மாதவன் அண்ணா அவர்களுக்கு நன்றி.அண்ணன் கவிராஜ் அவர்கள் நீண்ட ஆயுளோடும் செல்வம் சுகத்தோடு வாழ வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறேன். அவர் பேசிய பொழுது ஆங்கிலம் கலக்காமல் மிகவும் அருமையாக தமிழ் மொழியை மட்டுமே பேசினார். இன்றுதான் நான் உங்களை பார்க்கிறேன். வாழ்க தமிழ்
உங்கள் பேட்டியை இன்று தான் கேட்க வாய்ப்பு கிடைத்தது. நான் உங்கள் தீவிர ரசிகன். உங்கள் அறிவுப்பூர்வமான தர்க்கம் பிடிக்கும். வாழ்த்துக்கள். குழந்தை முள்ளிப்பாடி திண்டுக்கல் மாவட்டம். எங்கள் ஊருக்கு ஒரு முறை அழைத்துள்ளோம்
கவிராஜ் மனிதாபிமானி கவிராஜ் சமூக அக்கறை உள்ள கலைஞர் கவிராஜ் இன்றைய நிலையில் சமூக அவலங்களை ஒழிக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராளி... தனது தொழிலின் ஊடே பொதுவுடமையை விதைக்கும் தைரியசாலி..... மனமுவந்து வரவேற்க வேண்டியவர் கரம் குவித்து வணங்க வேண்டிய கலைஞர்... வாழ்க நீடூழி
ஐயா உங்களுடைய பாடலும் தமிழ்ப்பற்றும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களோடு அந்த காமெடிக்கு வரக்கூடிய அன்பு சொந்தங்கள் உங்களுக்கு மிகப்பெரிய மரியாதை கொடுப்பார்கள் அதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன் முகவை செல்வம் இராமநாதபுரம் மாவட்டம்
அற்புதமான பதிவு நேர் கானலில் லெ கவிராஜ் அவர்களை காண்பித்ததற்கு மிக்க மகிழ்ச்சி தமிழும் உமது புகழும் தரணியெங்கும் தவழட்டும் இமயத்தின் எல்லை கண்ட எம் தமிழ் என்றும் வாழ்க
இவரை ேபான்றவர்கள் இன்னும் இருப்பதனா ல தான் மழை என்ற ஒன்று பெய்ய மறுத்தாலும் அவ்வப்போது வந்து தகுந்த பாடம் சொல்லி கொண்டிருக்கிறது நாரதர் L கவிராஜ் அவர்கள் நீடுழி வாழ்ந்து இன்னும் பல அறிவுரைகள் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு சொல்ல வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் - வணக்கம்
2024 இல் யாரெல்லாம் இந்த காணொளியை பார்க்கிறீர்கள்
❤❤❤❤
நான் அரியலூரில் இருந்து ரசிக்கிறேன்
10/08/24 i watching
திண்டுக்கல்6.10.2024
அருமையான பதிவு அண்ணன் கவிராஜ் வாழ்த்துக்கள் இதை உலக அளவிற்கு தெரியப்படுத்திய அண்ணன் மாயகுளம் மாதவன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
நன்றி
மேதகு பிரபாகரன் படம் ... தமிழ் தேசிய சிந்தனை கொண்ட அண்ணன் கவிராஜ் வாழ்த்துக்கள்
❤❤❤
சரியான நபரிடம். சரியான பேட்டி. சிறப்பான பேட்டி. வாழ்த்துகள். கவிராஜ்.
Yeanga oru 💙😍
இவர் பேசும் தமிழ் அழகு வாழ்த்துக்கள்
ஐயா அருமை அருமை அருமை
வாழ்க பல்லாண்டு.நல்ல தனித்தமிழ்.
Arumaiyana manithar
மாதவன் அண்ணா கவிராஜ் போன்ற நல்ல தமிழ் தெளிந்தார் களை கொண்டு பட்டி மன்றம் ஆரம்பித்து மேலும் மேன்மைபடுத்தலாம்
நன்றி!
Super pro
Arumaiyana Nearkanal Vazhthukkal Vazhka Vazhamudan.
அய்யாவின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👏👏👏👏👏👏👏👏
மாதவன் அண்ணா அவர்களுக்கு நன்றி.அண்ணன் கவிராஜ் அவர்கள் நீண்ட ஆயுளோடும் செல்வம் சுகத்தோடு வாழ வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறேன். அவர் பேசிய பொழுது ஆங்கிலம் கலக்காமல் மிகவும் அருமையாக தமிழ் மொழியை மட்டுமே பேசினார். இன்றுதான் நான் உங்களை பார்க்கிறேன். வாழ்க தமிழ்
Veeramangalathaarukku vanakkam vazhthugal vazhga
அய்யா கவிராஜ் அவர்களின் அறிவைக் கண்டு வியக்கிறேன், மேலும் அய்யா பல்லாண்டு காலம் வாழ இயற்கை அருள்புரியட்டும் 🙏🏻
பின்புற மாடத்தில் ஐயா மேதகு புத்தகம் மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
❤❤❤
அழகிய தமிழில் அருமையான குரல் ஐயா...தொடரட்டும் உங்கள் கலை வளம்.....நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
அய்யா உங்கள் பேச்சு மிக அருமை.நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும். உங்களால் நாடகத்திற்கு பெருமையே.
அய்யா வாழ்க பல்லாண்டு
அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
உங்களின் கருத்து அருமை அண்ணன் உங்கள் கருத்து மிகுந்த நாடகம் நான். விரும்பி பார்பேன்
உங்கள் பேட்டியை இன்று தான் கேட்க வாய்ப்பு கிடைத்தது.
நான் உங்கள் தீவிர ரசிகன். உங்கள் அறிவுப்பூர்வமான தர்க்கம் பிடிக்கும்.
வாழ்த்துக்கள். குழந்தை முள்ளிப்பாடி திண்டுக்கல் மாவட்டம்.
எங்கள் ஊருக்கு ஒரு முறை அழைத்துள்ளோம்
Vazthukal Kaviraj sir,
அற்புதமான தமிழ் கலைஞர் கவிராஜ் அவர்கள் மென்மேலும் சிறந்து வாழ வாழ்த்துகள்
நாரதர் கவிராஜ் அவர்களின் பேட்டி மிகவும் அருமை.
அருமை அய்யா
உங்களை சந்திக்கின்ற வாய்மை பெறுவேன் கவிஅண்ணா
நல்ல நேர்காணல் தோழர்! பாராட்டுகள்! ராஜ நடிகை, சகலகலா வல்லி சாந்தி ஸ்ரீ அக்காவை நேர்காண வேண்டுகிறேன்!
கண்டிப்பாக...
Tamil Personality interview, they way is very Good.
Without any acting in interview (vijay tv)
தமிழ் வளர இவர் மாதிரி கலைஞர் கள் வளரவேண்டும்
தங்களின் தமிழ் பற்றும் நாட்டு உணர்வுக்கும் பெரிதும் தலைவணங்குகிறேன் ஐயா
தமிழ் பேச்சலர் அய்யா கவிராஜ் அவர்கள் நாடக உலகின் பொக்கிஷம்.தமிழை இவள சிறப்ப யாரும் பேச முடியாது.அய்யா நன்றி
அண்ணன் கவிராஜ் அவர்கள் வாழ்வாங்கு வாழ்க
கவிராஜ் மனிதாபிமானி
கவிராஜ்
சமூக அக்கறை உள்ள கலைஞர்
கவிராஜ்
இன்றைய நிலையில் சமூக அவலங்களை ஒழிக்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் போராளி...
தனது தொழிலின் ஊடே பொதுவுடமையை விதைக்கும் தைரியசாலி..... மனமுவந்து வரவேற்க வேண்டியவர்
கரம் குவித்து வணங்க வேண்டிய கலைஞர்... வாழ்க நீடூழி
என்னுடைய நண்பர் கவிராஜ் அவர்கள்
அருமை அருமை காவிராஜ் அண்ணா தமிழ் வணக்கம்
ஐயா உங்கள் பணிதொடரட்டும் வாழ்த்துக்கள்
ஐயா உங்களுடைய பாடலும் தமிழ்ப்பற்றும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களோடு அந்த காமெடிக்கு வரக்கூடிய அன்பு சொந்தங்கள் உங்களுக்கு மிகப்பெரிய மரியாதை கொடுப்பார்கள் அதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன் முகவை செல்வம் இராமநாதபுரம் மாவட்டம்
பல்லாண்டு வாழ்ந்து நாடக உலகமும் தமிழும் வளர எல்லாம் வல்ல முருகனை வணங்குகிறேன் நந்தகோபால் ஆனாம்பட்டி மணப்பாறை பொதுமக்கள்மணப்பாற
உலகம் சமநிலை பெரவேண்டும் உங்கள் பொது சேவைகள் தொடரட்டும் வணக்கம்
அருமை.தமிழ் தேசியம் வெல்லும்
ஐயா தாங்கள் வணக்கம் என்பதற்கு ஒரு அர்த்தம் சொல்விர்களே அது மிகவும் அருமை
தமிழ் தமிழ் தமிழ் எல்லாவற்றிலும் தமிழ் உங்கள் ஞாபக சக்தியை கொண்டு விற்கிறேன்
வாழ்த்துகள். மிக்க மகிழ்ச்சி...
இரவு 01.55 கண் விழித்து பார்த்ததில் மனமகிழ்ச்சி🎉🎉🎉
அற்புதமான பதிவு
நேர் கானலில் லெ கவிராஜ் அவர்களை காண்பித்ததற்கு மிக்க மகிழ்ச்சி
தமிழும் உமது புகழும்
தரணியெங்கும் தவழட்டும்
இமயத்தின் எல்லை கண்ட
எம் தமிழ் என்றும் வாழ்க
அருமை 👌 பாசமிகு அப்பச்சி அவர்களின் நேர்காணல்... வாழ்த்துக்கள் மாயாகுலம் மாதவன் அண்ணா..
நன்றி!நன்றி!
அருமை அருமை அருமையான நேர்காணல்.
வாழ வேண்டும் ஐயா நூற்றாண்டு காலம்.
மிக மிக அருமையான பேச்சுத்திரமை குரல் வளம் ம்ம்ம்ம் அருமை
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்க வளமுடன்
மாயகுளம் மாதவன் அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி அண்ணா
Kaviraj super message Annan
ஐயா அவர்கள் ளை வணங்கி மகிழ்கிறேன்
அருமை அண்ணா. உங்கள் சமுதாய விழிப்புணர்வு தமிழ் மொழி ஆர்வத்துக்கு நான் தலைவணங்குகிறேன்
உங்கள் பேச்சுஅருமை
Supar Anna Kaviraj
நான் மதுரை பக்கம் என நினைத்தேன் .நம்ம ஊரு பக்கம் . நான் அடம்பூர்
அறந்தாங்கி வீர மங்களம் கீழ்காத்தி....
ஐயா உங்களுடைய பேச்சும் பாட்டும் தமிழ்ப்பற்றும் எனக்கு மிகவும் பிடிக்கும். கவியரசன்.பரமக்குடி
Excellent kavirajan..Great attitude
@@pandianseenivasan8508 நன்றி🙏
அருமை அய்யா உங்க ள் ரசிகன் ....
என்றும் அண்ணனின் ரசிகனான்
உங்கள் திவிர ரசிகண்
Arumaiyana kural valam
உங்கள் நாடகத்தை நேராக கண்டுகளித்துயிருக்கிறேன்👌👌🎶🎶...அவர் பின்னால் தேசியத்தலைவர் ...
பின்னர் தலைவர் மேதகு பிரபாகரன் புகைப்படம் சொல்கிறது இவர் எவ்வளவு அருமையான நபர் என்று. மகிழ்ச்சி😊
❤❤❤
அருமையான பதிவு
அருமையா உங்கள் நாடகம் சிறப்பாக வளர்க்க வேண்டும் உங்கள் தமிழ் மண் மீது வளர வேண்டும்
ஆயூள் ஆரோக்கியம் பெற்று வாழ வாழ்த்துகிறோம் உங்கள் தமிழும், தெய்வ தொண்டும் சிறக்க வாழ்த்துக்கள் !! 🙏
உண்மையை உரக்க சொல்வோம் வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க நலமுடன் வாழ இறைவனை அருள் புரியட்டும் வாழ்த்துக்கள்
இவரை ேபான்றவர்கள் இன்னும் இருப்பதனா ல தான் மழை என்ற ஒன்று பெய்ய மறுத்தாலும் அவ்வப்போது வந்து தகுந்த பாடம் சொல்லி கொண்டிருக்கிறது
நாரதர் L கவிராஜ் அவர்கள் நீடுழி வாழ்ந்து இன்னும் பல அறிவுரைகள் இந்த நாட்டின் இளைஞர்களுக்கு சொல்ல வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் - வணக்கம்
Arumayana narathar
ஐயா உன் தமிழ் பேச்சைக் கண்டு நான் வியக்கிறேன்
அருமை 🎉அய்யா கவிராஜ்
Aanmeegam. Puraanam karravar
Saivam mergolvarukku karunai. Irakkam. Dharma sindanai varum
Thiva Nelai Adaindu kondrukurom
Enru porul Vazhddukkal kaviraj Avarkale
உங்களுடைய கருத்து ரெம்ப பிடிக்கும்🎉
வாழ்த்துக்கள்.
அருமையான
நடிகர்
கவிராஜ் அண்ணன் அவர்கள் வாழ்க
தமிழ் தேசிய வாதி வாழ்த்துகல்
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்
சிறந்த நடிகர்
Nalla karuthulla pathivu
Enakku piditha narathar
அருமையான பேச்சு 🤝👍🤝
aabaasamatra nalla nadigar,nalla paadagar , melum nalla manithar.avarathu kudumbam perarul petru vaazha vaazhththugiren.
Ayya interview super athoda apj Kalam feeling very feeling
தமிழ் பற்றாலன் வாழ்க வளமுடன்
Tharamaana pechu🙏🙏🙏
V Good
சரியான நடத்தையில் நாடகத்தை நடத்தி செல்லும் நாரதர்களில் நீங்களும் ஒருவர்,
ஐயா கவிராஜ் அவர்களுக்கும், மாதவன் அண்ணன் அவர்களுக்கும் நன்றி🙏💕
நன்றி சகோ
மேலும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்
Narathar kaviraj udan nerkaanal mikavum sirappaga irunthu. Pathivitta mayakkulam mathavan you tupe nadaga channelkku Nantri. Shanmugasundaram sathyamangalam pudukkottai dt
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
அருமை மாதவன் ஐயா நன்றி❤❤❤❤❤❤❤
நன்றி அண்ணா
மாயக்குளம் மாதவன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
Valthukkal ayya
ஆஆ...அருமை
vaalthugal
ஐயா...கருப்பையா(எ)கவிராஜ்...அவர்களின்.,,நேர்காணல் மிகவும் அற்புதம்.,, சமுதாய சிந்தனையாளர்..,,..,வாழ்த்துக்கள்., நாடக கலையில் நீங்கள் வளர..,
மிக்க நன்றி அண்ணா