மதிப்பிற்குரிய அய்யா கவிராஜ் அவர்களுக்கு என்னுடைய வணக்கம்... ஐயா பல நாடகங்களை நான் யூடியூபில் கண்டு களித்து இருக்கின்றேன் அங்கு தான் என்ன வேடம் அணிந்து இருக்கின்றோம் என்பதை அறியாது சில நடிகர்கள் இரட்டை அர்த்தத்தோடு உள்ள வசனங்களை பேசுவதின் மூலமாக அந்த வேதத்திற்குரிய மதிப்பு கெட்டு விடுவதை உணராது இருந்திருக்கின்றார்கள் என்பதையும் நான் அறிவேன்... ஐயா நீங்கள் தமிழ் பேராசிரியராக தான் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்.. இவ்வளவு அழகாக இவ்வளவு நாகரிகத்தோடு நடைமுறை அரசியலை தெருக்கூத்து மூலம் அருமையாக வருகின்ற தலைமுறைக்கு சொல்லுகின்ற நீங்கள் மென்மேலும் வளர்ந்து பல உச்சங்களை பெற வேண்டும்.. நான் ராணுவத்தில் பணிபுரிகின்றேன் ஐயா அவர்களுடைய அலைபேசி எண் இருந்தால் தயவு செய்து எனக்கு அனுப்பவும்... என்னுடைய கைபேசி எண்ணை இதரோடு இணைத்து இருக்கின்றேன் 🙏7780289657
மதிப்பிற்குரிய அய்யா கவிராஜ் அவர்களுக்கு என்னுடைய வணக்கம்...
ஐயா பல நாடகங்களை நான் யூடியூபில் கண்டு களித்து இருக்கின்றேன் அங்கு தான் என்ன வேடம் அணிந்து இருக்கின்றோம் என்பதை அறியாது சில நடிகர்கள் இரட்டை அர்த்தத்தோடு உள்ள வசனங்களை பேசுவதின் மூலமாக அந்த வேதத்திற்குரிய மதிப்பு கெட்டு விடுவதை உணராது இருந்திருக்கின்றார்கள் என்பதையும் நான் அறிவேன்...
ஐயா நீங்கள் தமிழ் பேராசிரியராக தான் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம்..
இவ்வளவு அழகாக இவ்வளவு நாகரிகத்தோடு நடைமுறை அரசியலை தெருக்கூத்து மூலம் அருமையாக வருகின்ற தலைமுறைக்கு சொல்லுகின்ற நீங்கள் மென்மேலும் வளர்ந்து பல உச்சங்களை பெற வேண்டும்..
நான் ராணுவத்தில் பணிபுரிகின்றேன் ஐயா அவர்களுடைய அலைபேசி எண் இருந்தால் தயவு செய்து எனக்கு அனுப்பவும்...
என்னுடைய கைபேசி எண்ணை இதரோடு இணைத்து இருக்கின்றேன் 🙏7780289657
அருமை அருமை அண்ணா வாழ்க வாழ்க பால்லான்னடு ❤❤❤❤
🐅🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஆஹா... அருமையான...நகைச்சுவை...
யானை கருத்து அருமை
கவிராஜ் சிறந்த நடிகர். வாழ்த்துக்கள்
kaviraj narathar very excellend
முற்போக்கு சிந்தனையாளர் தமிழ் பற்றாளர் மதிப்பிற்குரிய அண்ணன் கலைவேந்தர் கவிராஜ் அவர்கள் வாழ்க வாழ்கவே வாழ்த்தி வணங்குகிறேன் அண்ணா
rerrrrrrtqwwwq
Arumai
🙏🙏🙏👌👌👌
கவிராஜ் அருமை
Super 💓 bro
Super
கவிராஜ் அண்ணன் வணங்குகிறேன்
Supar
Kaviraj Avargalug valthugal
அண்ணன் கவியரசியண்ணன், இ
Kaviraj annana supper
🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩
அருமை
Tasmac நுகர் பொருள் வாணிபக்கழகம் அல்ல .
Pabhoon arivodu,,pesi ,sirikkavaikanum
ஆனந்தகுமார் அண்ணன் சொன்ன சுடுகாடு உண்மையிலே உறங்கினா ஒரு கனவு கூட வராது இது உண்மை
சக்தி ராஜ்