கர்மா கரைவதற்கான அறிகுறி என்ன? Guru Mithreshiva | Ulchemy | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • ►To Register for Guru Mithreshiva’s Class, please fill the below form.
    Our Team will Contact you: bit.ly/MF_PE_Form
    ►Guru Mithreshiva's - Ulchemy 2-day Program
    Date: December 17 and 18, 2022,
    Venue: Brindavan Auditorium, Chinniyampalayam, Coimbatore.
    Registration link: bit.ly/ULC_Pro...
    ►www.matangifou...
    Contact: +91 96559 92559 | +91 422 404 0422
    Email: ulchemy@gmail.com
    #ulchemy #gurumithreshiva #coimbatore #youtube

КОМЕНТАРІ • 693

  • @sathishveluchamy5091
    @sathishveluchamy5091 2 роки тому +64

    எனக்கு 2015 ல இருந்து 2020 வரைக்கும் அப்படி இருந்துச்சு எதை தொட்டாலும் பிரச்சினை இப்ப நல்லா இருக்கு அப்டின்னா கர்மா கழிந்தது /இங்க கமென்ட் பண்ணவங்களுக்கும் கர்மா விலகி விட இறைவனை வேண்டி கொள்கிறேன்

  • @WisdomRoot
    @WisdomRoot 2 роки тому +367

    நான் உங்கள் அல்கெமி வகுப்பிற்கு வந்தபிறகு, என்னுடைய வேலையில் நிறைய பிரச்சினைகளை சந்நித்தேன். அத்துனை பிரச்சினைகளும் நான் செய்த தவறினால் வந்தது என்று ஏற்று கொண்டேன். பிறகு என் வேலையில் ஒரு திருப்புமுனை நிகழ்ந்து, இப்போது சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. நன்றி.

    • @om_ringsiv
      @om_ringsiv 2 роки тому +8

      அய்யா வகுப்பிற்கு எப்படி சேருவது சொல்லுங்களேன்

    • @preethiredcherries8311
      @preethiredcherries8311 2 роки тому +15

      100% உண்மை. நான் class செல்லவில்லை. ஆனால் Guruji சொல்வது போல் இப்போது எனக்கு நடந்துக் கொண்டு இருக்கிறது.

    • @psaran1
      @psaran1 2 роки тому +7

      @@ஆணி-பொன்-அம்பலத்தே ungaluku tha moolai irukula en intha video pakanum ..

    • @baladreams9000
      @baladreams9000 2 роки тому +9

      @@ஆணி-பொன்-அம்பலத்தே ஏன்டா உனக்கு தான் எல்லாம் அதிகமாக இருக்கு..ஏன்டா இந்த வீடியோவை பார்த்து கமெண்ட் அடிக்கிற .. கர்மா யாரையும் சும்மா விடாது டா

    • @sangeethasenthilkumar6131
      @sangeethasenthilkumar6131 Рік тому

      This s called ho oponopono prayer bro. Kindly search it on Google

  • @gowri563
    @gowri563 Рік тому +145

    அவமானம் தான் நம் வாழ்வில் முன்னேற சிறந்த வெகுமானம் 💯💪✨

  • @sugaj542
    @sugaj542 2 місяці тому +4

    நன்றி குருஜி நான் இப்போ ரொம்ப கஸ்டபடுறேன் குருஜி

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 2 роки тому +53

    இப்போது அப்படி தான் எனக்கு நடக்கிறது. ஏழரை சனி எனக்கும் நடக்கிறது. பற்பல அனுபவங்கள் எனக்கு கிடைக்கின்றன. எல்லாம் இறைவன் செயல். இதுவும் கடந்து போகும். நன்றி குருஜி. பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @maheshAs-mo8kr
    @maheshAs-mo8kr 2 роки тому +103

    நீங்கள் சொல்வது உண்மை குருஜீ
    அனுபவத்தில் உணர்ந்து கொண்டிருக்கிறேன் ...

  • @sikkandharpropro5846
    @sikkandharpropro5846 2 роки тому +113

    இது நடந்து கொண்டு இருக்கிறது எனக்கு குருஜி. க இப்போ தெளிவு பிறந்தது. நன்றி நன்றி...

  • @plastic3110
    @plastic3110 2 роки тому +268

    எல்லாம் படைத்த இறைவனுக்கும், எனக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து கொண்டே இருக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி 💚

    • @a.mahalingamk.arumugam9751
      @a.mahalingamk.arumugam9751 2 роки тому +2

      ஐயா வணக்கம்,
      கர்ம வினையின் முழுமையான விளக்கத்தை தங்களின் இந்த பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். இது எனக்கு ஆரம்ப நிலை. என்ன நடந்தாலும் என் தகப்பன் சிவன் என்னுடன்
      பயணிக்கிறார் என நம்புகிறேன். தங்கள் பதிவிற்கு நன்றிகள் பல...
      எல்லாம் சிவமயம்.....

    • @sharmeelam5200
      @sharmeelam5200 Рік тому +2

      God's and prapajam millions 🙏 lot's of thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️✔️💯💯💯💯💯💯💯💯💯💯💯💯❤️❤️❤️

    • @VijayaLakshmi-td6sj
      @VijayaLakshmi-td6sj 8 місяців тому

      கற்பனை கதைபோல்இருந்தாலும்அதனைவிவரிக்கும்விதம்மிகமிக அருமை.நன்றி.இப்படிப்பட்ட பைச்சுக்கள்மனதிற்குநல்லவனாகநடிப்பதுதேவையற்றது.நீ. நீயாக இருந்தாலேபோதும்❤நடக்கவேண்டியதை அவன் நடத்திவடுவான்
      தங்களின்ஆறுதலானவார்த்தைக்குநன்றிகள்பல.

  • @sriramans5388
    @sriramans5388 2 роки тому +46

    உயிரையும் படைத்து உயிர்க்கு தேவையான உணவையும் படைத்து நம்மை காக்கும் இறைவனுக்கு நன்றி அனுதினமும் கூறவும்.

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 2 роки тому +16

    எனது மூச்சாக நினைக்கும் எங்கள் குருஜி நூறாண்டு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும், 52 வயது போராடிக் கொண்டிருக்கிறேன், கர்மா கறைவதாக உணர்கிறேன் நம்பிக்கை துளிர்க்கிறது சாமி
    நியாயமான முறையில் இயற்கை விவசாயம் செய்கிறேன் எங்கள் குழந்தை களுக்கு மிகச்சிறந்த கல்விய தருவதற்கும் யாரிடமும் கடன் கேட்காமல் என்னாலும் தன்மானத்தோடு வாழ முடியும்
    என தோன்றுகிறது ஆசையாக இருக்கு 2 நாள் வகுப்பில் கலந்து கொள்ள நிச்சயமாக கூடிய விரைவில் குருவை நேரில் சந்திப்பேன் நன்றி குருவே!!

    • @nellsaravanan7029
      @nellsaravanan7029 10 місяців тому

      ❤இயற்கை விவசாயம்

  • @தேவகலா
    @தேவகலா Рік тому +12

    கை தட்டி ஆமோதித்தேன்👏👏👏எனக்கு நானே!
    உங்களுக்குமாக..

  • @saravananramadoss518
    @saravananramadoss518 Рік тому +21

    குருஜி என் வாழ்க்கையில் நீங்க சொன்ன மாதிரி என் கர்மா என்னை விட்டு போய்.. நல்லதே நடக்குது..

    • @deepandee3021
      @deepandee3021 10 місяців тому

      வாழ்க வளமுடன்

  • @JKsupermarket
    @JKsupermarket 2 роки тому +47

    தக்க சம்மயத்தில் உங்கள் பதிவு எனக்கு கிடைத்துள்ளது உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்

  • @jayachandranj2859
    @jayachandranj2859 11 місяців тому +1

    உண்மை குருஜி என்வாழ்வில்தற்கொலைவர
    சென்ற என்னைமீண்டும்என்னைவாழவைத்துஎன்கருமவினைகள்படிபடியாகவிலகவைத்த இறைவனுக்கு நன்றி
    ஆனால்நாம்தெரிந்தோதெரியாமலோசெய்கின்றபாவங்கள்நமக்குகருமாவாகமாறுகின்றது அதனால் முடிந்தவரை பிறருக்கு உதவி செய்வோம் நம்மால் இயன்றவரை முடியாவிட்டால் தீங்கு செய்யாமல் இருப்போம் அன்பே சிவம்...

  • @uthayarajvalarmathi5695
    @uthayarajvalarmathi5695 2 роки тому +56

    கர்மா இன்னும் என்னென்ன இருக்குமோன்னு பயத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் நல்ல விளக்கம் தந்தீங்க குருஜி நன்றி கள் 🙏🙏

    • @garuda.07garuda34
      @garuda.07garuda34 Рік тому

      🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் ஐயா

  • @chithu5245
    @chithu5245 2 роки тому +8

    Nandri ஐயா.. நீங்க சொன்னது எல்லாம் உண்மை. நான் இப்போ தான் மீண்டு வந்துள்ளேன். அஷ்டமாசனி முடிகிறது. வாழ்க்கை நன்றாக உள்ளது. பிரபஞ்சத்திற்கு நன்றி...

  • @chelliaahars9351
    @chelliaahars9351 2 роки тому +1

    ஐயா வணக்கம். நான் உங்கள் நீருக்கு நன்றி கல்லணையில் பார்த்தேன்.பூஜைக்குபின் இன்று வரை காவிரியில் நீர் நிரம்பி வழிகிறது.தமிழ்நாடு முழுவதும் நீர் திரம்பி உள்ளது.நன்றி நீருக்கு நன்றி. பிரபஞ்சத்திற்க்கு நன்றி.மேற்கண்ட பதிவுக்கு நன்றி.
    இனி சந்தோசமாக வாழ்வேன்.நன்றி

  • @ajayagain5558
    @ajayagain5558 2 роки тому +107

    உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️🙏

  • @karthike749
    @karthike749 2 роки тому +7

    அதைத்தான் சிவபெருமானை வழிபட்டால் துயரங்கள் வரும் அவர் அதிகம் சோதிப்பார் என்று தவறாக கூறியிருப்பார்கள போல🙂

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 2 роки тому +91

    பிரச்சினை எனும் விஷயத்தையே ஜாலியா எதிர்கொள்ளும் அளவிற்கு மனதை மாற்றியது குருஜீ உங்களின் இந்த வீடியோ 🙏 நன்றிகள் பல

  • @smartprasanth
    @smartprasanth 2 роки тому +3

    நீங்கள் சொன்ன விசயம் எனக்கு நடந்தது குரு ஜி. நிலம் வீடு கட்டுவதற்கு 4 வருடம் பார்தோம் அமையவில்லை. 2 தொழில் முயற்சிகள் அனைத்தும் முழுமையாக நஷ்டம். 10 லட்சம் மேல் கடன் அனைத்தும் தோல்வி நிற்கதியான நிலை. ஆனால் 6 மாத முன்பு மனை தானாக அமைந்தது.

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr 14 днів тому

    நன்றிங்க ஐயா. மனம் ஆறுதலாகவும் நிம்மதியாக வும் இருக்கிறது🎉

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 роки тому +10

    குருஜி நன்றிகள் 🙏
    ஆறுதலுக்காக வீட்டில் அப்படிதான்சொல்வேன் நிறைய துன்பங்கள் நடந்தால்
    கஷ்டம் தீர்ந்து விடும் நல்லது நடக்கும் என்று
    உண்மை 👌 சந்தோஷமாக இருக்கிறது

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 2 роки тому +41

    ஓம் சாய்ராம்.. கண்‌கலங்குகிறது.. என் சாய்‌அப்பா கனவில் அருள் தந்து என்னை இன்றளவும்‌‌மகிழ்வுடன்‌வாழ வைக்கிறார்.. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ரொம்ம மனவேதனை.. இருந்தும் பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதற்கு இறைவன் அருள் புரிந்ததால் நன்றாக உள்ளேன்.. சாய் அப்பா திருவடி சரணம் ஜெய் சாய்ராம்.. எல்லோரும் நலமுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன். ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mayakrishnanp753
    @mayakrishnanp753 Рік тому +8

    மிகப்பெரிய மாற்றத்தை என்னிடம் ஏற்படுத்தியவர் நீங்கள்.உங்கள் பேச்சை கேட்கும் போது என் மனம் அத்தனை துன்பங்களையும் மறந்து அமைதி நிலவுகிறது.

  • @chinnam7616
    @chinnam7616 6 місяців тому +1

    குரு அவர்களுக்கு வணக்கம் உங்கள் உபதேசத்தால் என் வாழ்வில் நேர்மறையான நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது நன்றி உங்களுக்கும் கடவுளுக்கும்

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 Рік тому +7

    எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயார் யோகா நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🌹🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🌹🙏

  • @SoundiraPandiyan-j2y
    @SoundiraPandiyan-j2y 11 місяців тому

    தங்களுடைய பதிவு தெளிவானது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா ❤😂😊

  • @Kajavathanan22Meganathan
    @Kajavathanan22Meganathan Місяць тому +1

    Thank you very much for your motivation Guruji in correct time ❤🙏

  • @Skr7222
    @Skr7222 2 роки тому +18

    அருமை அருமை நன்றி ஐயா மனம் லேசாகி விட்டது நான் இப்போது மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கிறேன் என்னை சுற்றி எல்லாம் நன்மையே நடக்கிறது நன்றிகள் கோடி பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும்🙏🙏🙏🙏

  • @radhapattabi2969
    @radhapattabi2969 11 місяців тому +1

    அருமையான விளக்கம குருஜி...தங்கள் பாதங்களை பணிகிறேன்🙇‍♀️

  • @kamzal18
    @kamzal18 2 роки тому +22

    அனுபவத்தில் உணர்ந்தது🙏 முற்றிலும் உண்மை 🙏

  • @lakshmichandrakumar8811
    @lakshmichandrakumar8811 Рік тому +1

    எனது கணவர் என்னை விட்டு வேறொரு பெண்ணோடு திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார்.. அவர் என்னை நினைக்கவில்லை.. நான் அவரை மறக்க முடியாத அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருக்கிறேன்... ஆனால் அவர் என்னை விட்டு விட்டு அவளோடு சேர்ந்து சுகமாய் வாழ வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்... எனக்கு அவர் வேணும்...
    அவளை விட்டு நிரந்தரமாக பிரிந்து வந்து என்னுடன் சேர்ந்து வாழ வருவாரா ஐயா

  • @sanujaragavan2997
    @sanujaragavan2997 2 роки тому +2

    Iraiva ennoda karma vinaigalai pokki arulsei 🙏🏻🙏🏻🙏🏻

  • @saisharma9234
    @saisharma9234 2 роки тому +14

    கர்மாவைப்பற்றிய அருமையான புரிதலை ஏற்படுத்திய குரு மித்ரேஷிவா அவர்களுக்கு கோடி நன்றிகள். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுகிறேன்.

  • @baluk.784
    @baluk.784 2 роки тому +3

    நீங்கள் சொல்வது உண்மையோ இல்லையோ, ஆனால் உங்கள் பேச்சு மனதிற்கு ஆறுதலை தருகிறது.

    • @தேவகலா
      @தேவகலா Рік тому

      அந்த ஆறுதல்தான் உண்மை.
      ஆறு உன்னோடுதான்
      ஆறும் உள்ளோடுதான்
      அந்த ஆறும் உள்ளோடி
      சேறற்ற நிலையைத் தரும்
      பருகப்
      பருக..

  • @k.bhavanielango6639
    @k.bhavanielango6639 2 місяці тому

    மிக்க நன்றி ஐயா சரியான நேரத்தில் சரியான பதிவு என்னை தெளிவுபடுத்திய பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @thangarasu3254
    @thangarasu3254 2 роки тому +4

    நான் மிகவும் மனக்கவலையில் இருந்தேன் ஐயா. நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் மன நிம்மதி தருகிறது.🙏மிக்க நன்றி.

  • @selvaraj549
    @selvaraj549 Рік тому

    உண்மைதான் சாமி 🙏🙏🙏❤️🌺🌺🌹🌾🌾🌻🌷🥀🥀🥀🌷🌻🌹🌹🌺🌹🌾🌾🌾

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 10 місяців тому

    இனிமேல் எனக்கு எந்த சந்தோஷம் வந்தாலும் அது தேவை இல்ல
    அப்படி பட்ட ஒரு குற்ற உணர்ச்சியை ஆண்டவன் கொடுத்து விட்டார்😢..எனக்கு எந்த சந்தோஷமும் வேண்டாம்...நிம்மதி வேண்டும்😢.

  • @Dadslittleprincesskitchen
    @Dadslittleprincesskitchen Рік тому +1

    Exactly guruji. I realized this in my life ❤

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Рік тому +2

    நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏 நல்லது நடக்கிறது நல்லதே நடக்கிறது அனைவருக்கும். நன்றி

  • @jasmalar8240
    @jasmalar8240 2 роки тому +1

    எதோ நீங்க சொல்லுறத கேட்கும்போது ஒரு மகிழ்ச்சி வருது, நன்றி

  • @kannanyoga3558
    @kannanyoga3558 Рік тому +1

    கர்மா தீர எளிய முறை பயிற்சி உள்ளது முத்திரை வடிவில் கருமம் தீரும் பொழுது நமது உடலில் வாசனைகள் உருவாகிறது

  • @ushap9378
    @ushap9378 2 роки тому +31

    குருஜி அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏

  • @Lallidakshin
    @Lallidakshin Рік тому

    நமக்கு மேலும் கஷ்டம் இருக்கும் நபரை பார்த்தல் நாம் பிரச்சினை குறைத்து விடும்

  • @ranjan.r7199
    @ranjan.r7199 2 роки тому +1

    You gave me hope guruji !! enaku ipo 7.5 sani nadanthuttu iruku no health, no career, No result in anything no hope and i felt lost in my life as a 22nd old....

  • @sivachidambarm4572
    @sivachidambarm4572 Рік тому

    வணக்கம் ஐயாபெரியபணக்காரன் நல்லா இருக்கான் எப்பிடி என்கிற சப்ஜெக்ட், கிரகங்கள், பஞ்சபூதம், பிரபஞ்சம்,இறைவன் சட்டம் எப்பிடி செய்து என்பது பற்றிய தகவலை நிறைய பேரிடம் கான்பித்தேன், ஏன்னா நீங்க சொல்ற மாதிரி நிறைய பேருக்கு in😇கேள்விக்கு விடை தெரியாம, thavaraana😉பதிலில் திருப்தி இல்லாம irukkum😉போது, மிக அற்புத மாய் எளிமையா மனது, புத்தியில் படும் படி கூறி santheகம் தீர்வு கொடுத்தற்கு மிக்க நன்றிங்க ஐயா அதை பார்த்த பின் தான் உங்க பதில் வெகு பிரச்சனை தீர்வு கிடைத்தது எனக்கு நன்றி ஐயா 🙏

  • @ananthsheela7530
    @ananthsheela7530 Рік тому

    நன்றி குருஜி உங்கள் ulchemy நிகழ்ச்சி attan paniya பிறகு நான் பல விஷயங்களில் மாறிவிட்டேன் என் மனைவி பயங்கரமாக ஆச்சர்ய படும் அளவுக்கு மாறிவிட்டேன் உங்களுக்கும் கடவுளுக்கும் கோடான கோடி நன்றிகள் குருஜி என்னை உங்கள் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்த என் நண்பர் கருணாகரன் அண்ணா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏

  • @loveall7810
    @loveall7810 2 роки тому +2

    குருஜீ அவர்கள் கூறுவது மிகவும் சரியென்றே என் மனதிற்குப் படுகிறது.
    வாழ்க பாரதம்
    வாழ்க வளமுடன்

  • @Smartworkanu
    @Smartworkanu 2 роки тому

    Oru thappum pannala aana indha 3 masama yennudaiya prachana adhigama irukku. Yedhana thappa panna paravala namba mela thappu irukku adhanala thitranganganu sollalam yellam avanga mela 💯 thappu aana yenna pesavidama kastta paduthuranga.. yaarukkum kasttam koodukka koodadhunu ninaikiravangalukku dhaan adhigam kasttam paduranga... Guruvey saranam.🙏🙏🙏

  • @selvarajs7757
    @selvarajs7757 2 роки тому

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது உண்மை உண்மை உண்மை என் வாழ்க்கையிலும் இப்போது அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது

  • @vishnu-zk8lc7cz8h
    @vishnu-zk8lc7cz8h Рік тому

    Yes obsolutely right. நானே அதற்கு உதாரணம்

  • @starsathish2629
    @starsathish2629 2 роки тому +12

    புரிந்தது,மனம் தெளிந்தது. மிக்க நன்றி குருஜி 🙂🙂🙏🙏🙏

  • @ThiruchchelvamPirabakaran
    @ThiruchchelvamPirabakaran Рік тому

    Unmai 100❤🎉🎉🎉

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 2 роки тому

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri appa

  • @s.p.lallitram8982
    @s.p.lallitram8982 2 роки тому +13

    நன்றி குருஜி. ஒரு தெளிவான விளக்கம் தந்துள்ளார் 🙏🏼

  • @rameshs9942
    @rameshs9942 2 роки тому

    உன்மை தான் குருவே

  • @0321guna
    @0321guna 2 роки тому +8

    கர்மா பற்றிய தெளிவான விளக்கத்திற்கு நன்றி குருவே🙏

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 10 місяців тому

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @dhilmoni9678
    @dhilmoni9678 2 роки тому +1

    நீங்கள் இறைவனின் மறுபிறப்பு நன்றி குருஜி

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 2 роки тому +1

    Radhe krishna Thank you Appa

  • @Visuhari
    @Visuhari 2 роки тому +4

    அன்புடன் ஐயா தங்களின் பல வீடியோக்களை பார்த்து வருகிறேன் மிகச் சிறப்பாகவும் சரியாகவும் உண்மையை எடுத்துக் கூறுகிறீர்கள் கர்மாவைப் பற்றிய இன்றைய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்

  • @hemanth9753
    @hemanth9753 2 роки тому

    மிக்க நன்றி ஐயா எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு.

  • @karthikganesan5018
    @karthikganesan5018 2 роки тому +7

    உங்களை தொடரும் எங்களுக்கு நீங்கள் சொல்லும் முன்னே புரிகிரித்து,, எப்போது குடுக்குற தன்மையில் இருக்கும் போது விழிப்புணர்வு அதிகமாகிறது, எதோ ஒரு ஆனந்தம் மனதிக்குல்

  • @AnandavalliK-nn4ej
    @AnandavalliK-nn4ej 8 місяців тому

    Thanks 🙏 father and very true

  • @csindhu5437
    @csindhu5437 8 місяців тому

    மிகு‌ந்த நன்றி GURU நாதா 🙏🙏🙏

  • @subbbiahsamysamy2841
    @subbbiahsamysamy2841 11 місяців тому

    ❤நன்றி குருஜி

  • @homecookradha7006
    @homecookradha7006 2 роки тому +10

    வணக்கம் குருஜி🙏 கர்மாவை பற்றி மிக தெளிவாக அற்புதமாக புரிய வைத்ததற்காக மிக்க நன்றிங்க குருஜி 🙏👌👍❤️ God Bless you 🙏🙏🙏

  • @jagandhan96
    @jagandhan96 8 місяців тому

    மகிழ்ச்சி 💙

  • @ushanagarajc6235
    @ushanagarajc6235 2 роки тому

    Sir for past50 years I suffer ed alot i have no piece of mind

  • @bbykiki1751
    @bbykiki1751 2 роки тому +1

    Enaku Oru Naal kaliyuradhu oru yugam madhri iruku Samy , nan kumba rasi 30 vayasu, sanibagavan January la vararu avaru vara munnadiye enaku nan seidha pavathuku punishment kuduka arambichittaru , aana Samy ennala adha thangikka mudiyala, orey virakthiya iruku, enaku Mattum prachana vandha paravala ennala en family kum baram prachana, ellam varudhu nan poita idhelam avangaluku varadhunu yosika thonudhu aana ennala apdi seiyamudiyala, en ponnu chinna pillaiya iruka avala pathukanum , husband appavi, amma appa romba vayasanavanga , idhelam yosika yosika romba soodagudhu Samy moolai

  • @தமிழ்கவிதைகள்-ந5த

    Guruvey saranam❤❤❤❤❤..love you so much...guruji❤❤❤❤❤❤❤❤❤

  • @selvir8983
    @selvir8983 2 роки тому

    நன்றி குருஜி நன்றி நன்றி நன்றி

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 2 роки тому

    ஆத்ம வணக்கம் குருஜி

  • @magesmages6626
    @magesmages6626 2 роки тому +2

    நன்றி குருஜி....ஆறுதலான வார்த்தைகள்..மிக்க நன்றி.

  • @hmpmart2014
    @hmpmart2014 Рік тому

    உண்மை! சரியான விளக்கம்!

  • @saravanana7144
    @saravanana7144 2 роки тому

    ஆமாம் குருஜி நீங்கள் சொல்வது போல் எனக்கும் நடக்கிறது.. நன்றி குருஜி..

  • @gomathishankari819
    @gomathishankari819 7 місяців тому

    Gruji Augest vakuppirkkaka wait seithu kondu irukkuren nandri gruji

  • @rara7471
    @rara7471 2 роки тому

    Thank you so much prabanjathukku Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri guruji ku kodana kodi Nandrigal

  • @behappyalways608
    @behappyalways608 2 роки тому +1

    Thank you guruji... Enakku ithellam nadanthu kondu irukkirathu.

  • @ThaliThalaimalaipandiyan
    @ThaliThalaimalaipandiyan 6 місяців тому

    Nandri I am happy ❤

  • @krishnaroopam7387
    @krishnaroopam7387 2 роки тому

    நன்றி குருஜி😢

  • @powarfulllife2897
    @powarfulllife2897 2 роки тому

    Thank you univers
    Thank you eraiva
    Thank you saai appa

  • @vanitha333
    @vanitha333 Рік тому

    💯👍 சரிதான் குருஜி.என் வாழ்க்கையில் பல முறை இப்படி நினைத்து,உணர்ந்துயிருக்கிறேன்

  • @youchannal8776
    @youchannal8776 11 місяців тому

    Exactly is truth . Thank you Sir

  • @pushpalatha5368
    @pushpalatha5368 2 роки тому

    Ayyyaaaaa umaku nandri ayyya.purinjidichi ayyya.kolapathil irundhen.enaku elarai nadakuthu.

  • @chitra.ramani504
    @chitra.ramani504 8 місяців тому

    Ennoda karma vinai pigalai nu ninaikaren Guruji 🥲🥲🥲🙏

  • @virushavijayakumar
    @virushavijayakumar Рік тому

    Rompa nandri ennoda pala naal kulappathukana theervu ipa vilangitu 🙏🏻☺️

  • @lakshmimuruganantham9568
    @lakshmimuruganantham9568 Рік тому

    Nandri ayya an life romba problem ad sariagum Andru nambugaran

  • @srigama946
    @srigama946 2 роки тому +8

    Yes I'm facing this kind of phase ....I hope and I have faith thanks a lot guruji🙏

  • @manjulav6412
    @manjulav6412 Рік тому

    வணக்கம் ஐயா உங்கள் வீடியோ பார்கும் போது மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது.நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paranjothisiva
    @paranjothisiva 3 дні тому

    இவர் சொல்வது உண்மை

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs 11 місяців тому

    🦚🙏Well said Guru bhodanai Shivji.Really accepted a lot.🙏🦚

  • @jothijanakiraman517
    @jothijanakiraman517 2 роки тому

    Unga speach romba nimmadhiya irundhadhu nandri

  • @parthibanp1484
    @parthibanp1484 2 роки тому

    நன்றி குருஜி... வணங்குகிறேன் ஐயா... எனக்கு அது போல் தான் இருக்கிறது குருஜி... மிகப்பெரிய பலம் கிடைத்திருக்கிறது நன்றி குருஜி குருஜி...

  • @g.venkadesang.venkadesan8234
    @g.venkadesang.venkadesan8234 2 роки тому

    Karma:what we did written back.......karma disentegrating 3 way: 1!GOD believes.2.! karmaa to krma yogam3.ignorance to wisdom.........SATURN:not enemy instead of judge for justify......LIFE:not complicated instead of joy........thank u beloved PATHWAY.........GOD bless U.........

  • @SaiSaranya-jd4xz
    @SaiSaranya-jd4xz Рік тому

    Guruve Saranam 🙏🙏🙏

  • @vasanthkrishna4025
    @vasanthkrishna4025 2 роки тому

    Nandri guru ji enoda karuma ipo enaku romba problem tharuthu apo enoda karuma kallithu nu nengha sonigha ungaloda pathivuku nandri ipo enoda mind konjam relaxation akiruchi 🙏❤️❤️❤️🙏

  • @geethageetha7531
    @geethageetha7531 2 роки тому +1

    அருமையான பதிவு குருஜி நன்றி நன்றிகள் கோடி