-qv6en Рік тому

    Madam always fentastic thanks madam

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 6 місяців тому +1

    Excellent singing.
    Mesmerized voice
    God bless you

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Рік тому +6

    🙏🙏 The Great Legend's MSV Sir and Kannadasan Sir Combo ❤❤Thank you Subhashree Mam 🙏🙏 And All QFR Teams Members & Young Female Singer Lakshmi Voice Very Super 🎉🎉

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 8 місяців тому +1

    R.raja.🎉🎉🎉.

  • @ramakrishnan4491
    @ramakrishnan4491 Рік тому +3

    இந்த பாடலை இவ்வளவு சிறப்பாக பாடியவர்கள் அதேவேம் இப்படி சிறப்பாக பாடியவர்கள் வெகு சிலர் தான் அந்த பாடலை இவ்வளவு சிறப்பாக கொடுத்ததற்கும், பாராட்டுவதற்கும், வார்த்தைகள் இல்லை.நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmir.v1964
    @lakshmir.v1964 Рік тому +5

    ஊன் உருக, உள்ளம் உருக, அந்த மாமேதைகளின் நினைவில் கண்ணீர் மல்க..... அனைவருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏... நீங்கள் கூறியது போல், இன்னும் பாடலில் இருந்து வெளிவரவில்லை.... கல்லையும் கரைத்து, கடலையும் அசைத்து, வானத்தையும் பூமியையும், துளைத்து உட்புகும் பாட்டு..

  • @sreenivasanmahadevan1028
    @sreenivasanmahadevan1028 Рік тому

    Sreevidhya Amma and Vani Ammavum kann munnal vandhittanga.

  • @parandursrinivasaramanujam8724

    Excellent effort..and did her justice....keep it up!!!

  • @sriramgopalan938
    @sriramgopalan938 Рік тому +1

    காலத்தால் அழியாத காவியங்கள் இருவரின் படைப்புகள்.

  • @nainamalair6936
    @nainamalair6936 Рік тому

    அருமை- அருமை - அருமை

  • @sundharamkc7984
    @sundharamkc7984 Рік тому +1

    அருமைகவிரசரைபின்தொடர்ந்தால்பாவம்மறையும்,உண்மைதான்,அவர்பட்டினத்துப்பெருமானல்லவவா

  • @v.haribabu9308
    @v.haribabu9308 Рік тому +2

    ஒரு மேதையின் இயக்கத்தில் வந்த படத்திற்கு, மூன்று மேதைகள் தந்த இப்பாடலை மெருகேற்றி உருவாக்கிய QFR குழுவினருக்கு ரசிகனின் உளமார்ந்த பாராட்டுக்கள்.

  • @girijad7326
    @girijad7326 Рік тому +2

    தமிழ் தெரியாது பாடினார் என்று சொன்னால் நம்ப mudiya villai..அழகான உச்சரிப்பு... ஆலாபனை கள்.. நல் வாழ்த்துக்கள் அனைவ ருக்கும் 🎉🎉❤

  • @rkmspt2
    @rkmspt2 Рік тому +4

    வார்த்தைகளை விழுங்காமல் ஸ்பஷ்டமான உச்சரிப்பு. நன்றாகப் பயிற்சி அளித்துள்ளீர்கள்.
    வயலின் அற்புதம். சுவாமி & குடும்பம் வழக்கம்போல் சிறப்பான வாசிப்பு.

  • @sushilaagowri8561
    @sushilaagowri8561 9 місяців тому

    Arumai innum uyir ulla paadal

  • @manianu1670
    @manianu1670 Рік тому

    சூப்பர்🎉🎉சூப்பர்

  • @rradha61
    @rradha61 Рік тому +7

    மிக மிக அருமையான singing by Lakshmi. Very very sweetest rendition. Qudos qfr team

  • @gvkrishnan65
    @gvkrishnan65 Рік тому +4

    மிகவும் தெளிவான குரல்.. அழகான உச்சரிப்பு.. மொத்தத்தில் அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்

  • @t.s.gopalakrishnan143
    @t.s.gopalakrishnan143 11 місяців тому +1

    meedum oru vanijayaram piranthu irugangal arumai

  • @seenurekhaheart8412
    @seenurekhaheart8412 Рік тому

    Bold voice with beauty natural

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 Рік тому +2

    லக்ஷ்மி ஸரஸ்வதி ஆகிவிட்டார்.
    வாழ்த்துக்கள்.

  • @mathankumar5964
    @mathankumar5964 5 місяців тому

    மாபெரும் விருந்து🙏

  • @ravisankars3096
    @ravisankars3096 Рік тому

    அருமை அருமை அருமை....

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Рік тому +2

    Can any music director , lyricist , singer of present generation can give a soulful song like this. Life's challenges, facing them with equanimity and moving on further spreading positive vibes , all packaged into a single song. Pranams to legendary kavignar kannadasan, MSV and Vani Jairam.🙏🙏🙏

  • @Vasu368
    @Vasu368 Рік тому +1

    Excellent lakshmi rajesh

  • @venkatgalfar
    @venkatgalfar 11 місяців тому

    மொழியறியாதவர் லஷ்மி என்பதை நம்ப முடியவில்லை. சிறு இழை அளவு பிசிறல் கூட இல்லை. ஏற்ற இறக்கங்களை முழுமையாக உள்வாங்கி பாடியுள்ளார்.
    தனித்து நின்று தணியாத
    தாக்கத்தைத் தருகிறார்.
    வாழ்த்துகள்.
    💐💐🙏🙏

  • @kumarks5702
    @kumarks5702 Рік тому +5

    Excellent! அருமை! Beautiful singing! Congratulations Subha shree mam, Lakshmi and Venkat. "சொன்னது நீ தானா" வுக்குபிறகு லெக்ஷ்மியின் Amazing performance! வாழ்க வளமுடன் நலமுடன்!

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 Рік тому +1

    யாரைப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. லஷ்மி ராஜேஷ் நம்மை எங்கோ அழைத்துச் சென்று விட்டார்

  • @Isaiyinbrindhaavanam
    @Isaiyinbrindhaavanam Рік тому

    Excellent excellent singing

  • @ravikumark3946
    @ravikumark3946 6 місяців тому

    அனைவருக்கும் வாழ்த்துக்கள், வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
    அருமையான இசையை நான் பருகியதற்கு
    🙏🏻🙏🏻🙏🏻

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Рік тому +6

    மிகவும் அருமையாக இருந்தது. அனைத்துக் கலைஞர்களும் மிகவும் அருமையாக வழங்கியுள்ளனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். லட்சுமி அசத்தி விட்டார். 💐💐💐💐❤️❤️❤️❤️

  • @parimp
    @parimp Рік тому

    The singing pitch variation is so nice and near to the original!

  • @sureshr8714
    @sureshr8714 11 місяців тому

    Very difficult song. Well presented. 👑⛑👒🎩off

  • @ramachandrannagarathnam938
    @ramachandrannagarathnam938 8 місяців тому

    Hi Lakshmi. I would have heard this song from you many a time. I have no counts. I grope for words to express my happiness hearing your rendition. Top of the world. It is a very tough song. It is surprising you are just learning Tamil. Your pronunciation is crystal clear. You brought Mrs. Vani Jayaram alive. Hats off. God Bless you kanna. Equally thankful to Mrs. Subhashree for bringing to light such hidden talents.Unable to comprehend how you select new Musicians who are - if not an exaggeration - even surpassing the originals - for example this song and my another all-time favourite singer "Adi Penney Ponnoonjal adudhu...."
    I wish you continued your illustrious service. Thank you again.

  • @umasekhar2629
    @umasekhar2629 Рік тому +3

    Excellent tribute Vani madam by Lakshmi. I was awestruck from the first note. Rangapriya, hats off to you. Venkat sir and family - great job.

  • @rajalakshmi8381
    @rajalakshmi8381 Рік тому +2

    Superb. Respect to kavingar, MSV, KB, Vanima. Lakshmi sung it beautifully. Lovely recreation of the song. Rangapriya and venkat sir and children everyone was perfect. Great

  • @sridharvijay563
    @sridharvijay563 Рік тому +4

    This is one of the best presentations from the QFR team for sure! Everyone played their role impeccably! MSV Kannadasan combination is par excellence!

  • @ramasubbu8903
    @ramasubbu8903 11 місяців тому

    ❤❤❤❤❤

  • @drsmahesan203
    @drsmahesan203 9 місяців тому

    We need one like Subashree Madam to talk about Thirai isath Thilagam.

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +2

    This is an extraordinary composition of MSV. Lakshmi excellent singing. Venkat, Rangapriya, Hari and Harishma did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @noorjahanjeevan5723
    @noorjahanjeevan5723 Рік тому

    👏🏼👏🏼👏🏼

  • @sachiganesh
    @sachiganesh Рік тому +1

    அருமை அருமை கண்மூடி கேட்க அப்படியே வாணி அம்மா கண் முன்னே.. அருமை