QFR | PARANDHALUM VIDA MATTEN | GURU (1980) | Episode 661

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • QFR - EPISODE 661
    #qfr #rajasir #kamalhassan
    Episode 661
    Performed by : @singerkrishnamurthy @prathibhapadmanabhan
    Strings - Cochin strings led by @Francis Xavier Violin
    Bass, lead and acoustic guitar - @kkar.thick.18
    Sax and Trumpet - @Keerthana Shriram
    Flute - @Selva G Flautist
    Percussion- @Kabilan O Positive
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #sridevi #SPB #SJanaki #Guru #Kannadasan #ilaiyaraaja

КОМЕНТАРІ • 245

  • @Dan_Js
    @Dan_Js 25 днів тому +15

    ஒரு ஊர்ல ஒரு Raaja அவர்தான் என்றென்றைக்கும் ராஜாவாம் . One and Only Raaja 👑.

  • @user-po6tr3pn7p
    @user-po6tr3pn7p 26 днів тому +18

    ஸ்டீரியோ ஒலி நன்றாக இருக்கும் ஒரு ஸ்பீக்கர் இருந்து இன்னோரு ஸ்பீக்கருக்கு போகும் அருமை அற்புதம்

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 25 днів тому +8

    "ஜெர்மனியின் செந்தேன் மலரே" க்கு பிறகு பிரதீபா, கிருஷ்ணமூர்த்தியின் மற்றும் ஒரு மனம் கவரும் படைப்பு. சந்தேகம் இல்லாமல் இது இன்னும் ஒரு ராக 'ராஜா'ங்கம். சூப்பர் QFR! காத்து இருக்கிறோம் இது போன்ற அரிய பாடல்களுக்கு... நன்றி.

  • @gnaneshj9152
    @gnaneshj9152 25 днів тому +16

    என்ன ஒரு மலரும் நினைவுகள்.... அது ஒரு வித்தியாசமான சுகானுபவம்... இசை ஞானியின் மாறுபட்ட இசையமைப்பில் பாலு சார் ஜானகி அம்மாவின் இனிய குரல்களில் தெவிட்டாத தேன் விருந்து... எனது அபிமான கிருஷ்ணமூர்த்தியும் பிரதிபாவும் அற்புதமாக பாடி விட்டனர்...வாத்திய கருவிகளின் இசை சேர்ப்பு இன்னும் அழகு.... மொத்தத்தில் எங்களை சிறு பிராயத்திற்கு அழைத்து சென்ற சுபா மேடம் குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்....

  • @scoundrel__boy
    @scoundrel__boy 24 дні тому +4

    இந்த அண்டம் முழுவதும் பரவியிருக்கும் ஓவ்வொரு சப்தங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர் இசைஞானி ஒருவர் மட்டுமே.

  • @Alexander-gs7ek
    @Alexander-gs7ek 26 днів тому +12

    அக்கா பாடல்களின் உங்கள் விளக்கம் வெகு அருமை. பாட்டை விட உங்கள் விளக்கத்தை அடிக்கடி கேட்கிறேன் மிக்க மகிழ்ச்சி அக்கா🎉🎉

  • @musicalknots7868
    @musicalknots7868 25 днів тому +11

    இந்த பாடல் கேட்க்கும்போது கமல் ஹாசன் முக பாவனைகள் மனதில் நிற்கின்றன. Spb, கமல், ஜானகி மற்றும் இளையராஜா அடித்து கொள்ளமுடியாத இந்த நூற்றாண்டின் காம்போ ❤❤❤

  • @chandrasaykarramani5791
    @chandrasaykarramani5791 25 днів тому +7

    க்ரிஷ் & பிரதிபாவின் கலகலப்பான ரெண்டரிங் க்யூஎஃப்ஆர் குழுவினருக்குப் பாராட்டுகள்

  • @santhasampath9002
    @santhasampath9002 25 днів тому +10

    அருமை அருமை கேட்கும் பொழுது மனதெல்லாம் கொள்ளை போகுதே இது மாதிரி பாடல்களை எப்பவும் எங்களுக்காக ஒளிபரப்புங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chinnasamyrajagopalmanojdh9192
    @chinnasamyrajagopalmanojdh9192 25 днів тому +9

    பாடுபவர்கள் தமிழ் அழுத்தமான உச்சரிப்பு ❤, இசை ❤❤, நன்றி to team.

  • @v.haribabu9308
    @v.haribabu9308 26 днів тому +8

    பாடல் இசை சங்கதிகளை சங்கதியாய் சொன்ன சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
    பாடிய குரல்கள் வாழ்க.
    மீட்டிய இசை கரங்களுக்கு அன்பு முத்தங்கள்.
    பாடுவது கமல் ஸ்ரீதேவி என நினைக்கும் அளவில் அமைந்த பாடலை தந்த QFR குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @arunaram2109
    @arunaram2109 25 днів тому +7

    ஆத்தாடி ஸ்ட்ரிங்ஸ்....what a beautiful singing 👏👏👏👏 awesome presentation 🎉🎉🎉

  • @kavithadirections7077
    @kavithadirections7077 25 днів тому +9

    மிகவும் அருமையான பாடல்.கமல் ரசிகையாக விரும்பி கேட்ட பாடல் இப்போது QFR ரசிகையாக மீண்டும் அதே மகிழ்ச்சி... கிருஷ்ணமூர்த்தி பிரதீபா கூட்டணி எப்போதும் அழகான பாவனைகளோடு சூப்பர்..இருவர் சிரிப்பும் அருமை.🎉🎉🎉

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 25 днів тому +4

    The musicians தூக்கி சாப்பிட்ட பாடல். Francis chettan and team out beat themselves from one interlude to other.. keerthana's dedication one costume for one instrument level. Mumbai karthi was outstanding... Hairstyle differed for each playing. Selva super..கபிலன் bro was fabulous. Shyam bro was out of the world programing and sounding... Siva gets a par for showing an airplane in between the shots... கிருஷ்ணமூர்த்தி gave perfect nuances of spb dynamics, those English stylishly and the laughter etc.. PP was good showing SJ Amma dynamics very nicely. கிடைக்காது, கொஞ்சி பேச, எதற்காக etc she performed actions also..great படைப்பு

  • @sundaramkrishnan9477
    @sundaramkrishnan9477 25 днів тому +6

    What a song. Wonderful rendition by Krishnamurthy and Prathiba. Great orchestra.

  • @shannat4566
    @shannat4566 9 днів тому +1

    Guru movie super hit movie nostalgia
    King Kamal + Ilayaraja + SPB
    Evergreen Combo

  • @ttnarendran
    @ttnarendran 25 днів тому +5

    One of the finest productions of qfr: every member of the orchestra made his/her presence felt. Former super singer junior champion, Krishnamurthy and Pratibha sang superbly. This is really a feather in the cap of QFR (Subhasree).

  • @subbaraman5447
    @subbaraman5447 18 днів тому +2

    இளையராஜா என்னும் இசை மேதையின் பாடல்களை பறந்தாலும்,நின்றாலும், நடந்தாலும்,தூங்கினாலும் விடமாட்டோம்.

  • @supamanithan1492
    @supamanithan1492 26 днів тому +5

    This was the first movie I watched in the movie theater. (40 paise for the ticket in the touring talkies) Thanks for bringing that memory back.

  • @SRIKANTHTA-nl6nd
    @SRIKANTHTA-nl6nd 26 днів тому +10

    இசைஞானியின் இசை
    இசை கருவிகளில் இருந்து வருவது அன்று.
    இசைஞானியின் இசை
    இசைஞானியின் உள்ளத்தில் இருந்து பிரவாகம் எடுக்கிறது.
    MAESTRO ISAIGNANI ILLAYARAJA MUSIC does not
    come from the musical instruments., but MUSIC comes from the HEART OF MAESTRO ISAIGNANI ILLAYARAJA
    I

  • @saisharma9234
    @saisharma9234 25 днів тому +5

    Krishnamurthy & Prathiba simply nailed it. Kudos to all the musicians. Excellent music. Hats off to QFR Team...

  • @raviadvo
    @raviadvo 25 днів тому +2

    பாடல் மிக மிக அருமையாக உள்ளது மேலும் அன்பு தம்பி கிருஷ்ணமூர்த்தி பாடிய ஒரு குங்கும செங்கமலம் பாடல் இதயத்தில் நீங்காமல் நிலைகொண்டுள்ளது. அற்புதமான இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மேடம் அவர்களுக்கும் உடன் உள்ள மற்றுமுள்ளவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @sandalking8877
    @sandalking8877 22 дні тому +2

    ❤ எங்கள் இளமைப் பருவத்தில் வந்த மிகவும் அருமையான பாடல் 🎉 ஐலவ்யூ பெஞ்சமின் மியூசிக் 🎉 ஐலவ்யூ கீத்து ட்ரம்பட் இசை 🎉

  • @nagalakshmibasupathi7997
    @nagalakshmibasupathi7997 26 днів тому +6

    Ayyoooo..what a coincidence!!! yesterday I thought why still Suba ma'am haven't chose this song,while I was hearing this song.🎉🎉🎉🎉Kudos to the team.

  • @sruthi4985
    @sruthi4985 25 днів тому +3

    மேடம் உங்கள் பணி என்னைப் போன்று இசைஞானியின் தீவிர ரசிகர்களுக்கு எங்கள் சார்பாக உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் மேடம் !மறைந்திருந்த பொக்கிஷங்களை மெருகூட்டும் பணி மென்மேலும் தொடர எங்கள் அன்னை" மதுரை மீனாட்சி "ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும் வாழ்த்துக்கள் மேடம்

  • @sriyaskids
    @sriyaskids 24 дні тому +2

    Arumai Krishnamurthy pradeepa good

  • @seetharamasharma8147
    @seetharamasharma8147 День тому

    ஒவ்வொரு முறையும் சுபா மேமின் பாடல் வர்ணனை அருமை

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 25 днів тому +2

    ஹை மேம்
    இந்நிகழ்ச்சியே தங்களின் வர்ணனை ரசிக்க தான்.அப்புறம் தான் பாடல் ரசிப்பது.
    எல்லாம் கலந்த கலவையில் பாடல் அர்ப்பணிப்பு அருமை.
    தொடரட்டும் தங்களின் திறமை.
    👌👌👏👏🌷🌷

  • @rajamadras7703
    @rajamadras7703 24 дні тому +1

    Absolutely brilliant stuff! Maestro for a reason!
    Terrific enactment by the entire QFR team! Awesome stuff 👌

  • @vasudevan9237
    @vasudevan9237 14 днів тому

    1980, 44 years before , music magic, beyond ooossscccaaarrr

  • @KUMARKUMAR-ud9bg
    @KUMARKUMAR-ud9bg 19 днів тому

    Very good extraordinary

  • @samuelmani3817
    @samuelmani3817 3 дні тому

    First QFR should apologize me for watching it after three weeks.
    What an explanation and performance by both singers.
    Great applause to strings and Benjamin and Siva .

  • @nameshpetchimuthu6817
    @nameshpetchimuthu6817 25 днів тому +4

    எங்களை வேறு எங்கேயோ கொண்டுபோய் விட்டீர்கள்இதில்இத்தனைஇசைகருவிகள்ராஜாசார்உபயோகப்படுத்தியிருப்பதுதெறிகிறது

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 24 дні тому +1

    44 years have gone after this song release.But even today it is very pleasant to hear this song.I AM WATCHING 3RD TIME THIS SONG.THANK YOU SUBASREE MADAM FOR REMINDING THIS SONG.KERALA VIOLIN TEAM SUPER SUPER.

  • @vigneswarankanthavanam3985
    @vigneswarankanthavanam3985 16 днів тому

    Our favourite singers. Super talented!

  • @PrabaharanPrabhu-lq7bo
    @PrabaharanPrabhu-lq7bo 26 днів тому +2

    Akka super suba akka
    Very very thanks

  • @prakashanantharaman6603
    @prakashanantharaman6603 25 днів тому +2

    Accho! Loved the voices and the entire performance ❤❤

  • @arulmozhikirubakaran9129
    @arulmozhikirubakaran9129 11 днів тому

    Best performance by team. Hats off🎉🎉🎉

  • @amuthasuresh3493
    @amuthasuresh3493 24 дні тому +1

    Beautiful song which was a favourite song during my school days.Happy to hear this song by Krishna murthy and prathiba.
    Excellent orchestra.Mind blowing flute performance by selva.❤❤

  • @vasudevan9237
    @vasudevan9237 14 днів тому

    Raaaajaaaadhhhhl raja🎉🎉

  • @MeenaMahesh-zt5zr
    @MeenaMahesh-zt5zr 25 днів тому +1

    Wonderful rendition by கிருஷ்ணமூர்த்தி and பிரதீபா. இருவரின் குரலிலும் என்ன ஒரு துள்ளல் 👌 பாடலின், இசையின், இசைக் கருவிகளின் ஒவ்வொரு நுணுக்கமான விளக்கம் பிரமாதம் subha madam 👋👋துள்ளலின் அழகை அள்ளினோம். Complete TEAM presentation incredible 👋👋

  • @kavishi8625
    @kavishi8625 25 днів тому +1

    Excellent performance.....kalakkal.❤

  • @KrishnakumarRamagopalan
    @KrishnakumarRamagopalan 20 днів тому

    Outstanding string work🎉

  • @sandalking8877
    @sandalking8877 22 дні тому

    🎉 வயலின் 🎻 இசைக்குழு 🎉 மிகவும் அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉❤

  • @brittoamalaraja7095
    @brittoamalaraja7095 18 днів тому

    சிறப்பான பாடல் . பாடகர்களுக்கும் இசை மீட்டுவர்களுககும் சல்யூட்

  • @raajac2720
    @raajac2720 День тому

    Unfortunately in 1980 s not having good good sound systems theatres,
    So we cant enjoy our maestro music extravaganza.

  • @savithavittobah7484
    @savithavittobah7484 25 днів тому +2

    Never ever imagined this song wud b recreated by our qfr team... Thanks Shubha ma'am... Hats off to the song selection team... Really the song brought nostalgic feeling by juz listening to Raja Sir's masterpiece composition... Only recently enjoyed & realized this song's beauty sung by our legends SPB sir & Janaki Amma... Adding cherry on the cake was our favourite darlings Krishnamurthy & Pratibha... Xcelent rendition by them...Kudos to the entire qfr team...❤

  • @elangovanchinnasamy918
    @elangovanchinnasamy918 12 днів тому

    Excellent 💥

  • @nramesh9957
    @nramesh9957 25 днів тому +1

    நல்ல தேர்வு, பெண் சிங்கர் அற்புதம். நிறைந்த orchestration. Madam unga selection endrume superdhan 💐💐💐💐🎊e🎊🎊

  • @msk3066
    @msk3066 25 днів тому +1

    What a perfect recreation of Raja Sir Music❤ thanks to RTv for sharing this Raja Sir's music in well structured digital sound❤❤❤

  • @shivakumarm3249
    @shivakumarm3249 24 дні тому

    Wow 👌

  • @hsharinatrajan4332
    @hsharinatrajan4332 26 днів тому +2

    Wow.....what a vintage.song ....my lovable string section is back.... ...happy weekend ❤❤❤

  • @rohinikumar7173
    @rohinikumar7173 25 днів тому +1

    வித்தியாசமான விருந்து

  • @visalakshmi7969
    @visalakshmi7969 25 днів тому +1

    Very nice to hear the song from both singers n. for the musicians yes Raja sr Raja sir than👍👍👍👍👍👍

  • @sivasankarradhakrishnan63
    @sivasankarradhakrishnan63 25 днів тому +2

    கிருஷ்ணமூர்த்தி & பிரதீபா kalakkal

  • @renganathanbashyam9026
    @renganathanbashyam9026 24 дні тому +1

    Superb performance by everyone. Thanks for uploading .

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 25 днів тому +1

    Great to watch and listen to such an energetic QFR team, all of you, please take a bow. Lovely singing and excellent accompanying by all artists. what a great explanation by Ms Subha. Keep up the good work. Thanks.

  • @padmaks8152
    @padmaks8152 25 днів тому +1

    Par excellence

  • @anbarasuraj4310
    @anbarasuraj4310 25 днів тому +1

    Super mam please continue 🙏🙏🙏🙏

  • @revathimurali1694
    @revathimurali1694 25 днів тому +1

    What an orchestration ! Wonderful recreation. All are rocking 🎉🎉🎉

  • @Radja007
    @Radja007 25 днів тому +1

    superb performance by Krishnamurthy and Prathibha. Hats off

  • @TheVanitha08
    @TheVanitha08 25 днів тому +1

    Wow wow what an excellent song school daysla intha padam parthutu intha paatai ethanai thadavai thirumba thirumba keturupennu theriyathu Spb anna and S.Janaki renduperum serntha epadipatta padal kidaikum inniku krishnamoorthy and pradeepa prammathama paditanga and musicians vera level superb performance

  • @Balasubramanianvbala
    @Balasubramanianvbala 25 днів тому +1

    Super song 1983 My college student life

  • @user-vh8lw3nt5s
    @user-vh8lw3nt5s 25 днів тому

    ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் மகிழ்ச்சியை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை 🙏🙏🎉

  • @anuradhas1723
    @anuradhas1723 24 дні тому

    Fantabulous 🎉🎉

  • @umavishwanath4396
    @umavishwanath4396 25 днів тому +1

    Aww....A song of late 70's....Amazing performance krishnamoorthy and Prathibha...Orchestra.....Sooooper....QFR, you are always ❤️

  • @msudhakar5348
    @msudhakar5348 24 дні тому

    Your narration is so beautiful. Awesome singing by the singers and orchestration is awesome asusual. Kudos to QFR.

  • @ushamurugesan4859
    @ushamurugesan4859 26 днів тому +1

    Kudos to the whole QFR team.. wonderful hearing... pidinga paaraattu... super..

  • @jayakumarkalyanasundaram1227
    @jayakumarkalyanasundaram1227 24 дні тому

    Brilliant performance

  • @muthukaruppu348
    @muthukaruppu348 18 днів тому

    சின்ன வேண்டுகோள் பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ பாடல்.

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 25 днів тому

    Great song. Beautifully sung with astounding orchestration👏. Sailing with IR magic.

  • @punitharajan5693
    @punitharajan5693 25 днів тому

    Super❤

  • @saravanansanthi3577
    @saravanansanthi3577 22 дні тому

    Good job 🎉🎉

  • @sripriyasivakumar4621
    @sripriyasivakumar4621 22 дні тому

    Absolute entertainment

  • @nagarajanbalasubramaniam2213
    @nagarajanbalasubramaniam2213 25 днів тому

    Congratulations Francis Xavier

  • @drsudhs555
    @drsudhs555 24 дні тому

    One and only Raja sir...fantastic recreation qfr team 🎉❤

  • @prathapkumarga668
    @prathapkumarga668 26 днів тому +1

    Omg what an orchestration Hats off to Team qfr excellent singing by Krishnamurti and prathiba God bless you all

  • @nokia3113
    @nokia3113 25 днів тому +1

    Thanks to qfr for bringing this song especially string section singinging all well. God bless 🙏 entire team

  • @peermohamed1810
    @peermohamed1810 26 днів тому +2

    Super paadal arumai audio quality super

  • @senthilraj4951
    @senthilraj4951 16 днів тому

    Very nice Guru movie

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 23 дні тому

    My favorite song kudos to your whole qfr team keep rocking

  • @sivanandam6147
    @sivanandam6147 25 днів тому +1

    Supero superb...qfr

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 23 дні тому

    Wt an strings super

  • @nasreenaarif1814
    @nasreenaarif1814 22 дні тому

    Solla vaarthaigal illai isaiyum kuralum manasai mayakkudhu

  • @vaniponsubramanian9992
    @vaniponsubramanian9992 22 дні тому +1

    Prathi..superb singing ma..

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z 25 днів тому +1

    This Song Recreation Amazing & Beautiful 🎉🎉🎉🎉Q.f.r Team Wish you all the best 👍🏻👍🏻

  • @gchandrasekaran7591
    @gchandrasekaran7591 24 дні тому

    Super, super, super, superb

  • @tanandpsl
    @tanandpsl 25 днів тому

    Excellent performance, thanks QFR team. Raja the King.

  • @k2712m
    @k2712m 25 днів тому

    Francis and Co. So precise and perfect. Always a thrill to hear them.

  • @sasikalaradhakrishnan1823
    @sasikalaradhakrishnan1823 25 днів тому +1

    A few more suggestions dear mam- malargalile aaradhanai from the movie Karumbu Vil, malargale nadhaswarangal from the movie Kizhakhe Pogum Rayil, neegatha ennam ondru from the movie Vidhiyum varai kathiru and oru raagam padalodu from the movie Aanandha Raagam.

  • @venkateshjagadeesan5959
    @venkateshjagadeesan5959 25 днів тому

    One of the best performances in QFR. The singers, orchestration support are outstanding. It took me to my bachelorhood days. Simply nostalgic.

  • @lalithaiyer-ho6ls
    @lalithaiyer-ho6ls 25 днів тому +1

    Very nice orchestration very nice voice of both the singers thanks Qfr

  • @manojphotography2156
    @manojphotography2156 25 днів тому

    fantastic fantastic fantastic

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 25 днів тому

    Great fan of these two singers.i always rewind and hear these two dingers germaniyin senthen malare,❤
    Thanks a lot for qfr orchestra and subhashree mam.

  • @ganeshjr6897
    @ganeshjr6897 25 днів тому

    AWESOME.....AWESOME.....AWESOME....RECREATED ORCHESTRA...KUDOS TO EVERYBODY. HATSOFF OF MADAM.

  • @lenapsaravanavel2134
    @lenapsaravanavel2134 25 днів тому

    அருமை🎉🎉🎉🎉

  • @velmaster2010
    @velmaster2010 26 днів тому +1

    This is an extraordinary composition of Isai Gnani. Krishnamoorthy and Prathibha excellent singing. Selva, Karthick, Kabilan, Keerthana and Francis group did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 25 днів тому

    Hats off to subha madam for her explanation about the song .Raja sir we are still alive because of your song.Orchestration particularly violin section super.Hats off to QFR team.🎉🎉🎉

  • @senthilalmathavan8705
    @senthilalmathavan8705 26 днів тому +5

    My dear kuttychathan song please mam

  • @kannans2955
    @kannans2955 25 днів тому

    Prathiiiiiiiibbbbaaaaaaaaaaaa welcome