Це відео не доступне.
Перепрошуємо.

பாதகாதிபதியின் | பரிதாபங்கள் ... |

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 280

  • @raguraji2524
    @raguraji2524 2 роки тому +23

    வணக்கம் குருஜி. ஒவ்வொரு லக்கினமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் வாழ்வில் மனநிறைவுடன் அமைதியுடன் வாழ்வதற்கு என்று கூறிய அறிவுரை மிக நன்று. உங்களின் சமுதாய தொண்டிற்கு இறைவன் அருள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் குருவே. நன்றியுடன் ராஜலக்ஷ்மி.

  • @Anushiva99
    @Anushiva99 2 роки тому +9

    இத்தனை தெளிவான, இவ்விடயம் பற்றிய விளக்கத்தை இதுவரை கேட்டதே இல்லை. அருமை ஐயா.🙏

  • @RaviShankar-fg1bh
    @RaviShankar-fg1bh Рік тому +3

    தங்களின் யதார்த்தமான பதிவிற்கும், பாதக ஸ்தானம் மற்றும் பாதகாதிபதி இடையே நிலவும் குழப்பத்தை தெளிவு படுத்தியதற்கும் மிக்க நன்றி.

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 2 роки тому +2

    பாதக அதிபதி பற்றிய பயஉணர்வு தங்கள் தெளிவான விளக்கத்தால் நீங்கியது. நன்றி அய்யா.

  • @veludurai7720
    @veludurai7720 2 роки тому +2

    என்னகு பாதகம் நடந்தது நீங்கம் சொன்னது படி கன்னி ராசி மற்றும் கன்னி லக்னம் குரு தசை ஆனால் i felt some days about that afterthat i understood about my marriage life ..afterthat i Continued my marriage life without expectations

  • @shajy3k
    @shajy3k 2 роки тому +4

    உங்கள் காணொளி எப்பொழுதும் புதுமை புதுமை மேலும் புதுமை வாழ்த்துக்கள்

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Рік тому +2

    Miga thelivaana vilakkam iyya... nanrigal pala..

  • @chandrababu1995
    @chandrababu1995 2 роки тому +2

    பாதகாதிபதிக்கு அருமையான விளக்கம் தந்தீர்கள் சகோதரரே தாங்கள் ஒரு கடல்அதில்அடியேன் ஒரு மீன் அற்புதமாக எல்லா பதிவுகளிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறீர்கள்

  • @ganesankc2415
    @ganesankc2415 Рік тому +1

    குருவேசரணம்.பாதகங்களைக்கண்டு கலங்க வேண்டாம்.அவை அலை வந்து போகும்.சிறப்பான தலுவல்கள்

  • @meenakshisundaram3055
    @meenakshisundaram3055 Рік тому +1

    பாதாகாதிபதி பயம் விளகியது உங்களது காணொளியை கண்டு மனம் இலேசானது. நன்றி!

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 роки тому +1

    ஐயா மிக்க நன்றி இப்போதுதான் நான் தெளிவடைந்தேன்..... 🙏🙏🙏🙏
    உங்கள் பணி தொடர மென்மேலும் வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐💐💐....
    இனிமேல் பாதக ஸ்தானத்தைப் பற்றி கவலைப்பட மாட்டேன் ஐயா.... 🙏🙏🙏
    நான் துலா லக்னம் ஐயா சூரிய தசை...2067... ல் தான் வருகிறது.... அப்போது எனக்கு வயது 71....
    எல்லாம் வல்ல சிவபெருமான் அருளால் எப்போதும் நலமாக இருப்பேன் ஐயா மிக்க நன்றி..🙏🙏🙏..... 💐💐💐💐
    நீங்களும் நலமாக இருப்பீர்கள் ஐயா அடிக்கடி இந்த மாதிரி பதிவுகளை பதிவிடுங்கள் ஐயா மிக்க நன்றி இப்படிக்கு உங்கள் ஜோதிட ஆர்வலர்.... 🙏🙏

  • @arunsd6577
    @arunsd6577 2 роки тому +3

    Sir you have made an open statement of this subject so much clearly that i salute you respected sree ram jee thank you profoundly

  • @niranchanasekaran2518
    @niranchanasekaran2518 2 роки тому +1

    Sri ramji neenga unmailaye super antha Aditya guruji lam enamo app lam vachu 300 rupees kattanum , premium videos apdi ipdi nu over ah pannitu irukaar but neenga ivlo simple and sweet ah elaarukum puriyura Mathiri solringa hats off

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 9 місяців тому

    Ayya your are always great man

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Рік тому +1

    Namaskaram sir. You have given real clarification about bhadakathipathi. A lot of astrologers used to create fear by saying about Bhadakathipathi. You are an exception. Thank you once more. God bless you

  • @matheshsm8657
    @matheshsm8657 2 роки тому +2

    Super தெளிவான விளக்கம், நன்றி நன்றி குருஜி வாழ்க வளமுடன்.

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому +2

    சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி தலைவா 🎉👍

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 2 роки тому +3

    அருமையான விளக்கம் நன்றி,

  • @ramnlaxmivakkaleri6881
    @ramnlaxmivakkaleri6881 2 роки тому +4

    I never miss your video . It is very clear , perfect, well explained and easy to understand

  • @ramalingamkm5418
    @ramalingamkm5418 2 місяці тому

    அருமையான விளக்கம் .ராம்ஜீ ராம்ஜீ தான் .

  • @World6666-ULN
    @World6666-ULN Рік тому +1

    மிதுன லக்னம் குரு 7ல் ஆட்சி குரு தசை நினைத்தாலே பயமாக உள்ளது. சனி 5ல் உச்சம் 3 ம பார்வையாக குருவை சனி பார்க்கிறார்.

    • @ddmakeover1299
      @ddmakeover1299 10 місяців тому

      Enoda husband Kum same ipadithan

    • @cyberzone6399
      @cyberzone6399 10 місяців тому

      எனக்கும் இதே தான்.....

  • @sivayogi6570
    @sivayogi6570 2 роки тому

    வணக்கம் குருஜி பாதாகாதிபதி பற்றிய பயம் இருந்தது. எனக்கு அந்த தசை வரப்போவதில்லை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி நீங்கள் எங்கள் வாழ்வியலுக்கு வழிகாட்டியாக இருக்கிறிர்கள் நன்றி🙏

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 2 роки тому +2

    100℅ true to me, dhanur lagnam,

  • @sankarigovindan4537
    @sankarigovindan4537 2 роки тому +1

    உபய லக்கனம் தனுசு என்னுடைய உயிர் லக்கனம் தங்கள் கூறுவது போல் பல துன்பங்களை அனுபவித்து அந்த அனுபவத்தின் மூலம் நான் வழக்கறிஞரக பயின்று பத்து வருடங்கள் ஆகி மனநிறைவான வாழ்க்கை கிடைக்க பெற்றேன் ஐயா

  • @aravindhsachin877
    @aravindhsachin877 2 роки тому

    வணக்கம் ஐயா தங்களின் மேலான கருத்துக்களை கேட்டு பாதகாதிபதி ப் பற்றிய தெளிவு படுத்திய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் அண்ணன் 🙏🏻🙏🏻🪔🪔🙏🏻🙏🏻

  • @velu2786
    @velu2786 2 роки тому

    குருவே வணக்கம் 🙏உண்மையை உரக்கச் சொன்னீர்கள் தங்களுக்கு நிகர் தாங்கள் மட்டுமே

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 11 днів тому

    Thank you sir

  • @venugopal.vvenugopal.v750
    @venugopal.vvenugopal.v750 2 роки тому

    எங்கலுக்கு கிடைத்த பொக்கிஷமான அற்புதவிளக்கு சார் நீங்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் சார் நன்றி

  • @surendramavuri9162
    @surendramavuri9162 2 роки тому +1

    Absolutely fantastic. Feel lucky to have watched this video.

  • @silvalinka2777
    @silvalinka2777 2 роки тому +1

    Thanks for your explanation sir, excellent

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому

    தி லெஜன்ட் ஸ்ரீ ராம் ஜி மாலை வணக்கம் தலா 🙋

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 роки тому +2

    நல்ல பதிவு

  • @NAWAZKHAN-kd2jl
    @NAWAZKHAN-kd2jl 2 роки тому +2

    Super! Extreme level explanation.

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 2 роки тому +1

    Always you are great and discuss the many different topics whic was not touched by any other astrologers. That's so great....

  • @nandababu328
    @nandababu328 2 роки тому

    உங்கள் ஞானத்திற்கு ஈடு இணையே இல்லை குருநாதா🙏🙏🙏

  • @nandhakumarswamyappan
    @nandhakumarswamyappan 2 роки тому +1

    வணக்கம் Sriram ji .அருமை.....எல்லா கிரகங்களின் காரகத்துவம் பாவகத்துவம் ஒரு தனி வீடியோவில் கூறுங்கள் ஐயா...

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Рік тому

    🙏சார். தர்ஷன் என் மகன். அவனை உங்களிடம் படிக்க வைக்க வேண்டும். இப்பொழுதுதான் ஏழாவது படிக்கிறான். நான் தர்ஷன் இன் அம்மா 🙏.

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 2 роки тому +1

    Really very nice explanation , everytime I feel so , every video is excellent knowledge

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +2

    Good info.. well explained sir 🙏

  • @vanitk5078
    @vanitk5078 Рік тому

    Yur practical approach to life is amazing guruji.

  • @Mariappanchokku
    @Mariappanchokku Рік тому

    🙏 வணக்கம் குருஜி!!
    பாதகாதிபதியை பூதகரபடுத்தி சில ஜோதிட ஜாம்பவான்களின் காணொளிகள் முழக்கும் பய பேரிகைகளுக்கு மத்தியில் பாதகாதிபதி குறித்த புரிதலை தரத்தக்க ஓர் கருத்தாழம் மிக்க அருமையான பதிவினை அருளியமைக்கு மிக்க! நன்றி!! குருஜி!!👍
    சர லக்னமான கடகத்தின் சுக-பாதகாதி சுக்ரன் தன் இரு வீடுகளுக்கும் மறைந்து உடன் 3-12 -க்குடையவனோடு 6-ல் 8-க்குறியவன் தொடர்பு பெற்று தசா நடத்தும் போது
    பாதகாதி+அட்டமாதி+6+12 தொடர்பு எனும்போது
    மேற்படி புத்திகளில் ஜாதகருக்கு மிகப்பொரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சூழல் வருமல்லவா? குருஜி பணிவுடன்🙏💐

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Рік тому +1

    இனிய மாலை வணக்கம் ஐயா...
    மிக்க நன்றி அய்யா..மிதுனம் ராசி..
    மீனம் லக்கினம்..இன்னும் 2 வருடங்களுக்கு பிறகு பாதகாதிபதி தசா நடக்க உள்ளது..ஏற்கனவே மனைவியை இழந்து..😭😭😭மறுமணம் செய்து இருக்கின்றேன் ஐயா
    அடியேன் உபய லக்கினத்தில் ஜனனம்...
    எல்லா வற்றையும் சகித்துக் கொள்ளும் வகையில் என்னை தயார்படுத்திக்கொண்டேன்..

  • @bksouraj
    @bksouraj Рік тому

    மிகவும் அருமயான தெளிவான விளக்கம்👌 மிக்க நன்றி 🙏

  • @Periyasamy1979
    @Periyasamy1979 Рік тому

    அருமையாக விளக்கம் கூறினீர்கள் ஐயா நன்றி

  • @RAVIS-bj5nz
    @RAVIS-bj5nz 2 роки тому

    பாதகாதிபதி பற்றிய குழப்பத்தை நிக்கிய ஞருவே நன்றி

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 11 місяців тому

    Excellent definition about bhadakathipathi. Thanks a lot

  • @sangeethaganesh7574
    @sangeethaganesh7574 2 роки тому +3

    Sir seekram kelvi badhil video podunga.. 🙏

  • @chandrakk319
    @chandrakk319 Рік тому

    Miga thalivana vilakam. Nandri sir

  • @manojmr4532
    @manojmr4532 Рік тому

    அருமை குருவே 👌🙏💐

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 2 роки тому

    No one will explain like you. Super ji👍

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 9 місяців тому

    ஐயாவணக்கம் நன்றி

  • @b.gomathithilaga8729
    @b.gomathithilaga8729 4 місяці тому

    Arumai sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 2 роки тому

    வணக்கம் ஐயா நன்றி மிகவும் அருமை வாழ்கவளமுடன்

  • @anushagurumoorthy4815
    @anushagurumoorthy4815 2 роки тому

    Arumai Arumai Arumai Ayya 🙏🙏🙏 ungal anaithu pathivin vilakamum Arumai 🙏😊

  • @muthukamatchichandrasegara6267

    .மிக மிக அருமை.

  • @paranthamanvssuper1094
    @paranthamanvssuper1094 2 роки тому +1

    Super Guruji 🙏🙏🙏🙏🙏

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 роки тому +1

    Wonderful explanation once again.

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    Nedunalayya kulappam thelivagiyathu Guruji.....Miga thellivana vilakkam.....Nandri Guruji

  • @venkateshvenkyjr8634
    @venkateshvenkyjr8634 2 роки тому

    True Guruji.... Myself Kanni Lagnam & suffered a lot during Sevvai desai... u r 200% crct

    • @kavithak815
      @kavithak815 Рік тому

      Kanni lagnam pathagathipathi guru

  • @s.latchoumylakshmikuppusam9754
    @s.latchoumylakshmikuppusam9754 2 роки тому

    Sir detailed explanation about pathagapathi video. Super. Great knowledge of astrology and well advice to publics without worries. Thank u so much.

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 11 місяців тому

    Excellent explanation about bhadakathipathi

  • @vyasaran
    @vyasaran 7 днів тому

    Buthi also plays major role in guving Bathagam

  • @nagendrareddy3326
    @nagendrareddy3326 2 роки тому +3

    Pls explain about lagna sandhi and how to calculate exact lagnam

  • @amsaraj2439
    @amsaraj2439 2 роки тому

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்...

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Kalaivanakkam,sir.,🙏

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Рік тому

    Well explained about bhadakathipathi. Thanks a lot

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому

    Yes sir... Anubava Unmaithan... Mikka nandri sir...

  • @selvannm2305
    @selvannm2305 2 роки тому +1

    Very nice video super sir

  • @venkateshsenthamarai4324
    @venkateshsenthamarai4324 Рік тому

    Super sir I was very confused about this all this days. You had made it clear now . that planets in bhadaka sthanam will not really do any bad.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому

    Good evening gurujii

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 роки тому

    நன்றி. நன்கு புரிந்தது.

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 роки тому +1

    ஐயா வணக்கம் இந்த காணொளியை பார்த்தது எனக்கு ஒரு பாக்கியம்... 🙏🙏🙏🙏
    ஐயா ஒரு சிறிய சந்தேகம்.....
    நான் துலா லக்கனம் இலக்கணத்திற்கு 11ல் புதன் பகவான் அமைந்துள்ளார்....
    இவர் பாதக ஸ்தானத்தில் உள்ளதால் பாதகம் ஏற்படும ஐயா மிகுந்த கவலையாக உள்ளது அடுத்த தசை (2024)நடப்பதால் பதில் கூறுங்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 2 роки тому

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 роки тому +1

    Super sir 🙏

  • @senthurmurugans1873
    @senthurmurugans1873 2 роки тому

    நண்பரே. மிக மிக அருமையான விளக்கம். மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. நன்றிகள் பல 🙏💕.

  • @venivelu5183
    @venivelu5183 2 роки тому +1

    Sir, thankyou👌👌🙏🙏

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 роки тому

    wow Awesome Perfect Bro🌷🌷🌷🙏🙏🙏

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    அருமை 🙏🙏🙏

  • @mythilisoundar35
    @mythilisoundar35 2 роки тому

    வணக்கம் சார் வாழ்த்துகள்

  • @selvaselva5845
    @selvaselva5845 2 роки тому

    Guruve vanakkam

  • @anbumahesma944
    @anbumahesma944 10 місяців тому

    Super explanation guruji

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Рік тому

    🙏சார்.

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    Thank you sir for unknown information 🙏🙏

  • @kumaraswamy7464
    @kumaraswamy7464 Рік тому

    Thank you guruji

  • @panneerselvam4682
    @panneerselvam4682 2 роки тому

    Super sir excellent answers

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Appu vannakam

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 роки тому +1

    வணக்கம் குருஜி, நான் உபய லக்னம் மிதுனம் ,நீங்கள் கூறியது 100 சதவீதம் உண்மை ஏழாம் இடம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை. புரிந்து கொண்டேன், இருப்பினும் முடியவில்லை!!!!😂😂

  • @ramachandra1026
    @ramachandra1026 2 роки тому

    நல்ல விஷயம்

  • @rajagopal36nairnair73
    @rajagopal36nairnair73 2 роки тому

    Great explanation guruji

  • @vijaykannan8137
    @vijaykannan8137 2 роки тому

    Good explain sir

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, best🙏🙏

  • @baranidaran4528
    @baranidaran4528 2 роки тому

    Excellent sir...

  • @arumaiyanavilakamguruvea6109
    @arumaiyanavilakamguruvea6109 2 роки тому

    Good explanation sir

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 2 роки тому +1

    நன்றி சார் 🙏🙏🙏

  • @pandyaharini5328
    @pandyaharini5328 2 роки тому

    Super ji

  • @World6666-ULN
    @World6666-ULN Рік тому

    100% உண்மை

  • @ravanboy9140
    @ravanboy9140 2 роки тому

    வணக்கம் குருஜி..
    அருமையான பதிவு..✨💯
    22/10/2004 , 3:20 p.m , உடுமலை
    என்னுடைய கேள்வி
    1.லக்னாதிபதி வளுவாக இருகிறார ??
    2. குரு எனக்கு எவ்வாறாக செயல் படுவார் ?? குருஜி

  • @deivamakanmayakrishnan4964
    @deivamakanmayakrishnan4964 2 роки тому

    Thanks Sir.

  • @selvipanchabakesan3713
    @selvipanchabakesan3713 2 роки тому

    Awesome sir

  • @MRBW-hd3dq
    @MRBW-hd3dq 2 роки тому

    Bhuvaneshwaran , 09.08.2005 ,10.31pm , Mumbai Maharashtra,cricket field sariyaga irukuma chevvai aathikam ullatha rahu dhisai udhavi pannuma koorungal iya 🙏